TravelVlog - Day 4 from Swamimalai | சஷ்டி 4-ஆம் நாள் சுவாமிமலையில் இருந்து | Sashti Vratham 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 729

  • @MadhuMitha-bl4zx
    @MadhuMitha-bl4zx 4 ปีที่แล้ว +9

    நன்றி மேடம் 4 படை வீட்டையும் நேரில் பார்த்த சந்தோஷம்.உஙகள் ஆன்மீக தொண்டு சிறக்க அருட் பேராற்றல் கருணையினால் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏. 🌹🌹🌹🌹

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว +6

    நன்றி தாயே. இந்தக் கொரானாக் காலத்தில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கு நல்ல பயனுள்ள பதிவு. நன்றி நன்றி வாழ்க வளர்க உங்களது ஆன்மீக சேவை.

  • @ramprabhu9504
    @ramprabhu9504 4 ปีที่แล้ว +5

    சுவாமி மலையினை
    நேரில் கண்டு தரிசித்த உணர்வு..
    தங்கள் விளக்கம் ச ஷ்டி விரத அன்பர்களுக்கும் அனைவருக்கும்
    அளவில்லா ஆன ந்தம்...
    முருகனுக்கு அரோகரா...

  • @premalatha7939
    @premalatha7939 4 ปีที่แล้ว +6

    ஓம் சுவாமிமலை சுவாமிநாதன் போற்றி
    ஓம் அப்பனுக்கும் பாடம் சொன்ன ஐயன் போற்றி
    ஓம் திருமுருகா போற்றி
    ஓம் சிவசக்தி மகனே போற்றி
    ஓம் குழந்தைமுருகா போற்றி
    ஓம் குலதெய்வம் போற்றி
    ஓம் கும்பிடுவோர் குறை தீர்க்கும் திருவே போற்றி
    ஓம் படைக்கும் பரமேஸ்வரர் மைந்தன் போற்றி
    ஓம் மாங்கல்யம் காக்கும்
    ஓம் மகேஸ்வரி மைந்தன் போற்றி
    ஓம் கந்தசஷ்டி கவசம் பிரியன் போற்றி
    ஓம் சஷ்டி நாயகர் போற்றி போற்றி போற்றி

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +13

    சுவாமிமலை நாதனுக்கு அரோகரா🙏🔥

  • @SJ-Garden
    @SJ-Garden 4 ปีที่แล้ว +6

    என் சொந்த ஊர் கும்பகோணம்... அடிக்கடி நாங்கள் சுவாமிமலை செல்வோம்... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugaperumal5629
    @murugaperumal5629 4 ปีที่แล้ว +2

    திருமுருக வாரியார் சுவாமிகள் மாணவி கலைமாமணி தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் சொற்பொழிவு மிக சிறப்பு..நன்றிஅம்மா உங்கள் சொற்பொழிவு மூலம் அதிகமாக ஆன்மீக தகவல் மற்றும் அருள்.பக்தி அறிந்துகொண்டேன்..அம்மா

  • @wingsfashionzone
    @wingsfashionzone 4 ปีที่แล้ว +6

    👌நான் கண்டு மகிழ்ந்த ஆறுபடை வீடுகளில் ஒன்று சுவாமிமலை முருக பெருமான் 🙏அற்புதமாக காட்சி அளிப்பார் 🙏🙏🙏👌மனநிறைவான பதிவு 🙏நன்றி அம்மா 🙏

  • @ratha9057
    @ratha9057 2 หลายเดือนก่อน +3

    அப்பனுக்கே பாடம் கற்பித்த முருகப்பெருமானின் தளம் இதுதானா 👏💥

  • @rajKumar-lc8fl
    @rajKumar-lc8fl 2 ปีที่แล้ว +28

    முருகா உன் போல் குழந்தை வேணும் அப்பனே முருகா ஐயா

    • @Manasamano94
      @Manasamano94 หลายเดือนก่อน +1

      Kandipa naadakum

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 ปีที่แล้ว +4

    Madam
    தங்களுடன் நான்காவது நாளாக சுவாமி மலைக்கு நானும் தரிசனத்திற்கு வந்து விட்டேன். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +1

