Miruthanga Chakravarthy Movie Climax

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 465

  • @ramanujamiyengar6483
    @ramanujamiyengar6483 หลายเดือนก่อน +6

    எந்த வேடத்திலும் அந்த வேடத்திலன் உண்மை உருவையே மிஞ்சி விடும் எங்கள் நடிகர் திலகம், இமயத்தைப்போல் நடித்தோர் இல்லை. இனி பிறக்கப் போவது மா இல்லை. ஒரே ஓரு சிவாஜியையே உருவாக்கிடவே இறைவன் விரும்பினார்.

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 ปีที่แล้ว +30

    இதில் இரு முக்கியமான விஷயங்கள்.1.உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம் வாசிக்க அதற்கு தகுந்தாற் போல் சிவாஜி கை அசைப்பும் அருமை.இந்த சீனுக்காக மட்டும் இப்படத்தை ஐந்து முறை பார்த்தேன்

  • @chandrasekarang1083
    @chandrasekarang1083 ปีที่แล้ว +11

    நடிப்பின் பல்கலைகழகம் தமிழ் தலைமகன்...தமிழ்,தமிழ் தலைமகன்...புகழ் வாழ்க வாழ்க...தமிழ் உள்ளவரை...
    ஜி.சந்திர சேகரன்
    அரக்கோணம்

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +46

    Over Acting என்றாலும் அதை சிவாஜி அவர்கள் செய்தால் மட்டுமே ரசிக்க முடியும், வேறு எவர் செய்தாலும் சகிக்க முடியாது உலக நடிகர்கள் உட்பட.

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk 7 หลายเดือนก่อน +7

    சிவாஜி சார் வயசுல எப்படி நடிச்சிருக்காரு அத பாருங்க

  • @pchandiran9705
    @pchandiran9705 3 ปีที่แล้ว +27

    எது ஒவர் ஆக்டிங் உண்மையான கலைஞன் மட்டும் தான் முக பாவனை வரும் தெய்வபிறவிய்யயா நீர்

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 3 ปีที่แล้ว +16

    மிருதங்கம் வாசித்துக்கொண்டே தன் மகனை ஒரக்கண்ணால் பார்த்து, "உன்னை உண்டு இல்லை ஆக்குறேன் பார்" என்று பார்வையாலே அசால்ட் செய்வார் நம்ம கணேசன்....
    தரமான பதிவு....

  • @MithunSharma-ym7em
    @MithunSharma-ym7em 4 ปีที่แล้ว +19

    அநதக்காலத்தில் இசை ரசனை ஜனங்களிடம் இருந்தது, ஆதலால் இது போன்ற ஒரு இசை நம்பி சினிமா எடுத்து வெற்றி பெற்றார் கள். இன்று இசையை, அதுவும் கர்நாடக இசை ரசிகர்கள் சினிமாவில் இல்லை, அதை படமாக எடுக்கக் கூடிய டைரக்டர்களும் இல்லை...அந்தோ பரிதாபம்...

  • @MrArangulavan
    @MrArangulavan 5 หลายเดือนก่อน +8

    தமிழினத்தின் பெருமை மிகு அடையாளம் செவாலியே
    சிவாஜி அவர்கள்.

  • @pulayanen
    @pulayanen 3 ปีที่แล้ว +39

    Look at Shivaji s fingering excellent Umayal puram shivaramam himself seeing this scene was overwhelmed in Tears seeing Shivaji acting

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 5 ปีที่แล้ว +65

    நிச்சயம் இது ஓவர ஆக்டிங் இல்லை பொதுவாக பெருந்திறன் கலைஞர்கள் தன் கலையுடன் ஒனறி தனை மறந்து விடுவர்.. அதிலும் இந்த பாத்திரத்தில் சிவாஜி அவர்கள் உணர்ச்சி மிகுந்த வாசிக்க வேண்டிய கட்டாயம் அதனால் உணர்ச்சி பிழம்பாக அதகளம் பண்ணியிருக்கிறார்..! நடிப்பைத் தவிர்த்தும் ஒரு உதாரணம் சொல்கிறேன் வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் நிகழ்ச்சி எதாவது யூடியுபில் பாருங்கள் முகம் காட்டும் பாவங்களை பாருங்கள் பின்னால் நடிகர்த்திலகம் அவர்களை ஓவர் ஆக்டிங் எனறு சொன்னதற்காக வருத்தப்படுவீர்கள்..!

