விண்மீன் விழியில் நுழைந்தேன் | ஆத்விகா பொம்மு| RJ யாதவி | tamil Audio novels| Aadvika Pommu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 584

  • @anbumeenakshi7176
    @anbumeenakshi7176 หลายเดือนก่อน +45

    எப்பிடி பொம்மூ இப்பிடி யோசிக்கிறீங்க. செம.🎉 . யாதவி கதை சொன்ன விதத்துல கதை முடியகூடாதுன்னு தோணுச்சி. Voice modulation ல உங்க ரசிகையே ஆகிட்டேன்❤. Very nice job. Specially kids voice ..you made me crazy. Keep rocking yaathavi.❤

  • @TheBanuga
    @TheBanuga หลายเดือนก่อน +19

    கதை ரொம்பவும் அருமை உங்களது குரலின் ஏற்றம் இறக்கம் திருத்தமாக உச்சரிக்க அருமை சகோதரி உங்களது சேவை தொடரட்டும் ❤

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd หลายเดือนก่อน +24

    தோழிக்கு வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து நாவல் அற்புதமான அழகாக உள்ளது யாதவியின் குரலில் கேட்பதர்க்கு இனிமையாக குழந்தைகள் உச்சரிப்பும் மிகவும் அற்புதமாக உள்ளது நன்றிகள் வாழ்த்துக்கள் ❤

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 หลายเดือนก่อน +13

    வாசம் வீசும் துளசி
    வீரம் நிறைந்த சக்தி
    அரணாக கஜன்
    காட்டடேறியை போல் காந்தாரி
    ஆகமொத்தம் நாவல் அருமையோ அருமை
    குரல் யாதவி குழந்தைகளுக்கு உள்ள குரல் கூட செம்ம செம்ம

  • @punithanimal5843
    @punithanimal5843 2 ชั่วโมงที่ผ่านมา

    கதையின் தொடர் சூப்பர் அக்கா.விறுவிறுப்புடன் தொடர்ந்த கதை மனதை வருடியது❤❤🎉❤🎉குரலின் வளைவு சுழிவுகள் நன்று. இந்த குரலுக்காகவே கேட்கனும் என்று தோன்றுகிறது.கதை சூப்பர்

  • @selvisaro2410
    @selvisaro2410 หลายเดือนก่อน +10

    நான் கதையை இரவு 8:00 மணிக்கு கேட்கத் தொடங்கின இரவு 2:00 மணிக்கு தான் கதை முடிவுக்கு வந்தது கதை அனைத்தும் கேட்டவுடன் தான் தூக்கம் வந்தது மிக்க நன்றி ஆர் ஜே யாதவி❤❤

  • @subramaniabharathy1814
    @subramaniabharathy1814 หลายเดือนก่อน +20

    ஆத்மிகா பொம்மு அவர்களின் நாவல் என்றாலே பாலசந்தர் படம் மாதிரி. வித்தியாசமான கதை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. எந்த கதாபாத்திரத்தையும் குறை சொல்ல முடியவில்லை. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தனது உணர்வுபூர்வமான வாசிப்பில் கதையை கண்முன்னே காட்சிப்படுத்தினார் யாதவி அவர்கள். இறுதிவரை தொய்வில்லாமல் வாசித்தார். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேடம். கதையின் முடிவும் மனநிறைவை தந்தது. ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வணக்கங்கள். இருவரும் வாழ்க வளர்க! அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி வணக்கம்.

  • @PearlynRajan
    @PearlynRajan หลายเดือนก่อน +17

    கிராமத்து காதல் கதை மிகவும் அருமையாக உள்ளது. பொம்மு நாவல் யாதவியின் குரலில் கேட்க நன்றாக உள்ளது.

