ஒரு பெண் தமிழ்நாட்டில் முதல் முறையாக... | mimicry artist | kongu thami vs nellai tamil Tamil nalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 814

  • @nellaimathi
    @nellaimathi ปีที่แล้ว +239

    எனக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏❤️☺️🤝🙏

    • @thalapathithanuraj6794
      @thalapathithanuraj6794 ปีที่แล้ว +10

      சூப்பர் அக்கா 👌👌

    • @suershkumarsuresh9647
      @suershkumarsuresh9647 ปีที่แล้ว +3

      என் அப்பா திருநெல்வேலி தான் நான் மட்டும் இலங்கை

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      இவரால் நிச்சயமாக கன்னியாகுமரி மாவட்டத் தமிழை பேச இயலாது !! அது நெல்லைத்தமிழை விட வித்தியாசமானது !! உதாரணமாக "முதுகெலும்பை ஒடைச்சிடுவேன்டா!" என நெல்லையில் சொல்வதை குமரி மாவட்டத்தில் " நெளிசல களத்திருவம்ல " என்பார்கள் !! "கழுத்துல மிதிச்சிடுவேன்டீ" என்பதை குமரி மாவட்டத்தில் " பொடதில ( பிடரியில் ) சமுட்டிருவம்ட்டி " என்பார்கள் !! கேக்கறான் என்பதை "கியாக்கான்" என்பார்கள் !!

    • @lilybose1038
      @lilybose1038 ปีที่แล้ว +3

      ​@@suershkumarsuresh9647😊
      🎉 By by hu😊p:67😎😊/mi mi🤙💚🌟

    • @thayanithybala6613
      @thayanithybala6613 ปีที่แล้ว +1

      super!👍

  • @rehubathia320
    @rehubathia320 ปีที่แล้ว +28

    செமயாக இருக்கு தங்கை. வருங்காலம் உன் கையில். யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்படாதே. உன் தோழிகளையும் என்றும் மறவாதே. உன் மாவட்ட லாங்வேஜ்யும் சூப்பர். அதை என்றும் மறவாதே. வாழ்க வளமுடன்.

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 ปีที่แล้ว +32

    நல்லதொரு பல்கலை வித்தகி இவள் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. பெண்ணே நீ வளர்க !வாழ்க!

  • @raghu5785
    @raghu5785 ปีที่แล้ว +55

    தேன்மொழி, பிரியங்கா உங்களால் ஒருவர் வாழ்வில் உயரப்போகிறார் அன்புத் தோழிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @sonoflemorialemor2870
    @sonoflemorialemor2870 ปีที่แล้ว +30

    திருநெல்வேலி தமிழ் அழகு அழகு அழகு. முடிந்த வரை தூய தமிழில் பேசி அசத்தி விட்டார் இந்தப் பெண். வாழ்த்துகள்

  • @s.veeramani4221
    @s.veeramani4221 ปีที่แล้ว +43

    இந்தப்பெண் எல்லா நடிகர்களின் குரலிலும் மிமிக்ரி செய்வதைப் பார்க்கும் போது ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது.

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 ปีที่แล้ว +94

    நம்ம ஊர் பொண்ணு. கலக்கும்மா. இது உனக்கு இறைவன் கொடுத்த வரம்.❤❤

    • @SaguSagundhala-kn9xe
      @SaguSagundhala-kn9xe 9 หลายเดือนก่อน +1

      Romba nalla iruku akka valththukkul 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @gemabichannel4320
    @gemabichannel4320 ปีที่แล้ว +100

    அற்புதமான எதிர் காலம் காத்திருக்கு சகோதரி.. வாழ்த்துக்கள் 🌹🌹

  • @rajahamdan2950
    @rajahamdan2950 ปีที่แล้ว +62

    மிமிக்ரி திறமை அருமை என்றால்... வெகுளித்தனமான பேச்சு அழகோ அழகு... வாழ்த்துக்கள் 🎉💐

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 ปีที่แล้ว +51

    கிராம மொழி மறவாத உண்மையான நெல்லை காரிடா என்பதில் சந்தோஷம்

  • @marialouis324
    @marialouis324 ปีที่แล้ว +20

    பிரமாதமான முயற்சி ! தங்கையே God Bless You

  • @ashokkumarashokkumar2330
    @ashokkumarashokkumar2330 ปีที่แล้ว +24

    மிக அருமையான முயற்சி, யாரும் செய்யாத முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sivaganapathi8699
    @sivaganapathi8699 ปีที่แล้ว +18

