ஐயா வணக்கம். நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப உபயோகமா இருக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நாங்க மற்றவர்களுக்கு கொடுக்க கிப்ட் என்கிற பொருள் எந்த எந்த பொருளை கொடுக்கலாம் எந்த எந்த பொருளை கொடுக்கக்கூடாது அப்படிங்கறது கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.
Exactly.... Even North Indians started copying this wrong habit. It's sad to see that. So many videos copied saying that you must lit lamps near dhelees(thalaivasal keezh)... It's nice you have telecasted 🙏🙏🙏🙏🙏
அண்ணா இரண்டு ஆண்டுகளா உங்கள் வழிகாட்டிபடி பயன் பெற்று வரும் அடியேன் நான்.நீங்கள் எனக்கு மனித கடவுள்.என் காலம் முழுவதும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.
நன்றி தம்பி இதுநாள் வரை தரையில்தான் தீபம் ஏற்றிவைத்து வழிபடுவேன் ஆனால் அதில் பித்தளை தட்டு வைத்து விளக்கு வைப்பேன் இனி நீங்கள் சொன்னது போல தீபம் ஏற்றி வழிபடுகிரேன் நன்றி
Iyya I just now subscribe ur channel.. Nanum vilaketrum procedure ahh change panren iyyaa.. Oru vilaku maadam vaithu etrukeren iyyaa but naa neem oilla வேப்ப எண்ணெய் konduuu etrukerenn.. Etralama
Sir, vastu plants nu solranga, antha madri plants enga vaikanum, entha direction la vaikanum Vastu colours for home ,like kitchen,hall,b.room ,etc kindly explain us...romba uthaviya irukum
Sir I'm new subscriber I have one doubt pls clear me 🙏🙏 1. Thalai vasalli elakka mala, pachai karpooram, majal mix seithu vasa kallil vaikka vandumma. 2. Diamond kal kandu thala vasalil oru plate vathu thiparathanai seiyavandumma 3. Naa flat il erukeran but villakku vaithu kella earukeran siriya manai vaithu, again continue pannalama or stand adithu villkku atravandumma sir kindly reply my doubts pls 🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்று. உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல சாஸ்திரங்கள் தெரிந்து கொள்ளமுடிகின்றது. வாழ்க உங்கள் சேவை 🙏
Super information
ஐயா தங்கள் வாக்குப்படி செயல்படுத்தி பயன்பெற்றவர்களில் நானும் ஒருத்தி . இல்லத்தரசிகளுக்கு அருமையான அவசியமான பயனுள்ள குறிப்பு ஐயா . நன்றிகள் பல .
🙏 அருமையான பதிவு.நன்றி ஐயா.
ஓம் குருவே நமக. உங்களுடைய பதிவை பின்பற்றி வருகின்றேன்.நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றேன். நன்றி ஐயா.
வணக்கம்
தாங்கள் என்ன
செய்கிறீர்கள்
விளக்கமாக
எழுதுங்கள் 🙏
RVaradharajanSR
சரியான நேரத்தில் மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையா தெளிவா புரியுமாறு சொனனீங்க தம்பி . நல்ல ஆன்மீக தகவல்🙏🙏 நன்றி
சிறிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
B
My
Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
@@renukamitoooo7721 6 you
எனக்கும் பழைய வாழ்கை முறைக்கு செல்ல ஆசை. எனக்கு முன்னோர்கள் வாழ்கை முறையை தெரிந்து கொள்ள ஆசை. அனைத்தும் பதிவிடவும் .நன்றி
P
உங்கள் கருத்துக்கள் எங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் தருகின்றது நன்றி வாழ்க வளர்க🙏
Very nice
குருவே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த தகவல் நல்ல பலன் தரும் வகையில் உள்ளது நன்றி🙏
Karthigai nalandru vasallathanay vilaku vaikanum karthigai theebam
தங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பு. நன்றி.
Thank you for your super video. தெளிவான விளக்கம். குருவே சரணம். நன்றி
Mikka nandri guruji. Nalla aanmeega thahaval.👍👌.💐🌹.
