இந்த வீடியோவை மிஸ் பண்ணாம கடைசி வரை பாருங்க! KFTRONICS எலக்ட்ரானிக்ஸ் தரத்தை பற்றி தெரிஞ்சிப்பீங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024
  • வணக்கம் நெசவாள நண்பர்களே 🙏🙏🙏
    சேலம் இளம்பிள்ளை கேகே நகரில் அமைந்துள்ள வாடிக்கையாளரின் தறிப்பட்டறையில் சூரத் எலக்ட்ரானிக் ஜக்கார்டு இயந்திரத்தில் KFTRONICS ஜக்கார்டு கண்ட்ரோலரை பொருத்தி எந்தவித ஊசி பிரச்சனையும் இன்றி தறியை இயக்கியுள்ளோம்...
    உங்களிடம் பிரச்சனையாக உள்ள எந்த கம்பெனி எலக்ட்ரானிக் ஜக்கார்டு இயந்திரமாக இருந்தாலும் நாங்கள் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தருகிறோம்...
    உங்களுக்கு ஏதேனும் சர்வீஸ் தேவைப்பட்டால் கீழ்க்கண்ட எண்ணை அழைக்கவும்...
    நன்றி🙏🙏🙏
    மேலும் விவரங்களுக்கு :
    தொலைபேசி எண்:
    7305766724
    9787231007
    9842907904
    For more details and orders:
    KFTRONICS
    Electronic Jacquard & Control Panel
    Seelanaickenpatti, Salem,
    Tamil Nadu - 636201.
    Call Us: 7305766724, 9787231007,9842907904.
    Website: www.kftronics.in/
    நாங்கள் அதிகபட்சம் 7000 கொக்கிகள் வரை கையாளுகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களையும் நாங்கள் வழங்குவோம்.
    மேலும் விவரங்களை அறிய,
    தொடர்புக்கு:
    9842907904
    7305766724
    9787231007

ความคิดเห็น •