  • @ranidevendran2472
    @ranidevendran2472 หลายเดือนก่อน +60

    யாதவி......
    இன்ப அதிர்ச்சி மீண்டும் மீண்டும் கிடைத்துவிட்டது
    நன்றி கேட்க ஆரம்பித்து விட்டேன் மகிழ்ச்சி 🎉

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww หลายเดือนก่อน +135

    கதை ரொம்ப ரொம்ப சூப்பர் ஆத்விகா பொம்மு ❤ மற்றும் ஆர் ஜே யாதவி உங்கள் குரல் கதைக்கு அவ்வளவு பாந்தமாக பொருந்தியது ❤❤❤. சக்திவேல் ❤துளசி சூப்பர் ஜோடி.மதியழகன்❤ஜெயந்தி மற்றும் குந்தகை கதாபாத்திரங்கள் அருமை.இதே போல் நிறைய உங்கள் கதைகளை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்.

    • @nithyaraja3047
      @nithyaraja3047 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @Divya-jp8sy
      @Divya-jp8sy หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ThilagaMani-v8f
      @ThilagaMani-v8f 23 วันที่ผ่านมา

      😊😊😊

  • @sashi2626able
    @sashi2626able หลายเดือนก่อน +5

    I love this story
    Made me feel shy..smile…love…cry…miss…sad….all mix feelings!
    Thank you for this lovely good feeling story. Beautiful voice

  • @malavelu9966
    @malavelu9966 หลายเดือนก่อน +20

    எதிர்பார்க்காத நேரம்,அதுவும் ஆத்வி நாவல், யாதவியின் குரலில், சூப்பர்,சூப்பர்,புது நாவலுக்கு 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @Hitesh-g4x
    @Hitesh-g4x หลายเดือนก่อน +5

    Vitha Vithamai, vithyasamaai, azhagai,arputhamaai,swarasyamaai kadhaigalai tharum Pommu avargalukku manamarntha vaazhthukkal. Melum yadhaviyin kuralil intha kadhai mesmerising ❤❤❤❤🎉🎉

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 หลายเดือนก่อน +16

    மொம்முவின் கதை என்றுமே super தான்❤ . யாதவின் குரலில் நேத்ராவின் சிணுங்கல் சிறப்பு.

  • @Thanvii-b5b
    @Thanvii-b5b หลายเดือนก่อน +13

    Hi mam... after a long time combination of Athvika pommu mam and RJ yadavi mam... Thank you for this combination.... very very nice story..
    Great narration of excellent story..

  • @raymondbasil4470
    @raymondbasil4470 2 วันที่ผ่านมา

    I love… the story. Story lines are excellent Pommu madam. Yathavi I adore your voice. I can hear your voice all the time.❤

  • @nirmalaramesh7467
    @nirmalaramesh7467 หลายเดือนก่อน +9

    வித்தியாசமான மிகவும் சுவாரசியமான கதை. நன்றாக இருந்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 หลายเดือนก่อน +6

    Advikajis novels are very versatile n meaningful ones. Am a big fan of many of her novels. This one is also one among them with romance n some sensational turns. Yadavijis narration and modulation was very exciting and enjoyable toooooooo

  • @nishawaran2658
    @nishawaran2658 หลายเดือนก่อน +21

    உங்கள் குரலுக்காகவே உங்கள் குரலில் வரும் அனைத்து கதைகளையும் தேடி கேட்பேன் 😊

  • @anbakumar7093
    @anbakumar7093 หลายเดือนก่อน +16

    பல நாள் எதிர் பார்த்த கிராமத்து கதை . அதுவும் யாதவியின் குரலில் . இருவருக்கும் மிக நன்றி .

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 หลายเดือนก่อน +6

    Cute love story. Sakthivel attitude wow. Asusual pommu vs yadhavi combo beautiful and congrats. Many persons are there like kaandhaari and natchiyaar. Tulasi really thulasiyethaan .

