திருப்போருரில் செவ்வாய் ஓரையில் தாமரை தண்டு விளக்கு போட்டால் நிஜத்தில் கிடைக்கும் முருகனின் அருள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 68

  • @maheswarid932
    @maheswarid932 3 หลายเดือนก่อน +2

    நான் கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்போரூர் முருகன் கோவில் சென்று வருகிறேன்.என் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் திடீர் அதிசயங்களும் நடந்துள்ளது .ஓம் சரவண பவ

  • @meena3297
    @meena3297 5 หลายเดือนก่อน +11

    ஐயா நான் தொடர்ந்து மூன்று மாதங்களாக செவ்வாய்க்கிழமை திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று வருகிறேன் நல்ல பலன் அடைந்துள்ளேன் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்தித்துள்ளேன் பல பிரச்சினைகள் இருந்து வெளி வந்துள்ளேன் முருகா🙏

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 5 หลายเดือนก่อน +6

    சம்பத் அவர்களுக்கு வணக்கம் இதுவரை யாரும் குறிப்பிடாத செய்தியை மக்களுக்காக இந்த ஆன்மீக தகவல்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள் நன்றி நன்றி ❤❤

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 4 หลายเดือนก่อน

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 5 หลายเดือนก่อน +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே நற்பவி நற்பவி நற்பவி

  • @sambathssambaths8651
    @sambathssambaths8651 5 หลายเดือนก่อน +18

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @VLove2Learn
      @VLove2Learn 5 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 5 หลายเดือนก่อน +1

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @balubalu2334
    @balubalu2334 5 หลายเดือนก่อน +2

    சிறப்பு ஐயா நன்றி மகிழ்ச்சி

  • @JSasi-u9y
    @JSasi-u9y 5 หลายเดือนก่อน +1

    Romba nandri sir ❤

  • @durgasridurgasri1991
    @durgasridurgasri1991 5 หลายเดือนก่อน +2

    My favourite god murugan ❤❤❤❤

  • @parthibanv797
    @parthibanv797 5 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி ALPசம்பத் சார் நன்றி

  • @Gaya3_143
    @Gaya3_143 5 หลายเดือนก่อน

    Om muruga neyae thunai ayya ,shanmuga potri potri

  • @prasanthk8402
    @prasanthk8402 4 หลายเดือนก่อน

    அய்யா திருப்போரூர் முருகன் கோவிலுக்கு செவ்வாய் கிழமை வரும் பக்தர்கள் ஆயிரம் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.உங்களால். சரவண பவ

  • @ramasubramani5575
    @ramasubramani5575 5 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் சேவலும் துணை முருகா

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 5 หลายเดือนก่อน +11

    ஐயா நான் 13வாரம் சென்றேன் அதன்பிறகு செல்ல முடியவில்லை என் கணவர் உடம்பு முடியலன்னு வரமாட்டேன்ரார் எனக்கு தனியாக போகத்தெரியாது கோவிலுக்குப் போகாமல் மிகவும் கஷ்டமாக உள்ளது அந்த முருகர்தான் நான் வர வழி செய்யவேண்டும் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm 4 หลายเดือนก่อน +4

      இது சோதனை முயற்சி
      பண்ணுங்கள் போக
      முடியும் தோழி

  • @rubaruba7399
    @rubaruba7399 5 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

  • @selvig9731
    @selvig9731 5 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை குருஜி, முருகனின் திருவருளும் ,குருவருளும், உங்களுக்கு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @ABS2021
    @ABS2021 5 หลายเดือนก่อน +1

    Endha edathula mistake aagudhunu sonnadhuku romba thanks sir.
    11 weeks mudichadhum pola sir,enimae thavara thiruthikiren sir🙏🙏🙏🙏

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 5 หลายเดือนก่อน

    Guruve Sharanam

  • @vdvd3625
    @vdvd3625 3 หลายเดือนก่อน

    Yes, sir

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 4 หลายเดือนก่อน

    Om saravana bhava ❤

  • @sambathkumar8564
    @sambathkumar8564 5 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉🎉🎉 saranakathi

