பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி காத்துப்பட்ட கற்பூரம் போலே உன் பாதை பார்த்து கரைஞ்சே போனேன் சேர்த்து வச்ச வார்த்தையை தொலைச்சேன் - நான் பேச்சிருந்தும் தவியா தவிச்சேன் நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என் மனசும் கரைஞ்சி போச்சி வீட்டு சுவரில் ஆடும் உன் படத்தை பார்த்து நானும் அட ஏங்கி ஏங்கி அழுத என்ன எப்படி ஐயா இழுத்த காட்டுக்குள்ளே குழந்தை நீ எப்படி இங்கே இருந்த - எனை கூட்டி வந்து நடை தொறந்து குறு குறுன்னு சிரிச்சே உன் சிரிப்பை பார்த்து சிந்தை சிதறி போச்சு அது படியில் ஓடைச்ச சிதறு தேங்காய் ஆச்சு என் நாக்கை சுழட்டி சுழட்டி நல்ல சரணம் போட மறந்தேன் அந்த மேற்கு வானம் போல இங்கே அழுது சிவந்து கிடந்தேன் கட்டு சுமந்த பிறகு இந்த கட்டை புனிதமாச்சு ஒன்ன கண்டு பிடிச்ச ரெண்டு விழிக்கு தரிசனம் தான் பரிசு மாலை கேட்ட எனக்கு நல்ல சோலை கிடைச்சி போச்சு நாற்பது நாள் ஒழைச்சதுக்கே கடவுளோட பேச்சு ஒரு மந்திரத்தில் மாங்கா கிடைச்ச கதையா நான் கேட்ட உடன் கிடைச்சிட்டியே ஐயா அந்த பம்பை ஆத்து மீனா உன் பாதம் கிடப்பேனா என்னை போகச்சொல்லி சொன்னா நான் சும்மா போயிடுவேனா
இந்த வீடியோவை பார்த்த பிறகு என்னை அறியாமல் கண்களில் நீர் தானாகவே வந்து கொண்டு இருக்கிறது ஏன் என்று எனக்கு தெரியவில்லை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா வரனும் ஐயப்பா 🔥🔥🔥🔥
Na oru ponnu intha patta ketathum enaku adutha jenam nu onnu iruntha na payyana perakanum ayyappa enakum ungala pakanum ayyappa😭😭😭😭😭om samiye saranam ayyappa
என் வாழ்வே உனக்காக என் ஐயனே !!! அனுதினமும் உனக்காகவே என் நினைவு திகைத்து நிற்கிறது இறைவா .... கை கூப்பி வணங்கும் என்னை கண்ணீரால் கதற வைத்து விடாதே !! என் தேகம் அனைத்தும் நீயே ஐயா...... நான் காலத்தால் கட்டாயமாக்கப்பட்டவன் !! பனித்துளி சங்கர்
ஐயப்பா.. முதல் வருஷம் நீங்களா கூப்பிட்டீங்க... எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும்.. என்னைய நல்லா படியா மலை ஏறி இறங்க வைத்தீங்க 🥺.... உங்க அதிசயத்தை என்னனு சொல்லுவேன் அப்பா 😭😭என்னைய ஒரு குழந்தை மாதிரி பாத்துகிட்டிங்க 🙏🏻🥺🥺🥺😭😭😭
40 நாள் தவம் இப்போ தான் பழிக்க போது 18 படி தாண்டியவருக்கு ஒரு பரிசு கிடைக்க போது அது என்ன பரிசா இருக்கும் இந்த பாட்டுல அதுக்கு விடை கிடைக்கும் .... பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் சுவாமி பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் சுவாமி பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் காத்து பட்ட கற்பூரம் போலே ஓஓஓ பாதம் பார்த்து கரைன்தே போனேன் சேர்த்துவச்ச வார்த்தையா தொலைச்சேன் நான் வேத்திருந்து தவியா தவிச்சேன் நேத்து வச்ச விரதம் இந்த ஒடம்பு கரைச்சு போச்சு உன்ன பாத்து வச்ச பொழுதே என் மனசும் கரைச்சு போச்சு நேத்து வச்ச விரதம் இந்த ஒடம்பும் கரைஞ்சு போச்சு உன்ன பாத்து வச்ச பொழுதே என் மனசும் கரைச்சு போச்சு பாத்து பாத்து பரவசம் ஆனேன் சுவாமி பாத்து பாத்து பரவசம் ஆனேன் பாத்து பாத்து பரவசம் ஆனேன் சுவாமி பாத்து பாத்து பரவசம் ஆனேன் ❤❤❤❤❤❤ வீட்டு சுவரின் ஆடும் உன் படத்த பாத்து நானும் அட ஏங்கி ஏங்கி அழுத என்ன அட எப்படி அய்யா இழுத்தா காட்டுக்குள்ள குழந்த நீ எப்படி இங்க இருந்த என்ன கூட்டி வந்து நட