கோவில் புளியோதரை | திருவாரூர் அக்காவின் புதுப்புது டிப்ஸுடன் புளியோதரை...டேஸ்ட் வேற லெவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 73

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 ปีที่แล้ว +6

    Pulisadam recipe by your sister was very useful and your interviewing of your sister and your conversation on this recipe was interesting to know and tips for how to make it perfectly like made in temples was nice and your asking questions related to this recipe was useful as it addresses viewers doubts.

  • @bhuvanap3898
    @bhuvanap3898 ปีที่แล้ว +1

    Super Amma puliyodharaikku thuni pottu cover pantradhu old is gold unkala mathiri sila makkal eduthu sonnathan adhan arumai therium...en amma ninaiugal varugirathu...

  • @smileflower.916
    @smileflower.916 ปีที่แล้ว +5

    எவ்வளவு முழுமை உலக வட்டம் போல ஒரு சமையலின் ஒவ்வொரு இடத்திலும் நிறைவின் முழுமை..
    புளியோதரை க்கு பிரியாணி போல பல பக்குவம் சொன்ன பழமையின் சமையல் பொறியியல் வல்லூனர் தி.வ. மா.
    நிறைய கற்று கொள்ள இருக்கிறது உங்கள் சமையல் பா்த்து இன்னும் பல சமையல் நீங்கள் செய்ய வேண்டும்..
    சரசுங்க மா...நீங்க எதை செய்தாலும் அதில் ஒரு சிறப்பு இருக்குமுங்க மா...
    சூப்பர் ங்க மா...

  • @sangeethas7281
    @sangeethas7281 2 วันที่ผ่านมา

    ஐயோ அம்மா சூப்பர் என்னோட மனசுல இந்த புளிசாதம் பற்றி நிறைய கேள்வி இருந்துச்சு அதுக்கு எல்லாத்துக்கும் கரெக்டா பட்டு பொட்டுன்னு ஆன்சர் சொல்லிட்டீங்க...... என்னமோ எனக்காகவே எடுத்த மாதிரி இருக்கு இந்த வீடியோ குறிப்பா அந்த கடலைப்பருப்பு அப்புறம் வரமிளகாய் டிப்ஸ் . புளி சாதம்‌ நான் சொய்யரப்பா சாஃப்டா இல்லாமல் கொர கொரவென்று இருக்குனு யோசிச்சுட்டே இருந்தேன் அதுக்கு குறிப்பா அந்த வரமிளகாய் தான் காரணம்னு சொன்னீங்க போங்க உங்க எக்ஸ்பீரியன்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான் . செம அம்மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  19 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றிங்க சங்கீதா... என்றென்றும் அன்புடன்
      வரவேற்கிறேன் 🙏😍

  • @illam77
    @illam77 ปีที่แล้ว +3

    அருமை, அருமை செய்வதில் மட்டும் அல்ல, பேச்சு நடைமுறையிலும் பக்குவமாக எடுத்து கூறுவதும் அருமை, நீங்கள் சாதம் கிளரும்போதே நாக்கில் எச்சில் ஊருதே , நான் செய்து பார்க்கிறேன் நீங்கள் சொல்லும் முறையில் 👌😋

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @nithyasundari9655
    @nithyasundari9655 ปีที่แล้ว

    கலக்குங்க Romba super

  • @sanjeyan694
    @sanjeyan694 ปีที่แล้ว

    Tips super 1tamarind boil first 2channa dal soked 3height vessel. Ithink only puliyodarai just after your tips super.

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว

    Excellent 👌. Super. Well done. Asusual Thiruvarur akka Samayal is interesting 🎉

  • @sathya1414
    @sathya1414 หลายเดือนก่อน

    அம்மா அக்காவும் நீங்க எப்படி இருக்கீங்க புளி சாதம் நான் செய்து பார்த்தேன் மிகவும் மிக மிக மிக மிக அருமையாக இருந்தது இதுக்கு உருளைக்கிழங்கு ஃப்ரை கத்தரிக்காய் வதக்கல் அருமையோ அருமை மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  หลายเดือนก่อน

      @@sathya1414
      மகிழ்வுடன் நன்றி நன்றிங்க... அனைவரும் நலம் 😍🙏

  • @sugumarananthi1638
    @sugumarananthi1638 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா ❤

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 ปีที่แล้ว +1

    இந்த புளியோதரை திருவாரூர் அக்கா செய்து கொடுத்து, பல முறை சாப்பிட்டு உள்ளோம்.எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாமல் அப்படியே இருக்கும். ருசியும் மிக அருமையாக இருக்கும்.