  • @akashakash509
    @akashakash509 หลายเดือนก่อน +51

    அன்பு மகள் யாதவி காலை வணக்கம் யாதவிமா வருக வருக காலையிலேயே மிக மிக சந்தோசம்

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 หลายเดือนก่อน +7

    வணக்கம் பொம்மு குட்டி யாதவிம்மா குரலில் உங்கள்ளின் கதையை கேட்க மிக ஆவலாக காத்துக்கொன்டிருந்தேன் இல்லை இல்லை ஏங்கிக் கொண்டிருந்தேன். யதுக்குட்டி எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்துள்ளீர்கள் இரு வேறு கதைகலத்தில் உங்கள் தேன் குரலை கேட்டுக்கொண்டிருக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி அம்மு. ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @priyangakumari9929
    @priyangakumari9929 หลายเดือนก่อน +4

    🙋‍♀️ அத்விகா பொம்மு மேடம் கதை ரியலி வேறி👌👌👌 சக்தி வேல்🥰துளசி சூப்பர் ஜோடி யார் சொன்னது துளசி கருப்பு என்று என்னுடைய கற்பனை யில் துளசி அவ்வளவு அழகு சக்திவேல் 👌👌👌👌அடுத்து இரண்டாவது பகுதி யாக நமது காஜ சக்தி வேல் கதை யை கொண்டு வாருங்கள் காஜ வை நினைத்தால் மிகவும் கஷ்டம் மாக இருக்கிறது 😓நல்ல குடும்ப கதை பதிவு செய்தற்கு மிகவும் நன்றி அழகாக கதை சொன்ன rj யாதவி அவர்களுக்கு ம் நன்றி குரல்👌👌👌👌 👏👏👏👏👏🤝👍🙋‍♀️

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 หลายเดือนก่อน +4

    Really enjoyed the story Sakthi n Thulasi characters so good mesmerising voice Yadhavi sister thanks Athviga madam 🎉🎉

  • @minmini5607
    @minmini5607 หลายเดือนก่อน +1

    அருமையான நாவல் உணர்வுகளை சொல்ல வார்த்தையில்லை கண்ணீருடன் சந்தோஷமும் சேர்ந்து கேட்க நேர்ந்த நாவல் நன்றி பொம்மு மேம் யாதவி குரலில் இன்னும் உணர்வு சேர கண்ணீரில்லாமல் கேட்கமுடியவில்லை நன்றி❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Vellayama
    @Vellayama หลายเดือนก่อน +10

    இன்னும் கதையை கேக்வில்லை ஆனால் உங்களுக்கு thank you so much புதிய கதை போட்டாதக்கு ❤😮

    • @mehalapraba9911
      @mehalapraba9911 หลายเดือนก่อน

      கதை சுப்பர் யாதவி குரல்🎉🎉🎉❤❤❤❤

  • @indirakarthi3156
    @indirakarthi3156 หลายเดือนก่อน +1

    ❤பொம்மு ' வின் கற்பனை எப்போதும் போல இந்த கதையிலும் அருமை...❤❤❤காதப்பத்திரங்களுக்கு...ஏற்ப ...குரல் கொடுத்தா யாதவி....சூப்பர்...❤❤❤மேலும்...இது போன்ற..நிறைய கதைகளை🥰🥰...எதிர்பார்த்து இருக்கோம்....❤❤🤩😍😍💞💞

  • @umaravibharath5519
    @umaravibharath5519 หลายเดือนก่อน +14

    ஆத்விக சகோதரி கதை சூப்பர். பல இடங்களில் அழுதேன். மனதை தொட்ட கதை. மிக அருமையான கதை. யாதவி சகோதரி குரலில் கேட்டது இன்னும் இனிமையாக இருந்தது. சூப்பர் சூப்பர் சூப்பர். அடுத்த கதைக்கு waiting

  • @siva.k3428
    @siva.k3428 หลายเดือนก่อน +6

    துளசி சத்திவேல் ❤❤இவர்களின் காதல் வாழ்க்கை யதாவி குரல் வழி என் செவியுள் நுழைந்து விட்டது பொம்மு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️😍😍

