தசா புக்தி கண்டுபிடிப்பது எப்படி | அடிப்படை ஜோதிடம் | Basic astrology 65

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • தசா புக்தியை எப்படி கணக்கிடுவது என்பதை பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு

ความคิดเห็น • 46

  • @swamysahead2936
    @swamysahead2936 9 หลายเดือนก่อน

    அருமையாக விளக்கம் உள்ளது நன்றி குருஜி அவர்களுக்கு ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்

  • @mukeshgokul8028
    @mukeshgokul8028 3 ปีที่แล้ว

    குருவேசரணம்;நான் பார்க்கும் முன்பே ஒரு நண்பர் அதனைத்தெரிவித்துவிட்டார்.நன்றிகுருவே-;;;;👍👍👍👍

  • @kanijeya8940
    @kanijeya8940 3 ปีที่แล้ว

    வணணக்கம் ஐயா .

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது...

  • @rajaalagu5678
    @rajaalagu5678 3 ปีที่แล้ว

    பாடம் சூப்பர். நன்றி ஐயா.

  • @mukeshgokul8028
    @mukeshgokul8028 3 ปีที่แล้ว

    குருவே சரணம்:சனி திசையில் கேது புத்தி1வருடம்1மாதம்9நாள்;சுக்ர புத்தி 3வருடம்2மாதம்; சூரிய புத்தி 11மாதம்12நாள்;சந்திர புத்தி 1வருடம்7மாதம் .....:நன்றி குருவே....;👍👍👍👍👍

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 3 ปีที่แล้ว

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @muthuj7483
    @muthuj7483 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன்

  • @PrasannaKumar-mc1eb
    @PrasannaKumar-mc1eb 3 ปีที่แล้ว

    Ayya rahu theesail thirumanam pannalama

  • @tinkutinku3779
    @tinkutinku3779 3 ปีที่แล้ว

    அண்ணா உங்களுடன் பேச வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamarajp1723
    @kamarajp1723 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் குரு ஜி

  • @crazyboy-tf2im
    @crazyboy-tf2im 3 ปีที่แล้ว

    Iyaa kendram il endha kiragamum illai enral enna palan

  • @bhuvanrajbhuvanraj1165
    @bhuvanrajbhuvanraj1165 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @bhavaniraman7478
    @bhavaniraman7478 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே..
    சனி தசை கேது புக்தி = 19 x 7= 133 = (13.3 = 12+1 , 3x 3) = 1 வருடம், 1 மாதம், 9 நாட்கள்
    சனி தசை சூரிய புக்தி = 19 x 6 = 114 =(11.4 = 0+11 , 4x 3) = 0 வருடம், 11 மாதங்கள், 12 நாட்கள்

  • @ranburose951
    @ranburose951 3 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் குருவே

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @palanis5829
    @palanis5829 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏.சனி கேது 01 வ. 01மா .9நா
    சனி சூரியன் 11மா. 12நா

  • @ankannaankanna467
    @ankannaankanna467 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏

  • @sabarinathan3268
    @sabarinathan3268 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் தனுசு லக்கனம் 10il சுக்கிரன் நீசம் 11il புதன். அதுமட்டுமல்லாது 11-ல் உள்ள சந்திரன் புதன் வர்கோத்தமம் அப்படி என்றால் வர்க்கோத்தமம் எப்படி வேலை செய்யும் பரிவர்த்தனை எப்படி , யார் முதலில் வேலை செய்வார்கள். இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தசா புத்தி வரும் போது மட்டும் தான் வேலை செய்வார்களா அல்லது புத்தி களிலும் வேலை செய்வார்களா? சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

  • @spradeep1289
    @spradeep1289 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் சார் தொடர்பு கொள்வதற்கு ஏதாவது வழி

  • @PrasannaKumar-mc1eb
    @PrasannaKumar-mc1eb 3 ปีที่แล้ว

    Thasa puthila konjam doupt iruku sir ,puthi kandu pidikarathu doupt iruku

  • @laksmanan1722
    @laksmanan1722 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 3 ปีที่แล้ว

    Community table எப்படி பார்ப்பது?

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. சனி,செவ்வாய் சேர்க்கை நல்லதா,கெட்டதா. விளக்கினால் நன்று

  • @PktQueen535
    @PktQueen535 3 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @KalaiSelvi-tt3vv
    @KalaiSelvi-tt3vv 3 ปีที่แล้ว

    சனிதிசை கேதுபுத்தி-1வருடம் 1மாதம் 9நாட்கள். சனிதிசை சுக்கிரபுத்தி 3வருடம் 2மாதம் . சனிதிசை சூரியபுத்தி 11மாதங்கள் 12 நாட்கள்.

