கடலில் மீன்களிலேயே மிக அழகான மீன் பிடிக்கும் அற்புத காட்சி/BEAUTYFULL MAHI MAHI FISH IN DEEP SEA..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #பரலாமீன் #கடலில்அழகானமீன் #mahimahifish

ความคิดเห็น • 1K

  • @MaheshKumar-qy8re
    @MaheshKumar-qy8re 4 ปีที่แล้ว +18

    மிகவும் தகவல் தரும் வீடியோ super கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்

  • @DINESHKUMAR-hm1gk
    @DINESHKUMAR-hm1gk ปีที่แล้ว +1

    வெள்ளைக்காரன் நம்பா ஆளுங்க கிட்டா பிச்சை வாங்கணும் ...super video

  • @நாகைமீனவன்மதிவாணன்

    Wow..... wow...... செம அழகான காட்சி..... சொல்றதுக்கு வார்த்தை இல்லை மிக்க நன்றி... நாகை மீனவன்

    • @ameenkhan4405
      @ameenkhan4405 4 ปีที่แล้ว

      150 ரூபாய் என்பது நீங்கள் கொடுக்கின்ற விலை யா மக்கள் வாங்குற விலையா இது போன்ற மீன்களை எங்க ஏரியாவில் பார்த்ததில்லை

  • @SpiceNLifeCanada
    @SpiceNLifeCanada 4 ปีที่แล้ว +18

    சூப்பர் bro👌எவ்வளவு அழகான மீன்..எப்படி கலர் மின்னுது🤩🤩

  • @mohamednifras4368
    @mohamednifras4368 4 ปีที่แล้ว +41

    ரொம்ம நன்றி அண்ணா நாகை மீனவன் இலங்கையில் இருந்து

  • @thanishmi
    @thanishmi 4 ปีที่แล้ว

    Brother fantastic and very beautiful fish

  • @manimarans9497
    @manimarans9497 4 ปีที่แล้ว +8

    எப்போதும் இதேபோல் சந்தோஷமா ஒற்றுமையா இருங்க அண்ணா..இனிய சகோதரர் தின வாழ்த்துக்கள் அண்ணா..

  • @success369
    @success369 4 ปีที่แล้ว +35

    மீனவன் நம் நாட்டின் மன்னவன்!
    மீனவன்
    கடல்தாயின்
    மாணவன்!!
    மீனவன் நம் நாட்டின்
    வாணிகன்!!!
    மீனவன் கடல் அலையில் போராடும் சாதுவன்!!!!
    மீனவன் இந்திய பொருளாதார
    நாயகன்!!!!!
    மீனவன் உயிரைப்
    பணயம் வைக்கும் கார்கில் சிப்பாய்!!!
    உனக்கு ஈடு யார் உண்டு
    இவ்வுலகில் ஒப்பாய்!!!!!
    வாழ்க!வாழ்க!!வாழ்க!!!.

    • @rosalinrosalin9217
      @rosalinrosalin9217 4 ปีที่แล้ว

      Anna super.... nega ellarum real heros.... hats off

  • @azeembasha1500
    @azeembasha1500 4 ปีที่แล้ว +32

    அருமை, அரிதான காட்சிகளை பார்க்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி

  • @SriRam-je8ix
    @SriRam-je8ix 3 ปีที่แล้ว +1

    அருமை நாகப்பட்டினம் நம்ம ஊர்க்கு பெருமை சேர்க்கும் வாழ்த்துகள்

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 ปีที่แล้ว +4

    இப்படியும் புதிய முயற்சியில் மீனைப் பிடிக்கலாம் என்பதை காட்டியதற்கு மிக்க நன்றி நகை மீனவன் சகோதரர்கள் அவர்களுக்கு... உங்கள் சேனலை தொடர்ந்து நான் கவனிக்க ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள்💐🙏

  • @ezhumalaitezhumalait7409
    @ezhumalaitezhumalait7409 3 ปีที่แล้ว +1

    Ji ungal Video Super-continue programme

  • @logeshwaran6110
    @logeshwaran6110 4 ปีที่แล้ว +10

    Indha Fish ah "Life Of Pi" Movie la ippo dhaan Naan Paathen! 😮🤩👌😍

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா ஆபத்தான தொழில் உங்களுக்கு கடவுள் துணை எப்பவும் இருக்கும் நண்பா

  • @masivaji3852
    @masivaji3852 4 ปีที่แล้ว +6

    கோடி கொடுத்தாலும் இந்த சந்தோசம் கிடைக்காது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว +2

      ரொம்ப நன்றி அண்ணா

  • @shekhalim8219
    @shekhalim8219 2 ปีที่แล้ว +1

    Super bro thumare pas kithane bot hi 👍👍👍👍👍

  • @muniandimanikam488
    @muniandimanikam488 4 ปีที่แล้ว +4

    உங்கள் வீடீயோ அருமை நண்பா மிகவும் சிறப்பானது..

