சிறுநீரகப் பழுதை குணப்படுத்த எளிய பாதுகாப்பான மருத்துவம்!..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 154

  • @rajavigneshthalapathy1794
    @rajavigneshthalapathy1794 ปีที่แล้ว +12

    சிறுநீரகம் செயல்பட தாங்கள் அளித்த விளக்கம் மிக அருமை.மிக்க நன்றி.வணக்கம்.

    • @Thulasi-yc9es
      @Thulasi-yc9es หลายเดือนก่อน +2

      என்னாத்தாபுரியுது

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பாகவும் சிக்கனமாகவும் விபரமாகவும் அறிவுறுத்தினீர்கள். நன்றி ஐயா.

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 9 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா. என் தம்பி இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறான். அவன் உடல் நலம் பெற நான் இந்த மருத்துவ முறையை பின்பற்றுகிறேன்.

  • @kaviniabalakrisnan6904
    @kaviniabalakrisnan6904 2 ปีที่แล้ว +8

    Mikka nandri appa. En uyirulla varai unggalai marakamatean

  • @dfocuschannel
    @dfocuschannel ปีที่แล้ว +9

    Thank you ayya🙏🙏🙏.... everybody should know this

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว +4

    Thanks very much Guruji .God bless you always happy life .

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +14

    ஜயா ஆரோக்கியமான உயிரை காப்பாற்ற கூடிய வகையில் உள்ளது இந்த பதிவு

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว +4

      மிகவும் மகிழ்ச்சி! நன்றி! நல்வாழ்த்துக்கள்!!

  • @DhanaLakshmi-od8em
    @DhanaLakshmi-od8em 2 ปีที่แล้ว +5

    Mikka nanri iyya 🙏🙏🙏🙏🙏🙏

  • @arikaran3486
    @arikaran3486 9 หลายเดือนก่อน +1

    Nanti ayya arumaiyana villakkam

  • @MurugesanMurugesan-s8y
    @MurugesanMurugesan-s8y 6 หลายเดือนก่อน +1

    நல்ல பயனுள்ள கருத்து பார்த்து பயன் பெற்றுக்கொள்ளவேண்டும்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +8

    மிகவும் அவசியமான பதிவு ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 7 วันที่ผ่านมา

    நல்ல விளக்கம் ஐயா.

  • @suthaanukanna1734
    @suthaanukanna1734 5 วันที่ผ่านมา

    நன்றி

  • @rsanandhan5989
    @rsanandhan5989 ปีที่แล้ว

    சிறப்பு பதிவு வாழ்த்துக்கள் ஐயா.

  • @malarajavelu4735
    @malarajavelu4735 9 หลายเดือนก่อน +1

    Iya please write your medicine advice help so many people

  • @jayaprabaJ-z1t
    @jayaprabaJ-z1t 6 หลายเดือนก่อน +1

    Very nice, very easy to do, thanks sir

  • @sivasangary5058
    @sivasangary5058 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @PackirsamyPackirsamy-j4h
    @PackirsamyPackirsamy-j4h 26 วันที่ผ่านมา

    👍❤️❤️❤️❤️👍👍👍👍🙏நன்றி அய்யா🥰

  • @Loganathan-d5y
    @Loganathan-d5y 9 วันที่ผ่านมา +1

    அய்யா தங்களுடைய கைபேசி என் மற்றும் விலாசம் குறிப்பிடவும்.

  • @rajalakshmi-pe9nb
    @rajalakshmi-pe9nb 2 ปีที่แล้ว +1

    Very very useful video thanks ayya

  • @thayanavaratnam3601
    @thayanavaratnam3601 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா! விரலி மஞ்சசள் சமைக்காமல் உண்ணலாமா? இதன் நன்மை தீமை என்ன? 🙏👍🥰🍀

  • @Enamuthu-kr5pp
    @Enamuthu-kr5pp 4 หลายเดือนก่อน +4

    thanks iyya.Ninga solra Indha muraiya follow panrom.creatinine alavu 8 LA irundhu 3.8 vandhuruchi iyya romba nandri.🙏🙏🙏🙏🙏🙏yellarum payan pera vendum endru virumbugiren......😊😊😊