    TravelVlog - Day 4 from Swamimalai | சஷ்டி 4-ஆம் நாள் சுவாமிமலையில் இருந்து | Sashti Vratham 2020 - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா Athma Gnana Maiyam

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 4 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா உங்களுக்கு உங்கள் கருணையினால் நாங்களும் வீட்டில் இருந்தவாறு சுவாமியை தரிசித்தோம் அதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா என்ன ஒரு சின்ன வருத்தம் உங்க கூட வந்து சுவாமியை தரிசிக்க முடியவில்லையே னு ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா என்ன பன்றது அடியேனுக்கு குடுத்து வைத்தது அவ்வளவு தான் சரி போகட்டும் உங்களால் மொபைலில்லாவது பார்க்க முடிந்ததே அதுக்காக நன்றிகள் அம்மா உங்களுக்கு ஐ லவ் யூ அம்மா

  • @sabaritham4975
    @sabaritham4975 4 ปีที่แล้ว +1

    கருணைக் கடலே கந்தா போற்றி நன்றி அம்மா முதல் முறையாக நான் உங்கள் பதிவில் தான் நான்காவது படை வீட்டை பார்க்க முடிந்தது. மீண்டும் தங்களுக்கு நன்றி அம்மா

  • @anandhianandhi5075
    @anandhianandhi5075 4 ปีที่แล้ว +5

    Om muruga potri, kantha potri,om saravana bava ,amma naan kuzhanthai varam vendi, milk and fruit viratham irukindrean ,4th day nandraga amaiyanum, muruganaiye ninaithu ,murugane kuzhanthaiyaga pirakka vendum , muruga amma endru azhaika vara vendum , om muruga potri ,kantha potri,om saravana bhava.

  • @kartheeswaris1746
    @kartheeswaris1746 4 ปีที่แล้ว +1

    வீட்டில் இருந்து கொண்டுமுருகபெருமானின் அருள் கிடைக்க செய்தற்கு மிக்க நன்றி அம்மா.

  • @usmohanavalli1523
    @usmohanavalli1523 4 ปีที่แล้ว +1

    நான்காம் படை வீடு சுவாமி மலைபற்றிஅருமையானபகிர்வு உங்களுக்கு எங்களூடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 2 ปีที่แล้ว +4

    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻 முருகரை எப்பொழுதும் கடவுளாக மட்டும் நினைப்பதில்லை அப்பாவாகத்தான் வர்ணிக்கிறோம் அதற்கு முருகன் மேல் உள்ள பற்றே காரணம் தமிழ் கடவுள் முருகன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajap863
    @rajap863 4 ปีที่แล้ว +3

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏 கருணைக்கடலே முருகா கந்தா போற்றி 🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 சுவாமிமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 மலையப்பன் சுவாமிமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @rajkumar-qb5vs
    @rajkumar-qb5vs 3 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 4 ปีที่แล้ว +1

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், சுவாமிமலை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி தோழியே, ஓம் சரவண பவ 🙏🌷🌷

  • @chitrasuresh4096
    @chitrasuresh4096 4 ปีที่แล้ว +3

    அம்மா நான் ஒரு வேலை மட்டும் உணவு எடுத்து விரதம் இருந்து வருகின்றேன். சரியா அம்மா உங்களின் கருத்து எங்களுக்கு பயனுள்ளதாக இருக்குது அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 4 ปีที่แล้ว +2

    அக்கா அற்புதம் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள் மால் மருகனுக்கு அரோகரா வள்ளி மணாளனக்கு அரோகரா சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா கார்த்திகை பாலனுக்கு அரோகரா பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்பிரமணியன் வா வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

  • @usha.rusha.r1252
    @usha.rusha.r1252 4 ปีที่แล้ว +6

    பூவிழி ராஜா உஷா எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா🙏🙏🙏🌺🌷🌷🌷🌷

  • @thenmozhir1254
    @thenmozhir1254 4 ปีที่แล้ว +4

    ஆத்ம ஞானம் மூலமாக ஆத்ம திருப்தி கோடி நன்றி. நான் கும்பகோணம் .சுவாமி மலை சுவாமிநாதனை தரிசனம் செய்து அம்மாவை சந்திக்க வேண்டும் என்று பேராசை பட்டேன். அந்த பாக்கியம் கிட்டவில்லை 💔

    • @Yuga1923
      @Yuga1923 4 ปีที่แล้ว +1

      Nanum than sissy... Avangala pakka mudila

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா, பரம ஆனந்தம் தந்தது. திரு ஏர் அகம். விளக்கம் அருமை. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம். வாழ்க வையகம்.

