"இந்த Video பார்த்தா நீங்க சிக்கன் சாப்பிடவே மாட்டீங்க!" உயிரை பறிக்கும் உணவுகள் -SHOCKING INTERVIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • ஹோட்டல்களில் விற்பனையாகும் சிக்கன் வகைகளில் நடக்கும் கலப்படம் குறித்து எச்சரிக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி - பேட்டி
    #fssai #foodsafetyofficer #behindwoods #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 646

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +21

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @SarojaGajapathy
      @SarojaGajapathy 2 ปีที่แล้ว +1

      This itself is a good content 🙏🙏

    • @nameunknown618
      @nameunknown618 2 ปีที่แล้ว +1

      Ha ha nice joke food officer...! Broiler chicken itself not good for health... Why you haven't mentioned that...? U mentioned only food colour but all broiler is not protein...! Nalla puluvuringa...! Ithula chennai number 1 aam... Thu vekkamaa illai..?
      Shame on behindwoods....! If you have guts mention all chemical proceeded food..!

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      Great officer..

    • @alwayshacking8176
      @alwayshacking8176 2 ปีที่แล้ว

      @@SarojaGajapathy r

    • @alwayshacking8176
      @alwayshacking8176 2 ปีที่แล้ว

      @@SarojaGajapathy r

  • @deltafm629
    @deltafm629 2 ปีที่แล้ว +20

    பல உயிர்களை காக்க, இவரை அந்த கடவுள் தான் அனுப்பி வைத்துள்ளார்.. அய்யா நூறாண்டு வாழ்கவே

  • @prabavathis2859
    @prabavathis2859 2 ปีที่แล้ว +363

    இதுவரை இதுபோல் எந்த அதிகாரியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தந்ததில்லை. தங்களுக்கு
    மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +10

      கோவிலில் மட்டுமே கடவுள் இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏
      இவர் போன்று ,
      பிற உயிரையும் தன் பிள்ளைகள் உயிர் போல நினைக்கிறார். இந்த காலத்தில் இவர் போன்றவர்கள் காண்பது அரிது.....

    • @anniegeorge1311
      @anniegeorge1311 2 ปีที่แล้ว +4

      Yes a true officer thank you sir

    • @utubeboss4532
      @utubeboss4532 2 ปีที่แล้ว +2

      Publicity

    • @kpandi1409
      @kpandi1409 2 ปีที่แล้ว

      Nee first interview eduthiya

    • @gopi4701
      @gopi4701 2 ปีที่แล้ว

      Hi doli

  • @bintumanisn7728
    @bintumanisn7728 2 ปีที่แล้ว +332

    இறைச்சிகளில் சேர்ப்பது மட்டும் தான் color ஆ அல்லது பேக்கரிகளில் செய்யப்படும் கேக் சாக்லேட் இது போன்ற உணவுகளில் உள்ள கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள் பாதுகாப்பானதா அவற்றையெல்லாம் நம்பி சாப்பிடலாமா? ???

    • @malathycholan6080
      @malathycholan6080 2 ปีที่แล้ว +22

      உண்மைதான் நிறைய இனிப்பு மரக்கறி உணவுகளிலும் நடக்குது

    • @bhavanithanuja7865
      @bhavanithanuja7865 2 ปีที่แล้ว +15

      Artificial colours yella food's cancer tha

    • @Ilamathii
      @Ilamathii 2 ปีที่แล้ว +1

      Facttt

    • @timecapsule904
      @timecapsule904 2 ปีที่แล้ว

      All holtel and bakery are same food colors...very dangerous ...

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 2 ปีที่แล้ว +21

      Bakery items 80% colours than... 👍🏻

  • @viralvideos5260
    @viralvideos5260 2 ปีที่แล้ว +26

    தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @firewaves218
    @firewaves218 2 ปีที่แล้ว +50

    Tamilnadu is getting better in food safety as because of your team sir
    Thank you and God bless your service sir

  • @Vijistakies83
    @Vijistakies83 2 ปีที่แล้ว +32

    நல்ல விழிப்புணர்வு பதிவு ஆனால் 80%பேர் இதை கடைபிடிப்பது இல்லை தயவு குழந்தைகளுக்கு சிக்கன் கொடுப்பதை தவிருங்கள்

  • @beautifullife6221
    @beautifullife6221 2 ปีที่แล้ว +55

    முதல்ல foodviws..பன்றவங்கள இந்த மாதிரி ஆரோக்கியம் இல்லாத உணவு சாப்டு நல்லா இல்லைனாலும்...நல்லா இருக்கு என்னு...சொல்லி...vidio போடுவாங்க .. எல்லாம்..நம்ம நல்லதுக்கு தானே..சொல்றாங்க...foodviws vidio parkum pozu ...yarukum aza sapda thonum ....
    ..😊😰எல்லாரும் நல்லா இருக்கனும்...

    • @nandakumar1931
      @nandakumar1931 2 ปีที่แล้ว +8

      Correct avanagala serupala adikanum... Kasukaga review panranga.

  • @commonman1738
    @commonman1738 2 ปีที่แล้ว +172

    Sir cloud kitchen nu oru system iruku .....only online orders matum dha...swiggy,zomato ku matum....sir andha cloud kitchens la romba aniyayam nadaku sir.......elame palaya food palaya meat.....monday oru food seirana...adha reheat pani reheat pani oru 2 weeks achu kudupanunga.....delivery boy na patha vishayam....cloud kitchen online delivery matum nala yarukum adha pathi perusa terila...even food safety officers kum...please ride cloud kitchens in chennai......save peoples life....na kutra unarchi oda dhaa andha food ah delivery panraan....

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 2 ปีที่แล้ว +17

      🙌🙌😑 super thambi..itha neraya peru paaathu konjam nallathu nadakkum

    • @jancymary.j391
      @jancymary.j391 2 ปีที่แล้ว +5

      thalaiva you are great❤

    • @kiruthigasj8801
      @kiruthigasj8801 2 ปีที่แล้ว

      Indha velaya pannadhinga

    • @pavigok2
      @pavigok2 2 ปีที่แล้ว +5

      Entha location thambi..my mama is a food safety officer I can inform him

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 2 ปีที่แล้ว

      @@pavigok2 super atha pannunga🤗

  • @tvmvlogs4864
    @tvmvlogs4864 2 ปีที่แล้ว +30

    Indha sir confirm ah oru passion oda velaikku vandhirukkaaru
    That's why he gives this life saving information
    Thank you sir♥️!!
    Hatts off 2 u🙏

  • @Thatsdevan
    @Thatsdevan 2 ปีที่แล้ว +76

    I am in Qatar. The penalty is minimum INR 10000 and hotel closed for minimum 1 month.
    So try to close those restaurant at least one month and place the notice on their door.

    • @poojabose8742
      @poojabose8742 2 ปีที่แล้ว

      Iam in ryut planet 2 lakhs million distance sir

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว +1

      10000rs romba kammiya irukey bro penalty

    • @swathiravi1777
      @swathiravi1777 2 ปีที่แล้ว +1

      @@invisibledon4060 may be less penalty if it's happens 3times in same hotel they will close the hotel and cancel the licence and their checking to hotels will be weekly once atleast then think of it

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 2 ปีที่แล้ว +83

    அருமை ஆபீசர் முக்கியமாக பணத்திற்காக இதை போன்ற உணவுகளை பிரபல படுத்தும்
    யூடியூப் ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்

  • @novelandme6427
    @novelandme6427 2 ปีที่แล้ว +22

    மக்கள் அலங்காரம் இருந்தால் அது நல்லா இருக்குனு நினைக்கிறாங்க. மக்கள், வியாபாரிகள் மாற வேண்டும்.

  • @paramchandra
    @paramchandra 2 ปีที่แล้ว +4

    ஆவுடையப்பன் அவர்களுக்கு 👍...
    உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது... நான் சைவம் அனாலும் பெரும்பாலான என் நண்பர்களும் உறவுகளும் அசைவம் சாப்பிடுவார்கள்... இது போன்ற ப‌திவு பார்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.... ஞானம் பெற புத்தா தன் கண்களை திறந்தார்... அது போல அசைவம் சாப்பிடுபவர்கள் அவர்களாகவே விழிப்புடன் இருந்தால் நலம்..... அருமயான பதிவு.... 🙏

    • @dayatec
      @dayatec 2 ปีที่แล้ว +2

      Gobi fry also same adulterated, repeated fry in same oil topup.
      Chola batura same oil fry
      Potato chips, samosa, Pani poori, even in sambar they mix Ham or beef fat for thickness

  • @dhirendarkumar7471
    @dhirendarkumar7471 2 ปีที่แล้ว +71

    சார் நீங்க என்ன சொன்னாலும்
    அதையெல்லாம் காதில் வாங்காத ஜனங்க ஞாயிற்றுக் கிழமை ஆனா ஒரு வெட்டு வெட்டி விடுவாங்க சார்

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +4

    எப்படி சொன்னாலும்
    மக்கள் நாவை கட்டுபடுத்தினால்
    ஆரோக்கியமான வாழ்வு உண்டு ..

  • @careforpeople678
    @careforpeople678 2 ปีที่แล้ว +18

    sir. na fast food vechirundhan colour podama, palm oil podama chemical podama nala senji makalku podanumnu 10rs adhigama vechi vithan...oru nalaiku 10 peru kuda vangala pakathla ela chemicalum, 1week old oila vechi 20rs 30rs ku koduthan adhan dhan vangunanga... now enaku sale agala i closed my shop. tarama kodutha sapudamatanga indha jenmanga...Ipo nanum en familyum nastathla kadaila loss agi vela ilama kasta patadhu dan micham.. avna madriye chemicalum oilum potu enaku vika manasu ila...tapu pandravan dan inga nala irkan.. :(

    • @senthilkumar-zm6zk
      @senthilkumar-zm6zk 2 ปีที่แล้ว +3

      Our opinion is correct bro. Some people are more attractive in food items then go for perchese but at time are very good taste in feature is more effectively dangerous health problem it seeing

  • @praveenkumar-gb9rt
    @praveenkumar-gb9rt 2 ปีที่แล้ว +16

    Sir .. nenga super .. ungala nenacha perumaya iruku .. unga family punniyam pannavanga 🙏🙏🙏🙏

  • @balamurugan6636
    @balamurugan6636 2 ปีที่แล้ว +23

    Yes, he is correct. I was also worked in restaurant and hotels ( tandoori selection and also others sectonns ).they add to much red,green colour in chicken and also add green colour in mint chutney. Sad truth is people also like that. Even Im hotel, I don't eat that. Be careful when you are going to eat in star hotels and restaurants(especially meat).

  • @mohammedhabil8106
    @mohammedhabil8106 2 ปีที่แล้ว +7

    உங்கள் தகவலுக்கு நன்றி sir

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 2 ปีที่แล้ว +20

    இந்த எழவுக்குதான் நான் பிராயலர் சிக்கன் eh சாப்பிடறது இல்ல.....

    • @straightforward9991
      @straightforward9991 2 ปีที่แล้ว +3

      we too bro

    • @Balaaa2222
      @Balaaa2222 2 ปีที่แล้ว +1

      S bro

    • @selvachandran5437
      @selvachandran5437 2 ปีที่แล้ว

      It's not about broiler,

    • @selvamaniseladurai916
      @selvamaniseladurai916 2 ปีที่แล้ว

      @@selvachandran5437 theridhu bro..but broiler la dhana colouring add pandraanga.....

    • @selvachandran5437
      @selvachandran5437 2 ปีที่แล้ว

      @@selvamaniseladurai916 apdi solla mudiyadhu bro,use panna nenacha edhula venalum use pannuvanga

  • @Freelancer-cg7iy
    @Freelancer-cg7iy 2 ปีที่แล้ว +10

    வண்ணாரப்பேட்டை பாண்டியா ஹோட்டல் ரெய்டு நடந்தது மூன்று நாள் மூடி வச்சாங்க ரைட் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் மாமுல் வாங்கியாச்சு ஹோட்டல் திறந்தாச்சு

    • @preethasankar7377
      @preethasankar7377 2 ปีที่แล้ว +1

      True , 3 naal la aramichittanunga , intha aalu um fraud thaan pola

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 2 ปีที่แล้ว +13

    ✓ Hotels must keep their kichen in front of restaurants
    ✓ do not allow to store Meat in Deep freezer except sea food
    ✓ Govt should give incentives to hotels For giving back waste meat at the end of day to fertilizer industries

  • @balamurugan6636
    @balamurugan6636 2 ปีที่แล้ว +8

    I'm balamurugan.im a catering student. I was worked in few hotels and restaurants. Hotels buy meats in wholesale and stored in deep frozen temp for long time.

