என் மனமோ ஐய்யா உன் அன்புரதம் பகவானே நீ அதிலே நாளும் வளம் வரணும் நாள்தோறும் உன் வழியில் சொல்லிடுவோம் ஒரு சரணம் மலைமீது உன் செவியில் அது தேனாய் பாய்ந்திடனும் தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும் துளசி மாலை அணிந்தாலும் அய்யனூர் சபரி மலை......மேல் இருப்பது தியான நிலை அலை அலை அலை அலைகடல் போல பொங்கிவழிந்தாலும் பக்தர் பொங்கிவழிந்தாலும் ஏதோ ஓர் காந்த அலை ஈர்க்கின்ற காந்த அலை நானொரு புதுவித யாகம் என் நெஞ்சின் மையத்தில் நாளும் செய்துடுவேனே உனை என்னும் நேரத்தில் யாகத்தின் வேள்வியிலே ஐயனின் பொன்னுருவம் கைகளில் ஏந்தி வந்தால் அமிர்த பொன் கலசம் தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும் துளசி மாலை அணிந்தாலும் அய்யனூர் சபரி மலை......மேல் இருப்பது தியான நிலை ஸ்ரீ ரகுராமன் கானகவாசம் செய்கையிலும்கூட தம்பி லக்ஷ்மணனும் அவன் துணையாய் சென்றானே பரதனுக்கும் தன் நெஞ்சுக்குள் அவ்வெண்ணம் இருந்தாலும் ராமர் சொற்படி நாட்டை ஆண்டாரே நாம் அதுபோலே சீராய் நம் கடமைகள் செய்வோம் கடமையினூடே சபரி தெய்வம் காண்போம் நாம் அதுபோலே சீராய் நம் கடமைகள் செய்வோம் கடமையினூடே சபரி தெய்வம் காண்போம் சந்நியாசமா கிரகஸ்தமா தெய்வம் பார்ப்பதில்லை அன்பன்றி வேறு ஏதும் கேட்பதில்லை என் மனமோ ஐய்யா உன் அன்புரதம் பகவானே நீ அதிலே நாளும் வளம் வரணும் நாள்தோறும் உன் வழியில் சொல்லிடுவோம் ஒரு சரணம் மலைமீது உன் செவியில் அது தேனாய் பாய்ந்திடனும் வைகுண்டத்தில் சயனிக்கும் பெருமாளின் சௌந்தர்யம் அய்யன் ஐயப்பன் உன் விழியில் நான் கண்டேன் கைலாயத்தில் சந்திரமௌலீஸ்வரணின் கைங்கர்யம் வில் ஏந்தும் அய்யன் வீரத்தில் கண்டேன் சிவனருள் பாதி திருமாலின் உருமருவாகி இருவரும் ஒன்றே இது ஐயன் சொல்லும் செய்தி சிவனருள் பாதி திருமாலின் உருமருவாகி இருவரும் ஒன்றே இது ஐயன் சொல்லும் செய்தி பஞ்சாட்சரம் நாராயணம் பாராயணம் செய்வோமே அய்யன் பெற்றோர் புகழை பாடி மகிழ்வோமே தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும் துளசி மாலை அணிந்தாலும் அய்யனூர் சபரி மலை......மேல் இருப்பது தியான நிலை அலை அலை அலை அலைகடல் போல பொங்கிவழிந்தாலும் பக்தர் பொங்கிவழிந்தாலும் ஏதோ ஓர் காந்த அலை ஈர்க்கின்ற காந்த அலை
ஓம் ஐயப்பன் சாமி சரணம் 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 எனக்கு புடிச்ச மாதிரி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் இந்த வருடம் திருமணம் எனக்கு நடந்தால் அடுத்த வருடம் என் இரண்டாம் கணவர் என் மகன் இரண்டு பேர் உங்கள் மழைக் வர சொல்லு கிரேன் ஐயப்பன் சாமி சரணம் ஐயப்பா சரணம் 🍋 கோடான கோடி நன்றிகள் 🙏 முருகா போற்றி 🌿 தர்மம் வெல்லும் விநாயக போற்றி 🌿 அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏
இந்த பாடல் இந்த ஜென்மம் மட்டும் கேட்டால் பத்தாது இன்னும் ஒரு பிறவியில் ஐயனின் சன்னதியில் இந்த பாடலை கேட்டால் தான் நம் பிறவிப் பயனை அடைய முடியும் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
