30 கிலோ ஒரே பாறைமீன் மீன்பிரியாணி /30 KG ONE GIANT TRAVELLYFISH BIRYANI COOKING|100 பேருடன் உணவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2020
  • #மீன்பிரியாணி #30கிலோபாறைமீன்

ความคิดเห็น • 886

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 ปีที่แล้ว +5

    சண்டைக்கு பிந்தினாலும் சபைக்கு முந்து . அழகு
    இதுவும் ரொம்ப சுவை தரும் பிரியாணி .வாழ்க வளமுடன் .

  • @punithas9139
    @punithas9139 2 ปีที่แล้ว +2

    Yarachum oruthar ellarukum parimari irukalam, bcoz sanda pottukama irupangala, adhuku than sonen, but fish biriyani super, 👍👍

  • @SriRam-je8ix
    @SriRam-je8ix 2 ปีที่แล้ว +4

    எங்க ஊரு மீனவன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajamani6242
    @rajamani6242 2 ปีที่แล้ว +1

    கிராமத்தில் உள்ள எங்களுக்கு முள் இல்லாத இந்த மாதிரியான மீன்கள் கிடைப்பதில்லை ஏன்?

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 3 ปีที่แล้ว +3

    மீன் பிரியாணி அருமை பாக்கும் போதே சாப்பிடனும் போல இருந்தது.

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +10

    கல் உப்பு பயன்படுத்துக ப்ரொ....
    மீன் பிரியாணி சூப்பர்.....👌👌👌👌

  • @Kadambam
    @Kadambam หลายเดือนก่อน +2

    You have great adventure and feast as well.. - we are really delighted and encouraged for all jour fishing technologies- I’m a small sports fisherman in Canada.. I’m not a great fisherman but eventually get fish in small amount in provincial Camp site lakes - sometimes we are chased be black bears during night time. 😊 Good luck guys - I born in Pondicherry and living in Canada

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  หลายเดือนก่อน

      Anna neenga sollirukarathu mulusa... Enaku puriyala... Anna.... Irunthalum unga supportku rompa nanri anna

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  หลายเดือนก่อน

      Super anna.... Pondichery la enga anna

  • @tamilarasu9234
    @tamilarasu9234 4 ปีที่แล้ว +1

    Brother... பிரியாணி மிகவும் அருமை.... என்னுடைய ஒரு பணிவானகோள் நீங்கள் மீனை சுத்தம் செய்யும் போது கொஞ்சம் சுத்தமான இடத்தை தேர்வு செய்யவும் செருப்புடன் அங்கேயே நடக்கிறார்கள் அதன் மேலேயே மீன் கரியையும்,மீனையும் வைக்கிறீர்கள் பார்க்க கஷ்டமாக இருக்கிறது...pls...

  • @abianutwins3908
    @abianutwins3908 4 ปีที่แล้ว +26

    சூடான சாதம் பிளாஸ்டிக் தட்டில் போட்டு சாப்பிடும் போது அதில் உள்ள கெமிக்கல் வினை புரியும்...சில்வர் தட்டு பயன்படுத்தவும்......

  • @SuperShesky
    @SuperShesky 4 ปีที่แล้ว +5

    Masha Allah! Yummy

  • @sameersameer8129
    @sameersameer8129 4 ปีที่แล้ว +2

    Thambi.. ungal video enakk romba pidikkum supper

  • @abianu634
    @abianu634 4 ปีที่แล้ว +1

    நாகை மீனவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க

  • @sangamitran5392
    @sangamitran5392 4 ปีที่แล้ว

    எல்லோரும் வாழ்க்கையை ரசித்து என்ஜாய் பண்ணி சந்தோசமாக வாழ்கிறீர்கள்.. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ..
    கட்டுமாவடி மீனவனில் ஒருவான் ..

