நீதிமன்றத்தில் சோகப்பாட்டு எழுதிய கண்ணதாசன் | Kannadasan songs stories
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- PS வீரப்பாவின் வார்த்தையை பாட்டாகிய கண்ணதாசன் | How poet kannadasan changed the words of Actor PS Veerappa into a great song at Egmore Civil Court during a case. story of the song "Satti Suttadhada".
சட்டி சுட்டதடா பாடல் பிறந்த கதை.
#kannadasan #கண்ணதாசன் #psveerappa #sivajiganesan #sattisuttadhada
துரைசரவணன் மிக மிக அற்புதமாக சொல்வண்மை உங்களிடம் உள்ளது ரியலிகிரேட்
பாடல் பிறந்த கதையை விரைவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் மிக நேர்த்தியாகவும் மனதைத்தொடும்படியும் சொல்லிய தங்கள் வருணணைத்திறன் வாழ்க வளர்க
கவிஞர் கண்ணதாசன் திறமையோ திறமைதான்.
அருமை ! துரை சரவணன் ! பிறவி கவிஞர் , கவிப்பேரரசர் , கண்ணதாசனின் , பாடல்கள் உருவாகிய , தருணங்களை மிக அழகாக , எடுத்துக்கூறிய விதம் ,அருமை ! வாழ்த்துக்கள் !🙏
❤❤
தொடரட்டும் உங்கள் கண்ணதாசன் பணி
என் உளம் கனிந்த
வாழ்த்துக்கள்.
ஆலயமணியின் ஓசைக்கு பின்னணியில் இவ்வளவு அதிர்வான பின்னணி விவரங்கள் அற்புதம்.நன்றி.
Thanks for the comment
மிகவும் அருமையான விளக்கம் பாடல் பிறந்த கதை மிக அருமையாக இருந்தது
இந்த பாட்டுக்குள் இவ்வளவு கதை இருப்பதை மிகவும் அற்புதமாக எடுத்துரைத்த ற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
Thanks
Hi
புண் பட்ட மனதிற்கு மருந்தாய் இந்த வரிகள்
மதிப்புள்ள தம்பி ❤வாழ்க
தீர்க்க தரிசி அரசவை கவிஞனாக தமிழக மக்கள்மனதில் என்றும் நிற்கக்கூடிய தலை சிறந்த மனிதராக கவிஞர் கண்ணதாசன் அவர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤
Only kannadasan can do this. What a superman
அருமையாக விவரித்தீர்கள். கண்ணதாசன் அவர்களின் இந்த பாடல் எவரெஸ்ட் உயர புகழ் !
பாவம் எத்தனை கஷ்டப்பட்டிருக்கார். இந்த அபூர்வ கலைஞர்
தங்கள் விளக்கம் மிக அருமை
Great Kavignar Kannadasan 👏
படம் பார்த்து பல வருடமானாலும், படம் பார்த்த அனுபவத்தை விட தங்களின் வர்ணனை படத்தின் கதா பாத்திரங்களை யும் , முழுப் படத்தின் உழைப்பாளர் களையும் நேரில் சந்தித்துஉரையாடியது போல் இருந்தது... மகிழ்ச்சியுடன்___ ஜீவா , மதுரை .
எளிமை
இனிமை நீளமாயினும்
கேட்க தூண்டும்
சொல்லாடல். நன்றி. வளர்க . வாழ்க வளமுடன் என போற்றும் அன்பன் குருசாமி திருநடுங்குளம் திருச்சி 15
Padal arumai padalukku nadippu mika mika arumai abaaram ayaku great song
உங்களுடைய வா வா வாய் திறமைக்கு எனது பாராட்டுக்கள்
அற்புதமான விளக்கங்கள் துரை சரவணன் அவர்களே
சிறந்தபாடல்.
Extraordinary explanation about this Ever Green Song acted by Sivaji. Unbelievable
Simple words used by Kavinjar.
Special Thanks for the beautiful narration.
,(J. Ram Mohan)
கண்ணதாசன் பாடல்கள் சிரஞ்சீவி தன்மை கொண்டவை. வாழ்க்கையின் அனுபவங்களை தெள்ள தெளிவாக புரிந்து கொண்டதும் இல்லாமல் அதை பாடல் வரிகளில் உயிர் ஓட்டமாக கொடுத்து சிரஞ்சீவியாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தங்கள் விளக்கம் மிக மிக அருமை.
