எந்த இடத்தில் எந்த கிரகம் இருந்தால் மறைவு | kiraga maraivu | Basic astrology 71

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 73

  • @rajaalagu5678
    @rajaalagu5678 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு அனைத்துமே தங்கு தடையில்லாமல் வர கடவுளை வேண்டி கொள்கிறேன். ஐயா நன்றி வணக்கம்.

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 ปีที่แล้ว +1

    Thanks very much .God bless you always

  • @ragupathyj9438
    @ragupathyj9438 3 ปีที่แล้ว +6

    எனக்கு 8ல் சுக்கிரன் இருக்கிறது சுக்கிர தசாவையும் கடந்து விட்டேன் இறையருளால் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    • @ptvelan6848
      @ptvelan6848 3 ปีที่แล้ว

      Endha lagnam neenga..Naan Meena lagnam 8 இல் Sukran Chandran.

    • @themaster6704
      @themaster6704 3 ปีที่แล้ว +2

      I too have 8 th place sukran dhanusu lagnam 2030 la sukra dasai starting Bayama iruku

    • @asho.123kum
      @asho.123kum 3 ปีที่แล้ว +2

      @@themaster6704 பிரச்னை வரும் ஆனால் அதை நேர்மையா எப்படி சரி செய்யணும்ன்னு சொல்லித்தருவர் சுக்கிரன். உங்கள் கவுரவத்துக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

    • @themaster6704
      @themaster6704 3 ปีที่แล้ว

      @@asho.123kum thanku so much unga varthai palikattum

    • @msivaneshwaran2222
      @msivaneshwaran2222 3 ปีที่แล้ว

      Super

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 3 ปีที่แล้ว +23

    மறைவு ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெறும்போது கிரக செயல்பாடு எப்படி இருக்கும்

    • @RC-infinity
      @RC-infinity ปีที่แล้ว

      ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களுக்கு மறைவு இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.. எது சரி என்று துள்ளியமாக தெறியவில்லை.. 🤷‍♂️🤷‍♂️🙄

  • @kanijeya8940
    @kanijeya8940 3 ปีที่แล้ว +1

    அன்பான வணக்கம் ஐயா.

  • @ponmani4432
    @ponmani4432 3 ปีที่แล้ว +1

    எல்லாம் நன்மைக்கே குருவே

  • @sundartuty143
    @sundartuty143 3 ปีที่แล้ว

    Arumai.. Valga valamudan

  • @littlewomensays9446
    @littlewomensays9446 3 ปีที่แล้ว +2

    Thulam raasi thulam lagnam 6th house meenam raasiyil sukran athuku palan sollunga guru vae intha question pala peruku iruku thayavu seithu valakungal ayya

  • @prabakaranm5790
    @prabakaranm5790 3 ปีที่แล้ว

    அருமை குருவே வணக்கம்

  • @jeevithae6839
    @jeevithae6839 3 ปีที่แล้ว

    Vannakam ayya 🙏🙏 nalla padhivu

  • @sakthivelk2572
    @sakthivelk2572 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை 3ல் சுபர் இருந்தால் தீமைதான்.

  • @ankannaankanna467
    @ankannaankanna467 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @seshab1876
    @seshab1876 2 ปีที่แล้ว +1

    Rishaba lagnam, Sukran suriyanodu 6 il marainthu dasai nadathinaal? Ena ena palangal aiya?

  • @selvaselva5845
    @selvaselva5845 3 ปีที่แล้ว

    Vanakkam guruve

  • @sureshsuresh4091
    @sureshsuresh4091 2 ปีที่แล้ว

    Correct sir

  • @bujjingans3460
    @bujjingans3460 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள்யிடம் பளமுறை கேட்டகேள்வி கெட்டவன்எட்டிள்கிட்டிடும் ராஜாயோகம் உன்மைய யார்நின்ற இந்த யோகம் எட்டில் கேது சூரியன் இனைவு இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 3 ปีที่แล้ว

    Thankyou sir

  • @palanis5829
    @palanis5829 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @6969kaiser
    @6969kaiser 3 ปีที่แล้ว

    gurve saranam!!

  • @sakkarais9450
    @sakkarais9450 3 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Vanakkam ghuruve enakku rishapa laknam laknathil raaghu 7il gethu 6il sani sevvai 8il guru thanathu sontha veedana thanusuvil ghuruvum sukranum irukirarkal puthan sooriyan santhiran magharathil irukirarkal ippothu enakku nadakkum thasa guru thasa yil santhira puthi nadakkirathu ettam athipathi yaaghuvum guru varukirar 11m athipathi yaaghavum varukirar enakku thasai aarambicha naal muthul romba kasta paduren ayya guru onnum periyatha nallthu pannalanalum keduthal niraya kodukirar orusila idankalil avamaanamum panapatrakuraiyum undu work il naam ennathaan talanta irunthalum enemy tholla thaangha mudiyala engha ponalum angha oru enemy irukkan but ennoda telantala konjam life sumara poghuthu ayya

  • @durkkairaja7750
    @durkkairaja7750 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 thank message Guru

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 ปีที่แล้ว

    Super sir good evening

  • @Filmguru5
    @Filmguru5 14 วันที่ผ่านมา

    Vala vala vala nu pesitu kadaisi varaikum theeliva sollave illa koomutta viseo

  • @amariajosephraj
    @amariajosephraj 2 ปีที่แล้ว

    Verified 6:50 😇

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, super🙏🙏👌👌

  • @puvanesvarymuniandy5744
    @puvanesvarymuniandy5744 ปีที่แล้ว

    இறை ஸ்தானங்கள் ?