  • @ramachandra9806
    @ramachandra9806 ปีที่แล้ว +2

    🙏🏻🌹 வணக்கம்.மிகவும் அருமையாக உள்ளது தங்களது பதிவு.தொடர்ந்து பல ரெசிப்பிக்களை திருவாரூர் அக்காவின் கைமணத்ததில் வெளியிட வேண்டும்.தங்களுக்கும் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      கண்டிப்பாக செய்கிறேன்ங்க 🙏

  • @m.raghavvel1494
    @m.raghavvel1494 ปีที่แล้ว

    Super amma arumai 👌👌👌

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 ปีที่แล้ว

    அருமையான புளி சாதம் செய்த அக்காவுக்கு லைக் 👍

  • @meena599
    @meena599 ปีที่แล้ว

    Good tips..well explained 👏 👌 amma

  • @rrk1970
    @rrk1970 ปีที่แล้ว

    நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் அம்மா !
    திருவாரூர் அக்காவின் சமையல் அனுபவங்கள் அனைத்தையும் தங்கள் சேனல் மூலமாக காட்டினால் பழமையை மறந்து போன எங்களை போன்ற இளந்தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...தொடரட்டும் இந்த பயணம் !

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      அரவக்குறிச்சி செல்லும்போது எல்லாம் அக்காவின் ரெசிபி இடம்பெறும். தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றிங்க 🙏 என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன்.

  • @vijayalakshmim3864
    @vijayalakshmim3864 ปีที่แล้ว +1

    ❤😢

  • @nagarajdn7385
    @nagarajdn7385 ปีที่แล้ว +1

    Mam, lot tips for preparation v learnt, for some people it looks silly, for learner’s it is great help. 🧑🏽‍🦳👍🏽👏🏼😝😝

  • @rajigopal8690
    @rajigopal8690 ปีที่แล้ว +2

    Super எனக்கும் கடலைப்பருப்பு ஊற வைத்து போடனும்னு தெரியாது நன்றி ஒரு சந்தேகம் பூண்டும் உளுந்தும் சேர்க்க கூடாதா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      பூண்டு சேர்த்து செய்தால் அதிக நாள் வைத்திருக்க முடியாது.நன்றாக தான் இருக்கும் 👍

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +3

    PuliSadham Supara Semmaiya Iruku Akka 👌👌👌😋😋😍😍 Selvee 🇲🇾

  • @kamesraj592
    @kamesraj592 ปีที่แล้ว

    Different tamarind rice is very super

  • @robinwilliam6687
    @robinwilliam6687 ปีที่แล้ว +1

    Sister ignore negetive comments. Unga channellum ungalodiya samaiyalum rombo arumaiya irukku.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว +1

      Thank you for your big support... Always welcome 🙏😍

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว

    Excellent 🎉

  • @murugesansumathi2638
    @murugesansumathi2638 ปีที่แล้ว

    Super Amma

  • @rani285
    @rani285 ปีที่แล้ว

    அருமை

  • @praphupraphusivasamy5520
    @praphupraphusivasamy5520 ปีที่แล้ว +7

    செலவு ரசம் வைத்து காட்டுங்க திருவாருர் அம்மா 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      கண்டிப்பாக போடுகிறேன்ங்க 🙏

    • @praphupraphusivasamy5520
      @praphupraphusivasamy5520 ปีที่แล้ว

      நன்றி ங்க அம்மா

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 ปีที่แล้ว

      செலவு ரசம் என்றால் என்ன?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      @@lakshmivenkatrangan129
      பருப்புத் தண்ணீர் ரசப்பொடி சேர்க்காத புளி ரசத்தை தான் செலவு ரசம் என்று சொல்வோம்.அரைத்து வைப்பார்கள் 👍

  • @Ranja-s4v
    @Ranja-s4v ปีที่แล้ว

    Venkayam poduvathilaiyaa?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      வெங்காயம் சேர்த்தால் நீண்ட நாள் வைத்திருக்க முடியாது

  • @priya4294
    @priya4294 ปีที่แล้ว +1

    Amma voice clarity mattum konjam improve pannuga innum nalla irukum

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 ปีที่แล้ว +2

    Amma preparation semaya irukum..... Paesum podhu nala irukum..... Arumai arumai irukum paesum podhu partha idanae comment panren

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      Thank you Hema... always welcome dear 😍🙏

  • @UshaRani-ne9fn
    @UshaRani-ne9fn ปีที่แล้ว +2

    Amma, en kanavar சபரிமலை சென்ற போது kodampuli வாங்கிட்டு வந்தாங்க. அதை என்ன செய்வது, என்றே தெரியவில்லை. தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் வீணாக்காமல் என்ன பண்ணலாம்னு idea kodungamma please

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 ปีที่แล้ว +1

    mam, ingredients separate aa sollunga

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      அக்கா செய்யும் அடுத்து வீடியோவில் தேவையான பொருட்கள் தனித்தனியே சொல்கிறேன் 👍

