என்னை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா அம்மா | அனிதா குப்புசாமியின் OPEN TALK | Part 04

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2021
  • என்னை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா அம்மா | அனிதா குப்புசாமியின் OPEN TALK Part 04
    #Jayalalitha #AnithaKuppusamy #Manobala #PushpavanamKuppusamy #WastePaper #Interview
    செம LOVE STORY- ஆ இருக்கே.. | Exclusive Interview with Anitha Kuppusamy | Part 01
    ▶️ • செம LOVE STORY- ஆ இருக...
    சொம்ப தூக்கி முஞ்சிலயே வீசினேன் | நான் அழுத காரணம் - அனிதா குப்புசாமி Interview | Part 02
    ▶️ • சொம்ப தூக்கி முஞ்சிலயே...
    ஜன்னல் வழியா தான் சாப்பாடு கொடுத்தாங்க | கல்யாணம் பண்றதுக்குள்ள எவ்ளோ பிரச்சனை- Anitha Kuppusamy Part 03
    ▶️ • ஜன்னல் வழியா தான் சாப்...
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • บันเทิง

ความคิดเห็น • 61

  • @rajeswarirajan9703
    @rajeswarirajan9703 3 ปีที่แล้ว +12

    மிகவும் நல்ல பதிவாக இருந்தது. இவர்களின் வெளிப்படையான பேச்சு சிறப்பு.

  • @kalpanadevi437
    @kalpanadevi437 3 ปีที่แล้ว +5

    அம்மா நீங்கள் பேசிய பேச்சு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது ..குப்புசாமி அண்ணா எப்போதும் மனதில் நினைப்பதை அப்படியே பேசிவிடுவார் , மிகவும் வெள்ளந்தியான வர் .அவருக்கு நிகர் அவர் மட்டுமே .. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை எங்களுக்கு ஒரு அனுபவமாக தந்தீர்கள் ..மிக்க மகிழ்ச்சி அம்மா .ஜெயலலிதா அம்மாவைப் போல் அம்மா என்று உங்களை கூப்பிடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ..அந்த வார்த்தைக்கு தகுதியானவர் நீங்கள் மட்டும்தான் ..வாழ்க வளமுடன் அனிதா அம்மா

  • @rithinsudhan2229
    @rithinsudhan2229 3 ปีที่แล้ว +5

    மிகவும் பிடித்திருக்கிறது அனிதா அம்மா அவர்களின் நேர்காணல்.அழகு.. மனோபாலா சார் அருமை...

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว +8

    இந்த பதிவின் அடுத்த பதிவு எப்போது வரும் என்று காத்திருந்து காத்திருந்து பார்த்தேன் மிக அருமையான, அழகான,அவசியமான பதிவு வாழ்த்துகள் 🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐 இறைவனுடைய பரிபூரண ஆசீர்வாதம் என்றென்றும் நிறைவாக இருக்க என் வாழ்த்துகள்

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 3 ปีที่แล้ว +16

    Actually the interview should've been with both of them. It's incomplete without his presence.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 3 ปีที่แล้ว +12

    This is the best and nteresting interview. Anita madam is very cheerful and highly talented woman.

  • @evanjelaabishma140
    @evanjelaabishma140 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான,சுவாரசியமான நேர்காணல்.👌👌 அனிதா மேடம் கதைப்பதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். Mr&Mrs Kuppusamy are one of the best couples 💗😍❤️🌷. Thank you Bala sir for this amazing interview.🙏🙏🙏

  • @kannanv2562
    @kannanv2562 3 ปีที่แล้ว +2

    Very good speach by Anitha madam. All young girls should listen.

  • @aravinthanr28
    @aravinthanr28 3 ปีที่แล้ว +6

    I love anitha amma 😘😘😘

  • @vithvapriyamanjulakasi8637
    @vithvapriyamanjulakasi8637 3 ปีที่แล้ว +2

    Very Very Beautiful Interview Thanks Sir And Thank You Mam

  • @sujathashankar5104
    @sujathashankar5104 3 ปีที่แล้ว +5

    Nice interview

  • @1989vijayaphysio
    @1989vijayaphysio 3 ปีที่แล้ว +1

    Nice.
    anitha is transparent.
    I like how she respect her husband heart talent and hard work.
    She is very clear in each step of her life.good.