  • @noharam5914
    @noharam5914 4 ปีที่แล้ว +1

    Super semma mass veraleval ennaku fish Roomba pudikkum brother

  • @samsonanandchristain
    @samsonanandchristain 4 ปีที่แล้ว +12

    Was waiting for this video bro 🤩

  • @offarmohamedirusathniceexp2407
    @offarmohamedirusathniceexp2407 4 ปีที่แล้ว

    நான் உங்கட சனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன் சிறப்பாக உள்ளது நான் இலங்கை புத்தளம்

  • @vijayakumarviji4347
    @vijayakumarviji4347 4 ปีที่แล้ว +3

    Sema super parthale nakula yechil urdhu

  • @antonypushpam568
    @antonypushpam568 4 ปีที่แล้ว +3

    Super Anna, periya meen ippathan 1st time pakren ,thank u

    • @antonypushpam568
      @antonypushpam568 4 ปีที่แล้ว

      Plastic plate avoid bannunga Anna ,udambu ku nalla thalla

  • @sarfanBAvlog
    @sarfanBAvlog 4 ปีที่แล้ว +8

    இன்னும் வளர்ந்து செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் நாகை மீனவன்

  • @varadarajangnanasekaran4084
    @varadarajangnanasekaran4084 4 ปีที่แล้ว +1

    Awesome brother. Varivil santhipoom

  • @janakiram4149
    @janakiram4149 4 ปีที่แล้ว

    மீன் பிரியாணி கலர்புல்லா, பார்க்கவே செமயா இருந்தது.
    உங்க செய்முறை எளக்கு ரொம்ப பிடித்திருந்தது. எனக்கும் சாப்பிடனும் ஆசையாக இருந்தது. Enjoy with fish briyani. 👍

  • @waqtllc4773
    @waqtllc4773 3 ปีที่แล้ว +4

    Super location, yummy biryani likes to eat, enjoy god bless you all

  • @rajeshranganathan1094
    @rajeshranganathan1094 4 ปีที่แล้ว +4

    எங்கு சென்றாலும் இந்த ஒற்றுமையை யாராலும் அசைக்க முடியாது

  • @sathak1995
    @sathak1995 4 ปีที่แล้ว +4

    Namba ooru name youtube la pakkum pothu happy ah irukku enakku Nagore

  • @muthulakshmibirlasekar3450
    @muthulakshmibirlasekar3450 4 ปีที่แล้ว

    Meen porichi eadu kkanum masala thakkali vengayam paddai eallam patthathu super 👌👌👌

  • @vasanthvasanth3567
    @vasanthvasanth3567 4 ปีที่แล้ว +1

    மென்மேலும் வளர என் வாழ்த்துகள் நண்பாஃ☺️👍👌💐

  • @allahuallah2119
    @allahuallah2119 4 ปีที่แล้ว

    Fish biryani Supero Super oru nalla pathivo

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 ปีที่แล้ว

    Congratulations bro menmealum valara valthukal

  • @thagadure.va.ra.karthik3714
    @thagadure.va.ra.karthik3714 4 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா பார்க்கும்போது சாப்பிட்டது போல ஒரு பீலிங் மிக அருமை

  • @v.r.chanelvachu.ruthuammu8183
    @v.r.chanelvachu.ruthuammu8183 3 ปีที่แล้ว +2

    Soru Soru namaku soruthaan mukiyam👌👌👌👌👌👏👏👏👏

  • @jegan2148
    @jegan2148 4 ปีที่แล้ว +19

    நானும் மீனவகுடும்பத்தில்ருந்து வந்தவந்தான்.. முகத்தை கடலுக்கும் முதுகை நிலத்துக்கும் காட்டி.. தினம் தினம் கடலில் காற்றோடு போராடும் எம் மக்கள்.. கஷ்டங்களை மனதில் வைத்து முகத்தில் புன்னைகையோடு அன்பை பரிமாறுவார்கள் எம் மக்கள்.. பாசத்தை எப்பிடி வெளிகாட்டனும்னு தெரியாமல் வெள்ளந்தியாக அவர்களுக்கே உரித்தான முரட்டு சுபாவத்தில் காட்டுவார்கள்.. உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாத மக்கள்.. காசை காசுனு பார்க்காம பகையாளி விருந்தாளியா வீட்டுக்கு வந்தா கூட ராஜ உபசரிப்புடன் கூடிய ராஜ போக உணவுகைளை செய்து விருந்தோம்பல் செய்யும் குணத்திற்க்கு சொந்தக்காரர்கள்..

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 4 ปีที่แล้ว +11

    சமைச்சது நல்லா ருசியா இருக்கோ இல்லையோ
    ஆனா நீங்க அதை போட்டி போட்டு எடுத்து சாப்பிடுறத பாக்க அருமையா இருக்கு

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 4 ปีที่แล้ว +2

    கடைசியில் சொதப்பிட்டீங்களே,வண்ணான் ஆட்டுத்தலைக்குப் பறக்கிறார் போல ன்னு சொல்லுவாங்களே,அது ஞாபகம் வருகிறது.