  • @vasanthivasanthimani1231
    @vasanthivasanthimani1231 5 หลายเดือนก่อน

    Vetrivel muruganukku arogara

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 5 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🏾

  • @kbhu4325
    @kbhu4325 5 หลายเดือนก่อน

    Vanakam thalaiva 😊😊na ungal rasigai thalaiva ❤❤❤

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 5 หลายเดือนก่อน

    Welcome sambath ji 🙏

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 5 หลายเดือนก่อน

    Guru vanakkam Sampath Anna
    Alp chamundeeswari

  • @vanajasuresh3117
    @vanajasuresh3117 5 หลายเดือนก่อน +2

    Om muruga 🙏🙏🙏🙏🙏

  • @subrmani3846
    @subrmani3846 5 หลายเดือนก่อน +3

    Sir, en brother ku, 1 week than ponnom, 2nd week job conform. Achu,,,so don't ignore.....plz yelarum poi palan adayanum....nampuga,,nalathu nadakum

  • @kaverisri1988
    @kaverisri1988 3 หลายเดือนก่อน

    எந்த திசை பார்த்து ஏற்ற வேண்டும்

  • @sangeethamahendran37
    @sangeethamahendran37 5 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sssjanuyoutubechannel2221
    @sssjanuyoutubechannel2221 5 หลายเดือนก่อน +1

    Sir vetilum kamachiyaman villakil thamarai thandu thiri potu yettralama 🙏🏻🙏🏻

  • @elayarajae6402
    @elayarajae6402 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Ambujam-kv3qo
    @Ambujam-kv3qo 5 หลายเดือนก่อน

    உண்மை.

  • @parameswariviswanathan4877
    @parameswariviswanathan4877 5 หลายเดือนก่อน +1

    ஐயா நான் டெல்லியில் உள்ளேன் நான் இப்போது வரலாம் என்று என்னுகிறேன்
    எப்பொழுது ஏற்றுவது

  • @prakashdevi8203
    @prakashdevi8203 5 หลายเดือนก่อน

    Anna ❤❤

  • @GMGindustries
    @GMGindustries 5 หลายเดือนก่อน

    Muruga 🙏🙏🙏🙏

  • @kalyanichandrasekar3556
    @kalyanichandrasekar3556 5 หลายเดือนก่อน

    ,🙏🙏

  • @thilagavathip2378
    @thilagavathip2378 5 หลายเดือนก่อน +1

    Aiya, i am at Singapore. I cannot go to the temple. I am a Murugan bakthai. Can i light the vilzhaki at home?

  • @emk4163
    @emk4163 5 หลายเดือนก่อน +2

    நண்பர்களே நானும் அந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன் இதுவரை ஒன்பது வாரங்கள் போயிருக்கேன் நல்ல பலன்கள் கிடைத்திருக்கு நீங்களும் நம்பி போங்க முருகர் உங்களை கைவிடமாட்டார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா சொன்ன சம்பத் அண்ணாவுக்கு நன்றி

  • @LVKDANCE
    @LVKDANCE 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤

  • @kaverisri1988
    @kaverisri1988 3 หลายเดือนก่อน

    எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்

  • @menahamuthu5536
    @menahamuthu5536 4 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா நாங்கள் மதுரை 8.20க்கு வீட்டில் இருந்து விளக்கு ஏற்றலாமா

  • @chandrakalak3540
    @chandrakalak3540 5 หลายเดือนก่อน

    Sir mor poi yetha mudiyalana afternoon horai time la yethalama

  • @jayagowriseetharaman4485
    @jayagowriseetharaman4485 5 หลายเดือนก่อน +1

    ஐயா நாங்கள் திருச்சியில் இருக்கிறோம் இங்கு பக்கத்தில் ஏதாவது கோயில் சொல்லுங்கள்

    • @barathkumar5143
      @barathkumar5143 3 หลายเดือนก่อน

      தஞ்சாவூரில் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபடலாம்.

  • @srisree2658
    @srisree2658 5 หลายเดือนก่อน +1

    Thiruporur vara vendum endru vilakku potten. Ennai Thiruporur alaithu katchi kuduthar.eppa ponalum vilakku pottalum varam tharugirar suyambu Kandhaswamy and vanni vinayzgar.