  • @rameshs4976
    @rameshs4976 2 ปีที่แล้ว

    என்‌ மகளுக்கு ஆறில் சூரியன், சுக்கிரன், புதன் உள்ளது. வாழ்க்கை எப்படி இருக்கும். நீங்கள் சொல்வது போல் பார்த்தால், சுக்கிரன் மற்றும் புதன் மறைகிறது. கொஞ்சம் விளக்குங்கள்.

  • @dhanapalmagalingam4293
    @dhanapalmagalingam4293 3 ปีที่แล้ว +1

    Guru ji Thulam laknathirkku 6.el sukkiran maravughala ellaghala makal jathaham 6'el sukkiran /10/02/1993) eravu 12:25/Chennai brantha etam Thirumanam eappa natakkum Anputan Dhanapal Chennai vanakkam guru ji

  • @samyuv
    @samyuv 3 ปีที่แล้ว +1

    Aam அய்யா மறைவில் சனி உச்சம் 8 இல் நல்லதா கெட்டதா.. ஒட்ரும் புரியவில்லை குழப்பமாக உள்ளது சொல்லுங்கள்... நன்றி🙏🏻

  • @vstars32
    @vstars32 3 ปีที่แล้ว

    குரு எட்டில் செவ்வாய் 6ல் துலா லக்கினம் .

  • @johnrose8549
    @johnrose8549 3 ปีที่แล้ว +1

    எட்டில், சுக்கிரன் பாபரோடு இருந்தால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்ரவுகள் இருக்கும் என்பது உண்மையே!

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 3 ปีที่แล้ว +1

    ஜோதிட யவன காவியம் எஸ்.எம்.சதாசிவம், கற்பகம் புத்தகாலயம் page no 48 , sir நிங்க சென்னது அப்படியே இருக்கு.

    • @jayapalveragopal8901
      @jayapalveragopal8901 3 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே. திருச்சியில் உள்ளோம். தாங்கள் கூறிய கற்பகம் புத்தகாலயம் எங்கு கிடைக்கும் என சொல்லி மனம் மலர செய்யுங்கள். இதுவே எனது வாட்ஸ்அப் எண்.நல்லது நடக்கும் நன்மை கிடைக்கும் நன்றி நண்பரே

    • @thiruvengadamgopalan2061
      @thiruvengadamgopalan2061 3 ปีที่แล้ว

      Anand book house periyasamy tower

  • @amirtharaj6053
    @amirtharaj6053 3 ปีที่แล้ว

    மாலை வணக்கம்

  • @rameshtpr3873
    @rameshtpr3873 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @thanasekaran1011
    @thanasekaran1011 3 ปีที่แล้ว

    Vannakam ayya🙏

  • @manigandans8521
    @manigandans8521 3 ปีที่แล้ว

    8 il sukran bhukthi kadan prachanai oru vazhiya mudinthathu

  • @ramumani806
    @ramumani806 3 ปีที่แล้ว

    🙏

  • @sridhar7397
    @sridhar7397 3 ปีที่แล้ว +1

    முக்கியமான ஆவணங்களை Google drive il சேமித்து வைத்து கொள்ளுங்கள்🤗

  • @dhamodarann8681
    @dhamodarann8681 3 ปีที่แล้ว

    Metha likkam 8ilsukkaran wife death resion Enna sir

  • @vijayalakshmis4663
    @vijayalakshmis4663 3 ปีที่แล้ว

    Sir na Unga classa gavanichitan sorry sir Na ennum panam kattala enakku eppo account ella sir kandippa acc open panna panam katturan sir thank you

  • @ManiKandan-qk1su
    @ManiKandan-qk1su 3 ปีที่แล้ว

    துலாம் லக்னம் சுக்கிரன் 6ல் உச்சமாக இருந்தால் அய்யா

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 3 ปีที่แล้ว +2

    6th place meenathil iruthal sukiran athuvum maraiva ayya

  • @themaster6704
    @themaster6704 3 ปีที่แล้ว

    24.8.93 time 3.35 pm arcot 8 la sukran can anyone predict..

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 2 ปีที่แล้ว

    சுக்கிரன் 10ல் இருக்கலாமா

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    8il meshathil sukran ippozhudhu kedhu dasai sukra puthi .

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @a.kannan.36
    @a.kannan.36 3 ปีที่แล้ว

    இனிய இரவு வணக்கம் ஐயா

  • @rockdervinjustin4895
    @rockdervinjustin4895 2 ปีที่แล้ว

    சூரியன் எட்டில் ஆட்சி, அதுபோக குருவும் சுக்கிரனும் 8ல் இணைந்துள்ளனர்.

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 3 ปีที่แล้ว

    Ayya vannakam negal yangal guru ayya yatheaum nenaichu kavalai padathiga ayya mukkodi deavargal thunai irupar

  • @ramakrishanan9882
    @ramakrishanan9882 2 ปีที่แล้ว

    எட்டில்ராகுஇருந்தால்பலன்

  • @balamanickam6609
    @balamanickam6609 3 ปีที่แล้ว

    விதியை அறிந்த தங்களுக்கே விதியை வெல்ல முடியவில்லை விதி வலியது என்பது உறுதியாகிறது

  • @suryaarasufm6171
    @suryaarasufm6171 3 ปีที่แล้ว

    Puthanuku maraivu illainu solrangalae

  • @clandestine3165
    @clandestine3165 ปีที่แล้ว

    😭 ... Kavalai kavalai

  • @amsathkhan4506
    @amsathkhan4506 ปีที่แล้ว

    குரு தட்சனையா..செருப்பு பிஞ்சிடும்

  • @vinomuru7471
    @vinomuru7471 3 ปีที่แล้ว

    Why too much negative

  • @laksmanan1722
    @laksmanan1722 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா