Friends👬..Last video la maalathi crackers la crackers vaanga solli suggestion pani irupen🎉😊..namma channel name solli order pannuningana packing charge freenga💖🚛
நண்பரே நான் உங்களது பழைய சேனலில் கூறியிறுந்தேன் விவசாயமும் லாரி தொழிலும் இரண்டுமே ஒன்று தான் விவசாயத்தில் மருந்து விலை ஏறி கொண்டுதான் உள்ளது ஆனால் எங்கள் பொருள்களின் விலை ஏறுவது இல்லை செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தவிர வருமானம் ஏறுவதே கிடையாது இதற்கு தீர்வு காணும் போது தான் விவசாயிகள் . லாரி தொழிலும் முன்னேறும் ஆனால் இந்த ஜென்மத்தில் அது நடக்காது ஏனென்றால் நாம் பாவப்பட்ட ஜென்மம் 😢😊
இந்தியா முழுவதும் லாரி வாடகை முடிவு செய்வது லாரி புக்கிங் ஆபீஸ் தான் தம்பி காலா காலமாக இதுதான் நிலைமை கண்டிப்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் அதன் டிரைவர் நிலைமை பரிதாபம் தான் சங்கம் என்று ஒன்று இருப்பதே வேஸ்ட் தான்😮
லாரி முதலாளிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அவர்களின் சங்கம் மூலமாக வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். புக்கிங் ஆபீஸ் போன்ற ஏஜெண்டுகள் எல்லா தொழில்களிலும் ஆக்கிரமித்துக் கொண்டு முதலீடு இல்லாமல் சம்பாதிக்கிறார்கள். ஒரு லாரி இல்லாவிட்டால் இன்னொரு லாரி அதே வாடகைக்கு செல்லத் தயாராக உள்ளது. இதுதான் புரோக்கர்கள் லாரி வாடகையில் தங்கள் இஷ்டத்திற்கு விளையாடக் காரணமாக உள்ளது. அனைத்து இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்து இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு எட்டாவிட்டால் கடைசி வரையில் இந்த தொழிலில் "பிச்சைதான் " எடுக்க வேண்டும்.
நன்பா வணக்கம் எனது ஊர் திருநெல்வேலி நானும் டிரைவர் தான் சங்ககிரி SRI SIVASAKTHI TRANSPORT வேலை பார்கிறேன் உங்களது பனி சிரக்க வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் நன்பன் ப. நைனா முகமது 🚒🚒🚒🚒🚒
Na its truely based on company's profit. We sayy it as cost aacounting/ transportation cost. Company eppome cheapest price ku vaangi evlo mudiyumoh high orofit la sale pannuvanga. They don't bother about other businesses. Max to max ella corporate um indha trick ahh follow pannunga fun fact enna na neenga summa kooda transport pannikudunga nu kekuvanga 😥 As a cost accounting student i know these are too much but our faith is 😑
Friends👬..Last video la maalathi crackers la crackers vaanga solli suggestion pani irupen🎉😊..namma channel name solli order pannuningana packing charge freenga💖🚛
Ean kitta pkg charge 3% vangittaga
Instagram la msg pannunga bro..ID tamil truck vlogs..refund pani tharen
Thampi ain unkel mokati kanpikamadnhrinka
@@TamilTruckVlogs thanks for your support on refund
நண்பரே நான் உங்களது பழைய சேனலில் கூறியிறுந்தேன் விவசாயமும் லாரி தொழிலும் இரண்டுமே ஒன்று தான் விவசாயத்தில் மருந்து விலை ஏறி கொண்டுதான் உள்ளது ஆனால் எங்கள் பொருள்களின் விலை ஏறுவது இல்லை செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தவிர வருமானம் ஏறுவதே கிடையாது இதற்கு தீர்வு காணும் போது தான் விவசாயிகள் . லாரி தொழிலும் முன்னேறும் ஆனால் இந்த ஜென்மத்தில் அது நடக்காது ஏனென்றால் நாம் பாவப்பட்ட ஜென்மம் 😢😊
நீங்கள் சொல்வது தாங்க உண்மை..நம்மல ஏமாத்தி பழகிட்டாங்க நாமும் ஏமாந்து பழகிட்டோம்😑
கருப்பு முனியசாமி இவங்க எல்லாம் ரொம்ப பாவம்
இந்தியா முழுவதும் லாரி வாடகை முடிவு செய்வது லாரி புக்கிங் ஆபீஸ் தான் தம்பி
காலா காலமாக இதுதான் நிலைமை கண்டிப்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் அதன் டிரைவர் நிலைமை பரிதாபம் தான் சங்கம் என்று ஒன்று இருப்பதே வேஸ்ட் தான்😮
💯 correct bro
லாரி முதலாளிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அவர்களின் சங்கம் மூலமாக வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். புக்கிங் ஆபீஸ் போன்ற ஏஜெண்டுகள் எல்லா தொழில்களிலும் ஆக்கிரமித்துக் கொண்டு முதலீடு இல்லாமல் சம்பாதிக்கிறார்கள். ஒரு லாரி இல்லாவிட்டால் இன்னொரு லாரி அதே வாடகைக்கு செல்லத் தயாராக உள்ளது. இதுதான் புரோக்கர்கள் லாரி வாடகையில் தங்கள் இஷ்டத்திற்கு விளையாடக் காரணமாக உள்ளது. அனைத்து இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்து இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு எட்டாவிட்டால் கடைசி வரையில் இந்த தொழிலில் "பிச்சைதான் " எடுக்க வேண்டும்.
