அப்பா தங்கவேலின் fan club. தங்கவேலின் தங்கம் குணா பத்து நாட்கள் ஜாலி தான். இன்னொன்று லாரி ஸ்டிரைக் பற்றி பேசினீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் டீசல் 1 ரூபா ஏறி விட்டால் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடந்தது. ஆனால் இன்று பல முறை ஏறினாலும் அந்த பேச்சே இல்லை ஏன். இது பச்சையான இரட்டை வேடம் போல் தெரிகிறது. சும்மா தான் கேட்டேன். ஜாலியா எடுத்து கொள்ளுங்கள். அப்பாவுக்கு ரெஸ்ட் கொடுத்தது உங்கள் மேல் மரியாதை ஏற்படுத்துகிறது 🎉🎉🎉
Hi Guna Thangavel, Nice to know that you have given some relief to dad as advised. You yourself would have noticed, while climbing on to his seat how difficult he must be experiencing, since beginning on this job during the last 40 years!! By your travelling with another youngster, you’ll get fresh ideas for improving your business by various means. Good luck for you and for your prosperity this 2025 & further. Raja from London
அப்பாவுக்கும்,தம்பி குணா, மற்றும் தம்பி மூர்த்திக்கும் வணக்கம். பத்திரமாக இலக்கை சென்று அடைய வாழ்த்துக்கள், விடியோ மிக அருமை, ஊரை மட்டும் காட்டாமல் அங்குள்ள மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தையும் கான்பித்ததில் மகிழ்ச்சி, இதனால்தான் உங்கள் வீடியோ சேனல் சிறப்பாக உள்ளது , Wish you a happy and safe journey 💐 💐பயணங்கள் முடிவதில்லை💐 💐வீடியோ பணி தொடரட்டும்💐 தங்களும், தங்களது அன்புகுடும்பமும்,தொழிலும் வாழ்க வளமுடன்💐 வாழ்க வளமுடன் 💐 வாழ்க வளமுடன் 💐
அண்ணா நீங்கள் வண்டியில் வெடி லோடுணு சொல்றீங்க நீங்க வெடி அப்படின்னு சொல்றது வந்து உங்களுக்கு அந்த அளவுக்கு ஒரு பாதுகாப்பு பிரச்சனை வரலாம் அனைத்து மாநிலத்துக்கும் போறீங்க பிரச்சனை வரலாம் 1000 பேத்துக்கு உங்களை பிடிச்சாலும் ஒருத்தருக்கு உங்களை பிடிக்கலைன்னா எது வேணாலும் பண்ணலாம் இல்ல உங்களுக்கு யூடியூப் வீடியோவோட வண்டி தான் முக்கியம் அதையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்குங்க தப்பா சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க உங்கள் மீது உள்ள அன்பினால் 19:51
தம்பி அந்த வீல் ட்ரம் களுக்கு பழைய மாதிரி முன்புறம் கீழ் பம்பரில் இருக்கும் க்ரேகலர் அடிங்க அது உங்கள் முகம் காட்டுவதற்கு முன் அது தான் அடையாலம் இனி அந்த கலரை அடிக்கலாமே தம்பி அப்பாவிடம் சொல்லுங்க....
Hi guna how are you i am fan of you and your father i watching all videos from saudi Arabia jubail industrial city any support you need ask to me i will help you❤🎉
அப்பா தங்கவேலின் fan club. தங்கவேலின் தங்கம் குணா பத்து நாட்கள் ஜாலி தான். இன்னொன்று லாரி ஸ்டிரைக் பற்றி பேசினீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் டீசல் 1 ரூபா ஏறி விட்டால் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடந்தது. ஆனால் இன்று பல முறை ஏறினாலும் அந்த பேச்சே இல்லை ஏன். இது பச்சையான இரட்டை வேடம் போல் தெரிகிறது. சும்மா தான் கேட்டேன். ஜாலியா எடுத்து கொள்ளுங்கள். அப்பாவுக்கு ரெஸ்ட் கொடுத்தது உங்கள் மேல் மரியாதை ஏற்படுத்துகிறது 🎉🎉🎉
Appa fans like bro
வாழ்த்துக்கள் தம்பி🙏
என்னென்னமளிகையெல்லாம்சொல்லாம
தங்கம்தந்தைதங்கம்
பார்த்துசேன்றுவாருங்கள்
தங்கவேல்பெற்றத்தங்கத்துக்குஉடன்பிறவாஅண்ணனின்
வாழ்த்துக்கள். தந்தையின்ஆசீர்வாதமுடன்வருமென்பதுஊறுதி
இதுஅண்ணனின்வைண்டுதல்குணாவாழ்த்துக்களுடன்வாழ்கவளமுடன்🎉🎉🎉🙏🙏🙏👍👍👍
தம்பி குணா,தமிழில் பண்டரிபுரம், மராட்டிய மொழியில் பந்ர்பூர், பகவான்,விட்டலா,ருக்குமணி அங்குள்ள திருநாமம், வாழ்க வளர்க, sundaram from Bangalore 68yrs.
Happy Pongal bro and appa❤
Niv kannada matadiddu tumba Kushi aytu brother am full happy today happy journey 😊 God bless you ❤
சிவகாசி சிவநேசன் தோஸ்த் வண்டி.... ❣️
Hi Guna Thangavel, Nice to know that you have given some relief to dad as advised. You yourself would have noticed, while climbing on to his seat how difficult he must be experiencing, since beginning on this job during the last 40 years!! By your travelling with another youngster, you’ll get fresh ideas for improving your business by various means. Good luck for you and for your prosperity this 2025 & further. Raja from London
பயனம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
அப்பாவுக்கும்,தம்பி குணா, மற்றும் தம்பி மூர்த்திக்கும் வணக்கம்.
பத்திரமாக இலக்கை சென்று அடைய வாழ்த்துக்கள், விடியோ மிக அருமை, ஊரை மட்டும் காட்டாமல் அங்குள்ள மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தையும் கான்பித்ததில் மகிழ்ச்சி, இதனால்தான் உங்கள் வீடியோ சேனல் சிறப்பாக உள்ளது ,
Wish you a happy and safe journey 💐
💐பயணங்கள் முடிவதில்லை💐
💐வீடியோ பணி தொடரட்டும்💐
தங்களும், தங்களது
அன்புகுடும்பமும்,தொழிலும்
வாழ்க வளமுடன்💐
வாழ்க வளமுடன் 💐
வாழ்க வளமுடன் 💐
ப்ரோ இது உங்க சொந்த வண்டியா இல்ல கம்பெனி வண்டியா சொல்லுங்க
நல்ல முயற்சி.வருங்காலத்திற்கு நன்று
Pongal vaazhthukkal thala ❤️❤️❤️❤️❤️❤️❤️
17:53 ithu tha benefits of vlogs... 😍
வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன் குணா
அப்பாசாப்பாட்டின்அருமைஇந்தடிரிப்லதான்தெரியும்குணா
Anna nenga vera leval❤❤❤
அண்ணா நீங்கள் வண்டியில் வெடி லோடுணு சொல்றீங்க நீங்க வெடி அப்படின்னு சொல்றது வந்து உங்களுக்கு அந்த அளவுக்கு ஒரு பாதுகாப்பு பிரச்சனை வரலாம் அனைத்து மாநிலத்துக்கும் போறீங்க பிரச்சனை வரலாம் 1000 பேத்துக்கு உங்களை பிடிச்சாலும் ஒருத்தருக்கு உங்களை பிடிக்கலைன்னா எது வேணாலும் பண்ணலாம் இல்ல உங்களுக்கு யூடியூப் வீடியோவோட வண்டி தான் முக்கியம் அதையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்குங்க தப்பா சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க உங்கள் மீது உள்ள அன்பினால் 19:51
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤❤அப்பா❤❤குணா❤💖💗💞💞💞🌺🌺🌺🌺🥰🫂🫂🫂🫂
Good... Appa gets the well deserved rest...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அப்பாவுக்கும் உங்களுக்கும் இனிய பயணங்களுடன் உங்கள் K D S road ways
Hii.. welcome.. kuna..Happy.. pongal.. Thankyou... nice..❤❤
எல்லா புகழும் தமிழுக்கே...🙏
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
ஓம் நமச்சிவாய...🧘♂️🌳
Happy Pongal anna & appa ❤🫂❤️🔥
Happy pongal 🎉bri❤
அப்பா-மகன் பாசம் நெகிழ வைக்கிரது!