  • @VadiveluVelan
    @VadiveluVelan 4 ปีที่แล้ว +2

    சுவாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய். நன்றி முருகா! ஓம் முருகா!

  • @parthideena1349
    @parthideena1349 4 ปีที่แล้ว +2

    Ammaa மிக மிக arumai ammaa சுவாமி மலை தரிசனம் கிடைத்தது. நன்றிகள் ammaa.

  • @chitraravi755
    @chitraravi755 4 ปีที่แล้ว +1

    முதல் கமெண்ட் முதல் பார்வையாளர் என்பதில் மகிழ்ச்சி சகோதரி!!! தங்கள் பதிற்காக காத்திருந்தேன்!!! நன்றி!!மகிழ்ச்சி!!!
    🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ!!!🌹🌹🌹🌹🌹

  • @rathika5363
    @rathika5363 4 ปีที่แล้ว +1

    Romba neramaga ethirparthukitu erunthen amma ❤️ swamimalai patri niraiya visayangalai ungalin molam therinthu kondom amma ❤️ romba romba nandri 🙏 amma

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌அழகாக கூறீனீர்கள்
    சுவாமி மலை முருகப்பெருமான் திருவடிகளே சரணம்....🙏🙏🙏

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +5

    கும்பகோணத்தில் அமைத்ததிருப்பது சுவாமிமலைக்கு கூடுதல் சிறப்பு....

  • @MalligaThalaivasal-g8z
    @MalligaThalaivasal-g8z 11 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி ஓ சாமிமலை முருகனே போற்றி திருச்செந்தூர் முருகனை போற்றி பழனி முருகனை போற்றி ஓம் திருத்தணி முருகன் போற்றி ஓம் மருதமலை முருகனை போற்றி

  • @jsarva4369
    @jsarva4369 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு, அழகான உச்சரிப்பு. தங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள்

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 4 ปีที่แล้ว +2

    திருஏரக மூர்த்தி தங்கப்பன் சுவாமியே சரணம்! சரணம்! சுவாமிமலைசுவாமிநாதசுவாமிக்குஅரோகரா!வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

  • @darshkutty6387
    @darshkutty6387 4 ปีที่แล้ว +2

    I am kumbakonam swamimalai kovil la thaan ennaku marriage nadathuchu 😍my fav god muruga🙏❤🙏 enaku ellamea ennoda murugan thaan om muruga potri🙏❤🙏

  • @manosiva392
    @manosiva392 4 ปีที่แล้ว

    அரமை உங்கள் அருளால் 4 படைவீட்டையும் வீட்டில் இருந்தே
    வழிபட்டோம் நன்றி வணக்கம்
    ஓம் சரவணபவா

  • @piramusenthil3447
    @piramusenthil3447 4 ปีที่แล้ว +2

    முருகன் என்றால் அழகு நீங்கள் அழகு உங்கள் பதிவு எல்லாம் அருமை👌👍👍

  • @elakiyavijay2868
    @elakiyavijay2868 4 ปีที่แล้ว +1

    Tq so much ma.nan swami malaiku ponathu illa ma..ungalal anga tharisanam panna mari iruthuchu mikka nantri amma.thiruthaniyum nan ponathu kedaiyathu ma nalai videoku nan wait pntran ma..tq ma

  • @murugankandhaswamy9325
    @murugankandhaswamy9325 ปีที่แล้ว +2

    தங்களின் இறைபணியை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @padmaram7402
    @padmaram7402 4 ปีที่แล้ว

    ஓம் முருகா சரணம். என் வழக்கு வெற்றி பெற்று பணியில் நிரந்தர தீர்வு காண அருள் புரிவாய் முருகா.. சண்முகா, வெற்றி வடிவேல் முருகா போற்றி போற்றி !!!

