வீரமணி ராஜூ சுவாமி பேசலே ஈர்க்க,இந்த விடியோகாட்சிகளை பலதடவை பார்த்தாலும், கேட்டாலும் ஆசை தீராததால், கேட்டுக்கொண்டேயிருக்கிறன். சுவாமி உங்கள் தரிசனம் எப்பக்கிடைக்கும். அந்த ஐயப்பனுக்குத்தான் தெரியும். 🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏
TMS ஒரே படத்தில் 'அம்மாக்கண்ணு சும்மா சொல்லு' னு 20 - வயது பையனுக்கும் ' தேவனே என்னைப் பாருங்கள்' என்று 60- வயது பெரியவருக்கும் பாடி அசத்தினாரே. மறக்க முடியுமா..
அற்புதம் டி எம் எஸ் போல இனி யாராலும் பாட முடியாது.அவர்களோடு இசை துறையில் பயனித்த நீங்கள் பாக்கியசாலி இன்றைய இசையமைப்பு என்பது காசு பன்றதுதானே தவிர நாளைய உலகம் இவர்களை பற்றி பேசாது.
TMS is a rare talent and another rare talent is inimitable Seerkazhi Govindarajan.These two gems along with MSV and KV Mahadevan along with Kannadasan formed the golden age of cine music.
I met Sri K Veeramani Ji in my childhood days! He was a Wonderful Man and very Humble Man! I know Raju s Father Somu! Very Simple Man and Very Lean Man! Very Affectionate and Respectable to his Brother!
Tms msv என்ற இசைவல்லுனர்களின் இசை அனுபவத்தை வீரமனிராஜு சார் மூலமாக திகட்ட திகட்ட கேட்டு கொண்டிருந்தோம்.வழங்கிய இசைவுலக சேனலூக்கு நன்றி. ஜார்ஜ் மரியான்.
தமிழ் உச்சரிப்புக்கு TMS தான்.இருந்தும் MSV அதைக் கண்காணித்துப் பாடல் சரியாக வர பாடுபட்டிருக்கிறார்.ஆனால் இன்று இசையமைப்பாளரே 'மாதரே' என்பதை ' மொதரே' என்றல்லவா பாடுகிறார்.பிறகெங்கே தமிழ்ச் சினிமா உருப்படுவது?
எல்லா பாடகருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கு ஆனால் TMS ஐ
மிஞ்சும் அளவுக்கு பாடகர் பிறக்கவில்லை
பிறக்கப்
போவதுமில்லை
Yes 👍
100 % உண்மை.
வீரமணி ராஜூ சுவாமி பேசலே ஈர்க்க,இந்த விடியோகாட்சிகளை பலதடவை பார்த்தாலும், கேட்டாலும் ஆசை தீராததால், கேட்டுக்கொண்டேயிருக்கிறன்.
சுவாமி உங்கள் தரிசனம் எப்பக்கிடைக்கும். அந்த ஐயப்பனுக்குத்தான் தெரியும். 🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏
சார் நீங்க ஜாம்பவான் இடம் உள்ள அனுபவங்களை சொல்லுபோது எங்களுக்கெல்லாம் மெய்சிலிர்க்கிறது. சூப்பர் சார்.
wow super அந்த காலங்களை நேரில் இருந்து பார்த்தது போல இருந்தது super sir
Openpp
O
மிகவும் ரசமானபேட்டி. பேட்டி தந்த ராஜு பேட்டி எடுத்த ராம்ஜி இருவரும் பரஸ்பரம் அற்புதமாக பேட்டி எடுத்து, தந்தது மிகவும் சிறப்பு.
மன நிறைவான பேட்டி! கேட்கவே மகிழ்வடைகின்றது!
TMS ஒரே படத்தில் 'அம்மாக்கண்ணு சும்மா சொல்லு' னு 20 - வயது பையனுக்கும் ' தேவனே என்னைப் பாருங்கள்' என்று 60- வயது பெரியவருக்கும் பாடி அசத்தினாரே. மறக்க முடியுமா..
அற்புதம் டி எம் எஸ் போல இனி யாராலும் பாட முடியாது.அவர்களோடு இசை துறையில் பயனித்த நீங்கள் பாக்கியசாலி இன்றைய இசையமைப்பு என்பது காசு பன்றதுதானே தவிர நாளைய உலகம் இவர்களை பற்றி பேசாது.
The Voice of TM Soundrarajan provoked every one to Immitate the evergreen powerful and Admirable Voice.
