இனி No பொலம்பல்😂No சிலிண்டர்🤩🚛3 Drivers-ங்க இந்த trip-ல💯💘அப்பாவும் வராரு குஜராத்க்கு😻🙏🏻

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 143

  • @MPA_DMK
    @MPA_DMK 10 วันที่ผ่านมา +7

    அப்பா 80% TH-cam RAGA மாறிவிட்டார் 👍🙏👌💐 வாழ்த்துக்கள் மரியாதைகுரிய தந்தை அவர்களே 🤝💐❤

  • @smahendran2004
    @smahendran2004 8 วันที่ผ่านมา +2

    Appa youtuber maritaaru🎉❤

  • @vinodiniful
    @vinodiniful 11 วันที่ผ่านมา +11

    தம்பி நான் உங்கள் ரசிகை. நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர்ந்து வாழ்க்கையில் உயர வாழ்த்துக்கள். நான் ஸ்ரீவித்யா சென்னையிலிருந்து

  • @divi_nisa
    @divi_nisa 11 วันที่ผ่านมา +33

    அப்பாவை துணைக்கு உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் driving கொடுக்கவேண்டாம்... தந்தையே துணை..

    • @Thalapathy_Vijay_Rishi
      @Thalapathy_Vijay_Rishi 11 วันที่ผ่านมา +1

      😊😊😊 Good 👍🏻

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 10 วันที่ผ่านมา +4

      தவறுங்க.இன்னும் பாஞ்சு வருசம் ஓட்டலாம்.வயசாயகவில்லை.

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 11 วันที่ผ่านมา +8

    அப்பாவின் சமையல் சூப்பர்

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 10 วันที่ผ่านมา +8

    தம்பி குணா சமைப்பதற்க்கு காய்கறி வாங்கும்போது முட்டை ஒருடஜன் வாங்கிக்கொள்ளவும் ஆம்லட் ஆப்பாயில் புல்பாயில் முட்டைபொரியல் வேவுச்ச முட்டை என்று நமது டேஸ்ட்டுக்கு தகுந்த மாதிரி செய்து கோள்ளளாம் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன் என்று சொன்ன போது என் வயிறு கப கப என்று பத்தி எரிந்தது வண்டியில் தேங்காய் 2 மை கருப்பட்டி அல்லது வெல்லம் 1 கிலோவும் நிலகடலை பொட்டுக்கடலை பொரி மிச்சர் கடலை பர்பி வாழைப்பழம் 1 சீப்பும் இருக்க வேண்டும் தேவைப்படும் போது எந்த நேரமானாலும் சாப்பிடலாம் தயவு செய்து பட்டினி கிடக்காதே கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் உழைப்பது ஒருசான் வயித்துக்குத்தான்

  • @GokulGokul-vo4ns
    @GokulGokul-vo4ns 10 วันที่ผ่านมา +6

    ப்ரோ அப்பாவோட யே வீடியோ போடுகள் அப்போது தான் நல்லாருக்கு 😢🎉

  • @vishvavignesh9421
    @vishvavignesh9421 10 วันที่ผ่านมา +2

    குணா அப்பா கேமராவை பார்த்து பார்த்து பேசும் போது எனக்கு சிரிப்பு வந்துச்சு😊❤❤

  • @chennakesavulu9332
    @chennakesavulu9332 10 วันที่ผ่านมา +5

    Brother you told truth about lorry business
    It's left to their understanding
    As of my experience I am lorry owner from 1982 to 2004 I dint enjoyed any day no happiness and sleep during that 22 years

  • @RAMESH-us2cw
    @RAMESH-us2cw 9 วันที่ผ่านมา +1

    நான் சுந்தர் சவூதி அரேபியாவில் இருந்து உங்கள் விடியோ வை... ஆவலாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @balaji0956
    @balaji0956 11 วันที่ผ่านมา +4

    Appa samayala oru naal saapadanum…. ❤

  • @DineshKumar-dd3fs
    @DineshKumar-dd3fs 10 วันที่ผ่านมา +1

    Brother... Neenga romba inspiration evlo kashtapadreenga hatsoff 🎉

  • @VkrVkr-t9m
    @VkrVkr-t9m 11 วันที่ผ่านมา +5

    Bro எப்போதுமே உண்மையை பேசினால் எல்லோருக்கும் கசக்கும் வேண்டாம் பொல்லாப்பு எல்லோருக்கும் வாழ்த்துகள் Bee are

