மாட்டை அடைத்து ஓட்டும்போது உங்கள் மேல் கோபம் இருந்தது ஆனால் உங்கள் பேட்டியை பார்த்த போது உங்கள் மேல் இருந்த கோபம் இப்போது இல்லை அவனியாபுரம் பேரை நீங்கள் சொல்லும் போது உயர்ந்து விட்டீர்கள்
நான் அவரது தீவிர ரசிகன்..... நான் அவரது திறமையை புகழ்வதற்காக பேசவில்லை அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் அவர் ஓட்டியதை ரசித்தேன் என்பதை எண்ணிப் பார்க்கும்போது என் உடம்பே குள்ளரித்து போகிறது
சில இடங்களில் எனது தந்தை (தஞ்சாவூர் மதி) அவர்களை பற்றி பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...பழைமை என்றும் அடையாளம் தான் என்பது உன்னமை வாழ்த்துக்கள் கணபதி அண்ணா
புதுக்கோட்டை மாவட்டத்தில் பந்தயத்தை ரசிக்க வைத்த பெருமை கணபதி அண்ணன் யை மட்டும் சேரும் 👍👍👍கே புதுப்பட்டி ஊரை உலகறியச் செய்தது அண்ணின் கடின உழைப்பு 🔥🔥🔥. உலகப் புகழ்பெற்ற வைரிவயல் பந்தயத்தின் நட்சத்திர வீரர்.வாழ்க வளமுடன்.
என் அண்ணன் புதுப்பட்டி கணபதி அண்ணனை நேர்காணல் செய்த அன்பு லாவண்யா அக்காவுக்கு பெரிதும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என் அண்ணனின் இயல்பான பேச்சுக்கள்
நான் சென்னையில் வாசிப்பதால் ஜல்லிக்கட்டின் மீது மிகுந்த ஆர்வம் ஆனால் ரேக்ளா பந்தயம் பற்றி அந்தளவுக்கு புரிதல் இல்லாமல் இருந்தேன் ஆனால் ஒரு நாள் நான் என் சொந்த ஊருக்கு போனபோது முதல் முறையாக மாமா கணபதி அவர்களை பார்த்தேன் அன்று முதல் இன்று வரை ரேக்ளா பந்தயம் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் 😍❤️🔥🔥🔥
இப்ப 1,2வருஷமா பந்தயம் பார்கும் ரசிகர்கள் தான் தலை கால் புரியாம கணபதி மேல வெறுப்ப கக்குறாங்க இந்த நேரத்தில் கணபதியின் விளக்கம் மிக அவசியம் அவரை புரிந்து கொள்ள இது கண்டிப்பாக உதவும்....என்றும் உங்கள் நலன் விரும்பி
ரொம்ப நாள் ஆசை அண்ணன் கணபதி உடன் நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று அதை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கணபதி அண்ணன் ரசிகன் மதுரை பாலா 🔥🔥
உங்களுக்கு கெடச்ச பொன்னான வாய்ப்ப நீங்க சரியா பயன்படுத்தவில்லை சகோதரி.....போருக்கு போகும் போது ஆயுதத்த தயார் பன்னிட்டு போனும் சகோதரி...அனுபவமான, தலைசிறந்த சாரதி...நீங்கள் கேட்காமலையே இவ்வளவு அனுபவங்களை பகிர்ந்துயிருக்குறார்....அவர் முன் அமர்ந்து பேசும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது....உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்🤝🔥💐💐💐💐💐என்றும் மேன் மக்கள் மேன் மக்களே 💯💯💯💯கே.எஸ்.பி.கணபதி அண்ணன்..வழியில் ..பிரேம் கணேசன் பிரதர்ஸ்🔥🔥🔥🔥💐💯💯💯💯
வாத்தியாரு மகனாடா பின்னோட்டி என்று சிலாகித்த காலம் பொற்காலம் சொக்கலிங்கம்புதூர் ராசா எளிமை மிகவும் சிறப்பு பங்காளி உங்க நேர்காணல் பழய நினைவுகள் நினைவுகள் எப்போதும் சுகம் தான்
