செம்பருத்தி மரம் போல் வளர்ந்து தினம் 10 பூ பூக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • In this video you will come to know about the way of making fertilizer that help your hibiscus plant to bloom heavily
    #semparuthi #uram #fertilizers #muhilini's #tamil

ความคิดเห็น • 120

  • @shenbagavallikarthikeyan1516
    @shenbagavallikarthikeyan1516 2 ปีที่แล้ว +2

    I am 58years old, my name is Shenbagavalli karthikeyanI often speak with plants ,I love all type of flowering,vegetable plants and fruit yielding trees but in my life time I found only you telling different kinds of fertilizers for plants
    Ideally Wonder how are experimenting variety of frtizers for plants wow ....wow too happy to know about your dedication in growing plants.l like you so much as you love all plants like me

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 2 ปีที่แล้ว +1

    புது பூ பூக்க சூப்பர் டிப்ஸ் அக்கா

  • @jubellda1803
    @jubellda1803 2 ปีที่แล้ว +2

    செம்பருத்தி செடி தானாகவே செழித்து வளரும் என்று நினைத்தேன் அது தவறு. அதற்கும் caring தேவை என்று அறிந்து கொண்டேன். கம்போஸ்ட டவர்ல கேப்பை மாவு இரண்டு ஸ்பூன் கொடுக்க பூத்துக் குலுங்கும் நம் தோட்டம் அருமையாக இருக்கும். நன்றி தோழி

  • @logusakthi7436
    @logusakthi7436 2 ปีที่แล้ว +1

    உங்க செடிய பார்க்கவே அழக இருக்கு..

  • @sjcreations879
    @sjcreations879 2 ปีที่แล้ว +2

    I tried your tips it's all work good akka a lot of thank for u akka your flowers looks very beautiful ❤️❤️❤️❤️❤️

  • @subaranjanim9237
    @subaranjanim9237 2 ปีที่แล้ว

    செம்பருத்தி🌺 செடி நல்லா வளர்வதற்கு நீங்க சொன்ன tips ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. நல்ல fertilizer. தெளிவான விளக்கம்.

  • @nitarak9873
    @nitarak9873 2 ปีที่แล้ว

    Wow I love your plants. but I love the best is Hibiscus plant🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @florida2742
    @florida2742 2 ปีที่แล้ว

    14.எந்த பொருளையும் மாடி தோட்டத்திற்கு பயனுள்ள பொருளாக மாற்றும் பாங்கு super

  • @sujibalan5115
    @sujibalan5115 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அக்கா.. yuire உரம், வெந்தயம் தண்ணிர், கேழ்வரகு மாவு use panni sedi வளர ஒரு பதிவு.. super akka.. today my mom bought 4 rose plant.. so I ll try akka.. keep doing akka..

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 3 ปีที่แล้ว +2

    ரொம்ப உபயோகமான பதிவு. நான் நேற்று தான் நீங்க சொல்வது போல சந்தனகலர், baby pink, இரண்டு செடியில் இலைகளை எடுத்துவிட்டு வெந்தயபொடி போட்டேன். அடுத்த முறை இப்போ சொன்ன கேழ்வரகு மாவை பயன்படுத்துகிறேன். உங்க பதிவு ரொம்ப அருமை. நண்றி.

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 ปีที่แล้ว +1

    This video am expecting because of 2days before purchasing the semparuthi plants 🌺🌺🌺🌺and🥀🥀🥀🥀. Rose 🌹🌹 plants tq akka one's more tq write time this video

  • @sjcreations879
    @sjcreations879 3 ปีที่แล้ว +2

    Very wonderful tips and your hibiscus flowers looks happy to see my hibiscus plant is very small and not blooming i will try this all thank you for your tips akka ❤️😍👍💐

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 ปีที่แล้ว +1

    Hi sister, நீங்க சொன்ன உரங்களை வாரந்தோறும் கொடுத்து இப்ப செடிகளை பார்த்தால் நிறைய தளிர் இருக்குது. இவ்வளவு நாளும் என்னுடைய செடிகளை பார்த்தால் செத்த செடி போல இருக்கும். தினமும் தண்ணீர் விடுவேன். எதாவது உரம் போடுவேன். ஆனால் தளிர் வராது. இப்ப செடிகளை பார்த்தால் அழகா இருக்குது. Thank you sister. இன்றைக்கு சொன்ன உரத்தையும் போட்டு பார்ப்பேன். thank you. sister. God bless you.

