சனி வக்கிரம் SATURN RETROGRADE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • ASTRO BRINDHA 7373092818

ความคิดเห็น • 478

  • @barathkumar5143
    @barathkumar5143 5 ปีที่แล้ว +48

    தாங்கள் சிறந்த ஆராய்ச்சியாளர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து கொண்டேயிருக்கீறீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @loganathanramasamy2367
    @loganathanramasamy2367 5 ปีที่แล้ว +18

    வக்கிர சனி காலத்தில் விக்கிரமனை போல் வாழ்வான் என்பது ஒரு ஜோதிட பழமொழி உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு தொடர்க உங்கள் பணி

  • @mahudeswaran4616
    @mahudeswaran4616 5 ปีที่แล้ว +63

    போன ஜென்மத்தில் என்னகருமா பண்ணி தொலச்சேனு தெறியல

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 ปีที่แล้ว +5

    வக்ர சனி பற்றி அருமையாக சொன்னீர்கள் என் வாழ்வில் தாங்கள் சொன்னது கிட்டத்தட்ட அனைத்துமே நடந்துவிட்டது
    நன்றி சகோதரி இறைவன் உங்களை ஜோதிடராக படைத்ததற்கு

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 5 ปีที่แล้ว +21

    Absolutely 100% correct thanks a lot. In my horoscope sani vakkaram with aachi and vargothamam(magaram). Still I struggle to get a proper job .

    • @thottaniketta2725
      @thottaniketta2725 5 ปีที่แล้ว

      Sir ennakum sani vakram in makaram place ... Life fulla epadiye pokomo nu payama eruku

  • @vigneshparimalanathan3096
    @vigneshparimalanathan3096 5 ปีที่แล้ว +3

    நமஸ்காரம்! மகர லக்கினம், லக்கினத்தில் சனி (வக்கிரம்) மிகவும் பயனுள்ள பதிவு! I had always wanted to do multiple business, that's been my passion. Hope everything goes well :) Thank you ma'am!

  • @shunmugamvisali6358
    @shunmugamvisali6358 5 ปีที่แล้ว +13

    100% True Mam.....my mother had sani vakkiram....she is no more now...But still people talk about her...I am very happy to know that her soul will be in peace after losing lot of karmas

  • @premkumarkumar4271
    @premkumarkumar4271 3 ปีที่แล้ว +2

    நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. நான் மகர லக்கினம். 2 ல் கும்பத்தில் சனி வக்கிரம். நான் பல வேலைகளை செய்து கடைசியாக நிரந்தரமாக ஒரு வேலை செய்கிறேன்.அதில் நான் one of the best worker. என்னுடன் வேலை செய்பவர்கள் minimum 75 பேர். இதை பெருமைக்காக சொல்லவில்லை. செய்ய முடியாத அளவு வேலை வருகிறது.என்னுடைய சொந் வேலை minimum 50000k குறைவில்லாமல் வருகிறது.

  • @maha9179
    @maha9179 5 ปีที่แล้ว +16

    I experience everything whatever you said ..very true mam 💯..pls make budhan vakram too

    • @ArunKumar-ex3hh
      @ArunKumar-ex3hh 5 ปีที่แล้ว

      I am seeing you where astrology related videos

  • @meenakshisrs798
    @meenakshisrs798 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. அனைத்தும் மிக மிக சரியே. உங்களது விளக்கங்கள் தங்கு தடையற்ற சொல்லாற்றல் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼

  • @rajamanivelusamy5226
    @rajamanivelusamy5226 3 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள சரியான பதிவு

  • @selvamkannathasan
    @selvamkannathasan 5 ปีที่แล้ว +4

    Exactly correct....My Lagna is Scorpion.....Sun & Mercury in the 1st house.....my Saturn retrograded in Aries (6th house) but, having the highest degree.......Mars is placed to 4th house (Virgo- 11th house) to Moon (in Gemini- 8th house)....I am a professor by profession...in the University also I teach more than one subject.....I write books.....I write poems......give motivational speeches.....involve in community service....Yes...you are right.....I don't know how to say "NO".......Thanks....you are correct......

    • @nellaiappans3307
      @nellaiappans3307 ปีที่แล้ว

      Vanakkam ayya.. my daughter has the same combination as yours. Mithuna rasi, Scorpio lagna with sun mercury placed in lagna..
      She is a researcher by profession, and she is about to enter mercury mahadasa in another 1 year...
      Im curious to know how was your mercury mahadasha, both personally as well as professionally...
      Kindly reply.. thanks in advance

  • @A.B.C.58
    @A.B.C.58 3 ปีที่แล้ว +1

    💐💐💐💐fantastic sani vakram explanation. I have vakra sani...kettai 3il. only one job. did it extremely well to the satisfaction of all my officers with fine performance reports throughout my career. in fact i loved my job too much, a workaholic, always fastidious, not even a single day history of delay in the execution of my jobs. everything I did atonce not for praise but it was my inborn quality. another fact is I were the only one person in my cadre executed tremendous and very voluminous hard work with severe stress and strain but retired with complete satisfaction that I had done my jobs 100% for the remuneration I were paid without any shortfall. your explanation of course general tallies fully in my case. the theory is true. astonished. the way in which you explained is also superb. namaskaram madam. wish you all the very best. may God fulfil all your ambitions.💯💯👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 5 ปีที่แล้ว +28

    Ji, வக்கிர செவ்வாய் , வக்கிர சுக்ரன் பற்றி போடுங்க. வக்கிர சனி 100% சரியா இருக்கு .

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு, உண்மையான பதிவு எனக்கும் சனி வக்ரமாக இருக்கிறது இது வரை கணக்கில் அடங்காது எனது வேலை, ஆனால் வேலைக்காரனாகவே இருக்க முடிகிறது...

  • @mangaikarthikarthi8206
    @mangaikarthikarthi8206 5 ปีที่แล้ว

    இன்று மகிழ்ச்சியான நாள் எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் அருமையான தெளிவான பதிவு நன்றி மேடம் முத்துகுமரன் எசனூர் ..

  • @docgan7
    @docgan7 5 ปีที่แล้ว +4

    Very accurate analysis Maam. I have Retro Saturn in 2nd house of Makaram. Lagna lord Guru in conjunction in 2nd house too. Its hard work all the way during current Saturn MD. Saturn MD to end in Jan 2020.

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla 4 ปีที่แล้ว +2

    100 சதவிகிதம் உண்மை.
    எனது ஜாதகத்தில் சனி லக்னாதிபதி ஆகி வக்கிரம்.

  • @udhayakumarkumar1719
    @udhayakumarkumar1719 5 ปีที่แล้ว +1

    உண்மை
    சிறந்த ஆய்வு
    சிகரம் தொட வாழ்த்துகள்

  • @arvindswamypremkumar6812
    @arvindswamypremkumar6812 5 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை .., மிக்க நன்றி சகோதரி பிருந்தா அவர்களே ...

  • @murugeshs7396
    @murugeshs7396 4 ปีที่แล้ว +1

    மிகத் துல்லியமான கணிப்பு. நன்றி சகோதரி !

  • @rthilaga8472
    @rthilaga8472 5 ปีที่แล้ว +4

    My son is having having sani vakkaram ....Wat u said is very useful

  • @shivarajvr954
    @shivarajvr954 5 ปีที่แล้ว +4

    Much awaited video mam...
    Thank you very much for discussing...

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 2 หลายเดือนก่อน +1

    Thank you Madam

  • @saivignesht8660
    @saivignesht8660 5 ปีที่แล้ว +2

    Thula lagnam.saturn vakri in 3rd house in uthrada-1. Also tenth Lord moon in lagna in swati. Not able to complete my daily tasks on time, it's true. I spend much more time than others in doing work, output nothing. Also running Saturn dasa. Don't know where life is taking me. :)

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t 5 ปีที่แล้ว +9

    நமஸ்காரம் ஆஸ்ட்ரோ பிரந்தா கோயமுத்தூரில் இருந்து கேட்டு ரொம்ப நாள் ஆச்சு.மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி.
    ஒரு சிறிய சந்தேகம் அக்கா பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று வக்ரமானால் பலன் சொல்லுங்க அக்கா.
    குறிப்பாக உபய லக்னங்களுக்கு.
    நன்றி அக்கா

  • @bhaskarkrishna8972
    @bhaskarkrishna8972 11 หลายเดือนก่อน

    Vanakkam madam, 10 la sani vakram... Since age of 10, i am a earning member...own business.... Your prediction is perfect madam...

  • @ramramram6657
    @ramramram6657 3 ปีที่แล้ว

    excellent mdm...100%correct message neenga sollum palan 100% enakku ok...because Saturn enakku vakram....thank you

  • @rslohanathan1873
    @rslohanathan1873 5 ปีที่แล้ว +2

    நூறு சதவீதம் உண்மை மேடம் மிக்க நன்றி

  • @boopalr4073
    @boopalr4073 5 ปีที่แล้ว +1

    Ellarum porandhanga Kalyanam pannanaga kolandha kutty eduthanga ponanga apdi Iruka mattanga !!!!!!! Correct ka enakum andha thought iyarkayave varudhu....

  • @kumarsg1813
    @kumarsg1813 4 ปีที่แล้ว

    Madam really amazing what u said is correct , In past 9 years i had changed 8 Jobs .....i was curies why it was happened to me ... now i got the answer 👍

  • @bveenavani
    @bveenavani 5 ปีที่แล้ว

    Madam ...good prediction.எனக்கு சனி வக்ரம்..அதுவும் 11ல்...எப்போதும் busy mind about business.no rest...

  • @sureshravi2446
    @sureshravi2446 3 ปีที่แล้ว +1

    Very good information n explanation, super execution

  • @gvsgvs1540
    @gvsgvs1540 5 ปีที่แล้ว

    நன்றி மேடம்.சோர்ந்து போயிருந்தேன்.நம்பிக்கைஅளித்தீர்கள். எனக்கு மேஷத்தில் சனி வக்கிரம்.

  • @aarthikashyap6396
    @aarthikashyap6396 5 ปีที่แล้ว +1

    Madam I am having sevai, budhan,Sani vakram.mesham suryan,chevai,budhan and thulam Sani. You are really true while taking commitments.

  • @hellogowtham
    @hellogowtham 5 ปีที่แล้ว +1

    WOw.Very nice and wonderful.....thank U so much ...I Ve it Saturn(R) in my birthchart...beside I would live a life for my mother Nation and wish to be recorded in history forever

  • @MsGayathri19
    @MsGayathri19 5 ปีที่แล้ว +2

    sister.Sema and 100 % true.Really am just likee that.where to invest and how to grow .meanWhile work nu vanduta pakkathula irukavanga yarunu nu kooda pakka matten unless and until it gets completed.

  • @sathyamoorthy3428
    @sathyamoorthy3428 3 ปีที่แล้ว +1

    Applied the info in my life.. exactly matching ,👏👏👏

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 5 ปีที่แล้ว

    Wow. Very clear explanation. Meena lagna/bharai/sat vakram 11h/jup vakram 12h. From childhood my only thinking is mukti. Nothing else.

  • @vijayanthimala342
    @vijayanthimala342 5 ปีที่แล้ว

    True madam. I was a owner of a firm. Now I'm a tea maker in a bakery. But I'm happy to do this. Scorpion

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 4 ปีที่แล้ว +1

    Yes mam, naturally my heart is build with business knowledge, like be a head of the work, i want to do big works I always play to win

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி பிருந்தா உங்கள் ஜோதிடம் சூப்பர்

  • @ips2014
    @ips2014 5 ปีที่แล้ว

    அருமை அருமை அக்கா... எனது லக்கினம் மிதுனம் நின்ற நட்சத்திரம் புனர்பூசம்2, 6ஆம் பாவத்தில் சனி(கேட்டை3)வக்கிரம், 10இல் குரு(ரேவதி2)+ராகு(உ.டாதி4)+சுக்(ரேவதி3). நீங்கள் சொன்ன மாதிரி தொழிலில் எப்போதும் ஒரு திருப்தியில்லாமல், நான் செய்கின்ற வேலை சரியானது தான என்கின்ற ஒரு மிகபெரிய சந்தேகம் தினம் தோறும் அதிகமா உள்ளது.. ஆனால் வேலை பளுவும் மிக அதிகம்.

  • @harikarnam1118
    @harikarnam1118 5 ปีที่แล้ว +3

    மிகவும் சரியான விளக்கம்... எனது அனுபவ உண்மை.. ஆனால் இது லக்கினத்ற்கு எந்த இடத்தில் இருந்தால் இந்த அமைப்பு உண்டு என்று கூறுங்கள்...

  • @sSPriyakarthick
    @sSPriyakarthick 4 ปีที่แล้ว +1

    My sani vakram in kumbam what you said everything is true. Thanks mam

  • @ramramram6657
    @ramramram6657 3 ปีที่แล้ว

    excellent excellent mdm perfect palan ..Im Ariya.Elangovan vadalur

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 ปีที่แล้ว

    Really You are an expert in explaining " planets karagathvam" you have multifold talents, versatile talents to make understand even a lay man. ❤️ I wholeheartedly agree with you 🎉

  • @nithyaraj2945
    @nithyaraj2945 5 ปีที่แล้ว +1

    மேடம் சூப்பர்.. ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. சனி வக்கிரம் பற்றி.. தெளிவான விளக்கம்... ரிஷப லகினத்துக்கு சனி 8 ல் வக்கிரம் பெற்று கேது மூலம் நட்சத்திரம் உள்ளார்.. என்ன தொழில் அவருக்கு பொருத்தும் மேடம்...

  • @jiyav
    @jiyav 3 ปีที่แล้ว +1

    OMG I had a different interpretation of retrograde planets since all my outer planets (Mars and Saturn conjunct and retrograde in 8th, Jupiter retrograde in 10th) are retrograde. I tought I was loaded with past karmas decrypting it in a negative sense , since I have not stuck to one profession unlike most of my family members and was feeling bad about it though in my mind I still want to try my hands on varied feilds.. am also a follower of KRS channel and Pai Team since last four months . Thank you so much for the info 🙏🏻

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக உள்ளது மேடம்🙏

  • @pasupathi4294
    @pasupathi4294 3 ปีที่แล้ว +1

    0.29.12 degree.. Madam lagnam sani neesam
    Awesome well said

  • @shrishtib6669
    @shrishtib6669 5 ปีที่แล้ว

    Attractive speech👌👌👌
    Madam, வக்கிரம் பெற்ற சனி, சனி திசையில் ஒவ்வொரு லக்னத்தில் சனி நின்ற பலனை எடுத்து கூறுங்கள்..
    உங்கள் சேவைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @karthikakarthi5894
    @karthikakarthi5894 3 ปีที่แล้ว

    எனக்கு மகர ராசி,2 ல் சனி வக்ரம்,நீங்க சொன்ன மாதிரி எனக்கு நடந்தது, நடக்குது, 🙏🙏🙏🙏🙏

  • @fashioncorner05
    @fashioncorner05 5 ปีที่แล้ว +3

    Very useful information mam

  • @anandhia1176
    @anandhia1176 5 ปีที่แล้ว

    Thank u thank u manasukku aruthala irukku. Sani vakkram and punarposam. Sani in lowest degree.. ellam serndhu irukku

  • @PriyaRaaj25
    @PriyaRaaj25 5 ปีที่แล้ว +1

    Aaha madam, 100% true... Job i love to do, en job pathi yaarum edhum sonna pudikadhu. very very committed to work... And ofcourse i have a normal job, but my old clients do contact me for website designs which i won't able to refuse. Also, after my college days, till now chinna chinna jobs i did from home. Im a crafts person too.. andha line also i earned little... When time permits, pls do a post on all planets retrograde Mam! Thank you!!

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 ปีที่แล้ว +5

    வணக்கம்! மகர லக்னம் 10ல் சனி வக்ரம் வயது 35 ( 17 வருடமாக ஒரே விதமானஅடிமை தொழில் அதாவது கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறேன் ,சுய தொழில் செய்ய ஆசை உள்ளது

  • @venkatakrishnancma5430
    @venkatakrishnancma5430 4 ปีที่แล้ว +1

    Super Madam I'm really impressed

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 4 ปีที่แล้ว

    You are right as regards over burdening of sins to be off loaded in shorter time. I read a book by a Shiridi Sai devotee of AP on how Sai helped her to off load all her karmas in a year by being spiritually with her when she suffered strange bodily ordeals, pain and unlimited agony. She finally got over all her sins in a year with the help of Sai. Superb. Thanking you for sharing your views which are found to be highly scientific.

    • @sheelaksheela6880
      @sheelaksheela6880 2 ปีที่แล้ว

      Sir, can you share the name of the book you have mentioned here.

    • @sundaramsadagopan7795
      @sundaramsadagopan7795 2 ปีที่แล้ว

      @@sheelaksheela6880 I am sorry, i do not have this book with me now. Trust me I read this book in nineties and due to frequent transfers I lost this precious book in shifting. Have faith in Baba, he will help you in distress.

  • @Sathesh06
    @Sathesh06 ปีที่แล้ว +1

    Thanks madam 🙏🙏🙏

  • @dharshinivivek4478
    @dharshinivivek4478 3 ปีที่แล้ว +1

    True akka... Enaku sani 2il vakram... Enaku thulam la sukiran suriyan chanthiran ragu... Athum thozil sathanam... Mudila akka... Marriage delays

  • @periyasamykr3446
    @periyasamykr3446 4 ปีที่แล้ว +1

    அற்புதமான வக்கிரம் பற்றி தெளிவான விளக்கம்

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy1171 5 หลายเดือนก่อน

    Super analysis.neecham petru vakra maana Sani qualities please
    Especially lagnathil nindraal

  • @Roja_july
    @Roja_july 5 ปีที่แล้ว +1

    Nalla padhivu. Very good.

  • @sivamsivam5439
    @sivamsivam5439 2 ปีที่แล้ว +1

    100% பெருத்தமாக இருப்பதால் சிரிக்கத்தான் தோன்றுகிறது

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 5 ปีที่แล้ว +3

    அருமை! உண்மை! தத்ரூபம்!
    Pl share similar vakram info for Guru, Sukran and Chevvai.
    How does retrograde work in each house? How to predict? Does it differ for uccham and aatchi grahams?

  • @ArulKumar-kw4fq
    @ArulKumar-kw4fq 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @user-sj3sn7dj6o
    @user-sj3sn7dj6o 11 หลายเดือนก่อน

    தங்களின் வாக்கிற்கு நன்றி 🙏

  • @sushilarajendran704
    @sushilarajendran704 5 ปีที่แล้ว +2

    Thank you madam. 👍👍👌👌

  • @riiiii-h3x
    @riiiii-h3x 5 ปีที่แล้ว +2

    Mam sani vakkram in lagnam, makara lagnam moon in punarpusam kadakam mam till now searching for a Good job... Sani in thiruvonam

  • @geethukumar8923
    @geethukumar8923 5 ปีที่แล้ว +7

    100 percent true...but retrograde saturn sitting with mercury...pls do conjunctions for retrograde...could nt find retrograde conjunctions anywhere..

    • @multivlog4841
      @multivlog4841 4 ปีที่แล้ว

      Saturn / Mercury combo iz V.Good 🥺😭😭

  • @shrepradhavinodhkumar7562
    @shrepradhavinodhkumar7562 4 หลายเดือนก่อน

    Superb mam 🎉
    Sani vakaram in 7th place and
    What we should follow during sani desai... mam.. guru and raghu in 11th place

  • @purniscrafts1433
    @purniscrafts1433 5 ปีที่แล้ว

    Yenaku sani vakram mam... Unga video yenaku confidence kidachirku... Thank you so much mam

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t 5 ปีที่แล้ว +1

    S சரிங்க பல வேலை பாத்தாச்சு நீங்க சொல்றது 100%சரி,யாரும் யோசனை சொன்னால் பிரச்சினை தான் எனக்கேவா என்பேன்

  • @27bykarthi
    @27bykarthi 5 ปีที่แล้ว +1

    Super Madam. It's 100% true.

  • @nishan858
    @nishan858 5 ปีที่แล้ว +1

    S madam 💯 correct information tq madam 🙏🙏🙏

  • @anandhid8211
    @anandhid8211 5 ปีที่แล้ว +2

    Wonderful nice explanation

  • @prabaharan210
    @prabaharan210 5 ปีที่แล้ว +3

    Super

  • @selvamsudhan593
    @selvamsudhan593 5 หลายเดือนก่อน

    Excellent mom very very good

  • @ImranKhan-lj7wm
    @ImranKhan-lj7wm 5 ปีที่แล้ว +1

    U r so so correct medam ..

  • @devikumar9597
    @devikumar9597 3 หลายเดือนก่อน

    ❤🥀👌 Sathyasrinivasan

  • @chanmoughansivassangarane563
    @chanmoughansivassangarane563 3 ปีที่แล้ว

    Sani vakram, I was very well upto 36 years after that I lost every thing and struggling, struggling for the last 30 years.

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 3 ปีที่แล้ว

    உன்மைதான் வேலை நேரத்தில் யாரும் அதை செய் இதை செய்னா கெட்ட. கோபம் வரும் எந்த. வேலையும் நானேதான் செய்வேன் நன்றாக. இருக்கும்

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 4 ปีที่แล้ว +1

    Sari Akka. Thanks

  • @bhavanikrishnan689
    @bhavanikrishnan689 3 ปีที่แล้ว

    Superb ma'am. In my horoscope sani vakram in 10th place. Summa lagnam and makara Rasi. Whatever u told abt sani vakram is 100%true and I am saying no to certain matters to make myself be peaceful and not overloaded, even though I hv

    • @bhavanikrishnan689
      @bhavanikrishnan689 3 ปีที่แล้ว

      Benefit in that.

    • @bhavanikrishnan689
      @bhavanikrishnan689 3 ปีที่แล้ว

      Thanku for detailed explanation . now I came to know why I am always work alchololic and make myself busy to avoid unnecessary thinking of problems or discussion.

    • @bhavanikrishnan689
      @bhavanikrishnan689 3 ปีที่แล้ว

      Want to do something productive in life that help me as well as my family members .

  • @jaikumar-rn8xj
    @jaikumar-rn8xj 5 ปีที่แล้ว +1

    Super explain tips madam.. Thank you...

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 ปีที่แล้ว +1

    சனி பகவான் என் ஜாதகத்தில் கும்பத்தில் ஆறாம் இடத்தில் வக்கிர ம் பெற்று உள்ளார். ஒன்பது வயதில் இருந்தே தாய் தந்தை யை இழுந்து ஒரு கொத்தடிமை போன்ற வாழ்க்கை தான் இப்போது 55 வயதாகிறது நீங்கள் சொல்வது போல் ஏகப்பட்ட கர்மாவை கழித்து கொண்டு இருக்கும் நான் 45 வயது வரை எல்லாம் இழுத்து போட்டு கொண்டு எல்லோருடைய. வேலை களும் செய்து கொண்டு இருந்த நான் இப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு என் வேலையை கூட செய்ய முடியாமல் தனிமையில் பல ஆண்டுகளாக இந்த உலக வாழ்க்கை யில் ஈடுபாடு இல்லாமல் விரக்தி யில் தான் இருக்கிறேன் தவிர இனி ஒரு ஜன்மம் இந்த உலகில் வேண்டாம் என்று தான் கடவுளிடம் தினமும் வேண்டி கொண்டிருக்கி றே ன். தவிர ஏற்கனவே சதயம் நட்சத்திர பலன் பற்றி நீங்கள் போட்ட பதிவில் கேன்சர் நோய் அந்த குடும்பத்தில் இருக்கும் என்று சொல்லி இருந்தீர்கள் என் அம்மா கேன்சர் நோயில் தான் இறந்தார் எனக்கு கன்னி லக்னம் சதய நட்சத்திர ம்

  • @krishnamurthysuryanarayana3496
    @krishnamurthysuryanarayana3496 5 ปีที่แล้ว +1

    Very good information. Nandriiiii eagerly waiting for your consultation

  • @vijiravivr2722
    @vijiravivr2722 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மேம். நன்றிகள் பல......

  • @ushasai8664
    @ushasai8664 5 ปีที่แล้ว +1

    Saturn retrogrades every year for abt 4 months approx.
    When we are born in the first portion of the 4 months when Saturn retrogrades the karma burden is higher than those born in the middle or end portion of Saturn retrograde.

  • @pradeeps6651
    @pradeeps6651 5 ปีที่แล้ว +1

    Thanks fr good information madam 🙏🏻

  • @durgadevi9259
    @durgadevi9259 3 ปีที่แล้ว

    Meena lagnam 2 il sani vakkiram palan sollunga please

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 ปีที่แล้ว

    சிறப்பானவிளக்கம்

  • @preethivt5673
    @preethivt5673 3 ปีที่แล้ว

    So true ...my husband like this only

  • @deepasivakumar8985
    @deepasivakumar8985 4 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் தங்களின் வீடியோ க்களைபார்த்துவருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வக்ரம் பெற்றசனி ஆட்சி பெற்று வர்கோர்த்தமம் அடைந்து இருந்தால் எவ்விதமான பலனை வழங்கும்?

  • @senthilkumarkannan2818
    @senthilkumarkannan2818 5 ปีที่แล้ว +1

    ஐந்தில் சனி வக்ரம் பெற்று அவிட்ட நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். நீங்கள் கூறியது சரிதான் நான் இதுவரை ஷேர் டிரேடிங் டிரைவிங் ஆபிஸ் ஒர்க் மில் லேபர்போன்ற பல தொழில்களுக்கு சென்று வருகிறேன் ஜோதிடமும் கற்று கொண்டு வருகிறேன். தற்போது போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் எதிலும் என்னால் முழுமை அடைய முடியவில்லை நான் என்ன செய்ய வேண்டும் மேடம் ப்ளீஸ் சொல்லுங்க

  • @aravinthsomu6476
    @aravinthsomu6476 4 ปีที่แล้ว +1

    உண்மை ஒரு வேலையில் 1 வருடம் கூட இருக்க முடியல... கன்னி லக்னம், மகரம் 5 இல் சனி ஆச்சி வக்கிரம்...

  • @ponnichitra8906
    @ponnichitra8906 5 ปีที่แล้ว +1

    பெண்ணாக இருந்தாலும் சனி உச்ச வக்ரம் பெற்றால் அதற்கும் இதுதான் பலனா.

  • @karthikcharan2183
    @karthikcharan2183 4 ปีที่แล้ว

    Madam your great massage 👍👍👍👍👍👍