This song attracted my soul. ⚔️ I am always a slave of guru Ayyappa⚔️.. Master of Kalari. King of Kings. Maha siddan. I have experienced his presence with a miracle.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 ஐயப்பா..... எனக்கு அருள் புரிங்க..... எனக்கு உங்களைவிட்டா.... வேறு யாரும் இல்லை அப்பா.... நீங்க தான பா.... என்னுடைய அப்பா...உங்க மகளுக்கு வந்து உதவி செய்க.... என் கூடவே.... எனக்கு பக்க பலமா இருங்க..... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
என் மனமோ ஐய்யா உன் அன்புரதம் பகவானே
நீ அதிலே நாளும் வளம் வரணும் நாள்தோறும்
உன் வழியில் சொல்லிடுவோம் ஒரு சரணம் மலைமீது
உன் செவியில் அது தேனாய் பாய்ந்திடனும்
தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும்
துளசி மாலை அணிந்தாலும்
அய்யனூர் சபரி மலை......மேல்
இருப்பது தியான நிலை
அலை அலை அலை அலைகடல் போல பொங்கிவழிந்தாலும்
பக்தர் பொங்கிவழிந்தாலும்
ஏதோ ஓர் காந்த அலை ஈர்க்கின்ற காந்த அலை
நானொரு புதுவித யாகம் என் நெஞ்சின் மையத்தில்
நாளும் செய்துடுவேனே உனை என்னும் நேரத்தில்
யாகத்தின் வேள்வியிலே ஐயனின் பொன்னுருவம்
கைகளில் ஏந்தி வந்தால் அமிர்த பொன் கலசம்
தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும்
துளசி மாலை அணிந்தாலும்
அய்யனூர் சபரி மலை......மேல்
இருப்பது தியான நிலை
ஸ்ரீ ரகுராமன் கானகவாசம் செய்கையிலும்கூட
தம்பி லக்ஷ்மணனும் அவன் துணையாய் சென்றானே
பரதனுக்கும் தன் நெஞ்சுக்குள் அவ்வெண்ணம் இருந்தாலும்
ராமர் சொற்படி நாட்டை ஆண்டாரே
நாம் அதுபோலே சீராய் நம் கடமைகள் செய்வோம்
கடமையினூடே சபரி தெய்வம் காண்போம்
நாம் அதுபோலே சீராய் நம் கடமைகள் செய்வோம்
கடமையினூடே சபரி தெய்வம் காண்போம்
சந்நியாசமா கிரகஸ்தமா தெய்வம் பார்ப்பதில்லை
அன்பன்றி வேறு ஏதும் கேட்பதில்லை
என் மனமோ ஐய்யா உன் அன்புரதம் பகவானே
நீ அதிலே நாளும் வளம் வரணும் நாள்தோறும்
உன் வழியில் சொல்லிடுவோம் ஒரு சரணம் மலைமீது
உன் செவியில் அது தேனாய் பாய்ந்திடனும்
வைகுண்டத்தில் சயனிக்கும் பெருமாளின் சௌந்தர்யம்
அய்யன் ஐயப்பன் உன் விழியில் நான் கண்டேன்
கைலாயத்தில் சந்திரமௌலீஸ்வரணின் கைங்கர்யம்
வில் ஏந்தும் அய்யன் வீரத்தில் கண்டேன்
சிவனருள் பாதி திருமாலின் உருமருவாகி
இருவரும் ஒன்றே இது ஐயன் சொல்லும் செய்தி
சிவனருள் பாதி திருமாலின் உருமருவாகி
இருவரும் ஒன்றே இது ஐயன் சொல்லும் செய்தி
பஞ்சாட்சரம் நாராயணம் பாராயணம் செய்வோமே
அய்யன் பெற்றோர் புகழை பாடி மகிழ்வோமே
தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும்
துளசி மாலை அணிந்தாலும்
அய்யனூர் சபரி மலை......மேல்
இருப்பது தியான நிலை
அலை அலை அலை அலைகடல் போல பொங்கிவழிந்தாலும்
பக்தர் பொங்கிவழிந்தாலும்
ஏதோ ஓர் காந்த அலை ஈர்க்கின்ற காந்த அலை
❤
❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் கடைசி மூச்சு இருக்கும் உன்னை தேடி வருவேன் என் ஐயனே🙏🙏🙏
சாமி சரணம் ஐயப்பா உன் தரிசனம் ஐயா லட்சியம் புதுப்பித்தல் விழா நாள் நவம்பர் முதல் ஏப்ரல் வரை இருக்கும் அது என்னமோ நடக்குது இங்க தான் இல்லை 'மதமும்'
❤
சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
சபரிமலை எப்போதும் என் மனக்கண்களில்🎉தோன்றுகிறது
எனக்கு கஷ்டம் வரும்போது இந்த பாடலை கேட்பேன்.