  • @shukriyasiddiq5625
    @shukriyasiddiq5625 3 ปีที่แล้ว +1

    Neenga solum ella uramum easya seiya koodiyada iruku tx a lot sister .srilanka la enaku vepampunnaku , kadugu punnaku panjakawya ellam kedakiradila .neenga solra Urbandale than naan seiren use fulla iruku expecting more & more

  • @vidhyaethirajan
    @vidhyaethirajan 3 ปีที่แล้ว +1

    Sis your hibiscus flower is very impressive and your Fenugreek, punga seed fertilizers are also impressive and your words too impressed me.

  • @mohamedkasim4325
    @mohamedkasim4325 2 ปีที่แล้ว

    No 20commend puggavedai powder resipy super

  • @fathimaali1893
    @fathimaali1893 3 ปีที่แล้ว +2

    உங்க செடி எல்லாம் எப்படி இவ்வளவு பச்சை பசேல்னு இருக்கு🤔🤔🤔super pa..👌👌👌👍👍😍😍

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 ปีที่แล้ว +2

    All the fertilizers are easy to prepare and use. This video is very useful for growing hibiscus plant s.

  • @dhakshanaanburaj4315
    @dhakshanaanburaj4315 3 ปีที่แล้ว +1

    Sister your plants are so health and you have different species of flower plants. You have do a wonderful job.

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu super sis. Naan try pannittu solran thankyou sis 👍👍👍👍

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 ปีที่แล้ว +1

    I love hibiscus rose also I like very much but it's not growing well for me I don't know where I'm going wrong so I'm afraid to grow rose please give me tips and tricks courage you are very inspiration to me

  • @chitradevi3988
    @chitradevi3988 3 ปีที่แล้ว +1

    புங்கன் மரத்து உரம் வித்தியாசமானது.தோட்டம் பசுமையாக அழகாக இருக்கு.

  • @poornimab3458
    @poornimab3458 3 ปีที่แล้ว +1

    Super very useful tips , thank you sister , happy gardening 👍👍

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF 3 ปีที่แล้ว +1

    நிச்சயம் பயனுள்ள தகவல்கள் அக்கா

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 ปีที่แล้ว +1

    Sister uyir uram topic super I have watched it n pungai seeds engaluku kidai kathu enna panrathu sis ragi floor different idea fully useful thanks sis God bless you

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 ปีที่แล้ว

    15.செம்பருத்தி செடி பத்தி A to Z சொன்னீங்க ரொம்ப நன்றி

  • @benaali6612
    @benaali6612 3 ปีที่แล้ว +2

    Fenugreek and Jagger make as a powder then add water ( liquid fertilizer ). Fenugreek leaves , pungaiseed powder , ragi flour, act as a best fertilizer. Super akka 👍

    • @vijayaramiah7432
      @vijayaramiah7432 ปีที่แล้ว

      Murnga leaveschedikku use pannalama

    • @benaali6612
      @benaali6612 ปีที่แล้ว

      @@vijayaramiah7432 s pannalam

  • @lathalakshmanasamy4482
    @lathalakshmanasamy4482 3 ปีที่แล้ว +1

    Thankyou pa

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 ปีที่แล้ว +1

    Fertilizer super

  • @reallifehappiness2824
    @reallifehappiness2824 3 ปีที่แล้ว +1

    Super 👌 aunty thank you for this video 💝

  • @rajeshroobini1188
    @rajeshroobini1188 3 ปีที่แล้ว +1

    I love hibiscus🌺🌺🌺

  • @kavithakommindala9471
    @kavithakommindala9471 3 ปีที่แล้ว +1

    Very useful information
    Thank you

  • @s.saranya4577
    @s.saranya4577 3 ปีที่แล้ว +1

    You are best akka,unga tips um akka

  • @kishoremdu
    @kishoremdu 3 ปีที่แล้ว +1

    அக்கா இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது அக்கா.கல்பனா

  • @jocelineartscrafts5281
    @jocelineartscrafts5281 3 ปีที่แล้ว +1

    Super information akka Happy gardening 👍👍👍

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 ปีที่แล้ว +1

    very useful information sis

  • @sitasita7949
    @sitasita7949 2 ปีที่แล้ว

    100 k subscribers giveaway 128.akka unga hibiscus flowers , super a eruku.enkita naattu hibiscus ella.hybrid than erukku.nan weekly once venthayam grind panni ferment Pani dilute Pani plant s sedingaluku theruven epo 4,5buds vechiruku.superana fertilizer.thank u....