    அன்புச் சகோதரி வாழ்த்துக்கள்
    மணம் கமழம் நம் மண்ணின் தமிழ் ஆகா ஆனந்தம்

  • @karthickn4488
    @karthickn4488 ปีที่แล้ว +10

    Intha mathiri ponnugala pakkum pothu real happyness feel aguthu manasukula with ponnungara mariyathaiyoda.... Girls Instagram la avagala expose pandratha Vida TH-cam la oru Thani thiramayaoda makkal munnadi vanthu nillunga ..ungala kondaduvangaa 😍😍❤️

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +13

    #அருமை சகோதரி.கடவுள் சிலருக்கு சில சக்திகளை அருள்வார்.அதில் உங்களுக்கு
    இது.முயற்சியுள்ளோர் இகழ்சியடையார் நன்றியுடன் வாழ்த்துகள்#ஈழத்தமிழன்🙏👌

  • @richvoice666
    @richvoice666 ปีที่แล้ว +10

    அருமை மாமகளே சூப்பர். நன்றி. உலகப்புகழ் அடைய வாழ்த்துகிறேன்.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 ปีที่แล้ว +78

    உன் குரல் மென் மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +1

      Same.sis.👌👌🌹🌹🌹allthebestsis💐💐💐🙏

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 ปีที่แล้ว +13

    நல்ல திறமை! நிச்சயம் TV நிகழ்ச்சிகளுக்கு முயற்சிக்கவும்! நல்ல வரவேற்பு கிடைக்கும்! எதிர்காலம் நிச்சயம் உண்டு!

  • @kunjithapatham3329
    @kunjithapatham3329 ปีที่แล้ว +21

    அருமை, ரொம்ப சிறப்பா இருக்கு.உங்கள் பலகுரல் திறமை வியக்க வைக்கிறது.உங்களின் திருநெல்வேலி தமிழ் ஊரைப் பிரிந்திருக்கும் எனக்கு ஊருக்கே போயிட்டுவந்ததுபோல சந்தோஷம் தருது.
    மேன்மேலும் வளர இறைவன் அருளை வேண்டுகிறேன்.

  • @maheswaran9315
    @maheswaran9315 ปีที่แล้ว +20

    திருநெல்வேலி அல்வா அரிவாள் பேர் போனது! அதற்கப்புறம் இந்தப் பெண் பானுமதி! வாழ்த்துக்கள்!

  • @rajurathi7890
    @rajurathi7890 ปีที่แล้ว +50

    தென்னங்கீற்று உங்க திறமைய பக்கத்துல உக்காந்து ரசிக்க கீழ வந்துது.❤❤❤❤❤. அருமையான திறமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 ปีที่แล้ว +21

    நெல்மணக்கும் நெல்லை சகோதரியின் மிமிக்ரி சூப்பர்

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq ปีที่แล้ว +55

    சொந்த வட்டார வழக்கு மறக்காத திருநெல்வேலி தமிழச்சி 🔥

  • @shra3834
    @shra3834 ปีที่แล้ว +87

    வாழ்த்துகள் தங்கையே....மேலும் மேலும் வளரனும்....

    • @Sixfacfac
      @Sixfacfac ปีที่แล้ว +1

    • @ramasamy4696
      @ramasamy4696 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தங்கம் அருமை அருமை அருமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அன்பே இளவரசி

  • @tumashankar4186
    @tumashankar4186 ปีที่แล้ว +1

    அருமை தமிழ் மகளுக்கு அன்பு தமிழ் அப்பாவின் ஆசிர்வாதம்.வரும்காலங்களில் தமிழகத்தின் பெண் பலகுரல் களைஞர் என்ற பெயர் தங்களை வந்து சேரும்.வாழ்வில் தாங்கள் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் நன்றி அன்புடன் மாங்காடு உமா சங்கர்.

  • @ommuruga1352
    @ommuruga1352 ปีที่แล้ว +21

    திறமையான பெண், பாராட்டுக்கள்

  • @ismailk9778
    @ismailk9778 ปีที่แล้ว +12

    இனிய குரல் இயல்பான அழகு தொடரட்டும்

  • @stsguna4058
    @stsguna4058 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள், மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும்.

