அடிக்குற வெயிலுக்கு Air Cooler வாங்க போறீங்களா? அப்போ இதை பாருங்க | Air Cooler Buying Tips
ฝัง
- เผยแพร่เมื่อ 22 เม.ย. 2019
- அடிக்குற வெயிலுக்கு Air Cooler வாங்க போறீங்களா? அப்போ இதை பாருங்க | Air Cooler Buying Tips
---
Media Partner : Adada Creators
Contact Tech Boss to review your App, Products, Software, etc.
😄 Subscribe (IT'S FREE) 😄 : bit.ly/2JmvIXb
It would make my day if you could also follow me on:
🌈 Instagram: bit.ly/2JkdyVI
🐦 Twitter: bit.ly/2xw0mZi
😊 Facebook: bit.ly/2sk5fPV
To Shop on Amazon & Flpkart:
Amazon : amzn.to/2H5y5Z2
Flipkart : fkrt.it/5ZmjeLuuuN - วิทยาศาสตร์และเทคโนโลยี
இவர் சொல்வது தவறு. ஏர் கூலர் மிகவும் சிறந்தது. எனது குழந்தை பிறந்தது முதல் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். படுக்கை நிலையில் உள்ள பேசன்ட்க்கும் பயன்படுத்தி வருகிறோம். சத்தம் மட்டும் இடையூறாக உள்ளது. நாங்கள் தண்ணீரில் வெட்டி வேர் மற்றும் பச்சை கற்பூரம் பயன்படுத்துவோம். நன்றி🙏💕
என்ன விதமான ஏர் குலர் பயன்படுத்துறீங்க
Yes which air cooler best
எங்கள் வீட்டில் இப்போது பயன்படுத்துவது 5 வது ஏர் கூலர். பிராண்ட் எல்லாம் வேஸ்ட். நான் சிம்பொனி, கென்ஸ்டார் இதெல்லாம் பயன்படுத்தி விட்டோம். இப்போது குவாலிட்டி என்ற மாடல் பயன்படுத்தி வருகிறோம். அருமையாக உள்ளது
இப்போது பயன்படுத்துவது vintage air cooler, shop name குவாலிட்டி சேலம்
@@dummypies8127 send modal number ....or any link.....kwality nu potta netla varala
Yes I got an clear idea about this bro thanks
சூப்பர்👌வாழ்த்துக்கள்
Very useful video bro rompa thanks bro
Super thala.. most much usefull for me ...thank u
The way of ur speak & approach simply awesome... Madurakaran ve summava
Summer season thavira normal days la usage irukathu so athu nala ethum problem varuma usage pannama iruntha
Maintainence epadi panrathu
Warrenty iruka
Current bill la evalavu difference varum
Semma Prakash Anna super tips....
air cooler பற்றி பேச சொன்னால் அதைப் தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுறான் air cooler maintenance பண்ண வேண்டுமா அப்ப ac ஐ maintenance பண்ண வேண்டாமா அதற்கு செலவு ஆகாதா இன்னொன்று வாடகை வீட்டை காலி செய்தால் air cooler எடுத்துக்கிட்டு போய் உபயோகிக்கலாம் ஆனால் ac அதற்கு ஆள் கூப்பிட்டு மாட்ட சொல்ல வேண்டும் அதற்கு செலவு செய்ய வேண்டும் இப்படி பல செலவுகள் இருக்கு acக்கு
Intha video super 👌
Wow super explain
Which personal air cooler gives less noise or no noise?
Gd Info bro.....KP it up......
Thank you thala
.this video very useful
good
Useful bro
Useful
Mediatak Pumpcharge review please bro. My mobile Nokia 5.1+ support pannuma... Reply pannugga bro...
Super very nice
Its like comparing bike with car...
See cooler is best no environment issue. Read more news that people died due to A.C... More over AC dont give freah air, cooler too... but cooler used in open room with window open... bit in case of ac u need to close all window, chance for getting fresh air os very low... A.C has more environment issue... Power consumption very very high...in oct 2018 chennai family died due to ac... Hope u understand... Better use cooler with open window...
Awsm explanation 👌
Really useful
Super
Nermaiyana unmaiyana interview video 🙌🙏
உண்மையான செய்தி சொன்னதற்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏thank you gentleman's 👍👍👍
எது உண்மை
Super bro
Bro say bout which company is better in spilt ac
Bro entha mobile best in under 20000, top 5 mobiles pathi sollunga bro. Ithukkaga oru video podanuma nu ninaikkathinga please podunga bro ithu unga channellin viewers request.....
Sir Jio la ippa Offer Ellam puthusu puthusa viduraga for example today jio la official announcement vittaga Jio DTH, Jio Giga Fiber, and Jio Landline ithu Ellam August la ituthu provide Pana porom nu announcement koduthurukaaga so atha pathi konjam detail la Oru video post pana mudiyuma sir I'm waiting for that video
Nice clarification thank u
North India la lam mostly ellam air cooler than, yenna inga humidity kammi, but Chennai mathi place humidity jasthi, anga antha alavuku cooler set aagathu enaku therinji..
Avaroda motive mothamey AC vikkurathulayee than iruku😆😆😆
no boss, he is telling the truth. many people buying coolers for budget and cooling expectation. but most of them disappointed.
@@jayakumarn9783 நாம் நமக்கேற்ற அளவு வாங்க வேண்டும் இன்னொன்று ac வாங்குவதும் கஷ்டம் அதை maintenance பண்றது அதைப் விட கஷ்டம்
Portable air conditioner சொல்லுங்க சார்..
Nice bro
Water circular agala aircooler il. Water oothama use pannala ma ? Vedikuma ? Plse reply me
Nice
Bro air cooler only best ac is harm for breathing ac concept is reduced the temperature only bro air cooler is best
Aircooler its good, ac குளிங்க cfc gas cooling its very danger for human body
Tower fan review solluga anna
Bro how to use tamil movie songs without copyrights in youtube channel
Please upload video
Sago unga dressing sense super enga purchase pandringa
Bro jayaram bakery pakathula irukkura kadai.
Bro three streets from me.
Supper bro
Pregant ladies use panalam
Super information
Nice name
புது முயற்சி போல வாழ்த்துக்கள் சகோ
Unga channel moolama marak kandrun nada sonna nalla irukkum sago
Super bro very useful..👍👌
Air cooler is not recommendable for high humidity area i.e more than 50 percentage.
Voice Super Sir
Apache RTR 180 😘😘😘😘😍😍💕😍😘😘👌👌👌👌👌
Why bro id card ailla videolaum podringa
Junon man super 👍
Bro intha video ve ac kana video thaen bro
Headphones video podunga ji
Womg information
super brother ippo vanga ponna nalla valla sonninga
G nan aircooler use panra . சூப்பர்a eruku. நோ problem. Shymphony cooler சூப்பர்
@@charlesa2344 rate evalo bro
@@xavierfrancis2665 maximum 13000 rs
Portable a/c பதிவு செய்யவும்
bro neenga niraya phone vangi irrukinga example mi realme asus so yenaku yethana oru sale pannidunga bro
How to avoid bad smell in this model
Aircooler eruntha current bill rompa Varuma?
spR brO buT currenT athikamA useagE aakumA aiR cooleR lA
Air conditioner is expensive high maintaining cost and electrical charge
AC environmental friendly kidaiyathu. AC nalathan global warming varuthu. Kaatru soodaguthu. Aircoolerthan cheap and best.
Na dhan bro 1k like 😜
Air cooler for better than hot fan.
Air cooler for better than Ac in mobility.
No need to change the water because all the water will be used.
That sales man didn't know about Air-cooler. He given wrong answer in litter capacity it is nothing but water tank capacity. சரியான உளரல்
Yes ,he is sariyana ularal
Antha aalu AC vanga vekrathulaye irukaar,,ama apram antha kadaiku poi AC ku bathila air cooler ketu vangirvanga nu AC best nu solrapla😂😂
Kitchen ku Cooler use pannalam ah..?
