What is SAI - SECONDARY AIR INDUCTION SYSTEM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ย. 2020
  • இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் SAI எனப்படும் SECONDARY AIR INDUCTION SYSTEM என்றால் என்ன அதன் பயன் என்ன மற்றும் எப்படி வேலைசெயகிறது என்ற முழு விளக்கம்.
    Join this channel to get access to perks:
    / @vaganaviyaltamil
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 241

  • @ashokkumark8617
    @ashokkumark8617 3 ปีที่แล้ว +33

    நீண்ட நாள் சந்தேகம், இந்த part (SAI) எதுக்கு இருக்குனே தெரியாம இருந்தேன். இப்போதுதான் இதை பற்றி தெரிந்துகொண்டேன்🙏🙏🙏🙏

  • @kangatharan8829
    @kangatharan8829 3 ปีที่แล้ว +25

    உண்மையில் இது போன்ற விஷயங்களை இவ்வாறு தெளிவாக விளக்க உங்களால் மட்டும்தான் முடியும் நன்றி வாழ்த்துகள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @trkmusicandpeace644
    @trkmusicandpeace644 3 ปีที่แล้ว +12

    உங்கள் பதிவுகள் நம்மை போன்ற ஆரம்ப நிலை திருத்துனர்களுக்கு வரம் போன்றது. மிக்க நன்றி அண்ணா!

  • @masanammasanam3656
    @masanammasanam3656 3 ปีที่แล้ว +11

    Every bike parts your mind .....super bro...👍👍👍

  • @samuelj1905
    @samuelj1905 ปีที่แล้ว +1

    SAI சிஸ்டம் பற்றி தெரியாமல் இருந்தேன்.அருமையான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோதரா.உங்கள் தொழில் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @TSV.Tamil1991
    @TSV.Tamil1991 3 ปีที่แล้ว +2

    இது வெறும் போலீஸ் கண்ட்ரோல் மட்டும் தான் இதுவரை நினைத்திருந்தேன் ஆனா நீங்க இந்த அளவுக்கு தெளிவான விளக்கம் கொடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி

  • @manojs7717
    @manojs7717 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவாக விளக்கம் தந்த கோபி அண்ணாவுக்கு நன்றி...❤️👍🏻

  • @user-gr6ry3bk6v
    @user-gr6ry3bk6v 2 วันที่ผ่านมา

    நன்றி நண்பா நன்றி நன்றி உங்களால் புரிந்து விளக்கம் யாராலும் பண்ண முடியாது நன்றி நன்றி நன்றி நன்றி இங்கு வண்டி 20 வருஷமா உடைய இந்த வண்டி ஓடுது

  • @selvarajuk2343
    @selvarajuk2343 3 ปีที่แล้ว +1

    நன்று நண்பரே"!! நல்ல விளக்க பகிர்வு"!!,

  • @Selvakumark786
    @Selvakumark786 ปีที่แล้ว

    தொழில்நுட்ப சொல் மிகவும் தெளிவாக இருக்கிறது உங்கள் காணொளியில். இதுநாள் வரையில் இந்த பகுதி என்ன வேலை செய்கிறது என்றே தெரியாமல் இருந்தது. தெளிவான விளக்கத்திற்கு நன்றி 🙏

  • @toxicteeen
    @toxicteeen 3 ปีที่แล้ว +1

    Thank you brother. I learned this system. It is fitted in RE continental gt 535 bs3. Many riders especially in abroad remove this system to avoid erratic idle rpm, initial n mid range pick up.

  • @KINGFISHERAQUATIC007
    @KINGFISHERAQUATIC007 2 หลายเดือนก่อน

    Rombba rombba thanks bro
    Very use full infermation for me 🔥

  • @Varadhan95101
    @Varadhan95101 3 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சகோதரா

  • @Rudhran2000
    @Rudhran2000 3 ปีที่แล้ว

    Arumayana vilakkam. Tnx bro.👍

  • @suryarajan1702
    @suryarajan1702 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அருமை சகோதரா தெளிவான விளக்கம் தகவலுக்கு நன்றி

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 3 ปีที่แล้ว

    Fantastic & very useful video... !
    Thank u so much ji

  • @ameenameen2659
    @ameenameen2659 5 หลายเดือนก่อน

    Super nalla porumaya puriyumbadi sonninga thanks

  • @ayyappan.m4458
    @ayyappan.m4458 3 หลายเดือนก่อน

    சிறப்பான விளக்கம் வாழ்த்துகள் சகோதரா

  • @srivathsjayanchandrasekara5957
    @srivathsjayanchandrasekara5957 3 ปีที่แล้ว +1