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 4 ปีที่แล้ว

    Briyani vida ungal unity arumai 👌👌👍

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 ปีที่แล้ว +5

    Congrats brother enjoy keep rocking🎸🎶🎶

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t 4 ปีที่แล้ว +25

    முடிந்தளவு நேரடியாக மீனவர்களிடம் மீன் வாங்குங்கள்...
    மீனவர்களும் பொது மக்களுக்கு கொடுத்த மிச்சம் வியாபாரிக்கு கொடுங்கள் ...
    வியாபாரிகள் இடைத்தரகு கொள்ளை அடித்து கொழுப்பதை தடுத்து இருவரும் நலம் பெற உதவும்..

  • @joseshiny8000
    @joseshiny8000 3 ปีที่แล้ว +3

    Superb

  • @marymahendran4208
    @marymahendran4208 4 ปีที่แล้ว +4

    May god bless your team !

  • @VimalaVimala-ux7fh
    @VimalaVimala-ux7fh 4 ปีที่แล้ว +2

    Super fish briyani looks yummy best wishes

  • @krishhub.3724
    @krishhub.3724 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 3 ปีที่แล้ว +2

    Super super nice recipe thank you

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 3 ปีที่แล้ว

    Super sago... enjoy your work.. uzhaipe uyarvu 😍😘🥰❤💪

  • @esmaylshat226
    @esmaylshat226 4 ปีที่แล้ว

    Anna enoda ooru sivakasi..nan Saudila iruken Inga vanthu 4 mnth aaguthuna,Inga oru koraium ilana,but intha mathiri manasuku pidijatha sapda mudila,but nenga elorum sapdratha paathathum enaku manasu neranjiruji..thanx na

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 4 ปีที่แล้ว

    Excellent. Super fish Biriyani

  • @think_WILD
    @think_WILD 4 ปีที่แล้ว

    Miga arumai bro, enayu kuptrukalam😉😉😉

  • @kevinc3764
    @kevinc3764 4 ปีที่แล้ว

    Super engal menave, god bless u lot

  • @One-yj9rp
    @One-yj9rp 4 ปีที่แล้ว

    சென்னையில் ராயப்பேட்டை சிக்னல் அருகில் safari என்ற கடை உண்டு..அங்கே வஞ்சரம் மீன் பிரியாணி உண்டு.. தமிழக அளவில் எனக்கு தெரிந்த ருசி அந்த கடையை போல எங்கும்.. இல்லை.. இந்த மீன் பிரியாணி வீடியோ ஏதோ காமடியா இருக்க போகுதுன்னு நினைச்சேன். அப்படி இல்லை..மட்டன் பிரியாணி செய்யும் முறையில் அசத்திடீங்க...
    பல பேர் மீன வறுத்து பிரியாணி ல போட்டு அதான் மீன் பிரியாணி ன்னு கதை விடுவாங்க..
    உண்மையில் சிறப்பான வீடியோ..வாழ்த்துகள்..நாகை மீணவன்.
    ( பிரியாணியில் தண்ணி அளவு குறைத்து இருந்தால் இன்னும் பொல பொல ன்னு பிரியாணி ரொம்ப நல்லாவே வந்திருக்கும்.)

  • @caro9340
    @caro9340 4 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @rockstarsekar856
    @rockstarsekar856 4 ปีที่แล้ว +2

    பாறை மீன் பிரியாணி சூப்பர் நண்பா 👌👍💐

  • @sivakumarkannan2700
    @sivakumarkannan2700 3 ปีที่แล้ว +1

    சூப்பரான video

  • @jayanthikitchensamayal8283
    @jayanthikitchensamayal8283 4 ปีที่แล้ว +1

    Supra Samayal pandrega ànna
    Unga vedio ethutha pesd teim paakuren
    Mehavum supera meen pireyani pannuregal

  • @udmanrafeek2072
    @udmanrafeek2072 3 ปีที่แล้ว +2

    நெய்மீண் பிரியாணிக்கு ரொம்ப நல்லா இருக்கும்

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 4 ปีที่แล้ว

    Ivvalu pariya Meena wow super

  • @anusuyapleseallbanksuya9892
    @anusuyapleseallbanksuya9892 2 ปีที่แล้ว +1

    Super machi sema unga vdo

  • @tasteoflife5954
    @tasteoflife5954 4 ปีที่แล้ว

    சமையல் செய்தது அருமை

  • @johnstephen9976
    @johnstephen9976 4 ปีที่แล้ว +2

    bro... super bro... unga all videos miss pannama papen.... nanum nagai (Dt) than bro