Super bro
எனக்கு, இஷ்டமே இந்த பாடல் தான் /ஒருநாளைக்கு நான்குமுறை கேட்டால்தான், பொழுதே ஓடும் 🙏
Me also
@@karthiksrinika5426 nanum
Naanum Bro
விழிகள் மூடி இந்த பாடலை கேட்கும் போது அய்யணின் சன்னதியில் இருப்பது போல் ஒரு உணர்வு , சுவாமியே சரணம் ஐயப்பா ........
Fykvbdwt 31 14 P 36 800 crim dii
yes bro
சாமி சரணம் ஐயப்பா சரணம்
Unmaithan super song bro
❤
எத்தனை முறை கெட்டாளும் சலிக்காத பாடல்
கேட்டாலும்
சத்தியமா கேவளமா இருக்கு பாடல் And music ...
@@jeyajeya794 பிடிக்கலனா போய் சாவு
@@jeyajeya794 என்ன குறை கண்டிர் கூறவும்
🎉g 🎉🎉gtt 🎉tggll 🎉t 🎉 the 🎉 ttt t 🙏🙏🙏🙏🙏tttgg 🎉🎉t 🎉🎉t 🎉tlg 🙏gl t 🎉t tl 🎉f
ஆண்டவா என் ஜீவன் உடலை விட்டு பிரிந்த அந்த ஒரு நொடியில் உன்னிடமே வரவேண்டும் 😭😭😭😭
இந்த பாடலை கேட்க கேட்க என் மனம் என்னிடம் இல்லை,அய்யன் ஐயப்பனிடம் சென்று விடுகிறேன்😭😭😭🙏ஜேசுதாஸ் அய்யாவின் குரல் இன்னும் மனதை அழ வைக்கிறது
இந்த பாடலை கேட்கும் பொழுது என் மனம் என்னிடம் இல்லை அவனை நோக்கி சென்றது
🙏🙏😭😭என் உயிர் நீ தான் ஐயப்பா நான் உன் அடிமை ஐயப்பா😭😭 🙏🙏
vetrivel.k
ஜயப்பா கொரோனாவில் இருந்து அனைத்து மக்களையும் காப்பாத்துப்பா
தேடி தேடி இந்த பாடலை இப்போ தான் கிடைச்சாச்சு 🙏🏻🙏🏻
நான் இந்த பாடலை1000 தடவை கேட்கிறேன்😢
இந்த பாடலை கேட்கும் போது, அய்யனின் 18, படிகளை மிதித்தது போல, அனுபவம் கிடைக்கிரது. அற்புதமான பாடல், சாமியே சரணம் ஐய்யப்பா, 🙏🐯🐯🐯
வரிகள் கண்டு வியக்கும் பாடல்😍😇💯
Good
Good
Nice voice heart melting
நல்ல சிந்தனைகள் நல்ல என்னங்கள் வளர்க்கும் நல்ல பாடல் நன்றி ஜேசுதாஸ் அண்ணா
மனஅழுத்தத்தை குறைக்க தினமும் என் ஐய்யனின் இந்த பாடலை கேட்டால் மனது உருகிவிடும் 🙏🏻சரணம் ஐயப்பா 🙏🏻
இப்பாடல் கேட்கும்போது அய்யனின் திருறுவம் நம் கண்முன்னே தோன்றும் 🙏🙏🙏🙏🙏🙏
நான் இந்தபாடல்
தினம் கேட்பேன்
நிம்மதி கிடைக்கும்
என்னுடைய மனம் கவர்ந்த பாடல் வரிகள் சாமியே சரணம் ஐயப்பா
நான் உணர்த்த தெய்வம்......
