என்ன தவம் செய்தாய் தாயே இப்படி ஒரு பிறவி எடுக்க நான் கோயிலுக்கு செல்லும் போது எல்லாம் அடுத்த பிறவி வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அப்படி மீண்டும் பிறந்தால் உங்களை போல் ஆன்மீக சொற்பொழிவு வாலராக பிறக்க வேண்டும் உங்கள் பேச்சைக் கேட்கும் போது எல்லாம் அந்த அம்பாளே நேரில் வந்து சொன்னது போல இருக்கு நன்றி அம்மா
எனக்கு அறுபத்து மூன்று வயதாகிறது.சுவாமி கிருபானந்த வாரியார் அவர்கள் சொற்பொழிவை நிறைய கேட்டு அனுபத்திருக்கிறேன். கேட்க கேட்க இன்பமாக இருக்கும்.அவரின் குரல் தேனாமிர்தம்.கணீர் என்ற பேச்சு. இப்போது உங்களுடைய பேச்சு.கேட்க கேட்க அதே போல் ஆர்வமாக உள்ளது.மிக்க நன்றி அம்மா.உங்கள் புகழும் ஆன்மீக சேவையும் தொடருனும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.ஓம் சிவாய நம
அண்ணாமலையாரை பார்த்தால் என் கண் கலங்கும் எப்பொழுதும். இதுபோல உங்கள் பதிவை கேட்க கேட்க கண்ணில் கண்ணீர் வருகிறது உங்களை பார்க்கும் பொழுது அந்த அம்பாளை பார்ப்பது போல தோன்றுகிறது என்ன தவம் செய்தேனோ உங்கள் சொற்பொழிவை கேட்பதற்கு வாழ்க நீர் பல்லாண்டு இதுபோல இன்னும் நிறைய பதிவுகளை பதிவு செய்யுங்கள் பார்ப்பதற்கு என்னை போன்ற கோடான கோடி பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்
இறைவனை வணங்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி தங்கள் முகத்தைப் பார்க்கும் போதும் குரலைக் கேட்கும் போதும் கிடைக்கிறது, இறைவன் எங்கும் வியாபித்துள்ளான் அல்லவா!!!🙏
நல்ல பதிவு அம்மா 🙏. தங்களை போல் உள்ளவர்கள் வழிபாடுகளின் சிறப்புகளை எடுத்து உரைப்பதினால் தான் ஆத்மார்த்தமான பக்தி பெருகுகிறது. மேலும் தங்களின் மௌனவிரத வழிபாடு எந்த விதமான இடையூறு இல்லாமல் நிறைவேற இறைவனிடம் வேண்டுகிறேன்...🙏
அன்னை பார்வதியே வந்து சொன்னார் போல இருந்தது அம்மா நன்றிகள் பல கோடி எம்பிரான் முருகனின் அருளை பெற்று பல்லாண்டு நித்திய சுமங்கலியாக வாழ அந்த வள்ளிமணவாளானை பிராத்தனை செய்கிறேன்
உங்கள் பதிவு மிகவும் அருமை... மிக்க நன்றி.... உங்களின் சொற்பொழிவுகளை நான் என்னுடைய சிறு வயதில் இருந்தெ கேட்டு வருகிறேன்.... உங்களை சந்திகும் வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அம்மா..... மிகவும் நன்றி....
