என்தம்பி படத்துக்காக KR.விஜயா செய்த ஆக்ஷன் சம்பவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 13

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 หลายเดือนก่อน +3

    சிவாஜி கணேசன் ஐயா சரோஜாதேவி அம்மா அருமையான ஜோடி பொருத்தம் என் தம்பியில் இவ்வளவு கதை இருக்கிறதா நீங்கள் சொல்லப் போய் தான் எங்களுக்கு தெரிகிறது ரொம்ப நன்றி படம் எடுக்க இவ்வளவு சிக்கல் இருக்குமா புரிந்து கொண்டோம்❤🎉

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 หลายเดือนก่อน +6

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜி
    கணேசன் பற்றி. சிவாஜி முரசில் அருமையான பதிவு.
    இந்த பதிவில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த சுஜாதா சினி ஆரட்ஸ் தயாரிப்பில் வெளிவந்த
    என் தம்பி திரைப்படத்தை பற்றி
    இந்த சிவாஜி
    முரசில் அருமையான பதிவு.
    என் தம்பி திரைப்படத்தில்
    கதாநாயகி நடிக்க பெயர்கள் வந்த நடிகைகள் .
    கே.ஆர் விஜயா வாணிஸீரி
    ஜெயலலிதா. கடைசியாக நடிகை சரோஜாதேவி.தான் என்தம்பி
    திரைப்படத்தின் கதாநாயகி
    என்று முடிவு செய்து படமும் வெளிவந்து வெற்றியடைந்தது
    என் தம்பி .திரைப்படம்
    அருமையான குடும்ப பாங்கான திரைப்படம்.இதில் சரோஜாதேவி நன்றாக நடித்திருப்பார் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது .
    அதன் பிறகு இந்த திரைப்படத்தில் தேர்வு செய்யப்பட்ட நடிகை அனைவரும் பாலாஜியின் சுஜாதா
    சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நடித்தவர்கள்.
    வாணிஸிரி .நல்லதொரு குடும்பம்
    ஜெயலலிதா.எங்கிருந்தோ வந்தாள். ராஜா நீதி மற்றும்
    பலபடங்கள்.
    கே.ஆர் விஜயா மீண்டும்.திருடன் நீதிபதி ஆகிய திரைப்படத்தில் நடித்தவர்கள்..மேலும் கேட்க படாத
    செய்தி.சிவந்த மண் திரைப்படத்தில் பிரமீட் பொம்மைக்குள் நடிகை காஞ்சனா நடித்தது. கேட்க படாத செய்தி.
    வாழ்க அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக.

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  3 หลายเดือนก่อน +1

      நீண்ட கருத்துக்கு நன்றி

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 หลายเดือนก่อน +9

    செந்தில் சார் நீங்கள் வாழ்நாள் முழுவதும் அண்ணனின் சாதனைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் அண்ணனின் சாதனைகளை சொல்லி தீரவில்லை தீராது ஏனெனில் அண்ணன் ஒரு சரித்திர நாயகன்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  3 หลายเดือนก่อน

      👌👌👌

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 2 หลายเดือนก่อน +1

      அருமையான செய்தி அற்புதமான நிகழ்வு இதுபோன்று சிறப்பை இதுநாள் வரை அறிய முடியவில்லை சிவாஜி முரசு மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி மிக அருமையான சென்டிமென்ட் நிறைந்த ஆக்ஷன் படம் பொருத்தமான சிறந்த ஜோடியாக சரோஜா தேவி நடித்ததில் மிக்க மகிழ்ச்சி அன்று சரோஜாதேவி பணமா பாசமா படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று சரோஜாதேவிக்கு பெருமை சேர்த்த படமும் ஆகும் சரோஜா தேவி இனிமேல் நடிக்க போவதில்லை என்ற வதந்தியும் நாங்கள் கேள்விப்பட்டது தான் காரணம் புரிந்தது தான் நல்லவேளை மிக அருமையான படம் இன்று நான் தளபதி பார்த்து ரசித்த படம் அழுக்கு மிக்க நன்றி❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 หลายเดือนก่อน +1

    not direcfor Sridhar but it is AC Thirulokachander

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน

      @@muthuswamysanthanam2681
      என் தம்பி படத்தின் படப்பிடிப்பில் ஸ்ரீதர் இருந்தார் என்று பதிவில் கூறியுள்ளார்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน +5

    மிக மிக நன்றி சிவாஜி முரசு அவர்களே

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 3 หลายเดือนก่อน +2

      அப்பாடி ஒருவழியாக உமது நீண்ட கால கோரிக்கை நிறைவேறி விட்டது.வாழ்த்துக்கள். சிவாஜி
      முரசுக்கு ஒருகோரிக்கைnadigar thilagam
      பட மாலைகாட்சி நிகழ்வுகளை வெளியிட முயற்சி எடுக்கவும்,அரங்குகளில்
      அன்றுபார்த நினைவுகள் .எங்கள் தங்க ராஜா,ராஜா மதுரை நிகழ்வுகள்😮
      காணொளியில் காண ஆவல்.முடியுமா,நன்றி

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 หลายเดือนก่อน +2

    இதுபோல் "அவன்தான் மனிதன்" படத்தில் ஜெயலலிதா பார்சல் செய்த பெட்டியிலிருந்து வெளியே வருவார். இதற்கு முன்னோடி இந்த நிகழ்வாக இருக்குமோ?

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 หลายเดือนก่อน

      அதில் ஜெயலலிதா வந்தது டம்மி பார்சல் மரபெட்டி ஆனால் சரோஜாதேவி வந்தது பிரமிட் பொம்மை பார்சல் பெட்டி இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது நண்பரே

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน +2

    8:27 சரோஜாதேவி பிரமிட் பேரழகி