2Cup கேழ்வரகு மாவ வச்சு மொறு மொறு கேழ்வரகு முறுக்கு/Ragi Murukku/Healthy Snacks recipe/ராகி முறுக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • கேழ்வரகு மாவு முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் :-
    கேழ்வரகு மாவு - 2 Cup (250ml)
    அரிசி மாவு - 1/2 Cup(125 ml)
    கடலைமாவு - 2 Tbsp
    நெய் Or எண்ணெய் - 2 Tbsp
    வெள்ளை எள் - 2 Tbsp
    பெருங்காய தூள் - 1/2 Tsp
    உப்பு - 3/4 Tsp
    தண்ணீர் -250 ml

ความคิดเห็น • 2