அக்கா நான் 3 ஆம் வகுப்பு படிக்கும் போது நீங்கள் என்னுடைய பள்ளிக்கு ( திருப்பரங்குன்றம் பாம்பன் ஸ்வாமிகள் பள்ளி) சொற்பொழிவுக்கு வந்தீர்கள் அன்று முதல் நான் தங்கள் சொற்பொழிவுக்கும் முருகனுக்கும் அடிமையாகி விட்டேன் அக்கா இன்று எனக்கு 29 வயது இன்றளவும் தங்களை பிடிக்கும் அக்கா இந்த பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அக்கா
Om Arunachaleswaraya.. Was waiting 7 years for going this Karthigai Deepam but Annamalayar knows when to send me.. But 2019 Annamalayar send me for 1 month there to witness His grace and giving me the gift of my life and love which I was waiting for 10 years 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏Really miracle.. Normal days Pournami Maha, Shivarathiri been many times but Deepam At last 2019 Annamalayar brings me 😭😭
தேசமங்கையர்க்கரசி அவர்களே! சரபேஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தி போன்ற சிவ ரூபங்களைப் பற்றி பதிவு தந்திருந்தீர்கள்.மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, மிக்க நன்றி.மேலும் இன்னும் எதீதனை ரூபங்கள் உள்ளது என்றும் அனைத்து சிவ ரூபங்களைப் பற்றியும் அதன் வரலாறு வழிபடும் முறை ஆகியவற்றைப்பற்றி ஒவ்வொரு பதிவாக தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.நன்றி
இதோ பாருங்கள்....யாரோ ஒருவரை பின்யற்றுங்கள்.அனைத்து சேனலையும் பார்த்துவிட்டு வீண் மனக்குழப்பம் அடையாதீர்கள்.மயாருக்கும் தீங்கு செய்யாமல் மற்றும் நல்ல செயல்கள் செய்தாலே எந்த விளக்கும் ஏற்றாமலே இறைவன் நமக்கு அருள்புரிவார்.சாதாரண விளக்கு மட்டும் ஏற்றி வழிபடுங்கள் போதும்.அவசியம் உப்பு விளக்கு ஏற்றியே ஆகவேண்டுமா
Arpudhamana padhivu mam.. niraya doubt clear pannika mudiyudhu.. amma veetla poojai ellam neraya seivanga.. inga paapa vachutu onnum panna mudillanu feel paniruken.. but anbe sivam nu adikadi nyabagam paduthi mana nimmadhi kudukureenga.. thank you
Mikka Nandri Mam🙏🙏🙏 I'm from Malaysia n many of us do follow your speech without fail so pls kindly do info abt how to manage abt the time difference too mam. It will be a great help for us. Your guidelines n experiences is a pillar for all n as specially for those who are in the foreign countries. Mam Romba nandri🙏🙏🙏
I subscribed ur channel this year only even I didn't get this much clear information for karthigai deepam.am gonna do karthigai pasting by your advice it's really make me hopeful (ur word)
கார்த்திகை மாத தீப வழிபாடு விளக்கம் அருமை கோடி வணக்கம் தங்களுக்கு திருவண்ணாமலைக்கு அரோகரா திரு அண்ணாமலையாருக்கு அரோகரா ஓம் சக்தி உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா " கற்றது கையளவு கல்லாததது உலகளவு " இந்த வாசகம் யார் உரைத்தது ?
இதோ பாருங்கள்....யாரோ ஒருவரை பின்யற்றுங்கள்.அனைத்து சேனலையும் பார்த்துவிட்டு வீண் மனக்குழப்பம் அடையாதீர்கள்.மயாருக்கும் தீங்கு செய்யாமல் மற்றும் நல்ல செயல்கள் செய்தாலே எந்த விளக்கும் ஏற்றாமலே இறைவன் நமக்கு அருள்புரிவார்.சாதாரண விளக்கு மட்டும் ஏற்றி வழிபடுங்கள் போதும்.அவசியம் உப்பு விளக்கு ஏற்றியே ஆகவேண்டுமா?
How clrarly you described Karthigai Deepam We get the satisfaction of Visiting Arupadai veedu I think anyway I must visit Arupadai veedu tharisanam Especially i like to go Swami malai Other temples i have visitted Thank you so much sistern
நீங்கள் உச்சரிக்கும் தமிழும் நீங்கள் கூறிய சொற்பொழிவும் மிக அருமை
என்ன தவம் செய்தாய் தாயே இப்படி ஒரு பிறவி எடுக்க நான் கோயிலுக்கு செல்லும் போது எல்லாம் அடுத்த பிறவி வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அப்படி மீண்டும் பிறந்தால் உங்களை போல் ஆன்மீக சொற்பொழிவு வாலராக பிறக்க வேண்டும் உங்கள் பேச்சைக் கேட்கும் போது எல்லாம் அந்த அம்பாளே நேரில் வந்து சொன்னது போல இருக்கு நன்றி அம்மா
Amma enaku oru santheygam nee theepam yathura murai solla vedio patha en vetula 2 kamachi veelaku 1 aasta lakshmi velaku yathura athu thappu illaya ella 2 vealaku mattum tha yathanuma soluga amma pls
@@ருத்ராலயம் nangalum 3 velakku dha eathurom onnum thappu illa akka
மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம
ஞஞஞ
ஞஞஞஞஞஞஞஞ
எல்லா ஆன்மீக தகவல்களும் தாங்கள் சொல்லதான் கேட்டு வளர்கிறேன்.