    • @wedomohanscreations5797
      @wedomohanscreations5797 5 ปีที่แล้ว +1

      Unmai ayya

    • @muthamil03
      @muthamil03 4 ปีที่แล้ว +1

      Absolutely true

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 ปีที่แล้ว +4

      உண்மையில் மிருதங்கம் வித்துவான் வாசித்த மாதிரியே இருக்கிறது. அந்த அந்த இடத்திற்கு ஏற்ற நடிப்பு என்று தான் சொல்ல வேண்டும் என் கருத்து

    • @ponavanthraj6810
      @ponavanthraj6810 3 ปีที่แล้ว +1

      Pooi miruthangam vacikuratha pathitu vanthu pesunga da,

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +1

      உண்மை.

  • @ptr1556
    @ptr1556 11 หลายเดือนก่อน +5

    இனிய சினிமா நாட்கள்
    அண்ணன் சிவாஜியோடு
    நிறைவாகிவிட்டது

  • @drtjayakumar6422
    @drtjayakumar6422 2 ปีที่แล้ว +19

    பிறவிக் கலைஞன்....உன் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற பெருமை !

  • @kannankannan2578
    @kannankannan2578 3 หลายเดือนก่อน +3

    கண்ணீர்மல்க பார்த்தேன். உன் கடைசி பயணம் என்னை நோக செய்துவிட்டது. இன்று நடை பிணம் நான். நன்றிகெட்ட தமிழகம் எல்லாவிதத்திலும். உன்னை பலர் பயன்படுத்தி லாபம் அடைந்தவர்கள் உன் முதுகில் குத்தினர். உன் சாபம் பலித்தது.

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ หลายเดือนก่อน

      டேய் டேய் டேய் போதும் டா😂
      ஓவரா ஃபீல் பண்ணாதே😂

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 ปีที่แล้ว +12

    எனக்கு பார்க்கும் போது ஆர்ட் அட்டாக் வந்து விடும் போல அவ்வளவு அருமை நடிகர் திலகத்தின் நடிப்பு

    • @skshakthishreya5957
      @skshakthishreya5957 3 ปีที่แล้ว

      🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏🙏👏🙏👏🙏👏👍👏👍👏🙏👏👍vazhtha yenakku vayadhillai ayyaneh
      🙏🙏🙏VANANGUKINDREIIN🙏🙏🙏

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 3 ปีที่แล้ว +24

    MGR after seeing this climax sat on the chair for more than 10 minutes and went away telling the Producer of the movie stating that his Brother is a complete actor....

    • @clashroyalechampion
      @clashroyalechampion 3 ปีที่แล้ว +11

      Nee paatha? Ishtathuku adichu vidu...

    • @ravichandran6018
      @ravichandran6018 ปีที่แล้ว +1

      @@clashroyalechampion mgr praised sivaji for his performance.

  • @veeramanib3978
    @veeramanib3978 3 ปีที่แล้ว +111

    ஓவர் ஆக்டிங் அல்ல, அவருக்கு பிறகு ஆக்டிங் ஓவர் என்பதே சரி. யாரும் அருகில் கூட வரமுடியாது. 🙏🙏

  • @thangaraj2593
    @thangaraj2593 ปีที่แล้ว +4

    சிவாஜி கணேசன் அவர்கள்வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று கூறி கொள்வது எனக்கு பெருமை

    • @GabrielMichael-b6v
      @GabrielMichael-b6v 8 หลายเดือนก่อน

      அடடடடடடாடா.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 ปีที่แล้ว +5

    Nathaswaram and Miruthangam traditional art brought to all kinds of people by one person. That's Sivaji. Art Patriotism and Relationships. Nobody does it better in their movies.