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அண்ணா

  • @raneshkumar7672
    @raneshkumar7672 4 ปีที่แล้ว +1

    Bro antha blue colour sattai semmaiya pudikiraru

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 ปีที่แล้ว +7

    ரொம்ப ஆர்வத்துடன் பார்த்தேன் தம்பி, அருமையா இருக்கு.
    உங்க வேலைகளுக்கு இடையே எங்களுக்காக இது போன்ற சிறந்த பதிவுகளை இடுவதற்கு மிக்க நன்றி.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம் அண்ணா

    • @mohamedirfan4433
      @mohamedirfan4433 4 ปีที่แล้ว

      @@Nagai-meenavan மகிழ்ச்சி அளிக்கிறது தம்பி

  • @manoharanmuniraj1778
    @manoharanmuniraj1778 4 ปีที่แล้ว +1

    Super brother gunaseelan avargal vazthukkal valga valamudan m manoharan krishnagiri

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Thank you for your support Brother

  • @pandipandi4726
    @pandipandi4726 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்... அண்ணன்..👌👌💐💐

  • @arunpandian7076
    @arunpandian7076 4 ปีที่แล้ว

    Super video bro eni neriya video podunga bro 👏👏👏

  • @gunaseelanthamaraiselvan7147
    @gunaseelanthamaraiselvan7147 4 ปีที่แล้ว +4

    நல்ல ஒரு பதிவு
    ..... அருமையான விளக்கம் நன்றி அண்ணா ...

  • @ManiMaran-kx6lt
    @ManiMaran-kx6lt 4 ปีที่แล้ว +2

    Awesome nanba

  • @nammaveetosamayalarai2416
    @nammaveetosamayalarai2416 4 ปีที่แล้ว +13

    அருமையான காணக்கிடைக்காத அனிய காட்சி நன்றி

  • @GopiGopi-sx7vt
    @GopiGopi-sx7vt 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க வீடியோ அருமை அண்ணா 🌹🌹🌹🙏🙏🙏

  • @ramvijaypradeep1653
    @ramvijaypradeep1653 4 ปีที่แล้ว +355

    அண்ணா முடிஞ்ச வரைக்கும் எல்லாருக்கும் பதில் சொல்ரிங்க...மத்தவங்க கருத்துக்கு மதிப்பு அளிக்க தெரிஞ்ச இந்த நல்ல குணத்துக்காகவே நீங்க நல்ல ஒரு நிலைமைக்கு வருவிங்க அண்ணா....அன்புடன் விஜய்....

    • @manismart7183
      @manismart7183 4 ปีที่แล้ว +2

      🐋🐳🐬🐟

    • @ariffatajudeen2348
      @ariffatajudeen2348 4 ปีที่แล้ว +2

      Mani Smart by in GB ex on

    • @RadhaKrishnan-jx7bc
      @RadhaKrishnan-jx7bc 4 ปีที่แล้ว

      ,

    • @chinnadurai3657
      @chinnadurai3657 3 ปีที่แล้ว

      @@manismart7183 ⁵

    • @743Akilan
      @743Akilan 3 ปีที่แล้ว +5

      ஆமா.. பாலிமர்ல வந்துட்டாரு.. கஞ்சா கடத்தல்ல..

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையா இருக்கு நண்பா சூப்பரா இருக்கு மீன்

  • @sarathanarayanasamy1584
    @sarathanarayanasamy1584 4 ปีที่แล้ว +33

    நீங்கள் அனைவரும் போட்டின் ஓரத்தில் நிற்பது மிக பயம்.நம் வீட்டுப் பிள்ளைகள் கவனமாக. செயல்படவேண்டும்.கடலம்மாஉறு துணை

  • @puwneshpuwnesh6394
    @puwneshpuwnesh6394 3 ปีที่แล้ว +1

    இந்த.மாதிரி.மீன.பார்ததேஇல்ல.இப்பத்தான்.பார்த்து ,இருக்க ,thangs

  • @balumani9175
    @balumani9175 3 ปีที่แล้ว +4

    Anna vera level neenga semma talent bro ungaluku super 🎉👍🙏

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 4 ปีที่แล้ว

    நிறம் மாறும் மீன் , முதன் முதலாக பார்த்தேன், நன்றி, உங்களின் விவரிப்பு அழகு,.

