கவுண்டர் பசங்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆக மாட்டிக்குது தெரியுமா ? பட்டிமன்றம் - 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • மோகனூர் நாவலடியான் திருக்கோவில் பட்டிமன்றம்.
    மனிதர்களின் முன்னேற்றம் ! மனைவிக்கு அடங்கி நடப்பதாலா ! மனைவியை அடக்கி வைப்பதால ! பட்டிமன்றம்
    #NavaladiyanKovil #Kongu #Pattimandram

ความคิดเห็น • 1K

  • @naveenkongu6802
    @naveenkongu6802 5 ปีที่แล้ว +189

    வெகு நாளைக்கு அப்புறம் அருமையான கொங்கு நிதர்சனத்தை கேட்டேன்....அருமை யாருமே

    • @chinnaswamy7627
      @chinnaswamy7627 2 ปีที่แล้ว +2

      பொருளாதாரத் குலம்ஆசெல்வன்

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan2496 ปีที่แล้ว +1

    சூப்பர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி கேட்க கேட்க இனிமை

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 ปีที่แล้ว +5

    Super speech brother 💗💗❤️💕💕💞❤️💟 Nalvalthukkal brother.Namathu kongu Tamil kettu Romba NalAki vittathu brother 💗💗💗❤️💕💕💞❤️💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

  • @sukimansaleh2504
    @sukimansaleh2504 4 ปีที่แล้ว +20

    நான் ரசிச்சி ரசிச்சிபார்த்த நிகழ்ச்சி நமது கவுன்ட இனத்தின் சீதனத்தின் முரையைய் சொல்லும் போது என்னை தலநிமிர்த்தி உக்கார செய்தது அருமை நன்றி. இப்படிக்கு காளி கவுன்டர்

    • @baggiyalakshmib8411
      @baggiyalakshmib8411 2 ปีที่แล้ว

      Like many people

    • @baggiyalakshmib8411
      @baggiyalakshmib8411 2 ปีที่แล้ว

      [

    • @kannayanv6228
      @kannayanv6228 2 ปีที่แล้ว +1

      உ ண் மை த ம் பி
      உ ரை த் த தி ற் க்கு ந ன் றி
      தா ய் வ ள ர் ப் பு தா ன்
      ம க ள் சி ற ப் பு க்கு கா ர
      ண ம்

  • @shamilahamed7666
    @shamilahamed7666 4 ปีที่แล้ว +14

    Naanum Coimbatore thaan...Kongu Tamil thaan unmaiyana mariyathaiyana pechu......arumai nanbarey...

    • @rajohnstudios1289
      @rajohnstudios1289 3 ปีที่แล้ว

      U can't judge someone with their language ! Buddy ... im frm vada Chennai i speak Chennai tamil ! Frm that u can't judge me !💕 We're all brothers and sisters 💕 of the one mother earth

  • @MPHSubahar
    @MPHSubahar 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👍👌👍 சூப்பர் 👍👌 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @கற்பனைகளஞ்சியம்வீரசைவர்

    வாழ்க வீர சைவம்
    வாழ்க கொங்கு நாடு

  • @ashokkumard3047
    @ashokkumard3047 5 ปีที่แล้ว +64

    அருமைங் மாப்பிள்ளை கவுண்டரே

  • @ஸ்ரீசக்தி-ள2ல
    @ஸ்ரீசக்தி-ள2ல 5 ปีที่แล้ว +134

    கவி மாப்பிள்ளை அருமை 😍😍😍😍

  • @pixel9419
    @pixel9419 11 หลายเดือนก่อน +1

    தம்பி..மிக அருமை...குழந்தைகள் வளர்ப்பு மிக முக்கியம்...