  • @shravandharmaraj5007
    @shravandharmaraj5007 4 ปีที่แล้ว +36

    i think sivaji sir owned this scene..not easy to do what he did..truly a legend

    • @victorarunachalam4645
      @victorarunachalam4645 3 ปีที่แล้ว +1

      சபா இது உலக நடிப்புடா சாமி

    • @randomfella8084
      @randomfella8084 2 ปีที่แล้ว

      Lol really? 🤦🏾

  • @subramonianp635
    @subramonianp635 ปีที่แล้ว +2

    kodayidi kumaran. sivaji ganesan minja ini oruthan porakka mudiyathu. a great artist. hats off 100000 times

  • @dakshinamoorthyp7034
    @dakshinamoorthyp7034 ปีที่แล้ว +3

    நடிப்பிற்கு ஓர் தலைத் தமிழ் மகன். ❤❤❤❤❤❤❤❤

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 10 หลายเดือนก่อน +6

    இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை அதுவே எங்கள் நடிகர் திலகம்

    • @GabrielMichael-b6v
      @GabrielMichael-b6v 8 หลายเดือนก่อน

      த்தூ.. இதெல்லாம் ஒரு நடிப்பு😂

    • @sureshbathma4479
      @sureshbathma4479 6 หลายเดือนก่อน

      Enna da acting ithu ? Oru niyaayam venamaa da ? Manasatchi irukaa da ungalukulam ?

  • @DeepanArunachalam
    @DeepanArunachalam หลายเดือนก่อน +1

    ஓம் சிவாஜி நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiarasu4238
    @kalaiarasu4238 3 ปีที่แล้ว +9

    தெய்வீக பிறவி மனிதன் என்றால் தடம் பதித்து செல்ல வேண்டும் தடமே நீர்தான் தவப்புதல்வன்

  • @nagalingamjhony3543
    @nagalingamjhony3543 3 ปีที่แล้ว +19

    Nobody will replace him ! Sivaji Ganesan is great!

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 ปีที่แล้ว +15

    தில்லானா மேகனாம்பாள் படம்.அதில் சிவாஜி நாதஸ்வரம் வாசிப்பு மற்றும் பாலையா தவில் வாசிப்புக்காக 10முறை படம் பார்த்தேன்

    • @GabrielMichael-b6v
      @GabrielMichael-b6v 6 หลายเดือนก่อน

      Nee manusane kidaiyathu da Thoo. (Overacting sivaji🤣)

  • @Tamil_cinephile
    @Tamil_cinephile ปีที่แล้ว +7

    Hats off to real mirunthanga vidvans who played this.. it was awesome

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 4 หลายเดือนก่อน +3

    Super sivaji sir actiong

  • @vignesh__vick
    @vignesh__vick 8 หลายเดือนก่อน +3

    எல்லாரும்...... நடிச்சவங்கள மட்டும் பாத்திங்களே.... இத லைவ் வா.... வாசிச்ச ..... மிருதங்க வித்துவான்... என்ன ஆனாரோ...போ💥💥

  • @raghavanpadmanabhan791
    @raghavanpadmanabhan791 2 หลายเดือนก่อน

    Simply marvelous.

  • @mohdirwanmohdnasir6648
    @mohdirwanmohdnasir6648 3 ปีที่แล้ว +3

    6:10 it is call the true love.. when his wife give courage to him, he get the power to continue that competition. love it! so inspiring! love them acting Mr.Shivaji and madam K R Vijaya. love from Malaysia

  • @aizanazizan7020
    @aizanazizan7020 ปีที่แล้ว +4

    One and only music can bring Lightning,Thunder and Rain Excellent by Sivaraman Sir

  • @RaviKumar-yv3gy
    @RaviKumar-yv3gy 2 ปีที่แล้ว +5

    It's a god of acting, no one actor in the world like sivaji ganesan.

  • @Muthukrishnan_LR
    @Muthukrishnan_LR 11 ปีที่แล้ว +88

    The person who played mirudhangam for this scene is a talented one!!!

    • @charan003
      @charan003 5 ปีที่แล้ว +13

      Muthu krishnan he is Sri Umayalpuram Sivaraman Garu who played for Shivaji

    • @anoopvnadh3656
      @anoopvnadh3656 5 ปีที่แล้ว +1

      @@charan003 absolutely you are correct.

    • @3dimenshan
      @3dimenshan 5 ปีที่แล้ว

      I admire you. Sivajee too.

    • @karthikbalasubramanyam3052
      @karthikbalasubramanyam3052 5 ปีที่แล้ว +1

      And for Prabhu it is srinivasan

    • @k.rsubramaniyam1416
      @k.rsubramaniyam1416 4 ปีที่แล้ว

      0

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 ปีที่แล้ว +2

    Given the storyline the expression he gives is perfect, he has been down for many years, he has a comeback in this competition against his own son to prove that he is the best. As he gains momentum he is also overwhelmed with emotions. Perfect delivery. If you get a wooden actor now, he will look half dead and play it like piano compared to the original performer how he played the miruthangam for this scene. Sivaji plays an artiste who enjoys what he does and shows passion. 😊

  • @padmanabant2135
    @padmanabant2135 4 ปีที่แล้ว +23

    ஓவர் ஆக்டிங்குன்னு கூவுறாங்க ஆனா அதுக்கும் ஒரு திறமை வேணும்

    • @kavibala7571
      @kavibala7571 3 ปีที่แล้ว +1

      Itha ovar acting solravan ulagamtheriyathavan

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 ปีที่แล้ว +15

    ஓவர் ஆக்டிங் சரி ரசிகர்களே அவர் அந்த அளவிற்கு நடித்ததால் தான் இன்று வரை அவருடைய எத்தனையோ திரைப்படம் பெயர் சொல்லும் அளவிற்கு இருக்கிறது தனிப்பட்ட கருத்து

    • @m.r.rohithkrishnaa1398
      @m.r.rohithkrishnaa1398 3 ปีที่แล้ว +1

      💯💯💯

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +1

      ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம், 💯 சதவீதம் உண்மை

    • @hoppes979
      @hoppes979 3 ปีที่แล้ว

      Double salary

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 ปีที่แล้ว +6

    இது மிகை நடிப்பு என்று "மிக பிரபலமான வார பத்திரிகை "ஒன்று விமர்சனம் எழுதியது, உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள் இதை மிகை நடிப்பு என்று நிருப்பித்தால் தான் தெய்வமாக வணங்கும் நடிப்பு தொழிலை விட்டுவிடுவதாக சவால் விட்டார், நிருப்பிக்கா விட்டால் அந்த பத்திரிகை விமர்சனம் எழுதக்கூடாது என்றார் கூறினார், பல மிருதங்க வல்லுநர்களிடம் கலந்தோசித்து ஆராய்ந்து, சிவாஜி அவர்களின் நடிப்பு மிகை நடிப்பல்ல என்று தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு ஒரு வருடம் விமர்சனம் எழுதாமல் இருந்தது.

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว +4

    Sivaji sir born actor.

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 2 หลายเดือนก่อน +1

    கண்களில் ஏன் கண்ணீர் வந்த்த்து
    சிவாஜியின் நடிப்பா?
    தற்போது சினிமாவில் கேட்க இயலாத மிருதங்க இசையா..
    தெரியவில்லை....

  • @mrstudios7846
    @mrstudios7846 4 ปีที่แล้ว +8

    Great, greatest Sivaji. One and only Sivaji. One moon,.one sun and only Sivaji Ganesan

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 ปีที่แล้ว +3

    Amazing excellent action no more words,I really spellbound while seeing Shivaji action. 👌

  • @michael8597
    @michael8597 4 ปีที่แล้ว +9

    What a comedy !! A relief during Corona.

  • @tms-sakil5210
    @tms-sakil5210 ปีที่แล้ว +1

    வாழ்க msv புகழ்...

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +1

    Actor sivaji ganesan is immortal he will be remembered I leave it to God

  • @MrMarcus1952
    @MrMarcus1952 5 ปีที่แล้ว +9

    Wow what a amazing Artist his grace his soul peace in heaven, the great Tamil shows many imaging world ,in many character his mind and bod behaves. We never see a mankind among us. We got a wonderful gift, Lord Siva taken him to his lord's presence.