Congratulations world famous my friend
All the best
Excellent program
DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
நன்று அருமை.
கடவுள் நமக்கு கொடுத்த பொக்கிஷம் தான்
கவிஞர் கண்ணதாசன்🙏
உங்கள் தேடலில் நீங்கள் ஆராய்ந்து வெளியிட்டமைக்கு நன்றி
P
அருமை
கவிஞருக்கு எதற்கு இருக்கிற இடம் வசதியே இல்லாமல் இருந்தால்கூட கவிமழை பொழிவார் .
கம்பனுக்கு யாம் கன்ட் கவிஞன் கண்ணதாசன்.
❤@@akthangavel9999
What a great man in the world is an only one man KANNADASAN WE ARE. NILLDOWN AND SALUTE TO THE GOD WHAT A GREAT SONG THAT
பாடலை பற்றிய தங்களது விளக்கம் மிகவும் அருமை ஐயா🙏
உணர்வுகள் தொட்ட கவிஞன்
Fine narration your voice is also super
SUPER THAMBI
பண் பட்ட நினைவுகளுக்கு விருந்தாய் வந்து விழும் வார்த்தைகள்..
Excellent sir
Excellent information sir. V good . Pl keep it up
Very nice exposure.t hank you so much. Keep it up.
Attahasamana padivu those people are legends
கவிஞ்சர் கண்ணதாசன் போல. மனிதர் தமிழ்நாட்டில் பிறக்க. எந்த. மனிதராலும் முடியாது
உங்கள் பேச்சு வழவழகொழகொழ!பொறுமையை சோதிக்கிறீர்கள்.
மிகவும் சிறப்பு தம்பி.
வாழ்த்துகள் ❤
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மிகச்சிறந்த படங்களில்
இதுவும் ஒன்று
கண்ணதாசன் பெரிய சிறப்பு
Yezzz ... only Kaviarasu Kannadasan can do this... tks sir for the xcellent narration..
👍 Great lyricist!!
பாதி விளக்கம் பாதி பாட்டு இருந்தால்
மிகவும் அருமையாக
இருக்கும்
கவிஞர் சினாமா பாடல்களை தன் வாழ்க்கை அனுபவத்தின் மூலமாக வெளி வந்த வரிகள்.
அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Super ❤❤❤❤❤
Fantastic explanation
சூப்பர் விளக்கம்
விவரங்களை கஷ்டப்பட்டு எங்கிருந்தோ தேடி எடுத்து மிக அழகாக வர்ணிப் பதற்கு மிக திறமை பெற்றவர் திரு. துரை சரவணன் அவர்கள்.
Thanks for watching
Good and Good.
சில. மனிதருக்கு தான். இறைவன் கருணை. காட்டுகிறான். ஆற்றையும். அறிவும். தருகிறான். அந்த காமத்தை. சரியாக பயன்டித்து கோள்கள் வேணடூம். இல்லை. ஏற்றால். அற்புதமான. அந்த வாழ்கை. விணாகும்
Super
Claimax,,,line,,,பிறக்குமுன்னால்,,,இருந்த மனம்,,,இன்று. வந்ததடா..
இறந்த பின்னால்,,வரும்,,,அமைதி. வந்து. விட்டதடா்
கள்ளமற்ற,,உள்ளத்துடன்,,,எதையும்,,அணுகினால்,,,
எந்த காரியமும்,,,கெடாது,,சஞ்சலம்,,,இல்லை
இதுதான்,,அந்த படத்தின்,,,கருத்து….
Impact of the word,,,”. இறந்தபின்னால்,,வரும்,,அமைதி””
Superlative degree,,,the ultimate Peace,,eternal peace.
