தூள் கிளப்பும் கம்பத்து ஆட்டம், வைரல் மாப்பிள்ளையின் தீரன் கலைக்குழு கம்பத்தாட்டம், Kambathaattam,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 147

  • @Anbarasumulanur
    @Anbarasumulanur ปีที่แล้ว +55

    மிக மிக அருமை.... கொங்கு கலாச்சாரம் உங்களால் பெருமை பெறுகிறது.. வாழ்த்துக்கள்...

  • @muthupichai8646
    @muthupichai8646 ปีที่แล้ว +18

    இது நம் தமிழர் கலை ! இதை நாம் காப்பாற்ற வேண்டும் ! தமிழ்நாடு முழுவதும் பரவ வேண்டும் ! இதனை இரசித்து மகிழ வேண்டும் ! இந்த கலைக்குழு வாக்கு - நாம் நிதி தந்து - ஊக்கப்படுத்த வேண்டும் ! -- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி - திருவள்ளூர் மாவட்டம் .

  • @DhanalakshmiMurugavel
    @DhanalakshmiMurugavel ปีที่แล้ว +22

    வேற லெவல் ஆட்டம் தம்பிகளா....வாழ்க வளமுடன்

  • @manoharana6441
    @manoharana6441 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை அருமை கொங்கு தமிழ் மக்கள் கலாச்சாரம் பண்பாடு வளர்க்க வேண்டும்.

  • @jaisankart1600
    @jaisankart1600 ปีที่แล้ว +6

    தீரன் கலைக்குழுவுக்கும் தம்பி சவுந்தர்க்கும் நீடூடி வாழ வாழ்த்துக்கள்

  • @manipk55
    @manipk55 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு செல்லங்களா... உங்களோடு சேர்ந்து ஆடணும் போல தோணுது.... இந்த அறுபது வயசுல

  • @sangarimuruganmurugan7637
    @sangarimuruganmurugan7637 ปีที่แล้ว +10

    அருமை.... உங்கள் கலை மற்றும் இசை மேலும் சிறப்பாக வளர என் நல்வாழ்த்துக்கள்.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 ปีที่แล้ว +24

    இதை தமிழர்கள் அனைவரும் கற்றுக் கொண்டு அன்றாட வாழ்கையோடு இணைக்க வேண்டும்.

  • @shanthic3296
    @shanthic3296 ปีที่แล้ว +9

    அருமை கொங்கு சிங்கங்களே 👌👍

  • @Sasi-dc1xl
    @Sasi-dc1xl ปีที่แล้ว +2

    🌾அருமை அருமை தம்பி இன்று போல் என்றேன்றும் இந்த கலை தழைத்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌾🤝

  • @janakidhanaseaker4135
    @janakidhanaseaker4135 ปีที่แล้ว +18

    இதைப்பார்க்கும் பெண்கள் பெற்றோர்கள் எல்லாம் இளைஞர்களைத் திருமணம் செய்ய முன்வாருங்கள்

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx ปีที่แล้ว +2

      ஆட்டத்தை மட்டும் விசிலடித்து ரசிப்பார்கள் ஆனால் இந்த இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மட்டும் செய்ய மாட்டார்கள் .அவ்வளவு இனப் பற்று.

  • @sureskm2203
    @sureskm2203 ปีที่แล้ว +2

    மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்

  • @saravananvms9819
    @saravananvms9819 ปีที่แล้ว +4

    மிக மிக சிறப்பு சௌந்தர் அண்ணா

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 ปีที่แล้ว +10

    கொங்கு கலாச்சாரத்தை கட்டிக் காத்து அதை பரப்பும் உங்களுக்கு வாழ்த்துகள்ங்க

  • @amirthavalli3158
    @amirthavalli3158 ปีที่แล้ว +6

    சௌந்தர் தம்பி...வணக்கம்....எனக்கு இந்த மத்தளத்து ஆட்டம்னா ரொம்பவும் பிடிக்கும்....விரும்பி பார்ப்பேன்....விரும்பி ரசிப்பேன் ....
    நானும் வள்ளி கும்மி ஆட்டம் ஆடுவேன்....
    உங்க மாதிரி தான் நாங்களும்.....எந்த விதமான கட்டணமும் வாங்குவது இல்லை...கோவில் விழாக்கு மட்டுமே நாங்கள் போகிறோம்...
    நான் உங்கள் பக்கத்து ஊர் கருக்கம்பாளையம் தான்...இப்போது பல்லடம்...ஆறாகுளம்....
    ஆட்டம் அருமை....வளர்க...

  • @cnpganasarathmedia8646
    @cnpganasarathmedia8646 ปีที่แล้ว +4

    முதல்முறையாக பார்க்கிறேன்...இப்படி ஒரு ஆட்டத்தை...