    • @haniaviary3572
      @haniaviary3572 2 หลายเดือนก่อน +1

      Anna ippa yepdi irukanga kuranjirukka creatinine fullave konjam sollungalen

    • @srimagha7560
      @srimagha7560 หลายเดือนก่อน +1

      சொல்லுங்க சார்

    • @srimagha7560
      @srimagha7560 หลายเดือนก่อน +1

      இது yantha kidney problem nu கொஞ்சம் சொல்லுங்க

    • @Enamuthu-kr5pp
      @Enamuthu-kr5pp หลายเดือนก่อน

      @@srimagha7560, entha vithamana kidney prachanai irrunthalum paravillai. Thodarnthu kalaiyel verum vayitril seithu kudinga...... Udalil ulla kalivugal ellam urine valiye veliyerum......

    • @ThalasureshSuresh-pj3wb
      @ThalasureshSuresh-pj3wb 27 วันที่ผ่านมา

      ப்ரோ தமிழ்ல சொல்லுங்க ப்ரோ ப்ளீஸ்​@@Enamuthu-kr5pp

  • @vijivigna931
    @vijivigna931 2 ปีที่แล้ว +3

    Kindly make a video on genetical hair loss treatment

  • @subinandh6998
    @subinandh6998 9 หลายเดือนก่อน

    Thank u iyya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veerovuk2793
    @veerovuk2793 8 หลายเดือนก่อน

    மிக்கநன்றி ஐயா

  • @samcaden5666
    @samcaden5666 6 หลายเดือนก่อน

    Aya.fine.advise.thanks

  • @sarojaarockiyasamy238
    @sarojaarockiyasamy238 ปีที่แล้ว

    Nandri ayya

  • @Mookiah-u2b
    @Mookiah-u2b 4 วันที่ผ่านมา

    மூக்கிரட்டை துத்திவேர் மற்றும் கருஞ்சீரகம் கலந்த பொடி தங்களிடம் கிடைக்குமா ஐயா விபரம் கூறுங்கள் ஐயா

  • @gramaathansfilmfactory2915
    @gramaathansfilmfactory2915 2 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம். மனநோய் எதிர்மறைஎண்ணஙுகள் ஒருநிலையில் எண்ணங்கள் இல்லை .இறைவனைகூடநல்லமனதோடுநினைக்கமுடியவில்லை.என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை ஐயா.தீர்வுசொல்லுங்கள்.சிவாயநம.

    • @saishiva8001
      @saishiva8001 2 ปีที่แล้ว +1

      Take flower remedies

  • @anugrahagnanasundaram4827
    @anugrahagnanasundaram4827 หลายเดือนก่อน

    Sir. Saruvalai keerai velakam thaga pl.

  • @sanjayd7067
    @sanjayd7067 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @parimalaranganthan1488
    @parimalaranganthan1488 2 ปีที่แล้ว +2

    Ayya must have a longtime life in the world

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว

      நன்றியோடு நல்வாழ்த்துக்கள் தாயே!

  • @SanthiyaS-ji8bk
    @SanthiyaS-ji8bk หลายเดือนก่อน

    ,அய்யா நீங்கள் சென்னையில் எங்கே பார்க்கின்றீர்கள்

  • @vevswin439
    @vevswin439 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @tansiltansil3719
    @tansiltansil3719 2 ปีที่แล้ว +2

    Ayya yen 12 vayathu paiyan bed wetting aaguthu daily docto tablet kotuthum sari aagavillai yethaavathu vali solunga ayya

  • @V.SubramanianKarthiga-qd8ck
    @V.SubramanianKarthiga-qd8ck หลายเดือนก่อน

    அய்யா காலை வணக்கம் அடிவயிற்றில் வலது புரம் வீக்கம் ஏற்பட்டு உள்ளது அதனை சரிசெய்ய மருத்துவம் கூறம்

  • @hariprasanthsn3758
    @hariprasanthsn3758 4 หลายเดือนก่อน

    kidney protein leakage video please

  • @everlikeman
    @everlikeman หลายเดือนก่อน

    ஐயா மு க்கிரட்டை, துத் தி வேர் இதனை நாட்டு மருந்து கடையில் பொடியாக வாங்கி பயன்படுத்தலாமா

  • @SelvakumarDevarajசெல்வக்குமார்
    @SelvakumarDevarajசெல்வக்குமார் หลายเดือนก่อน

    ❤❤😊❤

  • @shanmugapriya9785
    @shanmugapriya9785 ปีที่แล้ว

    Iyya . Brain tumor Sarita marundhu sollungal .