  • @marishwaranvm1707
    @marishwaranvm1707 11 วันที่ผ่านมา +2

    19:09 அப்பா மர்ம சிரிப்பு சிரிக்கிறாரு 😂

  • @sheikmd650
    @sheikmd650 10 วันที่ผ่านมา +6

    மூர்த்தி அண்ணே நம்ம ஊர் ஸ்டைல் ல பேசுங்க

  • @sivanesan4870
    @sivanesan4870 11 วันที่ผ่านมา +7

    அப்பா வின் சுரைக்காய் குழம்பு வாசம் சிவகாசி வரை மனக்குது 🫡இப்படிக்கு சிவகாசி 💥🎇 சிவநேசன்

    • @pulsarmunish9005
      @pulsarmunish9005 11 วันที่ผ่านมา +1

      நானும் 💥சிவகாசி🎇 தாங்க

  • @raghuvignesh2722
    @raghuvignesh2722 10 วันที่ผ่านมา +1

    Hello ANNA 👋👋 . Neengal yeppadi Irukkarenge 👍 Ungalukku INDIA REPUBLIC DAY VAZHTHUKKAL 🎉🎉

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 10 วันที่ผ่านมา +1

    பச்சை பயிறு வாங்குங்க நல்லது. I miss your shoot with puppies. Cooking show 👌

  • @SibiSk143
    @SibiSk143 10 วันที่ผ่านมา +1

    Appa Siripu Cuteuuuh 🔥😍

  • @tamilselvam1812
    @tamilselvam1812 10 วันที่ผ่านมา +1

    Appa oda smile ennaku romba vrupam.... Ungala nerula oru vatti pakanam...

  • @prathap6009
    @prathap6009 11 วันที่ผ่านมา +9

    Murti anna fans like bro ❤❤❤

  • @vijayanandrajagopal5687
    @vijayanandrajagopal5687 10 วันที่ผ่านมา +1

    அப்பாவுக்கும்,தம்பி குணா, மற்றும் தம்பி மூர்த்திக்கும் வணக்கம்.
    பத்திரமாக இலக்கை சென்று அடைய வாழ்த்துக்கள், விடியோ மிக அருமை,
    வன்டியின்மேல் ஆள் இருக்கும் பொழுது steering ல் ஏதாவது அடையாளம் வைத்துக்கொள்ளவும்,FC எடுக்கும் பொழுது left side viper வைக்கவும்,
    Wish you a happy and safe journey 💐
    💐பயணங்கள் முடிவதில்லை💐
    💐வீடியோ பணி தொடரட்டும்💐
    தங்களும், தங்களது
    அன்புகுடும்பமும்,தொழிலும்
    வாழ்க வளமுடன்💐
    வாழ்க வளமுடன் 💐
    வாழ்க வளமுடன் 💐

  • @SenthilSenthil-hn7vw
    @SenthilSenthil-hn7vw 10 วันที่ผ่านมา +3

    Karikutty supper🐈‍⬛🐈‍⬛

  • @santhoshs5044
    @santhoshs5044 10 วันที่ผ่านมา +2

    I guess there is nothing wrong in talking about the economics of lorry transport. Hopefully government agencies someday might understand the plight of lorry drivers and their hard ships.
    You should start looking for loads from Kashmir. It will be a renewing experience.

  • @Kalaiprasan11088
    @Kalaiprasan11088 11 วันที่ผ่านมา +4

    ப்ரோ நீங்க அப்பவ போட்டு ஓட்டாதிங்க 😊😊😊😊

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 11 วันที่ผ่านมา +2

    மூர்த்திஅண்ணே. தந்தைக்கும்
    வெடக்கோழிக்கறிச்செய்துக்கொடுங்கள்
    வாழ்த்துக்களுடன் வாழ்க மூர்த்திஅண்ணே🎉🎉🎉👍👍👍

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 11 วันที่ผ่านมา +2

    பார்த்து தங்கம்லைன்ஒயரகவனித்துஓட்டுகுணா
    தந்தைஇருக்காருகுணா
    பயம்வேண்டாம். தந்தைச்சொல்மிக்கமந்திரமில்லை. நீபேசுகுணா. லாரித்தொழில்தெரிந்தவர்கள்
    கேட்டுக்கொள்வார்கள்
    வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன் குணா 🙏🙏🙏🎉🎉🎉👍👍👍

