சகோதரர் அவர்களே, இயற்கையில் இருந்து உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், கிடைகுதே என்று, அனைத்தையும், எடுத்துக்கொள்ள நினைக்காதீர்கள் , நல்ல பதிவு நன்றி
அருமை நண்பா நல்ல செயல்உப்பு மீன்கள் ஏமாத்தறீங்க வாழ்த்துக்கள் எங்களுடைய சேனல் யூடியூப் சேனல் ஓபன் பண்ணி இருக்கோம் சப்கிரவுப் பண்ணுங்க பெல் பட்டனை அழுத்துங்கள் நன்றி
இந்த மாதிரி இதுவரை பார்த்ததில்லை. அருமையான யோசனை. நன்றி.
புதுமையான முயற்சி யாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
Super.Intro was good.The path leading to the lake was exciting.
At last nit to mention the fishing technique was amazing...
சகோதரர் அவர்களே, இயற்கையில் இருந்து உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், கிடைகுதே என்று, அனைத்தையும், எடுத்துக்கொள்ள நினைக்காதீர்கள் , நல்ல பதிவு நன்றி
🙏🙏
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா
புது வகையான மீன்பிடித்தலை பதிவு செய்யுங்கள் .....
சிறந்த பொழுது போக்கு..அருமை..
செத்த கெண்டை மீன் அல்ல. கேரளாவில் இதை கரிமீன் என்பார்கள். மிக விலை உயர்ந்த மீன் அங்கு விரும்பி சாப்பிடும் மீன்
அருமை, சகோதரரே...எப்படி எல்லாம் o
Super anna subscribed. Thanks for giving ideas .
Thank you for watching ❤️❤️❤️
Which aerea bro
Which place
அண்ணா எந்த ஊரு?
நாகப்பட்டினம் நாகூர்
ஓ...
Yentha uru Anna
Nagapattinam nagore
Anna super... Fishing... Anna plz give me this place address.. I wil aslo come for fishing
Water 🌊 la iruka foshku karaila vachieruka ira therruma😮?!
இப்படி தீனு போட்டா மீனுக்கு பசி போயிடுமே bro
தல இந்த உப்பு ஆறு ல ஆர்டிமியா பூச்சி இருக்குமா?
Bro mazhai varum bothu than meen athigama kedaikum 💯👍
Thank you 🙏
Anna tripped hook single hook how to tie
எந்த இடம்
Which place village
Nagore river
இது எந்த ஊருங்க 🤔
Nagore river
Bro nanum nagoor tha nee entha ariea
தூண்டிலில் மைதா மாவு வைத்தால் தண்ணீருக்குள் கரைந்து விடாதா சகோ?
எனக்கும் அதே சந்தேகம்தான் ❓
Ithu entha ooru
Nagore
I love this fishing
Stones ah throw pannitu
Fish jump pannuthunu katha kattatha bro
2003 சின்ன பையனா இருக்கும் போது மைதா முட்டை இரண்டும் கலந்து கம்மாயில் போட்டு மீன் பிடித்திருக்கிறோம்❤❤❤
Thank you
Bbro ippa enga ooru KU aru varthu ivulo perusa varuma
Good Yesappa bless all
Antha meen koki Peru Enna bro
இது எந்த ஊர் நண்பா
Nagore river
@@nagoreashok 🙏நன்றி பலகோடி உங்களுக்கு இது கடல்தண்ணீரா அல்லது குடி ஆற்றுத்தண்ணீரா நண்பா
Antha mul enga bro kedaikum 🧐
Anna location please
Nagore river
Super pro use Full idea
அன்பர்களே,
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏 ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்திலிருந்து !..
🙏🙏🙏🙏🙏🙏
@@nagoreashok கலவ மீன் மட்டும் தான் மாட்டுமா
New subscreper bro❤❤❤
உங்கள் ஊர் எது தயவு செய்து சொல்லுங்கள்
Nagore
Which place is this
Nagore river
Fish Catching Super brother where location
Nagore river
Same maidha maavula biscuit and banana mix pannuga annna innam nalla irukum. Karaiyama
👌👌👌👍
அருமையான வாழ்க்கை
Thank you for watching ❤️
entha Ooru bro
Nagore
Super nalla idea
அருமையான மீன் பிடிப்பு வாழ்த்துக்கள்
நீங்க பேசுறது கேக்க நல்லாருக்கு சகோ... எதார்த்தமா....