  • @kalaivani4886
    @kalaivani4886 4 ปีที่แล้ว +1

    4 am nal viratham nalla padiya mudiyanu muruga entha Kovil naga ponathe ila rompa rompa nanri ma....

  • @rajakumarsennayan8927
    @rajakumarsennayan8927 4 ปีที่แล้ว +1

    சுவாமி மலையை முதன் முதலாக தரிசிக்கும் அனுபவதிற்கு நன்றி. தல விருட்சம், தீர்த்த கிணறு கண்டு பக்தி பரவசம் அடைந்தேன்.

  • @manojmano1666
    @manojmano1666 4 ปีที่แล้ว

    நன்றி....தொலைவில் உள்ள எமக்கு தங்களின் பதிவு அருமையான வரப்பிரசாதம்.

  • @nagammalsundaramshetty4405
    @nagammalsundaramshetty4405 4 ปีที่แล้ว

    So nice thank you
    உங்களின் எல்லா பதிவும் மிக அற்புதமாக இருக்கும்.
    இந்த பதிவும் ரோம்ப அழகா இருக்கு. 👏👏👍👍🙂🙂

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👍முருகப்பெருமானை பற்றிய மிக நல்ல விதமாக அமைந்த து இந்த பதிவு 🌷🌷

  • @k.m.nandhinin.madeswaran1885
    @k.m.nandhinin.madeswaran1885 4 ปีที่แล้ว +2

    Athma nanya mayam you tube channel are helping people who missing to visit arupadai veedu I'm very happy to see temple through ur speech mam and also we are very happy to hearing about temple history after sasti also we need some temple history in Tamil Nadu

  • @shanthadevisambath5034
    @shanthadevisambath5034 4 ปีที่แล้ว

    அற்புதமான முயற்சி
    மிகவும் அருமை அம்மா
    பல அரிய தகவல்கள் அறிய முடிகிறது
    நன்றி

  • @healthy-yoga944
    @healthy-yoga944 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி சகோதரி🙏
    🙏ௐ முருகா சரணம்🙏

  • @subhalakshmi2659
    @subhalakshmi2659 4 ปีที่แล้ว +2

    Finally enga thiruporur kovilluku vanga....
    Kanthasamy kovil

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 9 หลายเดือนก่อน

    தந்தைக்கு யாரும் உபதேசம் பண்ண முடியாது. தந்தையானவர் அனைத்தும் அறிந்தவர். ஓம் நமசிவாய.

  • @sathyasri2596
    @sathyasri2596 4 ปีที่แล้ว

    ஓம்முருகா பேரற்றி அம்மா முருகனை பற்றி தகவல் கொடுத்தனமக்கு மிக்க நன்றி கோடான கோடி நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmik6550
    @vijayalakshmik6550 4 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த ஸ்வாமி நாதனைநேரில் த ரிசித் த மகிழ்ச்சி அம்மா நன்றி

  • @hemapurani9259
    @hemapurani9259 4 ปีที่แล้ว +3

    சுவாமி மலை சுவாமிநாதனுக்கு அரோகரா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 4 ปีที่แล้ว

    அருமையான தரிசனம் கிடைக்கபெற்றோம் மேடம்.மிகவும் நன்றி. வணக்கம் 🙏🙏🌹🌹

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 4 ปีที่แล้ว

    Kandha sashti natkalin anaithu padai veedugalin padhivugal anaithum arumai.. nandri sagodhari.. Kandha Saranam..

