பெரியதூண்டிலில் கேரை மீன்களை பிடிக்கும் முறை/YELLOWFINTUNA FISH CATCHING AT USING LINE METHOED

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 618

  • @kavithaBharath45
    @kavithaBharath45 3 ปีที่แล้ว +2

    Bro unga video eallam super bro eanakum unga kuda varanumnum assi bro

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +5

    Super Anna மிக அருமை உங்கள் புதிய யுத்தி சேம வேர லெவல்

  • @aselanaselan9776
    @aselanaselan9776 3 ปีที่แล้ว +1

    S.lankavula...enkaluku 800 poduvanka bro company price 1800,2000 athukkum melayum pohum...

  • @Thoothoormeenavan
    @Thoothoormeenavan 2 ปีที่แล้ว +1

    Bro intha line neenka ready pannathu thaana illa......?😂

  • @MohamedAli-dz9zl
    @MohamedAli-dz9zl 2 ปีที่แล้ว +1

    ரொம்பசிரம்தான்தம்பிகஸ்ட்டம்தெரிய்துநீடோடிவாழ்க

  • @aahilsyedali9132
    @aahilsyedali9132 2 ปีที่แล้ว +1

    சைனா கடலில் இதுபோல் பெரிய மீன்வரும்

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 ปีที่แล้ว +1

    ட்டியூனா மீன்பிடிப்பு என்றால் சூரைழமுன்பிடிப்புதான்

  • @RamKumar-ky2jf
    @RamKumar-ky2jf 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பரே... தங்களது உழைப்பு அளப்பரியாதது... நண்பரே நீங்களும் வெளியூரில் மீன் கடை மற்றும் கருவாடு விற்பனை செய்யலாமே.....

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      பக்கலம் bro எல்லாம் கடவுள் விட்ட வழி

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +2

    Super nanba babu.g karaikudi

  • @danukaranaweera1770
    @danukaranaweera1770 2 ปีที่แล้ว +1

    4.28...time...why fisherman closed fish eyes plz explain me ...?

  • @kablkk7107
    @kablkk7107 2 ปีที่แล้ว +1

    Brother annaiyum allaicket povegall kadaila parthethe illa

  • @rajeshloshi1501
    @rajeshloshi1501 3 ปีที่แล้ว +41

    சூப்பர் ஸ்டார் என்பவர் வெறும் நடிகர் மட்டும்தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்பவர் இந்த நகை மீனவன் தான் சூப்பர் அண்ணா 👍👍👍🙏🙏🙏

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +2

      Thanks brother

    • @Romanreigns-nv2sr
      @Romanreigns-nv2sr 3 ปีที่แล้ว +2

      Rajesh loshi athu naagai

    • @yaeljad6012
      @yaeljad6012 3 ปีที่แล้ว +1

      A tip: you can watch series on flixzone. Me and my gf have been using it for watching all kinds of movies lately.

    • @ryanknox4403
      @ryanknox4403 3 ปีที่แล้ว

      @Yael Jad Yea, I've been watching on Flixzone} for years myself :D

    • @kasenronin7009
      @kasenronin7009 3 ปีที่แล้ว

      @Yael Jad yea, have been using flixzone} for since december myself :)

  • @yadavaraotamada9033
    @yadavaraotamada9033 3 ปีที่แล้ว +2

    Pavam adi adi inghalaku puryadu please feet and meetar ade mari English lo kanaka sollunghi

  • @villegecookingchanel8568
    @villegecookingchanel8568 2 ปีที่แล้ว +1

    Bro srilanka price eppa 1200 Vara pokuthu

  • @metalhead7752
    @metalhead7752 3 ปีที่แล้ว +1

    Anna sri lanka la ithu 550. Sri lanka la 550 na indian rate pathi than varum 200. Discovery la katra meen ithu illa athu blue fin tuna. Japan oda pacific ocean la mattumme irukum. Alinthu vara meen 4000 mattumme iruku. Atha pala latcham vilai antha blue fin tuna. Minimum 100 kg to 300kg irukum. Blue fin tuna va patchaiya sapiduvanga sushi , sashimi nu peru antha dishku.