  • @ntonZZ
    @ntonZZ 10 วันที่ผ่านมา +4

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

  • @sjjsaaa
    @sjjsaaa 10 วันที่ผ่านมา +1

    Appa Samayal video Super ❤

  • @இராவணன்-ள1வ
    @இராவணன்-ள1வ 11 วันที่ผ่านมา +11

    கிளினர் வாய்ப்பு கொடுங்க குணா அண்ணா

  • @Samsakn
    @Samsakn 9 วันที่ผ่านมา +1

    ஹலோ ரொம்ப கவனமாக இருக்கவும் நீங்கள் அந்த கரண்ட் ஒயர் பத்தி சொல்லும் போது எங்களுக்கு கை காலெல்லாம் உதறுவது

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 วันที่ผ่านมา +4

    பட்டாசு கொண்டு செல்லும் வண்டி,LPG, KEROSENE இரண்டுமே ஆபத்துதான்

  • @user-Powerlooms
    @user-Powerlooms 11 วันที่ผ่านมา +2

    எங்க தலைவர் வந்துட்டாரு🎉🎉🎉❤❤❤

  • @vigneshvicky218
    @vigneshvicky218 10 วันที่ผ่านมา +1

    Appa seri seri solu bothu siripu tha varuthu 😂

  • @gokuls7518
    @gokuls7518 4 วันที่ผ่านมา +1

    closed body வண்டிக்கும் ella rto laiyum panam கொடுக்கணும் doubt naa driver naveen channel பார்க்கவும்

  • @SenthilSenthil-hn7vw
    @SenthilSenthil-hn7vw 10 วันที่ผ่านมา +1

    Appanna appatha super

  • @thenmozhiramesh4157
    @thenmozhiramesh4157 11 วันที่ผ่านมา +4

    unga veedu family vlog podunga

  • @RHarish-t8f
    @RHarish-t8f 11 วันที่ผ่านมา +3

    வப்பாளி பழம் virtual ஆ சாப்பிட்டோம் அப்பா 😊😊😊
    நல்லதே நடக்கும்...

  • @kathinitha
    @kathinitha 11 วันที่ผ่านมา +3

    சகோ பம்ப் ஸ்டவ் பத்த வைக்க லேட் ஆகும், சிலிண்டர் கேபின்க்கு வெளியில் பிட் செஞ்சி hose வழியாக கேஸ் கொண்டு வர மாதிரி ஒரு ஐடியா செய்ஙக.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 วันที่ผ่านมา +3

    நிறைய வெங்காயம், எண்ணெய் சேர்த்தால் சுவை கூடும் Bro

  • @krishnanm9364
    @krishnanm9364 11 วันที่ผ่านมา +2

    குணா அண்ணா முடிஞ்ச வரைக்கும் அப்பாவை வண்டி ஓட்டாத அப்படியே ஒரு கெஸ்ட் மாதிரி கூட்டிட்டு போறீங்க
    தம்பி அப்பாவை என்னன்னா கேக்குறாரு எல்லா இடத்தையும் சுத்தி காட்டுறீங்க நல்லா சமைச்சு போடுங்க அப்பாவுக்கு வந்து ஒரு கெஸ்ட் மாதிரி கூட்டிட்டு போறீங்க

  • @KarthiKeyan-ss4gh
    @KarthiKeyan-ss4gh 10 วันที่ผ่านมา +1

    எல்லா தொழிலும் அப்படி தான் அண்ணா

  • @VengatesanSreenivasan
    @VengatesanSreenivasan 10 วันที่ผ่านมา +2

    Hii.. welcome.. kuna.. very.. nice.. Thankyou..🎉🎉🎉🎉.. ok..Good.. morning...

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 10 วันที่ผ่านมา +3

    Samayal seiyum pothu left side door kela vaithu samayal seiyanga anna.