  • @happyboy306
    @happyboy306 3 ปีที่แล้ว +4

    Super amma valga valmudan amma

  • @gnanasegarangnanam5238
    @gnanasegarangnanam5238 3 ปีที่แล้ว +1

    excelent speech

  • @happyboy306
    @happyboy306 3 ปีที่แล้ว +2

    Super amma advice

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 ปีที่แล้ว +2

    Cute Interview ❤❤❤

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk 3 ปีที่แล้ว +3

    Make one interview from Kamal sir about his political career please

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +5

    👌👌mam. நல்ல நிகழ்ச்சி நாங்களும் மகிழ்ந்தோம் சார். 👍👍🎇🎇🎇🎇🌹🌹🌹🌹

  • @dhamosri7795
    @dhamosri7795 3 ปีที่แล้ว +2

    I love jayalalitha mam 🥰

  • @miracoloustiruvannamalai5728
    @miracoloustiruvannamalai5728 3 ปีที่แล้ว

    அருமையான வீடியோ ..விரும்பி பார்க்கலாம் .

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo 3 ปีที่แล้ว +3

    நிறைவாக இருந்தது உங்கள் பேட்டி. நன்றி மா

  • @RSXXX229
    @RSXXX229 3 ปีที่แล้ว +1

    THE BEST OF BEST NO1 EPISODE OF M'WASTE PAPER. 👏BRILLIANTLY TALENTED SINGER LADY MRS. ANITA KUPUSAMY. TAMIL AUDIENCE NEEDS TO APPRECIATIVE THIS TALENTS: MRS. ANITA KUPUSAMY.

  • @germanytamizhan8559
    @germanytamizhan8559 3 ปีที่แล้ว +1

    Superb interviews

  • @rishivijay5074
    @rishivijay5074 3 ปีที่แล้ว +2

    Program ,,SUPER,, SIR.....

  • @rathinashree3428
    @rathinashree3428 3 ปีที่แล้ว +1

    Interesting....

  • @prakashs7620
    @prakashs7620 3 ปีที่แล้ว +1

    Really great Amma

  • @venkatnarayanan6961
    @venkatnarayanan6961 3 ปีที่แล้ว +1

    Good one

  • @arasimahendran7877
    @arasimahendran7877 3 ปีที่แล้ว +3

    Wow super show. Thank you very much Mano bala sir.

  • @kasithanga666
    @kasithanga666 2 ปีที่แล้ว

    Good message

  • @mahendranparamasivan4569
    @mahendranparamasivan4569 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @bmalathi3083
    @bmalathi3083 3 ปีที่แล้ว +1

    Superb mam

  • @lathasekar2262
    @lathasekar2262 3 ปีที่แล้ว +2

    Vellandhi deepa sister interview edunga anna

  • @elangobk4227
    @elangobk4227 3 ปีที่แล้ว +1

    What is life? Well defind by madam ie with spiritual power one can attain true life. Made for each other.

  • @malathidayalan8718
    @malathidayalan8718 2 ปีที่แล้ว

    Excellent

  • @prakashs7620
    @prakashs7620 3 ปีที่แล้ว +1

    Really great love❤❤❤ stories super couple

  • @vanasuganya8128
    @vanasuganya8128 3 ปีที่แล้ว +3

    Semmma❤️❤️❤️❤️

  • @rajinikomathi95
    @rajinikomathi95 3 ปีที่แล้ว

    Super Mam

  • @krishnakumars3266
    @krishnakumars3266 3 ปีที่แล้ว

    Very correctly poistioned regarding your husband ..he is great person simply..both are good...sister... knowingly and unknowingly slip of the tongue hope you accept ratsahsi ya...

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 3 ปีที่แล้ว

    Nice good...