    Nenga enna paduchirukinga anna ?? Entha mechanic um intha maathiri explain panni pathathu illa
    Super anna 😘😘

  • @sadhams6035
    @sadhams6035 3 ปีที่แล้ว

    Super anna idhu ennanu theriyama irrundhuchi
    Ippo theringikiten anna...👌

  • @pthangaraj3491
    @pthangaraj3491 3 ปีที่แล้ว

    அருமை புதிய தகவல் கிடைத்தது நன்றி

  • @gunavenkatesan7875
    @gunavenkatesan7875 2 ปีที่แล้ว

    Super sir
    Your hard-work gives good health and good future
    Very good explanation
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ArunKumar-vm6fk
    @ArunKumar-vm6fk 3 ปีที่แล้ว +1

    Nanum ithu ethukunu theriyama romba nala yosichutu irunthen inaikku tha itha pathi therinchu kiten thanks bro

  • @vasanthakumars9885
    @vasanthakumars9885 3 ปีที่แล้ว

    Super anna romba thelivasonninga🙏

  • @srinathtg4623
    @srinathtg4623 ปีที่แล้ว

    Thank you very much, I learnt something new about my bike today. I have an unicorn 160 2015 model. I have to check if it has a SAI unit in it. Them I will clean it. Thank you once again, lovely video my friend

  • @anandc9614
    @anandc9614 3 ปีที่แล้ว

    Epadi jii ithula therichi vachikaring u r great

  • @vairammuthu8831
    @vairammuthu8831 ปีที่แล้ว

    மிகவும்... அருமையான. பதிவு....

  • @saravanakumar7103
    @saravanakumar7103 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நண்பரே.

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️✒️✒️✒️🤝🤝🤝🤝 நல்ல தகவல்கள் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @anilkumartt1386
    @anilkumartt1386 2 ปีที่แล้ว +1

    Nice video aassan

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @VishnuTGanesh
    @VishnuTGanesh ปีที่แล้ว

    Thanks for the valuable information.

  • @vkabcd
    @vkabcd 3 ปีที่แล้ว

    Super Sir, Nice Explanation,

  • @vasanthakumar7896
    @vasanthakumar7896 3 ปีที่แล้ว

    Very clear explanation.

  • @ort88
    @ort88 3 ปีที่แล้ว

    Super anna, very informative video

  • @srinivasank701
    @srinivasank701 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @prakashisha
    @prakashisha 3 ปีที่แล้ว

    Nice information bro. Excellent 👍

  • @T01821
    @T01821 ปีที่แล้ว

    Super brother very useful information 👍

  • @iniyanpalani362
    @iniyanpalani362 ปีที่แล้ว

    Super thalaiva

  • @loveandloveonly2378
    @loveandloveonly2378 ปีที่แล้ว

    Super Anna....thanks for ur information........

  • @chennaiairborneview6208
    @chennaiairborneview6208 3 ปีที่แล้ว

    You are the best machanic

  • @loganathanp5376
    @loganathanp5376 ปีที่แล้ว

    அருமையான விலக்கம் நண்றி

  • @krishmsb
    @krishmsb 3 ปีที่แล้ว

    Super bro informative video

  • @manojrvlogs6213
    @manojrvlogs6213 3 ปีที่แล้ว +1

    I love everytime ❤️❤️❤️ ...

  • @vijayam1
    @vijayam1 3 ปีที่แล้ว

    Arumayana padhivu anna. Tank rust epdi easy ah remove pannalam nu oru video podunga

  • @sivaneswaran9646
    @sivaneswaran9646 ปีที่แล้ว

    Good morning brother arumai👌

  • @natarajt4311
    @natarajt4311 ปีที่แล้ว

    Well explained bro thank you

  • @balasubramanian5029
    @balasubramanian5029 ปีที่แล้ว

    Good explanation.

  • @mohamedabdullah6638
    @mohamedabdullah6638 2 ปีที่แล้ว

    Great sir 🙏♥

  • @inout870
    @inout870 2 ปีที่แล้ว

    Super bro. thanks

  • @alexandera8713
    @alexandera8713 3 ปีที่แล้ว

    Super anna..... 👌

  • @AbdurRahman-ep2dz
    @AbdurRahman-ep2dz 3 ปีที่แล้ว

    Useful video anna

  • @sarvisarvi8205
    @sarvisarvi8205 3 หลายเดือนก่อน

    Thanks annaa.