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 4 ปีที่แล้ว

    அருமை.
    ஈசனுக்கு சுவாமி எனும் பொருளும் கொண்டு சுவாமிக்கு நாதன் ஆக
    சுவாமிக்குத் தலைவனாக
    பாலமுருகன் குடிகொண்டுள்ள தலத்திற்கு சென்று வழிபட்ட ஆனந்தம் கிடைத்தது.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    மிக்கநன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டுவாழ்க வளமோடு சுவாமிமலை முருகனுக்கு அரகரோகரா🌺🌺🌺

  • @shanmugamshanmugam6115
    @shanmugamshanmugam6115 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா , சுவாமிமலை முருகனுக்கு அரோகரா

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 4 ปีที่แล้ว

    போற்றி ஓம் நமசிவாய! அம்மையப்பன் திருவடிகள் போற்றி போற்றி! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 4 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏 super akka
    Om Muruga potti
    Om Kandha potri
    Om Karthikeya potri
    Om Guga potri
    Om Kumara potri
    Om Saravana potri
    Om Shanmuga potri

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 4 ปีที่แล้ว +3

    முருகா முருகா முருகா. நன்றி அக்கா

  • @arunas8734
    @arunas8734 4 ปีที่แล้ว +1

    🙏🌹🙏 Om Saravanabhavaya Namaha.
    🙏 Thank You Very Much Mam . We are all Blessed to see the Temples.

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 4 ปีที่แล้ว

    நிங்கள் அழகாக கட்டிட்ங்ள் இந்த தர்சனம் நிஙகள் காட்டுகிறது ரேம்ப சந்தேசாம்ந நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @soniyakaleeswaran5558
    @soniyakaleeswaran5558 4 ปีที่แล้ว +4

    ஓம் முருகா போற்றி,ஓம் கந்தா போற்றி, ஓம் கடம்பா போற்றி

  • @sivasakthi4920
    @sivasakthi4920 4 ปีที่แล้ว

    சோழ மண்டலத்தை அழகாக கூறியதற்கு நன்றி அக்கா திருச்சிற்றம்பலம்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 ปีที่แล้ว

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏

  • @sagosai5960
    @sagosai5960 4 ปีที่แล้ว

    Vazhga vazhamudan ma. Idhu enga ooru ana Neengka sonnathum than theridhu evlo sirappu petradhunu. Thanks ma. 🙏

  • @parthibanparthiban5970
    @parthibanparthiban5970 4 ปีที่แล้ว +2

    neenga vera level Amma om Muruga potri potri

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அக்கா சிறந்த பதிவு க்கு நன்றி நன்றி நன்றி அரோகரா அரோகரா அரோகரா

  • @multivlog4841
    @multivlog4841 4 ปีที่แล้ว +1

    Super idea amma👌🏻👌🏻👌🏻😇😇😇 unga puniyathla naanga veetil irunda padiyé padaiveedugalai meedum dharshikum Adhrishtam kedachirukku🙂🙏🏻😊

  • @balamurugankaliyaperumal7698
    @balamurugankaliyaperumal7698 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோதரி. நீங்களும் செங்குந்தர் என்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.

  • @shanmugamm8468
    @shanmugamm8468 4 ปีที่แล้ว +1

    Super and thanks madam your work is very important and very useful for people I am very very happy and om Saravan pava om murgam thuni

  • @maharajanuthiraksham8231
    @maharajanuthiraksham8231 4 ปีที่แล้ว +1

    முருகனுக்கு அரோகரா... 🙏🙏🙏கந்தனுக்கு அரோகரா... 🙏🙏🙏வேலனுக்கு அரோகரா... 🙏🙏🙏

  • @indianphilatelistandnumism5902
    @indianphilatelistandnumism5902 3 ปีที่แล้ว +4

    9:08 this is kottaiyur sivan temple known as koodeshwrarar temple where there are thousand lingam in a lingam

  • @SivaharishMM
    @SivaharishMM 4 ปีที่แล้ว +1

    Nandri sakodari. Palamudirsolai pathivukkaka waiting.