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 หลายเดือนก่อน +1

    ஆத்விகா மேம்....நாவல் மிகவும் சிறப்பு...தங்கள் படைப்பு எப்போதும் போல் ❤ Block Buster❤ தான் Love you Pommu mam...😘😘😘
    யாதவி குரலில் கேட்பதே ஒரு தனி சுகம் தான்❤❤
    லயித்துவிட்டேன்......💕
    Love you yadhu😘😘😘

  • @KiYas-i5p
    @KiYas-i5p หลายเดือนก่อน +2

    💚 உயிரோட்டமான கதை
    உணர்வுகளின் குவியல் குரல்
    அருமையான பதிவு
    தொடருட்டும்💚

  • @yalinigurunathan3934
    @yalinigurunathan3934 หลายเดือนก่อน +2

    கதை மிகவும் நன்றாக உள்ளது. யாதவியின் குரல் கதைக்கு அதிக மெருகு சேர்த்துள்ளது. மழலைக் குரல் மிகவும் அருமையாக உள்ளது.

  • @suchithrachithra5757
    @suchithrachithra5757 หลายเดือนก่อน +12

    Double dhamaka pommu and yadhavi happy to hear both persons

  • @umapathim1318
    @umapathim1318 หลายเดือนก่อน +1

    என் தூங்காத இரவுவில் உங்களின் இந்த கதை அருமையாக இருந்தது..... இந்த கதை உயிரோட்டாமாக ராஜ் அவர்களின் குரல் உள்ளது....... தொடர்ந்து இது போன்ற.... எங்களின் மனதை தொடும் உங்களின் குரலின் கேட்க ஆசை..... வாழ்த்துக்கள்......

  • @Bhuvaneswari_bb
    @Bhuvaneswari_bb หลายเดือนก่อน +16

    மிக மிக வாசிக்கும் குரல் அழகு அழகு அருமையான கதை பொம்மு வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤

  • @megalakathan
    @megalakathan หลายเดือนก่อน +11

    Wow..
    Sweet surprised..😍😍
    My favorite writer with favorire Rj,
    Pommu🥰Yaathavi..
    Sathivel my lover boy..❤❤
    Happy to listen..😊😊

    • @sarmilap5391
      @sarmilap5391 หลายเดือนก่อน +2

      @@megalakathan sandiyar machan 😉❤️❤️❤️❤️

  • @umanagarajan241
    @umanagarajan241 10 วันที่ผ่านมา

    Wow wonderful story, always liked pommu novels that too in yadhavi's voice veera level. Thank you 🎉

  • @applebycottage6241
    @applebycottage6241 หลายเดือนก่อน +2

    Super story after a long time pommu .thank u so much u made my day happy

  • @srimathirangarajan5812
    @srimathirangarajan5812 หลายเดือนก่อน +1

    Very Very nice story without a violence it proves how much understanding between a husband and wife must have in the family
    Bommu proves that she is a all rounder and able to give a wonderful family story that's too without othai puruvam uyarthi parthan really all the characters are wonderful shakthivel and thulasi have a very beautiful couple it proves beauty isn't a big issue to run a family gaja is also a very good son and follow his father
    Yadhavi voice is a plus point and gives a weight to the story her narration and modulation brings the story alive
    Thanks to both of you for a great and beautiful novel and made my time to spend spend in the good way in my 84 years young age
    With great affection ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅

  • @geethagovindhan
    @geethagovindhan หลายเดือนก่อน +7

    இனிமையன காலை வணக்கம் யாதவி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌 ஒருத்தரோட எத்தனை வருஷம் வாழ்ந்துட்டு வந்தா வந்தவளை எப்படி ஏத்திட்டாங்க அதுவும் கிராமத்தில் வாழ்ந்தவங்க அவன் குழந்தையே இருந்தாலும் ஆனா இன்னொருத்தனோட வாழ்ந்தது உண்மை தானே கதையா இருந்தாலும் கொஞ்சமா லாஜிக் வேணும் இல்ல நான் இன்னும் கதை முழுசா கேட்கல❤❤❤ முழுசா கேட்டு சொல்றேன்❤❤❤❤❤

  • @claravedha8746
    @claravedha8746 หลายเดือนก่อน +1

    நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு அழகான ஆழமான கதைக்களத்தில் பயணித்ததில் மனம் நிறைந்தது...
    எப்போதும் போல் இனிய குரலில் இதமாய் இதயம் இனித்து பயணம் தொடர்ந்தது...
    தொடர்ந்து பயணிப்போம்...