  • @funtravel2627
    @funtravel2627 4 ปีที่แล้ว +40

    I live in Australia but I like to fishing with u guys 😆☺️☺️

    • @mosesabraham7543
      @mosesabraham7543 4 ปีที่แล้ว +6

      😀😀😀😀😀😀 come to india bro

    • @rajeshkc7414
      @rajeshkc7414 3 ปีที่แล้ว +2

      hello brother , Aap Indian hain
      Are you Indian

  • @ஸ்ரீ-ன2ண
    @ஸ்ரீ-ன2ண 4 ปีที่แล้ว

    சூப்பர் நான் 7 வருஷம் தஞ்சாவூர் ல தான் படித்தேன்

  • @tharabairamasamy5268
    @tharabairamasamy5268 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை நன்றி வாழ்கவளமுடன்

  • @sulfisulfi6730
    @sulfisulfi6730 4 ปีที่แล้ว

    I'm fathima fish company pudunagaram palakkad Kerala super nanba

  • @ratheeshr4352
    @ratheeshr4352 4 ปีที่แล้ว +9

    Soooper machaaaa.... subscribed. With a lot of love from kerala.

  • @naduvanarasu311
    @naduvanarasu311 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை
    அழகான மீன். ...
    கடின உழைப்பால் கிடைக்கும். ஆறுதல் இது..
    கடலம்மா. .. என்று சொன்னது . சும்மா. இல்லை

  • @ManiMani-tr2qq
    @ManiMani-tr2qq 4 ปีที่แล้ว +4

    Hai anna unga video super ஆன பயமா இல்லையா 😳😳😳

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL 4 ปีที่แล้ว

    Super wish you good luck all team members

  • @baskareb
    @baskareb 4 ปีที่แล้ว +4

    ,வா மிகுந்த சிரமம் தன் உங்கள் பணி

  • @samuelabrahamm9983
    @samuelabrahamm9983 4 ปีที่แล้ว

    உங்கள் வர்ணணை மிக நிதானம் ,தெளிவு.கடல் வாழ்க்கையின் சிறு புள்ளி அழகாக காட்டியுள்ளீர்கள்.தமிழ்சொந்தங்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள்.

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 4 ปีที่แล้ว +5

    செம்ம அண்ணா சூப்பர் உங்க வேலை ல எவ்ளோ கஷ்டம் இருக்கும்னு எனக்கு தெரியும் ஆணா அத சந்தோசமா பாக்குறீங்க பாருங்க அதுக்கே உங்களை பாராட்டலாம்

  • @yasomathi1
    @yasomathi1 4 ปีที่แล้ว

    Super நண்பா..thanks...saaptutu velai seinga

  • @islandfishing
    @islandfishing 4 ปีที่แล้ว +3

    Wonderful Fish

  • @pudichathavideopoduvom1100
    @pudichathavideopoduvom1100 3 ปีที่แล้ว +1

    Magic fish 😍🐠 na pathathuley azhagana meen ithu tan ♥💯🐠 azhagana padaippu

  • @donttouchme4390
    @donttouchme4390 4 ปีที่แล้ว +94

    Please leave it that beauty fish

  • @lordshiva7861
    @lordshiva7861 4 ปีที่แล้ว

    நீங்க செய்ற பாவத்தின் சம்பளம் மரணம்

  • @shajshaj9556
    @shajshaj9556 4 ปีที่แล้ว +3

    சூப்பர் கலர் பெரிய மீன்

  • @captain1678
    @captain1678 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு.... மிக்க மகிழ்ச்சி...

  • @sarathanarayanasamy1584
    @sarathanarayanasamy1584 4 ปีที่แล้ว +4

    சின்னமீனைப்போட்டு பெரியமீன் பிடிப்பது இதுதானோ.இன்று நேரில் பார்த்து விட்டோம்.நன்றி தம்பி.