இப்படிக்கு தங்கள் மாணவி
எனக்கு அறுபத்து மூன்று வயதாகிறது.சுவாமி கிருபானந்த வாரியார் அவர்கள் சொற்பொழிவை நிறைய கேட்டு அனுபத்திருக்கிறேன்.
கேட்க கேட்க இன்பமாக இருக்கும்.அவரின் குரல் தேனாமிர்தம்.கணீர் என்ற பேச்சு. இப்போது உங்களுடைய பேச்சு.கேட்க கேட்க அதே போல் ஆர்வமாக உள்ளது.மிக்க நன்றி அம்மா.உங்கள் புகழும் ஆன்மீக சேவையும் தொடருனும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.ஓம் சிவாய நம
நீங்கள் பேசும் போது மெய் சிலிக்கிறது அம்மா...
அண்ணாமலையாரை பார்த்தால் என் கண் கலங்கும் எப்பொழுதும். இதுபோல உங்கள் பதிவை கேட்க கேட்க கண்ணில் கண்ணீர் வருகிறது உங்களை பார்க்கும் பொழுது அந்த அம்பாளை பார்ப்பது போல தோன்றுகிறது என்ன தவம் செய்தேனோ உங்கள் சொற்பொழிவை கேட்பதற்கு வாழ்க நீர் பல்லாண்டு இதுபோல இன்னும் நிறைய பதிவுகளை பதிவு செய்யுங்கள் பார்ப்பதற்கு என்னை போன்ற கோடான கோடி பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்
இறைவனை வணங்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி தங்கள் முகத்தைப் பார்க்கும் போதும் குரலைக் கேட்கும் போதும் கிடைக்கிறது, இறைவன் எங்கும் வியாபித்துள்ளான் அல்லவா!!!🙏
The happiness on your face when u share ur experiences with your Guru is outstanding amma.. wonderful video as always😍
Thanks madam
நல்ல பதிவு அம்மா 🙏.
தங்களை போல் உள்ளவர்கள் வழிபாடுகளின் சிறப்புகளை எடுத்து உரைப்பதினால் தான் ஆத்மார்த்தமான பக்தி பெருகுகிறது.
மேலும் தங்களின் மௌனவிரத வழிபாடு எந்த விதமான இடையூறு இல்லாமல் நிறைவேற இறைவனிடம் வேண்டுகிறேன்...🙏
அருமை...மிகவும் அருமை..தீபம் ஏற்றுவது..பற்றி விரதம் பற்றி..விளக்கம் சொன்னீர்கள்..மிக்க நன்றி..👍👌😍😘
அன்னை பார்வதியே வந்து சொன்னார் போல இருந்தது அம்மா நன்றிகள் பல கோடி எம்பிரான் முருகனின் அருளை பெற்று பல்லாண்டு நித்திய சுமங்கலியாக வாழ அந்த வள்ளிமணவாளானை பிராத்தனை செய்கிறேன்
Nanri Amma
உங்கள் பதிவு மிகவும் அருமை... மிக்க நன்றி.... உங்களின் சொற்பொழிவுகளை நான் என்னுடைய சிறு வயதில் இருந்தெ கேட்டு வருகிறேன்.... உங்களை சந்திகும் வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அம்மா..... மிகவும் நன்றி....
கல்வி பெருமையாலும். செல்வ செருக்காலும். சத்தியத்தை காணமுடியாத என்பது கார்த்திக்கை பண்டிகையின் ஐதீகம்.
மிகவும் நன்றி 🙏🙏🙏
கார்த்திகை தீபம் பற்றி விளக்கமாக விளக்கம் கொடுத்த அன்பு சகோதரிக்கு மிகவும் நன்றி
எல்லாம் வல்ல சிவனே போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய
Kamal
Deepa ovarvetil. Oleratum santosam maleratum deepam festival celebration🕉️🕉️🕉️🇮🇳🔥🔥🔥
Vanakkam amma..migavum arputhamana visangal anaithaiyum migavum azhagavum thelivagavum solringa...thankyou so much ...neenga pesumbothu ketutey irukkanum pola irukku amma...
தமிழையும் மதக்கோட்பாடினையும் பேணி பாதுகாத்து வரும் உங்களை வணங்குகிறேன்.
அற்புதம் நன்றிகள் பல சகோதரி.நீஙகளும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
நல்ல செய்தியை சொன்னீங்க அம்மா. இது வரை கார்த்திகை வைக்கும் முறை தெரியாத வற்றை கூறினீர்கள். நன்றி
நன்றி மகிழ்ச்சி அம்மா
La lor pa pa pa pa pa pa
இதை கேட்கும் போதே கண்களில் நீர் வருகிறது ,நன்று. ஓம்நமசிவாய.
