He will never win. He is going to lose his wealth and reputation..I am not any political base. Just a spectator for the sixty years. Don't compare Mr. Udayanithi to Mr. Vijay.
Thumbnail என்றால் என்ன அர்த்தம். தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது சார். மக்கள் எதிர்பார்ப்பது எவன் பணம் கொடுப்பான் என்பது மட்டுமே. ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/- என்று அறிவித்து மிகச் சுலபமாக 190 சீட்.கள் பெறுவான்.
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது சார். ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/- என்று அறிவித்து 190 சீட்.கள் ஜெயிப்பான். 77 ஆண்டு திராவிட ஊழல் ஆட்சியில் மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர். மக்கள் எதிர்பார்ப்பு வேறு மாதிரி அமைந்துவிட்டது. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. நீ என்ன வேணா பண்ணிக்கோ எனக்கு பணம் கொடு என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அண்ணாதுரை யிலிருந்து கருணாநிதியிலிருந்து ஸ்டாலின் வரை ரூபாய்க்கு 3 படி அரசி 2 ஏக்கர் நிலம் மிக்சி கிரைண்டர் கலர் டீவி... அப்பனுக்கு சாராயம் விதவை மனைவிக்கு 10 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/- மகனுக்கு கஞ்சா பள்ளிப் பிள்ளைகளுக்கு. காலை சிற்றுண்டி மதிய உணவு நான் முதல்வர் திட்டம் 1000 ரூபாய் என வரிப்பணத்தை அள்ளி விட்டுக்கொண்டே இருக்கிறான். விஜய் மற்றும் தோலான் துருத்தி யார் வந்தால் என்ன. என்ன செய்ய முடியும். அதுவும் விஜய்யின் கொள்கைகள் உளுத்துப்போனவை. தம்பிடிக்கு பிரயோசனம் இல்லாதவை. இப்போது புரிகிறதா
அதெல்லாம் துளி அளவும் இல்லை எம் ஜி ஆர் அவர்களுக்கு இணையாக சிவாஜிக்கு மன்றமும் இருந்தது பெண்கள் மத்தியில் சிவாஜிக்கு நடிப்புக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருந்தனர் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது ஆனால் சிவாஜிக்கு ஓட்டு விழவில்லை அதே நிலைமைதான் விஜய்க்கு சிவாஜியும் சரி சிவாஜி ரசிகர்களும் எந்த ரசிகர்களையும் வலைதளங்களில் பொன்டுகத்தனமான செயல்களை செய்யவில்லை வசைபாடவில்லை ஆனால் இதற்கு நேர்மாறாக விஜய் விஜய் ரசிகர்கள் செயல்பாடு ஆபாசமாக பேசுதல் மோசமான அருவருக்கத்தக்க படிப்பறிவு இல்லாமல் பேசுதல் அரசியல் அனுபவம் துளி அளவும் இல்லாதவர்களை நம்பி படித்தவர்கள் பண்பாளர்கள் மக்கள் அவ்வளவு எளிதாக விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் இதுதான் 💯 க்கு நூறு உண்மை கிழக்கே இருக்கும் சூரியன் மேற்கு உதித்தாலும் சரி தலைகீழாக நின்று தண்ணிகுடித்தாலும்சரி குப்புறப்படுத்து மல்லாக்க கணவு கன்டாலும் சரி விஜய் வெற்றி பெறவே முடியாது இங்கு திமுக அதிமுக தான் போட்டி பல இடங்களில் விஜய்க்கு பூத் கமிட்டிக்கு உட்கார ஆள் இல்லை கட்சி தொடங்கி 1 வருடமாக புஸ்வாணம் மாதிரி புஸ் என்று இருக்கு இதே விஜயகாந்த் அவர்களுக்கு சுரு சுருப்பாக கொடி ஏற்றினார்கள் காரில் தேமுதிக கொடியை கட்டிக்கொண்டு எங்கு பார்த்தாலும் வலம் வந்தனர் ஆனால் விஜய்க்கு அதுபோல் இல்லை சப்பிபோன உப்புமாதிரி இருக்கு கொல கொல சேமியா போல் இருக்கு அதனால் விஜய் வேஸ்ட்பா காசை பத்திரமா வைத்துகோங்க செலவழித்து கடணாளி ஆகவேண்டாம் காக்கா விஜய் தோத்தாலும் அவனுக்கு நட்டம் இல்லை குன்டியில் இருக்கும் தூசிய தட்டிட்டு மீண்டும் கெளரவ வேடத்துக்கு வந்திடுவான் விவரமான காக்கா விவரமே இல்லாத காக்கா குஞ்சுகள் பாவம் கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் வீட்டிலே விளக்கமாத்து அடிவிழம் சேர்த்து வைத்த காசு ஒரே நொடியில் போகும்