  • @putra6106
    @putra6106 2 ปีที่แล้ว +16

    This scene is evergreen comedy.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว +2

      Evergreen personality is Sivaji only. You pl see the expressions/gestures of great Musician Kunnakkudi Vaidyanathan in Videos. Also many Carnatic recitals. Then you will realise. Sivaji's acting was well appreciated by many Mridangam exponents and it still remains green in my memory and it will remain so for ever among true art lovers.V. GIRIPRASAD (69)

    • @putra6106
      @putra6106 2 ปีที่แล้ว

      @@vgiriprasad7212
      Nandri for your info machi.
      I'll check it out.

    • @putra6106
      @putra6106 2 ปีที่แล้ว

      @@vgiriprasad7212
      What? He is playing violin not mridhanggam

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว

      @@putra6106 Let it be any instrument. The topic here is about facial gestures only. I wonder how I became Machi ! I am an aged person. Hope you are young only.

    • @putra6106
      @putra6106 2 ปีที่แล้ว

      @@vgiriprasad7212
      Ok sir. Do you have any link to mridhanggam video ?

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +1

    Actors thengai srinivasan MN nambiar are immortal they will be remembered I leave it to God

  • @shravandharmaraj5007
    @shravandharmaraj5007 3 ปีที่แล้ว +3

    the director kalaignanam's brief to nadigar thilagam was that he wanted the sound of mridangam through his facial expressions alone for this scene. Can we imagine any actor in today's generation even attempting such a thing.. Lets not be quick to judge the scene..Sivaji sir was a director's actor. The director is the captain of the ship

  • @gurur5627
    @gurur5627 4 ปีที่แล้ว +3

    the moments of KR vijaya.....waw...what an acting.....awesome.....those actor were outplayed......just with her...perfect expressions... actors uselesss

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว

      To: Mr. GURU. R.: Don't be in a hurry Man. Sivaji was the R(eal) 'Guru' for all artists. It is stated that acting nuances for handling that scene was imparted by Sivaji only, as he was helping and guiding the co-actors and actresses, including Savithri mam, generally without any publicity. (Sivaji was having wide experience in handling female roles fantastically during Drama days). Many artists (including female artists) acknowledged this later and revealed one by one. So, who knows - may be the real credit may have to be given to Sivaji. [ Also pl see my another reply to you ]. V.GIRIPRASAD (69)

  • @ramakrishnangovindasamy782
    @ramakrishnangovindasamy782 ปีที่แล้ว +1

    N.T.யும் K.R.விஜயா அம்மாவும் உண்மையான தம்பதியராக வாழ்ந்துள்ளார்கள்

  • @alliswell8059
    @alliswell8059 3 ปีที่แล้ว +3

    Kai irunthala pothum eathku vai

  • @Wnpgreat
    @Wnpgreat ปีที่แล้ว +2

    Everra meeru. Apandra chusaleka chasthunnam.

  • @arjunaj6928
    @arjunaj6928 3 ปีที่แล้ว +5

    I love prabhu..He is more natural and cool

    • @pulayanen
      @pulayanen 3 ปีที่แล้ว +2

      No the context of the film and speak Shivaji touches mirudhangam after about 30 years so it's natural he experiences the strain plus emotional situation

  • @arockiadosschinnappan6175
    @arockiadosschinnappan6175 2 หลายเดือนก่อน

    Those who are inefficient to act like this may call this over acting. But no one can act over him, that is the reason. He is the collosum of acting.No can over act like him...they cannot, no one can under act like him, no one can change into the character. Under rated fellows say so. Shy them away.

  • @Anithaappu-it4eo
    @Anithaappu-it4eo 7 หลายเดือนก่อน

    Super❤️

  • @himalaya113
    @himalaya113 2 ปีที่แล้ว +2

    Super comedy

  • @pradeepkumarkottapalli5047
    @pradeepkumarkottapalli5047 ปีที่แล้ว +1

    great actor..

  • @venillarakshaa9811
    @venillarakshaa9811 7 ปีที่แล้ว +15

    The person who played just like a Mridangist is the most talented one

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 ปีที่แล้ว +10

    sandeep what do you know about legend Shivaji after seeing this film Mgr said shivaji is the. one and only actor in indian cinima

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว

      @@bladebhagwan8654 உங்கள் நாகரீகம் வளர்ப்பு இவை உங்கள் பதிலில்

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว

      @@bladebhagwan8654 மீண்டும் கூறுகிறேன்.உங்கள் பதிவு நாகரீகமாக இல்லை.உங்கள் குணம் உங்கள் பதிலில் தெரிகிறது.கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.நமது பதிவு நாகரீகமாக இருக்கவேண்டும் .அது அனைவருக்கும் நல்லது

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว

      @@bladebhagwan8654 இதுக்குமேல உனக்கு மரியாதை இல்ல பதில் எழுதாதேடா நாயே

    • @sandeepkrishnan9716
      @sandeepkrishnan9716 3 ปีที่แล้ว

      Mm

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 3 ปีที่แล้ว

      @@bladebhagwan8654 உன்னமாதிரி ஈனப்பயல்உயிரோட இருக்கும்போது நான் ஏன்டா சாகனும் நாயே

  • @ragavn1
    @ragavn1 4 ปีที่แล้ว +15

    For those who say it's acting, hv u ever watched zhakir hussain , his reaction while playing thabla,
    He says jathi swaram while playing the instrument,
    He shows the body language of a pure artist

    • @nagalingamjhony3543
      @nagalingamjhony3543 4 ปีที่แล้ว +1

      Brother this is cinema if u put more effort only audience sit and watch otherwise only music known people watch then how the producer get money moreover sivaji is not a mirudthaga vidvan if u take play back singers some body stand and sing somebody dance and give more face expression ok?this is how u take it

    • @thavambase6907
      @thavambase6907 3 ปีที่แล้ว

      And when did zakir hussain bleed while playing ? Don’t swallow this delusional fodder that these over dramatic Tamil movies present...it is overoooooover acting....period !

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 3 ปีที่แล้ว

      He obviously referred to the way Sivaji was reciting jatiswaram while playing the mridangam, not the bleeding part. This is not a fucking documentary so no one is making you swallow anything. I believe you are confused with something else you swallowed.

    • @udhayakumarvenugopal7693
      @udhayakumarvenugopal7693 3 ปีที่แล้ว

      You are perfectly right

  • @sambhas999
    @sambhas999 5 ปีที่แล้ว +6

    Fortunately for PRABHU, He has a father like GREAT SHIVAJI... But Prabhu has yet to learn as to how to give expression .....

  • @kirankiran-rd3yl
    @kirankiran-rd3yl 8 ปีที่แล้ว +5

    superb playing , extraordinary acting ,,,,,,
    no one act this , and no one plays this type of mrudamgam playing ,,,,

  • @mohamedfaizal7419
    @mohamedfaizal7419 5 ปีที่แล้ว +19

    அதனால் தான் அவர் நடிகர் திலகம்..

  • @rahulu1931
    @rahulu1931 4 ปีที่แล้ว +27

    This is the type of acting we see in schools and colleges where people act as leprosy patients to get best actor award. 😂😂.. ... but Prabhu has acted well though.

    • @eswarabalasubramanyasarma2191
      @eswarabalasubramanyasarma2191 4 ปีที่แล้ว +3

      I agree with you.

    • @gurur5627
      @gurur5627 4 ปีที่แล้ว +4

      comedy acting

    • @ismail7827
      @ismail7827 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว +1

      Sivaji was the very first Indian actor to get international recognition about 60 years ago, way back in 1960 itself (just within a decade - just at the 8th year of his entry into filmdom) and was also the very First Indian actor invited by US government ! Also he was given a party by seniormost Hollywood actors and honoured by taking a Photo with him (Sivaji sitting in the middle surrounded by seniormost US actors !) Also he was the first Indian actor to get Chevalier title. In Russia, there is a Portrait of Sivaji, describing him as rarest actor ! Even though he was beyond any award, just for your information these were told. When you see all his movies patiently with open mind and without bias, all of you will realize about his greatness. The so-called natural acting was a mere child's play for Sivaji. V. GIRIPRASAD (69)

    • @karthikbn2894
      @karthikbn2894 ปีที่แล้ว +1

      Lol

  • @srithiyagabhramamkuralisai2976
    @srithiyagabhramamkuralisai2976 3 ปีที่แล้ว +8