  • @alanmishra1334
    @alanmishra1334 2 ปีที่แล้ว +1

    Sri Lanka la 750 800 anda madhiri thaan price anna India money la 260rs kita warum kg

  • @sajithsamasoceanhunter8336
    @sajithsamasoceanhunter8336 3 ปีที่แล้ว +4

    இலங்கையில் 1000/ ரூபாயும் போகும் 🇱🇰🇱🇰🇱🇰

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      Avelo விலை போகுமா

    • @sajithsamasoceanhunter8336
      @sajithsamasoceanhunter8336 3 ปีที่แล้ว +4

      @@Nagai-meenavan பெரிய போட் மீன் அவ்லோ விலை போகும் குறைஞ்சது 850 சரி போகும்

    • @MaheshMahesh-ye4rt
      @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว

      @@sajithsamasoceanhunter8336 இலங்கை நண்பருக்கு வணக்கம்

  • @itzlovelydeva1572
    @itzlovelydeva1572 2 ปีที่แล้ว +1

    Nanum Yeanudaiya friends hum one week unga kuda fishing ku vara aasai panurom varalam ha nanga Villupuram District Thalaiva

  • @தொண்டி..மீனவன்
    @தொண்டி..மீனவன் 3 ปีที่แล้ว +1

    துபாய்ல இந்த மீன் துபாய் காசுக்கு 200 ரூபா துபாய்ல இந்த மீனுக்கு பேரு குவா மீன் இந்த மீன் பிடிக்க நாங்கள் போயிருக்கும் இந்த மீன் எங்க வலையில ஆயிரம் ஏன் 2000 மேல் வரும்....

  • @kishomenan4767
    @kishomenan4767 3 ปีที่แล้ว +17

    Bro மீன் பிடிக்குறது நல்லா இருக்கு bt மீன் துடிக்கும் போது தான் கஷ்டமா இருக்கு

    • @revin3029
      @revin3029 3 ปีที่แล้ว +8

      But sapidumpothu nala irukum

    • @dineshkeba2197
      @dineshkeba2197 3 ปีที่แล้ว +1

      @@revin3029 😂👍🏻

    • @revin3029
      @revin3029 3 ปีที่แล้ว

      @@dineshkeba2197 🤗🤗

    • @docterofi-brand154
      @docterofi-brand154 3 ปีที่แล้ว +1

      Apo nee fish sapda matiya bro

    • @kishomenan4767
      @kishomenan4767 3 ปีที่แล้ว +1

      @@docterofi-brand154 illa da saapda matten

  • @storyboard4415
    @storyboard4415 3 ปีที่แล้ว +1

    விடியே நல்லா இருக்கு அன்னா நானும் ஒங்க குட மீன்பிடிக்கனும்
    அன்னா விடியே சூப்பர் அன்னா

  • @ajmalsahee841
    @ajmalsahee841 2 ปีที่แล้ว +1

    Sri lanka la neega solra madhrithan vilay indha meen 🥰

  • @dhanadhana9950
    @dhanadhana9950 2 ปีที่แล้ว +2

    👌 bro

  • @veniveni9857
    @veniveni9857 3 ปีที่แล้ว +1

    இலங்கையில் இந்த மீன் 1200

  • @nilfarkuwait3801
    @nilfarkuwait3801 3 ปีที่แล้ว +1

    Srilanka tona fis kg 850 bro

  • @Aadhi220
    @Aadhi220 2 ปีที่แล้ว +1

    Enaku fish wholesle pannuvingala.????

  • @supramanianalagappan6512
    @supramanianalagappan6512 2 ปีที่แล้ว +1

    இந்த மீன் எவ்வளவு எடை இருக்கும்

  • @Ninja_fight
    @Ninja_fight 2 ปีที่แล้ว +2

    Hi

  • @brunomelvin4233
    @brunomelvin4233 2 ปีที่แล้ว +1

    Bro like to come your place and buy one. Possible 👍🙏😭.

  • @pallitharaanthonyvarghese3072
    @pallitharaanthonyvarghese3072 2 ปีที่แล้ว +1

    Video grapher is talking too much.

  • @tthanushanth
    @tthanushanth 3 ปีที่แล้ว +5

    🇱🇰ல அந்த விலை தான்.. அதுவுக்கும் மேல போகும்.. கொழும்பு ல.. தலபத்....

  • @jesurajrs4439
    @jesurajrs4439 3 ปีที่แล้ว +6

    அப்படியென்றால் ட்யூனா என்பது சூரை மீன் இல்லையா?

  • @paramsothy0406
    @paramsothy0406 2 ปีที่แล้ว +1

    Ellam ok eppa neenka enka.........

