Vijay Vs Seeman Vs Sathyaraj | திராவிடமா? தமிழ்தேசியமா?சீமானை விளாசும் சத்யராஜ்! விஜய்க்கு ஆதரவா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 574

  • @aveamalan
    @aveamalan 11 วันที่ผ่านมา +150

    தமிழனை தமிழனென்று சொன்னால் உங்களுக்கு ஏண்டா வலிக்குது...

    • @kirusnasamyshuthagar2792
      @kirusnasamyshuthagar2792 8 วันที่ผ่านมา +9

    • @GayathriGayathri-wf7hj
      @GayathriGayathri-wf7hj 7 วันที่ผ่านมา +4

      ❤❤❤❤❤❤❤

    • @suniledwindodo
      @suniledwindodo 6 วันที่ผ่านมา +9

      தமிழ் என்பது மொழி, திராவிடர் என்பது இனம்.

    • @சண்முகபிரியா-ப4ப
      @சண்முகபிரியா-ப4ப 5 วันที่ผ่านมา

      ​@@suniledwindodo தமிழர் என்பது தான் திரமிள திராவிட என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார் ஆங்கிலேயர்கள் நமது ஊர் பெயர்களை உச்சரிக்க தெரியாமல் அவர்கள் Ooty tuticorin trivandrum Madras என்று உச்சரித்தார்கள் அதற்காக அப்படியே இன்னும் இருக்கிறதா வந்தவர்கள் சொல்ல தெரியல அதனால் மருவியது உங்கள் அப்பா அம்மா வைத்த பெயரை புதிதாக வந்த ஒருவர் மாற்றினால் நன்றாக இருக்குமா தென்னிந்திய பிராமணர்களை குறிப்பது தான் திராவிடர் அவர்கள் தான் திராவிட சங்கம் வைத்து நடத்துகிறார்கள் தமிழர்கள் மீது மட்டும் தான் இந்த திராவிடம் திணிப்பு நடக்கிறது கர்நாடகா கேரளா ஆந்திரா வில் பேசி தண்ணீர் விட சொல்லுங்கள் திராவிடர் என்று ஏற்றுக் கொள்கிறோம் ஆரியமும் திராவிடமும் ஒன்று 14 ம் நூற்றாண்டிலிருந்து ஒன்றாக உள்ளது தமிழர்களை அடிமைபடுத்தி ஆண்டு வருகிறார்கள் தமிழர்கள் புரிந்து நடந்து கொண்டால் பிழைத்தீர்கள் அடுத்து விஜய் வருகிறார் தனுஷ் சிம்பு அடுத்து வருவார்கள் ஓட்டு போடுங்க தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் அவ்வளவு தான் இந்த மண் நீண்ட நெடிய வரலாறு கொண்டது குறைந்தது 65,000 ஆண்டுகளாக தமிழினம் இந்த மண்ணில் வாழ்கிறது இந்த வரலாற்று பெருமையை அழிக்க ஆரிய திராவிட இரண்டும் வேலை செய்கிறது வரலாறு அறியாத இனம் வாழாது குடவாயில் பாலசுப்பிரமணியம் மன்னர் மன்னன் போன்றவர்கள் நூலை படிக்க வேண்டும் பயிற்று படைப்பகம் வலையொளி பயனுள்ளது

    • @Kalaiyarasi-zh9yf
      @Kalaiyarasi-zh9yf 5 วันที่ผ่านมา

      All tamil people are come from dravidian family so don, t talk like silly

  • @swyffnishanthan
    @swyffnishanthan 8 วันที่ผ่านมา +109

    நாங்கள் தமிழர்கள். திராவிடர் அல்ல i love tamil

    • @murugandh4475
      @murugandh4475 8 วันที่ผ่านมา

      தமிழ் என்கிற வார்த்தையே திராவிடம் என்பதில் இருந்து தான் வந்தது

    • @தேவாசத்யா
      @தேவாசத்யா 8 วันที่ผ่านมา +6

      ​@@murugandh4475திராவிடம் என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது...

    • @taetaebuny
      @taetaebuny 6 วันที่ผ่านมา +2

      Dravidam the group of people who is speaking tamil😂😂😂 go and read some books and then do comment like this😂....so you want to seperate people?? Ellarum Thani thaniya irukanum adhana?? Ipdi neenga nenacheenga ungala lam yaaru vandhalum kapatha mudiyadhu bro😢

  • @NirmalKumar-cs8ho
    @NirmalKumar-cs8ho 7 วันที่ผ่านมา +9

    நாம் தமிழர் 💪🐯🔥

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 7 วันที่ผ่านมา +39

    தமிழ் தேசியம் தான் தமிழருக்கு மிக மிக அவசியம் தேவை.

  • @mahendrarewinding7726
    @mahendrarewinding7726 7 วันที่ผ่านมา +11

    சத்தியராஜ் பகுத்தறிவுவாதி என்பதில் நான் பெருமையடைகிறேன்
    நானும் பெ தி க விலைதான் 15 வருடங்களாக பயணித்துக்
    கொண்டிருக்கிறேன் ஆனால் சீமான் செல்லும் பாதை சரியானது சத்தியராஜ் அண்ணன் சற்று சிந்திக்கவும் .....