  • @ramalingams8274
    @ramalingams8274 ปีที่แล้ว +11

    உங்களை மனாதர பாரட்டுகிரேன் 💐👌👌👌

  • @murugang6601
    @murugang6601 ปีที่แล้ว +4

    பகவான் அருளால் உங்களுக்கு திறமை இருக்கு பல குரல் அருமை நீங்கள் வளர்கவாழ்க வாழ்த்துக்கள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว +10

    அபாரமான திறமை ..வாழ்க வளர்க .. வாழ்த்துக்கள் தங்கமே 👌👌👌👌👌🙏

  • @malaialagu7525
    @malaialagu7525 ปีที่แล้ว +12

    அருமை அருமை வாழ்த்துகள்மா அண்ணன் சீமான் குரலில் பேச முடியுமா எதிர்பார்க்கிறேன் வாழ்க தமிழ்

    • @balakannan8567
      @balakannan8567 ปีที่แล้ว

      ஏன்டா அந்த நாய் குரலை பேச சொல்ர

  • @kevinjameskumar2928
    @kevinjameskumar2928 ปีที่แล้ว +16

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @userkarthisathya
    @userkarthisathya ปีที่แล้ว +54

    நானும் ஒரு பலகுரல் கலைஞர் தான்.. இப்படிக்கு எழுத்தாளர், உரையாடல் ஆசிரியர் மற்றும் பலகுரல் கலைஞர் கார்த்தி ✍️ சத்யா மஞ்சள் மாநகரம்...

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர ปีที่แล้ว +14

    எல்லாம் கைகூடும்
    எடுக்கும் முயற்சி தளர்ச்சி இன்றி அயர்ச்சி இன்றி ஒரு மனதாக இருந்தால் உயர்ச்சி நிச்சயம் என்பதற்கு நியே சான்று மகளே. வாழ்த்துகள்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +11

    Good.. மச்சி களுக்கு நன்றி.. இவர்.. சிறந்த நகைச்சுவை நடிகராக வர வாழ்த்துக்கள்

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 ปีที่แล้ว +28

    அருமை சகோதரி வெற்றிபெற வாழ்த்துக்கள் அது மரத்தின் ஆசிர்வாதமாக எடுத்துகோங்க.

  • @esakkisubramanian1261
    @esakkisubramanian1261 ปีที่แล้ว +14

    பிரியங்கா , தேன் மொழி , பானுமதி, வாழ்த்துக்கள்!

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு.
    திறமைக்கு என்றும்
    மதிப்பு அதிகம்.
    சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 ปีที่แล้ว +10

    அற்புதமான முயற்ச்சி. 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 ปีที่แล้ว +5

    அருமை.திறமை கொடுக்கும் பெருமை. வாழ்த்துகள்.சகோ.மதுரை மதி.

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 ปีที่แล้ว +5

    திருநெல்வேலி language கேட்க இனிமையாகவும் யதற்தமாகவும் இருந்தது. எங்க ஊரு பொண்ணு என்ன அசத்தல் என்று பாருங்கள்.

  • @chakkaravarthy9734
    @chakkaravarthy9734 ปีที่แล้ว +3

    மகளே இந்த வயதில் பெண்கள் எப்படி, எப்படியே தனது நேரத்தை வீணடிக்கும் இன்று நீ வேற லெவல்! நீ என்றும் இனிமையாக பேசி மக்கள் மனதில் இடம் இடம்பிடித்து சகலவசதியோடு வாழ வேண்டும்!

    • @TamilNalam
      @TamilNalam  ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துதலுக்கு மிகவும் நன்றிங்க!!!

  • @KaviKannaN8419
    @KaviKannaN8419 ปีที่แล้ว +10

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌அக்கா அருமை இனிமை உங்களுக்கு எதிர்காலம் அருமையாக உள்ளது அதற்கு கவி கண்ணனின் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹எனக்கும் நெல்லை தானம்மா 👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +44

    மிகவும் நேர்த்தியான முறையில் கையாண்ட மொழி..
    வாழ்த்துக்கள்..!!

  • @kavithasubbaiyan1418
    @kavithasubbaiyan1418 ปีที่แล้ว +13

    அற்புதமான குரல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 ปีที่แล้ว +12

    நல்ல முயர்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @arunaramboo4421
    @arunaramboo4421 ปีที่แล้ว +6

    அருமை, சகோதரியின் திறமைக்கு எனது பாராட்டுகள் 👋

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 11 หลายเดือนก่อน +5

    அருமையான செயல் வாழ்த்துக்கள் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @jeyajothithomas2137
    @jeyajothithomas2137 ปีที่แล้ว +19

    அவிய அவிய என்றும் சொல்லுவாவ, பேசுவாவ, சோலியமுடிச்சுப்புடுவாக என்றும் அசராம பேசுவது நன்று.