Semma pathivu bro waiting for ac review
Avlo budget ille sir so pls rechargeable table fan edu best sollunga
Vaangiteengala
அதெல்லாம் வேஸ்ட் மேடம் பேசாம கொஞ்சம் காசு செலவு பண்ணி இன்வெர்ட்டர் வாங்குங்க
Real me 3pro unboxing
உண்மையில் அவர் மிக தெளிவாக விளக்கினார். நான் அவரை பாராட்டுகிறேன்
Current bill athigama varuma bro
wishing mechin Yantha company soluga
😊spr sir
hai bro !ஏசி எவ்வளவு மிகக்குறைவான கரண்ட் பவரில் ஒர்க் ஆகும் /கிராமங்களில் அதிக பவர் கிடைப்பதில்லை அதற்கேற்ற ஏசி எது வாங்கலாம்?நன்றி!
ப்ரோ 1980 ல இருக்கீங்களா எந்த கிராமத்துல கரண்ட் கம்மியா கிடைக்குது, கிராமம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று படத்துல பாத்து இருப்பீங்க போல, நான் கிராமத்தில் தான் இருக்கிறேன் பல ஆண்டுகளாக ஏசி பயன்படுத்துகிறேன் எனது தெருவிலே ஏழு வீடுகளில் ஏசி உள்ளது
@@user-pj3qw1ie1y நீங்கள் இருக்கிறது மட்டும் கிராமம் இல்லை இன்னும் நிறைய கிராமங்கள் இன்னும் மின்சார வசதி கூட இல்லாமல் இருக்கிறது
@@rajanrajan2395 மலை கிராமங்கள் கூட மின்சார வசதி உள்ளது,செல்லவே முடியாத அளவுக்கு மக்கள் தொகை குறைவாக உள்ள மலைவாழ் கிராமத்தில் வேண்டுமானால் மின்சார வசதி இல்லாமல் இருக்கலாம் தவிர மற்ற அனைத்து கிராம மின்சார வசதி உள்ளது, மலைவாழ் மக்களுக்கு ஏசி தேவைப்படாது என்று நினைக்கிறேன்
@@user-pj3qw1ie1y மலைவாழ் மக்கள் வசிக்கும் இடத்தை சொல்லவில்லை அது இல்லாமல் பல இடங்களில் மின்சார வசதி இல்லை
@@rajanrajan2395 சமவெளியில் மின்சார வசதி இல்லாத ஒரு கிராமத்தின் பெயரை சொல்லவும்
2024
A/C buying guide
Panni Vaya ottu veetula irukaravanga tan air color vanganuma
Sales person focus Fulham ac vikirathilae erukaru
Vasantham stores having very good knowledged person....
Air ஸ்கூலஅறை பற்றி தெளிவான விளக்கம் .
Str is my god
Which a/c best brother (window or split a/c)
Absolutely split ac
Window ac best. Gas kurayathu.
Bro athu honeycomb design uh not honeykeambu design😂
😅
Nanba I love you
1 year baby kaga tha rechargeable table fan edu best sollunga
Amazon la iruku ,link venuma
Don't use headphone for better experience??? First time I'm seeing this kind of message in a channel starting🤔🤔🤔
Bro your bike apacheya my favourite bike and my bike Apache😀😀😀
Tech news bro?¿?¿?
Blower best ta or fan best ta bro Air cooler la ???
Fan best because of less noise
5:54 Chinese problem?
Bro,ac air cooler renduthukum electric consumption pathi sollugha
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா சொல்வது போல ஒரு கிராம் கஞ்சா ஐந்து ரூபாய் என்றால் ஒரு கிலோ ஹெராயின் 5000 ரூபாய், இந்த அளவுக்கு ஏர் கூலர் க்கும் ஏசிகும் பவர் கன்சப்ஷன் வித்யாசம் உள்ளது
@6.00. What is Chinese problem😂😂😂
AC சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல.....
From air cooler only hot air coming…
G neenga madura college thana
Vaayu air cooler pathi solunga idhu nalla product ilaya
AC ku current bill above 5k ku pogum
Ac பயண்படுத்தினள் உடல் பாதிப்பு ஏற்படும் ஆனால் Aircolre இயற்கை
Enna padhippu konjam sollungale 😂
@@mishan8844 respiratory problems
Desert cooler rate model type
AC Romba use panna skin problem soldranga