⁰⁰
அக்கா மௌன விரதம் இருந்தால் என் கணவர் &பாப்பாங்களுக்கு ரொம்ப குஷியாகிடுவாங்க அக்கா😊😊
அவங்க சந்தோஷமா இருக்க நான் இருப்பேன் அக்கா😊😊😊
hahaha en husb laam na 365 naalum mouna viratham irunthqlum jollya irupaaru
Unga husband mattum illai sis, naatla ellarudaiya husband mm appadithaan
Super akka
@@umamageswaris4275 hahaha unmai
உண்மை தான் அக்கா.... என்னோட huppy இப்படி தான்......
நன்றி அம்மா, உங்கள் அறிவுரை கேட்டுதான் ஆன்மீக விபரங்களை கடைப்பிடிக்கிறேன். நன்றி அம்மா
மிக மிக நன்றி அம்மா. இந்த விரதம் இருக்க நானும் முயற்சி செய்கிறேன்.
அருமையான பதிவு அம்மா. கேட்கும் போது கண்ணீர் பெருகுகிறது.
நன்றி அம்மா கண்ணீர் பெருகி மணம் உருகி கூறுகிறேன் இப்பதிவிற்கு நன்றி
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் தாயே 100 வருடம் ஆரேக்கியமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
அக்கா நான் 3 ஆம் வகுப்பு படிக்கும் போது நீங்கள் என்னுடைய பள்ளிக்கு ( திருப்பரங்குன்றம் பாம்பன் ஸ்வாமிகள் பள்ளி) சொற்பொழிவுக்கு வந்தீர்கள் அன்று முதல் நான் தங்கள் சொற்பொழிவுக்கும் முருகனுக்கும் அடிமையாகி விட்டேன் அக்கா இன்று எனக்கு 29 வயது இன்றளவும் தங்களை பிடிக்கும் அக்கா இந்த பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அக்கா
Wow👌👌👌
Super paahh...
ஓம் நமச்சிவாய ஓம்
உங்கள் பதிவு அருமை
மிக்க நன்றி
Athma Gnana Maiyam tv விரைவில் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்
Nice
Yes 👏👍
Mikka nandri Madam, migavum arumaiyana villakkam, neengal sollum vitham ketkka ketta avalavu magilchi Madam🙏
Kulanthaila irunthu ungaloda speech ketkirenma...very impressed Thanks for Ur hints
The way you are narrating various procedures to be followed on the day of Karthigai Deepam with expression is very super. Thank you.👏
அருமையான சொற்பொழிவு அந்த சரஸ்வதியே உங்கள்நாவில் உள்ளார் மகிவும் நன்றி அம்மா
Om Arunachaleswaraya.. Was waiting 7 years for going this Karthigai Deepam but Annamalayar knows when to send me.. But 2019 Annamalayar send me for 1 month there to witness His grace and giving me the gift of my life and love which I was waiting for 10 years 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏Really miracle.. Normal days Pournami Maha, Shivarathiri been many times but Deepam At last 2019 Annamalayar brings me 😭😭
மெய் சிலிர்க்கும் தகவல் அம்மா, மிக்க நன்றி. எம்பெருமான் சிவனின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
New Rockers TV
நீங்கள் சொல்வது போல கண்ணீர் தார தாரையாக வருகிறது
Was waiting for this video, love u mam
இது வரை அறிந்திராத தேளிவான விளக்கம். நன்றி
அருமையாக சொன்னீர்கள் அம்மா
தேசமங்கையர்க்கரசி அவர்களே! சரபேஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தி போன்ற சிவ ரூபங்களைப் பற்றி பதிவு தந்திருந்தீர்கள்.மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, மிக்க நன்றி.மேலும் இன்னும் எதீதனை ரூபங்கள் உள்ளது என்றும் அனைத்து சிவ ரூபங்களைப் பற்றியும் அதன் வரலாறு வழிபடும் முறை ஆகியவற்றைப்பற்றி ஒவ்வொரு பதிவாக தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.நன்றி
Thank you for your detailed explanation regarding karthigai deepam.