  • @MathavanKala-mo4qu
    @MathavanKala-mo4qu 8 หลายเดือนก่อน +3

    செந்தமிழே. நெல்லை. தமிழே. அன்பு. மகளே. நீ. நலமுடன்
    நல்ல. புகழ். பெற்றுவலம்வருவாய்
    🙏🙏🎉🎉🎉🎉

  • @Saran_tamil
    @Saran_tamil 11 หลายเดือนก่อน +7

    மிக அருமையான குரல் வளம்❤️ வாழ்த்துக்கள்👏👏👏

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 ปีที่แล้ว +4

    என் அன்பு சகோதரியே.நீபல்லான்டு வாழ்க

  • @karikari1802k
    @karikari1802k 11 หลายเดือนก่อน +3

    Super. வாழ்த்துக்களும்....பாராட்டுக்களும்.👌👌👌👍👍👍👏👏👏😂😂😂👑👑👑❤️💜💚

  • @babudhakshina8311
    @babudhakshina8311 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப கஷ்டம்!ஆனா,இந்த அம்மா அதை அசால்ட்டா செய்துட்டு போறாங்க...வாழ்த்துகள்...அம்மா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugesanarumugam5437
    @murugesanarumugam5437 ปีที่แล้ว +14

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மகளே

  • @hajanajibudeenhabbib5752
    @hajanajibudeenhabbib5752 ปีที่แล้ว +13

    மிகவும்அருமை வாழ்த்துகள்

  • @RamaChandran-zq5ue
    @RamaChandran-zq5ue 28 วันที่ผ่านมา +1

    திறமைகள் வாழ்க திறமைகளை வளர்த்த உன் தோழி இருவரும் வாழ்த்துகள் இறைவன் அருள் நிறைந்து உங்கள் நிறைந்து கிடைக்கும் எண் மனமார்ந்த வாழ்த்துக்கள் பேர் புகழ் பெற்ற வாழ்கமா

  • @saranraj213
    @saranraj213 ปีที่แล้ว +12

    மகளே உன் முயற்ச்சி உனக்கு பெரும் புகழை தந்திருக்கிறது. பரம்பொருள் ஈசனின் திருவருளால் மென்மேலும் வளர்ச்சி பெறுவாய் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 9 หลายเดือนก่อน +2

    உங்கள் நெல்லை தமிழ் பேச்சும் மிமிக்ரியும் மிகவும் அருமை. You have real power. You may become vadivel sir in acting also.Wish you become great .God bless you.

    • @TamilNalam
      @TamilNalam  8 หลายเดือนก่อน

      thank u bro

  • @mgopi2574
    @mgopi2574 ปีที่แล้ว +9

    சகோதரி உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் உனது திறமை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி வாழ்க வளமுடன்

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 ปีที่แล้ว +3

    எங்களது ஊர் பெண்மணி. அருமையான நெல்லை பேச்சு

  • @sk.saransivasiva792
    @sk.saransivasiva792 ปีที่แล้ว +8

    நெல்லைக்கே பெருமை வாழ்த்துக்கள் சகோதரி.

  • @userkarthisathya
    @userkarthisathya ปีที่แล้ว +14

    என்னடா இது ஹுலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு வந்த சோதனை

  • @moora544
    @moora544 ปีที่แล้ว +2

    தங்கையே..
    வயதில் மூத்தவன் நான்..வணங்குகிறேன் உன்னை..சிகரம் தொடு மகளே...
    (கவிஞர்.மூரா)

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 ปีที่แล้ว +10

    Arumai my dear Sister it is a gift of God I pray for your growth up to the sky congratulations.

  • @swamigeetha7144
    @swamigeetha7144 5 หลายเดือนก่อน +1

    இந்த மகளுக்கு எங்களது இனிய நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க.

  • @logeshwaranlogesh-vb5qd
    @logeshwaranlogesh-vb5qd 11 หลายเดือนก่อน +5

    உங்களின் செயல் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்

  • @lakshmananlakshmanan954
    @lakshmananlakshmanan954 ปีที่แล้ว +6

    மென் மேலும் வளர்க வாழ்த்துக்கள். மகளே..!