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 หลายเดือนก่อน +4

    Entertainment story and voice, super. Ooo super vazhga vazhamudan

  • @suryakamali4452
    @suryakamali4452 หลายเดือนก่อน +3

    Really great voice.. mesmerizing 🎉❤ i m not heard like this voice yet. In my imagination the character only speaking at the time of i heard this novel. Hats off Madam,. Great Hard work... Wishing you a best Future 🎉🎉🎉🎉

  • @narmathasintha7380
    @narmathasintha7380 หลายเดือนก่อน +3

    Ayyo pommu and yadhu va yesterday miss paniten, super super super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ thank you very much sister 👍

  • @kannank9427
    @kannank9427 หลายเดือนก่อน +1

    வருங்கால சந்ததியினர் களுக்கு தேவையான கதை இது நன்றி பல பல🎉🎉🎉🎉🎉🎉

  • @saralaramu2455
    @saralaramu2455 หลายเดือนก่อน +2

    Sentimental story with yathavi voice romba romba nalla irrunthathu kankalangidichu ❤❤❤❤❤❤❤

  • @kumaravelnallathai1750
    @kumaravelnallathai1750 หลายเดือนก่อน +1

    Wow what a beautiful story madam this voice is very different thank you madam 👏👏👏👏🙏🏻

  • @wpg-lf7rn
    @wpg-lf7rn หลายเดือนก่อน +2

    Many many thanks Madam Aadvika for such beautiful novel ❤️

  • @mayahithu7731
    @mayahithu7731 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤❤❤யாதவை இனிய காலை வணக்கம் உங்கள் குரல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @MathavancontractorMathu
    @MathavancontractorMathu หลายเดือนก่อน +2

    ரொம்ப ரொம்ப சூப்பர் கதை யாதுமா உங்கள் வாய்ஸ் ரொம்ப ரொம்ப சூப்பர் சண்டியர் மச்சான் ரொம்ப ரொம்ப சூப்பர் ஆத்விமா இந்த கதை ரொம்ப பிடித்த கதை நிறம் ஒரு விஷயம் இல்லைனு எதார்த்தமா புரிய வைத்து இருக்கிங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ❤❤❤❤😊😊😊😊😊

  • @DhivyaR-ps4qg
    @DhivyaR-ps4qg หลายเดือนก่อน +5

    The story was so amazing, I am early waiting for 2 nd part of this story in yadavi vocie

  • @aakashs2352
    @aakashs2352 หลายเดือนก่อน +2

    கதை மிக மிக அருமையாக உள்ளது சகோதரி தொடர்ந்து இதே மாதிரி கதை போடவும் அடுத்த கதை சீக்கிரம் போடுங்க

  • @leenas5605
    @leenas5605 หลายเดือนก่อน +1

    Very nice story.. super concept... Romba yetharthamana love story.... ❤ Keep writing.. all the best 🎉

  • @bavanisiva3771
    @bavanisiva3771 หลายเดือนก่อน +10

    Child abuse கதையில் வேண்டாம். கதையானாலும்
    நெஞ்சிலே அதிக வலி..மற்றபடி கதை சிறப்பு.