  • @manivenus255
    @manivenus255 2 หลายเดือนก่อน

    Iyya vanakkam stocktretment sollungaiyya

  • @kalaiarasi964
    @kalaiarasi964 หลายเดือนก่อน +1

    Kidney patient ku blood increase panna tip solluga thatha

  • @newideas5118
    @newideas5118 2 ปีที่แล้ว +9

    என் மனைவிக்கு உடல் எடையை குறைக்க மருந்து சொல்லுங்கள் ஐயா 17 கிலோ குறைக்க வேண்டும் நன்றி ஐயா எடை அதிகரித்தால் கால் வலி வருகிறது ஐயா வயது முப்பத்தி ஐந்து ஐயா உங்கள் மருத்துவம் பயனுள்ளதாக இருக்கிறது உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா

  • @sakthevel812
    @sakthevel812 2 ปีที่แล้ว +40

    iaa எனக்கு அடிக்கடி சிறுநீர் வருகிறது இதை சரி செய்யா ஒரு வyi சொல்லுங்க

    • @ganeshmadhu9369
      @ganeshmadhu9369 ปีที่แล้ว +5

      Enakkum , apdinna urinary tract infection irukkum

    • @sakthevel812
      @sakthevel812 ปีที่แล้ว +2

      Infection illa

    • @vengadeshav6279
      @vengadeshav6279 2 หลายเดือนก่อน +7

      இந்த மூக்கிரட்டை கீரை எங்க ஊரில் கிடைக்குது யாருக்காவது வேணும்னா சொல்லுங்க கொண்டு வந்து தருகிறேன்

    • @chandrasekarannagarajan4881
      @chandrasekarannagarajan4881 หลายเดือนก่อน

      உங்கள் ஊர் எந்த ஊர்? ​@@vengadeshav6279

    • @g.senthilkumarg.senthilkum3778
      @g.senthilkumarg.senthilkum3778 หลายเดือนก่อน

      ​@@vengadeshav6279contact number sir

  • @banupriyabanupriya4679
    @banupriyabanupriya4679 4 วันที่ผ่านมา

    Ennga irukkinga

  • @printpainting1293
    @printpainting1293 ปีที่แล้ว

    What about frucemide?

  • @fashion.15
    @fashion.15 หลายเดือนก่อน

    Sir ya appa ku creatine 13 point so enna panrathu doctor kitta ketta deiyaliss one treatment ana yanakku anga poga viruppam ella so ayurvedic polanau thonuthu so plzzz soluga sir......

  • @AbdulFarook-le4zw
    @AbdulFarook-le4zw ปีที่แล้ว +2

    ஐயா மூக்கிரட்டைகீரைதொடர்ந்து கிடைப்பதுகஸ்டம் அதனால் கிடைக்கும்போதுஎடுத்துகாயவைத்தது பொடியாக்கி பாவிக்கலாமா
    பதில் தாருங்கள் ஐயா
    நன்றி

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +1

    ஜயா மருத்துவ குறிப்பு புத்தகம் ஏதேனும் எழுத உள்ளிர்களா ஜயாி நாங்கள் வாங்கி பயன்அடைவதோடு வருகாலமும் பயன்படும்

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว

      எங்கள் மருத்துவ மனை விலாசத்துக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.புத்தகங்கள் கிடைக்கும்.நன்றி. நல்வாழ்த்துக்கள்!!

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 2 ปีที่แล้ว +2

    தாத்தா பூச்சிகடிக்கு மற்றும் உடல் அரிப்புக்கு கிராம்பை பயன்படுத்தலாமா

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว +1

      கிராம்பு வேண்டாம் அம்மா.துளசி, கொத்துமல்லி,வெற்றிலை,கர்ப்பூரவல்லி,குப்பைமேனி ஆகியவற்றின் சாற்றைக் பயன்படுத்தலாம்! வாழ்த்துக்கள்!!