அன்பு வணக்கம்.. ஆலயமணி படத்தின் கதையை எழுதியவர்... கதாசிரியர் ஜி.பாலசுப்பிரமணியம் ( எனது மாமனார்) என்று சரியாகச் சொன்னதற்கு நன்றி.. ஆலயமணி படத்தின் கதையை நேர்த்தியாகச் சொல்லி.. பாடல் பிறந்த விதத்தையும் விவரித்த உங்களுக்கு பாராட்டுகள்.. அன்புடன் சுருளிசுப்பு
Thanks for the comment
மிக்க மகிழ்ச்சி.மிக்க மனம்நிறைந்த வாழ்த்துகள் சுருளிசுப்பு
Superb.Mika Mika Aarumai
❤
Hi
அன்புத் தோழரே
தங்கள் அறிவிப்புக்குப் பிறகு
பாட்டை முழுமையாக ஒலிபரப்பு
செய்யுங்கள் தோழர்
இன்னும் சிறப்பாக இருக்கும்
👌🙏
💐🙏🏼👌
இத்தனை கதை சொன்ன நீங்கள் காலத்தை வென்ற பாடலைப் பாடிய டி.எம்.எஸ் ஐயாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதிருப்பது எங்களைப் போன்ற டி.எம்.எஸ் ஐயா ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது.
தயவு செய்து பாடலை வசனமாகச் சொல்லாமல் கடைசியில் பாடகரை பாட விடுங்கள்
இந்த பாடலை வைத்து ஒரு மணிநேரம் பேசலாம் அவ்வளவும் தத்துவம்
🎉🎉
Songs.eluthuvarkku.kaviarasar.kannathasanai.minchuvatharkku.evarum.illai.oonguga.avar.pughal.
🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
❤❤
Short aa Soulbury g
🎉🎉🎉🎉
90 vayadhi sindhikka vendiya karuthukkalai ellam 50 vayadhukkul mudiththadhal avarudaiya meethi 36 vayadhai iraivan eduthuk kondan
Like
Suer
Super🎉
கவியரசு கண்ணதாசன் எழுதிய ஒவ்வொரு பாடலும், ஒரு கதையை சொல்லும்!
Valga Tamil super
Thanks for the comment
இது அப்படி இல்லையா அண்ணா தனித்தமிழ் நாடு கேட்டு அதை தர மறுத்து அதனுடைய விளக்கம் நேரு சொன்னது உடனே தான் அண்ணா தனித்தமிழ் நாடு திட்டத்தை கைவிட்டார் அதை கிண்டல் பண்ற பாட்டு தான் இது சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற பாடல்
The problem for everybody is as long as one lives one can't find his good deeds or values and finding only faults of others, now a days many writers writes, but kannadasan avargal padal alla ellamey thattuvangal, this Tamil songs leaves till Tamil is there
Hi brother வணக்கம் நீங்க
பொன்னியின் செல்வன் தங்களுடைய நியூ யூடியூப் chennal la add செய்வதாக soinninga ஆனால் ஈப்போ வரைக்கும் add pannala epo add Pannu venga ouinga voice la ketu palagitu epo vera voice la keka பிடிக்கல so pls add pannunga
கோவித்துக் கொள்ளாதீர்கள் நண்பா விரைவில் புதிய சேனலில் அந்த காணொளிகள் இடம் பெறும்
நான்றி
எளும்பூர் அல்ல, எழும்பூர்‼️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏப்பா நீயே பேசிக்கிட்டே போரே பாட்ட போடமாட்டங் கிரியே உன் பேட்டி சரியில்லை😅
கொஞ்சம் சுருக்கமா சொன்னீர்கள் என்றால் சுவை கூடும்.....
அதற்காக 3 மணிநேரம் பேசுவாங்க
சுவாதி வளைச்சு.........
ஏம்பா இப்படி கதை விடுர....
😮😢🎉😂❤😅
பிற்காலத்தில் வைரமுத்து காப்பி அடித்த வரிகள் மனிதன் பாதி மிருகம் பாதி படம் ஆளவந்தான்
சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்
பொய்கதைகளை கட்டி சொல்வதில் விண்ணன்.
0
ஆமாண்டா நீ பார்த்த
Yeppaa paattey vendam
Sema mokkaiyaa irukka
ஓவரா பேசாதீங்க விசயத்த சொல்லுங்க
ஆமாம்
Over talking
தவறான தகவல்
Over telling aruvai
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததா நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞஆனம்வந்ததடஆ சட்டி சுட்டதடா கை விட்டதா அனுபவத்தின் வெளிப்பாடு இந்தப் பாடல்
This logic was to Sivavakkiyar Sidhar,so after learning by , this song have been created.
Hahsaw blade podathada
சும்மா கதைவிடாதீங்கடா
கண்ணதாசனே எழும்பூர் நீதி மன்றத்தில் விளைந்த பாடல் என்பதைப் பதிவு செய்திருக்கிறார்.😢
Super
Over telling aruvai