  • @musttryrecipes
    @musttryrecipes 2 ปีที่แล้ว +2

    Wow very useful tips.so many fertilizers heard from you. We can use these fertilizers for malligai poo plant. Sis can we put earthworms in soil for indoor plants such as money plants and can give meen amilam for money plants

  • @siblingspower
    @siblingspower 3 ปีที่แล้ว +1

    Fully packed tips.. nice sis🤩👌👍😍

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 2 ปีที่แล้ว

    No : 49 எங்கள் வீட்டில் இலை தான் நிறைய இருக்கு பூ அதிகம் இல்லை அக்கா உயிர் உரம்,வெந்தய தண்ணீர் நீங்க சொன்னது போல வாரம் ஒரு முறை குடுத்து பார்கிறோம் அக்கா

  • @lakenitha
    @lakenitha 2 ปีที่แล้ว +1

    Sissy pechu arumaya irukku 😀❤❤🌹👍

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 ปีที่แล้ว +2

    Semparuthi tree growing tips benefits.information. many types of vendayam powder mixing jaggery, vendyam leafs mixing water fertilizer, uyir uram fertilizer,composed tower,many information to like that . Thanks.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +1

    Super super 👍 sister 👍

  • @yogisaicreations3618
    @yogisaicreations3618 3 ปีที่แล้ว +1

    Friendly voice,as usual unique tip 👍

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 ปีที่แล้ว

    New year give away task No. 50.Hi sister, இந்த உரத்தை என்னுடைய கறிவேப்பிலை செடிக்கு கொடுக்க போகிறேன். God bless you.

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா நான் பெண் அக்கா என் பையன் ஸ்ட்ராபெரி விதை வாங்கி கேட்டான்அக்கா எந்த விதையை இன்ன வரைக்கும் எனக்கு வரல அக்கா மன்னிச்சிடுங்க அக்கா இன்னைக்கு சொன்ன செம்பருத்தி கான பதிவு மிக அருமையாக காட் பிளஸ் யூ தேங்க்யூ அக்கா பதிவைப் பார்த்ததும் எனக்கு பதில் சொல்லுங்க அக்கா 👌🏼👌🏾🌺🌺🌺🌺🌺🌺

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden6611 3 ปีที่แล้ว +1

    Mam superb mam

  • @jasrajasra8748
    @jasrajasra8748 2 ปีที่แล้ว +1

    Thanks for this video pa...
    Vellam vendhayam neer potu evlaw naal kalichi eduthu use pannalam sis

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 ปีที่แล้ว +1

    Sis uyir uram topic oru playlist create pannunga it will be very helpful for us to check it out easily like fertilizer playlist

  • @sridaransridaran2541
    @sridaransridaran2541 2 ปีที่แล้ว

    Hello sister this is the 16th video of your 100K subscribers giveaway competition. It is very useful and wonderful tips.

  • @ranirj3264
    @ranirj3264 2 ปีที่แล้ว +1

    Happy Teachers Day Akka 💐🤝

  • @karishmamv8952
    @karishmamv8952 3 ปีที่แล้ว +1

    Nice akka...Enaku illa chembaruthi chedi ..

  • @priyakannan442
    @priyakannan442 2 ปีที่แล้ว +1

    Ennoda sembaruthi 2 leaves ore oru kuchi mattum than irukku....antha plant ku use panlama? ?(54)

  • @ragulragulmkr6540
    @ragulragulmkr6540 3 ปีที่แล้ว +1

    Akka Marie gold plant ku zink sulphate tablet use pannalama akka sollogha ka

  • @ragulragulmkr6540
    @ragulragulmkr6540 3 ปีที่แล้ว +1

    Akka for Marie gold plant we can give zink sulphate tablet akka ?

  • @jayanthyganeshan2257
    @jayanthyganeshan2257 2 ปีที่แล้ว +1

    vendhayam vellam mix ants varadha

  • @rajeshroobini1969
    @rajeshroobini1969 2 ปีที่แล้ว

    No:23 hybiscus cuttings vechi 2 months aguthu sis thulire vaikala sis tips please

  • @mahalakshmiv6406
    @mahalakshmiv6406 2 ปีที่แล้ว +1

    Happy Teachers day dear... excellent simple tips .. definitely will try...can we use old Raagi maavu for any plants

  • @sheelukhan1392
    @sheelukhan1392 2 ปีที่แล้ว

    Pls post manure for Jasmine plant

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว +1

    SUPPER...fm சால்ட் என்பது உரகடையில் வாங்கனுமா மேடம். இதை பற்றி எனக்கு தெறியாது சொல்லுங்கள் நன்றிகள்.