First I heard this song before 10 years started searching since 10 years. Today only I found. Tears on my eyes 😭😭
Swamiye Saranam Ayyappa 🙏 🙏
Album name
என்னுடைய மனதையும் உடலையும் உருக செய்தது இந்த பாடல் சுவாமி சரணம் ஐயப்பா🙏🙏🙏
2021 லில் இந்த பாடலை பார்பவர்கள் யார் யாரல்லாம்
நான் கண்டு வியந்த வரிகள் ❤😍ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜேசுதாஸ் sir & Vijay ஜேசுதாஸ் sir voice super.....
பக்தர் பொங்கி வழிந்தாலும்...,🚶
எங்க அம்மா என் கூட இல்லை ஆனால் ஐயனை கண்ணால் எங்க அம்மா கூட இருப்பதுபோல்உணருகிறேன்
🙏🏼 அருமையான பாடல் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🙏🏼
என்றும் ஐயனடிமை🕉️✨🕉️✨
ஏன் உயிர்🤍தெய்வமே சரணம் ஐயப்பா 🪔🪔🪔
Swamiye sharanamh ayyappa😍❤️💛🎉🫶💞🙏
இந்த பாடல் ஐயப்பன் தத்துவத்தை விளக்கும் மற்றும் மனதை அமைதி செய்யும் 🙏
என்னை ஆட வைத்த தெய்வம் நீயே ஐயப்பா....................சாமியே சரணம் ஐயப்பா...........
என் ஊண்' உயிர் எல்லாம் நீயே ஐயப்பா எனக்கு 🙏🙏🙏
என்னுடைய மனம் கவர்ந்த ஐயப்பன் சாங் ஏசுதாஸ் பாடிய பாட்டு தான்
இப்பாடலை கேட்கும் போது சபரிமலை சென்ற உணர்வு ஏற்படுகிறது 🙏🙏🙏👌👌👌
என் உயிரில் கலந்த பாடல்
Mai sillikkum songs ......Om swamiye saranam ayyappa
Om swamiye saranam ayyappa kj yesudass deiva ckural nayagan
யார் அழகு
பாடலை பாடியவரா
பாடலா
பாடலின் காரணமாக இருக்கும் ஐயனா
ஐயப்பன் அழகு படலாக அமைந்தது 🙏🙏🙏🙏💐💐🎊
எனக்கு மனசு சரியில்லை என்றால் இந்த பாடலை 5முறை கேட்பேன் அந்த ஐயப்பன் தியானம் கிடைக்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாடலைக் கேட்கும் போது என் மனம் 🙏உருகுது ஐய்யனே🙏🙏
சரணம் ஐயப்பா
இந்த பாடலை கேட்கும்போது மெய்சிலிர்த்து போகிறேன் ஐயா... 😢❤😊
Enakku romba piditha ayyan padal....favourite song
ஐயன் துணை போதும் எனக்கு🙏🙏🙏
Kan Kanda deivam ayyapa Sami ❤❤
Ellam ayyappan engkku ellam ayyappan ❤️🙇🙇🎶🎶 my most fav song true lines 👌👌
⬛⬛⬛⬛🟨🧡🟨🟨🟨🟨🟨🟨🟠🟠🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟧🟥🟥🟥🟥🟥🟥🟧🟧🟧🟧⚫⚫⚫🟫🟫🤍🟣🟣🟣🟣🟣🟠🟠🟠⚪⚪⚪⚪⚪⚪⚪⚪🟪⚪⚪⚪⚪⚪
என் உயிர் வாழும் வரை அய்யனின் பொன் முக தரிசனம் காணும் வரம் அருள்வாய் அய்யப்பா
ஓம் ஐயப்பன் சாமி சரணம் 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 எனக்கு புடிச்ச மாதிரி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் இந்த வருடம் திருமணம் எனக்கு நடந்தால் அடுத்த வருடம் என் இரண்டாம் கணவர் என் மகன் இரண்டு பேர் உங்கள் மழைக் வர சொல்லு கிரேன் ஐயப்பன் சாமி சரணம் ஐயப்பா சரணம் 🍋 கோடான கோடி நன்றிகள் 🙏 முருகா போற்றி 🌿 தர்மம் வெல்லும் விநாயக போற்றி 🌿 அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏
nyz
அவர் ஒருவர் மட்டுமே.......🙏🥺🥺🥺
செம்ம சாங் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சாங் கே ஜேசுதாஸ் வாழ்க வளமுடன்
ஐயனின் அடிமை 🙏🏻🙏🏻
Ayyappa நி தான் எனக்கு ரொம் பிடித்த கடவுள்
உள்ளம் உருகும் ஒரு பாடல்😇😇😇
இந்த பாடல் இந்த ஜென்மம் மட்டும் கேட்டால் பத்தாது இன்னும் ஒரு பிறவியில் ஐயனின் சன்னதியில் இந்த பாடலை கேட்டால் தான் நம் பிறவிப் பயனை அடைய முடியும் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
உண்மை
This song attracted my soul. ⚔️ I am always a slave of guru Ayyappa⚔️.. Master of Kalari. King of Kings. Maha siddan. I have experienced his presence with a miracle.