தொரந்து குறுகுறுனு சிரிச்சா உன் சிரிப்பா பாத்து சிந்தை சிதரி போச்சு அது படியில் ஒடச்ச செதறு காயாய் ஆச்சு ஏன் நாக்க சொல்லடி சொல்லடி நல்ல சரணம் போட மறந்தேன் அந்த மேற்கு வானம் போல இங்க அழுது சிவந்து கிடந்தேன் பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் சுவாமி பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் என் சுவாமி பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் கட்டும் சுமந்த பிறக்கு இந்த கட்டை புனிதம் மாச்சு உன்ன கண்டுபுடிச்சா ரெண்டு விழிக்கு தரிசனம் தான் பரிசு மாலை கேட்ட எனக்கு நல்ல சோலை கிடைச்சு போச்சு 40 நாள் உலைச்சதுக்கே கடவுளோட பேச்சு ஒரு மந்திரத்தில் மாங்காய் கிடைச்ச கதையா நான் கேட்ட உடன் கிடச்சுடியே அய்யா அந்த பம்பை ஆத்து மீனா உன் பாடம் கிடப்பேனா என்ன போக சொல்லு சொன்னா நா சும்மா போய்டுவேனா பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் சுவாமி உன்ன பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் என் சுவாமி பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் காத்து பட்ட கற்பூரம் போல உன் பாதம் பார்த்து கரைஞ்சே போனேன் நேத்து வச்ச விரதம் இந்த ஒடம்பும் கரைச்சு போச்சு உன்ன பாத்து வச்ச பொழுதே என் மனசும் கரைஞ்சு போச்சு நேத்து வச்ச விரதம் இந்த ஒடம்பு கரைஞ்சு போச்சு உன்ன பாத்து வச்ச பொழுதே என் மனசும் கரைச்சு போச்சு பாத்து பாத்து பரவசம் ஆனேன் சுவாமி பாத்து பாத்து பரவசம் ஆனேன் உன்ன பாத்து பாத்து பரவசம் ஆனேன் என் சுவாமி பார்த்து பார்த்து பரவசம் ஆனேன். .... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤❤😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
Enaku intha pata keta udane alugai than varuthu enga appa 60yrs poraru avaruku udambu romba sari illa Ayyappan than enga appa va Nala themba kudukanum🙏🙏
இந்தப் பாடல் ஒரு ஒரு அடி நாற்பத்தி எட்டு நாள் விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்பவர்களுக்கு தகுந்த பாடல் நாங்கள் 18 வருடமாக 48 நாள் விரதம் இருந்து பெரும்பாதை சபரிமலை யாத்திரை செல்வோம் இந்தப் பாட்டு எங்கள் குரூப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு ஓம் ஸ்ரீ மகரஜோதி பக்த சபா ராணிப்பேட்டை &காரை
2:29 என் தந்தை சபரிமலை ஐய்யப்பன்க்கு வேண்டி அய்யன் அருள் நான் பிறந்தேன்... நான் ஐய்யனைக்காண 20 வருடம் காத்து தரிசனம் செய்தேன்.இந்த தரிசனம் அளவற்ற மகிழ்ச்சியும், கண்களங்கி நின்ற தருணம் சபரிமலையில் சன்னிதானத்தில் இந்த பாடல்... ❤❤❤
பாத்து பாத்து பரவசம் ஆனேன் என் சாமி உன்ன பாத்து பாத்து பரவசம் ஆனேன்(2) காத்து பட்ட கற்பூரம் போல உன் பாதம்பாத்துகரஞ்சே போனேன் சேர்த்து வெச்ச வார்த்தையே தொலைச்சேன் நான் பேச்சி இருந்தும் தவியா தவிச்சேன் நேத்து வெச்ச விரதம் இந்த ஒடம்பு கரைஞ்சு போச்சு உன்ன பாத்து வெச்ச பொழுதே என் மனசு கரைஞ்சு போச்சு (2) பாத்து பாத்து பரவசம் ஆனேன் என்சாமி உன்ன பாத்து பாத்து பரவசம் ஆனேன்(2) வீட்டு சுவரில் ஆடும் உன் படத்தை பார்த்து நானும் அட ஏங்கி ஏங்கி அழுத என்ன எப்படி ஐயா இழுத்த காட்டு குள்ள குழந்தை நீ எப்படி இங்கே இருந்த என கூட்டி வந்து நடை தொறந்து குறுகுறுன்னு சிரிச்ச உன் சிரிப்ப பாத்து சிந்தை செதரி போச்சு அது படியில் ஒடச்ச செதறு காய ஆச்சு என் நாக்க சொழட்டி சொழட்டி நல்ல சரணம் போட மறந்தேன் அந்த மேற்கு வானம் போலே இங்க அழுது சிவந்து கெடந்தேன்