  • @yogaraja4622
    @yogaraja4622 3 ปีที่แล้ว +4

    Bro konjam yamaha bikes pathi solluga.

  • @balakrishnant5757
    @balakrishnant5757 3 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா

  • @rajaaudiosMudukulathur
    @rajaaudiosMudukulathur 2 หลายเดือนก่อน

    Superb brother ❤❤❤😊

  • @eswarae7370
    @eswarae7370 3 ปีที่แล้ว

    Super na

  • @SureshKumar-gt2lw
    @SureshKumar-gt2lw 2 ปีที่แล้ว

    Good Information✌

  • @dilaxshank904
    @dilaxshank904 2 ปีที่แล้ว

    Super Annan 👏👏👏👏👏

  • @thilakt8704
    @thilakt8704 3 ปีที่แล้ว

    Semma bro 🔥😍😍😍

  • @தினேஷ்_கலை
    @தினேஷ்_கலை 3 ปีที่แล้ว

    Bro discover 125 bs4 model adhigapatcha milleage evalavu pls sollunga

  • @nandhak3356
    @nandhak3356 3 ปีที่แล้ว

    Useful thanks

  • @sambathkumar9691
    @sambathkumar9691 3 ปีที่แล้ว

    Super anna👍👍

  • @syedbathusha9581
    @syedbathusha9581 3 ปีที่แล้ว

    நன்றி

  • @yuvaraj3736
    @yuvaraj3736 3 ปีที่แล้ว

    Super anna keep going

  • @dineshkumar-tg5px
    @dineshkumar-tg5px 3 ปีที่แล้ว +2

    Enoda bike splendor plus 2016 model intha air suction valve ah illa

  • @mmdmechanicalgarage6457
    @mmdmechanicalgarage6457 3 ปีที่แล้ว

    Super g...,👍👍👍👍

  • @techeverywhere3363
    @techeverywhere3363 3 ปีที่แล้ว

    Super bro...yaarum sollatha pathivu

  • @gowthamravi3443
    @gowthamravi3443 3 ปีที่แล้ว

    Super explanation na 😁👌

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 3 ปีที่แล้ว

    Gopi anna sai system video super -Anbarasu

  • @marranmarran7144
    @marranmarran7144 3 ปีที่แล้ว

    Suppar from Malaysia

  • @prabhakaranbabu1842
    @prabhakaranbabu1842 3 ปีที่แล้ว

    romba naal doubt ethuku intha pipe iruku nu thanks bro

  • @sridhark8603
    @sridhark8603 3 ปีที่แล้ว

    Awesome bro

  • @singintherain5021
    @singintherain5021 ปีที่แล้ว +1

    இதற்கும் மைலேஜ் க்கும் சம்மந்தம் உண்டா? இது இருந்தால் மைலேஜ் அதிக அளவில் கிடைக்குமா? Reply pls, waiting for your reply

  • @Adv__Motors
    @Adv__Motors 3 ปีที่แล้ว

    Thank you bro

  • @MaheshKumar-oy6nn
    @MaheshKumar-oy6nn 2 ปีที่แล้ว

    Super anna 🙏🙏🙏

  • @ganeshcocplayers5213
    @ganeshcocplayers5213 2 ปีที่แล้ว

    👍👌😊😊thanks

  • @adirai_kmm_official3119
    @adirai_kmm_official3119 3 ปีที่แล้ว

    Semma bro🔥🔥🔥🔥🔥😎👍

  • @ajjuajju2464
    @ajjuajju2464 3 ปีที่แล้ว

    Super anna

  • @MsJohn74
    @MsJohn74 2 ปีที่แล้ว +1

    ஐயா என்னுடைய CB SHINE 125 2011 MODEL வண்டி காலையில் start பன்ற போதும் வண்டிய 2hrs ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கும் போதும் திரும்ப Start பன்றப்ப start ஆகுது Race ஆக மாட்டாது Off ஆகுது சேக்க புடிச்சு கிட்டே 500 MTR போனதான் சரியாகுது அப்பரம் சரியா போகுது engine heat ஆ இருக்கும் போது no problem .show room la service விட்டேன் engine problem சொல்லி 17500,bill but problem not clear, head bor ,crang shoft,outer clarch,onar clarch,ellam change பன்னியாச்சி but no use அப்பரம் வண்டி 50km மேல் போக மாட்டுது.என்ன problem sir தயவுசெய்து உதவுங்கள் ஐயா