  • @dkavin1389
    @dkavin1389 4 หลายเดือนก่อน

    Aiya Tuesday chevvai oorai Kaalai Madhiyam Iravu Moonu Oorai iruku idhil Iravu Oorai il than Vilakku podanuma iya

  • @KPSLOOTIES
    @KPSLOOTIES หลายเดือนก่อน

    வணக்கம் சம்பத் அண்ணா எங்கள் வீட்டில் அருகில் முருகர் கோவில் எட்டரை மணிக்கு மூடிவிடும் அதனால் வீட்டிலேயே விளக்கு போடலாமா எத்தனை விளக்கு போட வேண்டும் என்று சொல்லுங்கள் நன்றி அண்ணா

  • @slogeswary5466
    @slogeswary5466 5 หลายเดือนก่อน +1

    அன்பு ஐயாவுக்கு வணக்கம் நாங்கள் விருதாச்சலத்தில் இருப்பதால் திருப்போர்க்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம் தயவுகூர்ந்து இங்கு விருதாச்சலம் டு சிதம்பரம் அருகில் இருக்கும் ஏதேனும் முருகன் கோயிலை எங்களுக்கு வலியுறுத்துங்கள் நன்றி ஐயா

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v 4 หลายเดือนก่อน

    நன்றி தம்பி நாங்க ஈரோடுஇருந்து போகமுடியாது பக்கத்தில் அம்மன்கோயிலில் இருக்கும் முருகருக்கு விளக்கு போடலாமா

  • @vellorecity9063
    @vellorecity9063 4 หลายเดือนก่อน +1

    Sat or Sunday chevvai orai la podalama enga husband ku appo dhan leave iruku avar night shift so Tuesday poga mudiyadhu plz sollunga bro

  • @meeravijayank2489
    @meeravijayank2489 5 หลายเดือนก่อน

    Murugan uku arogara

  • @gamingandcraft1517
    @gamingandcraft1517 5 หลายเดือนก่อน

    Vaikasi visagam andaru paal abisegam thom appa appan kanthiranthu parthanga. Aarogara

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 5 หลายเดือนก่อน

    Muruha.Ean.Aanna.Ean.Kadan.Prachnnay.Neakkungal🙏🙏🙏🌺💐🌹🍅🍓🍎⭐🌟⭐🌟⭐🥭🍇🍒🦚🦋🐓🙏

  • @ramasubramani5575
    @ramasubramani5575 5 หลายเดือนก่อน

    சார் நாங்க தேனி டிஸ்ட்ரிக்ட்ல இருக்கோம் சுமார் 500 ம் ம் கிலோமீட்டர் ஒவ்வொரு வாரமும் வர முடியாது சார் அதற்கு வேறு ஏதாவது மாற்று வழி கூறுங்கள் சார்

    • @mythilichockkalingam9307
      @mythilichockkalingam9307 5 หลายเดือนก่อน +2

      Tuesday Light the lamp at home by that time and Vel maaral padiyungal.. pray to him .. he will definitely show you the way to visit him at Thiruporur🙏.. this happened to me . Jai Muruga.. my humble opinion .

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 5 หลายเดือนก่อน

    Aiyah vetalai teepam cannot ahhh..

  • @sudhakarb577
    @sudhakarb577 5 หลายเดือนก่อน

    Murukaa

  • @RenuVenkat-jx8mj
    @RenuVenkat-jx8mj 5 หลายเดือนก่อน

    என்ன சார் நீங்க எல்லாரும் அந்த கோவிலுக்கே போக முடியுமா

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🌷🌷🌷🌷🌷

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 5 หลายเดือนก่อน +1

    மிக அடுமையான, உற்சாகம் தரும் விளக்கம் நன்றி

  • @KamalakumarKamala
    @KamalakumarKamala 5 หลายเดือนก่อน

    ஔௌஃஔஃஃஃஔஔஔஔஔஔஔஃஔஔஔஔஔஔஔஷ ஐஆஆஷாஸ் கல்

  • @suryar5400
    @suryar5400 5 หลายเดือนก่อน

    om muruga 🙏