மிக அருமையான வரலாறு👏இது போல வரலாற்று பதிவுகளை நீங்கள் தொடர வேண்டும்👍puthettu travel log சேனலில் இது போல தான் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் பெருமை,புகழ்,வரலாறுகளை மிக தெளிவாக சொல்கின்றனர்👏வரலாறுகளை அளிக்கப்படுவதும்,மறைக்கவும்படுகிறது😢இது போன்ற utube சேனல்களால் தான் பழைய கால வரலாறுகள் புத்துயிர்பெறுகிறது👍🇮🇳👌
புராண வரலாறு போரடிக்குது. இயற்கை எழில் சூழ்ந்த மற்றும் வழி நெடுக உள்ள சவால்களும் மக்களின் இயல்பு வாழ்க்கை இதை காட்டுங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு பிடிக்கும். அதையும் காட்டுங்கள். நீங்கள் சொன்ன மாதிரி குக் வித் குணா ஆவலோடு எதிர்பார்க்கும் அப்பா தங்கவேலு ரசிகர்கள் 🎉
Thambi Pattasu Loadu Kerosene Oil Cooking in Truck No No It is not Safe Thambi. We wish Long Life for you and Appa, and everyone in your Truck. Please stay SAFE
பன்டரிபூர் பன்டரிநாதர் பெயரில் உள்ளது குரு பௌர்ணமி வரும் போது 25 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் நான் சீரடி செல்லும் போது விட்டலரை தரிசனம் செய்வேன் ஆனால் ஒரு முறை குரு பௌர்ணமி அன்று சென்றேன் எனக்கு தெரியாது இவ்வளவு கூட்டம் இருக்கும் என்று நான் விடியற்காலை 5 மணிக்கு தரிசனம் செய்ய வேண்டும் வரிசைக்கு சென்றால் சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ளது சரி என்று நாங்களும் நடந்து சென்று வரிசை நின்றோம் 3 மணிநேரம் நகர்ந்து ஆனாலும் கோவிலுக்கு அருகில் வரவில்லை பின்பு அங்கிருந்த காவலிரிடம் கோவிலுக்கு அருகில் செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டேன் அவர் நாளைக்கு காலைல தான் செல்ல முடியும் என்றார் நாங்கள் வரிசையில் இருந்து வெளியே வந்து சீரடி வந்து சென்றோம்
I think Govt should take of lorry drivers and owners!! If there is no profit and everyone stops transporting, what will be the fate of everyone?? Most important are farmers and lorry drivers
அண்ணா உங்க அப்பா kitta என்னோட name சொல்ல சொல்லுங்க தங்கம் அப்டின்னு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க அப்பா❤❤ Gase ethakkuu eduthuttu pohala athaum sollunga உங்க அப்பா ketatha சொல்லுங்க
@@prabakaranraju5618 முகலாய ஆட்சிக்காலத்தில் முகலாய கட்டிடக்கலை நிறைய இடங்களில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.இங்கும் நிறைய இடங்களில் அவ்வாறுள்ளது.சில சிவ தலங்களில் நான் பார்த்துள்ளேன்
Hi bro. Neenga and moorthy anna vari otuna neraiya information kedaikudhu. Adhe pola appa neenga and moorthy anna otuna kooda neraiya information kedaikudhu. Neenga appa matum pona konjam videos sumar tha.
Pls continue videos like this…. Road matum kaamikama ipdi also video podunga bro… engalukum antha place ku pona feel kediakum
இந்தியாவை சுற்றி சரக்கு வாகன பயணம் செய்து வரும் அனைத்து சகோதரர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 🎉
மிக அருமையான வரலாறு👏இது போல வரலாற்று பதிவுகளை நீங்கள் தொடர வேண்டும்👍puthettu travel log சேனலில் இது போல தான் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் பெருமை,புகழ்,வரலாறுகளை மிக தெளிவாக சொல்கின்றனர்👏வரலாறுகளை அளிக்கப்படுவதும்,மறைக்கவும்படுகிறது😢இது போன்ற utube சேனல்களால் தான் பழைய கால வரலாறுகள் புத்துயிர்பெறுகிறது👍🇮🇳👌
அருமைங்க, குணா.அருமை.
எல்லா மத கோவில்களையும், நீங்கள் சொல்லுங்கள்,
எல்லோருக்கும் மிக நன்மையாக இருக்கும். உங்களுக்கும் புண்ணியமாக இருக்கும்.
