No WDC, No Bio-Fertilizers |This One FERTILIZER is Enough | Improves Soil QUALITY & Germinates Seeds

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 79

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 3 ปีที่แล้ว +9

    சார் வணக்கம் தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. நீங்கள் தூங்கும் போது கூட செடிகளை பற்றிய புதிய தகவல்கள் எப்படி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதன் பலனாக எங்களுக்கு புதிய புதிய பல தகவல்கள் கிடைக்கிறது. நீங்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன். 🙏

  • @ganeshpadmanabhan3223
    @ganeshpadmanabhan3223 3 ปีที่แล้ว +1

    சூப்பர், சரியான நேரத்தில் சரியான ஐடியா. நன்றிகள் பல ஆயிரம் தங்களுக்கு

  • @ArifaThameem
    @ArifaThameem 3 ปีที่แล้ว +2

    இந்த நேரத்தில் இது மிகவும் பயனுள்ள வீடியோ. நன்றி சார்.

  • @nagendranc740
    @nagendranc740 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி நன்றி.

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல

  • @meenakshichinnappan2547
    @meenakshichinnappan2547 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அண்ணா

  • @shanthir7741
    @shanthir7741 3 ปีที่แล้ว +1

    Easy method for preparing. Happy gardening.💐🍀🌸

  • @sangithanga
    @sangithanga 3 ปีที่แล้ว +1

    Thankyou for all your useful videos brother👌🏻👌🏻👏👏👏

  • @mohamedghouse711
    @mohamedghouse711 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் ரொம்ப அருமையான தகவள் மீன் அமிலோ அமிலம் மாதிறி
    பழஅமிலம் நானும் செய்து உபயோகித்து வருகிறேன் ஆணால் பப்பாளிபழத்தில் அல்ல முலாம்பழத்தில்
    ஐயா நெல்லிமரம் வைத்து 4வருடங்கள் ஆகிறது இதுவரை ஒரு பூ இல்லை காய்யில்லை இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் நன்றி

  • @rameshr.pavithrar.pavithra2310
    @rameshr.pavithrar.pavithra2310 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு அண்ணா நன்றி அண்ணா

  • @sheelarani6992
    @sheelarani6992 3 ปีที่แล้ว +1

    Thanks you sir for the information

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 3 ปีที่แล้ว

    Thanks for sharing alternate method.bro. will follow this method.
    Please put a detailed video on making vegetable fruit waste compost.
    How to find whether it is ready or not
    After how many days we can give it to plant once it is ready
    How many days we can store and how to store .

  • @KannanKannan-yh2iu
    @KannanKannan-yh2iu 3 ปีที่แล้ว

    Nalla thagaval. Nandribro

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 ปีที่แล้ว

    Romba ths bro.i will try unga tips follow seithen kathirikai niraiya kaichthu thidarentru kathirikai sothai kai alukal vathuvitathu pl tips kudunga

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @SureshSuresh-tg3wv
    @SureshSuresh-tg3wv 3 ปีที่แล้ว +1

    Thank you sir. Very useful for

  • @karpagam-77
    @karpagam-77 3 ปีที่แล้ว +1

    Super tips thanks anna👍

  • @mukundanmukundh4077
    @mukundanmukundh4077 3 ปีที่แล้ว

    Super na,thank you,indha information la nega epdi gather panuvega!

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 ปีที่แล้ว

    Very good information. Thank u sir

  • @kalaarsairsai5964
    @kalaarsairsai5964 3 ปีที่แล้ว

    Thanks so much your upload bro thanks

  • @Sam-ie3oq
    @Sam-ie3oq 3 ปีที่แล้ว

    Vanakam Sir
    From Malaysia
    Thank you very much for all information.

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 ปีที่แล้ว

    Thanks sir nanum seinju Pakkiren super

  • @RajKamal-ww3ut
    @RajKamal-ww3ut 3 ปีที่แล้ว

    Thank you so much anna 🙏

  • @subramani2560
    @subramani2560 3 ปีที่แล้ว +2

    Sotru vadikura kanjee utrinal nalla Vedika mudiyum

  • @subashboss55
    @subashboss55 3 ปีที่แล้ว +1

    Chance a illa sir yappadi sir ipadi yallam semaya yosikereka 👌

  • @m.n.vasanthm.n.lavanya1501
    @m.n.vasanthm.n.lavanya1501 3 ปีที่แล้ว +1

    Supper sir 👍👌👏

  • @apveena2646
    @apveena2646 3 ปีที่แล้ว +1

    Nice video? I will surely try this.