ஒரு மண்டலம் விரதம் முடித்து பதினெட்டாம் படியேறி உலகாளும் எங்கள் மகா பிரபு சபரிநாதன் பார்த்தபிறகு ஒவ்வொரு ஐயப்ப பக்தர்கள் மனதிலும் தோன்றும் எண்ணத்தினை பாடலாக பாடிய தங்களுக்கு என்றும் அந்த ஐயப்பனின் அருள் கிடைக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல மணிகண்டனை வேண்டுகிறேன்
Kaathupetta Karpooram pole, Unn Padam Pathu Karanje Ponen..... Iam a malayalee who can understand tamil, Iam a Sabarimala regular when I heard this song, I felt as though Iam in front of Ayyappan at Sabarimala, I literally wept.... Unn Siriyaepathu Sinthai Sitharipochu.... So true.
En odambil irunda en thimai viratti aditha en swamy nee en odambil uyir irukkum vari unnoda darisanam pannaradu dhan en asai 🙏🙏🙏 Swamiye saranam Ayyappa🙏🙏🙏
பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
காத்துப்பட்ட கற்பூரம் போலே
உன் பாதை பார்த்து கரைஞ்சே போனேன்
சேர்த்து வச்ச வார்த்தையை தொலைச்சேன் - நான்
பேச்சிருந்தும் தவியா தவிச்சேன்
நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
மனசும் கரைஞ்சி போச்சி
வீட்டு சுவரில் ஆடும் உன் படத்தை பார்த்து நானும்
அட ஏங்கி ஏங்கி அழுத என்ன எப்படி ஐயா இழுத்த
காட்டுக்குள்ளே குழந்தை
நீ எப்படி இங்கே இருந்த - எனை
கூட்டி வந்து நடை தொறந்து
குறு குறுன்னு சிரிச்சே
உன் சிரிப்பை பார்த்து சிந்தை சிதறி போச்சு
அது படியில் ஓடைச்ச சிதறு தேங்காய் ஆச்சு
என் நாக்கை சுழட்டி சுழட்டி நல்ல சரணம் போட மறந்தேன்
அந்த மேற்கு வானம் போல
இங்கே அழுது சிவந்து கிடந்தேன்
கட்டு சுமந்த பிறகு இந்த கட்டை புனிதமாச்சு
ஒன்ன கண்டு பிடிச்ச ரெண்டு விழிக்கு தரிசனம் தான் பரிசு
மாலை கேட்ட எனக்கு நல்ல சோலை கிடைச்சி போச்சு
நாற்பது நாள் ஒழைச்சதுக்கே கடவுளோட பேச்சு
ஒரு மந்திரத்தில் மாங்கா கிடைச்ச கதையா
நான் கேட்ட உடன் கிடைச்சிட்டியே ஐயா
அந்த பம்பை ஆத்து மீனா உன் பாதம் கிடப்பேனா
என்னை போகச்சொல்லி சொன்னா நான் சும்மா போயிடுவேனா
Super
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
Thanks sami❤🙏
👌🏿👍🏻😊
🙏🙏🙏 உண்மையாக பரவசம் ஆனேன். ஐயா சுவாமியே சரணம் ஐயப்பா
இந்த பாடலை கேட்டாதும் தன்னை அறியாமல் கண்ணீர் வந்து விடுகிறது
😭😭😭🙏🙏🙏😭😭😭😭
🙏🙏🙏😭🙏
தமிழ் மொழி தேரியும்மா உனக்கு
CORRECT NEXT LEVAL SONG SWAMEYEEEEE SARANAM AYYAPPAAAAAAAAA
0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
என் இதயம் உயிர் கடவுள் ஐயப்பன் ஓம் சாமியே சாரணம் ஐயப்பா
Hi
Agilanda kodi bramanda nayagan ayapa...saranam ayya
Saram
@@priyankasaravanan4162 thank you
Me too enakkum ellam en ayyappan
இந்த வீடியோவை பார்த்த பிறகு என்னை அறியாமல் கண்களில் நீர் தானாகவே வந்து கொண்டு இருக்கிறது ஏன் என்று எனக்கு தெரியவில்லை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா வரனும் ஐயப்பா 🔥🔥🔥🔥
தன்னை மறந்து ஐய்யனை மட்டும் மனதில் எண்ணி பாடிய பாடல்....❤️
இந்த பாடல் கேட்கும்போது என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழிந்து விட்டது ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
Me same.🙏🙏🙏🙏
இ.
