Great explanation sir. I got married 10 years ago. My husband's jathagam got rahu ketu dosham. Mine doesnot have. We had problems in conceiving initially. All jothidars said it is because one of us has rahu ketu dosham and we did all parigarams in all rahu stalams. At one point we were really fed up and started to concentrate on our professional life and lived peacefully. We naturally conceived and now blessed with two children. Like u said it is important to embrace the divine and hv full faith in him.
#திருக்கடவூர் அபிராமி அம்மன் கோயிலில் நடைபெறும் 60,70,80 வயதில் செய்யும் திருமணங்கள் எல்லாம் உழைக்காமல் சொகுசான வாழ்க்கை வாழும் பலர் செய்யும் வியாபாரம் என்பதை சொல்லுங்கள் ஐயா. #தர்மம் தலை காக்கும் #தானம் உயிர் காக்கும்... #ஆன்மீக_வியாபாரம் 😊😂🧘😎
35/45 years ago there is nothing called Rahul ketu parihara in kalahasti temple. Rarely and very rarely one or two in a year someone will come to do for this and there was one priest who did it but he was not dependent on this. But big story created big market by astro genius gates and then it became a big money business Infact kalahasti became famous for rahu ketu and mass following and getting crowd. Poor Siva is in meditation.
என் மகனுக்கு ராகு/கேது தோஜம் உள்ளது தற்போது ராகு தசா சூரிய புக்தி நடப்பில் உள்ளது. 43 வருடம் கழிச்சு கேது தசா வருகிற சுத்த ஜாதக பெண்ணை திருமணம் செய்யலாமா? மகனுக்கு 36 வருடம் முடிய போகிறது 22/3/88 4.45Am Salem யாருமே பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் இந்த சுத்த ஜாதக பெண்ணை செய்யலாமா? ஐயா,தயவு செய்து பதில் கூறுங்கள் மனவருத்தமாக உள்ளது அம்மா( Rtd Tr) Salem
Great explanation sir. I got married 10 years ago. My husband's jathagam got rahu ketu dosham. Mine doesnot have. We had problems in conceiving initially. All jothidars said it is because one of us has rahu ketu dosham and we did all parigarams in all rahu stalams. At one point we were really fed up and started to concentrate on our professional life and lived peacefully. We naturally conceived and now blessed with two children. Like u said it is important to embrace the divine and hv full faith in him.
சிவம் காக்கும்🙏சிவம் வெல்லும்
ஶ்ரீ அண்ணாமலையார் துணை🔥
உன்மைதான் நீங்க தொழிவாக இந்த ராகு கேதுவேட குழப்பத்தில் இருந்து எனக்கு ரொம்ப காலமாக இருந்த குழப்பம் தொழிவிபடுத்தியது நன்றிங்க
எனக்கு லக்கனம் இரண்டாம் இடம் ராகு எட்டாம் இடம் குரு கேது இருக்கிறார்
ஆன எனக்கு இன்னும் கல்யாணம் அகவில்லை வயது 33
17.12.1990
நன்றி ஆசான் அவர்களே 🙏🏻 எனக்குத் தெரிந்து விதவிதமான தோசைகள் உண்டு ஆனால் தோஷங்கள் இல்லை 😅
Thank you for clear explanation.
Ragu 2 house , 11guru, 5 sukkaran chandran , 7 suriyan, puthan kethu palan.
#திருக்கடவூர் அபிராமி அம்மன் கோயிலில் நடைபெறும் 60,70,80 வயதில் செய்யும் திருமணங்கள் எல்லாம் உழைக்காமல் சொகுசான வாழ்க்கை வாழும் பலர் செய்யும் வியாபாரம் என்பதை சொல்லுங்கள் ஐயா.
#தர்மம் தலை காக்கும்
#தானம் உயிர் காக்கும்...
#ஆன்மீக_வியாபாரம்
😊😂🧘😎
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
Very Good Speech
Really great Anna. It's an eye-opening video. God bless you all
Thank you sir🎉
மிகவும் அருமை,🌷👌
Sir super சூப்பர் super super
நெற்றி அடி அருமை 👌
Arumai aiya...sivam than perithu
விளையாட்டு துறையில் சாதிக்க கூடிய ஜாதக அமைப்பு பற்றி வீடியோ போட வேண்டும் ஐயா
Super 👍
சூப்பர் சார்
35/45 years ago there is nothing called Rahul ketu parihara in kalahasti temple. Rarely and very rarely one or two in a year someone will come to do for this and there was one priest who did it but he was not dependent on this. But big story created big market by astro genius gates and then it became a big money business
Infact kalahasti became famous for rahu ketu and mass following and getting crowd. Poor Siva is in meditation.
Yes..it's true
4 il செவ்வாய் , 10 il வளர்பிறை சந்திரன் பார்வை தோஷம?
Sir, golden🙏🙏👌👌
இரண்டு தலைமுறையாக ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு ராகு கேது இருந்து ஒருவருக்கு இல்லாமல் திருமணம் செய்து நன்றாக இருக்கிறார்கள்
❤
ஓம் நமசிவாய ஓம்
என் மகனுக்கு ராகு/கேது தோஜம் உள்ளது தற்போது ராகு தசா சூரிய புக்தி நடப்பில் உள்ளது.
43 வருடம் கழிச்சு கேது தசா வருகிற சுத்த ஜாதக பெண்ணை திருமணம் செய்யலாமா?
மகனுக்கு 36 வருடம் முடிய போகிறது 22/3/88
4.45Am
Salem
யாருமே பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்
இந்த சுத்த ஜாதக
பெண்ணை செய்யலாமா?
ஐயா,தயவு செய்து பதில் கூறுங்கள்
மனவருத்தமாக உள்ளது
அம்மா( Rtd Tr)
Salem
2013 TET passed candidates patri sollunga sir please
வணக்கம் சார். நான் மகர லக்கினம். கும்ப ராசி. லக்கினத்தில் ராகு + சனி உள்ளது . ராகு 18 டிகிரி (18° 57' 59''), சனி 1 டிகிரி (1° 34' 10''). இது இணைவா ?? இல்லையா ?? யாருக்கு வழு அதிகம்??
ஐயா கன்னி உத்திரம் ராகு கேது தோஷம் பெண் கிடைக்கல 36 வயது 😢 இதுவரை 100+ ராகு கேது பெண் ஜாதகங்கள் பார்த்தும் பெண் அமையல
Aiyya லக்னத்தில் செவ்வாய் 7இல் சனி/சந்திரன் இருந்தால் எப்படி இருக்கும் ?
Ithaiappadiellarukkumpuriavaipathu
🙏🙏🙏
🙏🙏💐💐
Some time I wonder it is better to keep our temples with government and if not greedy guys ....😂
கட்டம் மெய். கடவுள் பொய்.
உன்மை
இந்த பாப்பானுக ஜோதிடத்தையே திரித்து விட்டார்கள்..
Very good speech