  • @annaitheresa4323
    @annaitheresa4323 หลายเดือนก่อน +7

    Tnks ஆத்வி ஜி.......
    அதுவும் யதாவி யின் குரலில்..... மிக மிக ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருக்கேன்....... 58:23 என்ன ஜென்மம் இந்த காந்தாரி...... 4:13:14

  • @jothidrishu8014
    @jothidrishu8014 หลายเดือนก่อน +1

    Aha super super nice novel bommu yathavin 2 perum kalakitinha ponga 🎉🎉🎉 vazhthukal 🎉🎉🎉

  • @Dshanmugapriya-z9e
    @Dshanmugapriya-z9e หลายเดือนก่อน +9

    அருமையான நாவல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பொம்மு அக்கா

  • @DhanalakshmiHaritha
    @DhanalakshmiHaritha หลายเดือนก่อน +2

    நாவல் மிகவும் அருமையாக இருந்தது யாதவியின் வாசிப்பு பிரமாதம் சக்திவேல் துளசி கேரக்டர் அருமை

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns หลายเดือนก่อน +5

    ❤❤❤🎉🎉🎉Thanks madam super yathavi madam voice super 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @JeyanthyGurusamy-xq3ed
    @JeyanthyGurusamy-xq3ed 14 ชั่วโมงที่ผ่านมา

    Arumaiyana kathai bommukuty❤❤❤❤

  • @suguna251
    @suguna251 หลายเดือนก่อน +2

    Kathai romba romba nalla irunthuchi sakthi character excellent yathavi vaasipu arumai athuvm unga mazhalai mozhi romba pudikum 🥰🥰🥰🥰

  • @rameshkanthlaksmikanthan7522
    @rameshkanthlaksmikanthan7522 หลายเดือนก่อน +2

    கதை அருமை ஆத்விகா பொம்மு கதை என்றால் சும்ம வா அதிலிம் யாதவி குரலும் இரட்டிபு மகிழ்ச்சி❤❤❤

  • @jayanthimanikandan615
    @jayanthimanikandan615 หลายเดือนก่อน +1

    Story romba romba nalla erundhudhu pommu mam & yadhavi always super❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 หลายเดือนก่อน +4

    கதை அருமை குரல் இனிமை🎉🎉🎉 மிகவும் பிடித்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malasanthanakrishnan706
    @malasanthanakrishnan706 หลายเดือนก่อน +4

    Aadhvika dear thank u for this novel in voice of yaathavi dear
    We know ur face ,
    Plss plss want to see yaathavi darling
    Her voice mesmerices for male voice
    Love her voice
    She gives life for the charecter in front dear❤❤❤❤
    Thank u aadhvika pls upload more stories,and one more request baby
    Pls upload ur old novels in voice of yaathavi ,krithigaraj r priya mohan pls plsss
    There is many stories n series which could not hear because of bad naration.
    Pls Aadhvika dear pls pls pls
    I love ur novels very much pls pls pls 🎉🎉🎉🎉🎉
    One more request dear
    Pls upload 2 nd part for this story ❤❤
    I AM WAITINGGGGGG❤❤❤

  • @saralaramu2455
    @saralaramu2455 หลายเดือนก่อน +2

    Story really superb I like this story. Unga voice romba nalla irruku

  • @revathyramesh6510
    @revathyramesh6510 หลายเดือนก่อน +2

    Very nice novel
    Thank you for sharing

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan หลายเดือนก่อน +2

    வார்த்தைகள் இல்லை விவரிக்க இந்த கதையை பற்றி கூற. மிக மிக நன்று🙏💕

  • @bhuvanat1726
    @bhuvanat1726 หลายเดือนก่อน +3

    அத்விகா மேம் உங்கள் கதை என்றும் சூப்பரா இருக்கும் அருமை சகோதரி❤❤❤

  • @ushaselvakumar5860
    @ushaselvakumar5860 หลายเดือนก่อน +1

    ஆத்மிகா பொம்மு நாவல் எல்லாம் அருமை . வாசித்த யாதவி குரலும் நன்றக இருந்தது. 💐💐

  • @premadevi1926
    @premadevi1926 หลายเดือนก่อน +9

    Wow.... Yathavi. I'm so happy to hear your voice. ❤

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN หลายเดือนก่อน +3

    Feel good family vibes story with amazing voice🎉🎉🎉🎉keep it up

  • @parvathirparvathir2097
    @parvathirparvathir2097 หลายเดือนก่อน +2

    அழகான அ௫மையான குடும்ப கதை பொம்மு மேடம். கதை கேட்க கேட்க ரெம்ப சுவாரசியமாக இருந்தது.
    யாதவி ௨ங்கள் குரல் அருமை.