  • @crazyboyprithvi7767
    @crazyboyprithvi7767 2 ปีที่แล้ว +2

    Anna na unga fan

  • @homemadeideas9492
    @homemadeideas9492 3 ปีที่แล้ว +1

    அண்ணா இவ்வளவு பெட்ரோல் செலவு பன்னி 3 4 மீன் கிடைத்தால் போதும்ன்னு சொல்லுரிங்க அண்ணா ரொம்ப கஷ்டம் என்ன ஆண்ணா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      அதுவே கிடைப்பது பெரிய விசயம்

  • @abdulrahmanhameed9717
    @abdulrahmanhameed9717 2 ปีที่แล้ว +1

    மீனவர்கள் வாழ்க்கை என்பது ஒரு ஆபத்தான மறுபிறவி வாழ்க்கை.... இறைவனின் அருளால் இதில் உயிரை பணயம் வைத்து பிழைப்பு தேடும் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடித்த ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று நோயற்ற வாழ்க்கை பாதுகாப்புடன் வாழ என்னுடைய மனம் நிறைந்த துவா....(இதில் பயணிக்கும் அனைவரையும் நம்மை படைத்த வல்ல இறைவன் பாதுகாப்பானாக (ஆமீன்)).

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 ปีที่แล้ว +1

    டிஸ்கவரி சேனலில் ட்யூனா ஃபிஷ் மற்றும் சா ஃபிஷ் ஆகியவற்றை கப்பலில் சென்று அட்லாண்டிக் கடலில் பிடிப்பதை பார்த்து இருக்கிறேன் .( Tuna fish and Saw fish ) saw fish.என்பது நம் ஊர் முரல் மீன் போலவே ரம்பம் போன்ற நீளமான மூக்குடன் 150 கிலோ எடையுடன் இருக்கும் .மீனைக் கப்பலுக்குள் இழுக்க , கப்பலின் கைப்பிடியில் தண்ணீர் மட்டத்திற்கு வெட்டி சாய்வாக தளம் அமைத்து இருப்பர்
    மீனை கப்பலின் கைப்பிடி உயரத்திற்கு மேல் தூக்காமல் தண்ணீர் மட்டத்திலேயே கப்பலின் உள்ளே இழுத்து , அதன் தலையை வெட்டி கடலுக்குள் வீசி விட்டு மீனின் உடம்பை மட்டுமே ஐஸ் போட்டு பதப்படுத்துவர் . தகவலுக்காக.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 ปีที่แล้ว

      ஆமாம் நானும் பார்த்துள்ளேன்

  • @imranriyas694
    @imranriyas694 3 ปีที่แล้ว +1

    இலங்கையில் 1000/= ரூபாயும் போகும்

  • @welcometosrilankatamilands9857
    @welcometosrilankatamilands9857 3 ปีที่แล้ว +1

    Sri Lanka nenga sonna yellow fish Indian kasukku 120 rupai

  • @nagaimeenavanaariyan5935
    @nagaimeenavanaariyan5935 3 ปีที่แล้ว +8

    என் மச்சான் செந்தில் மண்டுவா 🤴 KING ... சூப்பரா மச்சான் by நாகை ஆரியன் செம்பியன் 🙏

  • @ijlanrdxking3579
    @ijlanrdxking3579 2 ปีที่แล้ว +1

    bro sri lanka le 1000 ruwa povudu bro

  • @mdsakrefai2792
    @mdsakrefai2792 2 ปีที่แล้ว +1

    Onga number kadaikuma anna

  • @JaiKumar-yu2sj
    @JaiKumar-yu2sj 3 ปีที่แล้ว +6

    பதிவு நன்றாக இருக்கிறது இந்த வகை கேரைமீன்கள் 200 கிலோ 300கிலோ வரையில் கொரிய பகுதியில் நிறைய பிடிப்பதை யூடியூப் பார்த்திருக்கிறேன் இதுவேநண்பரின்பதிவில் முதன் முறை வாழ்த்துக்கள்

  • @arultharshan6394
    @arultharshan6394 3 ปีที่แล้ว +3

    புறோ இலங்கையில் சிங்கள பிரதேசங்களில் இதன் விலை கிலோ சுமார் 500 தொடக்கம் வேறுபடும். சிங்களவர்கள் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
    தமிழர் பகுதிகளில் 'கிரந்தி' என்று கூறி அதிகமாக சாப்பிட மாட்டார்கள்!
    வாழ்த்துகள் உங்கள் முன்வைப்பு முறை சிறப்பு!
    உங்கள் ரசிகன் யாழ்பாணம் இலங்கையில் இருந்து
    தர்ஷன்.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      Thank you for your support தர்ஷன்