I am from 💥Sivakasi🎇. You are my big 🙏inspiration 🙏 brother 🥰
குணா,தலவரலாறு பெருசா சொல்லாத.ஏன்னா சில இடங்களில் இருவேறு கருத்துகள் இருக்கலாம்.அது சம்மந்தமாக விவாதங்களும் ஏற்படலாம்.மத விசயங்களில் ஆழமாகப் போக வேண்டாம்.இந்த ஊர்ல இது,அந்த ஊர்ல அதுங்கற லெவலோட நிறுத்திக்கறது நல்லது.
குணா அண்ணா டீ சாசின் விவரத்திற்க்கு நன்றி... நானும் கேட்டிருந்தேன் அந்த வீடியோவில்...
Yes,knowing about our past history will be proud of our ancestors 😊
Super 💯 keep it up
இந்த மாதிரி கோயில் வீடியோ போடுங்க நல்லா இருக்கு🎉
எங்களால் தான் போக முடியாது.... போற நீங்களாவது இந்த மாதிரி நாலு இடத்தை எடுத்து போடுங்க உங்க வீடியோ மூலமாக பாத்துக்குறோம்
புராண வரலாறு போரடிக்குது. இயற்கை எழில் சூழ்ந்த மற்றும் வழி நெடுக உள்ள சவால்களும் மக்களின் இயல்பு வாழ்க்கை இதை காட்டுங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு பிடிக்கும். அதையும் காட்டுங்கள். நீங்கள் சொன்ன மாதிரி குக் வித் குணா ஆவலோடு எதிர்பார்க்கும் அப்பா தங்கவேலு ரசிகர்கள் 🎉
❤super explanation about history bro❤thanks for video❤
கணக்கு வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆச்சு குணா
Thambi
Pattasu Loadu
Kerosene Oil Cooking in Truck
No No
It is not Safe Thambi.
We wish Long Life for you and Appa, and everyone in your Truck.
Please stay SAFE
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணா உடுமலைப்பேட்டை எல்லாம் வருவீங்களா வாழ்க வளமுடன்
Nanum udamilapata tha
அந்த கரும்பும் சாப்பிடலாம்
Yes bro..keep going intha maathri content podunga🎉🎉🎉
Unga vandiku fc eppo bro
Try your best. Hope the future will be bright 🔆
உங்கள். கருத்துக்கள். மிகா. அருமை. T.n.67😢
Phone yeathula bro record pandringa
Ithu unga lorry thae Anna
Kovil Dari Sanam paartha thu arumai Gunavukku nandri🏰🏰
Bro neenga vadi owner ella vadi driver ahh
Avanga than ellame
Hii..from Indore😎
Indha vandi owner yaru? Appa tha owner ah?
Happy republic day to All
Bro luv u beo 1st comment ❤
பன்டரிபூர் பன்டரிநாதர் பெயரில் உள்ளது குரு பௌர்ணமி வரும் போது 25 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் நான் சீரடி செல்லும் போது விட்டலரை தரிசனம் செய்வேன் ஆனால் ஒரு முறை குரு பௌர்ணமி அன்று சென்றேன் எனக்கு தெரியாது இவ்வளவு கூட்டம் இருக்கும் என்று நான் விடியற்காலை 5 மணிக்கு தரிசனம் செய்ய வேண்டும் வரிசைக்கு சென்றால் சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ளது சரி என்று நாங்களும் நடந்து சென்று வரிசை நின்றோம் 3 மணிநேரம் நகர்ந்து ஆனாலும் கோவிலுக்கு அருகில் வரவில்லை பின்பு அங்கிருந்த காவலிரிடம் கோவிலுக்கு அருகில் செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டேன் அவர் நாளைக்கு காலைல தான் செல்ல முடியும் என்றார் நாங்கள் வரிசையில் இருந்து வெளியே வந்து சீரடி வந்து சென்றோம்
தம்பி குணா வணக்கம் தம்பி இந்த வண்டிக்கு ஓனர் குணா வா அப்பா டிரைவர் என்றால் குணா ஓனர்😅😅
Bro bharat benz lorry vangugan cabin company laiya vanthurum comfortable ah irukum otaruku
இனியகாலைவணக்கங்கள்
குணா விற்கும். குணா விற்கும். குருநாதருக்கும்💐💐💐🙏🙏🙏🎉🎉🎉👍👍👍
பந்தர்பூர் இல்லை பண்டரிபுரம்
Bro what camera you are using to take video
Vanakkam Guna bro and appa
Bro will u come to Chennai
Pandharpur bro.panduranga rukmani amma temple very famous temple in Maharashtra 🎉
Ipo otra vandi Unga own vehicle ilaya Guna anna next video la solunga
மூர்த்தி அண்ணா எப்படி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன்🎉🎉🎉
தம்பி குணா , கமென்ட் படிக்கவும் , கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லவும்,புகழேந்தி ஓசூர்
அருமை குணா! மூர்த்தி ஓட்ரத ஏன் காட்ட மாட்ரீங்க?