u
.❤😮
😊
😊
ss
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஏதோ என் கண்ணீர் துளிகள் 🙆♂🙆♂🙆♂😭😭😭
True
Yes
Is ethu tha iyappen pakthi nu solluvagaka frnd
உண்மை தான் நண்பா
Swamiyea saranam ayyappa🙏
இந்த பாடல் கேட்கும்போது எவ்வளவு துயரமும் மறந்து மனம் இளகுகிறது.... கண்ணீர் எட்டிப்பார்க்கிறது🙏🙏😰
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
Unmmi
Unmai samiye saranam
உண்மை
Na oru ponnu intha patta ketathum enaku adutha jenam nu onnu iruntha na payyana perakanum ayyappa enakum ungala pakanum ayyappa😭😭😭😭😭om samiye saranam ayyappa
Sabarimalai la mattum pakanum nu illanga....matha places ellame womens allowed...ex aariyangaavu temple
பாடல் வரிகள் அனைத்தும் உண்மை.. சாமியே சரணம்..
எனக்கு சிக்கிரம் குழந்தை வர ம் Aksh ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ...ஐயனை மனதார நினையுங்கள் என்றும் கை விடமாட்டார் ....
❤
எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் பாடல் 🙏🙏🙏🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏
Okkkkk I8poi i9
¹¹¹
@@palanirekha1647 .
மனதை அழுகவைக்கும் பாடல் 🙏🙏🙏
ஈபளமயணயணணடடம ஹட் யறறறறறறறயயயயயயரரயரரரரரயரரரரரரரணணணணரரணட 3:18 ளறறறளறயயரர்ணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணண்ணணண்😊😊😊😊க்ஷ
என் வாழ்வே உனக்காக என் ஐயனே !!! அனுதினமும் உனக்காகவே என் நினைவு திகைத்து நிற்கிறது இறைவா .... கை கூப்பி வணங்கும் என்னை கண்ணீரால் கதற வைத்து விடாதே !! என் தேகம் அனைத்தும் நீயே ஐயா...... நான் காலத்தால் கட்டாயமாக்கப்பட்டவன் !! பனித்துளி சங்கர்
உங்கள் பாதங்களை பணிவுடன் வணங்குகிறேன்
ஐயப்பா.. முதல் வருஷம் நீங்களா கூப்பிட்டீங்க... எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும்.. என்னைய நல்லா படியா மலை ஏறி இறங்க வைத்தீங்க 🥺.... உங்க அதிசயத்தை என்னனு சொல்லுவேன் அப்பா 😭😭என்னைய ஒரு குழந்தை மாதிரி பாத்துகிட்டிங்க 🙏🏻🥺🥺🥺😭😭😭
இந்த பாடலை கேக்கும் போது ஐயப்பன் மடியில் படுப்பது போல் ஒரு உணர்வு ...... கண்ணு கலங்குது சாமியே சரணம் ஐயப்ப
இந்த அடியேன் தங்கள் பாடல் வரிகளுக்கு அடிமையே அந்த சபரிமலை சாஸ்தாவே உனது சுரத்திலும் குறலிலும்வரும் இசையின் மகிமை
ஐயப்பன் பாடல்கள் மீண்டும் பாட வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏
😭🙏🫂🙇இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வருகிறது..😢😭🙏🙇.....😭😭😭...என் வாழ்வில் நீயே நிரந்தரம் ஐயப்பா..🫂🫂💯💯😭😭
ஐயா என் மன குழப்பத்திற்கு விடை கிடைச்சு ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என் குழந்தைக்கு நீ துனை
40 நாள் தவம் இப்போ தான் பழிக்க போது 18 படி தாண்டியவருக்கு ஒரு பரிசு கிடைக்க போது அது என்ன பரிசா இருக்கும் இந்த பாட்டுல அதுக்கு விடை கிடைக்கும் ....
