நேயர்களின் கேள்விகளுக்கும் சத்தியசீலன் குருஜியின் பதில்களும் | Sathyaseelan Q & A Part - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 70

  • @GeethuCreationsRangoli
    @GeethuCreationsRangoli 11 วันที่ผ่านมา +5

    நானும் GRT நகைக் கடையில் தான் 10 கிராம் வெள்ளி காயின் ஸ்ரீ சக்கரம் பொறித்தது காமாட்சி விளக்கில் வைப்பதற்கு ஆர்டர் செய்து வாங்கினேன்❤❤❤❤❤

  • @gayathridevi7988
    @gayathridevi7988 14 วันที่ผ่านมา +11

    குருஜி நன்றி.
    சிறுமிகள் வயது வந்தால் எவ்வாறு சடங்கு சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் அவர்களின் எதிர் காலம் சிறப்பாக அமைய கூறுங்கள் குருஜி

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 14 วันที่ผ่านมา +2

    மிக தெளிவான விளக்கம் குருஜீ.மிக்க நன்றி.குருஜீ.🙏🙏🙏

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 2 วันที่ผ่านมา

    Adiyen vanakkam.smile...cute, voice nice.simple known qn but vast explanation.really very super.vast deep explanation. No-one can compensate with u.thank u guruji

  • @ssaarumugaswamynathan321
    @ssaarumugaswamynathan321 3 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீம் நம
    வணக்கம் குருஜி.
    செல்வ லட்சுமணன் கோவையில் இருந்து,
    எனது மகள் போட்டி தேர்வு எழுத விண்ணப்பிக்க இருக்கிறார், விண்ணப்பிக்க
    நல்ல நட்சத்திரம் கூறினால் நன்றி குருஜி.

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 14 วันที่ผ่านมา +3

    நன்றி குருஜி

  • @KaleeswariKalees-r4r
    @KaleeswariKalees-r4r 13 วันที่ผ่านมา +1

    நல்ல தகவல்கள் கொண்ட பகுதிகள் நன்றி குருஜி

  • @chandrasekarusharani93
    @chandrasekarusharani93 13 วันที่ผ่านมา +1

    நன்றி குருஜி🎉🎉🎉

  • @amudha6544
    @amudha6544 13 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றிகுருஜி

  • @lakshmisubramanian6609
    @lakshmisubramanian6609 13 วันที่ผ่านมา +3

    வணக்கம் குருஜி நம் வீட்டில் துளசி வழிபாடு செய்யும் பொழுது அதில் உள்ள காய்ந்த பகுதியினை அப்புற படுத்தலாமா பண்ணலாம் என்றால் எந்த கிழமையில் எப்படி பராமரிப்பது என்பதை தெரியப்படுத்துங்கள் 🙏🙏

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 14 วันที่ผ่านมา

    Ohhhhh my God Vera level detailed explanations. Thank you guruji🙏. For each and every questions reply is from ROOT Crystal clear reply. Thank you so much 🙏

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 14 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @sridevi-pk6dp
    @sridevi-pk6dp 4 วันที่ผ่านมา

    குரு ஜீ சஸ்டி விரதம் பற்றி முழு பதிவு தாருங்கள்,ple

  • @harishsangee-pg5jc
    @harishsangee-pg5jc 14 วันที่ผ่านมา

    Mikka nanri guruji ❤️❤️❤️

  • @sathyadineshkumar9824
    @sathyadineshkumar9824 5 วันที่ผ่านมา

    Guruji vanakkam ❤

  • @Tiyasriv
    @Tiyasriv 14 วันที่ผ่านมา

    Etthanai anubavangal ungalidam ,nenga mattum payan peramal, engalukum payannullathaga solli tharuvadhu kodi nanrikal ayya

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 13 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 14 วันที่ผ่านมา

    குரு ஜி வணக்கம்

  • @valarmathip7894
    @valarmathip7894 14 วันที่ผ่านมา

    Guruji vanakam vetrivel muruga ❤❤❤

  • @sangeethaganesh7574
    @sangeethaganesh7574 14 วันที่ผ่านมา +1

    Guruve saranam🎉

  • @Kanneeswari-t7t
    @Kanneeswari-t7t 8 วันที่ผ่านมา +2

    குருஜிவீட்டின்முன்.ஜாதிமல்லி.முல்லைபூ கொடி வைக்கலாமா.