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 11 วันที่ผ่านมา +3

    Anna appappa polampanathan anaivarukum theriyum

  • @VasakarP
    @VasakarP 11 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா

  • @venkateshvenki1712
    @venkateshvenki1712 11 วันที่ผ่านมา +2

    Happy to see you 🚛 lorry daddy

  • @JohnPetter-j2f
    @JohnPetter-j2f 10 วันที่ผ่านมา +3

    🚛Guna bro BS3 BS4 Delhi not allowed video sollunga♥️❤️‍🩹😍

  • @ganeshramssubramaniank8605
    @ganeshramssubramaniank8605 11 วันที่ผ่านมา +5

    நன்றி தம்பி ஓப்பன் பாடிக்கும் கிளோசெட் பாடி கம் வித்தியாசம் சொன்னதற்கு, அடுத்து கேள்வி 2
    Ac cabin vs non ac cabin positive and negative sollunga
    ( Example: mileage and expenses)

  • @GANESHK-r5c
    @GANESHK-r5c 10 วันที่ผ่านมา +1

    Bro na past video la solliruthen bro athukum mirror option erukunu pls update motors rto police ellathium pakuranga ethum extra fitting nu solluranga

  • @selvam105
    @selvam105 9 วันที่ผ่านมา

    THANKS FOR SHOWING COOKING VIDEO... EXPECTING MORE

  • @SakthiKumaresh
    @SakthiKumaresh 11 วันที่ผ่านมา +2

    அண்ணா அப்பா நலமா

  • @gopismm1831
    @gopismm1831 11 วันที่ผ่านมา +2

    Neenga irukura facts eh sollunga bro. Nalla tha iruku. Unmai soldreenga nenga.

  • @natarajan143
    @natarajan143 10 วันที่ผ่านมา +1

    Anna udumalipet , Pollachi, Coimbatore. Etha place load irutha vanga anna super ya irukum appadi ethuvathu load irutha insta post potunga anna ❤ iam from udumalipet 🙏

  • @punniyamoorthi3193
    @punniyamoorthi3193 11 วันที่ผ่านมา +2

    அண்ணா நீங்க சொல்லும் கருத்து உண்மை

  • @all_india_jegan
    @all_india_jegan 11 วันที่ผ่านมา +2

    Super bro கிளீனர் வாய்ப்பு கொடுக்க

  • @arunkumardeepan3698
    @arunkumardeepan3698 11 วันที่ผ่านมา +2

    கரண்ட் அடுப்பினை பயன்படுத்தி பார்கலாம்

  • @sivaprakash6574
    @sivaprakash6574 10 วันที่ผ่านมา +1

    Bro Nenga Unga manasuku thonratha Pesunga Yaru enna venalum solatum

  • @kowsikakarthikeyan9747
    @kowsikakarthikeyan9747 10 วันที่ผ่านมา +1

    Cook with Guna..

  • @dshv7223
    @dshv7223 10 วันที่ผ่านมา +1

    Kerosene or diesel petrol for strove

  • @MohammedAli-if1rz
    @MohammedAli-if1rz 11 วันที่ผ่านมา +2

    வணக்கம் குணா நண்பா கவனமாக இருங்கள்

  • @shyammohan2638
    @shyammohan2638 10 วันที่ผ่านมา

    Safety first ❤❤❤

  • @arjung9634
    @arjung9634 11 วันที่ผ่านมา +2

    Bro daliyum video podunga

  • @Rammohansthapathi
    @Rammohansthapathi 11 วันที่ผ่านมา +2

    பம்ப் வாசர் வாங்கி வைத்துக் கொள்ளவும்

  • @sanchitraja3122
    @sanchitraja3122 10 วันที่ผ่านมา +1

    சத்தியம்.. கண்டிப்பா.. இந்த சொற்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள் தவிர்த்தால் நன்றாக இருக்கும் கேட்பதற்கு பார்ப்பதற்கு உங்கள் வீடியோ

  • @pasupathy2798
    @pasupathy2798 10 วันที่ผ่านมา +1

    அண்ணா பாத்து வேலை செய்ங்க அப்பாவையும் பாத்துக்கோங்க நீங்களும் பத்திரமா இருங்க

  • @Jaswins8426
    @Jaswins8426 10 วันที่ผ่านมา

    good son father bond

  • @EzhilmaranSP-nz5nb
    @EzhilmaranSP-nz5nb 11 วันที่ผ่านมา

    Ama thangam supper appa

  • @PravinPravinkumarE
    @PravinPravinkumarE 11 วันที่ผ่านมา +1

    Appa come back kuduthathu santhosam

  • @PeriyaswamyShanmugam
    @PeriyaswamyShanmugam 11 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன்

  • @SakthiVel-bc3fz
    @SakthiVel-bc3fz 10 วันที่ผ่านมา +1

    தம்பி சமையல் வீடியோ போடுங்க தம்பி சமைப்பதை வீடியோ ஸ்கிப் பன்னாத முழுமையான வீடியோ போடுங்க தம்பி