  • @saisivanandhivaram9988
    @saisivanandhivaram9988 3 ปีที่แล้ว +1

    Kothamalli,puthina, kattu vaggi valartha vaduthu,semman mattum tha irrukku yenna pannalam, pls solution solluga bro

  • @goldenbells4411
    @goldenbells4411 3 ปีที่แล้ว

    Super sir. Banana I have prepared. I will try this also.

  • @visalams1473
    @visalams1473 3 ปีที่แล้ว

    Super

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @thamizhiniarun2434
    @thamizhiniarun2434 3 ปีที่แล้ว

    எங்க அண்ண மாஸ்

  • @sarswatimane8351
    @sarswatimane8351 3 ปีที่แล้ว +1

    Nice video

  • @aaqibahamed4306
    @aaqibahamed4306 2 ปีที่แล้ว

    நாட்டுக் சக்கரைக்கு பதிலாக வெள்ளை சீனி,பேரீச்சம்பழம் உபயோகிக்கலாமா....

  • @spgedits9232
    @spgedits9232 3 ปีที่แล้ว

    Hii brother potato valarupu video poduka please brother🙏🙏

  • @manjuraju4947
    @manjuraju4947 3 ปีที่แล้ว

    Super anna

  • @jaishankarts2348
    @jaishankarts2348 3 ปีที่แล้ว

    Sir 9months old lomen plants I having still fruit not yet come, I want to know-how long it's will take to give fruits, kindly reply Sir

  • @muthulakshmikathiresan4903
    @muthulakshmikathiresan4903 3 ปีที่แล้ว

    Super bro

  • @tharakarunakran3039
    @tharakarunakran3039 3 ปีที่แล้ว

    Hello sir, my yellow and pink hibiscus plant keeps lot of buds but just a day or two before blooming it turns brown and falls down. What should be done for the buds to bloom.

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 ปีที่แล้ว

    Can we use Goat Manure for plants and for Grapes plants ...//how to use it ?!!!!

  • @noorjahanm2266
    @noorjahanm2266 3 ปีที่แล้ว

    Tips to grow dragon fruit plz

  • @basheersulthan4143
    @basheersulthan4143 3 ปีที่แล้ว

    மண் கலவையில் நுண்ணுயிர் பெருக்கத்திற்க்கு மீன் அமிலம் தெலிக்கலாமா ?

  • @kanagadurgabais7712
    @kanagadurgabais7712 3 ปีที่แล้ว

    Shall we use mango fruits?

  • @srinivasan7950
    @srinivasan7950 3 ปีที่แล้ว

    நன்றி ஜயா. இந்த கரைசலை தோட்டத்தில் செய்யலாமா?

  • @TNJaikumar
    @TNJaikumar 3 ปีที่แล้ว

    பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து பின்பு வெல்லம் சேர்க்கலாமா?

  • @karpagam-77
    @karpagam-77 3 ปีที่แล้ว +1

    Hi Anna🙏

  • @clarad9103
    @clarad9103 3 ปีที่แล้ว

    Can somebody plz plz translate, seems like very imp info..

    • @RameshKumar-in2uu
      @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว

      Take a papaya that is fully ripe together with brown sugar. Cut it into small pieces n store it in a container for 20 days in a shaded place. It is good for your soil n ur plant too. For spraying on leaves use 5- 10ml n for soil use 30ml 15days once

  • @gnanasuresh9363
    @gnanasuresh9363 3 ปีที่แล้ว

    Vetrilai verikku kodukkalama

  • @raarsview3543
    @raarsview3543 3 ปีที่แล้ว

    Anna enudai thothula avarai chedi vechi 4 month aguthu vechi koinjam naala poo vittuchi antha poo kotti pochi aparam ethume illa ipo chedi Nala koinjam valanthu vanthu iruku but ipo chedila azhga poo vechi iruinthuchi romba happyah iruinthuchi aana ipo morning partain Vera mottu poothu iruku palaya poo freshah apadi kela vilunthuchi anna romba kastamah iruku parkave any solution anna

  • @lavira1152
    @lavira1152 3 ปีที่แล้ว

    Ehn ippothellam ungallei paarkamudiyavillei sir

  • @revathinambu8025
    @revathinambu8025 3 ปีที่แล้ว

    இது கூட முருங்கை கீரையும் சேர்க்கலாமா?