  • @saradhamuthukumar2447
    @saradhamuthukumar2447 14 วันที่ผ่านมา

    அருமை அருமை 👌🙏

  • @subramaniyamnatarajan6413
    @subramaniyamnatarajan6413 14 วันที่ผ่านมา +1

    Guruji please release a video about how. To control mobile game addiction and junk food addiction how to bring up children in a good way my chilren don't show any interest in reciting Slokas and pooja. Radhika

  • @parameswarianand5083
    @parameswarianand5083 14 วันที่ผ่านมา

    Thank you Guruji 🙏🏻🙏🏻

  • @PriyaPonuvelsamy
    @PriyaPonuvelsamy 14 วันที่ผ่านมา

    Vanakkam guruji 🙏

  • @shanmugasundaram.s2954
    @shanmugasundaram.s2954 13 วันที่ผ่านมา

    Vanakkam,nandri guruji

  • @deivasigamanin7863
    @deivasigamanin7863 7 วันที่ผ่านมา

    Thank you gurujii

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 14 วันที่ผ่านมา

    Thanks guruji 🙏🙏🙏

  • @sathyasathya2166
    @sathyasathya2166 3 วันที่ผ่านมา

    GRT jewellery shop la erukku

  • @chandrakalakala4765
    @chandrakalakala4765 11 วันที่ผ่านมา +1

    Ear piercing ku endha nachathira thil kuthuvathu best nu solluga gurujii

  • @Anirudharasi
    @Anirudharasi 13 วันที่ผ่านมา

    Nandri guruji yor are good book

  • @punithak2442
    @punithak2442 10 วันที่ผ่านมา

    Super explain guruji

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 9 วันที่ผ่านมา

    Thank you so much sir

  • @vinobaanand4796
    @vinobaanand4796 13 วันที่ผ่านมา

    Gyrji superrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 14 วันที่ผ่านมา

    Nandri guruji

  • @elakkiyapandian891
    @elakkiyapandian891 14 วันที่ผ่านมา +2

    பிரணவ வாஸ்து புத்தகம் கிடைக்கும் இடம் தெரிவிக்கவும்

  • @Azhaku5
    @Azhaku5 14 วันที่ผ่านมา

    Astrology class could you start ??
    We are eagerly waiting.... By online..😊

  • @pavithraa9820
    @pavithraa9820 10 วันที่ผ่านมา

    Veetil thirisulam irukirathu....vaikalama vaika kudatha? Vaika kudathu endral thirisulathai enna seivathu amma...ketu solunga

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 13 วันที่ผ่านมา +1

    குருஜி தலைவாயிலில் கஜலட்சுமி பொரிக்க பட வேண்டும் .. விளக்கு மாடம் அமைப்பது நல்லது என்று கூறினீர்கள்.. இக்காலத்தில் பெண்கள் மாதவிடாயின் பொழுது தலைவயிலை கடந்து தானே செல்ல வேண்டும்..அது போன்ற காலங்களில் எப்படி இருக்கவேண்டும்

  • @pushpavalli4152
    @pushpavalli4152 7 วันที่ผ่านมา

    குருஜி எங்க வீட்ல மூணு மாசத்துக்கு முன்னாடி நகை திருடு போயிடுச்சு அது திரும்ப கிடைக்கணும் நான் என்ன செய்யணும் கொஞ்சம் சொல்லுங்க குருஜி

  • @vallit9623
    @vallit9623 8 วันที่ผ่านมา

    நெற்றியில் இடம் திருநாமத்தை பத்தி கூறுங்கள் குருஜி மஞ்சள் கலர் ஆரஞ்சு கலர் வேறுபாடு

  • @bangaloretyres7173
    @bangaloretyres7173 14 วันที่ผ่านมา

    Agni molai uyarthu tank vaitha idam uyaram kuraivagavum irrukkirathu guruji itharkku enna palan pls sollunga guruji

  • @preethikalakshman
    @preethikalakshman 13 วันที่ผ่านมา +1

    ஐயா ...4 தலைமுறைக்கு மேல் ஒரு வீட்டில் இருக்ககூடாதா..alteration seiya venduma....வீட்டிற்கு பெயர் " மகிழகம்" வைக்கலாமா...plz solunga plzz

  • @Ammasworld-84
    @Ammasworld-84 14 วันที่ผ่านมา

    Vannakam sir,nangal puthu veedu katti kondu irukirom.athil nilai vasalil sri chakram amaikalama,illai Poojai arayil amaikalama

  • @vinolivi-ij2rf
    @vinolivi-ij2rf 9 วันที่ผ่านมา

    O2n poojai panalama

  • @sathyabama7945
    @sathyabama7945 14 วันที่ผ่านมา

    Guruji vanakkam.. Thirumangalyathula karukumani potrukkum pothu pavalam sethu aniyalama