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 6 วันที่ผ่านมา

      பகுத்தறிவு என்பதே எந்த ஒரு விடயத்தையும் பகுத்து அறிந்து முடிவெடுப்பது தான் அதை நீங்கள் சரியாக செய்திருக்கிறீர் ஆனால் பெரியார் பெரியார் என்று சொல்பவர்கள் பெரியார் சொன்ன பகுத்தறிவை இவர்கள் ஒரு போதும் செய்வதில்லை 😅😅😅😅

  • @GayathriGayathri-wf7hj
    @GayathriGayathri-wf7hj 7 วันที่ผ่านมา +6

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤

  • @sathiyarajp9567
    @sathiyarajp9567 11 วันที่ผ่านมา +46

    தமிழ் தேசியம் ரொம்ப அவசியமானது

  • @TNSnoway
    @TNSnoway 7 วันที่ผ่านมา +7

    சீமானுக்கு ❤❤❤

  • @thavasiyar12345
    @thavasiyar12345 11 วันที่ผ่านมา +80

    தமிழனின் இனப்படுகொலையை
    ரசித்தது இந்தியம்(காங்கிரஸ்)
    வேடிக்கை பார்த்தது திராவிடம்(திமுக அதிமுக)
    அழுது துடித்தது தமிழ்த்தேசியம்😭🔥

    • @arihari2421
      @arihari2421 11 วันที่ผ่านมา

      Sri Lanka tamilan ok va mozhi pesita Avan namma Alu illa a Avan Srilanka Tamilan namma India Tamilan Malaysia pesuranga Avan Malaysia tamilan Singapore parma ipdi naraiya nadula pesuranga Athunala namma mozhiku poradiyavarkal namma India la irukanga ok va vera oru nadu karan yan thalaivara Aka mudiyathu seeman Rajini yan vara vidama senjaru vera mozhinu thana but India la piranthavana venanu soldra Srilanka la piranthavana thalaivara kondara ethu epdi iruku sollunga prabhakaran Avarkaluku oru mariyathai iruku ne keduthu putta a ne unna nambi na vote pota na eppa Malaysia ponano purinji kitta mozhi pesuravan yarum namma Alu illa yan mannula piranthavarkal tha yanaku urumaiyanu purinji kitta seeman

    • @arihari2421
      @arihari2421 11 วันที่ผ่านมา

      3 mannargal irunthanga chola mannan a kuda thalaivara eduthu irukalam intha matheri namma mannula pirantha evulo peru irukanga thalaivara edukama prabhakaran a eduthu waste pannitu iruka Srilanka karan unna Adika poran veru poiya sollitu kadakurathuku

    • @Therealweirdo
      @Therealweirdo 11 วันที่ผ่านมา +2

      Srilanka is a foreign country

    • @SuryaPrakash-uz6qx
      @SuryaPrakash-uz6qx 10 วันที่ผ่านมา

      தமிழர் இன படுகொலைக்கு திமுக அழுது துடித்ததா ஏன்யா நீ ஹோமா பேஷன்டா

    • @prabhujohn4079
      @prabhujohn4079 10 วันที่ผ่านมา

      Yeppadi aluthu thudichinga? Vijayalakshmi yoda aluthingale athuva?

  • @Damu18
    @Damu18 12 วันที่ผ่านมา +102

    சீமன் நீங்க பேச்சில் நல்ல வித்தை காட்டுறீங்க
    ஆனால் மக்களோட எண்ணங்கள்❤❤❤💛💛💛❤❤❤TvK

    • @neerajaram8198
      @neerajaram8198 12 วันที่ผ่านมา

      Makkallin ennangal' kaasu kodu oattu poadugirom'. Kaasu kodukaamal 8 % NTK vaangiyathu perum athisayam, Vivasaayu chinnathai maatrium 2 maththil 8%.petrathu. Anganga kaasu thanthe admk 20% thaan. DmK Athigam thanthathu melum koottani vera aaga 43% petrathu.

    • @sampathkumar7016
      @sampathkumar7016 12 วันที่ผ่านมา +3

      Engaludaya ennam naam thamizar engal Annan seeman
      Vendum vendum seeman vendum Naam thamizar ❤❤

    • @funnyfootball5749
      @funnyfootball5749 12 วันที่ผ่านมา

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
      💛💛💛💛💛💛❤️💛💛💛💛💛💛
      💛💛💛💛💛❤️❤️❤️💛💛💛💛💛
      💛💛💛💛❤❤️❤❤️❤️ 💛💛💛💛
      💛 💛 💛 💛 ❤ ❤ ❤ 💛 💛 💛 💛
      💛 💛 💛 💛 💛 ❤ 💛 💛 💛 💛 💛
      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @selvaraja8285
      @selvaraja8285 11 วันที่ผ่านมา +7

      தமிழில் கமெண்ட் போடத் தெரியல.தமிழ் தேசியம் கட்டமைக்க முடியும்.?

    • @Dhivagaming555
      @Dhivagaming555 11 วันที่ผ่านมา

      சாமான் குஞ்சிகள் கதறல்ஸ் 😂😂

  • @3lights787
    @3lights787 3 วันที่ผ่านมา +3

    Naam tamilar❤

  • @ahamedrisman9872
    @ahamedrisman9872 9 วันที่ผ่านมา +85

    Rip NTK 🎉

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 12 วันที่ผ่านมา +25

    இரண்டு திராவிடர்கள் உம் எ4 சீட் பார்த்துத்தான் படிக்கிறார்கள். உயர்ந்த திராவிடனுக்கு எழுதிக் கொடுத்தது சுபவீயா?

  • @elangoela8146
    @elangoela8146 8 วันที่ผ่านมา +35

    சத்யராஜ் நீங்க இன்னும் நிறைய படிக்கணும்

    • @240TN
      @240TN 7 วันที่ผ่านมา +1

      😂

    • @pratheepvcharan2294
      @pratheepvcharan2294 5 วันที่ผ่านมา +1

      You must pal 😂😂

    • @Kalaiyarasi-zh9yf
      @Kalaiyarasi-zh9yf 5 วันที่ผ่านมา

      You read more about dravidian family and tamil people and otherwise quit

    • @SA-xz3ge
      @SA-xz3ge 5 วันที่ผ่านมา +1

      திரைப்படத்திற்காக கன்னடனிடம் மன்னிப்பு கேட்ட திராவிட சத்யராஜ்

  • @selvam.k2792
    @selvam.k2792 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤....... எந்த தலைவர் வந்தாலும் எனது அண்ணன் சீமானுக்கு ஈடாகாது என்றும் எப்போதும் எனது அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில் மட்டும் .....நாம் தமிழர்........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @immanueldevaraj2102
      @immanueldevaraj2102 14 ชั่วโมงที่ผ่านมา

      அடேய் சாமான் தலையில் தூக்கி வைத்து அரசியல் பண்ணுற பிரபாகரன் அவர்களே திராவிடம் சொல்லி இருக்கார் டா 😂😂

  • @mageshmagesh7174
    @mageshmagesh7174 17 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசியல். வரும்வரை எல்லாரும் மக்களை. நம்பவைப்பாங்க அப்பறம் ஏழை ஏழைத்தான் பணக்காரன் பணக்காரன்தான். இதில் ஏமாற்றைத்தை தலுவுவது ஏழைமக்கள்தான்

  • @loyaldiariesphotography
    @loyaldiariesphotography 12 วันที่ผ่านมา +65

    சத்யராஜ் ஆ சொல்லி ரெண்டும் ஒன்னு ஆகுமா?இனி சீமான் வந்து ஒன்னு சொன்னா கூட மக்கள் நம்புவது இல்லை. தமிழ் மட்டும் போதும் #தமிழ்த்தேசியம் ❤

    • @rajatvr5974
      @rajatvr5974 9 วันที่ผ่านมา +3

      தமிழ் நாட்டில் அனைவரும் சமம் எனில் விஜய்க்கு ஆதரவு கொடுத்து விட்டோம்

    • @loyaldiariesphotography
      @loyaldiariesphotography 9 วันที่ผ่านมา +1

      @rajatvr5974 oho ok bro வாழ்த்துகள்

    • @devasahayam9479
      @devasahayam9479 8 วันที่ผ่านมา +7

      நாங்கள் இனி அண்ணன் சீமான் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றோம்.நாம் தமிழர்.

  • @hemanarasimmanhemanarasimm965
    @hemanarasimmanhemanarasimm965 7 วันที่ผ่านมา +3

    Annan seeman great leader 🎉🎉🎉

  • @tennisonannath2426
    @tennisonannath2426 11 วันที่ผ่านมา +50

    நாங்கள் தமிழர்கள். திராவிடர் அல்ல

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 9 วันที่ผ่านมา

      ❤🎉

    • @aronman123
      @aronman123 8 วันที่ผ่านมา +1

      ​@@aganrajasekar9772😂😂😂😂😂😂😂😂

  • @rameshsurya5068
    @rameshsurya5068 11 วันที่ผ่านมา +23

    அண்ணண் சீமான் 🔥🔥🔥🔥🔥

    • @Rames601
      @Rames601 10 วันที่ผ่านมา +1

      பிரபாகரன் தமிழன் இல்லை என்று சொல்வார சீமான்... 😂😂

  • @Okvébfse
    @Okvébfse วันที่ผ่านมา

    Ellam ok thaan kotppattai maaththunga ❤ SEEMAN ❤❤

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 5 วันที่ผ่านมา +1

    திராவிடம் திணிக்கப்பட்டது
    மொகலாயர் காலந்தொட்டு
    தமிழே தேசம்தான்
    🌹🌷🌹🌷🌹🌷🇮🇳

  • @rajendraprasadrajendran7307
    @rajendraprasadrajendran7307 18 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர் என்பதே நமது அடையாளம். ❤

  • @Vinod-q6c7n
    @Vinod-q6c7n 6 วันที่ผ่านมา +3

    Vijay anna is clear... Right time to enter politics and tvk is going to be the third party what we wanted

    • @ArunKumar-ze7jv
      @ArunKumar-ze7jv 5 วันที่ผ่านมา

      Tvk 2026 Joseph vijay rip 😅😅😅😅

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 12 วันที่ผ่านมา +102

    சத்யராஜ் சார் இவனுங்களுக்கு அதெல்லாம் புரியும்ன்னு நினைக்கிறீங்க!?

    • @ஈழத்துப்பறவை
      @ஈழத்துப்பறவை 11 วันที่ผ่านมา +7

      அப்படியே தமிழ்நாட்டில் தமிழ் நிரம்பி வழிகிறது

    • @ravikumarpmravikumarpm6847
      @ravikumarpmravikumarpm6847 10 วันที่ผ่านมา +6

      உங்களுக்கு என்னடா வரலாறை படிங்கடா

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 9 วันที่ผ่านมา

      இப்படி இன்னும் இன்னும் சொல்லி சொல்லி எத்தனை வருடங்களுக்கு இந்த திராவிடர்கள் உருட்டப்போகிறீர்களோ... ஒழுங்காக வந்ததுத இந்த கூத்தாடிகளால் சீரழியப்போகுது தமிழ்நாடு...

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 9 วันที่ผ่านมา +4

      திராவிடம் என்பதே சமஸ்கிருதம் தான் திரா (கடலால் மூன்று பகுதிகளிலும் சூழ்ந்துள்ளது) இது பற்றிய காணொளி இன்று இனியவள் ‌ரஜினி வெளியிட்டதை காணவும்

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 9 วันที่ผ่านมา

      @@spsampathkumar4294 பின்ன ஏன்டா திராவிடம்ன்னா எரியுறானுங்க??