  • @geraldraj82
    @geraldraj82 4 ปีที่แล้ว +2

    ANNA ENAKU KARAIKAL, UNGA VIDEOSLA SOOPER , VAZHTHUKAL ANNA

  • @jayachitra9737
    @jayachitra9737 4 ปีที่แล้ว +8

    சூப்பர் சகோ

  • @ralex7539
    @ralex7539 4 ปีที่แล้ว +1

    Nice bro Azhaga iruku bro antha fish

  • @udhayakumar7897
    @udhayakumar7897 4 ปีที่แล้ว +9

    Hi bro parla ippo than uyiroda pakkuren. First like first comment

  • @PSAMPATHPKRS
    @PSAMPATHPKRS 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.நண்பா.சூப்பர்

  • @prakashkumardas5660
    @prakashkumardas5660 4 ปีที่แล้ว +4

    Wow "LIFE OF PI" Fish 🐠🐋🐟

  • @tharabairamasamy5268
    @tharabairamasamy5268 4 ปีที่แล้ว +1

    அருமை யானகாட்ஷி வாழ்கவளமுடன்

  • @நேர்படபேசுநேர்படபேசு

    கடல் மீது எனக்கு ஒரு இனம் புரியாத காதல்

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 4 ปีที่แล้ว

    Semma super fish catching video

  • @INDIAN-gz7xg
    @INDIAN-gz7xg 4 ปีที่แล้ว +3

    UNGA VIDEO CHUMMA KIZHI! VELLAKARAN VIDEO VUKU EQUAL A IRUKU! SUPER JI....

  • @rithishkumar.k7276
    @rithishkumar.k7276 4 ปีที่แล้ว

    Hi nanba rompa nala pakka video

  • @prasannakumarguhan
    @prasannakumarguhan 3 ปีที่แล้ว +4

    Awesome fishing... I have never seen this kind of color shift from Yellow-Green-Blue

  • @bkamalabai7548
    @bkamalabai7548 3 ปีที่แล้ว +1

    நீமீன்பிடித்தவிதம்சூப்பர்

  • @dinagarane8093
    @dinagarane8093 4 ปีที่แล้ว +9

    அருமை நண்பா

  • @hemanthhemanth238
    @hemanthhemanth238 3 ปีที่แล้ว +1

    Very nice video show more videos

  • @jeyarajsolomon5235
    @jeyarajsolomon5235 4 ปีที่แล้ว +8

    So interesting and thanks for your effort to show like this useful things to others

  • @sashwanthsaraswathi4674
    @sashwanthsaraswathi4674 4 ปีที่แล้ว

    Wow amazing first time unga video parkuren semma

  • @shahulhameed1124
    @shahulhameed1124 4 ปีที่แล้ว +3

    Nan unga oorukku vanda ennaium kadalukku kootitu povingla anna romba aasaiya irukku

  • @sekarankuppan8064
    @sekarankuppan8064 4 ปีที่แล้ว +1

    SUPER GOOD LUCK

  • @wolverinff4674
    @wolverinff4674 4 ปีที่แล้ว +3

    Bro vera level bro

  • @sowmiyasowmi1473
    @sowmiyasowmi1473 4 ปีที่แล้ว +1

    Paavama iruku bro intha meen paatha

  • @ArunKumar-dx8kc
    @ArunKumar-dx8kc 3 ปีที่แล้ว +3

    Nice brother

  • @alexazhagar6222
    @alexazhagar6222 4 ปีที่แล้ว +1

    Super nanba

  • @kanmaniraja6727
    @kanmaniraja6727 4 ปีที่แล้ว +3

    Bro Naanum Nagapattinam than bro....ooru vedaranyam .... Perumaya irukku bro nirya videos podunga

  • @KRS2012.
    @KRS2012. 3 ปีที่แล้ว

    உங்கள் படகுல நீங்க தான் ரொம்ப திறைமைசாலி போல
    ..