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 ปีที่แล้ว +15

    Do more videos like this 🙏🙏🙏..
    Good information 👍

  • @bawassifansamibawassifansa4635
    @bawassifansamibawassifansa4635 2 ปีที่แล้ว +169

    Etthana per setthalum atha evalo tha news la pottalum etthana per sonnalum thirunda maattanga ithukku ore vali broilur chicken a stop pannunga CM sir tha help pannanum

    • @Jbs3535
      @Jbs3535 2 ปีที่แล้ว +3

      Yes smart ans

    • @suryakumar7719
      @suryakumar7719 2 ปีที่แล้ว +1

      Exactly

    • @TheDeadlysenthil
      @TheDeadlysenthil 2 ปีที่แล้ว +21

      Boiler koilkum ithukum ena samantham.. 🤣🤣 olaru. Boiler lam globally accepted.. Pregnant ladies kuda sapidalam.. Ithu food colors and keta pnona food pathuii

    • @interestingtopics419
      @interestingtopics419 2 ปีที่แล้ว +5

      ama ivru broiler koli ah stop panitu natuku kozhi kilo 200 ovaiki korachuruvaru poya yova. yedhu natu kozhi iruka poi nangalam varam ana saptunu irukom ithuvay natu kozhi matum than irukum na 2 varushathuku oru murai than nanga chicken ey paka mudium

    • @bawassifansamibawassifansa4635
      @bawassifansamibawassifansa4635 2 ปีที่แล้ว

      @@Jbs3535 😍

  • @ashwanth7553
    @ashwanth7553 2 ปีที่แล้ว +7

    சார் உங்கள் விழிப்புணர்வு செயல்கள் பாராட்டுக்குரியது தாங்கள் கடவுளுக்கு நிகரானவர்.

  • @Bhujili
    @Bhujili 2 ปีที่แล้ว +23

    Best awareness video of Behindwoods !!!

  • @rahmathrazak1650
    @rahmathrazak1650 2 ปีที่แล้ว +5

    May God bless you more and more may u live for hundreds of years to save the society.tons of love from r our real hero from tvl

  • @sucharithabandla3491
    @sucharithabandla3491 2 ปีที่แล้ว +34

    OMG... Thank you sir for bringing out facts like this awareness...

  • @manoj-ye6pw
    @manoj-ye6pw 2 ปีที่แล้ว +13

    Ipa lam esophageal cancer( உணவு குழாய் புற்று நோய்) slow ah rise aaguthu due to some grill chicken ,chicke tikka so on.. Please avoid these food as much as possible .

  • @jayakumar4744
    @jayakumar4744 2 ปีที่แล้ว +1

    இத சொல்றதுக்கு நீங்க அந்த துறையின் அதிகாரியாக இருக்கிறதுக்கு அவசியமே இல்லையே,,, ஒரு சாதாரண மனிதன் கூட விழிப்புணர்வு தரலாம்,,, உங்க வேலை அதைத் தடை பண்றது தான் 👍👍👍

    • @ayshasabika9819
      @ayshasabika9819 2 ปีที่แล้ว

      உணவைத் தயாரித்து விற்பனை செய்யக்கூடியவர்கள் தடை செய்வதாக இல்லை மக்கள் தான் புரிந்து கொண்டு அந்த மாதிரியான உணவுகளை தடை செய்து கொள்ள வேண்டும்

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 2 ปีที่แล้ว +48

    கலரே use பண்ணகூடாது என்ற சட்டமே வரணும் sir .

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว +2

      Oosi pottu kozhi uruvaakaranga,samaiyal ennai petro iruntha urpathi pandranga,arusi seirkai,paal seirkai,muttai seirkai,soup 100% chemical,sakkarai chemical,list poite irukum...

  • @guruprasanth4196
    @guruprasanth4196 2 ปีที่แล้ว +2

    Ivlo pannigale food safety complaint number descriptionla potirukkulam

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว +2

    Truee

  • @neoreloading
    @neoreloading 2 ปีที่แล้ว +39

    Similarly color is being added in all gravies, including paneer, mushroom and cauliflower...please stay away from those as well.