உங்களுக்கு யாரு சமைத்து கொடுப்பா இந்த தடவை தான் அப்பாவின் சமையல் அருமை தெரியும் 😊
Happy pongal from malaysia
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉
Pandharpur good place in Maharashtra.panduranga temple one of the famous temple.
இனியதமிழ்புத்தாண்டு, பொங்கள்வாழ்த்துக்கள், தம்பி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤❤🎉🎉
குணாபயணம்சிறப்படையவாழ்த்துகள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Always keep left so that other smaller vehicles can overtake you from right side.NOT LEFT 😢
Happy Pongal Guna and appa
Your dad did more hard work for you. Good decision
Pandarpur la oru super Krishnar temple erukku bro, romba special & romba popular.
Happy pongal 🎉🎉
~>ANNA APPA VA HOME 🏡 TOUR VIDEO 📸 PODA SOLLUNGA ANNA ❤..
அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙋🏻🙏🙏🙏
Happy Pongal anna
Are you going to remove the signs on the front too? If you are removing them on both the sides.
Its more prominent on the front
Happy Pongal bro
Happy Pongal 🥥🥥🌾🌾🪔🪔
Happy Pongal
Happy journey
வேலை நிறுத்தம்,இந்தியா மொத்தமும் சேர்ந்து செய்தால் வெற்றி
Container usage pathi sollunga bro
Bro vandi la song pottu oru video clip edunga...❤
Hi bro yanga appa tamilnadu to Maharashtra load than bro poraru sangagiri vani bro❤ sanga giri vandi irutha vidio podunga
Bro meet ar truck vlogs plss do a video plsss
தமிழில் சவுண்டம்பிகை அம்மன் (கர்நாடக அம்மன்).
Good evening guys from pune..
❤🎉❤
Super bro
தம்பி அந்த வீல் ட்ரம் களுக்கு பழைய மாதிரி முன்புறம் கீழ் பம்பரில் இருக்கும் க்ரேகலர் அடிங்க அது உங்கள் முகம் காட்டுவதற்கு முன் அது தான் அடையாலம் இனி அந்த கலரை அடிக்கலாமே தம்பி அப்பாவிடம் சொல்லுங்க....
Kalupati anna trip experience. Ketu Podunga anna
பிரதர் நானும் டெல்லியில் தான் லோடு இறக்க நின்று கொண்டு உள்ளோம்.
Bro நிங்காளேகிரிஸ்gun வாங்கி வெச்சுக்காங் bro
Bro chaes ku black colour paint adinga
Coffee powder
❤
Very nice
I would like to Travel in your Truck 😀
Happy Pongal❤❤❤❤❤
நண்பா கம்பம் க்கு ஒரு தடவையாவது லோடு ஏத்திட்டுவாங்க நண்பா
தம்பி கத்திரிக்காய் வாங்கறதே இல்ல போல இருக்கு
Hi KA05 HSR Bangalore city 🎉😂❤ Happy mother sankranti
Anna 23:49 la oru lorry crosh aguthula athu yana vandina❤
Annan lorry own lorry aa solluga
Nice
Hi Anna Ernakulam 12 th leave Apa Unga kuda oru trip varan❤
Thoppur la rate Jasthi bro Anga vangathinga
KA pongal guna
Appa santhosam ma iruparu
சைடு மெரர்ல உருளை கிழங்கை லேசா வெட்டிவிட்டு
தேய்த்து விடுங்க தண்ணீர்
நிற்காது சவூதிDR
குணா அண்ணா, அப்பாவோட போனதுக்கும் இப்ப இந்த டிரைவர் அண்ணன் கூட ஜாலியா இருந்துச்சா இல்ல அப்பாவோட போனா ஜாலியா இருக்குதா கொஞ்சம் சொல்லுங்க இருந்துச்சா? அப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க
Hi guna how are you i am fan of you and your father i watching all videos from saudi Arabia jubail industrial city any support you need ask to me i will help you❤🎉
Bandar means monkey in Hindi (which you might already know). Bandarpur might be a place with more monkeys
HAIi
நான்டியுட்டிமாத்திரிப்பேன்.என்னைஏன்அழைக்கவில்லை
Hello
Who is another person bro
Why korian. put it in tamil or English
உங்கள் பயம் நாள் தோறும் அதிகம் தான் ஆகிறது.
Happy Pongal
❤❤❤
Nice
❤
❤❤❤