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் சுவாமி
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன்
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் சுவாமி
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் காத்து பட்ட கற்பூரம் போலே ஓஓஓ
பாதம் பார்த்து கரைன்தே போனேன்
சேர்த்துவச்ச வார்த்தையா தொலைச்சேன் நான் வேத்திருந்து தவியா தவிச்சேன்
நேத்து வச்ச விரதம் இந்த ஒடம்பு கரைச்சு போச்சு
உன்ன பாத்து வச்ச பொழுதே என் மனசும் கரைச்சு போச்சு
நேத்து வச்ச விரதம் இந்த ஒடம்பும் கரைஞ்சு போச்சு உன்ன பாத்து வச்ச பொழுதே என் மனசும் கரைச்சு போச்சு
பாத்து பாத்து பரவசம் ஆனேன் சுவாமி பாத்து பாத்து பரவசம் ஆனேன்
பாத்து பாத்து பரவசம் ஆனேன் சுவாமி பாத்து பாத்து பரவசம் ஆனேன் ❤❤❤❤❤❤
வீட்டு சுவரின் ஆடும் உன் படத்த பாத்து நானும் அட ஏங்கி ஏங்கி அழுத என்ன அட எப்படி அய்யா இழுத்தா
காட்டுக்குள்ள குழந்த
நீ எப்படி இங்க இருந்த என்ன கூட்டி வந்து நட தொரந்து குறுகுறுனு சிரிச்சா
உன் சிரிப்பா பாத்து சிந்தை சிதரி போச்சு
அது படியில் ஒடச்ச செதறு காயாய் ஆச்சு
ஏன் நாக்க சொல்லடி சொல்லடி நல்ல சரணம் போட மறந்தேன் அந்த மேற்கு வானம் போல இங்க அழுது சிவந்து கிடந்தேன்
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் சுவாமி
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன்
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் என் சுவாமி
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன்
கட்டும் சுமந்த பிறக்கு இந்த கட்டை புனிதம் மாச்சு
உன்ன கண்டுபுடிச்சா ரெண்டு விழிக்கு தரிசனம் தான் பரிசு
மாலை கேட்ட எனக்கு நல்ல சோலை கிடைச்சு போச்சு 40 நாள் உலைச்சதுக்கே கடவுளோட பேச்சு ஒரு மந்திரத்தில் மாங்காய் கிடைச்ச கதையா
நான் கேட்ட உடன் கிடச்சுடியே அய்யா
அந்த பம்பை ஆத்து மீனா உன் பாடம் கிடப்பேனா என்ன போக சொல்லு சொன்னா நா சும்மா போய்டுவேனா
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் சுவாமி
உன்ன பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் என் சுவாமி
பார்த்து பார்த்து பரவசம் ஆனேன்
காத்து பட்ட கற்பூரம் போல உன் பாதம் பார்த்து கரைஞ்சே போனேன்
நேத்து வச்ச விரதம் இந்த ஒடம்பும் கரைச்சு போச்சு
உன்ன பாத்து வச்ச பொழுதே என் மனசும் கரைஞ்சு போச்சு
நேத்து வச்ச விரதம் இந்த ஒடம்பு கரைஞ்சு போச்சு
உன்ன பாத்து வச்ச பொழுதே என் மனசும் கரைச்சு போச்சு
பாத்து பாத்து பரவசம் ஆனேன் சுவாமி பாத்து பாத்து பரவசம் ஆனேன்
உன்ன பாத்து பாத்து பரவசம் ஆனேன் என் சுவாமி பார்த்து பார்த்து பரவசம் ஆனேன். ....
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤❤😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
Swamiye Saranam Ayyappa. You have done a great job. Millions Thanks to you. Swamiye Saranam Aiyapa.