    • @Makkaljunction
      @Makkaljunction  ปีที่แล้ว +1

      முழு நடனமும் முழு ஆட்டமும் உழவன் விளையாட்டு youtube சேனலில் பதிவிடப்பட்டுள்ளது

    • @usahappyvideos
      @usahappyvideos ปีที่แล้ว +2

      ithu kongu special. kovil festival la eppavum local boys dance pannuvanga

  • @jayam1758
    @jayam1758 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோ...உங்கள் கம்பத்து
    ஆட்டம் சூப்பர்

  • @saraswathieswaran1153
    @saraswathieswaran1153 ปีที่แล้ว +1

    அருமை.செம்மை.
    It's not a community dance.
    It's an including all community
    Cultural dance

  • @muthukumara1925
    @muthukumara1925 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு அனைத்து கலாச்சாரம் பண்பாடு காப்பற்ற இளைஞர்கள் பொறுப்பு.அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝

  • @manokar8796
    @manokar8796 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் உறவுகளே, உயரட்டும் உங்கள் கலைக்குழு, இதை கோவை ஸ்ரீ தேவி துணிகடை உரிமையாளர் அண்ணன் அவர்களுக்கு தெரிந்தால் எல்லா உதவிகளையும் செய்வார் கவலை வேண்டாம் உறவுகளே என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் சௌந்தர் அவர்கள் கை பேசி எண் இருந்தால் பகிரவும் G pay ல் அனுப்புகிறேன்

  • @arumugamk3219
    @arumugamk3219 ปีที่แล้ว +27

    சௌந்தர் மாப்பிள்ளையின் ஆட்டம் அழகு

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான கலை வளர வாழ்த்துக்கள்.
    அனைத்து சொந்தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    நன்றி

  • @mckrishnan6628
    @mckrishnan6628 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ் கலாச்சாரம் வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

  • @rajendran9593
    @rajendran9593 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ‌வாழ்க ‌ ‌வளமுடன்

  • @nagalakshmir284
    @nagalakshmir284 ปีที่แล้ว

    அருமை அருமை👌👍

  • @sangeethaa6876
    @sangeethaa6876 ปีที่แล้ว +2

    Supera iruku valthukal anaivarukum

  • @jollyreddy9377
    @jollyreddy9377 ปีที่แล้ว +1

    அருமையான நடனம், இது குறிப்பிட்ட சமூகத்திற்கான நடன ஆட்டமா

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @vimaladevi2700
    @vimaladevi2700 ปีที่แล้ว +6

    Dear kongu brothers, we wish all of you get married soon with the blessings of our ancestors

  • @venkateshwarankaliyamoorth6186
    @venkateshwarankaliyamoorth6186 ปีที่แล้ว +1

    Bro Mika nandri dayavuseidhu endha kalaiyai mattum vituvidadhirgal thamilan thamil kalacharathai ungalai pondravargalal nechayam aliyadhu valga valamudan

  • @thangavelveltex
    @thangavelveltex ปีที่แล้ว +3

    அருமை இளைஞர்களே... பழமை மாறாமல் புதிய யுக்திகள் அருமை 👍 தொடர்பு எண் பதிவிடுங்கள்...

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 10 หลายเดือนก่อน

    Super thambi🎉🎉🎉

  • @dhavamurali1040
    @dhavamurali1040 ปีที่แล้ว

    Superb thambikalaa superb nam mannin kalacharam

  • @maheshwariram1468
    @maheshwariram1468 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை

  • @Mrjaioffline
    @Mrjaioffline ปีที่แล้ว +6

    Tiruppur fans ❤️
    👇

  • @sakunthalamuthu5459
    @sakunthalamuthu5459 ปีที่แล้ว +1

    👌konku konku thanka

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว +3

    அருமை.. தீரன் கலை க்குழு

    • @Makkaljunction
      @Makkaljunction  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி !!👍💐

  • @meenasmitha8405
    @meenasmitha8405 ปีที่แล้ว

    அருமை.....👏👏👏👏

  • @sureshshanmugam555
    @sureshshanmugam555 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @Sasi-dc1xl
    @Sasi-dc1xl ปีที่แล้ว +1

    🌾 உண்மை தான்னுங்க தம்பி இப்பத்த பசங்க ஆடுறதில்லைங்க நீங்க சொல்ற மாதிரி மறந்துடுவாங்க நீங்க இத எடுத்து பன்றது பாராட்டுக்குரியது🌾🤝🙏 வாழ்த்துக்கள்