  • @ChitraBala-ct6eu
    @ChitraBala-ct6eu หลายเดือนก่อน +1

    ❤❤❤நீண்ட நாள் கழித்து ஒரு அருமையான கதை. மிக்க நன்றி

  • @varsharajkumar713
    @varsharajkumar713 หลายเดือนก่อน +3

    Thulasi romba punithamana poonu. Naval and voice vera level and shakthi super 🎉🎉🎉❤❤

  • @KarpagamR-ns8bx
    @KarpagamR-ns8bx หลายเดือนก่อน +5

    வித்தியாசமான கதை அதுவும் பொம்முவின் நீண்ட நாள் கழித்து வந்த கதை அதுவும் எனக்கு பிடித்த குரலில் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @logapamathas3
    @logapamathas3 หลายเดือนก่อน +2

    ஆத்விகா பொம்மு நாவல் இன்று யாதவி குரலில் கேட்டதும் சுப்பர்மா காதல் அன்பு ஏழைபெண்பாவம் அவன் காதல் அவன் காதல் கேக்க கண்கலங்கிவிட்டது
    அன்பு காதல் எப்படி செல்வது தெரியவிலை அருமையான நாவல் யாதவியின் குரல் சுப்பர்மா ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 หลายเดือนก่อน +3

    Rj yadhavi voice is always superb,Pommu mam novels is superb 😮😮😮❤❤❤

  • @mohanalaksmiv7241
    @mohanalaksmiv7241 หลายเดือนก่อน +2

    கதை சூப்பர் குரல் சூப்ப்பர் குழந்தை குரல் செம❤❤❤❤❤

  • @bhuvanamahamahasabari
    @bhuvanamahamahasabari หลายเดือนก่อน +3

    Yadhavi super da.... Romba Nalaiku apram pommu novels la Unnoda voice.........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 หลายเดือนก่อน +3

    Advika novel epothume semathan. Athugum Yathavi voice super❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gardeningspirit8007
    @gardeningspirit8007 หลายเดือนก่อน +4

    Super story ❤❤
    Heart touching voice 😘😘😘

  • @meenashanmugam824
    @meenashanmugam824 หลายเดือนก่อน +3

    Hi mam, kadhai miga arumai. Yadhavi voice is too good. Keep🎸🎶🎶. ❤

  • @MuthuLakshmi-j8n
    @MuthuLakshmi-j8n หลายเดือนก่อน +14

    யாதவி பிரியா மோகன் பொம்மு வேற லெவல்

  • @KavithaJohn-oc2gl
    @KavithaJohn-oc2gl หลายเดือนก่อน +5

    Story romba super ahh iruku
    Valthukkal pommu mam

  • @Tkdevi
    @Tkdevi หลายเดือนก่อน

    அருமையான கதை 🎉 வாசித்த சகோதரிக்கு என் அன்பான நன்றிகளும் வணக்கங்களும் 🎉🎉🎉🎉

  • @akilsakila5330
    @akilsakila5330 หลายเดือนก่อน +1

    கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤ வாசித்த சகோதரி யாதவி‌குரலும் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @Bhuvaneswari_bb
    @Bhuvaneswari_bb หลายเดือนก่อน +5