Vanakkam Amma your talks are very inspirational. GOD BLESS YOUR FAMILY 🙏🙏🙏
நன்றீ அம்மா நீங்கள் பேசும்போதெ கோவிலுக்கு சென்று பூஜை செய்ததுபோலவே உல்லது மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருக்கிரது நன்றீ நன்றீ
Really I am impressed by your speech ma'am. Very clear explanation.
Your speech was very clear &boldness thank you so much for information mam
பெளர்ணமி விரதம் எடுக்கும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா. இந்த கார்த்திகை தீபம் பதிவு சிறப்பாக இருந்தது. நன்றி அம்மா.
என் அப்பனே.. அண்ணாமலையானே....... திருவடிகள் போற்றி போற்றி …..அண்ணாமலைக்கு அரோகரா… அரோகரா… அரோகரா.. அரோகரா… அரோகரா… அரோகரா
அண்ணாமலையாருக்கு அரோகரா இன்றுதான் 26-11-2023 உண்ணாவிரதமும் மவுன விரதமும் எல்லோருடைய குடும்பமும் நல்லா இருக்கனும் என்று வேண்டி இருக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
மிக்க நன்றி அம்மா.
தெளிவான பேச்சு எம் மனதில் தெளிவை ஏற்படுத்தியதற்கு நன்றி அம்மா
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
அருமை அருமையம்மா உங்கள் சொற்பொளிவு ஒரு அறிவுரை
Amma thirukaarthigai andru veetil yetriya vilakkugalai koviluku vilaku yetra payanpaduthalaama please sollunga amma
மிகவும் நன்றி நான் நாளைக்கு மௌனம் விரதம் இருப்பேன் ,,,,,, ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ,,,,,
அம்மா உப்பு தீபம் ஏற்றுவது பற்றி சொல்லுங்கள். பல சந்தேகங்கள் வருகிறது
இதோ பாருங்கள்....யாரோ ஒருவரை பின்யற்றுங்கள்.அனைத்து சேனலையும் பார்த்துவிட்டு வீண் மனக்குழப்பம் அடையாதீர்கள்.மயாருக்கும் தீங்கு செய்யாமல் மற்றும் நல்ல செயல்கள் செய்தாலே எந்த விளக்கும் ஏற்றாமலே இறைவன் நமக்கு அருள்புரிவார்.சாதாரண விளக்கு மட்டும் ஏற்றி வழிபடுங்கள் போதும்.அவசியம் உப்பு விளக்கு ஏற்றியே ஆகவேண்டுமா
Arpudhamana padhivu mam.. niraya doubt clear pannika mudiyudhu.. amma veetla poojai ellam neraya seivanga.. inga paapa vachutu onnum panna mudillanu feel paniruken.. but anbe sivam nu adikadi nyabagam paduthi mana nimmadhi kudukureenga.. thank you
பரணி தீபத்தை பற்றியும் அதன் முறை பற்றி சொல்லுங்க அம்மா....
அருமையான தகவல். நன்றி சகோதரி. வாழ்க பல்லாண்டு
ஓம் நமசிவாய
அண்ணாமலைக்கு அரோகரா 🙏🙏🙏
Mangai akka ,mounaviratham patri miga arumaya sonnenga. nandri.nan pandra mounaviratham thapayellam pakathila irunthu partha Madhuri sonnenga,siripuvanthirichu.karthigai viratham sollum murai arumai
மார்கழி மாதத்தில் விநாயகருக்கு நீர் ஊற்றுதல் பற்றி கூறுங்கள்
Migavum nandri Amma.Ungal pathivugal engalukku bayanullathai irukkindrana.
மிகச்சிறப்பு mam
வாழ்க வளமுடன்
Vanakam amma unga speech keta en manasuku romba nimathiya irukku, evlo kastam irunthalum manasu relief ah irukku🙏
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
Super
அம்மா மிக்க நன்றி அருமை யான பதிவு அண்ணா மலையாருக்கு அரோகரா அரோகரா அரோகரா
அருமை 👌 மிக்க நன்றி
Amma naan you tube vanthenal first unga speech irukkanu parthuttu and kettutu next poguven Amma 🙏 I am impressed your speech amma
Super akka அருமை பதிவு
சிறப்பு.உங்கழ்பதிவுஅனைத்தும்நண்றிஅம்மா
கேட்க கேட்க இனிமை
வாரியார் சுவாமிகள் அருளிய விரதமும் அதன் சிறப்பும் நன்றி சகோதரி..