நல்ல அறிவரையும் ஆலோசனை யும் வழங்கி உள்ளீர்கள். நன்றி
ஐயா வணக்கம். நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப உபயோகமா இருக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நாங்க மற்றவர்களுக்கு கொடுக்க கிப்ட் என்கிற பொருள் எந்த எந்த பொருளை கொடுக்கலாம் எந்த எந்த பொருளை கொடுக்கக்கூடாது அப்படிங்கறது கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.
நன்றி நன்றி அருமையான பதிவு 👍👌👍👌👍👌👍👌👍👌👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Super sir. Thank u very much.ivvalo naalaa naan intha thappaithan senjen ippa thrinjikkitten.😍
Thank you sir
Exactly....
Even North Indians started copying this wrong habit.
It's sad to see that.
So many videos copied saying that you must lit lamps near dhelees(thalaivasal keezh)...
It's nice you have telecasted
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா.
முக்காலி வைத்து விளக்கு ஏற்றலாமா..
தயவுசெய்து எனக்கு விடை கூறுங்கள்...
அண்ணா இரண்டு ஆண்டுகளா உங்கள் வழிகாட்டிபடி பயன் பெற்று வரும் அடியேன் நான்.நீங்கள் எனக்கு மனித கடவுள்.என் காலம் முழுவதும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.
பழமையில் தான் அதிக நன்மை உள்ளது. சமுதாயத்தை நல்வழியில் மாற்ற முயற்சிக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .
🙏🙏🙏Tq sir
ஒம் குருவே நமஹா நன்றி குருஜி
Miga arumaiyana pathivu sir nandraga sonnigal arumai thank you
ரொம் நன்றி குருஜி
Sir... ஜன்னல் ஒரு பக்கம் மட்டும் இருந்தால் என்ன செய்வது... ஒரு பக்கம் மட்டும் விளக்கு ஏத்தலாமா...
நன்றி தம்பி இதுநாள் வரை தரையில்தான் தீபம் ஏற்றிவைத்து வழிபடுவேன் ஆனால் அதில் பித்தளை தட்டு வைத்து விளக்கு வைப்பேன் இனி நீங்கள் சொன்னது போல தீபம் ஏற்றி வழிபடுகிரேன் நன்றி
Romba nanri ungal karuth enaiyum en vazhkaiyum matrum.
இது போன்ற பதிவுகளை செய்முறை விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
Yes
Sollatha mutiyum seiya mutiyathu
அருமை ஐயா!
Arumaiyana vizhakam... Ithanai naal theriyamal poche...
Very use ful video.,thanku sir ..🙏🙏🙏🙏🙏
நல்ல விசயங்கலை தெரிந்து கொன்டேன் அய்யா
Miha arumaiyana vilaklam thandhirhal nantri iya
Ayya, Evvalau height la vaikka vendum vilakku with stand. Pls confirm. We live in flat in Mumbai we don't have thalaivayil. 🙏🙏🙏
Thanku sis romps happy unga arivurai
Very vital information sir. Pls. Continue posting such useful info. Thank you.
தையல் மெஷின் பற்றி நீங்கள் சொல்வது 100% உண்மை. நான் அதை அதிக நபர்களிடம் பார்த்திருக்கின்றேன். உங்களுக்கு எப்படிஇ து தெரிகின்றது.
Endha padhivin link anupunga pls
🌺🌺🌺Punneyam saythuullom guruji ungala parpathagu ungal pathevai gapathgu....💞💞💞💞
🙏🏻🙏🏻🙏🏻 மாற்றிக்கிறோம் ஐயா
Good Afternoon Sir. Please show us your office main door. Sir How you light up the Deepam at your main door. Thanks Sir
Puthiya seithi 🙏🙏 mikka nandri
பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்படியே பின்பற்றுகிறேன்.🙏
தாங்களால் முடிந்தளவு பதிவு கொடுங்கள் சகோதரரே
பயனுள்ள தகவல்கள் நன்றி தினமும் பதிவு போடுங்க சார்
Very useful video for. Ladies❤❤❤
அய்யா தினம் ஒரு வீடியோ கொடடுங்கள் நன்றி நன்றி
Arumayana thahavaluku Nan dri
மிக அற்புதமான பதிவு. நன்றி ஐயா🙏
ஐயா மிக்க நன்றி. மகிழ்ச்சி
அண்ணா தினமும் பதிவு போடுங்க அண்ணா
அருமையான காருத்து ஜயா.