அதனால் என்ன. தவறுவது மனித இயல்பு. மேலும் ரஜினியின் ஜாதகம் அப்படி. பஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறாரே. யார் எதிர்பார்த்தார்கள். சில விஷயங்கள் ஜோதிடத்துக்கு அப்பாற்பட்டவை. வைத்தீஸ்வரன் கோவிலில் நிறைய பேர் நாடி ஜோதிடம் பார்த்து பலன் சொல்கிறார்கள். நான் இரண்டு பிரபலமான நாடி ஜோதிடரை அணுகினேன். இரண்டு பேருமே எனக்கான சுவடு கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
no chart can match vijay chart .. he has moon mars in lagna itsekf .. .. and mars is leader .. i think u stalin is kumbha lagna and by 2027 it will be in 3rd house debilaitred .. vijay bchart is like indira gandhi chart .. no comparison
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது. தமிழ் நாடு முழுவதும் விஜய்க்கு சுமார் 30 லட்சம் ஓட்டு தான் கிடைக்கும். இது சுமார் 5% ஆகிறது. கூட்டணி வைத்தாலும் பாமக 5% பாதக 5% தான் சேரும். 15% ஓட்டு வைத்துக்கொண்டு எப்படி வெற்றி பெற முடியும்.
This astrologer told me prediction. Never happened .I consulted him 20 years before. Similarly for Rajini kandh he told he will come to politics never happened. So there is something beyond astrology to predict. He must see predictions for udhya. From stalin horoscope also.
Stupid and idiotic dream...That will never happen Annamalai is a fraud ..who told him to resign from IPS post? He did bribery and scam and higher officials found and this forced to resign .He is a bribery officer.
ஜோசியம் சொல்பவர்கள் ஒருவரது ஜாதகத்தில் (பிறக்கும்போது) கிரகங்களின் இருப்பிடங்களை வைத்து தான் பலன் சொல்வார்கள். அந்த கிரக அமைப்பை தவறாக குறிப்பிட்டிருந்தால், ஜோதிடர் சொல்லும் பலன் பலிக்காது. இதற்கு ஜோதிடர் எப்படி பொறுப்பேற்க முடியும். ?!?
@ramamurthyvenkatraman5800 அதனால தான் சொல்றேன் அய்யா அப்படி ஒரிஜினலா என சந்தேகம் இருக்குற ஜாதகத்தை வெச்சு பலன் சொன்ன சரியா வராது... விஜய் ன் உண்மை ஜாதகம் யாருக்கு தெரியும்... அவர் மட்டுமே தெரிந்த உண்மை இப்படி இருக்க நீங்கள் எப்படி பொது வெளியில் விளக்கலாம்...
ஜோதிடர் தன்னிடம் கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்கு பலன் வெளிப்படையாக சொல்வார். அது அவருடைய தொழில். அதில் தவறு காண முடியாது. பிறந்த இடம் பிறந்த தேதி பிறந்த நேரம் சரியாக சொன்னால் ஜோதிடர் சரியான பலன் சொல்வார். சகாதேவன் துரியோதனனுக்கு நாள் பார்த்துக்கொடுத்தான். ஸ்ரீ கிருஷ்ணர் தருமனுக்கு நாள் பார்த்துக்கொடுத்தார். இருவர் சொன்னதும் சரி. ஆனால் தருமர் தானே ஜெயித்தார்.
udanithiyum vijayum christain supporters erendu perrum jagan mohan reddy mathirithan so they are unfit for cm shelvi sir eddu Shanmuga sundaram Deva vaku deputy cm agalam uthaineethi but vijayum sari udayum cm aga mudiyathu endrum nan uthiratathi evangu time pass ethu sathyam shelvi sir
விஜய் யார் ஒரு நடிகர் நடிகரை பார்க்க தமிழ்நாடு முழுக்க வருவாங்க ஓட்டு போடுவாங்களா சீமான் யார் அரசியல் பேசி தமிழ்தேசியம் என்கிற கருத்தியலை விதைத்து மக்கள் பிரட்சனைகளில் தலையிட்டு ஆளும் கட்சியை எதிர்த்து மக்களுக்கு ஆதர்வாக அரசியல் செய்பவர் அது நாள அவர் ஓட்டு பிரியாது வளர தான் செய்யும் ஆனால் விஜய் ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வருபவர் என்னிடம் நிறைய பணம் இருக்கு மீடியா பலம் இருக்கு நான் ஒரு பிரபலமானவன் அது நாள ஓட்டு போடுவாங்கனு ரசிகர்களை தவறாக பயன்படுத்தி அரசியலுக்கு வருகிறார் ரசிகர்கள் ஓட்டு என்பது ஒரு குறிப்பிட்ட சதவிதம் தான் அதுக்கு மேல தான்டாது இது தான் அரசியலுக்கு வருகிற அனைத்து நடிகர்களுக்கும் நடந்து உள்ளது நடிகரை பார்க்க மக்கள் ஆறு கோடி பேரும் கூடுவார்கள் ஆனால் ஓட்டு தான் போடமாட்டாங்க காரணம் அனுபவம் கிடையாது அரசியல் என்பது சினிமா கிடையாது நடித்துவிட்டு போக தொடங்குவது எளிது அதில் பயணிப்பது தான் கடினம் நீங்க வேனா பாருங்க விஜய் திமுக உடன் தான் கூட்டணிக்கு போவார் குறிப்பிட்ட ஓட்டு சதவிதத்தை வைத்து ரசிகர்கள் கூட்டத்தை வைத்து கட்சி நிதி வாங்கி தான் பிழைக்க போகிறார் இல்லை என்றால் திரும்பவும் சினிமாவுக்கு தான் போக போகிறார்
நீங்கள் விஜய் பற்றி சொன்னதெல்லாம் கரெக்ட். ஆனால் சைமன் பற்றி சொன்னதெல்லாம் முற்றிலும் தவறு. விஜய் சைமன் உதயநிதி மூவருமே புறந்தள்ளப்பட வேண்டியவர்கள்தான்.
எதிர்க்கட்சியாக இருந்தா கூட ஜோசியத்தில் பொய் சொல்லக்கூடாதுன்னு நினைக்கிற உங்க எண்ணம் பாராட்டுக்குரியது 👍
இவனே ஒரு பிராடு இவன் சொன்னான் ரஜினி அரசியலுக்கு வருவாரு அப்படி பலிக்கவில்லை என்றால் நான் ஜாதகம் பார்ப்பதை விட்டுவிடுவேன் என்று சொன்ன டுபாகூர்
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் ஜோசியம் பார்ப்பதை நிறுத்தி விடுவேன் என்று சொன்னவர் தானே நீங்கள்
இவன் பிராடு
அது... வேற வாய், இது... நா..
Ha ha ha🎉🎉🎉🎉
True
வந்தாரே. உடல்நிலை காரணமாகப் பின்வாங்கி விட்டார்.
சார் வளர்ச்சி ஒன்று வீழ்ச்சி ஒன்று இருக்குமே அத சொல்லுங்க 🤔
Our Vijay will win ❤🎖️
Dmk sombu da Vijay
He will never win. He is going to lose his wealth and reputation..I am not any political base. Just a spectator for the sixty years.
Don't compare Mr. Udayanithi to Mr. Vijay.
@@NatarajanChidambaram-y3z ok sir will see challenge accepted...💯 Avolo seekram thoka vitra matom.
@@RavivarmaTMoney will play key role in Tamilnadu elections.Another 50 years whether it's MLA or MP election,money only decide in Tamilnadu
@@sivakumar-tt4ck that is the task will try to change. now peoples are getting awareness coming dance we will see the changes..💯
Using vijay name for thumbnail.but not speaking about him,tht shows the power of thalapathy 😊
Thumbnail என்றால் என்ன அர்த்தம்.
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது சார்.
மக்கள் எதிர்பார்ப்பது எவன் பணம் கொடுப்பான் என்பது மட்டுமே.
ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/- என்று அறிவித்து மிகச் சுலபமாக 190 சீட்.கள் பெறுவான்.
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது சார்.
ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/- என்று அறிவித்து 190 சீட்.கள் ஜெயிப்பான்.
77 ஆண்டு திராவிட ஊழல் ஆட்சியில் மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர்.