  • @si-mj3ls
    @si-mj3ls 2 ปีที่แล้ว

    ஐயாமார்பக கபடி கரைய மருந்து சொல்லுங்கள்

  • @KALIRAJL-l8o
    @KALIRAJL-l8o ปีที่แล้ว

    Ayya idhu kuda English marundhu edukkalama

  • @fightersgammer9681
    @fightersgammer9681 2 ปีที่แล้ว +2

    ஐயா சரஸ்வதி மூலிகைகள் பற்றி சொல்லுங்கள் அதை எப்படி சாப்பிடுவது என்றும் தயவு செய்து கூறுங்கள்

    • @gunamy7551
      @gunamy7551 10 หลายเดือนก่อน

      Sugar test edunga

  • @revanthravi4538
    @revanthravi4538 8 หลายเดือนก่อน

    Iyaa,
    Ethanai naal continue ah edukalam?...

  • @M.Kalaiselvi-p8c
    @M.Kalaiselvi-p8c หลายเดือนก่อน

    அய்யா narambu suruttal நோய் க்கு maruthuvam sollugal

    • @TeluguTalk-qp9zr
      @TeluguTalk-qp9zr หลายเดือนก่อน

      Vibration plate mechine use pannunga morning 10 minutes evening 10 minutes sappiduvatharuku munnalal athil nerga vendum speed konjam kuraivaga vaithu nillungal narambu suruttal kuraiyum

  • @SureshDurai-e3v
    @SureshDurai-e3v หลายเดือนก่อน +1

    ஐயா . Intha kasayam kudithaal ... hospital la koduththa tablet potalama

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf 5 วันที่ผ่านมา

    Iya mikkanantri

  • @nagarajkumaraswmi9411
    @nagarajkumaraswmi9411 ปีที่แล้ว

    யார் வேண்டும் மணலும் சபிடலம ஐயா தயவு செய்து கூறவும் நன்றி ங்க ஐயா தயவு கூறவும்

  • @vaishnavibs2067
    @vaishnavibs2067 2 ปีที่แล้ว

    தங்களை சென்னை யில் பார்க்க முடியுமா

  • @ravikiran5769
    @ravikiran5769 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kandhasamik1865
    @kandhasamik1865 29 วันที่ผ่านมา

    ஐயா என் மகளுக்கு 7 வயது ஆகிறது அவங்களுக்கு இடது கிட்னியில் நீர்த்தேக்கங்களாகவும் கிட்னியின் அளவு பெரிதாக உள்ளது இதற்கு ஆப்ரேஷன் தான் செய்தாக வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர் ஆப்ரேஷன் இல்லாமல் சரிசெய்ய முடியுமா எனக்கு சரியானதாக விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @sarithajanu3136
    @sarithajanu3136 7 หลายเดือนก่อน

    Ethanai nal sapidanum

  • @SabinaA-k6v
    @SabinaA-k6v 3 หลายเดือนก่อน

    Near Katti k kidney ல sari saiya enna panum

  • @JoJo-ee4ku
    @JoJo-ee4ku 9 หลายเดือนก่อน

    Ayya ennaku 6.3 irukku ennapanalam

  • @vincentpremachandra305
    @vincentpremachandra305 6 หลายเดือนก่อน +1

    பன் என்று சொல்ல வேண்டும் நல்ல

  • @MaheswariK-i9d
    @MaheswariK-i9d 3 หลายเดือนก่อน

    ஐயா தலைபிரட்டை கீரை எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா முட்டை சாப்பிடலாமா ஐயா

  • @jothilakshmi1085
    @jothilakshmi1085 ปีที่แล้ว

    எங்க அம்மாவிற்கு பிளாடரில் புண்.இதை சரிபண்ண எதை சாப்பிடலாம்.சுகர்,பிரஸர் இல்லை வயது 66.கிரியேட்டின் அளவு 0.9 mg/dl உள்ளது .இந்த புண் சரியாக என்ன செய்யலாம் என கூறவும்.

