தாளிப்பு வடகம் | வெங்காய வடகம் செய்முறை ரகசியம் | அணைத்து வீடுகளில் இருக்க வேண்டிய மஹாலக்ஷ்மி வத்தல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2021
  • This Video is about Vengaya Vadagam / Thalippu Vadagam Preperation in Tamil.
    மேலும் விவரங்களுக்கு:
    Whatsapp Link: wa.me/917871111269
    To Purchase Our Masalas Whatsapp: +91 78711 11269
    Thankyou
    #Vengayavadagam

ความคิดเห็น • 381

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 3 ปีที่แล้ว +23

    உதவிக்கு கூட யாரும் இல்லை நீங்கள் தனியாகவே செய்கிறீர்கள் உங்களைப் பார்த்து தான் நான் என் உடம்பில் சுறுசுறப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் 🙏🙏🙏👍🌺🌹

    • @kumudhiniky8909
      @kumudhiniky8909 3 ปีที่แล้ว +1

      Super... ipove manakudhu... samayal

  • @leroymanick251
    @leroymanick251 3 ปีที่แล้ว +26

    1 மூட்டை வெங்காயத்த ஒரே ஆளா உறிச்சீங்களா😲👏பொருமைசாலி மா நீங்க

  • @muthukumaran3688
    @muthukumaran3688 3 ปีที่แล้ว +48

    நன்றாகவும், பொருமையாகவும், புரியும்படி செய்து காட்டினீர்கள். மிக்க நன்றி.

  • @tsothilingam
    @tsothilingam 2 ปีที่แล้ว +1

    அருமையான பாரம்பரிய முயற்சி எம்மை விட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுவது அவசியம்.
    நன்றி

  • @mogain30
    @mogain30 3 ปีที่แล้ว +73

    உங்களது விடா முயற்சியும்.. கடின உழைப்பும் வியக்க வைக்கிறது, அக்கா 👍

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 2 ปีที่แล้ว +2

    அருமையாக செய்து காட்டிய அம்மாவிற்கு நன்றி

  • @varalakshmic8358
    @varalakshmic8358 ปีที่แล้ว

    Namasthe Mam romba porumaya suvaya seyara velai ithu perumaya iruku work is worship Mam neeng oru inspiration pengal ku i wish you all the best Mam

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 ปีที่แล้ว

    Valthukal sister menmeylum valara kadina vulaipo valka valamudan nalamudan

  • @AsdAsd-zb2pn
    @AsdAsd-zb2pn 2 ปีที่แล้ว

    Wow romba kastamana valai. Thanks ma.

  • @lalidakshin
    @lalidakshin 2 ปีที่แล้ว

    Housewife thane nu kevalama kekaravangaluku seriyana reveat kudukureenga ma. Hats off.gud hardworker.all the best for ur bright future

  • @balasubramanig634
    @balasubramanig634 2 ปีที่แล้ว +16

    மேடம், நீங்கள் வீட்டுக்கு தேவை படுகிற அளவு 1/2 kg அல்லது 1 kg , இட்லி பொடி, சாதத்துக்கு கலந்து சாப்பிடும் பொடி இப்படி வீடியோ போடுங்கள்.

  • @jacinthajeyam672
    @jacinthajeyam672 2 ปีที่แล้ว +1

    Thanks Amma I always used to think how to make it. I will try to make it.

  • @maheswarisivakumar9201
    @maheswarisivakumar9201 2 ปีที่แล้ว +3

    பிரம்மிப்பாக இருக்கிறது.வாழ்த்துகள்

  • @exclusivesarees3133
    @exclusivesarees3133 3 ปีที่แล้ว +11

    For your hard work all the blessing from my family.i have purchased a lot of different things from you , all excellent.thank you mom.

  • @Mygoldentime26
    @Mygoldentime26 2 ปีที่แล้ว +1

    செய்முறை மிக அழகு+நேர்த்தி சகோதரி

  • @mayilathall8644
    @mayilathall8644 2 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் அருமை👌

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 2 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம் மேடம். இதிலிருந்து உங்கள் திறமை,பொறுமை அறிய முடிகிறது. வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 💐

  • @jayarevathi2040
    @jayarevathi2040 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்....

  • @babloskitchen
    @babloskitchen 3 ปีที่แล้ว +7

    இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM SRI LANKAN TH-camR (BABLO'S KITCHEN)

  • @mrs6771
    @mrs6771 3 ปีที่แล้ว +9

    HARD WORK! WOW!

  • @chandran_pchandra_s3601
    @chandran_pchandra_s3601 2 ปีที่แล้ว

    very nice amma thalippu vadakam appadi kulampuil use pannum amma solunka

  • @kalpana.k546
    @kalpana.k546 2 ปีที่แล้ว +6

    Super effort and hard work.God bless you.

  • @meenakshi9341
    @meenakshi9341 2 ปีที่แล้ว

    Super super Akka very good your work.very hard work fine Good.thank you Akka video shoot.👍🙏🌹🙏🌹🙏

  • @nivethithaveeramani6201
    @nivethithaveeramani6201 3 ปีที่แล้ว +2

    அம்மா அருமை

  • @vedavimaladoss3362
    @vedavimaladoss3362 2 ปีที่แล้ว +8

    Amma.It very amazing.we need this kind of amma in every modern home thank you may God Bless you and your family.

  • @selvisolai8593
    @selvisolai8593 ปีที่แล้ว +2

    அருமை அம்மா super 👍

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 ปีที่แล้ว

    Sooper mam romba periya work.romba porumaiya panarenga.ithu sale iku kedukikuma

  • @tamilcookkantha
    @tamilcookkantha 3 ปีที่แล้ว +1

    Wow ,wonder, amazing

  • @paventhancreation9170
    @paventhancreation9170 3 ปีที่แล้ว +10

    கடந்த வருடம் விளக்கு எண்ணையில் நீங்கள் செய்து காட்டிய வடகம் மிகவும் நன்றாக இருந்தது, 1வருடத்திற்க்கு வடகம் வந்தது, இந்த வருடம்மும் எங்கள் வீட்டில் அம்மா வெள்ளை வெங்காயத்தில் செய்து வைத்துள்ளார் ☺️☺️☺️☺️நன்றி அம்மா

  • @ebinezer4636
    @ebinezer4636 2 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @shrinivi7143
    @shrinivi7143 3 ปีที่แล้ว +20

    What a hard working person u r!!!!

  • @rexonxavier4403
    @rexonxavier4403 3 ปีที่แล้ว

    Super amma,,

  • @batarflivlog7325
    @batarflivlog7325 2 ปีที่แล้ว

    സൂപ്പർ അമ്മ ഞാൻആദ്യമായിട്ടാണ് കാണുന്നത് ഈഒരു വടകം

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 2 ปีที่แล้ว

    Vaazhka valamudan

  • @manimegalai6148
    @manimegalai6148 2 ปีที่แล้ว

    Sooo suuuperb ma dear sis.. ivvalavu hard work pandrenga ma nandrima try pandren Sister. ....tk u so much ma sis 👌 take care of your family ma dear valthukkal ☺👍🙌💝🌷🙇💖💙😀👪

  • @thamimbasha4140
    @thamimbasha4140 2 ปีที่แล้ว

    நன்றி மேடம்.

  • @steveraman4562
    @steveraman4562 3 ปีที่แล้ว

    excellent wish you and your family the very from germany what will it cost to send your curry powder to germany thanks

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว

    Very hard working g npillar of support to any house

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 ปีที่แล้ว +1

    Super arumai sister. Thank you

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாகவும் பொருமையாக விளக்கம் தருகிறீர்கள் நன்றி அக்கா

  • @chandraumapathy6867
    @chandraumapathy6867 2 ปีที่แล้ว +1

    Supper vadagam ma

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 ปีที่แล้ว

    அருமை........

  • @sureshv-lq1ti
    @sureshv-lq1ti 2 ปีที่แล้ว +6

    Completely hard work Amma 💓great salute for your effort ma 👍💯

  • @rabbiyathulbashreeya966
    @rabbiyathulbashreeya966 2 ปีที่แล้ว +1

    Vanakam amma .small quantity prepare Panna measurements sollunga amma.