  • @Anitha-l7w
    @Anitha-l7w 26 วันที่ผ่านมา +2

    விரைவில் நானும் செல்லவேண்டும் முருகா

  • @kumaravel5394
    @kumaravel5394 4 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி அம்மா ஒரு முறைக்கு வள்ளி மலைக்கு வாங்க

    • @parthibanparthiban5970
      @parthibanparthiban5970 4 ปีที่แล้ว

      na orumurai valli malaikku vanthu irukkenga very nice super ra irukku enakku romba happy ya irunthuchi

  • @janakilacs1430
    @janakilacs1430 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா

  • @mlogeswari9929
    @mlogeswari9929 3 ปีที่แล้ว +3

    Nangal samimalai pakkam thaan amma .... Roompa thanks amma🙏

  • @elakiyapranav4567
    @elakiyapranav4567 4 ปีที่แล้ว

    Super ma. Pranav is my son name. Teaching a son to his father is super play of Muruga. Om Namashivaya om Muruga

  • @kavithakannan1190
    @kavithakannan1190 4 ปีที่แล้ว +2

    Thank u Mam. . Bcoz of you we also getting blessings of muruga

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 ปีที่แล้ว +1

    🕉️🌹🙏ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹🙏🌹❤🌹🙏🕉️🌹🙏

  • @renganayakikrishnamoorthy2050
    @renganayakikrishnamoorthy2050 29 วันที่ผ่านมา

    மக்க நன்றி மேடம் நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது மேடம்

  • @SonyMunisamy
    @SonyMunisamy 21 วันที่ผ่านมา +1

    முருகா உன்போல் குழந்தை வேணும் அப்பா முருகா 🦚🙏🙏🙏

  • @ramakrishnan635
    @ramakrishnan635 4 ปีที่แล้ว +1

    Intha pathivu Romba useful ah iruku..

  • @kavithatex2433
    @kavithatex2433 4 ปีที่แล้ว +5

    அம்மா... எனக்கு காவல் துறையில் வேலை செய்ய ஆசை... எனக்கு இந்த வருடம் காவல் துறையில் வேலை கிடைக்கா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கா அம்மா.... எனக்காக பிரத்தனை பண்ணுங்கா அம்மா... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ns_boyang
    @ns_boyang 4 ปีที่แล้ว +2

    மதமாற்ற விஷமிகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் காத்தருளுங்கள் கந்தா🙏

  • @gurusuba3123
    @gurusuba3123 16 วันที่ผ่านมา

    அம்மா மீண்டும் எப்பொழுது சுவாமிமலை வருவீர்கள்?love you amma , sasti fasting 7 days completed (1st time am fullfill ) அம்மா,thank you அம்மா

  • @nithyathiya44
    @nithyathiya44 4 ปีที่แล้ว +1

    Arumaiyana Padhivu Amma... Manamaarndha Nandrigal Amma

  • @mutvid
    @mutvid 4 ปีที่แล้ว

    Today went to Swamimalai amma...feeling blessed...Thankyou 🙂🙏

  • @saikrishgovind6844
    @saikrishgovind6844 4 ปีที่แล้ว +1

    ஓம் முருகா போற்றி போற்றி அம்மா உங்க பதிவிற்காக காத்திருந்தேன் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🌹💓🙏🍵

  • @kumarsakunthala724
    @kumarsakunthala724 4 ปีที่แล้ว

    சுவாமி மலை🗻தரிசனம் செய்ய வைத்ததற்கு நன்றி🙏💕 அம்மா👩

  • @mrmuru605
    @mrmuru605 4 ปีที่แล้ว

    Athma Nyana Amavuku en Namaskaram....miga miga arumai Amma..mikka nandri

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว

    Vanakkam 🙏🏻 Amma
    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Amma
    Nanry vazganalamudan 💯🙏🏻💐👏💐🌸👏💐🙏🏻

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg 9 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் நன்றி ❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 9 หลายเดือนก่อน +2

    முருகன் கோவில வரலாறு மிகவும் அருமை.... இவன் திருச்சி மாவட்டம் சீரங்கம் தாலுகா தாயனூர் கிராமம் பழனி பாதயாத்திரை குழு...🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganeshkumar-dz4un
    @ganeshkumar-dz4un 4 ปีที่แล้ว

    Enru ungalal nangall murugan arul vedillirunthe kandom thank you amma

  • @kaviarasu3215
    @kaviarasu3215 4 ปีที่แล้ว

    Tq so much Amma 🙏 வாழ்க வளமுடன் 🙌 ஓம் Muruga