  • @joshuvajoshuva5773
    @joshuvajoshuva5773 2 ปีที่แล้ว +1

    இது எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை கூறவும்

  • @SasiKumar-o1x
    @SasiKumar-o1x 24 วันที่ผ่านมา

    Ayya nandri ipo enathu amma vin nilamai sariyaga sapda mudiya villai vomit symptom guidy two days one time malam poguthu ayya doctor Monday salt test eduthal teriyum endru solli irukanga ayya manasu romba kazhtama irukuthu ayya leg eppayavathu swelling iruku ayya rib side yesterday start pain ayya neenga edhavathu tips sollunga ayya

  • @DeneshDenesh-u4q
    @DeneshDenesh-u4q 5 หลายเดือนก่อน

    Nnarthalai vadham. Marundhu. Sollavum

  • @ansarikt4787
    @ansarikt4787 10 หลายเดือนก่อน

    Sir, Stage - 5 ikku payanpaduma

  • @myna2789
    @myna2789 2 ปีที่แล้ว

    ஐயா அம்மாவுக்கு நடந்தால் மூச்சு வாங்துங்கய்யா நுரையீரல் பிரச்சினை என்று சொல்கிறார்கள் ஆனால் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்றும் தெரியவில்லை ஐயா தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @nravi55142
    @nravi55142 2 ปีที่แล้ว +2

    🙏❤

  • @jothiluxmy8960
    @jothiluxmy8960 2 หลายเดือนก่อน

    kaal viral valaithu viral erukkam adipaga valiyaga erukka karanam sitha maruthuvam sollaum

  • @jpjp9872
    @jpjp9872 ปีที่แล้ว +4

    அய்யா வணக்கம்என் நண்பருக்கு கிரியேட்டின் அளவு 2.8உள்ளது யூரியா.அளவு.65.உள்ளது இதனை குறைப்பதற்கான வழிமுறைகள் சொல்லுங்கள் அய்யா

  • @sarithajanu3136
    @sarithajanu3136 8 หลายเดือนก่อน +1

    Ethanai nal sappidanum ayya

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +1

    இதய நோய்கள் உள்ளவர்கள் குடிக்கலாமா

  • @sivaavinasshkumar3849
    @sivaavinasshkumar3849 2 ปีที่แล้ว +5

    ஐயா சிறுநீரகம் நன்றாக இருப்பவர்கள் இதை வாரம் இரண்டு முறை இருவேலை எடுத்து கொள்ளலாமா (ஏன் என்றால் சுகர் இருக்கிறது)

  • @shanmugapriya532
    @shanmugapriya532 2 ปีที่แล้ว

    Ayya nanga ipo doctor kita kamichidu irukom antha tablet sapdum podhu intha maruthuvam panikalama

  • @HarizaNaheem
    @HarizaNaheem 20 วันที่ผ่านมา +1

    ஐயா சிறுநீரில் நுரை நிறைய இருத்தல் மா தாவியது போல்காணப்படல்

  • @jayashreekodamanchili9074
    @jayashreekodamanchili9074 2 ปีที่แล้ว

    💚💚💚😇😇😇🙏🙏🙏

  • @anbuanban5486
    @anbuanban5486 2 ปีที่แล้ว +2

    மூக்கரட்டை கீரை,துப்லி வேறு,கருஞ்சீரகம் இவை எங்கு கிடைக்கும்.
    எனது அண்ணனுக்கு சிறுநீரகம் 5.4 கிரீயாட்டின் உள்ளது. தயவு செய்து மருந்து கிடைக்குமா.
    சுகரும் கட்டுப்பாட்டில் உள்ளது.

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 2 ปีที่แล้ว +1

      Adhu thutthi ver podiyagavum kidaikkum pls unga oorla arugil ulla nattu marundhu kadaila ella porulum kidaikum

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว +1

      இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.எனினும் ஒருமுறை வேலூருக்கு நேரில் வந்து பார்ப்பது நல்லது!