  • @சோழியவேளாளன்
    @சோழியவேளாளன் 3 ปีที่แล้ว +8

    அருமை நண்பா நான்சோழிய வெள்ளாளன்

  • @pounvelvel7097
    @pounvelvel7097 ปีที่แล้ว +4

    நண்பா நீ சொல்வது உண்மைதான் நானும் கவுண்டர் தான் படிக்கவில்லை என்று ஒரு காரணத்தால் எனக்கு பெண் கொடுக்கவில்லை நம் சமுதாயத்தில்

  • @selvaselva2362
    @selvaselva2362 5 ปีที่แล้ว +439

    கொங்கு தமிழ் ....கேட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு....super..,😘😘😘

  • @PonKokilam
    @PonKokilam 2 ปีที่แล้ว +63

    என் கொங்கு சகோதரக்கு கோடி வணக்கங்கள்!!! வாழ்க கொங்கு சமுதாயம்!! ஆயிரம் அர்ப்பணிப்புகளை கொடுத்த இனம் நம்ம கொங்கு இனம்!! வளர்க வளமுடன் வாழ்க வளர்க!!

    • @satheshkumar8542
      @satheshkumar8542 ปีที่แล้ว

      🎉🎉jii

    • @hemalathae9961
      @hemalathae9961 9 หลายเดือนก่อน +1

      Poo 00😊 by Driver 😊😊😊😊😊😊😊 ni ln😮 oo😊😊😊😊😊😊❤

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 5 ปีที่แล้ว +13

    மிகவும் அருமை, பாட்டு மிக மிக அருமை

  • @sivam2121
    @sivam2121 ปีที่แล้ว +1

    நான் விழையன் குலம்.. அருமையான பேச்சு.....

  • @MM-yj8vh
    @MM-yj8vh 5 ปีที่แล้ว +14

    கவி பாரதிக்கு என் வாழ்த்துகள்.
    அவர் அவர் குலம், சாதி அவர் அவருக்கு பெரிது. குழந்தைகளுக்கு அவர் அவர் சாதி பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும். ஆல மரத்துக்கு விழுதுகளும்,வேர்களும் ரொம்ப முக்கியம். இதை செய்ய தவரும் போது தப்புகள் நடக்கிறது. தன் குலப்பெருமை தெரிந்து வளர்க்கனும், வாழனும்.
    *** எந்த சாதியாக இருந்தாலும்..... அந்த சாதி அவர் அவர் ... அவர்களுக்கு மிகப் பெரியது.

  • @kavithavenkat5647
    @kavithavenkat5647 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @pevidiyainsika8657
    @pevidiyainsika8657 2 ปีที่แล้ว +29

    இவங்க ஊருல ஒரு வீட்டுல குடிக்க தண்ணீர் கேட்டதுக்கு இல்லை என்று கூறிவிட்டார்கள்

    • @KaviDeepak.
      @KaviDeepak. 2 ปีที่แล้ว

      எல்லா ஊர்லயும் அப்டி ஒரு வீடு இருக்கேங்க... ஆனாலும் இப்பல்லாம் நடக்கற சம்பவங்கள் கூட நாம அப்டி நடந்துக்க காரணமா இருக்லாம்ல... நிஜ உதாரணமா எங்க ஊர்ல கூட தண்ணி வேணும்னு கேட்டு வந்துட்டு அந்த அக்காவ அடிச்சு நகைய பிடுங்கிட்டு போய்ட்டாங்க... காரணம் என்னனு தெரியாம ஒட்டுமொத்த ஊரையும் தப்பா நினைக்க வேணாமே...

    • @PraveenG1556
      @PraveenG1556 2 หลายเดือนก่อน +1

      Unmaiyava soldringa

    • @PrabakarBarathi-xq2qf
      @PrabakarBarathi-xq2qf 23 วันที่ผ่านมา +1

      👍👍👍👍👍

  • @deepad2096
    @deepad2096 3 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா!!!

  • @Suppandi69567
    @Suppandi69567 5 ปีที่แล้ว +22

    அருமையான கொங்கு தமிழ்

  • @manikandana4831
    @manikandana4831 5 ปีที่แล้ว +38

    உன்மையான காரலாகவுண்டன் யார் காரலான் வல்லி ஊர் இப்போதைய காரவல்லி கொல்லிமலை

  • @suharshanmetawians3688
    @suharshanmetawians3688 4 ปีที่แล้ว +3

    Anna
    Supper Anna....ongha speech..konghu thamizh vaarthaigal kekkanumna kooda adhodaya anumadhi venum