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 2 ปีที่แล้ว +8

    ஐயா, நேர்மையின் சிகரமே

  • @Userofindian
    @Userofindian 2 ปีที่แล้ว +125

    The funniest part is even after watching the entire video nobody is gonna change 😂
    By,
    pure veg fellow.
    Stay safe and be aware of what you consume.
    Love you all ❤️

    • @kavi1190
      @kavi1190 2 ปีที่แล้ว +40

      Bro pure veg food adulteration video is also available in same channel with same officer. pls do watch that too

    • @Userofindian
      @Userofindian 2 ปีที่แล้ว +4

      @@kavi1190 sure:)

    • @kaalishanmugam5796
      @kaalishanmugam5796 2 ปีที่แล้ว +29

      stop saying "pure" veg, so ridiculous (and of course originates from our stupid/casteist history) Stick to saying just veg and meat.

    • @Userofindian
      @Userofindian 2 ปีที่แล้ว +2

      @@kaalishanmugam5796 👍🏻😂

    • @kavi1190
      @kavi1190 2 ปีที่แล้ว +2

      @@kaalishanmugam5796 sorry paa

  • @gm2204
    @gm2204 2 ปีที่แล้ว +4

    இதை பார்க்காத மக்கள் தொடர்ந்து அத்தகைய உணவுகளை உண்டு கொண்டு தான் இருப்பார்கள். தடை செய்ய வெண்டிய கடமை அரசாங்கத்திடம் தான் உள்ளது.

  • @ravianandh3346
    @ravianandh3346 2 ปีที่แล้ว +77

    Thanks for IRFAN and ALL FOOD CHANNEL to lead the society in such a way !!

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 2 ปีที่แล้ว +17

      Don't blame on food reviewers Where's your brain think only healthy food which grand parents already advise us

    • @ravianandh3346
      @ravianandh3346 2 ปีที่แล้ว

      @@ResidentNotEvil5 But fellow brain can be inculcated with evilness in way of digital media. Hope you haven't given your brain in Pawn shop.

    • @99999shiva
      @99999shiva 2 ปีที่แล้ว +4

      உண்மை நண்பரே, இவர்களுக்கு சமைக்க தெரியாது,சமூகத்தை கெடுப்பதில் பெரும் பங்கு உண்டு !

    • @parthipan3955
      @parthipan3955 2 ปีที่แล้ว +1

      @@ResidentNotEvil5 😀😀😀😀

    • @vykn80s
      @vykn80s 2 ปีที่แล้ว

      Irfan oru dubakoor pooya

  • @clampandjackindia203
    @clampandjackindia203 2 ปีที่แล้ว +21

    God bless you sir🙏 and your family sir
    You are Save future of our children sir

  • @manickvasagam2543
    @manickvasagam2543 2 ปีที่แล้ว +2

    Thanks for sharing information.kindly update milk related products.most of chiller and freezer not calibrated most of restaurant .

  • @deepakpandian8722
    @deepakpandian8722 2 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு அரசு உயர்அதிகாரி . நீங்கள் நினைத்தால் ரசாயன நிறமூட்டிகளை தயாரிப்தையையே தடை செய்யலாம். அரசு அதை விட்டுவிட்டு, இது விசம் ஆனால் தெரிந்து கொண்டு உண்ணுங்கள். ADVISE SUPER

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 ปีที่แล้ว +5

    கம்பு ,சோளம், கேழ்வரகு கூழ் எவனும் குடிப்பதில்லை😭

  • @koshimonika
    @koshimonika 2 ปีที่แล้ว +6

    Hello na pondicherry yenga areala erukka Maligaikadaila samayal oil Vaangittu Vantha use panna, athu ore meen 🐟🐠 vaasanai adichathu, udana antha cover ra paththa S-GOLD nnu pottu erunthuchi na gold winner ketta antha kadakkarar etha kuduthuttaru, antha cover gold winner cover maathiri erunthuchi 😣

    • @cinemasocialsofficial
      @cinemasocialsofficial 2 ปีที่แล้ว +1

      Ellam fake...first of all gold wnnr itself is not good for health ! Please use chekku ennai.. cold pressed sesame oil.