    • @abisharichard2945
      @abisharichard2945 2 ปีที่แล้ว +1

      முக்கட்டு கீரை துத்தி இலை உங்கள் அருகில் உள்ள கீரை காரம்மா கிட்ட கேளுங்க கருசீரகம் டிபர்ட்மன் ஸ்டோரில் கிடைக்கிறது

  • @sivaavinasshkumar3849
    @sivaavinasshkumar3849 2 ปีที่แล้ว

    தயவு செய்து கூறவும்

  • @shanthialphonsa3109
    @shanthialphonsa3109 2 ปีที่แล้ว +1

    Neengal 100 years vazah vendum

  • @johnsampath2451
    @johnsampath2451 2 ปีที่แล้ว

    Aiyya pulu vettuku enna marunthu gunapadutha.

  • @Vasanthakumar-fd5nl
    @Vasanthakumar-fd5nl 2 ปีที่แล้ว +1

    ஐயா
    நமஸ்காரம்
    எனது விரல்கள் அனைத்து ம் மருத்துப்போய் விட்டது இதை எவ்வாறாயினும் சீர்படுத்த வேண்டும்
    தயவூ செய்து இதற்கான மருந்து தாருங்கள்

    • @prakash9231
      @prakash9231 9 หลายเดือนก่อน

      தீர்வு இருக்கின்றது

  • @RameshRamesh-ex1pb
    @RameshRamesh-ex1pb 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம், நீங்கள் ஒரு அமுதசுரபி அள்ள அள்ள குறையாத மருத்துவ பொக்கிஷத்தை உள் அடக்கிய பெட்டகம். நீங்களும் நந்தினி அக்காவும் செய்யும் இந்த மருத்துவ சேவை பற்றி விரிவாக சொல்ல என்னுடைய இந்த பிறவியில் முடியாது. உங்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து பயன் மற்றும் நோயிலிருந்து அடைந்தவர்கள் எத்தனை பேர் என்று என்னிக்கையில் கூற முடியாது. கடவுள் அவர்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று வேண்டிக்கிறேன்

    • @RameshRamesh-ex1pb
      @RameshRamesh-ex1pb 2 ปีที่แล้ว

      கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று நான் வேண்டுகிறேன்

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி.பெரிதும் நன்றி! உங்கள் அன்பு எனக்குக் கிடைத்த ஒரு புதையல்.உங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!

    • @RameshRamesh-ex1pb
      @RameshRamesh-ex1pb 2 ปีที่แล้ว

      @@MarundhuTV நன்றி நன்றி நன்றி
      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SureshDurai-e3v
      @SureshDurai-e3v หลายเดือนก่อน

      Sir ஐயா .sollum itha kashayam kudithaal . Tablet potalaama

  • @muthu0143
    @muthu0143 2 ปีที่แล้ว

    ஐயா , enayhu 5 vayathu magaluku kidney la neer iruku .. surgery seyanumnu soluranka .. atharku thankalin maruthuwathil yena bayanpaduthalam

    • @Jaydenschwartz10
      @Jaydenschwartz10 2 หลายเดือนก่อน

      @muthu0143 sir ipo epdi erukanga en son Kum eruku

  • @baskars.baskar9287
    @baskars.baskar9287 ปีที่แล้ว

    Ckd stage 5 uriya 59 creatine level 6.3 bp 170 eruku kidney surukiduchinu solranga mookiratai kudikalama

    • @darwins4795
      @darwins4795 9 หลายเดือนก่อน

      Same problem bro

    • @PriyaRanganathan-y5f
      @PriyaRanganathan-y5f หลายเดือนก่อน

      Nenga epo yenna treatment yedukuringa

    • @Priyadharshini-ve2sg
      @Priyadharshini-ve2sg 11 วันที่ผ่านมา

      ​@@darwins4795eppo eppadi erukinga

  • @chandrasekarannagarajan4881
    @chandrasekarannagarajan4881 หลายเดือนก่อน

    மூக்கிரட்டை கீரை எங்கே கிடைக்கும்? நான் சென்னையில் இருக்கிறேன்.