Ada negga padiya padalai elithi en manasai unnagai pannitegaa anna I love iyappan swamye saranam iyappa
Sami saranam aiyyapa❤
Thanks🖤 சாமியே சரணம் ஐயப்பா🖤
அருமையான தமிழ் வரிகள்
ದಯವಿಟ್ಟು ನನಗೆ ಈ ಹಾಡು ಕನ್ನಡ ಭಾಷೆಯ ಅರ್ಥ ಬೇಕು ಸ್ವಾಮಿ ಓಂ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಸ್ವಾಮಿ
எம் சாமியை சரணம் ஐயப்பா இந்த பாடலை கேட்கும் போது என் மனம் நிம்மதியாகிவிடுகிறது எம் சாமியை சரணம் ஐயப்பா 4:16
🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🌸🌸🌸✨✨🐯🐅💙😍
சாமியே சரணம் ஐயப்ப ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா இந்த பாடலை கேட்கும் பொழுது என் மனதில் அய்யன் வருகிறார் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
Enaku intha pata keta udane alugai than varuthu enga appa 60yrs poraru avaruku udambu romba sari illa Ayyappan than enga appa va Nala themba kudukanum🙏🙏
Ayyapan yepavum unga appa kuda irupar Samy saranam
Praying for your Dad’s speedy recovery🙏🏽 Swami Saranam🙏🏽
Iyyappan arul sathiyama undu
கவலைப்படவேண்டாம் ஐய்யப்பன் பார்த்துக்கொள்வார்.
இந்தப் பாடல் ஒரு ஒரு அடி நாற்பத்தி எட்டு நாள் விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்பவர்களுக்கு தகுந்த பாடல் நாங்கள் 18 வருடமாக 48 நாள் விரதம் இருந்து பெரும்பாதை சபரிமலை யாத்திரை செல்வோம் இந்தப் பாட்டு எங்கள் குரூப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு ஓம் ஸ்ரீ மகரஜோதி பக்த சபா ராணிப்பேட்டை &காரை
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
பாதங்களுக்கு பணிவான சரணம்
பாடல் வரிகள் என் மனதை உருக்கி செல்கிறது
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
Iyyapa ennala mutila intha paattu enna kankalanga vaikkuthu sami🙏🏻🙏🏻🙏🏻naalam nanachi pakka mutiyatha tha நடத்தி காடிட்ட அப்பா 🙏🏻🙏🏻🙏🏻mutiyathata mutikkura iyyappa 🙏🏻🙏🏻🙏🏻 சாமி saranam
🙏🙏🙏ஆம் இந்த ஐயன் பாட்டு கேட்டு என் கண்ணில் தானாக கண்ணீர் வருகிறது 🙏🙏🙏 உணர்ந்து கேளுங்கள் உங்களுக்கு புரியும் 🙏🙏🙏
இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும்... என் கண்களில் கண்ணீர் வந்துரும்😥😥🙏🙏🙏🙏👏👏
ஒவ்வொரு முறை இந்தப்பாடலை கேட்கும்போதும் உள்ளம் உருகி கண்கள் கசிகின்றது.
சுவாமியே சரணம் ஐயப்பா
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு
Me too
இதயம் கனத்தது..கண்ணீர் பெருகியது ஐயா
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
💜உன்னால் மெய்மறந்து
என்னையே மறந்தேன் இறைவா💜
🙏 ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏 பார்த்து பார்த்து பரவசம் ஆனேன் சாமி காத்து பட்ட கற்பூரம் போல உன் பாதம் பார்த்து காத்து இருந்தேன்
My favourite song பார்த்து பார்த்து பரவசம் ஆனேன்
அருமையான பதிவு
ஓம் கருப்பசாமி 📿📿📿🙏🖤😭😭😭🪔🪔🪔🪔🪔 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿📿🙏🖤😭😭😭🪔🪔 உங்கள் அழைப்புகாக காத்து கொண்டு இருக்கிறேன் 🙏🖤😭😭🪔🪔🪔🖤📿🙏🖤🖤🖤🙏🌹🌹🌺🔱🔱🔱🌹🌹
ஐயா புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் குரலில் இந்த பாடலை கேட்கும் பொழுது கண்களில் இருந்து தானாக தண்ணீர் வருகிறது
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் தான் வருகிறது என்னவன்றே தெரியவில்லை சுவாமியே சரணம் ஐயப்பா மணிகண்டனே துணை
Swamiyaeeeeeeeeeee saranam ayyappaaaaaaaaaaaaaaaaa en udal uyir anaithum neeyum en amma pachamadatha than ayya en pillai nee thangam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sami saranam Ayyapa to day only I return from Sabarimala.. Song is my feeling I never forget this song in my life...... Samarpanam ayyanuku enn life
hello sir how many times u gone to sabarimala is this first time
@@lauramaghi3477 no sami 16 years
@@tnsass7244 wow did u seen kanni sami in the covid 19 situations
@@lauramaghi3477 Samiye Saraname Ayyapa
@@tnsass7244 🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ தவறு செய்தது போல் தெரிகிறது. மனம் ஏதோ அலைபாயிகிறது போல் தெரிகிறது . கண்ணில் கண்ணீர் துளிகள் வந்து விடும்.