TMS is a rare talent and another rare talent is inimitable Seerkazhi Govindarajan.These two gems along with MSV and KV Mahadevan along with Kannadasan formed the golden age of cine music.
எல்லோருடைய பாடலையும் அருமை யாக பாடும் அற்புதமான குரல்
TMS is a great talent... Only one TMS, like only one Sun in the universe....
அருமை
I met Sri K Veeramani Ji in my childhood days! He was a Wonderful Man and very Humble Man! I know Raju s Father Somu! Very Simple Man and Very Lean Man! Very Affectionate and Respectable to his Brother!
மிகவும் சுவாரஸ்யம் .நன்றி
அற்புதமான காணொளி வாழ்த்துக்கள் ஐயா
The Great Legend TMS Sir 🙏🙏🙏 Intersting Interview Ramji Sir and Veeramani Raju Congrats 🎉 Tamil Thisai 🎉
Mgr sir evlo pudikumo athe alavu ennaku TMs sir pudikum😊🎉🎉🎉
T m s iyaa sirantha singar beautiful voice I'm tamil 🇱🇰 🇸🇦
நல்ல பேட்டி
அருமை
எங்கே நிம்மதி பாடலை அற்புதமாக பாடிவிட்டு நிம்மதி இருக்கும் இடத்திற்கு டிஎம்எஸ் சென்று விட்டார்.
Super sir
இப்ப இருக்கிற பாடகர்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
Aam
Super v r iyaa 🙏 🙏 🙏 🙏 🙏
டி எம் எஸ் அவர்கள் நமக்கு கிடைத்த முத்து.
வாழ்க அவர் புகழ்.
T M S was a Kohinoor Gem.... incomparable 🙏
Very great man and a great singer.
அதிகாலை 3 மணிக்கு கேட்டு கொண்டுஇருக்கிறேன்... சித்து நதி இன்னிசை... உங்கள் உடல் மொழி அற்புதம்.... நல்ல நடிகரை இழந்து இருக்கிறோம்...
Super Sar Unkel kural wonderful lam from germany and 62 years old man wenn I kann sie you sar
Arumai nalla pathivu!
Tms msv என்ற இசைவல்லுனர்களின் இசை அனுபவத்தை வீரமனிராஜு சார் மூலமாக திகட்ட திகட்ட கேட்டு கொண்டிருந்தோம்.வழங்கிய இசைவுலக சேனலூக்கு நன்றி. ஜார்ஜ் மரியான்.
Nice natural speech
அற்புதம்
தமிழ் உச்சரிப்புக்கு TMS தான்.இருந்தும் MSV அதைக் கண்காணித்துப் பாடல் சரியாக வர பாடுபட்டிருக்கிறார்.ஆனால் இன்று இசையமைப்பாளரே 'மாதரே' என்பதை ' மொதரே' என்றல்லவா பாடுகிறார்.பிறகெங்கே தமிழ்ச் சினிமா உருப்படுவது?
Yes unmai
❤️
Mega mega arumaiyana interview
Super
Super...god is god
.............god big man
TMS IS GREAT
YOU ARE RIGHT
All blessings of Sri kandhan
Arumaiyana interview. Congrats to you both Raju and ramji
என் தெய்வம் என்இனம்தநt.m.s
்தசிங்கம்
வாழ்த்துக்கள் ஐயா 🙏
👍👍🥰🥰
அப்பப்பா என்ன அசாத்தியம்.
👍👍👍
Tamezh cinema la TMS dhaan BEST! 👍👍👍
Tamil cnimavil mattumalla ulahacnimavileye tms mattume best martta anaivatum tmskkunext.
Very nice expression by Veeramani Raju Sir.
Nice
டி.எம் ஐயா பாடினார் என்றாலும்
பாடலின் வரிகள் யார் எழுதியது
அது அற்புதமான வரிகள்.
Adi ennadi Raakammaa song was popular even in 80’s.
Fan of veeramani raju ayya
ஆக, வாயுள்ள பிள்ளையும் பிழைக்கும்.
🙏
One tms one Kjy one spb
Tms ayyavodu thayavu seithu spb yai opittu pesavendam malayodu maduvana spb poruttham illai tmsniharilla padahar tmakkuidu tms mttumeno each other.
Tms... muruka pakather
Tms... rasaker i am sayee ram
TMS super. But for me TRM & MKT are superior.
Tms shouts
>is
0
Time waste
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
Super
Nice