  • @cnanapoo
    @cnanapoo 3 ปีที่แล้ว +1

    Yea interestimg
    Thank you

  • @sivajeshr7909
    @sivajeshr7909 3 ปีที่แล้ว +1

    Antha thudil ready panrathu mudi podratha theliva solunga bro

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 ปีที่แล้ว +1

    சூரை மீன்பிடிப்பு

  • @rockking6731
    @rockking6731 3 ปีที่แล้ว +1

    Sri Lanka la 1kg 2000/= pohum

  • @ismailvloger9916
    @ismailvloger9916 3 ปีที่แล้ว +1

    Naanum Srilanka thaan

  • @moseskepha381
    @moseskepha381 3 ปีที่แล้ว +1

    Very சூப்பர் நண்பா

  • @gdgobi7330
    @gdgobi7330 3 ปีที่แล้ว +1

    மீனவர்கள் எந்த மாதிரியான என்ஜின், மோட்டார் பயன்படுத்துகிறார்கள்.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Oru sila vedio pottu iruken brother

    • @gdgobi7330
      @gdgobi7330 3 ปีที่แล้ว

      @@Nagai-meenavan கொஞ்சம் link இருந்தா கொடுங்க. Bro. எனக்கு சில விவரங்கள் வேண்டும்

  • @philips9806
    @philips9806 2 ปีที่แล้ว +1

    Kadal seriyana vayal

  • @VijayVijay-ig1qh
    @VijayVijay-ig1qh 2 ปีที่แล้ว +1

    Bro eanakku kulathu meen cat fish @vaal meen. Adha pitikka eanna theeni podanu pz bro rp ...

  • @rifairifai833
    @rifairifai833 2 ปีที่แล้ว +1

    Sri lanka .1. Kilo 1200.ropees

  • @yadavaraotamada9033
    @yadavaraotamada9033 3 ปีที่แล้ว +2

    Suraa meen andhrala 120 andhu 130 last rate anna aana ellaru vanghamata na telungaru Tamil righting edavadi mistake irudhal sorry please reply me please

  • @ROCKY-ns1xl
    @ROCKY-ns1xl 3 ปีที่แล้ว +1

    Bro nanum unga kuda meen pidika vara bro

  • @veeramanisellakaruppan2086
    @veeramanisellakaruppan2086 2 ปีที่แล้ว +1

    Supper Thalaiva

  • @jabeerjabi2.047
    @jabeerjabi2.047 3 ปีที่แล้ว +1

    Kadal return varumbol GPS irikka ella yepidi return road theriyu

  • @danielbalaiya1348
    @danielbalaiya1348 3 ปีที่แล้ว +1

    வரலாமா சகோதரா

  • @bharath-vlogger4
    @bharath-vlogger4 3 ปีที่แล้ว +7

    Love From NAMMA Nagai❤️

  • @yadavaraotamada9033
    @yadavaraotamada9033 3 ปีที่แล้ว +1

    Anna please small request

  • @laxmanm3014
    @laxmanm3014 3 ปีที่แล้ว +5

    அண்ணா என் வாழ்வில் நிறைய மீன்கள் சாப்டுறுகென் ஆனால் மீனின் பெயர் சரிவர தெரிவதில்லை உங்களால் தெரிந்து கொள்கிறேன்.நன்றி

  • @MRaja-mu7ky
    @MRaja-mu7ky 2 ปีที่แล้ว +1

    Number van nagamani number 1

  • @anustanalbred06jaffnainsri78
    @anustanalbred06jaffnainsri78 3 ปีที่แล้ว +1

    Srilanka il 1kg 1200 rs

  • @sureshkumarautos2713
    @sureshkumarautos2713 3 ปีที่แล้ว +1

    நாகை நண்பா நாணும்1996 to 2001 நாகை கேரளா. மீன் வண்டி டிரைவர். 🦐🐬🦈🐠🐟🐙🐡

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Super Anna, now எங்க இருக்கீங்க