Iyya unna nenachalea odambu silukthu aiya samiyea saranam ayyappa
😢 என்றும் அப்பன் அய்யணின் அருள்வாக்கு எல்லாருக்கும் சாமியே சரணம் ஐயப்பா❤
2:29
என் தந்தை சபரிமலை ஐய்யப்பன்க்கு வேண்டி அய்யன் அருள் நான் பிறந்தேன்... நான் ஐய்யனைக்காண 20 வருடம் காத்து தரிசனம் செய்தேன்.இந்த தரிசனம் அளவற்ற மகிழ்ச்சியும், கண்களங்கி நின்ற தருணம் சபரிமலையில் சன்னிதானத்தில் இந்த பாடல்... ❤❤❤
சுவாமி சரணம் இந்த சாமி இத சோங் கேடு அழுத்திருக்கீங்க
எனக்கு திருமண வரம் அருள வேண்டும் ஐயப்ப சுவாமி ..திருமணமாகாத அனைவருக்கும் விரைவில் திருமண வரம் அருள்வாய்...🤲🙏
I LOVE THIS SONG NAA INTHA SONG KETU EVERY DAY ALUDHURUKKEN😥
இந்த ஐயப்பன் பாடலை கேட்டால் என்னை அறியாமலே கண்ணில் தண்ணீர் ஆறாக ஊற்றும்
பாத்து பாத்து பரவசம் ஆனேன் என் சாமி
உன்ன பாத்து பாத்து பரவசம் ஆனேன்(2)
காத்து பட்ட கற்பூரம் போல உன்
பாதம்பாத்துகரஞ்சே போனேன்
சேர்த்து வெச்ச வார்த்தையே தொலைச்சேன் நான்
பேச்சி இருந்தும் தவியா தவிச்சேன்
நேத்து வெச்ச விரதம் இந்த ஒடம்பு கரைஞ்சு போச்சு
உன்ன பாத்து வெச்ச பொழுதே என் மனசு கரைஞ்சு போச்சு (2)
பாத்து பாத்து பரவசம் ஆனேன் என்சாமி
உன்ன பாத்து பாத்து பரவசம் ஆனேன்(2)
வீட்டு சுவரில் ஆடும் உன் படத்தை பார்த்து நானும்
அட ஏங்கி ஏங்கி அழுத என்ன எப்படி ஐயா இழுத்த
காட்டு குள்ள குழந்தை நீ எப்படி இங்கே இருந்த
என கூட்டி வந்து நடை தொறந்து குறுகுறுன்னு சிரிச்ச
உன் சிரிப்ப பாத்து சிந்தை செதரி போச்சு
அது படியில் ஒடச்ச செதறு காய ஆச்சு
என் நாக்க சொழட்டி சொழட்டி நல்ல சரணம் போட மறந்தேன்
அந்த மேற்கு வானம் போலே இங்க அழுது சிவந்து கெடந்தேன்
❤❤
உண்மையாக பரவசம் ஆனேன். ஐயா சுவாமியே சரணம் ஐயப்பா
💯 super ennai ariyamale en kankalil kanner varuginrathu om saamiye ....... Saranam...... ayyappa...............