  • @grinderdhana
    @grinderdhana 3 ปีที่แล้ว +2

    Akka செம்பருத்தி செடி தொட்டி மாதுணன் மண் கலவை எல்லா correct ahh பாத்து பாத்து பண்ணன் but இலை எல்லாம் கொட்டி போச்சு nitrogen peroxide kuda try panan 15 days ஆகுது இன்னும் தளிர் வல்ல அக்கா என்ன பண்ணலாம்

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 ปีที่แล้ว +2

      Meen kaluvuna thanni kodugappa..... check muhilini's tamil garden nitrogen rich fertilizer video pa

    • @grinderdhana
      @grinderdhana 3 ปีที่แล้ว +1

      @@MuhizinisTamilgarden உங்க வீடியோ எல்லாம் கண்டிப்பா மிஸ் பண்ணாம பாப்பன் sister thank you for you reply

  • @mycrafts9589
    @mycrafts9589 2 ปีที่แล้ว +1

    Hai mam

  • @iskkuthalam7097
    @iskkuthalam7097 2 ปีที่แล้ว +1

    முகிலன் உயிர் உரம்

  • @ramyad2412
    @ramyad2412 3 ปีที่แล้ว +1

    Fenugreek with jaggery , fenugreek soaked water , punga vithai ,ragi flour for hibiscus.... Mam in my garden in hibiscus there r lot of maavu poochi .. What can i do for that mam ?

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 ปีที่แล้ว +1

    Sago kepa mavu அப்படியே மண்ணில் போட்டால் எறும்பு varatha sago

  • @gatharinoisy8659
    @gatharinoisy8659 3 ปีที่แล้ว +2

    😍😍😍💓💓🥰💘

  • @kwalityjohn
    @kwalityjohn 3 ปีที่แล้ว +1

    Good morning akka....🥰🥰

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 ปีที่แล้ว +1

    🌺🌺🌺🌺🌺👌👌👌👌👌

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 2 ปีที่แล้ว +2

    Grow bag la 12*15 "A" is mentioned wat does "A" mean?!??

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 ปีที่แล้ว +1

      Theriyalayey pa... typographical error ... 12 into 15inch

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 2 ปีที่แล้ว +1

    Wat s size of grow bag for hibiscus???

  • @nanthithajamunaarunkumar6732
    @nanthithajamunaarunkumar6732 3 ปีที่แล้ว +1

    Sembaruthi plant fulla sanguinsect irruku sister.verum kuchimattumthan irruku solution solluinga sister

  • @riyatha5623
    @riyatha5623 3 ปีที่แล้ว +1

    அக்கா எங்க வீட்டில் வெண்டை செடியில் இரண்டு இலைகள். நல்லா வருது அதுக்கு அப்புறம் உள்ள இலைகள் சுருண்டு வருகிறது என்ன செய்வது

  • @riyatha5623
    @riyatha5623 3 ปีที่แล้ว +1

    அக்கா கத்திரி தக்காளி நாற்றுகள் செழித்து வளர என்ன லிக்யூடு கொடுக்கனும்

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 ปีที่แล้ว

      Check muhilini's tamil garden nitrogen rich fertilizer video pa

  • @dharanidn5940
    @dharanidn5940 ปีที่แล้ว

    DHARANI, POONAMALLEE, 56

  • @shafnasally2599
    @shafnasally2599 3 ปีที่แล้ว +1

    புங்கன் மரம் என்றால் என்ன

  • @nitarak9873
    @nitarak9873 2 ปีที่แล้ว

    28

  • @vasanthi222
    @vasanthi222 2 ปีที่แล้ว +1

    செம்பருத்தி பூ பூக்காமல் இலைகள் அதிகமாக இருக்கிறது...என்ன செய்வது

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  2 ปีที่แล้ว

      Check muhilini's tamil garden pottasium rich fertilizer video pa

    • @vasanthi222
      @vasanthi222 2 ปีที่แล้ว

      Thank you ma

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 ปีที่แล้ว +1

    அடுக்குசெம்பருத்தி செடி நன்றாகவே வளர்கிறது பூக்கிறது அனால் இலைகள் Soft அக இல்லை Tickஅக உள்ளது

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว +1

    என் வெண்டை நல்ல வருது, ஆனால் இவை சல்லடை போல இருக்கு.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 ปีที่แล้ว

      Check muhilini's tamil garden nitrogen rich fertilizer video pa