  • @vetrichelvanvetrichelvan284
    @vetrichelvanvetrichelvan284 2 ปีที่แล้ว +14

    25 வருசத்துக்கு முன்பே ஸ்கேன்பன்னி பென்குழந்தைகளை கொன்னுட்டா எப்படிடா உங்கசாதியில பொன்னுகிடைக்கும்

  • @konguponrajmp3669
    @konguponrajmp3669 5 ปีที่แล้ว +16

    அருமை வாழ்க பண்பாடு கலாச்சாரம் காப்போம்

  • @selvarajv9833
    @selvarajv9833 4 ปีที่แล้ว +62

    நமது கொங்கு சமுதாயத்தில் கவுண்ட பசங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு கேலி பேசர மாமன் கூட்டம் வசதி பார்க்காமல் கல்வியை பார்க்காமல் அவர்களின் கருத்தை பார்த்து பெண கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பதை வலியுறுத்தி பேசியதற்கு நன்றி

    • @dhanalakshmi-ny5wq
      @dhanalakshmi-ny5wq 2 ปีที่แล้ว

      Supper supper

    • @dhanalakshmi-ny5wq
      @dhanalakshmi-ny5wq 2 ปีที่แล้ว

      குலதெய்வ அழைப்பு அற்புதம்

    • @dhanadhana9869
      @dhanadhana9869 2 ปีที่แล้ว +5

      Ipdi nambi than en daughter ah kuduthen but avan worth illa gounder waste, feeling shame

    • @d.m.sumiguru5623
      @d.m.sumiguru5623 ปีที่แล้ว

      கொங்கு நாட்டு பையனா நம்பினதுக்கு கழுத்துல தாலி கட்டிட்டு நடுதெருவுல விட்டுட்டு போய்ட்டன் சோ வெஸ்ட் கவுண்டர்

    • @funnyvideos5636
      @funnyvideos5636 ปีที่แล้ว

      @@dhanadhana9869 y mam???

  • @pandiyarajanpandiyarajan4426
    @pandiyarajanpandiyarajan4426 5 ปีที่แล้ว +86

    அருமை நண்பா .நான் பறையர் சாம்பவர்

    • @சீமான்காணொளிகள்
      @சீமான்காணொளிகள் 5 ปีที่แล้ว +3

      நன்றி

    • @krishnaraja4569
      @krishnaraja4569 5 ปีที่แล้ว +3

      வாங்க நண்பா!! கவுண்டர் பறையர் சகோதர சகோதரிகள்😍

    • @maniraju2001
      @maniraju2001 4 ปีที่แล้ว

      @@krishnaraja4569 நானும் சாம்பவ பறையர்

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 ปีที่แล้ว

      நாம் அனைவரும் சகோதரர்கள் தான் நண்பரே.

  • @saravanansuryoday8151
    @saravanansuryoday8151 5 ปีที่แล้ว +240

    உண்மை உண்மை பணம் வசதி பார்க்காமை பெண் தாங்க கவுண்டர் பசங்க பாவம்

  • @gurubalanp179
    @gurubalanp179 2 ปีที่แล้ว +51

    பிறந்த வீட்டுப் பெண் பிள்ளைகள் போற வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நாம் மலை போல் உயர்வோம் இது நிதர்சனமான உண்மை அனைவரும் கடைப்பிடிப்போம் வாழ்க வளமுடன்🌸💐

    • @PonKokilam
      @PonKokilam ปีที่แล้ว +3

      It's true 100%

  • @kannanks7018
    @kannanks7018 ปีที่แล้ว +1

    உண்மையில் உண்மை சகோதரர் ❤

  • @goplaabrna7527
    @goplaabrna7527 4 ปีที่แล้ว +7

    Super speech anna 👌👌👌👌, i am also gounder anna ,enga kulathaivam sree salandi Amman, kiranur ,anna.👌👌👌👌👌👌👌👌

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg 2 ปีที่แล้ว +1

    Devar ina sarpil valthukkal nanba...arumaiyana pechu..

