ஓய்வு என்பது என்ன?. எப்படி எடுக்கவேண்டும்? | இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • செலவினை குறைப்பது எப்படி..? இதோ எளிய வழி | இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
    Tamil Motivational Speech by Iraianbu IAS.
    1. சிறந்த தலைமைப்பண்பு எது? அது எப்படி இருக்க வேண்டும்?.
    Link: • சிறந்த தலைமைப்பண்பு எத...
    2. ஏன் நேசிக்க வேண்டும்?. எப்படி பிறரை நேசிக்க வேண்டும்?
    Link: • ஏன் நேசிக்க வேண்டும்?....
    3. எப்படி துயரங்களை எதிர்கொள்வது?
    Link:www.youtube.co....
    4. புத்தக வாசிப்பு எப்படிப்பட்டது? எப்படி படிக்க வேண்டும்?
    Link:www.youtube.co....
    5. தடைகளை உடைத்து வென்று காட்டுவதே லட்சியம்!
    Link:www.youtube.co....
    6. கடின வலிகளையும் தாங்கிக்கொள்வதற்கு எளிய வழிகள்
    Link: • கடின வலிகளையும் தாங்கி...
    7. கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
    Link: • கடவுள் இருக்கிறாரா? இல...
    8. குழந்தைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் எப்படி வடிவமைப்பது?
    Link: • எதிர்காலத்தை பெற்றோர்க...
    9. கோயில்களின் சிறப்புகள் என்ன தெரியுமா?
    Link: • கோயில்களின் சிறப்புகள்...
    10. மரணத்தை வெல்லும் பயணம்
    Link: • மரணத்தை வெல்லும் பயணம்...
    11. பொன்முட்டையிடும் வாத்தும்,கதை உணர்த்தும் சித்தாந்தமும்
    Link: • பொன்முட்டையிடும் வாத்த...

ความคิดเห็น • 68

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 ปีที่แล้ว +36

    "மனநிலை ஓய்வாக இருக்க வேண்டும்;உடல் உழைக்க வேண்டும்;அது தான் உண்மையான ஓய்வு."-ஓய்வுக்கு அருமையான விளக்கம் கொடுத்தார் திரு.இறையன்பு அவர்கள்.அருமையான பதிவு!

  • @punithajothi9073
    @punithajothi9073 2 ปีที่แล้ว +9

    செய்யும் பணியையும் மகிழ்ச்சியோடு செய்வதே ஓய்வு என்றும் அப்படி மகிழ்ச்சியாக செய்யும் பணியால் மனதிற்கு ஓய்வு கிடைக்குமென, ஓய்விற்கு உகந்த உதாரணங்கள் மூலமாக அருமையாக விளக்கியமை அருமை 👌🏻நன்றி 🙏🏻வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻

  • @thavaseelanmanjula6859
    @thavaseelanmanjula6859 2 ปีที่แล้ว +5

    நமக்கு விருப்பமான பணியை செப்வதே அதுதான் ஓய்வு!
    நம்முடைய அய்யாவின் கருத்துப்படி
    என்னுடைய பணி ஓய்வுக்குப்பின்
    பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளிய, நலிந்தவர்களுக்கு அன்னதானம் தொடர்ந்து செய்து வருவதில் மகிழ்ச்சியோடு செய்வதில் கிடைக்கும் மன மகிழ்ச்சியே ஓய்வு

  • @kesavant9883
    @kesavant9883 ปีที่แล้ว

    நன்றி.ஐயா.நன்றி.
    உங்கள்.நற்பணி.
    முடிந்து.ஒய்வு.சிறப்பாக.
    100.ஆண்டுகள்கடந்து.
    வாழ்வீர்கள்..வாழ்த்துக்கள்
    ஐயா.நன்றி

  • @drsubasree4055
    @drsubasree4055 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக ஓய்வு பற்றி கூறுகிறார்... எப்படி பணியில் கூட ஓய்வு எடுக்கலாம்... விருப்பமான பணியை மகிழ்ச்சியாக செய்யும் போது... சிரமம் இல்லாமல்... பேரன்பு கொண்டு எது செய்தாலும் அதுவே ஓய்வு.... என்ன ஒரு மேன்மையான பதிவு...