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Apdi illa yelorum sernthu work panuvom

  • @roshanboxer4390
    @roshanboxer4390 4 ปีที่แล้ว +16

    Pawom lah 😭

    • @Christjoshuva
      @Christjoshuva 4 ปีที่แล้ว +1

      Sapdum podhu teriyatha

    • @muthu2403
      @muthu2403 4 ปีที่แล้ว

      Are u a veg

    • @roshanboxer4390
      @roshanboxer4390 4 ปีที่แล้ว

      joshuva 21 23 nan sapde maten

    • @muthu2403
      @muthu2403 4 ปีที่แล้ว +1

      Oh. Nice habit...keep it up

  • @duraigovindaraj3262
    @duraigovindaraj3262 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @தமிழ்-ங2ன
    @தமிழ்-ங2ன 4 ปีที่แล้ว +25

    Podum pothu green 0:49 katta pottinga? Ana edukkum pothu epdi red 7:48 ahaa maruchu??
    Kattaiyum color change aguma?

  • @basavaraj5797
    @basavaraj5797 4 ปีที่แล้ว +5

    I like your explanation and voice. Be safe n return home safely

  • @ranjenik7290
    @ranjenik7290 3 ปีที่แล้ว +1

    our puthu vithamana Minai Mughal thadavai parkkiren sakothrane nanri

  • @kalaik1603
    @kalaik1603 4 ปีที่แล้ว +3

    Very nice fish

  • @rajthilakthilak4391
    @rajthilakthilak4391 4 ปีที่แล้ว +1

    Hi bro na nagaiku vanthurukan pakka varalama

  • @mmdrvlogstamil4086
    @mmdrvlogstamil4086 4 ปีที่แล้ว +9

    சிறப்பு.👌👏

  • @YNSCHAND
    @YNSCHAND 4 ปีที่แล้ว

    Vanakkam, Naga avargal MAHI MAHI FISH IN DEEP SEA. pidippadu romba nandragave video vil kaatrinaar Mikka Nandri. Very Nice

  • @Jagadesh-S
    @Jagadesh-S 4 ปีที่แล้ว +3

    Bro athu sethuta aprm tha antha thondil ah edunghalae .......epdi thudikuthu vali la ...en bro 🙄

  • @francissavery2636
    @francissavery2636 2 ปีที่แล้ว +1

    நன்றாக இருக்கிறது

  • @KARTHIK-dy7ke
    @KARTHIK-dy7ke 4 ปีที่แล้ว +14

    போன வாரம் இந்த மீன் தான் வாங்கி கூட்டாஞ்சோறு செஞ்சோம். கிலோ 240 .

  • @saranraj8962
    @saranraj8962 3 ปีที่แล้ว +1

    Rmba nalla pesringa anna ellaruku puriyum all the best anna

  • @tariqazizf4157
    @tariqazizf4157 4 ปีที่แล้ว +4

    Vera Level Bro Nanum unga boat ku varalama from coimbatore

    • @ksekar3509
      @ksekar3509 3 ปีที่แล้ว

      Supar nainba

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +2

    Good super babu.g karaikudi

  • @indianvideos1034
    @indianvideos1034 4 ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமை சார் சிறப்பான சம்பவம்

    • @Batman-vu2sp
      @Batman-vu2sp 4 ปีที่แล้ว +1

      Fulla kelunga, usual ah 1 hour but this time pota odaney kedachiruchu nu.

  • @krishnavenikrishnaveni7729
    @krishnavenikrishnaveni7729 3 ปีที่แล้ว

    Thalaivaaa ninga allaarum Vera level ethupoolaaa innum neraiyaa vithamaana meenna pudinga🙏🙏🙏

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 ปีที่แล้ว +8

    Very good knowledge gathering information about the sea and types of fish is available in the Tri seas.weldone.congratulations.

  • @mohamednoordeen2204
    @mohamednoordeen2204 4 ปีที่แล้ว +1

    Bro na karikal taa super bro

  • @YASHVANTH-1212
    @YASHVANTH-1212 4 ปีที่แล้ว +3

    கப்பல் எப்படி ஓட்டுவது

  • @வாடகசைக்கிள்
    @வாடகசைக்கிள் 4 ปีที่แล้ว

    Ithu mathiri video inni venam

  • @bksaravanan6990
    @bksaravanan6990 4 ปีที่แล้ว +15

    Enjoy bro 😍

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 ปีที่แล้ว +2

    Super நண்பர்களே 🙏💪👍👌

  • @murasu_kk_tn7426
    @murasu_kk_tn7426 4 ปีที่แล้ว +2

    மிக அருமை நண்பா. கன்னியாகுமரியில் இந்த
    மீனின் பெயர் அப்ராஞ்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว +1

      இங்கு பரலா அண்ணா