  • @hariniajith5403
    @hariniajith5403 2 ปีที่แล้ว +6

    Cake la serkura colors pathi solunga sir

  • @jsarva4369
    @jsarva4369 2 ปีที่แล้ว +3

    nice Behindwoods, Avudai, expecting more such awareness videos

  • @aravindraj4652
    @aravindraj4652 2 ปีที่แล้ว +9

    Home cooked food is best

  • @kalpanaa7607
    @kalpanaa7607 2 ปีที่แล้ว +2

    எங்க அப்பா இந்த Grilled chicken அதிகமா சாப்பிட்டு தான் Cancer வந்து செத்தாரு இறந்து 8 வருஷம் ஆகிடுச்சு.....

  • @ajithkumar-hs1bq
    @ajithkumar-hs1bq 2 ปีที่แล้ว +2

    This video gives more awareness on hotel and road side foods

  • @sureshpickup9043
    @sureshpickup9043 2 ปีที่แล้ว +2

    5 ஆயிரம் பைன் போட்டு 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிட்டு போயிருவீங்க அவன் மறுபடியும் ஹோட்டல் ஓப்பெண் பண்ணி மறுபடியும் பழசை போடுவான்

  • @ajmal7932
    @ajmal7932 2 ปีที่แล้ว +2

    Very usefull topic. Thanks for information.

  • @mpmcreation2060
    @mpmcreation2060 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு இதுபோன்ற இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை போடவும்

  • @ilangovanca5217
    @ilangovanca5217 ปีที่แล้ว

    Excellent sir.your awareness program

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +4

    சத்தியமாக சொல்கிறேன் அப்பிள், வாழைப்பழம். போன்ற பழங்கள் சென்னையில் பல இடங்களில் நல்லபடி இருக்கிறது.
    This is only because of u sir.

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +1

      அப்படியே அந்த 🍰 கேக் கலர் கடையில் போடுகிற இவர்கள் பத்தியும் சொல்லுங்கள் சார்.

  • @youtu547
    @youtu547 2 ปีที่แล้ว +1

    உங்களைப் போன்றவர்கள் சமுதாய வழிகாட்டளுக்கு தேவை

  • @rkchannel1878
    @rkchannel1878 2 ปีที่แล้ว +2

    கடையில் நாம் வாங்கும் இட்லி பிளாஸ்டிக் பேப்பரில் தான் வேக வைத்து தருகிறார்கள் இது எத்தனை பேருக்கு தெரியும்

  • @dhamotharanvenkat4754
    @dhamotharanvenkat4754 2 ปีที่แล้ว +5

    Hope G.O can be issued to stop artificial coloring on all foods

  • @learnjapanesewithvimala2467
    @learnjapanesewithvimala2467 2 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 2 ปีที่แล้ว +8

    Returning from US, MY first meal I went to zaitoon in chennai one road that is near thoraipakkam 4 way signal..went little bit earlier than usual lunch time by 11.30..they said they only have fried rice and after 20mins served the spoilt fried rice... ridiculous ppl..could have just said lunch s not ready yet

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 2 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே மிகவும் நல்ல விஷயம் மக்கள் இனி யாரும் இது போன்ற பொய்யான கடைகளில் விற்கும் பிரியாணி களை வாங்கி சாப்பிட மாட்டார்கள் வறுத்த சிக்கன் மீது ஆசை படவே கூடாது என்பது நன்றாக தெரிகிறது வீட்டில் சமைத்து சாப்பிடுவது தான் நல்லது என்று தோன்றுகிறது மக்களை எவ்வளவு முட்டாள்களாக்கி வருமானம் பார்க்கிறார்கள் நீங்கள் கூறுவதை எல்லாம் கேட்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது மக்களுக்கு தேவையான முக்கிய பதிவாக உள்ளது மிகவும் நன்றி ஐயா

  • @thirusarathivelvel7373
    @thirusarathivelvel7373 2 ปีที่แล้ว +1

    Many thanks for your information

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 2 ปีที่แล้ว +2

    Behind woods இவ்வளவு போட்ட நீ complaint பன்ற நம்பர் கொடுக்க வில்லை.