  • @gurunathan6028
    @gurunathan6028 2 ปีที่แล้ว +1

    மிஸ்டர் இ சார் நீங்கள் உங்கள் பணியில், சரியாக இருக்கிறீர்களா ,பெரிய பதவி, நம்மள எவன் கேட்க போறான், என்ற கீழ்த்தரமான எண்ணம், இறைவன் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்,,,, ஜெய் ஹனுமான் ஜெய் ராம்

  • @mahendrankalimuthu4973
    @mahendrankalimuthu4973 2 ปีที่แล้ว +4

    Original thoughts with a compatible simplicity! Thank you, sir!

  • @swamiswami4892
    @swamiswami4892 11 วันที่ผ่านมา

    Good definition for rest🎉🎉🎉

  • @sivaganga9678
    @sivaganga9678 2 ปีที่แล้ว +2

    Your taughts more valuable sir and we are blessed to get your gift through your motivational taughts ,Thank you very much sir

  • @arulsachin6847
    @arulsachin6847 2 ปีที่แล้ว

    ஒய்வு என்றவுடன் அறிஞர் அண்ணாவின் சிறுகதை நினைவுக்கு வருகிறது

  • @gandhimathin8864
    @gandhimathin8864 2 ปีที่แล้ว +1

    மிக மேன்மையான பார்வையும் பகிர்வும். ஓய்வு பற்றிய ஒப்பற்ற விளக்கம் உணரமுடிகிறது. மிக்க நன்றி ஐயா!

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 ปีที่แล้ว +1

    Sir..typing seyumbodhu kuda manasu kasta padala...physical strain irundhalum manasu istapattudhu...correct sir...truely said..yenoda family ku cook pannumbodhu strain a irundhalum kastam feel pandradhilla.yedhukuna istapattu seyarom..adhuve aduthavungalku pidikama avunga force panna adhu manasuku ombala..once, degrade panirukum bodhu..yendha velaium aduthavunga keta..mansu hurt agudhu..seya pidikila..adhuve istapattu seinza physical strain mattum illa..mentally distrub agadhu..neenga human psychology correct a pesaringa..adhuku dha IAS paduchirukinga..simple ore point..manasuku pidicha yendha work kastam illa..manasuku pidikilana yallame kastama dha irukum...avalavudha..yenoda version adhu dha...😊🐰🙏

  • @muthulakshmi1671
    @muthulakshmi1671 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை ஐயா. வாழ்க வளமுடன் ஐயா.

  • @kadhermeeran6088
    @kadhermeeran6088 ปีที่แล้ว

    Excellent presentation sir.
    Thank you very much

  • @balaastrogem9970
    @balaastrogem9970 2 ปีที่แล้ว

    மாபெரும் உண்மை. நன்றி கள், ஐயா 🙏

  • @nagarajannatarajan7192
    @nagarajannatarajan7192 2 ปีที่แล้ว +1

    ஓய்வு பற்றிய அருமையான பதிவு.

  • @babykiller2016
    @babykiller2016 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏valha valamudan sir🙏🙏🙏

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 2 ปีที่แล้ว

    vazhga valamudan, nalamudan.Narpavi

  • @muralimukunthans.8612
    @muralimukunthans.8612 ปีที่แล้ว

    RESPECTED ALWAYS YOU ARE GREAT, YOUR SPEECH ALSO VERY GREAT AND 💐🙏

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 ปีที่แล้ว

    🙏🙏🙏நன்றி ஐயா... வாழ்க வளமுடன்...