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 2 ปีที่แล้ว +18

    அய்யா கொங்கு நாட்டில் பிறந்த அணைத்து ஜாதி யினருக்கும் கொங்கு என்று அடைமொழி போட்டுக் கொள்ளலாம் என்பது அனைவரும் தெரிந்து கொள்ள ளவேன்டும் இது கொங்கு மண்டல சதகம் என்ற நூலில்உள்ளது

  • @Rasau-ns2sz
    @Rasau-ns2sz 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துகல்

  • @swathylakshamanan3983
    @swathylakshamanan3983 5 ปีที่แล้ว +56

    அருமை தம்பி பல்லாண்டு வாழ்க

  • @elavarasanpalanisamy1321
    @elavarasanpalanisamy1321 5 ปีที่แล้ว +38

    Negative comment pantunavagalukaga:
    1.ஜாதி சான்று பயன்படுத்தி சலுகைகள் அனுபவிக்கும் போது எல்லோருக்கும் ஜாதி இனிக்குதா?
    2.ஜாதி இல்லை என்று சமத்துவக் பேசுபவர்கள் தன் வீட்டு பிள்ளைகளுக்கு ரோட்டின் ஓரம் வசிக்கும் நபர்களின் வீட்டிலோ அல்லது ஊசி பாசி விற்க்கும் நபர்களின் வீட்டில் சம்பந்தம் செய்து தன் மகனுக்கோ அல்லது தன் மகளுக்கோ திருமணம் செய்து வைப்பீர்களா????
    3.காதல் ஏன் 99% அழகான ஆண் மீதோ அல்லது அழகான பெண் மீதோ வருகிறது.இதுக்கு பெயர் காதலா?காமமா?????
    4.சில பேரு modern society nu comment பண்டீருந்தீங்கே அப்போ உன் தங்கச்சியவோ அல்லது உன் மகளையோ அல்லது உன் மனைவியவோ எவனாச்சும் கூட்டீட்டு போய்ட்ட சும்மா விட்டுட்டு வேடிக்க பு....டை பார்பையா????
    5.சில பேரு அவரு பேசுற விதம் சரியில்லைனு சொல்லிருதீங்கே என்ன இந்தாண்ட அந்தாண்ட உண்டாண்டனானு குப்பத்து மொழியா பேசுனாரு?? ஒவ்வொரு பகுதியிலும் பேச்சு வழக்கு மாறுபடும்.
    6.ஜாதி இல்லைங்கிறவ முதல்ல உன்னோட ஜாதி சான்ற கிழிச்சு போடு....
    7.பணம் கட்டி படிக்க வைக்க அப்பா அம்மா வேணும்.வேலைக்கு போனதும் உன்னோட வாழ்க்கைய நீயே முடிவு செய்வயாமா(வெளி நாட்டில் குறிப்பிட்ட வயதினருக்கு மேல் பெற்றோர் பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கமாட்டார்கள தன் படிப்பிற்கும் வாழ்க்கைக்கும் அவர்கள் தான் சம்பாதிக்க வேண்டும்)
    8.சில மாதம் காதலித்துவிட்டு எங்களுக்குள்ள character set ஆகல so break up பண்டீட்டோம்னு சொல்லீட்டு மறுபடியும் வேறு நபரை மாற்றி மாற்றி காதலிப்பதுக்கு பெயர் காதலா ??காமமா???.
    9.பெற்று வளர்த்துபவர்களுக்கு தெரியும் தன் பிள்ளையை யாருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று....
    10.தமிழ்ல type பண்டீருக்கறதால படிக்காதவன்னு நினைக்காதீங்கே.எல்லோருக்கும் புரியனும்னு தான் தமிழ்ல type பண்டீருக்கிற....
    I am also educated.think about it.........

    • @tvarunkaarthick3732
      @tvarunkaarthick3732 5 ปีที่แล้ว +2

      Petha polaingaludaiya gnayamaana khathalai pirichi aanavam kolai pannurathukku per jaathi naa apadi patta jaathi naasama pogatum.

    • @elavarasanpalanisamy1321
      @elavarasanpalanisamy1321 5 ปีที่แล้ว +7

      @@tvarunkaarthick3732 ellorum ennoda kathal amarakaviya kadhalnu sollitu school padikura paiyanla love pantura.atha parents serthuvaikanuma.kadhal Ku manasutha mukkiyana a road la irruthutu kasta patura ponnu r paiyan mela Kadhal varamatikuthu????

