திருவாரூர் அக்கா செஞ்ச அரைச்சுவிட்ட முட்டைக்கோஸ் குழம்பு.அக்கா சொல்லும் போதே நமக்கு சாப்பிடத் தோணுது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #cabbage #cooking #sarasussamayal

ความคิดเห็น • 42

  • @smileflower.916
    @smileflower.916 ปีที่แล้ว +6

    முட்டை கோஸ் குழம்பு முட்டை குழம்பு போல செய்த தி.வ.மா அவர்களுக்கு ப்ரியங்களும் பாசமும்...
    அவர்கள் செய்யும் முறையின் முழுமை அருமை முடிவு
    செல்லும் அழுத்தம்
    திருத்தம்
    சமையல் என்சினியர் மாதிரி கால்குலேசண்ஸ் மா..மிக நெருங்கிய குடும்ப உறவு போல தோன்றுகிறது பார்க்கும் போதே..
    ஒரு செயலை ப்ரியமுடன் பிறர் மகிழ செய்வது தான் அந்த செயலின் பரிபூரண பரிசுத்த தன்மை அதுவே தி.வ.பாட்டிக்கும் சரசுங்க மாவிற்கும் தாராக மந்திரமும் கூட..
    பழமைகளின் பரிசுகளை அள்ளி அடிக்கடி தர அன்போடு அழைகிறோம் குக் வித் திருவாருர் மாவை...
    மிகவும் அதிர்ஸ்டமானவர் மா இவருக்கு வில் பவர் அதிகமும் கூட..
    நன்றிகள் மா..

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 ปีที่แล้ว +2

    Plz create seperate playlist for this grandma recipes

  • @ranivenkatesh8012
    @ranivenkatesh8012 ปีที่แล้ว +2

    அம்மா அழகு இரண்டு பேர் ரும்

  • @mallikamallika4582
    @mallikamallika4582 ปีที่แล้ว

    முதல்முறையாக பார்க்கின்றேன் முட்டைக்கோஸ் குழம்பு ... நான் கேள்விப்பட்டதே இல்லை...பார்க்கவே நன்றாக உள்ளது🤤

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 ปีที่แล้ว +1

    Unga Samantha veedu entha oor.

  • @nithiyaravir7194
    @nithiyaravir7194 ปีที่แล้ว

    Aunty 🙏🏼🙏🏼🙏🏼Cabbage gravy super👏👏👏👏👏 beetroot kulambu oru vati senji kamika solunga unga akkavai 🙏🏼🙏🏼🙏🏼

  • @thooranlife4351
    @thooranlife4351 ปีที่แล้ว

    Anniku ivnga sonna muruku .... Andha video va pls podunga.... We are waiting 🎉🎉... ..plssss

  • @trendiikarthii4968
    @trendiikarthii4968 ปีที่แล้ว

    குழம்பு சூப்பரா இருந்தது பாத்திரம் விளக்கும் வீடியோ போடுங்க பாத்திரம் பலபலன்னு இருக்கு சிருச்ச முகமாநீங்க இரண்டு பேரும் ரௌம்ப அழகா இருக்கீங்க

  • @psrkg7398
    @psrkg7398 ปีที่แล้ว

    நானும் திருவாரூர் தான் GRM girls high school. Sslc. Ms Baghyam was our HM. We make this frequently. But no boiling after adding coconut paste. Deffenetly ஊசிப்போய்விடும்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      மறுநாள் வரை வெளியே வைத்திருந்தேன்.கெட்டுப் போகவே இல்லை.நன்றாக இருந்தது👍

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว

    Muttaikos Kuzhambu Supporo Super Yummy Akka👌👌👌😋😋😍😍 Selvee 🇲🇾

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว

    அம்மா இனிமேல் தொடர்ந்து உங்க வீடியோ பார்க்க ஆரமிச்சருவேன்ங்க மா பவியும் என்பேரனும் சென்னைக்கு போயாச்சு ங்க மா கொண்டு விட்டுட்டு இன்னிக்கு நான் வந்தேன்ங்க மா உங்க திருவாரூர் அக்கா சமையல் சூப்பர்ங்க மா அம்மா நான் சப்பாத்திக்கு side dish இப்படித்தான் செய்வேன்ங்க மா அருமையா இருக்கும்ங்க மா நான் நினைக்கும்போதே நீங்க சொல்லிட்டீங்க மா அம்மா சமையல்ங்கற்தே ஒரு கலைதான்ங்க மா இல்லீங்களா மா சூப்பர்ங்க மா 👍👌🙏

  • @krithika1969
    @krithika1969 ปีที่แล้ว

    Romba arumai. I will try it next week and let me know. We don’t use sombu, can I substitute something else or Will the taste not be the same?

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 ปีที่แล้ว

    Tiruvarur patikaga dhan unga video paka vandhom.... Akkka army 🔥🔥🔥👍

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504 ปีที่แล้ว +1

    Looks yummy.

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 ปีที่แล้ว

    அருமை அம்மா ,புதிதாகவும் உள்ளது முட்டைக்கோஸ் குழம்பு👍👌💐

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை முட்டைக்கோஸ் அரைத்து விட்ட குழம்பு சூப்பர் மா

  • @shankarishankari7467
    @shankarishankari7467 ปีที่แล้ว

    Akka ingredence pl give it is really suer

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว

    Puli illama oru kootu kuzhanbu. Thanks for sharing. Thiruvarur akka samayal super🎉

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว

    Rombave pudhusu. Excellent 🆗🎉

  • @thilagavathiv2871
    @thilagavathiv2871 ปีที่แล้ว

    அக்கா தங்கை என்றால் இப்படி தான் இருக்கனும்

  • @anandancharumathi8669
    @anandancharumathi8669 7 หลายเดือนก่อน

    அருமை சகோதரி.❤

  • @rathiindivi8683
    @rathiindivi8683 ปีที่แล้ว

    Akka samayal neraya poduga tips super

  • @indrani3725
    @indrani3725 ปีที่แล้ว

    Avarkal sollumpoludhu sapda thonuthu

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 ปีที่แล้ว

    Is she your own sister?

  • @pushpalathadurairaj3994
    @pushpalathadurairaj3994 ปีที่แล้ว

    We will try this dish tomorrow ma

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว

    Nanga thiruvaiyaru,ennoda appayeoda memories vandhuchu❤

  • @thotabalaji8927
    @thotabalaji8927 ปีที่แล้ว

    Super amma

  • @nsubathra9634
    @nsubathra9634 ปีที่แล้ว

    Super 👌

  • @ChandraLeka-bu4rc
    @ChandraLeka-bu4rc ปีที่แล้ว

    Super Amma

  • @sujatha8524
    @sujatha8524 ปีที่แล้ว

    Very super ma❤

  • @kowsalyaravichandran3114
    @kowsalyaravichandran3114 ปีที่แล้ว

    முட்டை கோஸ் குழம்பு சூப்பர்

  • @chitraasok1055
    @chitraasok1055 ปีที่แล้ว

    அருமை , அருமை.

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp ปีที่แล้ว

    Arumainga Amma❤❤❤❤

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 ปีที่แล้ว

    👌👍

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 ปีที่แล้ว

    Muttaikose recipe by your relative looks very special and also different and clear measurements was nice. Recipe is very tasty and healthy.

  • @prabhasunder9934
    @prabhasunder9934 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