  • @meenakm4696
    @meenakm4696 ปีที่แล้ว

    Very nice sir
    Long live sir

  • @vyshnavin7409
    @vyshnavin7409 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👌👌👌💐💐

  • @leelakrishnanc4576
    @leelakrishnanc4576 2 ปีที่แล้ว

    விருப்பம் என்பது ஓய்வு தான் விருப்பத்துடன் செய்யும் செயல்களை தகுந்த எடுத்துக் காட்டுகளுடன் இறையன்பு எடுத்துக் காட்டியுள்ளார்

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 2 ปีที่แล้ว

    அருமை.....

  • @kvasudevan7575
    @kvasudevan7575 ปีที่แล้ว

    ஓய்வு என்பது வேலையை மாற்றிச்செய்தல் என்று தமிழ்வாணன் (தொப்பி கருப்புக் கண்ணாடி துணிவே துணை) எழுதியிருநார் ஒரே மாதிரி வேலை செய்பவர் சற்று மாறுதலுக்காக வேறி பணி செய்யவேண்டும் என்பதாக நான் புரிந்து கொண்டேன்

  • @VigneshWaran-xf4kz
    @VigneshWaran-xf4kz ปีที่แล้ว

    Om namah venkatashya namah Amma appa Amma appa Amma appa Amma appa appa Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babushanmugham6486
    @babushanmugham6486 2 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @contactmeshaan
    @contactmeshaan 2 ปีที่แล้ว

    Arumai aiyya

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว +1

    மனது தான் ஓய்வு மனசுக்கு ஓய்வு கிடையாது ஏதாவது தேடிகிட்டே ஓடிக்கொண்டு இருக்கிறோம் அந்த ஓய்வு வீட்டிலும் இருக்கும் வெளிலும் இருக்கும்

  • @babushanmugham6486
    @babushanmugham6486 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 ปีที่แล้ว

    Nantry nantry nantry sir

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 2 ปีที่แล้ว +2

    பணி ஓய்வு. உடல் ஓய்வு. மன ஓய்வு. Relax... Relax.. Relax.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Good Subject Good Speech

  • @arasis3173
    @arasis3173 ปีที่แล้ว

    Change of work is a state of rest!

  • @balaastrogem9970
    @balaastrogem9970 2 ปีที่แล้ว

    எனது பணிவான ஒரு வேண்டுகோள். தங்களளை பெற்றெடுத்த பெருந்தகை பெற்றோர்களின் படத்தை ஒரு logoவாக மேலே தெரியும் படி போடுங்கள் ஐயா. நன்றி.

  • @parthibanr5326
    @parthibanr5326 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @senthurnathangopalu4332
    @senthurnathangopalu4332 2 ปีที่แล้ว

    Very nice.

  • @PoonjolaiG
    @PoonjolaiG 2 ปีที่แล้ว

    👍

  • @vairakkann8278
    @vairakkann8278 ปีที่แล้ว

    ❤I Love

  • @cgjanardhan8372
    @cgjanardhan8372 2 ปีที่แล้ว

    Very well explained 👏 .every one can understand.Thank you Sir.

  • @rasappr7344
    @rasappr7344 ปีที่แล้ว

    👌👌👌sir

  • @nagarjanmani4436
    @nagarjanmani4436 2 ปีที่แล้ว

    Fantastic

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว +1

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @deva3343
    @deva3343 ปีที่แล้ว