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 12 วันที่ผ่านมา +71

    சத்யராஜ் விஜய் இருவரும் திராவிடத்துக்கு மொழி நிலம் எது என்று கூறினால் நன்றாக இருக்கும் 😂😂😂😂

    • @Therealweirdo
      @Therealweirdo 11 วันที่ผ่านมา +5

      Go to school bro

    • @vijays9498
      @vijays9498 10 วันที่ผ่านมา +4

      ​@@Therealweirdo திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் சொல்ல ஆரம்பித்தவர் யார் என்று கூறுங்கள். நீங்கதான் ஸ்கூலுக்கு போய் படிச்சு இருக்கீங்களா.

    • @poojeshpoojesh1153
      @poojeshpoojesh1153 9 วันที่ผ่านมา

      ​@@vijays9498adha sonnava oru English man 😂😂😂podhuma....

    • @vijays9498
      @vijays9498 9 วันที่ผ่านมา

      @@poojeshpoojesh1153 yes. ஆனா அதை இவனுங்க தலையில் வைத்து கொண்டாடுறாங்க.
      Go to school bro னு போட்டார் ல அவர்கிட்ட கேள்வி கேட்டேன்.

    • @poojeshpoojesh1153
      @poojeshpoojesh1153 9 วันที่ผ่านมา +1

      @vijays9498 yes idhu saiman and Stalin ku idhu therinjum idha vechu arasiyal panranga ...ana namma Inga soathukku kasta pattutu iruko ...🤧

  • @rajendrababu5370
    @rajendrababu5370 11 วันที่ผ่านมา +8

    Annan seeman only mass great leader tamil desiyam vellum

  • @Kesavan92-op4dh
    @Kesavan92-op4dh 9 วันที่ผ่านมา +11

    நாங்கள் தமிழர்கள் திராவிடர்கள் அல்ல என் ரத்தம் தமிழ் இரத்தம் திராவிடர் இரத்தம் இல்லை , திராவிடமும் தமிழ் தேசியமும் என்றைக்கும் ஒன்றாகாது.

  • @devasahayam9479
    @devasahayam9479 8 วันที่ผ่านมา +7

    இனி நாம்(மக்கள்) வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.

  • @nathanrao8692
    @nathanrao8692 5 วันที่ผ่านมา +6

    NAAM TAMILAR ❤🎉❤🎉

  • @k.gautham246
    @k.gautham246 12 วันที่ผ่านมา +36

    தமிழ்த்தேசியம் தான் தமிழ்நாட்டிற்கு நல்லது❤️🔥

    • @nirmalraj8284
      @nirmalraj8284 12 วันที่ผ่านมา

      Apo English medium la serkadinga bro pasangala

    • @nirmalraj8284
      @nirmalraj8284 12 วันที่ผ่านมา +2

      Seema paiyanaey International school la da serthirukuraar. Ooruku tha thamizh desiyam 😂

    • @French123man
      @French123man 11 วันที่ผ่านมา

      ​@@nirmalraj8284 vjay paiyen London citizen da... Athukooda triyaama inga vantha jaalra Poduriyee😂😂😂

    • @Rames601
      @Rames601 10 วันที่ผ่านมา

      பிரபாகரன் தமிழன் இல்லை என்று சொல்வார சீமான்... 😂😂

  • @240TN
    @240TN 7 วันที่ผ่านมา +4

    தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் தமிழர் அவர் யாரையும் காயப்படுத்த கூடாது என்று இரு கண்கள் என குறிப்பிட்டார்.

  • @marymeldaosman172
    @marymeldaosman172 10 วันที่ผ่านมา +7

    அப்ப புரட்சி திராவிடன் , திராவிடத் தலைவர் , என்று வையுங்கள் , உங்களுக்கு ஆட்சி பதவி வேண்டும் என்றால்? திராவிடன்
    இது என்ன நியாயம்?

  • @medonabruce535
    @medonabruce535 11 วันที่ผ่านมา +52

    Tvk thalapathy vijay anna 🎉🎉🎉

    • @ArunKumar-ze7jv
      @ArunKumar-ze7jv 5 วันที่ผ่านมา

      Ntk seeman anna next 2026 cm🎉🎉🎉

    • @medonabruce535
      @medonabruce535 5 วันที่ผ่านมา +2

      @ArunKumar-ze7jv wait n watch 2026

    • @magical.dream8
      @magical.dream8 2 วันที่ผ่านมา

      ​@@ArunKumar-ze7jv 😂 it is very wrong bro

    • @magical.dream8
      @magical.dream8 2 วันที่ผ่านมา

      Next cm tvk❤💛❤️💛❤️

  • @Peter-du1rg
    @Peter-du1rg 5 วันที่ผ่านมา +2

    Super ❤❤❤

  • @pushpavalli6296
    @pushpavalli6296 11 วันที่ผ่านมา +20

    ஏனுங்க அண்ணா சத்யராஜ் உங்களைப்போல கன்னடனும் திராவிடன்தானே பிறகு ஏன் பாகுபலி படம் கர்நாடகவில் வெளிவந்த போது உங்களுடைய கடந்த கால பேச்சுக்காக உங்களை மன்னிப்பு கேட்க வைத்தார்கள் நீங்களும் வெட்கமில்லாம பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு துண்டுச் சீட்டு வாசித்தீங்க . நீங்கள் நாளைக்கு ஆட்சி மாறினா அவர்கள் சொல்வதை பேசுவீங்க போங்கண்ணா காமெடி பண்ணாதீங்க😂.