    நாவல் மிக மிக அருமை ❤❤❤❤❤❤குரல் யாதவி சூப்பர்❤❤❤❤❤

  • @jaganSriS
    @jaganSriS หลายเดือนก่อน +4

    பொம்மு சிஸ்டர் கதைனாலே அருமையாதா இருக்கும் வழக்கம்போல கதை அருமை யாதவி சிஸ்டர் குரலில் கதை உயிரோட்டமாக இருந்தது என்ன ஒரே வருத்தம் நாச்சியாருக்கு கடுமையான பாடம் புகட்டியிருக்கலாம் இல்லையா உங்கபயனாயிருந்தா அவ சந்தோசத்த கெடுத்து இப்படிகேடுகெட்டவலோட சேத்துவைச்சிருப்பீங்கலா ஓ நாதா மறந்துட்டேன் நா உங்க மகனில்லையே நீங்க என் அம்மா இல்லையே என்றாவது குட்டுவைத்திருக்கலாம் இவ்வலவு செய்தும் எதுவும்பேசாமல் மண்ணித்ததுபோல ஒருபீல் அதுமட்டுதா ஏத்துகமுடியல மத்தபடி கதை அருமையா இருக்கு ஆல்தபெஸ்ட்...

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 หลายเดือนก่อน

    Semma story Pommu sis..... rombove azhagana yezhutukal. Keerthi unga voice naration awesome ❤

  • @happytolearn5429
    @happytolearn5429 หลายเดือนก่อน +3

    Pommu novels pudikum yet yathavi mam voice la romba pudikum❤❤❤❤

  • @priyadarshini4305
    @priyadarshini4305 12 วันที่ผ่านมา

    Super superrrr super superrrr story romba romba superrrr .Sakthivel ❤ thulasi pair superr.. yathavi mam voice vara level..

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww หลายเดือนก่อน +3

    உங்களின் அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 💐💐💐♥️♥️♥️

  • @RameshRamesh-cw9ld
    @RameshRamesh-cw9ld หลายเดือนก่อน +4

    Yathavi oda voice la sakthivel character pesumpothu enakku Raja muthirai raj oda character kan munnadi vanthupoguthu😊😊😊😊ungaloda thadam mariya ilakkanam and meettatha veenaiyadi story heros list la namma shakthiyum serthuttaru unga heroes mathiri love ❤❤and kiss 💋💋panra mens irukkangalannu theriyala oru vela iruntha avanga wifes kodurhu vachavanga😊😊😊😊

  • @sivakumar437
    @sivakumar437 25 วันที่ผ่านมา +1

    Sema super story I like and love the story

  • @Thansa-l7n
    @Thansa-l7n หลายเดือนก่อน +3

    ஆத்விகா பொம்மு உங்கள் கதைகள் எனக்கு ரொம்ப பிடிச்சது அதுவும்கூட யாதவின் குரலில் கேட்பதற்கு அவ்வளவு இனிமையானது இவ் கதை கேட்கும் போது மனதிற்கு கவலையாக இருந்தது இறுதியாக சந்தோசமாக இருந்தது சக்திவேல் மகனின் கதையாக அடுத்த பதிவில் போடவும் கதையைக்
    கேட்க ஆர்வமாக உள்ளது யாதவின் குரலில் பதிவேடு செய்யுங்கள்

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 หลายเดือนก่อน +6

    மிக மிக மிக மகிழ்ச்சி ரொம்ப தேங்க்ஸ் பொம்மு மேம் ❤ வாவ் மிக மிக மிக மகிழ்ச்சி நன்றி யாதவி❤ சிஸ்டர் ❤

  • @Karthika-e8u
    @Karthika-e8u หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉🎉🎉like you so much to karthikakarthik sister rj yathavi sister vera level novel athiviga pommu sister ❤❤

  • @premadhamodharan5949
    @premadhamodharan5949 หลายเดือนก่อน +2

    இந்த கதை மிகவும் நன்றாக இருந்தது துளசி கேரக்டர் என்னை பிரதிபலிப்பதாக இருந்தது கதையில் துளசியை புரிந்து கொண்ட கணவனாக சக்திவேல் நிஜ வாழ்க்கையில் எனக்கு அப்படி அமையவில்லை