  • @MiniNagarajan-p5h
    @MiniNagarajan-p5h 14 วันที่ผ่านมา

    Merkku veedu vaasthu sollunga

  • @shyamalaks7084
    @shyamalaks7084 14 วันที่ผ่านมา

    Thank u ji

  • @mohanaloganathan4052
    @mohanaloganathan4052 11 วันที่ผ่านมา

    மாசி மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாமா குருஜி

  • @SathyaSathya-qc5sk
    @SathyaSathya-qc5sk 14 วันที่ผ่านมา

    Pooja rooom il vilaku thanaka kulira venduma illai nam kulira vaika venduma sir pls rply

  • @Hunter71298
    @Hunter71298 13 วันที่ผ่านมา +1

    உணவு வைக்க யாரும் இல்லை என்றால் யாரு வைப்பது யாராவது வரும் வரை அந்த ஜீவனுக்கு பசியாக இருக்குமே இது பாவம்தானே ஆனால் அந்த நேரத்தில் உணவு சமைக்கலாமா? சமைத்ததை வேறு யாரவது வைக்கலாமா?

    • @SasiKala-hd6zb
      @SasiKala-hd6zb 10 วันที่ผ่านมา +1

      Adhukkudhan andha kaalathil koottu kudumbamaga irundhargal

  • @PrashanthiPrashanthi-ss1xw
    @PrashanthiPrashanthi-ss1xw 14 วันที่ผ่านมา

    Clock entha thisai guruvidam kelunga

  • @Janu3426
    @Janu3426 10 วันที่ผ่านมา

    16 வயதுடைய பெண்க்கு ஸ்ரீ சக்கரம் டாலர் அணிய லாமா பதில் வேண்டிய காத்திருக்க றோம்

  • @akilanj8191
    @akilanj8191 12 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி
    நான் வீட்டில் பூஜை அறையில் கற்பூர ஆர்த்தி காண்பித்து விட்டு என் மகனுக்கு திருநீறு விடும்போது ஆர்த்தி தட்டு கீழே விழுந்து விட்டது. இது அபசகுணமா?

  • @supriyap2467
    @supriyap2467 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏👍👍👍

  • @tejasvi8110
    @tejasvi8110 14 วันที่ผ่านมา +1

    kanni theivam vazhipadu patri Guruji Ah pesa sollunga.. Siriya vayathu photo vachu vazhipadalama.. Common ah eranthavanga photo yendha thisai parthu vaiganum

  • @inbarajainbaraja2901
    @inbarajainbaraja2901 14 วันที่ผ่านมา +2

    தெற்கும் மேற்கும் சாலை உள்ளது அதனால் உருவ வழிபாடு கூடாது என்றீர்கள் சாம்பிராணி போட்டால் போதும் என்று சொன்னீர்கள் விளக்கு ஏற்றலாமா எந்த விளக்கு ஏற்ற வேண்டும் குருஜி பதிலளிக்க வேண்டுகிறேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bmalathi3083
    @bmalathi3083 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @revathysubramanian467
    @revathysubramanian467 13 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @vanajamarimuthu6760
    @vanajamarimuthu6760 13 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @ganeshrajam6834
    @ganeshrajam6834 14 วันที่ผ่านมา

    🙏😇🙇‍♀️

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 14 วันที่ผ่านมา

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👏👏👏👏👌👌👌👌

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 12 วันที่ผ่านมา

    வேற மத்தத்தில் வாஸ்து இருக்கு என சொல்லி தான் இந்துக்களை நம் முன்னோர்கள் நமக்காக கொடுத்த வாஸ்து வை நம்ப வைக்க வேண்டியதாயிருக்கு. இது வருத்தம் அளிக்கிறது.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 14 วันที่ผ่านมา +1

    Really absurd how during periods tym any one can do pooja chant mantras or do neivethyam to god ....wats is this ....don't they know this omg ....ty shd nt feed crows dogs😮😮😮😮😮😮

  • @tamilarasi4686
    @tamilarasi4686 10 วันที่ผ่านมา

    குருஜி நன்றிகள் கோடி விளக்கம் மிகவும் அருமை 369369

  • @maheswari1095
    @maheswari1095 9 วันที่ผ่านมา

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @Kpashanthi0530V
    @Kpashanthi0530V 6 วันที่ผ่านมา

    நன்றி குரு ஜி

  • @jagajothi1047
    @jagajothi1047 13 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி குருஜி

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b 13 วันที่ผ่านมา

    Vanakkam guru ji 🙏🏼