    தங்களுக்கு நிகர் தாங்களே....இனி எவரும் பிறக்கப்போவதில்லை

  • @SoumyaShivkumar
    @SoumyaShivkumar 11 ปีที่แล้ว +8

    The climax is the height of Sivaji's over expressions especially Facial :):):):). But never the less Sivaraman and TK Murthy have played their heart out :):):):)

  • @shankynarmada138
    @shankynarmada138 4 ปีที่แล้ว +9

    R. I. P Shivaji Ganeshan ji, dont make fun of him.

  • @pushpamohan5503
    @pushpamohan5503 2 ปีที่แล้ว +3

    Aana sir vayale sound kuduparu

  • @aiyaduraiR
    @aiyaduraiR 11 ปีที่แล้ว +10

    Mind Blowing expression Sir!!! You are truely a genius!! and AWESOME performance on sound by Sivaraman Sir and TK Murthy Sir

    • @shankararamantk2181
      @shankararamantk2181 ปีที่แล้ว

      It's umayalapuram sivaraman for sivaji and madurai T srinivasan for Prabhu not T K Murthy

  • @janakiammal2092
    @janakiammal2092 3 ปีที่แล้ว +9

    The one who played the mridangam is extremely awesome

  • @dgikm7220
    @dgikm7220 5 หลายเดือนก่อน

    I like those bears from From 3:50 .. great..🎉

  • @chandut2610
    @chandut2610 3 ปีที่แล้ว +1

    Excellent 👍

  • @ravichandran6018
    @ravichandran6018 4 หลายเดือนก่อน

    Sivaji man of miracle.

  • @Wnpgreat
    @Wnpgreat 10 หลายเดือนก่อน +3

    How do Tamil audience tolerate such over action. And again they give a tag that he is the greatest actor in the world. How you people live in such a false world

    • @MishyalaRashmi
      @MishyalaRashmi 2 หลายเดือนก่อน

      Who are you mam to bully the great actor stupid fellow

  • @narayananss2226
    @narayananss2226 4 ปีที่แล้ว +14

    Even though it looks little over acting both father and son duo handled the scene so well.... Rate to see this sort of acting

    • @pulayanen
      @pulayanen 3 ปีที่แล้ว +5

      It's not overacting it's natural according to story he touches मृदङ्ग after 30 years

    • @savitar8002
      @savitar8002 2 ปีที่แล้ว +1

      @@pulayanen
      That mouth action was unnecessary.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว

      @@savitar8002 Some Mridangam exponents used to do that while playing the instrument. It is also accepted and in practice only. V. GIRIPRASAD (69)

    • @savitar8002
      @savitar8002 2 ปีที่แล้ว

      @@vgiriprasad7212
      Show me one video on TH-cam where a Mridanga player does like in this scene.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว

      @@savitar8002 It was done during olden days when Video concept was not at all in existence. I myself have seen Vidwans performing so. The story is about a mridangam vidwan who lived several decades back. And after a long gap of 30 years, he is playing again. We can take it in the sense that for convenience sake, he is doing so. I am sure that only after thorough verification and research, adding his own imagination, he would have acted like that or requested by the Director to perform so. Unfortunately many fine concerts could not be recorded, perhaps either due to paucity of funds or non-availability of equipment.
      Video is of a recent origin. Even the structure of Mridangam might have been different and difficult to handle compared to the present ones and it is said that with little effort and with less strain, we can handle the instruments compared to olden days. Hence, such physical gestures were adopted by a few ti apply force. Even in string instruments like Violin, one could notice that eminent Kunnakkudi sir performed with different facial expressions ! When verified with a few famous medical personnel (including an established Nuero Surgeon), they all declared unanimously that such gestures are not at all against realism. V.GIRIPRASAD (69 Years)

  • @tks190768
    @tks190768 9 ปีที่แล้ว +8

    the real player behind the actor are madurai rinivaan (not t k murthy) for prabhu and umayalapuram ivamraman for ivaji ganean. madurai rinivaan played for lot of tamil movie in illayaraja troupe.