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi ปีที่แล้ว +1

    Hats off to you Mr. Avudai, The only person in our media, utilized the media for good cause is just you...Plz keep doing this kind of good shows, So proud of you...Thank you so much Dr. Satheesh and Hats off to our TN Govt. for taking this brave action against Adulteration...

  • @sathyam815
    @sathyam815 2 ปีที่แล้ว +2

    Thx for giving wonderful episode
    Very educative
    But really shocking

  • @barath.salliswell....963
    @barath.salliswell....963 2 ปีที่แล้ว +2

    Nanum nattu koli valathen oruthar kuda vangala 1kg 350 nu rate vachen ana antha rate Tu yaetha worth healthy irukum athu grow aga 9 months aguthu ana rate athigama irukunu vangamatikiranga broiler rate kamminu atha than vanguranga
    Ana not healthy nu therinju than vanguranga🤷‍♂️

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 2 ปีที่แล้ว +4

    Thank you sir. Best awareness video.

  • @thanuvava7593
    @thanuvava7593 2 ปีที่แล้ว

    Very useful program..
    Thank you for behindwoods 2

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +5

    Home cooking food the best👍💯

  • @kalaikandhanvelu7068
    @kalaikandhanvelu7068 ปีที่แล้ว

    Good news,Awareness lu avanga number ah description la potu irukalam

  • @vigneshrahulvigneshrahul6776
    @vigneshrahulvigneshrahul6776 2 ปีที่แล้ว +2

    How to complaint an store that sells the product after the best before use date in Coimbatore

  • @shyamsundar861
    @shyamsundar861 2 ปีที่แล้ว +2

    Apdiyae antha vadakan paani poori ah check panlamae...

  • @ganeshbala92
    @ganeshbala92 2 ปีที่แล้ว +2

    Why these kind of foods are not banned?

  • @hey346
    @hey346 2 ปีที่แล้ว +12

    Many yt channels are teaching all variety ,flavored dishes
    veetley senju sapdunga ,hotel fuds are becoming business nowadays

  • @blackman9461
    @blackman9461 2 ปีที่แล้ว +2

    I am a student from thoothukudi , very very worst food services from restaurants... as there are many students here , restaurants are only money minded ... they are not providing good hygenic food ... can any one instruct me how to compliant these restaurants

  • @neelagani4380
    @neelagani4380 2 ปีที่แล้ว +6

    If all our people get this awareness 99 out of 100 hotels will be closed..why,.
    5000Rs penalty for laks turnover hotel.👿👿👿

  • @kirubasankar9685
    @kirubasankar9685 2 ปีที่แล้ว +3

    Sir it could be really helpful if you share the information about, how to become a Food Safety Officer or any postings in fssai for btech graduate students. Also some preparation tips. Thank you!!

  • @Allinfo_Tamil
    @Allinfo_Tamil 2 ปีที่แล้ว +1

    Cook and eat. Hardly 30 minutes for cooking. Don't go for restaurant, online foods and hotel. All are not your mother to care for your health

  • @dpdAL
    @dpdAL 2 ปีที่แล้ว +2

    Hats off to you and your team sir

  • @mageshmanivel6203
    @mageshmanivel6203 2 ปีที่แล้ว

    ஐயா அப்படியே இந்த பிளாஸ்டிக் சம்பந்தமான ஒரு விளக்கத்தை கொடுங்க அலுமினியம் கண்டெய்னர் சில்வர் ஃபாயில் இது எல்லாம் பயன்படுத்தலாமா ஹோட்டல்களில் அப்படிங்கறது பத்தி ஒரு விளக்கம் குடுங்க சட்டப்படி என்ன பயன்படுத்தலாம் என்பதையும் விரிவாக ஒரு வீடியோ போடுங்க ஐயா.. இன்றைய சட்டப்படி எத்தனை மைக்ரான் கேரி பேக்கில் பார்சல் பண்ணலாம்என்பதை பற்றி தகவல் கொடுங்க ஐயா

  • @mithudev9864
    @mithudev9864 2 ปีที่แล้ว +3

    Interview la ok than..raid poringa.but civior action enna.and we complaint in food safety about online apps,..but no proper respond..many things media interviewing. But in real if we complaint in any department no action at all including cm cell.this is the fact
    .