  • @ganeshstephanganeshstephan9704
    @ganeshstephanganeshstephan9704 3 ปีที่แล้ว

    Bro enga mrungai marathil mrungai Kai varala Enna seivathu

  • @X10ARCFF
    @X10ARCFF 3 ปีที่แล้ว

    நானும் தயார் பண்ணி வைத்துள்ளேன் அண்ணா

  • @sujaykumarikarunakaran2822
    @sujaykumarikarunakaran2822 3 ปีที่แล้ว

    Sir I want the sprayer to buy .from where can I buy that

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 ปีที่แล้ว

    ஐயா நான் பப்பாளி தோல் உபயோகித்து செய்து வைத்து இருக்கிறேன் அதை பயன்படுத்தலாமா சொல்லுங்க.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 ปีที่แล้ว

      th-cam.com/video/udZdhauTZXA/w-d-xo.html

    • @malliga.c2854
      @malliga.c2854 3 ปีที่แล้ว

      நானும் பயன்படுத்தினேன் செடிகள் நன்றாக துளிர் விட்டு உள்ளது

    • @pavithrasasikumar1892
      @pavithrasasikumar1892 3 ปีที่แล้ว

      @@malliga.c2854 thankyou sis nanum use pannittu result share panran.

    • @pavithrasasikumar1892
      @pavithrasasikumar1892 3 ปีที่แล้ว +1

      @@SUDAGARKRISHNAN நன்றி சார் உபயோகித்து பார்த்து செடிகளின் வளர்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.👍👍👍

  • @baskaranr7633
    @baskaranr7633 3 ปีที่แล้ว

    பப்பாளிப்பழம் தோல்
    சீவ வேண்டுமா?

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sundaraish1690
    @sundaraish1690 3 ปีที่แล้ว

    Hi anna

  • @shobanam130
    @shobanam130 3 ปีที่แล้ว

    Fertilizer daily kudukalama eppadi kudukalam

  • @muthunagappan6230
    @muthunagappan6230 3 ปีที่แล้ว

    Sir wdc use panna vendaam endru sonneenga. Vendam dhaane

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 ปีที่แล้ว +1

      Wdc use பண்ண வேண்டாம் என்று நான் கூறவில்லை.மட்க வைக்க மட்டுமே உபயோகிக்க வேண்டும் செடியில் வேர் பகுதி மண் கலவையில் உபயோக வேண்டாம்

    • @muthunagappan6230
      @muthunagappan6230 3 ปีที่แล้ว

      @@SUDAGARKRISHNAN ok sir. Thank you

  • @semproters3010
    @semproters3010 3 ปีที่แล้ว

    Translate please sir

  • @sarojanarayanan5947
    @sarojanarayanan5947 3 ปีที่แล้ว

    நாட்டூசக்கரை ஏன்ரால் என்ன ஏன சொல்ல வ ம்

  • @srimsrividya9756
    @srimsrividya9756 3 ปีที่แล้ว +1

    எலுமிச்சை செடியில் பூ காய் வர என்ன செய்ய வேண்டும்

    • @narendranm2
      @narendranm2 3 ปีที่แล้ว

      Spray meen amilam

  • @Sundelisiththar
    @Sundelisiththar 3 ปีที่แล้ว

    பூசணிக்காய் உபயோகிக்கஸாமா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 ปีที่แล้ว

      பூசணிக்காய் வாழைப்பழம் முலாம்பழம் இதில் எது கிடைத்தாலும் உபயோகிக்கலாம்

  • @சட்டம்தெளிவோம்அனைவரும்

    இது பழ இஎம்

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 3 ปีที่แล้ว

    Erumpu varaatha bro