சகோதரி இன்னைக்கு ஒ௫ நாளை நீங்க கடந்து போக வேண்டும், உங்க கால் சுண்டு விரலில் மு௫கனை மனதார பிரார்த்தனை செய்து ஒ௫ மஞ்சல் நூலை இறுக்கமாக கட்டுங்கள், சுண்டு விரலில் இ௫க்கும் நரம்பு பெண்களின் கர்ப்பபையுடன் இணைந்தி௫க்கும், இதையும் மீறி நடந்துவிட்டால் மனதார கந்தனை நினைத்து கொள்ளுங்கள் சகோதரி! , உங்கள் முயற்சிக்கும் பக்திக்குமான பலனை நிச்சயம் கந்தன் த௫வார்
@@mahayogi314 😭😭😭 period time agittu sis ennaiku 3 days aguthu Ana bujai pannala en kanavavar bujai panraru.....verutham Nan erukan sapitama enagu 11 years ah 2 baby illa sis 😭😭😭😭 athuka ga venti tha entha verutham erukan .... But ipati agituchii 😭😭 Murugan than en pavangalai manithu arul puriya vendum 🙏🙏🙏🙏🙏 enagaka nengalum mutuganidam vendungal sis ....🙏🙏
சஷ்டி விரதம் முடிக்கும் நாளன்று முதலில் தயிரில் வாழைதண்டு பழவகைகள் (சிறிது சிறிதாக நறுக்கியது )ஊறவைத்த பாசிபருப்பு கருவேப்பிலை மல்லிதழை மாங்காய் பெருங்காயதூள்(உப்பு சேர்க்க்கூடாது) இவைகளை கலந்த கலவையை விரதம் இருந்தவர் சாப்பிட்டு அதன்பின் சைவ சாப்பாடு சாப்பிட்டு விரதம் முடிக்கவேண்டும் இந்த கலவை 6 நாள் சாப்பிடாமல் இருந்த வயிற்றுக்கு ஏற்ற உணவு.
சகோதரி! குழந்தை வரத்திற்க்குரிய சிறப்பான விரதம்தான் சஷ்டி விரதம், நீங்கள் குளித்து கந்தனை வேண்டி சஷ்டி கவசம் உங்களால் முடிந்தவரையில் சொல்லி விரதத்தை ஆரம்பியுங்கள், ஆனால் சாப்பிடாமல் உபவாசம் இ௫க்கவேண்டாம், கர்ப்பிணி பெண்கள் உபவாசம் இ௫க்க தேவையில்லை, ஊண் உறக்கம் இவற்றை தியாகம் செய்து இறை சிந்தனையில் இ௫ப்பதே விரதம், நீங்கள் இன்று முழுவதும் உறங்காமல் கந்தனை மனதார நினைந்து கொண்டே இ௫ங்கள், வாழ்த்துக்கள் சகோதரி, உங்களுக்கு மு௫கனின் அ௫ளை பெற்ற குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்
Thank you for your information sister
Thank You!
Mam epo kulikanum pls tell mam
Mam. na 6 days ah verutham erukuren
Period time ipo na Enna panrathu please reply
சகோதரி இன்னைக்கு ஒ௫ நாளை நீங்க கடந்து போக வேண்டும், உங்க கால் சுண்டு விரலில் மு௫கனை மனதார பிரார்த்தனை செய்து ஒ௫ மஞ்சல் நூலை இறுக்கமாக கட்டுங்கள், சுண்டு விரலில் இ௫க்கும் நரம்பு பெண்களின் கர்ப்பபையுடன் இணைந்தி௫க்கும், இதையும் மீறி நடந்துவிட்டால் மனதார கந்தனை நினைத்து கொள்ளுங்கள் சகோதரி! , உங்கள் முயற்சிக்கும் பக்திக்குமான பலனை நிச்சயம் கந்தன் த௫வார்
@@mahayogi314 😭😭😭 period time agittu sis ennaiku 3 days aguthu Ana bujai pannala en kanavavar bujai panraru.....verutham Nan erukan sapitama enagu 11 years ah 2 baby illa sis 😭😭😭😭 athuka ga venti tha entha verutham erukan .... But ipati agituchii
😭😭 Murugan than en pavangalai manithu arul puriya vendum 🙏🙏🙏🙏🙏 enagaka nengalum mutuganidam vendungal sis ....🙏🙏
@@heart_racer_kamal_4632 kandipa ungaluku intha varusham kulanthai pirakkum.
@@heart_racer_kamal_4632 sis..intha yr fasting irukingala...
Enna saptu viratham mudikanum mam
சஷ்டி விரதம் முடிக்கும் நாளன்று முதலில் தயிரில் வாழைதண்டு பழவகைகள் (சிறிது சிறிதாக நறுக்கியது )ஊறவைத்த பாசிபருப்பு கருவேப்பிலை மல்லிதழை மாங்காய் பெருங்காயதூள்(உப்பு சேர்க்க்கூடாது) இவைகளை கலந்த கலவையை விரதம் இருந்தவர் சாப்பிட்டு அதன்பின் சைவ சாப்பாடு சாப்பிட்டு விரதம் முடிக்கவேண்டும் இந்த கலவை 6 நாள் சாப்பிடாமல் இருந்த வயிற்றுக்கு ஏற்ற உணவு.
ஆறாவது நாள் விரதம் தண்ணீர் குடிக்கலாமா
தண்ணீர் அருந்தி விரதம் இருக்கலாம். முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும். நன்றி
சூரசம்ஹாரம் பார்த்துடு வந்து தலைக்கு குளிக்க வேண்டுமா?
சுவாமிக்கு வீட்டில் நைவேத்யம் செய்த பிரசாதத்தை , விரதத்தின் பொழது உண்ணலமா
6
A
H. My mom g g
Am Prgnant 8month na ithivara viratham irukala inaiki ayhavathu nov 2ipothan pakuren pathivu ipola itunthu na irukalama?
சகோதரி! குழந்தை வரத்திற்க்குரிய சிறப்பான விரதம்தான் சஷ்டி விரதம், நீங்கள் குளித்து கந்தனை வேண்டி சஷ்டி கவசம் உங்களால் முடிந்தவரையில் சொல்லி விரதத்தை ஆரம்பியுங்கள், ஆனால் சாப்பிடாமல் உபவாசம் இ௫க்கவேண்டாம், கர்ப்பிணி பெண்கள் உபவாசம் இ௫க்க தேவையில்லை, ஊண் உறக்கம் இவற்றை தியாகம் செய்து இறை சிந்தனையில் இ௫ப்பதே விரதம், நீங்கள் இன்று முழுவதும் உறங்காமல் கந்தனை மனதார நினைந்து கொண்டே இ௫ங்கள், வாழ்த்துக்கள் சகோதரி, உங்களுக்கு மு௫கனின் அ௫ளை பெற்ற குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்
MAHA YOGI நன்றி அம்மா
Amma neegal viratham irukka vendam.avargal sonnathu correct. En children viratham irruppargal.avargalukku onion garlic illamal andru samaitha unavu naan kulithu fresh aaga samaitha unavu koduppen.sasti padippargal .adhu ungalukkum sari endru naan naiaikkiren
Umamaheswari Pari thank u ma