  • @devarajgovindarajan6625
    @devarajgovindarajan6625 ปีที่แล้ว +5

    Super
    Well Done Congratulations
    All the very best

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 ปีที่แล้ว +6

    வட்டார மொழியின் அழகும் குறும்புத்தனமும் அழகோ அழகு❤

  • @kallidassan2975
    @kallidassan2975 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 หลายเดือนก่อน +1

    Mashallah Mashallah Kunal Balam மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்மாஷா அல்லா மாஷா அல்லாஹ் நல்லா இருக்குஅந்த குரல் உன்ன ரொம்ப அருமை அருமை மாஷா அல்லாஹ் நல்ல விஷயம் தான்எனது அன்பான வாழ்த்துக்கள் முக்கியமானதா வேதபுரம் மன்னார்குடி

  • @senthilkumar023
    @senthilkumar023 ปีที่แล้ว +7

    சூப்பர் சகோதரி.வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐👌

  • @VijayKumar-xy9eb
    @VijayKumar-xy9eb ปีที่แล้ว +5

    சிறப்பு மிக்க சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @tanglishkavithaikal5454
    @tanglishkavithaikal5454 ปีที่แล้ว +2

    totally Super., Good friendship. , Enkayum ignore pannala antha alavukku unnudaiya pechu super ha irunthathu

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +1

    விடாமுயற்சி உங்களை வாழ்வில் விஸ்வரூப வெற்றி கொடுக்கும் தயவு செய்து விடா முயற்சி மேற்கொள்ளவும்

  • @odiliya5407
    @odiliya5407 ปีที่แล้ว +1

    Sister super nellai tamilatchikku en valthukal god bless you

  • @alberta3261
    @alberta3261 ปีที่แล้ว +5

    Hi Tamil Nadu please encourage this young icon

  • @nanthinanthakumar4850
    @nanthinanthakumar4850 ปีที่แล้ว +3

    Congratulations sister . Wish you all the best. Love to your best friends தேன்மொழி and பிரியங்கா. ❤

  • @umas7307
    @umas7307 ปีที่แล้ว +1

    Super vazhthukal vazhga valamudan
    SAMPATHKUMAR thirupathi AP

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 ปีที่แล้ว +8

    சூப்பரான வாய்ஸ். கடவுள் கொடுத்த வரம். நல்லா சூப்பரா பேசுறாக. வாழ்த்துக்கள்.

  • @duraisamy.s.2160
    @duraisamy.s.2160 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்❤

  • @tsiam9509
    @tsiam9509 ปีที่แล้ว +16

    பொண்ணு நல்லவே fun பண்ணுது …வாழ்த்துகள் ! 💐

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள்... என் அன்பு தங்கை....👍

  • @rajumichal126
    @rajumichal126 ปีที่แล้ว +7

    Sister super 👌 voice god bless you

  • @smstudio1412
    @smstudio1412 11 หลายเดือนก่อน +2

    ஒரு பொண்ணூக்கு இந்தலவுக்கு திறமை இருக்கிறது வாழ்த்துகள்

  • @ShanmugamKandhasamy-wx4jv
    @ShanmugamKandhasamy-wx4jv 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கடவுள் வழங்கிய வரம் வாழ்க வளமுடன் நன்றி

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +14

    வீர தமிழச்சி உலகம் அரியட்டும் உங்கள் திறமையை

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS ปีที่แล้ว +7

    Super, simply superb . Gbu. You have an excellent future.

    • @TamilNalam
      @TamilNalam  ปีที่แล้ว +1

      Thank you so much 🙂

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரி🎉

  • @savithrykumar3837
    @savithrykumar3837 ปีที่แล้ว +5

    Arumaiyana Muyarchi Vazhthukkal👌👏

  • @asndme481
    @asndme481 ปีที่แล้ว +5

    அருமை சகோதரி.....

  • @prakasamr3319
    @prakasamr3319 ปีที่แล้ว +3

    Congratulations, God bless you. God's gift.

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏻🎉❤வாழ்க வளமுடன் 💯❣️❣️

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 ปีที่แล้ว +7

    அருமை சகோதரி,, அற்புதமான திறமை... வாழ்க வளமுடன்

  • @KandySakeek-fs7ko
    @KandySakeek-fs7ko ปีที่แล้ว +9

    இலங்கை தமிழ் லயும் கதைங்க அக்கா.
    வாழ்த்துக்கள்

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 ปีที่แล้ว +5

    An outspoken original naagarkoyil girl
    Fantastic

  • @ashokkumarashokkumar2330
    @ashokkumarashokkumar2330 ปีที่แล้ว +1

    கடவுள் அருளால் உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vinayagamoorthyr9787
    @vinayagamoorthyr9787 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் சகோதரி தைரியமாக சூப்பரா பேசுவது நல்லா இருக்கு வாழ்க முயற்சி விடாமல் பேசுங்கள்...❤