கணபதி அண்ணணோட தீவிர ரசிகனாக ஒரே ஒரு ஆசை இருக்கு.,. அண்ணண ஒருதடவையாவாது நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுக்கணும், என் வாழ்க்கையில் இப்ப இருக்கும் ஒரே ஆசை,. அண்ணணோட யதார்த்தமான வெளிப்படையான உள்ளம் இது தான் என உலகிற்கு காட்டிய தங்கை லாவன்யாவிற்கு நன்றிகள் கோடி.,..,,
தட்டிக் கொடுத்து வளர்ப்போம்.. யாரையும் மட்டம் தட்டிட மாட்டோம்.. விட்டுக் கொடுத்துப் போவோம்.. போட்டியில் விட்டுக் கொடுக்க மாட்டோம்.. பந்தய பிதாமகனே உனது திறமைக்கு ஏதும் இல்லை இல்லை அண்ணா ரியல் ஹீரோ அண்ணா நீங்கள்
ஒரு வெற்றிமாறன் உடைய திரைப்படம் பாக்குற மாதிரி இருக்கு அண்ணன் பேசுறது ஒரு ஆடுகளம் படம் பார்க்கிறோம் அப்படின்னாக அந்த சேவலோட நுணுக்கங்கள் எல்லாம் எப்படி தெரியுமோ அது போல வந்து அண்ணன் பேசுறது வந்து பாத்தீங்கன்னாக்க ஒரு வண்டி ரேக்ளா பத்தி ஒரு படம் எடுக்குறாங்க அப்படின்னாக்கா அந்த படம் பத்தாக நமக்கு எப்படி ஒரு எக்ஸ்பீரியன்சா இருக்கும் அது போல வந்து அண்ணன் பேசுறது அவ்வளவு ஒரு தெளிவா ஒரு நேர்த்தியா அந்த அவர் பேசுற ஒரு தமிழும் ஒரு அழகா ஒரு ஓட்டாளி கருவமும் இருக்கு. தன்னடக்கம் இருக்கு அந்த மாதிரி பேசுறாரு நல்லா இருக்கு அவர் பேசறது கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு இதெல்லாம் ஒரு சினிமாவா எடுத்தாலும் இந்த இந்த கதைக்களத்துல ஒரு சினிமாவா எடுத்தா கூட நல்ல ஒரு மாற்றமா இருக்கும்...
💝என் உயிர் இருக்கும் வரை உன்உணமையான ரசிகனாய் இருப்பேன் 💯♥️💗பந்தயத்தின் மிகசிறந்த சாரதி அண்ணன் 🥰அண்ணனின் அறிவுரைக்கு நன்றி, அண்ணன பத்ததுல ரொம்ப சந்தோஷம், மேலும் பல பந்தயத்தில் அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💥💯
என்றும் கேஷ்பிக் கணபதி அண்ணன் செம மாஸ் அவர் இன்னைக்கு வண்டி ஓட்டி இன்னிக்கு நான் பார்த்ததெல்லாம் அல்ல அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததுக்கப்புறம் இருந்தே வண்டி ஓட்ட அந்த மரக்காலை வந்து வந்து இப்போது உள்ள ஓட்டும்போது இருக்கும் ஒரு சாரி சாரி சாரி வரலாறு அவரை மறக்க முடியாத ஒரு தருணம் பேஸ்புக் கணபதி அண்ணன்
சகோதரி லாவண்யா கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு சிறப்பான எடுத்துக்காட்டாக கூறி புரிய வைத்தமைக்கு மிகவும் நன்றி மீண்டும் பல பந்தயங்களில் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்
Inbhu anna always master 😍🙋🏾♂️camaraman ah kurai solradha niruthungal 😈ungal thavarai sutri kaattum camaraman i kurai kooradhingal 🤫prem anna always mass😍
மிகவும் உணர்ச்சி பூர்வமான பேச்சு என்றும் உன் ரசிகனாக. அண்ணனை பிடிக்காதுன்னு சொல்றவனுங்க இந்த வீடியோஸ் பார்த்து தெரிஞ்சுக்கோங்க அண்ணனோட அனுபவத்தையும் திறமையையும்
மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம்.முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை …🔥 வாழ்த்துக்கள் புதுப்பட்டி கணபதி & லாவண்யா நன்றி🙏🏻 லாவண்யா சகோ அடுத்த முறை புதுப்பட்டி தமிழரசன் மற்றும் இன்பு & வளர்ந்து வரும் சாரதி துணைசாரதிகளையும் பேட்டி எடுங்கள்…எல்லோரும் வளர வாழ்த்துக்கள் .
மாட்டை அடைத்து ஓட்டும்போது உங்கள் மேல் கோபம் இருந்தது ஆனால் உங்கள் பேட்டியை பார்த்த போது உங்கள் மேல் இருந்த கோபம் இப்போது இல்லை அவனியாபுரம் பேரை நீங்கள் சொல்லும் போது உயர்ந்து விட்டீர்கள்
அவனியாபுரம் மோகன் அப்பா மாடு என்று சொல்லும் போது என்னை அறியாமலே என் கண்கள் கலங்கிவிட்டது
கணபதி அண்ணன் எவ்வளவு எதார்த்தமான மனிதன் என்று
அருகில் சென்று பாருங்கள் இதைவிட அண்ணனின் பாசம் புரியும் அண்ண
Unmai
நண்பரே.... திறமை உள்ளவனை நிச்சயம் ஒரு நாள் அவர்களது மனம் ஏற்றுக்கொள்ளும் இது உலக நியதி.... பந்தய பிதாமகன் என்றுமே பந்தயத்தின் சூரியன்
நான் அவரது தீவிர ரசிகன்..... நான் அவரது திறமையை புகழ்வதற்காக பேசவில்லை அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் அவர் ஓட்டியதை ரசித்தேன் என்பதை எண்ணிப் பார்க்கும்போது என் உடம்பே குள்ளரித்து போகிறது
சில இடங்களில் எனது தந்தை (தஞ்சாவூர் மதி) அவர்களை பற்றி பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...பழைமை என்றும் அடையாளம் தான் என்பது உன்னமை
வாழ்த்துக்கள் கணபதி அண்ணா
Anna neenga mathi anna payana . Mathi anna enga samy perulaum madu ottirukanga
@@arunjakie4725
ஆமாம் சகோ அவர்களின் பையன் தான் ....
என்ன பெயரில்...சகோதரா
மிக்க மகிழ்ச்சி சகோ ....
புகழ் பெற்ற சாராதி அண்ணன் தஞ்சை மட்டுமல்ல தமிழ்நாடு புகழ்பெற்ற சாராதி சுந்தரமூர்த்தி அண்ணன் மதி அண்ணன் மீண்டும் மீண்டும் வெற்றி தொடர வாழ்த்துக்கள்
தோற்றம் மாறினாலும் தோரணை மாறாது ......உன்னுடைய வரலாறு பேசும்
என்றும் கே.எஸ்.பி ரசிகன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பந்தயத்தை ரசிக்க வைத்த பெருமை கணபதி அண்ணன் யை மட்டும் சேரும் 👍👍👍கே புதுப்பட்டி ஊரை உலகறியச் செய்தது அண்ணின் கடின உழைப்பு 🔥🔥🔥. உலகப் புகழ்பெற்ற வைரிவயல் பந்தயத்தின் நட்சத்திர வீரர்.வாழ்க வளமுடன்.
Ksp 🔥 🔥 🔥 🔥
திறமை இருக்கும் இடத்தில் தலை கணம் இருப்பதில்லை அதற்கு உதாரணம் அண்ணன் KSP கணபதி அறந்தை மண்ணின் பெருமை...
கணபதி அன்னா புகழ் உலகம் முழுவதும் பரவியது சகோதரி க்கு மிக்க நன்றி
என் அண்ணன் புதுப்பட்டி கணபதி அண்ணனை நேர்காணல் செய்த அன்பு லாவண்யா அக்காவுக்கு பெரிதும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என் அண்ணனின் இயல்பான பேச்சுக்கள்
🔥🔥🔥👌👌
உன்ன தலக்கணம்என்று. செல்வார்கள். சூப்பர் அருமை யான பேட்டி அளித்த கணபதி மற்றும் லாவண்யா வாழ்த்துக்கள்
நான் சென்னையில் வாசிப்பதால் ஜல்லிக்கட்டின் மீது மிகுந்த ஆர்வம் ஆனால் ரேக்ளா பந்தயம் பற்றி அந்தளவுக்கு புரிதல் இல்லாமல் இருந்தேன் ஆனால் ஒரு நாள் நான் என் சொந்த ஊருக்கு போனபோது முதல் முறையாக மாமா கணபதி அவர்களை பார்த்தேன் அன்று முதல் இன்று வரை ரேக்ளா பந்தயம் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் 😍❤️🔥🔥🔥
கருப்புதுரை அண்ணன் ரசிகர்கள் சார்பாக கணபதி அண்ணனுக்கு எப்போதுமே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
இப்ப 1,2வருஷமா பந்தயம் பார்கும் ரசிகர்கள் தான் தலை கால் புரியாம கணபதி மேல வெறுப்ப கக்குறாங்க இந்த நேரத்தில் கணபதியின் விளக்கம் மிக அவசியம் அவரை புரிந்து கொள்ள இது கண்டிப்பாக உதவும்....என்றும் உங்கள் நலன் விரும்பி
💯🦁
யானைக்கு அடி சருக்கினால் கண்டதெல்லாம் கத்துமாம் சகோதரா
Super
🙏🙏🙏
குசும்பன் குரும்புகாரன் கேமராவ பாத்ததும் யோக்கியன் வேஷம் போடுரான்😅
அண்ணா உன் பேச்சு எங்களுக்கு அறிவுரை சொல்கிறது சூப்பர் அண்ணா மாஸ் அண்ணா 💥💯💥🐯
அண்ணனை பேட்டி எடுத்த அக்கா லாவண்யாக்கு மிக்க வாழ்த்துக்கள் அக்கா நீண்டநாள் ஆசை நிறைவேறியது
எனக்கு அண்ணனிடம் மிகவும் பிடித்தது அவருடைய ஆக்ரோசம் அதற்காகவே அவருடைய மிகப்பெரிய ரசிகன் அன்றும் இன்றும் என்றென்றும் ஒரே தலைவன் அண்ணன் 🔥ksp கணபதி 🔥
தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் உங்களின் ( புதுப்பட்டி கணபதி அண்ணனிண்)பாசம்
🦁அண்ணனின் திறமையான ஓட்டுக்கு தான் இந்த ரசிகர்கள் 🔥🔥💯
உண்மையில் கணபதி அண்ணன் சிறந்த சாரதி அவரை யாராலும் மறுக்கஉண்மையில் கணபதி அண்ணன் சிறந்த சாரதி அவரை யாராலும் மறக்க முடியாது மறக்க முடியாது
ரொம்ப நாள் ஆசை அண்ணன் கணபதி உடன் நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று அதை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கணபதி அண்ணன் ரசிகன் மதுரை பாலா 🔥🔥
எப்போதும் தொடர்ந்து இதே போல் நீங்கள் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் ❤️🙏🏾
வேற லெவல் பேச்சு அண்ணன் ஏப்போதும் சிங்கம் தான் ksp
மிகவும் ரசிக்கும் படியான ஒரு காணொளி❤️
உங்களுக்கு கெடச்ச பொன்னான வாய்ப்ப நீங்க சரியா பயன்படுத்தவில்லை சகோதரி.....போருக்கு போகும் போது ஆயுதத்த தயார் பன்னிட்டு போனும் சகோதரி...அனுபவமான, தலைசிறந்த சாரதி...நீங்கள் கேட்காமலையே இவ்வளவு அனுபவங்களை பகிர்ந்துயிருக்குறார்....அவர் முன் அமர்ந்து பேசும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது....உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்🤝🔥💐💐💐💐💐என்றும் மேன் மக்கள் மேன் மக்களே 💯💯💯💯கே.எஸ்.பி.கணபதி அண்ணன்..வழியில் ..பிரேம் கணேசன் பிரதர்ஸ்🔥🔥🔥🔥💐💯💯💯💯
சகோதரி சிறந்த பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவரும் கேள்விகளை கேட்கலாமே
கணபதி அண்ணனின் பேட்டி காண்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி மண்வாசனை லாவண்யா அக்கா 👍
திறமையான சாரதி அவர் நல்ல மதிக்கத் தெரிந்த கலைஞன் சமய மதிப்பவர் வந்து
வாத்தியாரு மகனாடா பின்னோட்டி என்று சிலாகித்த காலம் பொற்காலம் சொக்கலிங்கம்புதூர் ராசா எளிமை மிகவும் சிறப்பு பங்காளி உங்க நேர்காணல் பழய நினைவுகள்
நினைவுகள் எப்போதும் சுகம் தான்
அவங்க அப்பா வாத்தியார் அண்ண?
@@malligadurai1437 ama PET sir ERIYUR
ரசிகன் என்றால் உங்களுக்கு மட்டுமே
இதைத்தான் எதிர்பார்த்தேன் KSP 🔥💯💥
காட்டுக்கு ராஜா எப்போதுமே சிங்கம் தான் 🦁💥 KSP BRAND 💯
✨😘
Anne ne vidhya giri clg thane 😂
👑🦁
@@sandyvlogs484o😊oo
என்றும் கணபதி அண்ணன் 🔥
கணபதி அண்ணணோட தீவிர ரசிகனாக ஒரே ஒரு ஆசை இருக்கு.,. அண்ணண ஒருதடவையாவாது நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுக்கணும், என் வாழ்க்கையில் இப்ப இருக்கும் ஒரே ஆசை,. அண்ணணோட யதார்த்தமான வெளிப்படையான உள்ளம் இது தான் என உலகிற்கு காட்டிய தங்கை லாவன்யாவிற்கு நன்றிகள் கோடி.,..,,
வேற லெவல் பேட்டி கணபதி அண்ணா என்றும் உன் ரசிகன்🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணன் சொன்ன படி இன்று நடந்த புதுக்கோட்டை, ஓணாங்குடி பந்தயம் பெரிய மாட்டில் போட்டோக்ராபர்கள் இந்த நிலைமை நிலவியது
கணபதி அண்ணன் எங்கள் உயிர் 🔰🔰🔰🤩🤩🥰🥰🥰🥰
தட்டிக் கொடுத்து வளர்ப்போம்..
யாரையும் மட்டம் தட்டிட மாட்டோம்..
விட்டுக் கொடுத்துப் போவோம்..
போட்டியில் விட்டுக் கொடுக்க மாட்டோம்..
பந்தய பிதாமகனே உனது திறமைக்கு ஏதும் இல்லை இல்லை அண்ணா ரியல் ஹீரோ அண்ணா நீங்கள்
Call me. Thala. Raja
ஒரு வெற்றிமாறன் உடைய திரைப்படம் பாக்குற மாதிரி இருக்கு அண்ணன் பேசுறது ஒரு ஆடுகளம் படம் பார்க்கிறோம் அப்படின்னாக அந்த சேவலோட நுணுக்கங்கள் எல்லாம் எப்படி தெரியுமோ அது போல வந்து அண்ணன் பேசுறது வந்து பாத்தீங்கன்னாக்க ஒரு வண்டி ரேக்ளா பத்தி ஒரு படம் எடுக்குறாங்க அப்படின்னாக்கா அந்த படம் பத்தாக நமக்கு எப்படி ஒரு எக்ஸ்பீரியன்சா இருக்கும் அது போல வந்து அண்ணன் பேசுறது அவ்வளவு ஒரு தெளிவா ஒரு நேர்த்தியா அந்த அவர் பேசுற ஒரு தமிழும் ஒரு அழகா ஒரு ஓட்டாளி கருவமும் இருக்கு. தன்னடக்கம் இருக்கு அந்த மாதிரி பேசுறாரு நல்லா இருக்கு அவர் பேசறது கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு இதெல்லாம் ஒரு சினிமாவா எடுத்தாலும் இந்த இந்த கதைக்களத்துல ஒரு சினிமாவா எடுத்தா கூட நல்ல ஒரு மாற்றமா இருக்கும்...
அண்ணனின் பேச்சு சொல்லும் அண்ணன் குணம் பத்தி, அண்ணன் வாழ்க பல்லாண்டு ❤❤…. என்றும் உங்கள் வழியில்
மத்தசாரதி சாரதி தேவர் புகழ் வாழ்க வளர்க மாறதமிழனுக்கு வாழ்த்துக்கள் 🇪🇸💥💥💥🥰
இயல்பான பேச்சு அருமை அண்ணன்
💝என் உயிர் இருக்கும் வரை உன்உணமையான ரசிகனாய் இருப்பேன் 💯♥️💗பந்தயத்தின் மிகசிறந்த சாரதி அண்ணன் 🥰அண்ணனின் அறிவுரைக்கு நன்றி, அண்ணன பத்ததுல ரொம்ப சந்தோஷம், மேலும் பல பந்தயத்தில் அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💥💯
KSP அவர்கள் ஓடியதில் நினைவில் நிற்கும் சிறந்த காளைகள் பற்றி கேட்கவும்.
அன்றும், இன்றும், என்றும் கணபதி அண்ணன் ரசிகன் 💯🔥❤
அன்றும் இன்றும் என்றும் ksp சிங்கம் ரசிகன் 💓💓💓
எப்பவுமே சிங்கம் தான் K S P💥
நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பு 😍😍😍
Super. Annan. By. Mathi Durisingam
மாடுகளையும் ஓட்டளிகள் இருவரையும் நேசிக்கும் ஒரு மாமனிதர் அண்ணன் கே எஸ் பி
சரியா சொன்னீங்க அண்ணன்
அருமையான பதிவு விளக்கம்..... அளித்துள்ளார் கணபதி அன்னே 💐 super brother.... ௮வர் சொன்ன மாதிரிflow Pannunga
அண்ணா உங்கள் முதல் பேட்டி சூப்பர் நிறைய நல்ல பல விசயங்களை எடுத்து கொடுத்துளீர்கள் நன்றி
KSP கணபதி அண்ணண் ரேக்ளா கிங்....😍
மச்சான் நான் உங்களை விரும்புகிறேன் அடுத்த ஜென்மத்தில் இரண்டு பேரும் கல்யாணம் பண்றோம் என்ன மச்சான்😁😁😁❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪
சிறப்பு அருமையான சாரதி
கணபதி அண்ணன் பேச்சு அருமை
Super. Speech. Annan
உங்க வரலாறு மாற்ற உங்களாள மட்டும் தான் முடியும்...
ஆயிரம் பேர் சொன்னாலும் சிங்கம் சிங்கம் தான் அண்ணன் KSP "பந்தய பிதாமகன், என்ற சொல்லுக்கு உரியவர் "10 வருடமாய் உங்களின் ரசிகனாக SS💐💐
அப்ப மத்தவங்க எல்லாம் பந்தைய ஓட்டுறவங்க எல்லாம் யாரு சொல்லுங்க
அப்ப மத்தவங்க எல்லாம் பந்தயம் போடுறவங்க சும்மாவா? அப்ப நீங்க மட்டும் தான் கெத்து அதுதான் உண்மை எல்லாருமே சமம்தான் சரியா
நல்ல மனசுல மனிதனுக்கு என்றும் நல்லது மட்டுமே நடக்கும் உங்களுக்கு எப்பொழுதுமே வெற்றி தொடரும் அண்ணா
அன்பு சகோதரி அவர் களுக்கு ஒரு வேண்டுதல். நல்ல என்ணணம் படைத்த சாரதி யிடம் பேட்டி காணவும்
கணபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நல்ல மாடு சேர்த்து ஓட்டவும் முன்பு மாதிரி வெற்றிகள் தொடர வேண்டும்
சிறந்த மனிதர் ksp கணபதி. புதுப்பட்டியார்
தரமான பேச்சு!❤️🔥
😘உண்மையன கணபதி😘
Oru varthai unmai bro....
Yellorukum Nanbarai erukka mudiyathu...
Yellorukkum Ethiriyai erukka mudiyathu.....
Good speech.....
Nan Inbu rasigan........ Namma Ganapathi annachiyum vellanthiyana manusana, nallavarathapa irukaru....... Super ganapathy anna........ Valthukkal anna.........
🔥அக்கா💥 இடக்கை மன்னன் இன்பு⚡️ அண்ணனை💫 interview எடுங்க அக்கா 😇
Valthukkal kanapathi Annan thanks
என்றும் கேஷ்பிக் கணபதி அண்ணன் செம மாஸ் அவர் இன்னைக்கு வண்டி ஓட்டி இன்னிக்கு நான் பார்த்ததெல்லாம் அல்ல அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததுக்கப்புறம் இருந்தே வண்டி ஓட்ட அந்த மரக்காலை வந்து வந்து இப்போது உள்ள ஓட்டும்போது இருக்கும் ஒரு சாரி சாரி சாரி வரலாறு அவரை மறக்க முடியாத ஒரு தருணம் பேஸ்புக் கணபதி அண்ணன்
அண்ணன் கணபதி அண்ணன் வாழ்த்துக்கள் சிறப்பான பேச்சுக்கள் கணவதி கருப்புத்துறை இரண்டு தோட்டாக்கள் ரசிகன் ..கமுதி புதுக்கோட்டை குவைத்
தன்னம்பிக்கை நாயகன் 💯💢..... ரேக்ளாவின் உசேன் போல்ட்💯🤩 இன்பு அண்ணனின் ⚡✨💫நேர்காணல் வீடியோ போடுங்க Akka...இன்பு அண்ணனின் வெறியன் தூத்துக்குடியில் இருந்து......💯⚡
KSP Ganapathi 🔥🔥💪
உன்மையுல உன் மனசு வெல்லைதான் அண்ணன்
Nice speech...mass HERO...CONGRATS...!!!!