  • @fathimathahura7810
    @fathimathahura7810 7 วันที่ผ่านมา +2

    தமிழகம் தமிழ் தேசியம் பாஜக விஜய்யும் பாஜக தான்.

  • @DevaDeva-z7c
    @DevaDeva-z7c 11 วันที่ผ่านมา +5

    சீமான் அரசியலுக்கு‌ முன்‌ தமிழ் தேசியம் ‌ ஆரியா‌ அடங்கும் முறையை‌ பேசியது‌

  • @selwynjeyaraj4429
    @selwynjeyaraj4429 10 วันที่ผ่านมา +40

    திராவிடத்தை ஆந்திரா வில் சொல்லி பாருங்க....

    • @rajatvr5974
      @rajatvr5974 9 วันที่ผ่านมา +1

      ஆனால் ஆந்திராவில் இந்தியாவில் தான் இருக்கிறது தமிழ்நாடும் இந்தியாவில் தான் இருக்கிறது இலங்கை தனிநாட்டில் இருக்கிறது

    • @240TN
      @240TN 7 วันที่ผ่านมา

      Reddy anta😂

    • @D.karuppasamyKaruppasamy
      @D.karuppasamyKaruppasamy 7 วันที่ผ่านมา

      ​இந்த ​@@rajatvr5974இந்தியா உருவாகும் முன்னேஇருந்த நாடு தமிழ் நாடு ஆச்சி செய்த இனம் தமிழ் இனம் தமிழ் மொழி போட்ட பிச்சை சமஸ்கிரதம்மொழி சம்ஸ்கிருத கலந்து உருவாகிய மொழிகள் இந்தி தெலுங்கு கன்னடம் மழையாலம் பின்னும் பல மொழிகள் இந்த இந்திய பரப்பளவு முழுவதும் ஆச்சி செய்த இனம் தமிழ் இனம்

  • @AnandKumar-c8p4r
    @AnandKumar-c8p4r 11 วันที่ผ่านมา +15

    2026 For TVK

    • @ArunKumar-ze7jv
      @ArunKumar-ze7jv 5 วันที่ผ่านมา

      2026 DMk udhayanidhi ❤❤❤🔥🔥🔥

  • @JosephW-o5f
    @JosephW-o5f 2 วันที่ผ่านมา

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு நீங்கள் கூறுவது போல் ஒருவேளை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் கர்நாடகத்தில் ஒத்துக்கொள்வார்களா ஆந்திராவில் ஒத்துக்கொள்வார்களா கேரளாவில் ஒத்துக்கொள்வார்களா நாங்கள் திராவிடர்கள் என்று இன்னும் எவ்வளவு காலம்தான் எங்களை இப்படியே ஏமாத்துறீங்க தமிழன் வீரத்தின் திருமகன் தொடை நடுங்கி அல்ல

  • @marshall8535
    @marshall8535 11 วันที่ผ่านมา +28

    our family vote for vijay olnly❤

    • @ArunKumar-ze7jv
      @ArunKumar-ze7jv 5 วันที่ผ่านมา

      Our family vote udhayanidhi DMk only ❤❤❤🔥🔥🔥

  • @haranmaran2504
    @haranmaran2504 7 วันที่ผ่านมา +1

    Sathyaraj vijay Jodi confirm success 100% rendu perum nalladhu pannuga

  • @dipson7179
    @dipson7179 6 วันที่ผ่านมา +1

    I Love Tamil and also I love India and also I love all human beings

  • @prathipas3034
    @prathipas3034 11 วันที่ผ่านมา +8

    சத்தியராஜ் அவர்களே தயவு செய்து சாலையில் அந்த பக்கம் திராவிடம நில் இல்லை இந்த பக்கம் தமிழனா நில் ரெண்டு கெட்ட முன்டம் போல் நிற்க்காதே

    • @Rames601
      @Rames601 10 วันที่ผ่านมา

      பிரபாகரன் தமிழன் இல்லை என்று சொல்வார சீமான்... 😂😂

    • @immanueldevaraj2102
      @immanueldevaraj2102 14 ชั่วโมงที่ผ่านมา

      தல சாலையின் நடுவே பர்கர் சாப்பிடுவோம் வரீங்களா 😂😂😂

  • @k.gautham246
    @k.gautham246 12 วันที่ผ่านมา +34

    தமிழ்த்தேசியம்,
    நாம் தமிழர் கட்சி❤️🔥

    • @ksks7256
      @ksks7256 12 วันที่ผ่านมา +1

      அப்படியா இனிமேல் சைமனை பிரபாகரன் பெயரை சொல்ல வேண்டாம் என்று சொல்லு

    • @Dhivagaming555
      @Dhivagaming555 11 วันที่ผ่านมา

      செபாஸ்டியன் சாமான் 😂

    • @Rames601
      @Rames601 10 วันที่ผ่านมา

      பிரபாகரன் தமிழன் இல்லை என்று சொல்வார சீமான்... 😂😂

    • @nisanthanv9269
      @nisanthanv9269 10 วันที่ผ่านมา

      ​@@Rames601டேய் பைத்தியம் ரமேஷ் அவர் ஏன்டா பிரபாகரனை தமிழன் இல்லை என்று சொல்லணும் உனக்கு மூளை இருக்கா இல்லையா சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்க

    • @GayathriGayathri-wf7hj
      @GayathriGayathri-wf7hj 7 วันที่ผ่านมา

      விஐயை எனக்கும் பிடிக்கும் ஆனால் நம் தமிழ் தேசத்திற்காக போராடினால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தமிழை மேண்மையாக போற்றனும். தமிழ் மக்களுக்கு எல்லா வற்றிலும் முன்னுரிமை வேண்டும். தமிழ் நாட்டு மக்கள் எதிகாலம் சிறந்து இருக்க வேண்டும்❤❤❤