மக்கள் எதிர்பார்ப்பு வேறு மாதிரி அமைந்துவிட்டது.
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.
நீ என்ன வேணா பண்ணிக்கோ எனக்கு பணம் கொடு என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
அண்ணாதுரை யிலிருந்து கருணாநிதியிலிருந்து ஸ்டாலின் வரை
ரூபாய்க்கு 3 படி அரசி
2 ஏக்கர் நிலம்
மிக்சி கிரைண்டர் கலர் டீவி...
அப்பனுக்கு சாராயம் விதவை மனைவிக்கு 10 லட்சம்
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/-
மகனுக்கு கஞ்சா
பள்ளிப் பிள்ளைகளுக்கு. காலை சிற்றுண்டி மதிய உணவு நான் முதல்வர் திட்டம் 1000 ரூபாய் என வரிப்பணத்தை அள்ளி விட்டுக்கொண்டே இருக்கிறான்.
விஜய் மற்றும் தோலான் துருத்தி
யார் வந்தால் என்ன.
என்ன செய்ய முடியும்.
அதுவும் விஜய்யின் கொள்கைகள் உளுத்துப்போனவை. தம்பிடிக்கு பிரயோசனம் இல்லாதவை.
இப்போது புரிகிறதா
விஜய் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும்
ரஜினி ஆதரவு பெற்ற சின்னம் திமுகவோ அதிமுகவோ அதுவே வெற்றி காக்காவிற்கு இடம் இல்லை
@@venkateshwaranrn9921mentalan aadhrvu bundha laa Teva ila da mentaluhh
Vijay waste punda😅😅😅
@@venkateshwaranrn9921ரஜினி. ஆதரவுக் இல்லா விட்டாலும் திமுக ஆட்சி தான் 2026 இல் 😂😂😂😂😂😂😂😂😂 கமல் சார் ஆதரவு போதும்
😂😂😂 y Tamil people believe is so called actors and refuse ips and ias
Payment credited successfully
😂😂
Rs.200/- only 😂😂
Just 11 rupees only@@skHibiscus
Ne nanachatha solliruntha palla elichirupa
What about EPS.. can you make video of Stalin and EPS
vetka padugal eppadi solla,sir thamil nadu nassama pogum shelvi sir udayanithi oru time pass peice
ஸ்டாலின் உதயநிதி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
அருமை.உன்மை
விஜய் அவர்கள்,மாபெறும் வெற்றிபெற வாழ்த்துகள், மக்கள் செல்வாக்கு இருக்கு வெற்றிபெறுவார்
அதெல்லாம் துளி அளவும் இல்லை எம் ஜி ஆர் அவர்களுக்கு இணையாக சிவாஜிக்கு மன்றமும் இருந்தது பெண்கள் மத்தியில் சிவாஜிக்கு நடிப்புக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருந்தனர் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது ஆனால் சிவாஜிக்கு ஓட்டு விழவில்லை அதே நிலைமைதான் விஜய்க்கு சிவாஜியும் சரி சிவாஜி ரசிகர்களும் எந்த ரசிகர்களையும் வலைதளங்களில் பொன்டுகத்தனமான செயல்களை செய்யவில்லை வசைபாடவில்லை ஆனால் இதற்கு நேர்மாறாக விஜய் விஜய் ரசிகர்கள் செயல்பாடு ஆபாசமாக பேசுதல் மோசமான அருவருக்கத்தக்க படிப்பறிவு இல்லாமல் பேசுதல் அரசியல் அனுபவம் துளி அளவும் இல்லாதவர்களை நம்பி படித்தவர்கள் பண்பாளர்கள் மக்கள் அவ்வளவு எளிதாக விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் இதுதான் 💯 க்கு நூறு உண்மை கிழக்கே இருக்கும் சூரியன் மேற்கு உதித்தாலும் சரி தலைகீழாக நின்று தண்ணிகுடித்தாலும்சரி குப்புறப்படுத்து மல்லாக்க கணவு கன்டாலும் சரி விஜய் வெற்றி பெறவே முடியாது இங்கு திமுக அதிமுக தான் போட்டி பல இடங்களில் விஜய்க்கு பூத் கமிட்டிக்கு உட்கார ஆள் இல்லை கட்சி தொடங்கி 1 வருடமாக புஸ்வாணம் மாதிரி புஸ் என்று இருக்கு இதே விஜயகாந்த் அவர்களுக்கு சுரு சுருப்பாக கொடி ஏற்றினார்கள் காரில் தேமுதிக கொடியை