🙏
Intha songs thedi remba kastapattan remba thanks sir
மனதை உருக வைக்கும் பாடல்
Always my favor songs 🥰🥰🥰🖤🖤🖤🖤💯💯🎵
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
ஐயப்பா..... எனக்கு அருள் புரிங்க..... எனக்கு உங்களைவிட்டா.... வேறு யாரும் இல்லை அப்பா.... நீங்க தான பா.... என்னுடைய அப்பா...உங்க மகளுக்கு வந்து உதவி செய்க.... என் கூடவே.... எனக்கு பக்க பலமா இருங்க..... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
Jesudas sir kuraluku idu ethum illai swamya saranam ayyapa🙏🙏🙏🙏
என் மன அழுத்தத்தை குறைக்கும் பாடல்கள் ஐயன் ஐயப்பனின் padalgal
நான் உணர்ந்த தெய்வம்.❤
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹
Phaaaa ena oru song ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ayyappaaaaaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi
Jesudas sir&lyrics sir thank you,super Tamil.,🎉❤🎉🎉🎉
I am melting on this songs.... Ayyapan ayyapan 🙏🙏
ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏🙏
🙏சுவாமி சரணம் ஐயப்பா🙏... kettutea இருக்கனும் pola irukku ஐயப்பா...
Ennai vaala vaitha theivam ...entrum ayyan adimai..swamiye saranam sri manikanda..
சுவாமியே சரணம் ஐயப்பா
ஐயா ஐயப்பா நீயே துணை 🙏🙏
NAA YEPPAVUME AYYAPPAN ADIMAI SWAMIYE SARANAM AYYAPPA 🙏🙏🙏
SWAMIYE SARANAM AYYAPPA
SWAMIYE SARANAM AYYAPPA
SWAMIYE SARANAM AYYAPPA
😭😭 ஐயப்பா என் உயிர் இருக்க வரைக்கும் இந்த பாட்டு நான் கேட்பேன் என்னோட குலதெய்வம் ஐயப்பா என் பேரே மணிகண்டன் தான் சாமியே சரணம் ஐயப்பா
Heart melting soul melting completely.....
Om swamie saranam ayyappa
Thank you yesudas sir
Excellent song and father with son singing voice very nice
நான் நீண்ட நாட்களாக தேடிய என் ஐயன் பாடல்
Sameiya saranam Ayyapa😢😍😘
சலிக்காத இசை கேட்க தூண்டும் மணம்
இந்த பாடலை தினசரி கேட்பது வழக்கமாக கொண்டுள்ளேன்
My favourite song. So mesmerizing. Thank you Jesudas sir.
Samiya saran iyappan
ஆல் டைம்ஸ் ஆஃப் விருப்பம்❤❤❤ உள்ள ஒரு குறிப்பிட்ட🎉🎉 பாடல்🎶🎵❤
Indha paata kekumbodhu enaku azugaya vardhu😭😭சுவாமி 😭😭😭😭😭😭😭
🙏 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏💯
மிக அருமையான பாடல் அய்யனே சரணாகதி
Swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
nice powersong swamiye saranam yaapan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My favorite song... Swamiyea saranam ayyapa
அய்யனை கண்டதுபோல் இருக்கிறது இந்த பாடல்
Yanrum iyyaban vazill ...🙏❤️😘
Super
Swamiye Saranam Ayyappa in the Padal super hit
🙏🙏🔥🔥
Happy to see every comment because everyone felt lord ayyappa in their heart 😍❤
Nice🎉🎉🎉🎉🎉🎉
Swamiye saranam ayyappa padal arumaiyana padal 👍👌🙏
😊😊😊 my happiness 💗 songs...