    • @Sasi-dc1xl
      @Sasi-dc1xl ปีที่แล้ว

      நாங்க கோயமுத்தூர் தாங்க

  • @kongusivas3449
    @kongusivas3449 ปีที่แล้ว +8

    சூப்பர் சூப்பர் வாக்கு வரம் சொல்லி ஆடினால் நன்றாக இருக்கும்

  • @Chandrakumarkumar-di7in
    @Chandrakumarkumar-di7in ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @mythilirangasamy9309
    @mythilirangasamy9309 ปีที่แล้ว +2

    Superrrrrrrrr

  • @sangeethaa6876
    @sangeethaa6876 ปีที่แล้ว +2

    Anna ungaloda first vediyo na eptium oru 500 times pathurupe ungoda. Valarchiku valthukal anna

  • @ArockiyaMaryArockiyaMary-z8s
    @ArockiyaMaryArockiyaMary-z8s 6 หลายเดือนก่อน

    Super 👍👍👍👏👏👏👏

  • @saravananvms9819
    @saravananvms9819 ปีที่แล้ว +3

    எங்கள் ஊருக்கு வந்து நீங்கள் எங்களுக்கு கற்று தருவீர்களா உங்கள் போன் நம்பரை பதிவிடவும்

  • @shanmugamshanmugam2944
    @shanmugamshanmugam2944 ปีที่แล้ว +5

    சௌந்தர் உங்க ஆட்டம் சூப்பர் உங்க கூட பேசலாமா

  • @pooranie3771
    @pooranie3771 ปีที่แล้ว

    Valthukkal thola sosalisam velattum Sosalisam velattum selikkatum vivasayam sirpadattum nirvakam valga valamudan anaivarum valthukkal thola❤

  • @sripathysripathy4787
    @sripathysripathy4787 ปีที่แล้ว +3

    Super bro

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 ปีที่แล้ว

    Lovely...so sweet🙏🙏🙏🙏😍😍😍😍

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 ปีที่แล้ว +2

    Wow Wow super 💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌👌👌👌 video god bless you da kutti s 🙏🏻 ❤️

  • @sathishkumar7897
    @sathishkumar7897 ปีที่แล้ว +1

    Arumai bro

  • @kongusivas3449
    @kongusivas3449 ปีที่แล้ว +14

    சௌந்தர் நீங்கள் ஆடும் ஆட்டம் சூப்பர் அண்ணன் மார்‌ வாக்கு வரம் சொல்லி ஆடினால் நன்றாக இருக்கும் நான் சொல்லுவேன்

    • @srijagan3697
      @srijagan3697 ปีที่แล้ว +1

      Mama vankam ga...... Engluku.. Antha vakku varam kojam soli kuduga... Kandipaa solirom

    • @DhanaLakshmi-bp8xt
      @DhanaLakshmi-bp8xt ปีที่แล้ว

      Superma

  • @SureshSuresh-vo4ph
    @SureshSuresh-vo4ph ปีที่แล้ว

    தம்பி செளந்தர் தூள் நானும் அவினாசி பக்கம்தான்

  • @Drkothandam
    @Drkothandam ปีที่แล้ว +3

    Boys are soooo handsome😍😍😍😍😍😍

  • @poonkothai6307
    @poonkothai6307 ปีที่แล้ว +1

    இந்த ஆட்டத்தை விஜய் கற்றுக் கொண்டு இந்த குழுவினரோடு ஆடினால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @murugesanp1499
    @murugesanp1499 ปีที่แล้ว +2

    Very very happy nice

  • @kanusiyaprabu4553
    @kanusiyaprabu4553 ปีที่แล้ว

    Vera level super

  • @maheshriya2042
    @maheshriya2042 ปีที่แล้ว +2

    Super

  • @murugansamaraj5191
    @murugansamaraj5191 ปีที่แล้ว +5

    Good good good good

  • @Sakthivel-zs8dt
    @Sakthivel-zs8dt 7 หลายเดือนก่อน

    Anna nanga Valli Kummi Kartik ittam kambathu Attam Soli Kud pingla Pengal nangalum Karthika mudiyuma😊😊