  • @warrioryt0462
    @warrioryt0462 11 วันที่ผ่านมา +2

    Hi bro❤❤🎉

  • @PrabhuKanagaraj
    @PrabhuKanagaraj 11 วันที่ผ่านมา +1

    கவனமாக இருக்கவேண்டும் சகோ

  • @ramesh.bbalraj1342
    @ramesh.bbalraj1342 10 วันที่ผ่านมา

    OK. Brother ❤❤❤

  • @user-Powerlooms
    @user-Powerlooms 10 วันที่ผ่านมา +1

    Ethanala silinder us pannala sollunga

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 11 วันที่ผ่านมา +1

    I❤️❤️❤️❤️❤️appa

  • @Sakthivel.R-lf8dq
    @Sakthivel.R-lf8dq 11 วันที่ผ่านมา +2

    Erode. Dr. Thirunayukarsu. Viyaya. Hostpetals. Parkaya

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 11 วันที่ผ่านมา +1

    Tn52 vanakkam anna

  • @manirajimaniraji5314
    @manirajimaniraji5314 11 วันที่ผ่านมา +2

    Hai kuna

  • @priyalayast4839
    @priyalayast4839 9 วันที่ผ่านมา

    its very safe butan gas

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 11 วันที่ผ่านมา +1

    Nice

  • @HARIKISHORER-n7q
    @HARIKISHORER-n7q 10 วันที่ผ่านมา

    Anna rto kasu kudukuratha video podunga and oinga trip oda full payment overall details podunga

  • @rajkumarr5111
    @rajkumarr5111 10 วันที่ผ่านมา

    Brother safe

  • @John_2507
    @John_2507 11 วันที่ผ่านมา +2

    Hii brother

  • @jeevav5277
    @jeevav5277 11 วันที่ผ่านมา +2

    Rocket stove use

  • @vijayvaanvlogs
    @vijayvaanvlogs 10 วันที่ผ่านมา

    Paathu vela parunga na safety ya parunga

  • @manojkumar-jv4fq
    @manojkumar-jv4fq 11 วันที่ผ่านมา +1

    Vetla vetla nu solathenga guna, amma nu solunga..

  • @ASHOKKUMAR-m9j1j
    @ASHOKKUMAR-m9j1j 10 วันที่ผ่านมา

    ஹலோ ஹலோ அடிபட்ட இடத்தில் ரத்தம் கட்டி இருக்கும் சுடுதண்ணியில் ஒத்தடம் கொடுங்கள் இல்லையென்றால் மூ தடவுங்கள்

  • @Kalaiprasan11088
    @Kalaiprasan11088 11 วันที่ผ่านมา +1

    பாத்து ப்ரோ கவனம் 😮😮😮

  • @PravinPravinkumarE
    @PravinPravinkumarE 11 วันที่ผ่านมา +1

    Hi Guna bro and appa epdi irukiga....

  • @Dr_Ganeshaperumal_Dharmaraj
    @Dr_Ganeshaperumal_Dharmaraj 11 วันที่ผ่านมา +1

    Good noo bro

  • @raviparamasivam2978
    @raviparamasivam2978 11 วันที่ผ่านมา +1

    Hi guna

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 11 วันที่ผ่านมา +1

    ❤🎉❤

  • @KANAGARAJK-hd7bg
    @KANAGARAJK-hd7bg 11 วันที่ผ่านมา +1

    Hi anna❤

  • @ROSHAN-jj2dq
    @ROSHAN-jj2dq 11 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @johnbritto3956
    @johnbritto3956 10 วันที่ผ่านมา

    லாரி உங்கள் சொந்த வண்டிய அண்ணா

  • @sureshkumar_019
    @sureshkumar_019 11 วันที่ผ่านมา +1

    பால் வாடி 😂😂😂😂

  • @bharathsf
    @bharathsf 9 วันที่ผ่านมา

    Neenge lorry business pathi pesunaadha namakku epdinu thriyum. Appo appo sollunge Sir! Illena namma maadhri makkalakku lorry business kashtam epdi theriyum brother?

  • @jayakumar-g4z1n
    @jayakumar-g4z1n 11 วันที่ผ่านมา +1

  • @saravanakumar4958
    @saravanakumar4958 11 วันที่ผ่านมา

    This Video is not playing, I think some technical issue...