கட்டிக்கொண்டு எங்கு பார்த்தாலும் வலம் வந்தனர் ஆனால் விஜய்க்கு அதுபோல் இல்லை சப்பிபோன உப்புமாதிரி இருக்கு கொல கொல சேமியா போல் இருக்கு அதனால் விஜய் வேஸ்ட்பா காசை பத்திரமா வைத்துகோங்க செலவழித்து கடணாளி ஆகவேண்டாம் காக்கா விஜய் தோத்தாலும் அவனுக்கு நட்டம் இல்லை குன்டியில் இருக்கும் தூசிய தட்டிட்டு மீண்டும் கெளரவ வேடத்துக்கு வந்திடுவான் விவரமான காக்கா விவரமே இல்லாத காக்கா குஞ்சுகள் பாவம் கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் வீட்டிலே விளக்கமாத்து அடிவிழம் சேர்த்து வைத்த காசு ஒரே நொடியில் போகும்
No never.. Vijay us sombu to dmk only
.ஓசப்பு தேறுவானா
ஓசப்பு தேறுவானா
Joseph punda vijay😅😅😅
You are great and if like you people propagate for a party definitely that party will win
2026 இல் கடக ராசியில் குரு உச்சம் பார்வை விருச்சிகம் மகரம் மீன ராசிக்கு விழுகிறது
அண்ணாமலை அண்ணன் ஜாதகம் விவரிங்கள ஐயா
Yaaru?
The person who has been reading more than one book a day since the first day of his birth?
Periya fraud aache.
குருஜி சொன்ன பிறகு சொல்கிறீர்கள் 🙏
Adei Ivan oru number one dubakkur
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த் சார்
Thank you sir
Ondra. Kanna. Nee. Yana sollarai...nu. Therium❤❤❤❤
Sir rajini politics varuvara
😂😂😂😂 ஏன் வரணும் அந்த சுயநலவாதி
Innumada namburinga🤣🤣🤣
Maybe, in his next birth.
😂😂😂
இந்த ரெண்டு ஜாதகங்களுக்கும் கெட்ட நேரம் வந்தால் தான் தமிழ் நாட்டுக்கு நல்ல நேரம்.
😂👍
உண்மை
True
இந்த நினைப்பு உமக்கு கெட்ட நேரத்தை மிக மிக விரைவாக கொண்டு வரும் கெடுவான் கேடு நினைப்பான் என்று முதுமொழிஉள்ளது
Yes 🤣💯👌
Seeman annan Jadhagam podunga
ரி பத்திற்கு 3 வருடம் கழித்து 7 1/2 வரும் அதை என் சொல்லவில்லை
அதுதான் உங்களுக்கே தெரிந்திருக்கிறதே.
2026 CM THALAPATHY 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Never
ஏற்கனவே செல்வி சொன்னா ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லைன்னு சொன்ன அவருக்கு தெரியுமா எதையாவது உளறிக் கொண்டு இருப்பான்
ஷங்கர் சார் பார்தத மாதிரியே இருக்கு....
நீ தானே ரஜினி அரசியலுக்கு வரலனா ஜோசியம் பாக்க மாட்டேன் னு சொன்னது
Yes .ivanedhan
😂😂😂
Dei selvi, ni oru tengga madayan
அதனால் என்ன.
தவறுவது மனித இயல்பு.
மேலும் ரஜினியின் ஜாதகம் அப்படி.
பஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறாரே.
யார் எதிர்பார்த்தார்கள்.
சில விஷயங்கள் ஜோதிடத்துக்கு அப்பாற்பட்டவை.
வைத்தீஸ்வரன் கோவிலில் நிறைய பேர் நாடி ஜோதிடம் பார்த்து பலன் சொல்கிறார்கள். நான் இரண்டு பிரபலமான நாடி ஜோதிடரை அணுகினேன்.
இரண்டு பேருமே எனக்கான சுவடு கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
@@bhuvaneswaribala9198yes
Cm decide panra place la Ajith will come
Epo udhayanidhiyadhan solii aganum get ready for our bro vijay's raajayogam chumma vechi seivaar aapo pesuveenga vijayku yogadhi yogamnu naalaiku neenga solveeng naanga paapom ennaiku evaruku nalla jinguchan pooodunga konja naalaikudhane yellam
எது நடந்தாலும் உலக நன்மைக்கே.