  • @muralishankar5971
    @muralishankar5971 4 ปีที่แล้ว +17

    சிறப்பு தம்பி💐😊😋. நான் லண்டனில் இருக்கின்றேன்🇬🇧. உங்கள் ஒவ்வொரு காணொலியையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன். உங்கள் ரசிகன் தான் நான்💯. ஆனால் இந்த காணொலி எனக்கு பிடிக்கவில்லை. காரணம் எனக்கு பிரியாணி கிடைக்கவில்லை😡😡. சரி பரவாயில்லை நான் இந்தியா வரும் பொழுது என் பிள்ளைகளுக்கு உயிருடன் மீன்களை காட்டுவீர்களா? அவர்கள் லண்டனில் பிறந்தவர்கள் தொட்டியில் வளர்க்கும் உயிர் மீன்களை தான் பார்த்திருக்கிறார்கள். எனக்கு ஆசை அவர்களை கடற்கரைக்கு அழைத்து வந்து மீன்களை காட்ட வேண்டும் என்று உதவி செய்வீர்களா? நன்றி 💐💐👍🇬🇧.

  • @najimanajima3700
    @najimanajima3700 4 ปีที่แล้ว

    God bless you brother from Sri Lanka

  • @sabanaaz786
    @sabanaaz786 4 ปีที่แล้ว +2

    very good wark anna

  • @poobathia4013
    @poobathia4013 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா..❤

  • @mooventhanventhan5368
    @mooventhanventhan5368 4 ปีที่แล้ว

    Wow super anna Vazthukkal
    Anna yanakku Kumbakonam!!

  • @srinivasansrini6155
    @srinivasansrini6155 2 ปีที่แล้ว +1

    Super super

  • @stephenstephen6878
    @stephenstephen6878 4 ปีที่แล้ว +18

    Enn Menave nanbargale, super fish briyani very nice to see you all together ,even in our own house some us we will not eat together, but as a Menave family you all have proved, God bless you all,keep moving.fantastic video. magizchi.

    • @vitalisfernando2804
      @vitalisfernando2804 4 ปีที่แล้ว

      Super people are enjoying but we have only in facebook not manually. That is the fate of us.

    • @Nimmi_0807
      @Nimmi_0807 3 ปีที่แล้ว

      சூப்பர் மா

  • @DineshKumar-lm7zc
    @DineshKumar-lm7zc 4 ปีที่แล้ว +6

    Super sir

  • @jeevarajan9197
    @jeevarajan9197 4 ปีที่แล้ว

    vera level bro supperrr keep it up

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 2 ปีที่แล้ว

    Hi brother good luck to you super May god bless you and your family 🙏🇲🇾

  • @killerbutchiller3715
    @killerbutchiller3715 4 ปีที่แล้ว +3

    Super nanpa I am kanyakumari meenavan 😉😉😉😉

  • @bharathkumar4662
    @bharathkumar4662 4 ปีที่แล้ว +1

    Nice

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 3 ปีที่แล้ว +1

    All the best and enjoy from Malaysia.

  • @jawaharnisha2140
    @jawaharnisha2140 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 2 ปีที่แล้ว +1

    பிரியாணி மில் உல்ல துரை. கண்டிப்பாக. புதினா. தயிர் சேர்க்கவேண்டும் தேங்காயம். தக்காளி கம்மி இது. எல்லாம். சரியாக. இருந்தால். சூப்பராக மினுக்கும். மீன். பிரியாணி.

  • @malamalam2014
    @malamalam2014 3 ปีที่แล้ว +3

    I enjoy from Bangladesh i like your cook & eat 💕

    • @mohansugan6827
      @mohansugan6827 ปีที่แล้ว

      Anna ethana kg biriyani tomato ethana kg onion ethana kg evlo neram samachinga oru fish naanga veetla Samacha 5to10 slow flame,.neenga Panna biriyani tomato vegala onion veegala epadi Nalla irukum

  • @karthimoni9348
    @karthimoni9348 4 ปีที่แล้ว +4

    super anna Love you happy

  • @Latheefa
    @Latheefa 4 ปีที่แล้ว +1

    Alhamthu lillah super

  • @ganeshanganeshan713
    @ganeshanganeshan713 4 ปีที่แล้ว +2

    Superrrr

  • @yali6962
    @yali6962 4 ปีที่แล้ว

    மேன் மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ...