Unnai vitta enaku yarum illai Swami ayyapa
Katukulla KolanThai ,🚼 ne epadi Inga Iruntha ..sema line ..swmiye saranam ayyapa
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
Kannil un kanneer manasula un pakthi ennaiya mathiya pattu ennaiyave maranthuten unna padum poothu,unmela kovam irunthutchu ippa kaneer mattum,en kannil. Inimel eppavume unmela kovam varathu.kaneer thuliyudan swamye saranam iyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Semma song 🙏🙏🙏Iayappan saranam iyappa🙏🙏
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஏதோ என் கண்ணீர் துளிகள்
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
வீட்டு சுவரில் ஆடும் உன் படத்த பார்த்து நானும் அட ஏங்கி ஏங்கி அழுத என்ன எப்படி ஐயா இழுத்த 🥺💯🙏❤️
உண்மையான வரிகள் ✨❣️
❤
ஒரு மண்டலம் விரதம் முடித்து பதினெட்டாம் படியேறி உலகாளும் எங்கள் மகா பிரபு சபரிநாதன் பார்த்தபிறகு ஒவ்வொரு ஐயப்ப பக்தர்கள் மனதிலும் தோன்றும் எண்ணத்தினை பாடலாக பாடிய தங்களுக்கு என்றும் அந்த ஐயப்பனின் அருள் கிடைக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல மணிகண்டனை வேண்டுகிறேன்
Sami kappathu ayyappa
🙏இந்த பாடலை கேட்கும் போது உன் இடத்துக்கு வரனும் போல இருக்கு🙏
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
Evlo kastathilaum enakku thunai en Ayyan mattume
Intha padala ktkum pothu yen manasula yetho oru feel samiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும்பொழுது தன்னை மறந்து என் ஐயனை காண தோன்றும் 🙏🙏🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
என் ஐயனே என் அப்பனே சரணம் கண்களில் நீர் வழிய மனமுருகி கேட்கிறேன் உன் மகிமை நிறைந்த இந்த படலை
என்க குழந்தைக்கும் நீயே துணை
என்றும் என் மனதில் என் ஐய்யான் சாமி சரணம் 🙏🙏🙏🙏
சாமியே சரணம் அய்யப்பா
Unakkaga mattumeh vazhum uyir 🙂 swamy saranam 🙏🙇
Swamy saranam, this song make ours feeling more high on ayyappaa... I love this song, every day listening more than 30times.
ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏 இந்த பாடலை கேட்கும் பொழுது நம்மளை அறியாமல் கண்ணீர் வருகிறது 😢
After 6 years iyappan ennaku kolatha varam kuduthu erukaru rombanandri ayya Nigalai ennaku vanthu pirakanum iyya
அற்புதம் மிக அற்புதம் தாலாட்டு நிறைந்த ஐயப்பன் பாடல்
Kaathupetta Karpooram pole, Unn Padam Pathu Karanje Ponen..... Iam a malayalee who can understand tamil, Iam a Sabarimala regular when I heard this song, I felt as though Iam in front of Ayyappan at Sabarimala, I literally wept.... Unn Siriyaepathu Sinthai Sitharipochu.... So true.
இந்த பாடலை கேட்ட அழுகை வந்து விடும் இந்த பாடலில் வரமாதிரி பரவசம் ஆகிறது
Sema songa evalau kasutam iruthalum marathu kagalam🙏🙏🙏🙏🙏🙏
Thanks For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
Yan uyir Ulla varai ayyappan pakkathan om samiyya saranm ayyappa❤📿🙏😘😍💪❤
எனக்கு குழந்தை வரம் வேண்டும் ஐயப்பா
Neechayama keedaikkum samiye saranam ayyappa
Enaiye niyata kapatonu Swami enaku Ella neyda unai vitta enaku yarum illla pa ayyapa enaye epoune kuda irandu kapatonu Swami yaniye ni taa kapatonu Swami
En odambil irunda en thimai viratti aditha en swamy nee
en odambil uyir irukkum vari unnoda darisanam pannaradu dhan en asai 🙏🙏🙏 Swamiye saranam Ayyappa🙏🙏🙏
Swamy saranam iyappa...
En ayyanin arumaiyaana paadal om swamiyea saranam ayappaa ❤
தினம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
I love Ayyappa ... ❤️❤️
🙏Manam nimmathiya irukku ayyappa🙏
என் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🕉️🕉️🕉️இந்த பாடலை கேட்டு கேட்டு சந்தோசம் அடைகிறேன்.... 🙏🙏🕉️🕉️
Ayyappan arul.swamiye saranam ayyappa
இந்த பாடலின் ராகம் என்னை அழ வைத்து விட்டது
🙏என்னை அறியாமலே கண்ணீர் வருது🙏
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
என் குழந்தை ஐயனை பற்றி மிகச் சிறந்த பாடல் கேட்டால் அழுகை வரும்
En manasum karani pocho ayyapa
Paarthu paarthu paravasam aanen line veera level
For more #DevotionalSongs click the link bit.ly/3icWMGi
நினைத்த காரியம் எல்லாம் நடக்கன்னும் அய்யப்பா உன்ன தான் நம்பி இருக்கன் அய்யப்பா 🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் கேட்க போது என் கண்ணில் தண்ணீர் வரும்
மீண்டும் பல முறை கேட்க தோன்றும்
இந்தப் பாடலைக் கேட்டால் நானே என்னை மறந்து விடுகிறேன்