  • @sappu2939
    @sappu2939 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @mythiliramanujam5991
    @mythiliramanujam5991 2 ปีที่แล้ว

    Super Vadakam

  • @rajir1715
    @rajir1715 2 ปีที่แล้ว

    Ungalathu hard worknale neenge nanna munuku varuvinge👍

  • @sivasankari797
    @sivasankari797 2 ปีที่แล้ว

    வடகம்‌ என்றாலே விளக்கெண்ணை சேர்த்து செய்வது தான் . நல்லெண்ணை சேர்ப்பது இப்போது தான் பார்க்கிறேன். சிறிது சோம்பு‌ சேர்க்க வேண்டும்.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว

    Super ma காலை வணக்கம்

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 3 ปีที่แล้ว

    Realy hard work....

  • @vijinagarajan4636
    @vijinagarajan4636 2 ปีที่แล้ว

    More work involved in this process 🙄. Keep rocking madam

  • @srinivasank1468
    @srinivasank1468 2 ปีที่แล้ว +11

    Very hard work involved in this! Well done madam

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா.

  • @mobiletest4545
    @mobiletest4545 2 ปีที่แล้ว

    அருமை மா அருமை ஒரு சில மாதங்களில் இன்ஸா அல்லா வியாபாரவிசயமாக, தொடர்பு கொள்கிறேன் மா வாழ்த்துக்கள்

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 2 ปีที่แล้ว +17

    Singapenn amma neegal. Very homely , very hardworking. A big salute to u ma.😍🙏

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 2 ปีที่แล้ว

    Super ma. Very good. Sales panreengala. Enakku 400gram venum.

  • @trg5489
    @trg5489 3 ปีที่แล้ว +1

    Siva
    Super tips

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 3 ปีที่แล้ว

    Arumai amma

  • @suseelakumarasan5691
    @suseelakumarasan5691 2 ปีที่แล้ว

    Uzhaippu.....seriaana uzhaippu.....super.

  • @masilamani8380
    @masilamani8380 2 ปีที่แล้ว

    அருமை

  • @ushasankar4925
    @ushasankar4925 2 ปีที่แล้ว +4

    Nice explanation. This hard work needs lots of patience also

    • @prabhuvidyakar7596
      @prabhuvidyakar7596 2 ปีที่แล้ว

      Lots of hard work needed for this.I . agree .But onions should be washed before the preparation .

  • @venugopalmunivenkatappa6966
    @venugopalmunivenkatappa6966 3 ปีที่แล้ว +20

    Is it available for sale 🙏

  • @avczoology5172
    @avczoology5172 3 ปีที่แล้ว

    Very nice sister 👍

  • @g.m.g.m4026
    @g.m.g.m4026 3 ปีที่แล้ว +1

    Nice mam 🙏🏻

  • @manimozhigovindasamy3771
    @manimozhigovindasamy3771 2 ปีที่แล้ว +1

    Super effort great

  • @iteach4165
    @iteach4165 2 ปีที่แล้ว

    Mam . Very hardwork done do u u sell vadagam. Looks yummy

  • @gokulraj2244
    @gokulraj2244 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி /வடகம் வியாபாரம் உண்டா.

  • @parthibannatesan8938
    @parthibannatesan8938 3 ปีที่แล้ว

    Masala powder enna vilai akka

  • @rajendranabirami7361
    @rajendranabirami7361 2 ปีที่แล้ว +26

    நல்லேண்ணைக்கு பதில் விளக்கெண்ணெய் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @GunaSekaran-ko4ft
    @GunaSekaran-ko4ft 3 ปีที่แล้ว

    New method amma good

  • @gowthamagos1115
    @gowthamagos1115 3 ปีที่แล้ว

    Intha vadam la enna recipe pandrathu itha kulambuku podalama illa apdiya porichu sapidanuma

  • @danvikguhan5642
    @danvikguhan5642 3 ปีที่แล้ว +1

    Evlo velaigala thaniya panringa amma👏👌.unga ella vedio m pathiten remba nalla iruku.remba nandri amma unga vedio va try pannuven

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 3 ปีที่แล้ว +1

    Amma u r going to sell this vadakam also.i need amma.