Thanks🙏🙏🙏
Enna area sir sonna nallairukkum
Nagore river
உண்மையான மனித வாழ்க்கை
அருமை
Bro 3 mul kattuvatharku video podunga bro
வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க
Super O super brother very nice video congratulations brother 👌👍💪
Super Nanba👌
மிகவும் அருமை நண்பர்
அருமை யாக இருக்கு சகோதரா தொடர்ந்து உங்கள் வீடியோ போடுங்கள்
Hello sir idhu yendha location sollununga please
Nagore
Location please
Nagore
Bro muthalai irukkum thana intha thannila parthu bro...safe a pudinga bro
Enjoying life. Be happy guys with every moment. It will never get again. Enjoy.guys.
👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻
Super sago........
மீன் பிடிக்க சிறந்த நேரம்.மாலை 5 Pm to காலை 7am. டிரை பன்னி பாருங்க
Kkk❤️❤️❤️❤️❤️
I also caught fish like this using earth worm in our village kulam..
Setha kendai illa bro athen Peru Karimeen athu Kerala vin State fish
Hetroplus in English.
Thanks
Semma semma brother super
Enjoy Brothers..💛💜....
Nice catch next time put a camp.
சூப்பர் அண்ணா ,நான் எல்லாம் இத மிஸ் பண்றன்
சூப்பர் அண்ணா 👍👍
ஊர் பெயார்மவட்டம்நல்லாஇருக்கு
I remember my child hood fishing ,with earthwarm
🐟🐟🐟👍👍👍👍👍🐟🐟🐟
Arumai yana polutu pokku
I like to join you in fishing bro. I live in Australia
My pleasure pls come and join with me for fishing
Periyar i eppo vRum
இது எந்த ஊர் ப்ரோ
Nagore river
தூண்டில்ல என்ன இரை வைக்கிரிங்க சகோ
MAidha
Indha video headline padika theriyadha🤧🤧
இவர் வீடியோவை பார்க்காமலேயே கமென்ட் போட்டார். அதுக்கெல்லாம் எதுக்கு ஹைலைட்?
Biscuit pocket angaye podathenga nanba
Super madava fish hunting
Arumai
👌👌
நல்ல ஐடியா சகோ
Arumai bro
அருமை அண்ணா
Arumeyana video super
அருமை நண்பா நல்ல செயல்உப்பு மீன்கள் ஏமாத்தறீங்க வாழ்த்துக்கள் எங்களுடைய சேனல் யூடியூப் சேனல் ஓபன் பண்ணி இருக்கோம் சப்கிரவுப் பண்ணுங்க பெல் பட்டனை அழுத்துங்கள் நன்றி
Kkk
Super anna
Thomas from France paris
Arumai anna
Very good shot.
Semma anna
Nice fishing Anna 👍👍👍👌👌
Bro super your fish vedio
Super super super 👏👏👏
Nan Mitha navu vatchi ithu varaikkum try pannathu illa next time I try this
Intha Marie ah pathu nimisham oora vaikanum 🤣🤣
super Anna nice vidio
Area nanba
Good video😍😍😍😍
நண்பா மேரிய ஊறவக்கனும் 😅😅😅😅😅😅
இந்த கமெண்டை பார்த்தா மேரி என்ன நினைப்பா😀😀😀.மேரிய அவ புருஷன் ஊற வச்சுக்குவாரு.நீ வாயா நாம மேரி பிஸ்கட்டை ஊற வச்சு மீனை பிடிப்போம்.வேற என்ன பண்றது😀😀
supper bro 😊
Eve timethan athigam maatum bro
ரெண்டாவதா புடிச்ச meen எங்க ஊருல எட்ரபாக்ஸ் னு சொல்லுவோம் ❤அண்ணா
Erode
@@fizulrahman6608 yes? Salem
Super brother 🙏😍👍
அண்ணா கடல்ல போட்ட மாட்டுமா இப்படி
River
Varalaval
Anna,