  • @ravicharles5372
    @ravicharles5372 8 วันที่ผ่านมา +3

    Vijay sir don't afraid of these people you carry on your God is on the throne God will JUDGE these people you only believe you are going to win the TN GOD BLESS YOU SIR ❤

  • @DeepikaSivakumar-q1l
    @DeepikaSivakumar-q1l 11 วันที่ผ่านมา +26

    சீமான் அண்ணா சொல்வது தான் சரி

    • @SakthivelDharshan-wh3wy
      @SakthivelDharshan-wh3wy 11 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @marshall8535
      @marshall8535 11 วันที่ผ่านมา

      😂😂😂

    • @SUD7117
      @SUD7117 11 วันที่ผ่านมา +1

      உன் கொள்கை தலைவன் பிரபாகரன் கூறியது தவறு, சீமான் கூறுவது சரியா!
      பிரபாகரன் அவர்களே கூறுகிறார், "திராவிட மொழி தமிழ்" என்று.‌ இதற்கு என்ன கருத்து கூறுவார் சீமான்!

    • @Rames601
      @Rames601 10 วันที่ผ่านมา +1

      பிரபாகரன் தமிழன் இல்லை என்று சொல்வார சீமான்... 😂😂

  • @vigneshsundar2658
    @vigneshsundar2658 7 วันที่ผ่านมา +3

    Sathiyaraj is a good vadai master for dmk

  • @VillageboyGajaa
    @VillageboyGajaa 6 วันที่ผ่านมา +5

    தமிழக வெற்றிக் கழகம் வாழ்க நாங்கள் பாறை நடுவில் தான் இருப்போம் எவன் மோதினாலும் சேதாரம் கடுமையாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் வாழ்க

  • @ashokkumar-yw1es
    @ashokkumar-yw1es 11 วันที่ผ่านมา +9

    TVK🔥🔥🔥

    • @ArunKumar-ze7jv
      @ArunKumar-ze7jv 5 วันที่ผ่านมา

      Dmk 🔥🔥🔥👌👌👌

  • @davidrajindranmarimuthu7060
    @davidrajindranmarimuthu7060 6 วันที่ผ่านมา +3

    Those who clap hand whistle for Mr Seeman. Clap hand make noise and whistle to make Mr Seeman happy. But they are the people who going to support Mr Vijay on the voting day.

  • @jagadishjai9817
    @jagadishjai9817 7 วันที่ผ่านมา +3

    Its very worng seeman bro 😂😂😂😂😂😂😂

  • @k.gautham246
    @k.gautham246 12 วันที่ผ่านมา +19

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🔥

    • @ksks7256
      @ksks7256 12 วันที่ผ่านมา

      டே முதலில் நீ கீழ்ப்பாக்கம் போ

    • @Rames601
      @Rames601 10 วันที่ผ่านมา

      பிரபாகரன் தமிழன் இல்லை என்று சொல்வார சீமான்... 😂😂

  • @stellasridevi3738
    @stellasridevi3738 3 วันที่ผ่านมา +2

    Seeman always comments others no use 👎

  • @PrabhuPrabhup-rs6mn
    @PrabhuPrabhup-rs6mn 11 วันที่ผ่านมา +12

    சத்யராஜ் ஆளு தான் வளர்ந்து இருக்காரு அறிவு வளரல

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 9 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 6 วันที่ผ่านมา

      அவரும் தெலுங்கர் தான் சாமியோவ் !!

  • @MpMuthu-kp5lv
    @MpMuthu-kp5lv 6 วันที่ผ่านมา +4

    ஆரியமும் திராவிடமும் ஒன்னு, இத அறியாதவன் வாயில மண்ணு

  • @GayathriGayathri-wf7hj
    @GayathriGayathri-wf7hj 7 วันที่ผ่านมา +10

    எங்கள் ஆதரவு சீமான் ❤

  • @ratnaragulan2723
    @ratnaragulan2723 11 วันที่ผ่านมา +20

    தவறான பதிவு சத்தியராஜ் நீங்க என்ன வேண்டுமென்றாலும் உங்கள் அரசியலுக்காக சொல்லுங்க எங்க தலைவர் சொன்னதாக பொய் சொல்ல வேண்டாம்
    ஈழத்தமிழன்

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 9 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 6 วันที่ผ่านมา

      வட இந்திய மீடியாவில் தமிழக அரசியல் பற்றி விமர்சகர் ஒருவர் --- பாகல் லோக் கி சங்க் ஹே !( பைத்தியக்காரர்களின் சங்கம் அது ). இதை விட அவமானம் தமிழனுக்கு வேறு ஏது ? தமிழன் அறுபது ஆண்டுகளாக ஏமாந்தது தான் காரணம் !

  • @Jesus20106
    @Jesus20106 5 วันที่ผ่านมา +1

    Super🎉🎉🎉🎉

  • @Therealweirdo
    @Therealweirdo 11 วันที่ผ่านมา +5

    Tamil is a part of Dravidian 😊 it’s so simple to understand

    • @nisanthanv9269
      @nisanthanv9269 10 วันที่ผ่านมา

      திராவிடம் என்ற ஒரு மொழி இல்லை திராவிடம் என்ற ஒரு இனம் இல்லை தமிழ் மொழி கன்னட மொழி தெலுங்கு மொழி மலையாள மொழி இருக்கிறது இவைகள் தமிழில் இருந்து பிறந்தன திராவிடத்தில் இருந்து பிறக்கவில்லை

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 7 วันที่ผ่านมา

      ஆனால் கன்னடம் தெலுங்கு மலயாளம் எல்லாம் திராவிடத்தின் பார்ட்டாக இல்லையே?டேய் திராவிடா! இங்கு பிரச்சனை தமிழ் திராவிடத்தில் பார்ட்டா இல்லையா என்பதல்ல! தமிழ் நாடு தமிழருக்கா இல்லையா என்பதுதான்?