    • @sureshkumarautos2713
      @sureshkumarautos2713 3 ปีที่แล้ว

      இப்போது தஞ்சாவூரில் ஆட்டோ டிரைவர்

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 3 ปีที่แล้ว +3

    பைப்ல நல்ல தண்ணீ உங்களுக்கு எப்படி கிடைக்குது

  • @priyaprabhu6690
    @priyaprabhu6690 3 ปีที่แล้ว +1

    Paarthu nillunga orama netkathinga

  • @karthisathiya5660
    @karthisathiya5660 3 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ ப்ரோ

  • @sivamaniktravelvlogger
    @sivamaniktravelvlogger 3 ปีที่แล้ว +3

    ஏங்க அண்ணா boat la இந்த மீன் நாங்கள் பிடீத்திருக்கோம்

  • @kavihisjnsis395
    @kavihisjnsis395 3 ปีที่แล้ว +1

    I like fish somuchi

  • @mshoukath5731
    @mshoukath5731 3 ปีที่แล้ว +1

    Soorai meenum intha Meenum ondru thana?

  • @thirukkovilmeenavanmaran2205
    @thirukkovilmeenavanmaran2205 2 ปีที่แล้ว +1

    Srilanka 1200 Rs

  • @mugeemmugeem7351
    @mugeemmugeem7351 2 ปีที่แล้ว +1

    Sri Lanka 1 kg 1250

  • @nikhilchandrashekar5414
    @nikhilchandrashekar5414 3 ปีที่แล้ว +1

    Bro Tuna fish direct ah ungalta erunthu vangalama?

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      Sorry brother yepavum வியாபாரி vamgikudavnga

    • @nikhilchandrashekar5414
      @nikhilchandrashekar5414 3 ปีที่แล้ว

      Sari bro just keten coz blue fin tuna try pananum nu romba naal asa... 10kg size kedacha direct ah vangalam nu pathen

  • @THAHAI.007
    @THAHAI.007 2 ปีที่แล้ว +1

    ໄດ້ໂຕໃຫຍ່ແທ້ສ່ຽວ Leave me a Channel

  • @chandrasekarankrishnan3829
    @chandrasekarankrishnan3829 3 ปีที่แล้ว

    பிரஸ் மீன் சாப்பிடவே முடியாது போல... 5 -10 நாள் பழைய மீன் தான் சாப்பிடுகிறோம்னு நினைக்கும்போது வருத்தமாக தான் இருக்கு...

  • @nanthansekar2886
    @nanthansekar2886 3 ปีที่แล้ว +1

    Anna sri lakavalla 1 kg 800 to 1000 rs nakkllume pedika poranka

  • @rkalaiprakash9282
    @rkalaiprakash9282 3 ปีที่แล้ว +1

    எதுக்கு கண்ண மூடுராங்க ப்ரோ

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      வீடியோ ல தெளிவா சொழிருகென் ப்ரோ

  • @hariramvolleyball7420
    @hariramvolleyball7420 3 ปีที่แล้ว +1

    Bro neenga en inum monetise pannala

  • @sajathahamed559
    @sajathahamed559 2 ปีที่แล้ว +1

    Sri lanka la ippo 1000

  • @somasundaramthangavel5940
    @somasundaramthangavel5940 3 ปีที่แล้ว +1

    Somasundaram and a

  • @senniappasridhar4740
    @senniappasridhar4740 ปีที่แล้ว +1

    Ff to. I

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 3 ปีที่แล้ว

    சூப்பர் ஸ்டார் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது அம்சமும் உண்டு மகிழ்ச்சி அளிக்கிறது அம்சமும் உண்டு மகிழ்ச்சி அளிக்கிறது சூப்பர் பதிவு நன்றி நண்பா அபூர்வம் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது அம்சமும் உண்டு மகிழ்ச்சி அளிக்கிறது 🌷🌹🌻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍁🍁🍁🍊🍅😎😎😍😭😭😭🤗🤗🤗🤗☔☔

  • @vel.uruganvelmurugan3144
    @vel.uruganvelmurugan3144 3 ปีที่แล้ว +1

    Sppr. G. 👍👍👍👌

  • @valarmathid6803
    @valarmathid6803 3 ปีที่แล้ว

    குணா உங்க கூட இருக்கிறவங்க நல்லசுருசுருப்பு ஏனா நீங்க சாப்பிடற சாப்பாடு அப்பவே பிடிக்கிற மீன் இயற்கை காற்று எல்லாமே மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்👌👌👌👌

  • @danukaranaweera1770
    @danukaranaweera1770 2 ปีที่แล้ว +1

    Brother is this boat steel or wood or fiber ?