அடுத்து உதயநிதி, அதுக்கு அப்புறம் துன்பநிதி... வாழ்த்துக்கள்
இவருக்கெல்லாம் முக்கியத்துவம் .... காலம்
ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்னு சொன்ன ஆளு தான் ஐயா
Yes he told he opened and closed..
அவருடைய ஜோசியம் பொய்யா போனதில் எவ்வளவு நன்மை இருக்கு. !!
Aamaa.
Adhe loosu thaan.
no chart can match vijay chart .. he has moon mars in lagna itsekf .. .. and mars is leader .. i think u stalin is kumbha lagna and by 2027 it will be in 3rd house debilaitred .. vijay bchart is like indira gandhi chart .. no comparison
He is a real great every one know udai is a DCM anything new let's people know
விஜய் 🎉🎉🎉🎉🎉🎉
Selvi birth astro Saturn bad time eyes checkup immediately eyes operation quickly
ஸ்டாலின் உதயநிதி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
கொத்தடிமையிலும் கிரேடு உண்டு போலிருக்கிறது. இவன் கிரேடு 1 கொத்தடிமை.!!!
🔇
ஸ்டாலின் உதயநிதி ஒழிக.
உளறுநிதி
ஸ்டாலின் பிள்ளை என்பதைத்தவிர உளறுநிதிக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது ?
sila per ta grahangal vela seiyadhu..Thalapathy ❤
12:08 ena sir BBC news pathigalaa 🤣🤣
ஜோதிடத்தை நம்புபவர்களுக்குத் தான் அது பலன் தரும்.
ஒ அப்போ ரஜினி சோதிடத்தை நம்பவில்லை
Vijay conformed 👍👍👍👍
Nallavaraaga ,thiramaiyullavarasga ,nyaya dharmathirku kattuppattavaraaga irukka vendia avasiyamellam illai.Neechabangaraajayogam irundhalmattum podhumanadha ?
Tamilnattin thalaividhidhan enna?
Ellam vidhippadidhan nadakkum endral nallavargalaaga irukkavendia avasiyam enna?
தளபதி க்கு... வெற்றி நிச்சயம் 🇪🇸
கதை வசனகர்த்தா ஸ்டண்ட் மாஸ்டர் தேர்வு முடிந்து விட்டதா.
@@Sugumarraju-i9xஹஹஹ
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது.
தமிழ் நாடு முழுவதும் விஜய்க்கு சுமார் 30 லட்சம் ஓட்டு தான் கிடைக்கும். இது சுமார் 5% ஆகிறது. கூட்டணி வைத்தாலும் பாமக 5% பாதக 5% தான் சேரும். 15% ஓட்டு வைத்துக்கொண்டு எப்படி வெற்றி பெற முடியும்.
Next hospital admission josiyar selvi eyes problems doctor checkup Saturn start bad selvi astro chat
மறைந்த திரு விஜயகாந்த் சார் அரசியல் விஷயம் ஞாபகம் இருக்கா? நினைத்துப் பாருங்கள்.
You told Mr rajini will come to politics but it doesn't happened
You told Mr rajini will come to politics
But it did not happen.
நீங்க சொல்றதெல்லாம் எதுவுமே நடக்கலையே
அது எவ்வளவு நல்லது
Makkal tvk vijay Anna than vote
TVK is another Ma. Nee. Ma
நீங்கள் ரஜினிக்கு சொன்னது என்னாச்சு
அது பொய்யாப்போனது எவ்வளவு நல்லது.
இவரு சொன்ன அத்தனையும் நடக்கும்..... "கனவு காணுங்க - கலாம்
I ajith fan my family vote 6 TVK ❤❤❤
பொய்
Fraud no ajith fans will vote TVK. Vijay is the fraud
Vijay will loose in 2026😂😂😂😂😂
I am vijay fan in movies not in politics I vote for udhay...
@@arajalekshmi6504 Dmk family model bro no makkal government
Appi seemsn, kadasi varraikum mike front kathikitte orukumama😂
Tvk will win 👍👍👍
TVK is another Ma Ne Ma
TVK 👏👏👏🎉
How to contact shelvi sir for consultation
Vijay sir vazthukkal ❤❤❤
Super
This astrologer told me prediction. Never happened .I consulted him 20 years before. Similarly for Rajini kandh he told he will come to politics never happened. So there is something beyond astrology to predict. He must see predictions for udhya. From stalin horoscope also.
