படிப்பது மட்டும் நுண்ணறிவு அல்ல! | 💪💪Iraianbu IAS Motivation speech tamil |வெ.இறையன்பு|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @murugeshgounder631
    @murugeshgounder631 5 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bhagirathi1669
    @bhagirathi1669 5 หลายเดือนก่อน

    A wonderful speech sir
    Very profuse speech can be heard for time and again, for even many hours 🎉❤❤

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 5 หลายเดือนก่อน +2

    சார் அவரகளைதலமைசெயலகத்தில்தலமெசெயலாலர்ஆகபனிஆற்றியபெழதுபார்த்துஇருக்கிறேன்

  • @SubraManiyan-f7n
    @SubraManiyan-f7n 5 หลายเดือนก่อน +2

    Great speech🎉sir

  • @shahinisripath6284
    @shahinisripath6284 5 หลายเดือนก่อน +1

    Super sir

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634 5 หลายเดือนก่อน +1

    மனிதனின் தனித்தன்மை மகத்தான ஊக்க பானம் .அருமை. 😂

  • @madhukannang3066
    @madhukannang3066 5 หลายเดือนก่อน

    Whilst I Studied Zen ,Zazen and Koans Etcetera your book was a basement of mine Several years ago .🎉🎉🎉

  • @DhanaLakshimi-x6j
    @DhanaLakshimi-x6j 5 หลายเดือนก่อน

    Supper

  • @sathyasathya9741
    @sathyasathya9741 5 หลายเดือนก่อน

    👍👍👍

  • @guruprasath9542
    @guruprasath9542 6 หลายเดือนก่อน +1

    இறையன்பு ஐயா,
    1) நான் பொறாமை கொண்டவன் இல்லை.... யாரிடமும் என்னை ஒப்பிடவும் மாட்டேன்....
    2) என்னிடம் போட்டி இருக்கும்...போட்டி இருந்ததால் தான் நீங்கள் IAS...போட்டி இருந்ததால் தான் உசைன் போல்ட் ஓட்டப் பந்தய வீரர்...
    3) நீங்கள் மட்டுமா தனி ஆளாக தேர்ச்சி பெற்றீர்கள்... உசைன் போல்ட் மட்டுமா ஓடி தங்கம் வென்றார்...
    4) நான் போட்டி போட தான் ஒப்பிடுவேனே தவிர, பொறாமை பட இல்லை...
    5) நான் பேசியதை நீங்கள் மறுபடியும் கேளுங்கள்... குடும்பத்தை வழிநடத்த தான், நான் அடுத்த அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறியிருப்பேன்...
    6) நான் ஏணி ஏறிய பிறகு...என்னை இழுத்து கீழே தள்ளி... மறுபடியும் ஏறு என்று சொன்னீர்கள்(forest guard)... இதில் யாரிடத்தில் நீங்கள் பொறாமையை பார்ப்பீர்கள்....

    • @ponmegalaelangovan6172
      @ponmegalaelangovan6172 6 หลายเดือนก่อน

      ஐயா எங்கள் பகுதியில் விசேடஷவீடு களில ஒளி பெருக்கி. போட் டு மனதை காயபடுத்துகிறர்கள் 15 வருடமாக இதே நிலை தான். எந்த பூ விலகும் இல்லாத ஒன்று. ...... தாய் கிழவி . நாங்கள் இசை யை. ரசிப்பவர்கள்..

    • @ponmegalaelangovan6172
      @ponmegalaelangovan6172 6 หลายเดือนก่อน

      ஊருக்கு போவதற்கு பிடிக்கவில்லை.. அடுத்த வர்கள் வ வீ... டில் எத்தனை நாள் இருப்பது. நான் மட்டும் பாதிக்கவில்லை.. என் மனக்குமுறலை கூற கிறேன் தாங்கள் ஆவணம் செய் யும் படி. வேண்டுகிறேன்...

    • @ponmegalaelangovan6172
      @ponmegalaelangovan6172 6 หลายเดือนก่อน

      நன்றி அய்யா ..

    • @ponmegalaelangovan6172
      @ponmegalaelangovan6172 6 หลายเดือนก่อน

      நடிகர் கள் நல்ல ஊதியத்தை வாங்கி உலகம் சுற்றுகிறார் கள் ..யாரை காட்டி கொடுக்கிறார் கள் இங்கே பொது மக்கள். விட அதிகாரிகள் தான் அதிகம் உள்ள னர்., ஒன் றும் புரியவில்லை., வாழ்க வளமுடன் ஜுவான் அளிக்கிறது..,