26.12.2019 அன்று கிரகணம் காலை 8 மணிக்கு வருகிறது அதை பற்றி சொல்லுங்க அம்மா
X
Ramu ஆமாம் d
நீங்கள் சொன்னால் தெளிவாக இருக்கும் அதிகம் விவரமாக பேசுவீர்கள் அன்பு சகோதரி!
Yes
தீப திருநாள் வாழ்த்துகள் அம்மா
Vanakam sakotari naan Malaysia. Irukkiren .tamil nadu time 2.30 hour vittiyasam .nangkal ettanai manikku
Tibam edruvatu
Malaysiyavil malai 6.00 endral
India time 4.30.
Nangkal ettanai manikku teepam edruvatu .konjam vilakkum tarunggall NANDRi.
enakum athe kolappam taan sagothari..
Ungal. Speech. Ketkum pothu. Ennudaiya. Amma. Ennudan. Pesuvathu. Pole. Irukku. Ungal. Mukam azhaku. Mukam. !!!🥀😁❤️
Amma neeinga nalla eruikkanum.Vaizhga valamudan.
அம்மா எனக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ம்முறையை தெளிவாக கூறியதற்கு நன்றி🙏💕
இந்த புனிதமான திருவண்ணாமலையில் இருக்க மிகவும் பெருமையாக இருக்கிறது 🙏
Y casfh
அம்மா உங்கள் பேச்சிரொம்பசந்தோஷமா இருக்கு
அம்மா மாலை வணக்கம் நான் கார்த்திகை மாதம் தீபம் அன்று திருவண்ணாமலையில் பிறந்தேன( என் பெயர் தீபா) இன்னால் சிறப்பு மிக்க நாளா
Mikka Nandri Mam🙏🙏🙏
I'm from Malaysia n many of us do follow your speech without fail so pls kindly do info abt how to manage abt the time difference too mam. It will be a great help for us. Your guidelines n experiences is a pillar for all n as specially for those who are in the foreign countries.
Mam Romba nandri🙏🙏🙏
Thank you Amma ❤️❤️❤️❤️🙏🙏🙏
வணக்கம் அன்பு தோழி நன்றி நிங்கள் மவுனம் விரதம் இருந்து மிகவும் பிடித்து இருந்தது நன்றி நன்றி நன்றி அன்பு தோழி
நன்றி அம்மா
உங்கள் பதிப்பிற்கு மிக்க நன்றி
எமன் தீபம் எற்றும் முறை பற்றி சொல்லுங்க
Ur speech is too good and clear
மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேடம்
I subscribed ur channel this year only even I didn't get this much clear information for karthigai deepam.am gonna do karthigai pasting by your advice it's really make me hopeful (ur word)
கார்த்திகை மாத தீப வழிபாடு விளக்கம் அருமை
கோடி வணக்கம் தங்களுக்கு
திருவண்ணாமலைக்கு
அரோகரா
திரு அண்ணாமலையாருக்கு
அரோகரா
ஓம் சக்தி உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா
" கற்றது கையளவு கல்லாததது உலகளவு " இந்த வாசகம் யார் உரைத்தது ?
You are my book amma 🙏valuable book 🙏🇨🇦
தீபம் அன்று முழு நேரமும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டுமா அம்மா
Ungaludaya.speech.very.nice.sister.thankyou.very.much.sivaya.nama
Thank you so much madam.
Thank you so much for most important and useful information.
Thank u man
அருமையான பதிவு நன்றி அக்கா
Arumaiyana thagaval. Mikka nandri amma
அம்மா உப்பு தீபம் ஏற்றலாமா?ஏற்றுவது நல்லதா ப்ளீஸ் கூறுங்கள்.
இதோ பாருங்கள்....யாரோ ஒருவரை பின்யற்றுங்கள்.அனைத்து சேனலையும் பார்த்துவிட்டு வீண் மனக்குழப்பம் அடையாதீர்கள்.மயாருக்கும் தீங்கு செய்யாமல் மற்றும் நல்ல செயல்கள் செய்தாலே எந்த விளக்கும் ஏற்றாமலே இறைவன் நமக்கு அருள்புரிவார்.சாதாரண விளக்கு மட்டும் ஏற்றி வழிபடுங்கள் போதும்.அவசியம் உப்பு விளக்கு ஏற்றியே ஆகவேண்டுமா?
How clrarly you described
Karthigai Deepam
We get the satisfaction of
Visiting Arupadai veedu
I think anyway I must visit Arupadai veedu tharisanam
Especially i like to go Swami malai
Other temples i have visitted
Thank you so much sistern