வாழ்த்துக்கள் குணா. குணாஅப்பா
மூர்த்தி அண்ணா
உங்கள் புண்ணியத்தில்
பாண்டுரங்கன்சாமியைதரிசனம்செய்தோம்🎉🎉🎉🙏🙏🙏👍👍👍
Ask your dad, he may know pandari bhai old actor is very famous in tamil. Very informative 👌 that well came in marathi movie song if I am right
Bro unga labam kanakku ஒரு முறை செல்லலாம் இல்லையா
Bro some time sound not visible...
Vandi owner ah nega ....
ப்ரோ நீங்க எந்த ஊரு
Bro Anna sight adikaru bro😅
பண்டரிபுரம் பாண்டுரங்கர் தரிசனம் நன்று.
Why is that 3 of ul are going..???
Is there place to sleep
உங்க அப்பா fan நான் ❤❤❤❤❤❤❤ சொல்லுங்க
அப்பாவுக்கு ரெஸ்ட்டு குடுங்க நீங்க. வன்டியோட்டுங்க
அடி பட்டுசு சோன்க epo epdi irka anna
Hii bro
அப்ப நீங்க வண்டி ஓனர் இல்லையா?
Super
Put your cctv video in a new channel. Make it live. It will be interesting.❤
I think Govt should take of lorry drivers and owners!! If there is no profit and everyone stops transporting, what will be the fate of everyone?? Most important are farmers and lorry drivers
Nice
Hi anna❤
Pandurnga means krishna
OK brother
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Anna
Entha vandi kuu niga ownar eila nuu sonatha naa nambaran gunaaaaaaaaa
Pandharpur
Bro three months before nenga Chennai ponigla appooo unga friend kuda video potinga antha video enga bro kanomm reply me bro please
அண்ணா உங்க அப்பா kitta என்னோட name சொல்ல சொல்லுங்க தங்கம் அப்டின்னு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க அப்பா❤❤
Gase ethakkuu eduthuttu pohala athaum sollunga
உங்க அப்பா ketatha சொல்லுங்க
unga sontha vandi thana poi sollathinga guna
புரோ ராம்கோ சிமெண்ட் ஓட்டலாம் தினசரி 2000 ஆயிரம் நிக்கிறது
By pass சாலையில் செல்வதால் நிறைய பார்க்க முடியவில்லை
Bro Athan bro ..cundent.....Nall irrukum bro .....history off India nu .....tittle vainga.....David from usilampatti........❤❤
கோவில் முகலாய சாயலும் உள்ளது
@@prabakaranraju5618 முகலாய ஆட்சிக்காலத்தில் முகலாய கட்டிடக்கலை நிறைய இடங்களில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.இங்கும் நிறைய இடங்களில் அவ்வாறுள்ளது.சில சிவ தலங்களில் நான் பார்த்துள்ளேன்
Channai
Bro 2 comment 😅
Hi anna
Anna ungaluku marriage adihaa illa marriage aponu sollunga pls 😊❤
Hii.. welcome..ok..ok..ok... kuna.. very.. enrastc.. nice.. Good.. Thankyou..நன்றி..🎉🎉🎉🎉🎉🎉🎉..ok.. Good.. morning...
❤❤❤
Hi anne
❤🎉❤
Ok
If RTO taking bribe they must be beggers their familys get effect for these type things .
Pls reply
தம்பிஎணக்குஉங்க அப்பாவயதுராஜபாளயம்வந்துசொல்லுங்கள்என்றேன்ஏன்சொல்லவில்லைமனம்இல்லயதங்கள்வீடியோவைஆரம்பமுதல்பார்துவருகிரேன்மனம்புன்படுகிறதுபதில்சொல்லவும்தொடரவாவேன்டாமாபதில்சொல்லுங்கள்

❤❤❤❤
❤🎉
❤