  • @senthilkumarshanmuganavane968
    @senthilkumarshanmuganavane968 2 ปีที่แล้ว +1

    Awesome work

  • @saijasmitha3970
    @saijasmitha3970 2 ปีที่แล้ว

    Super amma your are great

  • @jayashreedoss9105
    @jayashreedoss9105 3 ปีที่แล้ว +2

    Sema ❤️. Amma apdye urandaiya vachu samachu katunga...

  • @jothikannaT360
    @jothikannaT360 2 ปีที่แล้ว

    Semma

  • @nadarajnatu5914
    @nadarajnatu5914 3 ปีที่แล้ว +1

    Super amma hardwork

  • @sridhar2319
    @sridhar2319 2 ปีที่แล้ว

    Enga aaya 20 years back seiyum bodhu paathadhu..then ippadhan vadagam pakuren..OMG

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 4 หลายเดือนก่อน

    Hands off u ji.Congrats

  • @rukmanisiva6258
    @rukmanisiva6258 5 หลายเดือนก่อน

    சூப்பர் மேடம்

  • @ritalewis7859
    @ritalewis7859 2 ปีที่แล้ว

    Can you show how to make odiyaalu this is Vishkapatanams dish aunty my sister in laws granny used to make it with teepies but here readymade I could not see I thought I will make & take to Mumbai for my mumma we eat it along with curd rice or cangee but their in Mumbai we don't get all this belongs to Indian Navy.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 2 ปีที่แล้ว

    Very nice Amma

  • @anboo2seven
    @anboo2seven 3 ปีที่แล้ว

    Simply Arumai

  • @neethimozhitamilarasan3178
    @neethimozhitamilarasan3178 2 ปีที่แล้ว

    Yeppadi use pandrathu demo kattunga amma

  • @littlehearts6419
    @littlehearts6419 3 ปีที่แล้ว +3

    Very nice , நானும் try பண்ண போறேன் அத்தை. நீங்க செய்யரதெல்லாம் பார்த்தால் எனக்கும் செய்து பாக்கனும் போல இருக்கும். நான் உடனே செய்து பாத்து விடுவேன்

  • @Princess-fd8kq
    @Princess-fd8kq 2 ปีที่แล้ว

    Our grandmother would do the same in our home

  • @tncobragaming7174
    @tncobragaming7174 2 ปีที่แล้ว +2

    Supper video amma

  • @bharathsaravanan7758
    @bharathsaravanan7758 2 ปีที่แล้ว

    Suuuuper sema aunty 👌🤩

  • @poonkodisakthi823
    @poonkodisakthi823 3 ปีที่แล้ว

    Very delent. Women mam ninkal🥰🥰🥰

  • @pavithradevi7642
    @pavithradevi7642 2 ปีที่แล้ว

    Thallipu vadagam use panni kulambu senju kaninga pls

  • @dgeethalakshmi9447
    @dgeethalakshmi9447 2 ปีที่แล้ว

    Arumai akka 2 kg onionku meserment solunka

  • @ajccader9556
    @ajccader9556 3 ปีที่แล้ว

    Very nice, but கை படுவதால் spoil ஆகாதா

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி மா 🙏

  • @akilesh9753
    @akilesh9753 2 ปีที่แล้ว

    Super🤩🤩🤩 akka

  • @rattvasingh5344
    @rattvasingh5344 2 ปีที่แล้ว

    Very excellent

  • @rosyamaladass707
    @rosyamaladass707 2 ปีที่แล้ว

    Very difficult but good

  • @rengahari6970
    @rengahari6970 2 ปีที่แล้ว +2

    We wil add green chilly pieces,also, to make balls we will use castor oil just to make it round and also prevent it from breaking.

  • @sanaworks
    @sanaworks 3 ปีที่แล้ว

    Super 👌

  • @saklasakla1142
    @saklasakla1142 3 ปีที่แล้ว

    Very much amma