    • @elavarasanpalanisamy1321
      @elavarasanpalanisamy1321 5 ปีที่แล้ว +4

      @@tvarunkaarthick3732 unga vittu ponna kantavan kutitu poi konjo nall kalichu road la vittutu pona appo neega eputi pesamatiga....Naanum eputi pesunavana neraya pera pathachu pathachu.....

    • @gokulsachin9929
      @gokulsachin9929 5 ปีที่แล้ว +7

      @@tvarunkaarthick3732 V2la iruka ponnu ila sonthakara ponnu. oru velai sapatuku vali ilatha oruthana kadhalicha unga v2la katty vaipagala. Antha edathula nega kanniyamana kadhal ku mariyatha kudpegala Mr.Kaarthick

    • @kannantendulkar6900
      @kannantendulkar6900 5 ปีที่แล้ว +2

      Super lines sir

  • @eswaramoorthi3807
    @eswaramoorthi3807 3 ปีที่แล้ว +58

    கொங்கு சிங்கமே கவி பாரதியே உங்கள் வார்த்தையில் கொங்கு தமிழின் பெருமையை உணர்ந்து கொண்டேன் வாழ்த்துக்கள் நன்றி.

  • @juliusinfant3232
    @juliusinfant3232 5 ปีที่แล้ว +31

    Madurai tamil sangam valartha tamil summava, but love your slang anna 😊

  • @haripsd26
    @haripsd26 2 ปีที่แล้ว +5

    Boomer ah irundha eppadi da kalayam aaagum ? 😂

  • @boopathirthomas9456
    @boopathirthomas9456 3 ปีที่แล้ว +4

    கொங்கு தமிழ் அருமை

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +11

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 ปีที่แล้ว +20

    மிகவும் நெகிழ்வான பேச்சு சமூக அக்கறை மிக்க பேச்சு. பாராட்டுகள்

  • @natrajan3889
    @natrajan3889 5 ปีที่แล้ว +149

    அற்புதமாக பேசிய என் தமிழ் இன சகோதரனுக்கு நன்றியும் பாராட்டுகலும்.

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 ปีที่แล้ว

      Yanda thimirana peachi sathivery neyengala velllar sathi very nayenga

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 5 ปีที่แล้ว +97

    அருமை !!!
    மாப்பிள்ளை !!!
    இன்னும் இன்னும்
    நம் குலத்தைப்பற்றி
    நிறைய நிறைய பேசுங்கள் !!!

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 ปีที่แล้ว +24

    கவுண்டர் பசங்க லைக் போடுங்க

  • @vairamuthuj7459
    @vairamuthuj7459 3 ปีที่แล้ว +5

    Vera level brother

  • @veezhinathanramasamy6681
    @veezhinathanramasamy6681 ปีที่แล้ว +1

    Ungal thamizh super

  • @malaialagu7525
    @malaialagu7525 2 ปีที่แล้ว +17

    கொங்கு தமிழ் அருமை அருமை வாழ்த்துக்கள் உறவுகளே வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @annamaarsamiattam8179
    @annamaarsamiattam8179 2 ปีที่แล้ว +2

    Anna niga vera level anna super 🙏🙏🙏 padal super 🙏🙏

  • @muthusamysubbiahthevar5948
    @muthusamysubbiahthevar5948 2 ปีที่แล้ว +5

    மேஜைக்கடியில் பெண்காலைத்தேடி மண்புழுவாய் ஊர்ந்து அப்பெண்ணின் காலைத்தோட்டு கண்ணில் ஒற்றிய எடப்பாடி கவுண்டர் செயலைப்பார்த்தாலே நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை புரியுதே

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 ปีที่แล้ว +23

    இளம் வயதில் இவ்வளவு அருமையாக பேசுவது மிகவும் அரிது. கொங்கு சமுதாயத்தினர் பற்றி அருமையாக பேசினார்.வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க. சோழ நாட்டன்.