  • @French123man
    @French123man 11 วันที่ผ่านมา +4

    Antha paper yaaravathu vaangi vaika... Aprom paapom enna pesuraanuu😂😂😂

  • @raoravikumar
    @raoravikumar 6 วันที่ผ่านมา

    சூப்பர் விஜய் சூப்பர் பலபேருக்கு புரியாது பாவம் விடப்பா

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 8 วันที่ผ่านมา +4

    திராவிடம் திராவிடம் இண்ணு சொள்ளுரங்கள் அப்படி என்றால் என்னவா இருக்கும் 🤔🤔🤔🤔

  • @Ashergroups
    @Ashergroups 11 วันที่ผ่านมา +15

    My entire family 21 votes
    For Ntk

    • @Anbuonreaanathai29
      @Anbuonreaanathai29 11 วันที่ผ่านมา +9

      Kadaisi varaikkum onnumey illama pogu poraa

    • @mohammedkadhir4065
      @mohammedkadhir4065 11 วันที่ผ่านมา +7

      21 vote waste 😂😂

    • @marshall8535
      @marshall8535 11 วันที่ผ่านมา +5

      21 vote waste da😂😂

    • @Ashergroups
      @Ashergroups 11 วันที่ผ่านมา

      @@marshall8535 anatha alau win
      Dei neeinga ellam nalunalu Patini kidpinga pola 🤣🤣

    • @Ashergroups
      @Ashergroups 11 วันที่ผ่านมา

      @@Anbuonreaanathai29 Otha ippa inna pudikinga taru stalin kunju 🤣🤣 solu

  • @BaskaranNadar-s1y
    @BaskaranNadar-s1y 12 วันที่ผ่านมา +13

    சத்தியராஜ் கவனிக்க விஜய் தமிழனில்லை நீங்கள் தமிழன் என்றால் திராவிடத்திற்கு முட்டு குடுப்பதை நிறுத்துங்கள்

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 6 วันที่ผ่านมา +1

      இவர் சினிமாவில் புரட்சி தமிழன் சத்யராஜ் என்று ஏன் போட்டார்
      புரட்சி திராவிடன் என்று போட்டுக் கொள்ளளாமே

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 6 วันที่ผ่านมา

      ​@@pazhaniyappanmuthu7144 "பொரச்சி திராவிடன் " என தப்பாகத்தான் சொல்ல வேண்டும், இன்றைய தமுளேன் ஆன தமிழனுக்கு !!

  • @johnangappan4337
    @johnangappan4337 15 ชั่วโมงที่ผ่านมา

    சீமான் அண்ணன் அவர்களே நீங்கள் திராவிடத்துக்கு ஆதரவாக இருந்தது இல்லையா?

  • @rajantn3779
    @rajantn3779 12 วันที่ผ่านมา +14

    மாத்தி மாத்தி பேசுறாரு இவரு பணத்துக்கு மயங்காதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை போல இருக்கு

  • @ambroseanthony8644
    @ambroseanthony8644 7 วันที่ผ่านมา +1

    ஆமாங்க நாங்களும் தளபதி பக்கம் நிக்கலாம்னு முடிவு பன்னிட்டோம் சத்தியராஜ் சார்.

  • @Okvébfse
    @Okvébfse วันที่ผ่านมา

    Seeman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @rameshrajurameshraju9054
    @rameshrajurameshraju9054 9 วันที่ผ่านมา +6

    Annan seeman 👌👌👌👍✊

  • @sathishkumar-mr8ny
    @sathishkumar-mr8ny 7 วันที่ผ่านมา +5

    No more Dravidam for future.. Tamil desiyam only enough. Seeman 🔥🔥🔥

  • @ashvathkevin1108
    @ashvathkevin1108 11 วันที่ผ่านมา +4

    நாம் தமிழர்

  • @Thalapathyveriyan-d5d
    @Thalapathyveriyan-d5d 10 วันที่ผ่านมา +16

    Enga support vijay anna ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marshall8535
    @marshall8535 11 วันที่ผ่านมา +21

    I will support TVK vijay❤

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 9 วันที่ผ่านมา

      நாசமாப்போ

    • @ArunKumar-ze7jv
      @ArunKumar-ze7jv 5 วันที่ผ่านมา

      I will support DMK udhayanidhi ❤❤❤

    • @magical.dream8
      @magical.dream8 2 วันที่ผ่านมา

      I will support tvk ❤

  • @Kpmgamin
    @Kpmgamin 12 วันที่ผ่านมา +12

    Tvk 🎉🎉🎉🎉🎉🎉

  • @RAVISAMYKANNU
    @RAVISAMYKANNU 6 วันที่ผ่านมา

    சத்திய ராஜ் சார் வாழ்த்துக்கள்

  • @timepasszone-cc3cs
    @timepasszone-cc3cs 3 วันที่ผ่านมา

    நடிகர் விஜய் சத்திய ராஜ் இவர்களின் பேச்சுக்கள் ஏதோ கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள் போல் பேசுகின்றார் கள் என்றே தெரிகின்றது.