  • @ahmedibrahimibrahim1263
    @ahmedibrahimibrahim1263 ปีที่แล้ว

    Super sir

  • @JohnJohn-pm9fb
    @JohnJohn-pm9fb 3 ปีที่แล้ว +1

    Spr anna😁😁😁

  • @vinithm531
    @vinithm531 3 ปีที่แล้ว

    Super bro

  • @massnews4209
    @massnews4209 3 ปีที่แล้ว

    Anna super

  • @mathurs1072
    @mathurs1072 9 หลายเดือนก่อน

    Good

  • @muneeswaran5507
    @muneeswaran5507 3 ปีที่แล้ว

    Nice sri

  • @rifasjone1383
    @rifasjone1383 3 ปีที่แล้ว

    hi sir why honda dio bs4 does have a secondary airfilter?

  • @dineshkumar5588
    @dineshkumar5588 3 ปีที่แล้ว

    Bro... super.. honda unicorn 160 pathi poduinga..
    Oru davut kai ku cover used pannalam la

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 3 ปีที่แล้ว

    Bro clean pandrathuku petrol Best-aa (or) Diesel Best-aa? . Apram kaiii-la Tatoo Nalla irukku ,pandra work-aa virumbi pandringa.

  • @thangavelraja.m3633
    @thangavelraja.m3633 ปีที่แล้ว

    Bro. என்னுடைய tvs அப்பாச்சி 160cc. Quick pickup இல்லாம இருக்கு ப்ரோ. Carburater புதுசு போட்டாச்சு, என்ஜின் வேலை பார்த்தாச்சு. Air filter set மாத்தியாச்சி. எல்லாம் பக்காவா இருக்கு ஆனால். Sudden pickup இல்லை ப்ரோ. அதாவது Honda shine pickup vida. கம்மியா இருக்கு. நீங்க இப்போ சொன்னது மாத்துநால் சரி ஆகிருமா. Starting problem irukku bro. அடிக்கடி self adicha Spark plug அடி வாங்குது ப்ரோ. உங்கள் கருத்து என்னவென்று சொல்லுங்க ப்ரோ

  • @yoyohoney700
    @yoyohoney700 3 ปีที่แล้ว

    Anna unga Kadai enga iruku sollunga pls .... I'm from chennai Mylapore . My bike honda hornet 160r . Timing chain change pannanum service pannanum .. engine head la tik tik nu sound varudhu ... mileage drop aayiduchu and pickup kuda

  • @abthulhameedsajahan493
    @abthulhameedsajahan493 3 ปีที่แล้ว

    Tnx pro

  • @sriramsr1761
    @sriramsr1761 3 ปีที่แล้ว

    Anna ennoda splender bike la enggine ku mela iruka horse kalattuna fulla race aguthuna. Millage 45 tha kudukuthu. Ithu enna complint pls tell me

  • @visusembar1933
    @visusembar1933 3 ปีที่แล้ว

    Tq bro

  • @dawoodaabu5378
    @dawoodaabu5378 3 ปีที่แล้ว

    Ithu ella bike laum oray matheri tha irukuma bro...ithu ethu ethana klmtr ku one time clean pannanum bro?

  • @ArunKumar-vm6fk
    @ArunKumar-vm6fk 3 ปีที่แล้ว

    Bro na super splendor bike vachuruken en bike acslater kuduthu start panatha start aguthu acslater vita off agiduthu enna problem bro

  • @prakashboss2956
    @prakashboss2956 3 ปีที่แล้ว

    Super

  • @vasanthakumars9885
    @vasanthakumars9885 3 ปีที่แล้ว

    Na Suzuki max 100 bike vachirkeh bro intha bike drive pannumpothu iluthu iluthu poguthu bro ithukku yenna problemnala varuthu???

  • @prabhuramesh5981
    @prabhuramesh5981 2 ปีที่แล้ว

    If sai unit not clean silencer vedikuma bro in cold start, please reply

  • @karthickmurugan4126
    @karthickmurugan4126 3 ปีที่แล้ว

    En bike la ipdi vedikkira sound kettuchii
    Sai system ulla yellam jam aayi pochu
    So yellathaiyum block pannitten
    Ippo antha sound illa
    Aaana ithanala vera ethum problem varuma
    Puthusu kidaikkave illa