    Sir vedio Google upload panni Google drive link send pannu anna

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 ปีที่แล้ว

    NATURE DENIES IDLE LIFE TO VERY ACTIVE PERSON !
    Sir, my message after leaving the present work, I will pray God of Nature to give you long and healthy life to work very hard to achieve all your unfinished ambition, the world population needs more and more reminders of life facts and good things from honest and good person like you.
    No one can live without Air, water, sun, Land to stand and SKY to get multiple human wants and as sixth one moon extends its hand to human being, but we care very less and not worship all six of them.
    I feel I should worship only God of Nature, every one can worship their choices like they like to wear many dresses, my wish is they also seriously worship God of Nature.
    May be one day people will realise and entire world worship only God of Nature and avert many disparity and problem arising because of that.
    Just for one reason the noble people in the past could not recommend to less knowledge society this because God of Nature equally destroy and punish wrong doers to their consciousness to mass of living and non living things on the earth. The existing society at that time may not be ready to accept their theory, now we can strongly advocate this to present civilized society this theory, worshipping God of Nature just to our soul satisfaction, God of Nature does not separate Human and Earth worm differently, both are same for the Nature. It doesn't hear or help your prayers.
    Your good and bad work will only decide the result based on your own activity like Newton's third law.
    God of Nature main destruction as everyone knows flood, fire, vulcano, cyclone, earthquake, many destruction in the sky and small and big accidents.
    It chases the human being who safely going in the walkway and kills them mercilessly and crush them to death beyond recognise, sometime crime committed by elders punishes their children.
    The reason is simple the real God of Nature Can only execute "Creation & destruction''
    If we are dust of stars as many believed, if proved, then our mind is controlled by the stars, may be future scientist or Alien will tell us.
    The so called retirement paved me way to earn more money, I was in need of income to my family requirement, ofcourse after BHEL more higher designation and more respect through the employment, I learned more knowledge and more confident in the long early service which was very useful in the later service.
    Wish you all the best !

  • @vasusello4067
    @vasusello4067 2 ปีที่แล้ว

    Nice

  • @gramiyaunavugal7487
    @gramiyaunavugal7487 ปีที่แล้ว

    Channel name அகரமுதல அதானே..ஆனால் ஆங்கிலத்தில் aagaramuthalaa என்று உள்ளதே இதை தமிழில் மொழி மாற்றம் செய்தால் ஆகரமுதலா என்று வருகிறதே எப்படி😮😮

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 ปีที่แล้ว +1

    நீ எடுப்பதுதான் ஓய்வு.

  • @bharathysekar8814
    @bharathysekar8814 ปีที่แล้ว

    ஐயா தங்களை மீசை இல்லாமல் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது.

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 2 ปีที่แล้ว

    👌🙏🙏🙏

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 2 ปีที่แล้ว

    ஞானி

  • @chandrasekaranr7945
    @chandrasekaranr7945 ปีที่แล้ว

    Agriculture

  • @sivakumarsiva8164
    @sivakumarsiva8164 2 ปีที่แล้ว

    அண்ணே நீங்க உங்க விதி விழிப்பா இல்லாம இருந்தா ஓய்வு அப்டினு அனுபவத்துல சொல்றீங்க எப்பவுமே தான் விருப்பப்பட்டதை மட்டும் செயும் ஆட்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer ปีที่แล้ว

    சல்யூட் சர்.அருனம

  • @SaravananK-wy6ru
    @SaravananK-wy6ru 2 ปีที่แล้ว +1

    ஓய்வுகேஓய்வுகொடுக்கவேண்டும் பன்டிட்நேருஜிஓய்வை கராம் என சொன்னது

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 2 ปีที่แล้ว

    Sir different face 👀👀

  • @selvakumar-ox9zx
    @selvakumar-ox9zx 2 ปีที่แล้ว

    🐣🎯

  • @WikkiWaran
    @WikkiWaran ปีที่แล้ว

    Give credits to puthiya Thalaimurai

  • @PrasathKarthikeyan
    @PrasathKarthikeyan 2 ปีที่แล้ว +2

    அண்ணா அவர்களின் ஓய்வு என்ற புத்தகத்தைத் தழுவிய உருட்டு 🤔🤔

    • @iraianbu4168
      @iraianbu4168 2 ปีที่แล้ว

      I never read it or heard about it

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 ปีที่แล้ว

    I wrote best comments for you to act honestly, but I am disappointed.

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og ปีที่แล้ว

    மறைந பிரதமர் இந்திராகாந்தி.....
    Regt is only change of work....

  • @manirajah811
    @manirajah811 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு👌🙏🏽