  • @manjukumar8238
    @manjukumar8238 2 ปีที่แล้ว +1

    Wowww 😲

  • @anusuyapleseallbanksuya9892
    @anusuyapleseallbanksuya9892 2 ปีที่แล้ว +1

    Unga vdoes ellam parkuran all super

  • @Rajanramesh703
    @Rajanramesh703 4 ปีที่แล้ว +1

    Super frnd

  • @srinivasanreddy113
    @srinivasanreddy113 3 ปีที่แล้ว +1

    மீன் பிரியாணி அருமை நண்பா சாப்பிடும்போது ரொம்ப கேவலம் படுத்திட்டிங்க

  • @ranjenik7290
    @ranjenik7290 3 ปีที่แล้ว +1

    Nice very nice

  • @marants7813
    @marants7813 4 ปีที่แล้ว

    Santhosham,super cooking dear friends valga

  • @ananthananth6800
    @ananthananth6800 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள், குணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள், ஆனந்த், கத்தார்

  • @SaravanaKumar-re2xh
    @SaravanaKumar-re2xh 3 ปีที่แล้ว

    ஒற்றுமையே வளிமை. அலைப்பேசி எண்ணை பதிவு செய்யவும்.

  • @madhu95556
    @madhu95556 4 ปีที่แล้ว

    Lucky people having fish biriyani

  • @winsback7967
    @winsback7967 4 ปีที่แล้ว +1

    Elai super ya

  • @dhanamdhanam314
    @dhanamdhanam314 3 ปีที่แล้ว

    Supper grevi supper brayani nanum ungàlod sapten tng u

  • @gymleg7908
    @gymleg7908 3 ปีที่แล้ว +2

    Full enjoy I like

  • @vinovinovino7190
    @vinovinovino7190 3 ปีที่แล้ว +1

    Super ra eruggu. Unga video. Brothe

  • @ravisankar3799
    @ravisankar3799 3 ปีที่แล้ว +1

    Super very intresting thanks very nice

  • @vetrivelv3238
    @vetrivelv3238 4 ปีที่แล้ว

    SEMA super

  • @Vijayapandianme
    @Vijayapandianme 4 ปีที่แล้ว +25

    Arumai nanba 😍.Avangalukku pudicha style la panranga athai naam kurai koori kastapadutha vendam nanbargale

    • @babydog3073
      @babydog3073 4 ปีที่แล้ว +1

      ஆமப்பா

  • @mayilyamuna5957
    @mayilyamuna5957 4 ปีที่แล้ว +8

    எவ்வளவு பெரிய மீன்🤔தானா சாப்பிடுகிறீர்கள் சரி பார்க்கவாது குடுத்து வச்சிருக்கோம்...👌சும்மாண்ணா😜

  • @asiqsvoice6617
    @asiqsvoice6617 4 ปีที่แล้ว +22

    இந்த மீனுக்கு இன்னும் அருமையான பிரியாணி செய்திருக்கலாம் பரவாயில்லை ஆனால் இது உங்கள் ஊர் ஸ்டைல் போல நன்றாக தான் உள்ளது

  • @antonyraja2539
    @antonyraja2539 4 ปีที่แล้ว

    All the best and congrats bro

  • @anwaranwar3050
    @anwaranwar3050 3 ปีที่แล้ว

    மீன் பிரியானி சூப்பர் புரோ வேற லவல்

  • @VenkatRam04
    @VenkatRam04 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா...நான் வேளாங்கன்னியில்தான் வசிக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

  • @vigtigwoods
    @vigtigwoods 4 ปีที่แล้ว +3

    Valga valamuden

  • @pleninkumar6236
    @pleninkumar6236 11 หลายเดือนก่อน

    Wonderful nanba ena oru naal kadaluku kuppitu ponga nanba pls

  • @winstar2039
    @winstar2039 4 ปีที่แล้ว +4

    அடடடா....சூப்பர் ....இந்த மாதிரி சாப்பிட எனக்கு கொடுத்து வைக்கலையே ...பொறாமையுடன் கலந்த வாழ்த்துக்கள் ...!
    உங்கள் நிகழ்ச்சிகள் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ..!