  • @geoaleppey743
    @geoaleppey743 8 วันที่ผ่านมา +2

    இதை தான் எல்லாரும் சொல்லி ஏமாத்துறாங்க இவரு புதுசா என்ன சொல்லிட்டாரு

  • @NACHIYAAR1980
    @NACHIYAAR1980 8 วันที่ผ่านมา

    நடிகர் சத்யராஜ் அவர்கள் சொல்லுகிறார் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்று மேதகு பிரபாகரன் அவர்களே இதை ஒப்புக் கொண்டார் என்று இதற்கு அண்ணன் சீமான் ஏன் எதிர்க்கவில்லை? சீமன் அண்ணன் அவர்களுக்கு பயம் நடுக்கம் பயம் வந்துவிட்டது.

  • @sg2071
    @sg2071 12 วันที่ผ่านมา +8

    Thanks sathyaraj sir for the clarification

  • @Iceeboltt
    @Iceeboltt 12 วันที่ผ่านมา +7

    TVK❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @franklinrajkumar8852
    @franklinrajkumar8852 9 วันที่ผ่านมา

    So according to சத்யராஜ் விஜயின் கொள்கை சரியானது, சீமானின் கொள்கை தவறானது,

  • @aganrajasekar9772
    @aganrajasekar9772 9 วันที่ผ่านมา +2

    மேககு சொல்லாதத சொல்றான்.
    சத்யா..

  • @RosarioE-k4w
    @RosarioE-k4w 12 วันที่ผ่านมา +11

    திராவிடம் என்றால் என்ன என்று விளக்குங்கள்

    • @aravinth9247
      @aravinth9247 12 วันที่ผ่านมา

      Approm enna mythuku cmt pantraa😅😅

    • @aravinth9247
      @aravinth9247 12 วันที่ผ่านมา

      Approm enna mythuku cmt pantraa😅😅 tharkuri seeman

    • @இராவணபடை
      @இராவணபடை 12 วันที่ผ่านมา

      திராவிடம் என்றால் தெலுங்குதேசியம்

    • @காமராஜ்-ட2ஞ
      @காமராஜ்-ட2ஞ 12 วันที่ผ่านมา

      அது தமிழில் கேளுடா வெண்ணெய் ​@@aravinth9247

    • @velavan948
      @velavan948 9 วันที่ผ่านมา

      திராவிடம் meaning இன் தமிழ் - திருடர்கள்

  • @Manomanova
    @Manomanova 11 วันที่ผ่านมา +1

    திராவிட family எங்க இருக்கு......மும்மொழிக்கு வாழ்வபவன் சொல்லும் கதைகள்

  • @murugadasss6672
    @murugadasss6672 2 วันที่ผ่านมา

    சீமான் அவர்களே உனக்கு என்ன வேணும்

  • @murugadasss6672
    @murugadasss6672 2 วันที่ผ่านมา

    ப்ரோ நீங்க பேசவே ராங் ப்ரோ சீமான் அவர்களே தனித்து எவனாலும் ஜெயிக்க முடியாது

  • @sadhammahima1644
    @sadhammahima1644 12 วันที่ผ่านมา +9

    தமிழக வெற்றிக் கழகம் தான் 2026

  • @kalaiselven.m12a26
    @kalaiselven.m12a26 5 วันที่ผ่านมา

    டேய் பழையசாமான்.....
    பெரியார் பேரன் டா ❤️🔥❤️
    அம்பேத்கர் மாணவன் டா

  • @rajantn3779
    @rajantn3779 12 วันที่ผ่านมา +18

    Ntk❤❤❤❤❤

    • @mssaran3073
      @mssaran3073 12 วันที่ผ่านมา +5

      Total waste of vote

    • @Rames601
      @Rames601 10 วันที่ผ่านมา

      பிரபாகரன் தமிழன் இல்லை என்று சொல்வார சீமான்... 😂😂

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 8 วันที่ผ่านมา

    9 வது தமிழ் புத்தகம் படிச்சா வே போதும்
    தமிழ், தமிழா, தமிலா,ட்ரமிலா, டிரமிலா, த்ராவிடா,திராவிடா என்றானது என்று மொழி ஆராய்ச்சியாளர் ஹிராஸ் பாதிரியார் கூறுகிறார்.

  • @mknNeelakandan
    @mknNeelakandan 5 วันที่ผ่านมา

    சீமான் வேணாம்ட

  • @ICELLSOLUTIONS-wt4xy
    @ICELLSOLUTIONS-wt4xy 3 วันที่ผ่านมา +1

    😊

  • @sarasaravanan2320
    @sarasaravanan2320 5 วันที่ผ่านมา +2

    என்றும் சீமான் அண்ணனின் வழியாக விஜய் ரசிகன்✊❤

    • @esob03
      @esob03 5 วันที่ผ่านมา

      Poda anguttu vanttanan athaan avare sollurarula edhavathu oru pakathula nillinu

  • @shadowking-b6b
    @shadowking-b6b 6 วันที่ผ่านมา

    Seeman's right

  • @prakashupt7841
    @prakashupt7841 12 วันที่ผ่านมา +2

    விஜய் சார் இது சூப்பர்

  • @MdKfkf-yq3ii
    @MdKfkf-yq3ii 6 วันที่ผ่านมา

    சாமான் அண்ணா, நீ தமிழ் தேசியம் பேசி, கடைசியில் தமிழ் தேசம் பேச போற உள்ள போக போற

  • @stalinvj-m7v
    @stalinvj-m7v 6 วันที่ผ่านมา

    எல்லாமனுஷங்கதா புரிதா❤

  • @murugadasss6672
    @murugadasss6672 2 วันที่ผ่านมา

    தாங்கள் சீமான் 2026ல ஒரு சீட்டைப் பிடிச்சு பாரு பார்ப்போம்