####

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • இயற்கை விவசாயத்தில் சுயசார்பு விவசாயம் தற்சார்பு விவசாயமென்றால் நமக்குத் தேவையான இடுபொருள்களை நம்மளே தயாரித்து நம்மளே ஸ்பிரேவும் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவது தான் அப்படி பயன்படுத்தினால் தான் மண்வளம் பாதுகாக்கப்படும் விவசாயிகளின் நலம் பாதுகாக்கப்படும் விவசாயிகளின் உடல்நலம் பாதுகாக்கப்படும் நமக்கு செலவு நீதியாகும் இயற்கை விவசாயத்தில் சாணம் பாசி கரைசலை பயன்படுத்தி நான் விவசாயம் செய்து கொண்டு வருகிறேன் என்னுடைய அனுபவப் பதிவை லோகு இயற்கை விவசாயம் youtube சேனலில் பதிவிட்டு வருகிறேன் என்னுடைய ஒவ்வொரு பதிவும் அனுபவ பதிவாக போட்டுக் கொண்ட வருகிறேன் என்னுடைய அன்றாட விவசாய பணிகளை லோகு இயற்கை விவசாயம் youtube சேனலில் பதிவிட்டு வருகிறேன் ஏனென்றால் இன்று விவசாயத்தில் இயற்கை விவசாயம் என்றால் என்ன அதை எப்படி செய்ய வேண்டும் ஏன் செய்ய வேண்டும் என்று மக்களுக்கு புரிவதில்லை அந்த புரிதலின் காரணமாகத்தான் நான் இந்த பதிவை போட்டுக் கொண்டு வருகிறேன் என்னுடைய விவசாயம் செய்வதில் நான் இடுபவர்களை ஈசியாக செலவில்லாமல் குறைந்த செலவில் அதிக லாபத்துடன் தயாரித்து பயன்படுத்தும் வீடியோவை இதில் பதிவிட்டுள்ளேன் #9787155461 #agriculture #tamil #natural #9787155461

ความคิดเห็น •