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว

    Super amma

  • @lakshmigantham297
    @lakshmigantham297 ปีที่แล้ว +2

    🙏💐🎉

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว +1

    Super

  • @madhulekha5731
    @madhulekha5731 ปีที่แล้ว +1

    Super athaii

  • @sundar-tg1nt
    @sundar-tg1nt ปีที่แล้ว

    ❤😅😂

  • @karthickc.r8679
    @karthickc.r8679 ปีที่แล้ว +1

    ❤❤

  • @rajieswari8759
    @rajieswari8759 ปีที่แล้ว +1

    👌👌👌amma

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 ปีที่แล้ว

    👌👍

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 ปีที่แล้ว

    Super puliyothar ma

  • @latharamamurthy5786
    @latharamamurthy5786 ปีที่แล้ว

    Super💐

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 ปีที่แล้ว +1

    முதலில் புளியோதரையை தனியே சாப்பிட்டுவிட்டு, பிறகு தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு அற்புதமான சுவையாக இருக்கும்.

    • @lalithabalaram9824
      @lalithabalaram9824 ปีที่แล้ว

      😢எங்களை போன்று மறந்து போனவர்களுக்கு இந்த.புளிகச்சல் டெமோ ரொம்ப அருமையாக இருந்தது

  • @siv1912
    @siv1912 ปีที่แล้ว

    வறுக்கும் மசாலா பொருட்களை தெளிவாக கூறி உதவி செய்யுங்கள்.
    Please

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      கடலைப் பருப்பு
      தனியா
      வெந்தயம்
      பெருங்காயம்
      வர மிளகாய்
      எள்
      வேர்க்கடலை 👍

  • @vjayalakshmin9585
    @vjayalakshmin9585 ปีที่แล้ว +5

    அக்காதான் எல்லாம செய்வாங்களா நீங்க ஒன்னும் செய்யமாட்டீங்களா?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว +11

      நான் செய்த ரெசிபி நீங்கள் பார்த்ததே இல்லையா? கேட்க வேண்டும் என்பதற்காக கேட்காதீர்கள். நமக்குத் தெரியாததை அனுபவம் உள்ளவர்களிடம் கற்றுக் கொள்வதில் தவறில்லை. என்னுடைய சேனலில் 2000 வீடியோ கொடுத்திருக்கிறேன் நான் எத்தனை செய்திருக்கிறேன் என்று போய் பாருங்கள். பிறர் மனதை புண்படுத்தாதீர்கள். என் வயதில் உங்களால் வீடியோ கொடுக்க முடியுமா? பிறர் திறமையை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.

    • @bhanuramesh9826
      @bhanuramesh9826 ปีที่แล้ว +1

      First you go through thechannel and then comment

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      @@bhanuramesh9826
      Thank you for your support... always welcome 🙏

    • @smileflower.916
      @smileflower.916 ปีที่แล้ว

      இந்த கேள்வி கேட்டு உங்களுக்கு என்ன கிடைக்கும் விஜி மா?
      தேவையில்லாமல் பிறர் மனதை நோகடிக்க வேண்டாம் மா..அவரவர் வாழ்வு சூழ்நிலைகள் வேறு வேறு..
      நாம் விருப்ப பட்டால் பார்க்கலாம் அல்லது விட்டு விடலாம்..ஒருத்தரை நம்பி அவர்கள் விடியோ போடுவதில்லை
      நீங்கள் பார்க்கவிட்டாலும் என்ன காயபடுத்தும் கேள்வி கேட்டாலும் அது அவர்களை பாதிக்க போவதில்லை..
      இதை பார்த்து உங்கள் குறுகிய மனதை எல்லோரும் அறிவுரை கூறுவார்கள்..
      பிடிக்க வில்லை என்றால் விலகி கொள்ளுங்கள் இன்று போல நாளை எல்லோருக்கும் இல்லை மா..சிலர் மன வலிக்கு இறைவன் உடனே பதில் தர கூடும்..
      உங்கள் உழைப்பில் உணவு அருந்தி விட்டு எதற்கு இந்த பலி பாவம் சாபம் உங்களுக்கு ?
      இது தெரியாமல் நடந்தாலும் இனிமேல் செய்ய வேண்டாம் மா..
      உறவினார் வந்தால் சமைப்பது போல இதுவும் ஒரு நிகழ்வு..அவர்கள் சுயநலவாதி என்றால் அவர்களுடையதே போடுவார்கள் ஆனால் எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறார்கள்..பரந்த மனம் படைத்த இதயம் அவர்கள்,
      அந்த மனதை நோகடிக்க வேண்டாம் ..
      பெண்களாக இருந்து பிறரை காயபடுத்துவது பெரும் தவறு..

    • @jeyagowrir6554
      @jeyagowrir6554 ปีที่แล้ว

      Amma nalla samypanga sarasu amma

  • @Givibn
    @Givibn ปีที่แล้ว

    Super amma

  • @ChandraLeka-bu4rc
    @ChandraLeka-bu4rc ปีที่แล้ว +1

    Super amma

  • @anuradhaasokan609
    @anuradhaasokan609 ปีที่แล้ว

    Super amma