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 ปีที่แล้ว +4

    ஏனெனில் அவர்கள் ஜெயம் பட கோபிசந்த் மாதிரி இருப்பதால்

  • @prabhuveer4568
    @prabhuveer4568 5 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை

  • @factofbgmi9856
    @factofbgmi9856 4 ปีที่แล้ว +46

    கொங்கு தமிழச்சி🙅🙏

  • @SelviVkp
    @SelviVkp 7 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @vivekmech3987
    @vivekmech3987 5 ปีที่แล้ว +12

    Arumai da Kavi Mapla...Vera level da...Chance a ila...

  • @sathiyaveni8946
    @sathiyaveni8946 2 ปีที่แล้ว +2

    Super bro👌👌👌👌

  • @abduljaleel3574
    @abduljaleel3574 2 ปีที่แล้ว +3

    My native tiruppur, love our great Tamil. Wishes

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்

  • @aravindbalasubramanian7596
    @aravindbalasubramanian7596 2 ปีที่แล้ว +4

    Dowry kudukurathey thappu, ithula nagaichuvai vera 🤣

  • @mathanakilamathanakila6882
    @mathanakilamathanakila6882 2 ปีที่แล้ว +1

    Very super......👍❤️😘❤️👍

  • @arameshkumar2652
    @arameshkumar2652 2 ปีที่แล้ว +29

    அண்ணன் அவர்களுக்கு அருள்மிகு செல்லாண்டி அம்மன் அருள் புரியட்டும்

  • @kannathasankannathasan3408
    @kannathasankannathasan3408 4 ปีที่แล้ว +4

    Super naan chola pariyar

  • @kuppamuthusivarajkuppamuth7050
    @kuppamuthusivarajkuppamuth7050 5 ปีที่แล้ว +7

    Super singam

  • @ak-ul7yn
    @ak-ul7yn 5 ปีที่แล้ว +8

    Miga arumai..

  • @shandeebak8695
    @shandeebak8695 2 ปีที่แล้ว +11

    என்னை வால வைத்த கொங்கு நாடுட்டுக்கு என்நாலும் நான்.. தலை வனங்குவேன்

  • @SathishKumar-bd5us
    @SathishKumar-bd5us 2 ปีที่แล้ว +2

    கவி மாப்பிள்ளை சூப்பர்

  • @nallagavundermadhesan3890
    @nallagavundermadhesan3890 5 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா நம்ம குழத்த பத்தி நல்லா பேசினீங்க 👍👍

  • @Selva-r4q
    @Selva-r4q หลายเดือนก่อน

    Super

  • @babybus419
    @babybus419 5 ปีที่แล้ว +4

    Super anna

  • @ShamugamPandian
    @ShamugamPandian ปีที่แล้ว +76

    💙💚நான் நாடார் என் மனைவி 💚❤️கவுண்டர் எங்கள் திருமணம் இருவீட்டார் சமததுடன் மிக சிறப்பாக நடந்தது ....எனக்கு கவுன்டர் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும் ....👌👌👌👌

    • @viswa398
      @viswa398 ปีที่แล้ว +1

      😶

    • @SaravanaKumar-el9iq
      @SaravanaKumar-el9iq ปีที่แล้ว +1

      Vellalar vamsam valga

    • @Chennaicity150
      @Chennaicity150 11 หลายเดือนก่อน +4

      போ டா வெண்ண

    • @King-px2hu
      @King-px2hu 8 หลายเดือนก่อน

      காசு இருந்தால் கவுண்டச்சி மட்டும் அல்ல 😮😮 எல்லா சாதியும் காசு இருந்தால் கட்டி கொடுப்பாங்க

    • @saravanakumar-gk9xf
      @saravanakumar-gk9xf 6 หลายเดือนก่อน

      வேளாளர் வெள்ளாளர்

  • @mkrameshmkramesh3654
    @mkrameshmkramesh3654 4 ปีที่แล้ว +1

    Anna super kongu speech 🙏🙏

  • @MohanRaj-pt5tl
    @MohanRaj-pt5tl 4 ปีที่แล้ว +7

    கவுண்டனுக்கு என்ன ஆண்மைகுறைவா தலைப்பு அப்படி இருக்கு

  • @dhanalakshmi-ny5wq
    @dhanalakshmi-ny5wq 2 ปีที่แล้ว

    அருமை

  • @gkramalingam1405
    @gkramalingam1405 2 ปีที่แล้ว +7

    கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை வாழ்க வளமுடன்.

  • @mickeystudios
    @mickeystudios 2 ปีที่แล้ว +7

    🔥 King of கொங்கு🔥 🐯🐯🐯

  • @deepikadeepika8628
    @deepikadeepika8628 5 ปีที่แล้ว +51

    ஸ்ரீஅருங்கரை அம்மன் துணை
    வெண்டுவன் குலதெய்வம்

    • @konguselvarasu2353
      @konguselvarasu2353 5 ปีที่แล้ว +5

      ஸ்ரீ நாவலடியன் கோவில் மோகனுர்
      மணியன் குலம்

    • @sakthisakthi9644
      @sakthisakthi9644 5 ปีที่แล้ว +4

      Me too arunkaraiamman periya thirumankalam venduvan kulam

    • @kirubakaran5251
      @kirubakaran5251 4 ปีที่แล้ว +1

      She

    • @indhumathi-kx8uv
      @indhumathi-kx8uv 4 ปีที่แล้ว +1

      அருங்கரை அம்மன் நல்லதாய் துணை......பணையன் குலதெய்வம்....

    • @dineshramalingam7116
      @dineshramalingam7116 4 ปีที่แล้ว +1

      ஸ்ரீ அருங்கரை அம்மன் பண்ணை குலம்

  • @gokulruba8881
    @gokulruba8881 2 ปีที่แล้ว

    Super speech kavi....

  • @velvel1918
    @velvel1918 5 ปีที่แล้ว +6

    அருமை

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 ปีที่แล้ว +91

    வளர்ப்பை பத்தி பேசிய நண்பருக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள்
    அருமையான பேச்சு

  • @periyasamy9988
    @periyasamy9988 5 ปีที่แล้ว +5

    Super super

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 ปีที่แล้ว +1

    Opening scene super

  • @kavinsuriya
    @kavinsuriya 5 ปีที่แล้ว +96

    ஹாஹா.....! என்னே கொங்கு தமிழின் அருமை....!!🔥✊
    கேட்கும்போதே மண்ணின் மனம் வீசுது....!!
    செழிக்க கொங்குவளநாடு...!🌱🌾
    வாழ்க தமிழினம்...!
    வளர்க தமிழகம்...!

  • @vikashinisivakumar6626
    @vikashinisivakumar6626 4 ปีที่แล้ว +10

    Kavi gives a very good speech👌👌👌👌👌

    • @RajKumar-bi6ro
      @RajKumar-bi6ro ปีที่แล้ว

      கொங்கு தமிழ்👍👌👃🔔

  • @SakthiVel-ub4cs
    @SakthiVel-ub4cs ปีที่แล้ว +5

    இவர் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் உள்ள நத்தக்கடையூர் பகுதியை சார்ந்தவர்

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 ปีที่แล้ว

      Yes I love Kongu society, why are they avoiding intercaste marriage, no need, I don't encourage to everyone to do intercaste marriage, but why Kongu girls are they not loving another caste, or parents are not allowing intercaste, even they resist upper caste also, finally eloping and running away from home town, with hurting her parents, they are not very broad minded like Chennai, Bangalore city people, customs, rituals and cultures are very irrelevant in modern technology society, there is no use marrying same caste, which results weaking of genes of further children

  • @prithikak6565
    @prithikak6565 4 ปีที่แล้ว +16

    மாமா சூப்பர் .......🇵🇹🇵🇹🇵🇹

  • @SaiKarthick-on3wv
    @SaiKarthick-on3wv 5 ปีที่แล้ว +45

    மஞ்சுநாதன் அண்ணன் தம்பி

  • @ABINESH-cv1ch
    @ABINESH-cv1ch 2 ปีที่แล้ว +2

    ennadaa ithu voice slang potta maathiri 😂😂😂

  • @sathishsrikumar8562
    @sathishsrikumar8562 5 ปีที่แล้ว +4

    super Anna

  • @manogaming7893
    @manogaming7893 2 ปีที่แล้ว

    Arumai thambi

  • @nocopyrightsmusic8424
    @nocopyrightsmusic8424 3 ปีที่แล้ว +36

    Gounder sisters are better than Gounder boys in friendship..😂😂 said from my experience..

  • @webera
    @webera 2 ปีที่แล้ว +1

    These are just talks. Most female infanticide happens only in kongu area. I know one gounder family where the mom cried when she came to know she gave birth to a daughter. 😒

  • @sreeabinesh8668
    @sreeabinesh8668 3 ปีที่แล้ว +39

    மிக அருமை .....ரொம்ப நாள் கழித்து அற்புதமான கொங்கு தமிழை கேட்க சந்தோசமா இருக்கு

  • @dheshekpalanisamy2506
    @dheshekpalanisamy2506 2 ปีที่แล้ว

    Super brother good,

  • @tamilvettri4847
    @tamilvettri4847 5 ปีที่แล้ว +66

    கொங்கு இன தோழரே மிக அருமையான பேச்சு ஆனால் நம் குழந்தைகளுக்கு நாம் பெருமையை சொல்லிகுடுக்க மறுக்கிறோம் நம் இன குழந்தைகளோடு பலகவிடுவதில்லை

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 5 ปีที่แล้ว +9

      பெருமையை சொல்லி க்கொடுத்து என்ன பயன்
      எருமை மேய்க்கவா

    • @rajendranvk8508
      @rajendranvk8508 5 ปีที่แล้ว

      @@r.govindarajramasamy5352 annalakshmi

    • @rajendranvk8508
      @rajendranvk8508 5 ปีที่แล้ว

      Mathu

    • @kannankannan4235
      @kannankannan4235 5 ปีที่แล้ว +3

      Perumaiyai sollithan valarpom unakku en eriyuthu

    • @nivethakrishnasamy8046
      @nivethakrishnasamy8046 5 ปีที่แล้ว

      Super anna

  • @sivam2121
    @sivam2121 ปีที่แล้ว

    Super thambi

  • @ganeshkumars4998
    @ganeshkumars4998 3 ปีที่แล้ว +6

    வரகு உண்ணா பெருங்குடி குலத்தின் சார்பில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா

    • @dhivyac2615
      @dhivyac2615 3 ปีที่แล้ว

      Namma inama da

    • @ganeshkumars4998
      @ganeshkumars4998 3 ปีที่แล้ว

      @@dhivyac2615 நான் கோயம்புத்தூர்

    • @ganeshkumars4998
      @ganeshkumars4998 3 ปีที่แล้ว

      நீங்க

    • @prasanths117
      @prasanths117 3 ปีที่แล้ว +1

      🙏🙏Hai friends na oru ponna love pantren 10 years .but avunga enga kulam(pangali murai). ipdi ore kuoathula love pantrafhu thappu than.but edho engaloda situation love pannitom.ipo engalala oruthara vitttu oruthar pirinju vera marriage pannikka mudiyala.but parents ethuka maatranga we know parents kum idhu evlo kastam asingam nu.but engalala maraka mudiyala.ungalukku therinju yaarachum ipdi same kulathula marriage pannirukangala .ila neenga yaarachum ipdi love pantringala..plss engaluku oru way sollunga bro.engalala vera vera marriage pannika mudiyala.promise ah naanga true ah than love pantrom.plss sollunga bro.help me plsss🙏🙏

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว

      @@prasanths117 ஒரே குல தெய்வம் பங்காளிகள் முறை.இருப்பினும் ஒரே குல தெய்வம் வேறு கரை ( வெவ்வேறு ஊரில் குல தெய்வம்)என்றால் திருமணம் செய்யலாம் என்பது பெரிய சமூகங்களில் உள்ளது.கவலை வேண்டாம்.நான் கொங்கு வேளாளர் அல்ல.

  • @kandasamyathanursengottuve6849
    @kandasamyathanursengottuve6849 3 ปีที่แล้ว +14

    வெகு நாளைக்கு அப்புறம் அருமையான கொங்கு நிதர்சனத்தை கேட்டேன்....அருமை யாருமே

  • @shanthiboopathip1980
    @shanthiboopathip1980 5 ปีที่แล้ว +67

    நீங்க ரொம்ப வருசம் நல்லா இருக்கணும் எஜமான்...

  • @saravanansuryoday8151
    @saravanansuryoday8151 4 ปีที่แล้ว

    அருமை