வாடகை ஏறுவது இறங்குவது பெரு முதலாளிகளின் கைகுளிகள் மற்றும் ஏஜென்டுகள் வேறு வழி இன்றி லோடு ஏற்றும் ஒரு வண்டி வைத்திருக்கும் முதலாளிகள் சகோதரரே
டோல்கேட் ஆர்டிஓ சுங்க வசூல் இதற்கும் தனியாக கூடுதல் தொகை வாடகை யோடு நிர்ணயம் செய்ய லாரி அசோசியேஷன் குரல் கொடுக்க வேண்டும்.
14:35 nammakalla malai vuttu navuthirukku. Niraya perukku purunchirukkaathu. 😁😁😁. Namma uuru pakkam thaan pesuvanga.
🤩
நன்பா வணக்கம் எனது ஊர் திருநெல்வேலி நானும் டிரைவர் தான் சங்ககிரி SRI SIVASAKTHI TRANSPORT வேலை பார்கிறேன் உங்களது பனி சிரக்க வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் நன்பன் ப. நைனா முகமது 🚒🚒🚒🚒🚒
💖
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா
S bro neenga
நான் உணவு அருந்திவிட்டேண்
Kolar
Evening show miss panniten bro😅
😅😅
How to come little sivakasi anna 😊😊😊
Hi Pro Sunday mottan chikan pattayakilapunga full enjoy pantunga TN52 👍
Hi bro I’m from Karnataka (beml) I’m watching ur video from starting super bro continue ❤️❤️❤️
Thanks bro💖
Na its truely based on company's profit. We sayy it as cost aacounting/ transportation cost. Company eppome cheapest price ku vaangi evlo mudiyumoh high orofit la sale pannuvanga. They don't bother about other businesses. Max to max ella corporate um indha trick ahh follow pannunga fun fact enna na neenga summa kooda transport pannikudunga nu kekuvanga 😥 As a cost accounting student i know these are too much but our faith is 😑
S bro..🤦🤦
Bro neenga sonna cracker shop new check post aathupalm thandi left side enga ooru anaikuttam❤
Super bro🤩
Nice speech,👍
Video super ah irku bro
Thanks bro❤
❤❤❤
Bro... Nyayamana kelvi than... But ithala yaru sari panatrathuna... Lorry owners union tha pesi oru theermaanam niraivetranum...
Union la peasrathu useless bro
Hi bro TN 70 Hosur ❤❤❤ nice video
Crackers irukumbothu water wash pannalama
S bro..platform side la gap iruka koodathu
@@TamilTruckVlogs ok bro
Water service how much in NAMAKAL bro
400 bro
Very nice
❤❤😊😊
Good
Hi bro I am from palladam Ulakesh ❤
Hi bro
Super na
Continue bro 👍 jolly ya pasurika bro keep continue 😊😄
Ok bro💖
Enna vadagai bro surat
Hi❤KL. 10
Bro next time sivakasi vantha en commentla reply pannuga bro
Sure bro..insta la oru msg pannunga
@@TamilTruckVlogs mm okna🥰
Haii anna aravakuruchii vinoth anna eppthy iirukingha🎉🎉🎉🎉
Fine bro neenga
Fine anna saptinghala🎉🎉
Thambi crackers vangittan malathicrackers la your suggestion
Thanks bro💖🎆
Am from tiruchengode
Hi anna
First comment 💚
❤
Hi DGL driver
❤❤❤❤❤
❤
Unkel mukathi kadavilli an
New year la irundhu bro
ப்ரோ படைக்கிறன் என்பது தவறு விருத்து வசிக்கிறேன் அப்படி சொல்லுங்க அண்ணா 🤗❌
Ok bro😅
Hi anna ஒரு டவுட் கேட்டு இருந்தேன் anna
Ena doubt bro
லாரிக்கு டியூப்லெஸ் டயர் பெஸ்ட்டா டியூப் டயர் பெஸ்ட்டா சொல்லுங்க anna
Bro unga contact sollunga bro
Instagram la msg pannunga bro
@@TamilTruckVlogs Naa Instagram use pannala bro
Hi ❤ Thala
❤
Hi bro