  • @sureshkumarskr
    @sureshkumarskr 2 ปีที่แล้ว +1

    சார் அருமை மிகவும் நன்றி 💐

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +2

    Please post details about FSSAI complaint number

  • @AshokKumar-it9uv
    @AshokKumar-it9uv 2 ปีที่แล้ว

    தங்களை போன்று அனைத்து அதிகாரிகளும் நேர்மையாக நடந்து கொண்டால் தமிழகம் முனெற்ற பாதயில் வெற்றி நடை போடும் வாழ்த்துக்கள் நன்பறே

  • @mahillchella3382
    @mahillchella3382 2 ปีที่แล้ว +1

    Thank you for your efforts

  • @commonman1738
    @commonman1738 2 ปีที่แล้ว +11

    Modhala indha mari foods restaurant ah promote panra food reviewers mela action edunga sir

    • @commonman1738
      @commonman1738 2 ปีที่แล้ว +3

      Sir cloud kitchen nu oru system iruku .....only online orders matum dha...swiggy,zomato ku matum....sir andha cloud kitchens la romba aniyayam nadaku sir.......elame palaya food palaya meat.....monday oru food seirana...adha reheat pani reheat pani oru 2 weeks achu kudupanunga.....delivery boy na patha vishayam....cloud kitchen online delivery matum nala yarukum adha pathi perusa terila...even food safety officers kum...please ride cloud kitchens in chennai......save peoples life....na kutra unarchi oda dhaa andha food ah delivery panraan....

    • @srjjjjnnvcccv
      @srjjjjnnvcccv 2 ปีที่แล้ว

      Irfans view

  • @kaviyaganesan8491
    @kaviyaganesan8491 ปีที่แล้ว

    Greate going sir proud to ur service

  • @mohamedroshan2393
    @mohamedroshan2393 2 ปีที่แล้ว +1

    Vannakam avudai anna
    The way of u talk with any persons I like it most .Well done bro

  • @KKuna-wt2fg
    @KKuna-wt2fg 3 หลายเดือนก่อน

    congraturelation sir

  • @r.dinesh3179
    @r.dinesh3179 2 ปีที่แล้ว +3

    Neenga raid panra hotel ah best hotel list kuduthingana useful ah irukkum

    • @janarthananvasudev311
      @janarthananvasudev311 2 ปีที่แล้ว

      If they do so people will say they are biased, also we can't trust hotels for long term

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder 2 ปีที่แล้ว +1

    Thank you, Thank you so much sir 🙏.

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 2 ปีที่แล้ว +3

    Sir take strict action

  • @Maria-fv5li
    @Maria-fv5li 2 ปีที่แล้ว +13

    Thank You So Much Sir 🙏❤....Everyone Will Be Awakened By This Video✨❤....And Thanks Behindwoods For This Valuable Video ✨

  • @srinivasana1454
    @srinivasana1454 2 ปีที่แล้ว +1

    Tomato sauce artificial colour added pathi video poduga

  • @suhavaneshmb
    @suhavaneshmb 2 ปีที่แล้ว +11

    Sir you should also raid outside chennai and raid important districts like Salem, Coimbatore, Madurai,Thirchy and other districts.

  • @dhanalakshmi4452
    @dhanalakshmi4452 2 ปีที่แล้ว +2

    S true sir.....how many awareness given to all...but parents itself buying and giving to their children......pls ban all food review videos as it is tempting the viewers to buy.

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 2 ปีที่แล้ว +2

    புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் கொடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

    • @Balaaa2222
      @Balaaa2222 2 ปีที่แล้ว +1

      Already inoru video la kuduthurukanga search pani parunga food colour pathi sonna video la irukum parunga

    • @muruganramasamy9025
      @muruganramasamy9025 2 ปีที่แล้ว

      @@Balaaa2222 ok bro thanks

  • @dhanavairam1315
    @dhanavairam1315 2 ปีที่แล้ว +3

    Village is safety intha mathiri kitaiyathu

  • @simple0015
    @simple0015 2 ปีที่แล้ว +2

    Good job brother

  • @user-qc3yz9cm8l
    @user-qc3yz9cm8l ปีที่แล้ว

    Thank you sir your speech very useful 👍