இவரு சொன்ன இது வரைக்கும் எதுமே நடக்கவில்லை 😂😂😂
அது நல்லதா போச்சு
25/100
உண்மையை உள்ளபடியே பேசினீர்கள் sir.
HATS OFF SHALLWEE
Shelvi sir , Rajini sir அரசியலுக்கு வரவாருண்ணு அடிச்சு சொன்னார்,😅
ANNAMALAI OUR NEXT CM. NO ONE ELSE.
Stupid and idiotic dream...That will never happen Annamalai is a fraud ..who told him to resign from IPS post? He did bribery and scam and higher officials found and this forced to resign .He is a bribery officer.
Dei avanea ooodi poitaaan. Avana delhi ku anupungha.
😂😂😂😅
Kidayaathu Thala pathy Vijay vote podovom Vijay
Udaya win
அய்யா ரஜினிக்கு நீங்க சொன்னது..... அது போல் தானே இதுவும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஜோசியம் சொல்பவர்கள் ஒருவரது ஜாதகத்தில் (பிறக்கும்போது) கிரகங்களின் இருப்பிடங்களை வைத்து தான் பலன் சொல்வார்கள். அந்த கிரக அமைப்பை தவறாக குறிப்பிட்டிருந்தால், ஜோதிடர் சொல்லும் பலன் பலிக்காது.
இதற்கு ஜோதிடர் எப்படி பொறுப்பேற்க முடியும். ?!?
@ramamurthyvenkatraman5800 அதனால தான் சொல்றேன் அய்யா அப்படி ஒரிஜினலா என சந்தேகம் இருக்குற ஜாதகத்தை வெச்சு பலன் சொன்ன சரியா வராது... விஜய் ன் உண்மை ஜாதகம் யாருக்கு தெரியும்... அவர் மட்டுமே தெரிந்த உண்மை இப்படி இருக்க நீங்கள் எப்படி பொது வெளியில் விளக்கலாம்...
ஜோதிடர் தன்னிடம் கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்கு பலன் வெளிப்படையாக சொல்வார். அது அவருடைய தொழில். அதில் தவறு காண முடியாது.
பிறந்த இடம் பிறந்த தேதி பிறந்த நேரம் சரியாக சொன்னால் ஜோதிடர் சரியான பலன் சொல்வார்.
சகாதேவன் துரியோதனனுக்கு நாள் பார்த்துக்கொடுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் தருமனுக்கு நாள் பார்த்துக்கொடுத்தார். இருவர் சொன்னதும் சரி. ஆனால் தருமர் தானே ஜெயித்தார்.
@@ramamurthyvenkatraman5800 🙏🤣🤣🤣🤣🙏
உதயநிதி இன்பநிதி நிதி நிதி
Tnpsc 50lks students and avanga parents otto dmk vilathu 2026 election la..g4 la g2 vacancy ila..
தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்❤
அது ஆபத்தானது.
udanithiyum vijayum christain supporters erendu perrum jagan mohan reddy mathirithan so they are unfit for cm shelvi sir eddu Shanmuga sundaram Deva vaku deputy cm agalam uthaineethi but vijayum sari udayum cm aga mudiyathu endrum nan uthiratathi evangu time pass ethu sathyam shelvi sir
Rajini thaan 2026 CM
Udhaya will be the next CM too
😢
ADMK arampichathu Kerala Malayali MGR , apuram Jayalalitha Katchi
TVK ❤❤❤❤
ரஜினிக்கு சொன்னது நடந்ததா?
அது பொய்யா போனதில் எவ்வளவு நன்மை
Vijay thaan Thamilan, Uthayanithi Thelunko.
Aditya guruji told before itself
Vijay 🔥
Respect Vijay for the bold decision he has taken at this point of his career but future is not very bright for him in politics. Best wishes for him.
Podaa vennai
Thala pathy Vijay vote podovom Vijay tamilnadu cm nichayam aandavan arulaal
2026 Tamil Nadu CM my thalapathy Vijay sir my family vote for thalapathy 💥💥💥💥💥🔥💥💥
Never
Dmk ஜோதிடர்
Ruling Party’s Jothidar
He belongs to BJP and participates in debates on television.
ஷெல்லி பாஜகவில் உள்ளார்
Support TVK
Uday ku victory kitum.