  • @emperordutypaidshop9732
    @emperordutypaidshop9732 3 ปีที่แล้ว

    இந்த சூரணம் என்னுடைய சிறப்புகள் என்னன்னு சொல்லுங்க குணா தம்பி அதே மாதிரி வெளிநாட்டுல ஏன் அதிகமா இதை விரும்புகிறார்கள் என்று காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @barkathullabashas9258
    @barkathullabashas9258 3 ปีที่แล้ว +1

    super bro video i likes this u video

  • @aksharayadav6916
    @aksharayadav6916 ปีที่แล้ว

    கேரை மீன் மிகவும் அருமையான மீன், இதன் சுவை கோழி இறைச்சியை ஒத்ததாக இருக்கும் . இந்த மீனில் மீன் 65 செய்தால், சிக்கன் 65 சுவையில் இருக்கும். கேரை மீன் குழம்பு கேரள மக்களுக்கும், இலங்கை மக்களுக்கும் பிடித்தமான ஒரு உணவு. மீன்கள் அதிகம் துன்பப்பட கூடாது என்று சாக்கினை போர்த்துகிறீர்கள், மிகவும் நல்ல மனிதர்கள் நீங்கள் 👍🌷.

  • @franciesmdswami3158
    @franciesmdswami3158 2 ปีที่แล้ว +1

    ANA all your pepel working very well my name is FRANCIES lm COONOOR NILGIRI but I'm in Delhi but God 🙏 BLS you all I can fast Tim thankyou all

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 ปีที่แล้ว

      Thank you for your support brother

  • @ajcreation1248
    @ajcreation1248 3 ปีที่แล้ว

    Sri lanka மட்டக்கிளப்பு இல் 1kg 800rs

  • @s.harish597
    @s.harish597 3 ปีที่แล้ว +3

    First view And first comment

  • @BabuBabu-zg1yy
    @BabuBabu-zg1yy 2 ปีที่แล้ว +1

    Super naa masha Allah

  • @yamahto
    @yamahto 3 ปีที่แล้ว +1

    sago Australiala ore kilo $35 dollar =$1,949

  • @logeshchandrasekar5823
    @logeshchandrasekar5823 2 ปีที่แล้ว +1

    Exaland

  • @msa5163
    @msa5163 3 ปีที่แล้ว +1

    Nagai menavan bro nanga velangannila irukkom. Nalai vantha ungala santhikalama bro

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Vanga bro tomorrow meet panna mudiyathu, vera oru team ku date kuduthuten avanga varanga, next day meet panalama

    • @msa5163
      @msa5163 3 ปีที่แล้ว

      2 days thankurom so nalai marunal pakkalama bro.eannoda watsup number send pannirunthen. Nenga replay pannala.. So nalai marunal varattuma bro.2.4.2020 date

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Sorry brother, morning கடலுக்கு poiten மதியம் vanthen நல்ல thugiten unga msg pakkala sorry, tomorrow morning கடலுக்கு poiduven ungala மதியம் or evenings vara முடியுமா, keechankuupam வந்து yen name சொல்லுங்க

    • @msa5163
      @msa5163 3 ปีที่แล้ว

      Sorry bro. Nanga velankannikku maalai kalatta vanthom so 2 day's mudinthathu .nanga oorukku vanthachu brother. So next time vantha kandippa varuom brother.. Intha time ungala eappadiyachum pakkalamnu ean magal sonna.. Pakka mudiyala next time kandipa pathuruven bro.. Then you bro. Valthukkal..

  • @classicanujan2456
    @classicanujan2456 3 ปีที่แล้ว +1

    Naan srilankan bro🥰

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Thank you for your support brother

  • @220f__kolaru__kalai__06
    @220f__kolaru__kalai__06 3 ปีที่แล้ว

    நீங்க சொல்ற ரேட் தான் but நானும் மீன் புடிக்க போயிருக்கன்

  • @mhdisham5615
    @mhdisham5615 3 ปีที่แล้ว +1

    Amm anna na sri lanka inda meen inga 1000 roowa 1 kg

  • @rahmanhrs6891
    @rahmanhrs6891 3 ปีที่แล้ว +1

    25 பாவம் 150 அடி