🔥என்றும் அண்ணன் KSP king🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Love you kanabathi Annan worth annan
உப்பார்பட்டி ராம்நாத், கௌசிக் மகாதேவ், மேலமடை சீமான் அவர்களிடம் ஒரு நேர்காணல் எடுங்க
விருமாண்டி கமல்ஹாசன் போல அருமையான விளக்கம் தருகிறார் அண்ணன்.
பேக் ரவுண்ட் மியூசிக் சூப்பர்.கணபதி அண்ணன் மாஸ். யதார்த்த பேச்சு.
முதல் வெள்ளித்தார்கம்பு பந்தயம் கோட்டை பந்தயம் அறந்தாங்கி கோட்டை பந்தயம் 💥👑🥳
400K subscribe வாழ்த்துக்கள் சகோதரி.
எங்க அண்ணே எப்போதும் சிங்கம்தான்டா........
நான் கணபதி அண்ணா ரசிகன் என்பதில் பெறுமை அடைகிறேன்
சகோதரி லாவண்யா கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு சிறப்பான எடுத்துக்காட்டாக கூறி புரிய வைத்தமைக்கு மிகவும் நன்றி மீண்டும் பல பந்தயங்களில் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்
Straight forward answer , verry good presentation 🐘👍🐘
Super speech
சிறப்பா இருக்கு அண்ணா ஒரு புரிதலை உருவாக்கியதுக்கு நன்றி #SKR FANS 😍😍😍😍😍😍KSP FANS 😍😍😍
Inbhu anna always master 😍🙋🏾♂️camaraman ah kurai solradha niruthungal 😈ungal thavarai sutri kaattum camaraman i kurai kooradhingal 🤫prem anna always mass😍
மிகவும் உணர்ச்சி பூர்வமான பேச்சு என்றும் உன் ரசிகனாக. அண்ணனை பிடிக்காதுன்னு சொல்றவனுங்க இந்த வீடியோஸ் பார்த்து தெரிஞ்சுக்கோங்க அண்ணனோட அனுபவத்தையும் திறமையையும்
முதிர்ச்சியா பேச்சு. வாழ்த்துகள்
பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி அண்ணனைப்போல ஒரு சாரதி இனி பிறப்பாரா என சந்தேகமே....
Maadu patthi intha Manushan kitta oru research eh edukalaam pola… goosebumps varuthu…
எல்லா,சாரதிக்கும்,ஓடாது.இது,...உண்மை
நிரைகுடம் நீர் தழும்பாது,இந்த வாசகம் பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி அண்ணன் அவர்களுக்கு பொருந்தும்....
❤❤அண்ணா நீங்கள் மீண்டும் முதலாவதாக வரவேண்டும் ❤❤
அருமை வாழ்த்துக்ககள்
KSP annan 🔥💥
Thanks ksp best wishes for manvasam lavanya 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
மேலமடை சீமான் மாடு கணபதி vs கருப்பன் சேர்வை மணி அம்பலம். கணபதி அண்ணன் மாஸ்
💪Kallanthiri🔥 Gopal MaMa🔥 MASS🔥
மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம்.முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை …🔥
வாழ்த்துக்கள் புதுப்பட்டி கணபதி & லாவண்யா நன்றி🙏🏻
லாவண்யா சகோ அடுத்த முறை புதுப்பட்டி தமிழரசன் மற்றும் இன்பு & வளர்ந்து வரும் சாரதி துணைசாரதிகளையும் பேட்டி எடுங்கள்…எல்லோரும் வளர வாழ்த்துக்கள் .
❤திருவாரூர் மாவட்ட சார்பாக வாழ்த்துக்கள் அண்ணன்...
Annan unga pecha 100times kettutten, kekka kekka unga mela mariyaadhai kooditte irukku annan ❤❤❤
Kotaiyur kanesan ana valthukal super
கணேசன் இன்பு அருமையான வீரர்கள்