  • @yogibaskaran9238
    @yogibaskaran9238 3 ปีที่แล้ว

    Super mam 🙂

  • @sandhyajaiganesh4502
    @sandhyajaiganesh4502 3 ปีที่แล้ว +1

    U r soooo sweet

  • @tharunsuyasha3190
    @tharunsuyasha3190 3 ปีที่แล้ว +1

    👌🌹😍

  • @sribala1968
    @sribala1968 3 ปีที่แล้ว

    Ayyo Manobala, neenga romba innocent.

  • @archanakrishnajothi1676
    @archanakrishnajothi1676 3 ปีที่แล้ว +3

    Beautiful dear ma'am 🙏✨

  • @MANOJKUMAR-mx4ej
    @MANOJKUMAR-mx4ej 3 ปีที่แล้ว +1

    Hi sir

  • @mohanalakshmi2856
    @mohanalakshmi2856 3 ปีที่แล้ว +1

    So sweet mam.

  • @agsakuntala3577
    @agsakuntala3577 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @RAJSBscBL
    @RAJSBscBL 3 ปีที่แล้ว +3

    Madam online class panringala madam.

  • @100acre
    @100acre 3 ปีที่แล้ว +3

    Vice chancellor seat ikk kaga admk vote vaanga Anitha kupuswamy aulli vitta poi gal konjama nanjama....gud buk la Peru vaangi aprm seat illa na udaney kakkan na Kamaraj ah admk nu ivanga appdi Anitha vayil vandha unmai.....seat asai pattu tamilnadu makkal in life la pathi kavala padala avvulu cash assai, seat assai....perasai.....selfish person if she need anything she wl down to core to catch tat.....makkalin life kuzhi I'll thaliya sin earn pannitanga.....>...............

  • @shivnaryan9620
    @shivnaryan9620 3 ปีที่แล้ว +5

    Chritian Muslim actresses அன்புள்ள தமிழ் ஹிந்து நண்பர்களே, வட இந்திய அனிதா சகோதரிக்கும் நயன்தாரா ஒரு கிறிஸ்தவ மலையாளி அம்மனாக மூகுத்தி அம்மன் திரைப்படத்தில் இந்துக்களை மட்டுமே கண்டிக்கவும் மற்றும் ஜோதிகா ஒரு முஸ்லீம் வட இந்தியர் ராஜா சோலனின் இந்து கோவிலைக் கண்டிக்கிறார் .. இடையிலான வித்தியாசத்தை நீங்கள் காண முடியுமா? அனிதா குப்புசாமி மற்றும் குஷ்பூ சுந்தர் மட்டுமேஉண்மையான தமிழ் மகள்🙏🏻

  • @yuvarani1996
    @yuvarani1996 3 ปีที่แล้ว +1

    Waste paper illa sir super unga interviews and mam Nalla pesanga azhaga pesananga ...

  • @shahulhamaed449
    @shahulhamaed449 3 ปีที่แล้ว

    எங்கா கேப்ன் தப்பா போசுனவே

  • @sudhacinip7221
    @sudhacinip7221 3 ปีที่แล้ว +6

    ரொம்பவும் புண்ணியம் செய்து இருக்கிறிக்கள்

  • @kavithav9977
    @kavithav9977 3 ปีที่แล้ว

    Suviyo suvai

  • @tzhbvf9029
    @tzhbvf9029 3 ปีที่แล้ว

    It is alright to promote Folk songs but it is not ok to criticize the way Carnatic music is taught! It is not funny to say just the basics are taught for 6 months.
    If you want to train people to sing within an hour, I wonder what kind of training that is! When you put down another form of music to promote yours, you have already lost!

  • @appoovatumalay8297
    @appoovatumalay8297 3 ปีที่แล้ว

    😭😭😭😭😭👎👎👎👎👉👉👉👉

  • @MANOJKUMAR-mx4ej
    @MANOJKUMAR-mx4ej 3 ปีที่แล้ว

    En peru manojkumar

  • @balajiiyer4749
    @balajiiyer4749 3 ปีที่แล้ว

    Pottaan paaru mano bala evar comedy poes garden muzhuka suthuthu appadinu amma sonnagalam

  • @aruloli5610
    @aruloli5610 3 ปีที่แล้ว +4

    Nice interview