Dmk vesa kirumi
Nothing Actor Vijay Only Action Not For Fit Politics
கண்டிப்பா மந்திரி ஆவான் அவ அப்ப சொல்றது தான் நடக்கும்
Rajini arasiyaluku varalana josiyam solrathaye vitranu soniye innuma solitu iruka😂
Ha ha
Varanu sonnadhu unakku theriyaadha? Edharkaaga pin vaangunaarunu theriyaadha?
@@coolguy0719 josiyakaran sonathu nadakalana josiyak pakamatanu sonan
ஷெல்வி ஜோதிடம் சொல்லக்கூடாது
Vijay asthma sani appai chelgirar makal than tharuthanum entha vithiyum matry atrium thrami slongali u ethiyum atipadakium tharmiy girangaluku ullathu raja yagam kitharamanamaga ponavargaalum ullathrgal
Dukar jothidam
Udayanidhi kadumaiyana uzhaippali vazhga velga 2026
Annamalai next CM
Thala pathy Vijay vote podovom Vijay tamilnadu cm
We love Udaya nithi stalin. We want stalin we want Stalin
What you all told about Stalin but he is CM now
விஜய் ஆட்சிக்கு வரமுடியாது.
உண்மை
Thalpathy Na king da 2026cmda
அரசு பள்ளியில் மழலை ஆசிரியர்களுக்கு 150 ரூபாய் சம்பளம் உயர்வு நல்லாட்சி மலரட்டும் வாழ்க வளமுடன்
uthayanidhi ku nadikavum theriyuthaaa.. arasiyal pannanvum theriyaathu.. intha nadu nasaamaaa poga poguthu
பணம் தான் எல்லாம் செய்கிறது
விஜய் யார் ஒரு நடிகர் நடிகரை பார்க்க தமிழ்நாடு முழுக்க வருவாங்க ஓட்டு போடுவாங்களா சீமான் யார் அரசியல் பேசி தமிழ்தேசியம் என்கிற கருத்தியலை விதைத்து மக்கள் பிரட்சனைகளில் தலையிட்டு ஆளும் கட்சியை எதிர்த்து மக்களுக்கு ஆதர்வாக அரசியல் செய்பவர் அது நாள அவர் ஓட்டு பிரியாது வளர தான் செய்யும் ஆனால் விஜய் ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வருபவர் என்னிடம் நிறைய பணம் இருக்கு மீடியா பலம் இருக்கு நான் ஒரு பிரபலமானவன் அது நாள ஓட்டு போடுவாங்கனு ரசிகர்களை தவறாக பயன்படுத்தி அரசியலுக்கு வருகிறார் ரசிகர்கள் ஓட்டு என்பது ஒரு குறிப்பிட்ட சதவிதம் தான் அதுக்கு மேல தான்டாது இது தான் அரசியலுக்கு வருகிற அனைத்து நடிகர்களுக்கும் நடந்து உள்ளது நடிகரை பார்க்க மக்கள் ஆறு கோடி பேரும் கூடுவார்கள் ஆனால் ஓட்டு தான் போடமாட்டாங்க காரணம் அனுபவம் கிடையாது அரசியல் என்பது சினிமா கிடையாது நடித்துவிட்டு போக தொடங்குவது எளிது அதில் பயணிப்பது தான் கடினம் நீங்க வேனா பாருங்க விஜய் திமுக உடன் தான் கூட்டணிக்கு போவார் குறிப்பிட்ட ஓட்டு சதவிதத்தை வைத்து ரசிகர்கள் கூட்டத்தை வைத்து கட்சி நிதி வாங்கி தான் பிழைக்க போகிறார் இல்லை என்றால் திரும்பவும் சினிமாவுக்கு தான் போக போகிறார்
3=வாரத்துல ஓரு லைக் வாங்கி இருக்க 😅
@@achuthabala அந்த ஒருத்தனுக்காவது மூளை இருக்கேனு சந்தோசபடுகிறேன்
அவன் இன்னேறம் செத்து இருப்பான் 🤣
நாம் டம்ளர் எல்லாம் சுத்த பிராடு
நீங்கள் விஜய் பற்றி சொன்னதெல்லாம் கரெக்ட். ஆனால் சைமன் பற்றி சொன்னதெல்லாம் முற்றிலும் தவறு.
விஜய் சைமன் உதயநிதி மூவருமே புறந்தள்ளப்பட வேண்டியவர்கள்தான்.