  • @aravindaravind5476
    @aravindaravind5476 6 หลายเดือนก่อน

    Super acting

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 5 ปีที่แล้ว +3

    நல்ல சிறிப்பு

  • @swaminathanramachandran4177
    @swaminathanramachandran4177 3 ปีที่แล้ว +2

    why didn't the performance end with a korvai?

  • @ajaykrishna9906
    @ajaykrishna9906 4 ปีที่แล้ว +17

    His other actions were excellent except his facial expression while playing mridangam.......however he is the one and only legend 💗💗

    • @gurur5627
      @gurur5627 4 ปีที่แล้ว +5

      comedy acting

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 4 ปีที่แล้ว +2

      Correct ...Cannot imagine MGRamachandran doing it. It will be horrible comedy of the century if TASMAC Ramachandran performing.

    • @blessosamraj1241
      @blessosamraj1241 4 ปีที่แล้ว +3

      actually the facial expressions are unique . most musicians do that .. like the Legend, BB king right ? if you dont have a clue who's BB king,. you dont know what music is !

    • @gurur5627
      @gurur5627 4 ปีที่แล้ว

      @@blessosamraj1241 Yes, i don't know who BB is..but you cannot judge my music knowledge based on that...music is every where...if you believe that one has music knowledge based on BB..you will have to ....
      But anyway my comment is to portray the over acting performed by that actor not only in this song or movie over all in his career. He is not a natural actor...he generally adds extra weightage to the characters given to him just to show case his acting skills(?).
      He is not a pride of tamil cinema, like people glorify..In this particular song, KR Vijaya performance is the high light and classic.

    • @arjunaj6928
      @arjunaj6928 3 ปีที่แล้ว

      @@SivajiVCGanesan not more comedy than this scene😂 vaai mattum thaan vela paakuthu😂

  • @Be_thechange
    @Be_thechange 3 ปีที่แล้ว +5

    vera level comedy

  • @loveling2460
    @loveling2460 2 ปีที่แล้ว

    Expression 🙏

  • @subzero1383
    @subzero1383 7 ปีที่แล้ว +8

    MARLON BRANDO AT WORK!! Respect!! :P

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 ปีที่แล้ว

    MGR மெய் சிலிர்த்து அமர்ந்து பார்த்த காட்சி

  • @sahayaalex9606
    @sahayaalex9606 2 ปีที่แล้ว +1

    my god what a man sivaji and prabu also

  • @muralitm915
    @muralitm915 10 ปีที่แล้ว +14

    only one man actor sivaji long live

  • @sivajan4740
    @sivajan4740 7 ปีที่แล้ว +6

    Superb acting by Sivaji Ganesan

  • @dulqar616
    @dulqar616 3 ปีที่แล้ว +3

    Who are in 2021??? 🍬🍬😂

  • @Dhatchayani25
    @Dhatchayani25 3 หลายเดือนก่อน +1

    dei.. MGR evvalavo paaraaayillai...

  • @karthikrs2848
    @karthikrs2848 2 ปีที่แล้ว +2

    What happens to his hand in between?? It's gets stuck 😂??.

  • @Prasanna-g2l
    @Prasanna-g2l 11 หลายเดือนก่อน

    He is a great person

  • @gopalsk4246
    @gopalsk4246 7 ปีที่แล้ว +4

    very very good act. god sivaji super nadipu

  • @ramakrishnangovindasamy782
    @ramakrishnangovindasamy782 ปีที่แล้ว

    N.T, ஐ பார்க்க வில்லை. மிருதங்க சக்கரவர்த்தியைத்தான் பார்க்கிறோம்.

  • @mksarav75
    @mksarav75 5 หลายเดือนก่อน

    Who are the real Mridhangam artists for this scene?

  • @ALLOKK
    @ALLOKK 3 ปีที่แล้ว +1

    My god. The Brilliancy

  • @gayatriram5402
    @gayatriram5402 4 ปีที่แล้ว +6

    Shivajiki nigar shivajidhan👍🤝

  • @77555kuyt
    @77555kuyt 10 หลายเดือนก่อน +2

    Ellam ok.. andha ratham kakkira scene is 😂😂😂

  • @vimalvimal4932
    @vimalvimal4932 5 ปีที่แล้ว +10

    Brabu sir super acting....👌