    • @anithaanitha7239
      @anithaanitha7239 หลายเดือนก่อน

      Koyambedil kidakkum..keeraikkar kitte sollunga

    • @sivam9044
      @sivam9044 หลายเดือนก่อน

      Keerai kararidam sonnal konduvaruvargal. Road side la niraya kidaikkum. Naanga adhudhan use pandrom good result.😊

  • @arulkjpd5976
    @arulkjpd5976 2 ปีที่แล้ว

    ஜயா எனக்கு ஒரு பக்க காது அடைத்ததுகொண்டு மெழுகு போல் வருகிறது மருந்து சொல்லுங்கள் நேரில் வந்தபோது கேட்க மறந்து விட்டேன்.

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว +1

      Waxol Ear drops என்று ஆங்கில மருந்துக் கடைகளில் காது சொட்டு மருந்து கிடைக்கும்.அதை தினமும் 2-3சொட்டுகள் ஊற்றி பின் காதின் உட்புறம் cotton buds கொண்டு சுத்தம் செய்யுங்கள்.அல்லது இரவில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு காலையில் சுத்தம் செய்து கொள்ளவும்.வாழ்த்துக்கள்!

    • @gurumoorthyguru454
      @gurumoorthyguru454 ปีที่แล้ว +1

      அய்யாவின் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது
      நன்றி ஐயா 🌷

    • @veshaleveshaleduraisamy7818
      @veshaleveshaleduraisamy7818 ปีที่แล้ว

      ஐயா அவர்கள்
      வணக்கம் என் மகனுக்கு இடதுகை இயங்கவில்லை அந்த கையில் எதுவும் எடுக்க முடியு வில்லை அதுக்கு வய்த்தியம் இருக்கா அவனுக்கு வயது 13

    • @prakash9231
      @prakash9231 9 หลายเดือนก่อน

      ​@@veshaleveshaleduraisamy7818brain function check pannuga

    • @AbsarRizha
      @AbsarRizha 22 วันที่ผ่านมา

      இந்த மருத்துவமனை அட்ரஸ் தயவு செய்து சொல்லுங்கள் .செலவு எவ்வளவு வரும்

  • @elangoarivu5686
    @elangoarivu5686 2 ปีที่แล้ว +1

    Motility 10%
    Progressive 5%
    Non progressive 5%

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว

      ஒருமுறை வேலூருக்கு நேரில் இருவரும் வந்து பார்ப்பது நல்லது.வரும்போது உங்கள் பிறந்த நாள்,நேரம் குறித்து வரவும்.நல்லதே நடக்கும்.வாழ்த்துக்கள்!

  • @nagarajkumaraswmi9411
    @nagarajkumaraswmi9411 ปีที่แล้ว

    எனக்கு சுகர் கொலஸ்ட்ரால் எடுத்து கொண்டு இருக்கிறேன் கிடனி இயக்கம் நன்றாக இருக்கிறது ஸ்கேன் பன்னி பார்த்ததில் ஸ்டேஸ் 1 என்று சொல்லுகிறார்கள் ரத்த சோதனை யில் யூரியா நார்மல் கிட்னி இயக்கம் நார்மல் என்று சொன்னார் கள் இதற்கு மருந்து தேவை இல்லை என்று சொன்னார்கள் இதற்கு நீங்கள் சொன்ன மூக்கு இரட்டை துத்தி வேர் கருஞ்சீரகம் எடுக்க லாமா தயவு செய்து கூறவும் தயவு கூறவும் ஐயா ஐயா தயவு கூறவும்

    • @MarundhuTV
      @MarundhuTV  ปีที่แล้ว

      தாராளமாக சாப்பிடலாம்.உப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைப்பது நல்லது! வாழ்த்துக்கள்!!

    • @sarithajanu3136
      @sarithajanu3136 10 หลายเดือนก่อน

      Ethanol naal sappidanum

  • @manop2411
    @manop2411 28 วันที่ผ่านมา

    Nanri ayya🙏🙏🏼🙏🙏🏼

  • @tamiluk1
    @tamiluk1 11 วันที่ผ่านมา

    Thanks sir 🙏

  • @Lakshmi-n3u4g
    @Lakshmi-n3u4g หลายเดือนก่อน

    Nanri. Thankyou sir

  • @sarithajanu3136
    @sarithajanu3136 6 หลายเดือนก่อน

    Ethanai masam sappidanum

  • @ravikiran5769
    @ravikiran5769 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