  • @kavitarasanp1260
    @kavitarasanp1260 ปีที่แล้ว +4

    Sowthar mama super dance ❤️❤️❤️

  • @sowndharyaviswanathan7950
    @sowndharyaviswanathan7950 ปีที่แล้ว +5

    நூறும் காரும் கேட்கும் கூட்டாம

  • @vigneshc1494
    @vigneshc1494 ปีที่แล้ว +4

    Super 😍♥️♥️♥️♥️

  • @thanasekar7523
    @thanasekar7523 ปีที่แล้ว +2

    super

  • @கொங்குசெல்வம்
    @கொங்குசெல்வம் ปีที่แล้ว

    மாப்பிள்ளை போன் நம்பரை அனுப்பங்கா

  • @gayathridevi8897
    @gayathridevi8897 ปีที่แล้ว +1

    Super dance

  • @கண்ணகுலசெல்வம்
    @கண்ணகுலசெல்வம் ปีที่แล้ว

    தீரன் கலைக்குழு கவி போன் நம்பர் வேனும் சார் பிலிஸ் சார்

  • @sivalingam2687
    @sivalingam2687 ปีที่แล้ว +4

    வைரல் மாப்பிள்ளையின் மொபைல் எண் குடுங்க

  • @sowreeswaran5285
    @sowreeswaran5285 ปีที่แล้ว

    Yella community um ithula adalama

  • @Madhan-pz9ep
    @Madhan-pz9ep ปีที่แล้ว +2

    Kambathu aatam la erode dt SATHIYAMANGALAM la supera aduvange bro 🎉

  • @aravinthk6588
    @aravinthk6588 ปีที่แล้ว +3

    👏👏👏👌👌👌

  • @MariMuthu-tf3gq
    @MariMuthu-tf3gq ปีที่แล้ว

    Anna konjam neenga gobi pakkam vaanga kambathu aatam eapdi erukunu paarunga, engaium pattaiya kilapuranga.

  • @VijayKumar-sm8cd
    @VijayKumar-sm8cd ปีที่แล้ว +1

    Kangayam la entha oor nga thambi?.. Date solla mudiyungala?

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 ปีที่แล้ว +3

    உங்கள் நெம்பர் கொடுங்கள் பா

  • @Trees285
    @Trees285 ปีที่แล้ว

    👌👌

  • @cricstatustime5046
    @cricstatustime5046 ปีที่แล้ว +3

    Which place in kangayam

  • @dtricks8331
    @dtricks8331 ปีที่แล้ว +5

    Kongu kongu tha ga

  • @jaijai4069
    @jaijai4069 ปีที่แล้ว +1

    Yenga kongu thangangal...

  • @saranrajramalingam2643
    @saranrajramalingam2643 ปีที่แล้ว +4

    👍👍👏👏❤️

  • @SatheeshKumar-ex9eu
    @SatheeshKumar-ex9eu ปีที่แล้ว

    super maplais

  • @SanjaySanju-mb4qw
    @SanjaySanju-mb4qw ปีที่แล้ว

    Good 👌👌👌

  • @sowreeswaran5285
    @sowreeswaran5285 ปีที่แล้ว

    Mathalam adikurathu yenna community bro

  • @aj-vn1vx
    @aj-vn1vx ปีที่แล้ว

    Epidi contact panurathu entha team ahh ???

  • @itsme-pc1ol
    @itsme-pc1ol ปีที่แล้ว +2

    Training solli tharuvingala mama

  • @CuteKK460
    @CuteKK460 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @velvel1918
    @velvel1918 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 🔥🔥❤️👍💕

  • @mpbalasubramanian55
    @mpbalasubramanian55 ปีที่แล้ว

    👍🤝💐🌷

  • @anandtamil530
    @anandtamil530 8 หลายเดือนก่อน

    Matla aaatana innum 1 mani neram aatalam

  • @sureshr2263
    @sureshr2263 ปีที่แล้ว +3

    👌👌👌👌

  • @vishnu0597
    @vishnu0597 ปีที่แล้ว +3

    👐👌👌

  • @jothichetty5964
    @jothichetty5964 ปีที่แล้ว +2

    👍

  • @anandtamil530
    @anandtamil530 8 หลายเดือนก่อน

    Mannula aatra.....

  • @moorthimalar8773
    @moorthimalar8773 ปีที่แล้ว

    NEENGGA,, PANAM,, VAANGGI,, PANNUGGA
    FENTASTIC,, DANCE, SUMMA,, PANNAATHEENGGA👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KsgouthamanGouth
    @KsgouthamanGouth ปีที่แล้ว +3

    👏👏👏👏🙏🙏🙏👌👌👌👌

  • @easenganesan3622
    @easenganesan3622 ปีที่แล้ว +1

    pesaravaru swayawaram pathi pesiyavara enna

  • @LaxmiLaxmi-hj7mt
    @LaxmiLaxmi-hj7mt ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👍👍👍😊💫

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 10 หลายเดือนก่อน

    Intha pasangaluku ponnu kudukaama vera yaaruku ponnu kudupeenga yosinga...

  • @madurai62
    @madurai62 ปีที่แล้ว

    😇

  • @moganmgn8737
    @moganmgn8737 ปีที่แล้ว +1

    What happened to your Indian traditional dress