Namasgaram gurujj..🙏🙏🙏arumaiyana pathivu guruve nantry vanakam vaalga valamudan.....🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நல்ல தகவல்
🙏🙏🙏 nalla payan ulla thagaval ayya Thanku
மஹாலய பட்சம் எப்படி முன்னோர்களை வழிபாடு செய்வது என்று சொல்லுங்கள்
Excellent. Guruji
🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா
SIVA SIVA
Thanks ayya
Nanum intha thavarai seithituthan irunthiruken
Ini thiruthikiren
Thank you swami. Definitely we will follow this. 🙏🙏💐
Thank you for good information 🙏
I know many messages through your words thank you sir.
Nandrigal Kodi Ayya
Thanks Anna naanum intha thappu pannitu irunthen innaiku evg etha saripanniruken Anna
Iyya
I just now subscribe ur channel..
Nanum vilaketrum procedure ahh change panren iyyaa..
Oru vilaku maadam vaithu etrukeren iyyaa but naa neem oilla வேப்ப எண்ணெய் konduuu etrukerenn..
Etralama
Nandri iyya. 🙏🙏🙏🙏
நன்றி நன்றி ஐயா..
Sir, vastu plants nu solranga, antha madri plants enga vaikanum, entha direction la vaikanum
Vastu colours for home ,like kitchen,hall,b.room ,etc kindly explain us...romba uthaviya irukum
Arumaiyana vilakkam nanri iyya pathivirku 🙏
மிக்க நன்றி!
Nandrigal Anna🎉🎉🎉🎉🎉🎉
Sir satheeyama solran nenga solra thu eallam mutrilum seri ungal sevai thodara vazthukal ayya great nenga unga family eallarum nalla erukanum
கீழே ஒரு சிறிய தட்டில் விளக்கை வைத்து அதில் ஏற்றலாமா ஐயா???
சிறிய சாமி சிலைகள் வைத்து வழிபாடு செய்து வருகிறோம் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அய்யா
Sir I'm new subscriber I have one doubt pls clear me 🙏🙏
1. Thalai vasalli elakka mala, pachai karpooram, majal mix seithu vasa kallil vaikka vandumma.
2. Diamond kal kandu thala vasalil oru plate vathu thiparathanai seiyavandumma
3. Naa flat il erukeran but villakku vaithu kella earukeran siriya manai vaithu, again continue pannalama or stand adithu villkku atravandumma sir kindly reply my doubts pls 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super supersir palamyaii therum kond varuvom sir Mika nadri
நன்றி சாமி
Super iya nala. Pathiu👌🙏🙏🙏
Arumaiyana thagaval sir
Lemon nilaivasalil vaikalama iyya......
What about keeping Velakku during Karthikai Matham everyday when people are living in Flats. Can we keep above Kolam?
Arumaiyana thagaval iyya. mikka nandri
Nandri sir 🙏
மிக்க நன்றி🙏
சிவ சிவ உண்மை ங்க ஐயா நன்றிங்க ஐயா
Romba tq sir yantha thesaila patha marri ierukanum
Valzga palamai. Valzga parampariyam. Nandri guruve.
Nanrihal saami 🙏🙏
நன்றி ஐயா😊
Nilai vaasalil lemon cut panni manjal kungumam thadavi rendu pakkam vaika sollranga .ithu sariya anna. Maa ilai, vettrilai thoranam eppadi podanum, evalo ilai podanum, evalo naalaiku oru murai athai maatranum.ithaiyum konjam explain pannunga anna
.உங்களின் பதிவு அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். எந்த நேரம் விளக்கு ஏற்றலாம் தினமும் ஏற்றலாமா.
வாயில் படியில் விளக்கு வைக்களாமா சார்
வாயல்.படியில் விளக்கு வைக்களாமா
Super anna nanri
நல்ல கருத்துக்கள் நன்றி🙏🙏🙏
குருஜி செய்முறை விளக்கம் கொடுங்கள்குருஜி
Mikka nandri guruji
Sir really truth please upload ur videos daily
Nanree sir
Super super super Anna
Pala kodi thanks for your tips
தலைவாசல் என்பது வீட்டு வாசலா அல்லது gate இருக்கும் வாசலா??