  • @MadhesanU
    @MadhesanU 3 ปีที่แล้ว

    குருச்சரணம்🙏
    சனி தசையில் கேது புக்தி
    1Yr 1month 9Days
    சனி தசையில் சூரிய புக்தி
    11 Months 12 Days

  • @murugesanps652
    @murugesanps652 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே
    சனி திசையில் கேது புத்தி
    19*7=133
    13.3
    1வருஷம்1மாதம்9நாள்
    சனி திசையில் சூரிய புத்தி
    19*6=114
    11.4
    11மாதம்12நாள்

  • @kavichitra
    @kavichitra 3 ปีที่แล้ว

    How yo fined 2 years 11 months this kind of calculation sir

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே🙏
    சனி தசா கேது புத்தி = 1 வருடம் , 1 மாதம், 9 நாள்
    சனி தசா சூரிய புத்தி = 0 வருடம் , 11 மாதம், 12 நாள்

  • @azhaguaadayagam9740
    @azhaguaadayagam9740 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா..
    தசா புத்தி கணக்கிட எந்த எந்த கிரகத்திற்கு எத்துணை ஆண்டுகள் தசா என்று குறிப்பிட்டு இருந்தால் குறிப்பு எடுக்க சுலபமாக இருக்கும்.
    நான் கேட்டதில் தவறு இருப்பின் மன்னிக்கவும் .
    - நா. பாரத்

  • @dakshinamoorthy8445
    @dakshinamoorthy8445 3 ปีที่แล้ว

    Sani dasa ketu puthi
    1year 1 month 9days
    Suriya puthi
    11months 12 days

  • @navneethrajan9743
    @navneethrajan9743 3 ปีที่แล้ว

    Dear sir ketu bhuktii 1year 10 months surya bhuktii 1years months thanks

  • @chandrasekaran8178
    @chandrasekaran8178 3 ปีที่แล้ว

    சனி திசை கேது புக்தி 1வருடம் 1மாதம் 9நாள்
    சூரிய புக்தி 10மாதம் 12நாள்

  • @godgod3889
    @godgod3889 3 ปีที่แล้ว

    அய்யா: 6 ஆம் அதிபதி 8 இல் 8 ஆம் அதிபதி 12 இல் 12 ஆம் அதிபதி 12 இல் மற்றும் 6 ஆம் அதிபதி குரு 8 இருந்து 12 இல் இருக்கும் 8 ஆம் அதிபதியையும் 12 ஆம் அதிபதியையும் பார்த்தால் யோகமா அவயோகமா? குறிப்பு: 3 ஆம் அதிபதியும் 12 ஆம் அதிபதியும் ஒருவராக இருந்தால்?

  • @jagadeeshd5279
    @jagadeeshd5279 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே
    சனி தசா கேது புத்தி = 1 வருடம் 1 மாதம் 9 நாள்
    சனி தசா சூரிய புத்தி = 11 மாதம் 12 நாள்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 3 ปีที่แล้ว

    ஒரு சந்தேகம்
    சில மாதங்கள் 31/28/29 ஆக வருதே.
    நீங்கள் 1 மாதம்= 30 நாள் என்றல்லவா எடுக்கிறீர்கள்
    அப்படி என்றால்
    30X12= 360 நாட்கள் அல்லவா வருகின்றன.
    இதனால் ஆண்டுக்கு 5/6 நாட்கள் இழப்பல்லவா ஏற்படுகின்றது?

  • @prasannasukanya216
    @prasannasukanya216 3 ปีที่แล้ว

    அண்ணா நமஸ்காரம் 🙏🏾
    சம சப்தம் பார்வை பற்றி சொல்லுங்கள்
    என் ஜாதகத்தில் குரு சனியை பார்கிற்றர் சனி குருவை பார்க்கிறார் சனியுடன் சந்திரனும் இருக்கிறார் எனக்கு விருச்சிக ராசி அனுஷம் கும்பா லக்னம் புணர்பு அதனால் மன நிம்மதி மன நிலை பாதிப்பு வரும் என்கிறார்கள் பயமாக இருக்கிறது என்ன பரிகாரம்🙏🏾🙏🏾🙏🏾

    • @anukaruna3103
      @anukaruna3103 3 ปีที่แล้ว

      Ellarukum apdi agumanu therila. Ana chandra bagavan vananguna nallathu. Enaku chandren kedhu onna irukanga. Enakume manakavalaigal adhigam.

  • @navneethrajan9743
    @navneethrajan9743 3 ปีที่แล้ว

    Sorry sir mistake ketu bhuktii 1year 1 months 9days surya bhuktii 11months 12 days

  • @easvararaj5513
    @easvararaj5513 3 ปีที่แล้ว

    Sir,
    Sani dasa kethu bhukthi
    19 x 7 = 133
    13.3
    3 x 3= 9
    So, 13 months 9 days
    i.e. 1 year 1 month
    and 9 days.
    Sani dasa Surya bhukthi
    19x6= 114
    11.4
    4x3=12
    So, 11 months 12 days.
    Regards

  • @rameshtpr3873
    @rameshtpr3873 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா