அருமை அருமை madam evlo azhga explain பண்றீங்க, கண்டிப்பா இதை seithu குடும்பத்தில் ellarukum kuduka றேன். As you said Nellikai has lots and lots of health benefits. Avlo நோய் எதிர்பு சக்தி கொண்டது. இதுவரை இது போல try pannathu illai. Now definitely I will try this. Keep going madam👍👍
மேடம் இந்த வீடியோ பார்த்த உடனேயே நெல்லிக்காய் வாங்கி செய்து பார்த்தேன். சூப்பரா இருக்கு. என் பசங்கள சாப்பிட வைக்க ஈசியா இருக்கு. நெல்லிக்காய் ஊறுகாய் செய்து சாப்பிடல. இது சாப்பிடருக்கு டேஸ்டா .இருக்கு . உங்களுக்கு நன்றி.
Mrs. Radha.. superb explanation.. thanks for this. Searched for gud amla recipe for my kid to get rid of cough n cold coz she is sufferring often. Great! definitely this ll help.
Sharing is caring, so thank you so much for your share, Radha ma'am. Indeed, this is a recipe with loads of health benefits besides preparation is also easier.
மிகவும் அருமையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். . மாங்காய் பற்றி இடையே குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.
Annidam Kaivasam Video Vil Kanbitha Alavu Vitil Erundadu. Eppa 7 O clock⏰ Vudane Video Start Saidu Viten. Oru Pinch Rusi Parthen. Very Tasty Aga Erundadu.
தேன் சேர்த்தால் தண்ணீர் விட்டு கொள்ளும்.அடுப்பில் வைத்து கிளற முடியாது.சீக்கிரம் கெட்டு போய்விடும்.நான் செய்து காண்பித்தபடி செய்தால் 6 மாதம் வரை நன்றாக இருக்கும்
மிக மிக அருமையான குல்கந்து மேடம் நன்றி.பட்டை கிராம்பு சீட்ஸ்களை பொடிசெய்து எவ்வளவுசேர்க்கனும்எப்பசேர்க்கனும்மேடம்.செய்தபிறகுகலந்துவைக்கவா அப்பப்பகலந்துசாப்பிடவா என்பதை தெரிவியுங்கள்.
பட்டை,கிராம்பு,பரங்கி விதை,ஆழி விதை,அனைத்தும் குல்கந்து செய்து முடிந்தபிறகு அப்படியேவும் சேர்க்கலாம்.வறுத்து பொடி செய்தும் சேர்க்கலாம்.உங்கள் விருப்பம்.இரண்டுமே நன்றாக இருக்கும்
Have patience and care while doing this scrapping. Because difficult to hold as very slippery. Very good. It is a seasonal fruit so use it when available. Once i was using one Awla raw put in a glass of water overnight and drinking its water and eat the soaked awla. Felt very light.
I made nellikai gulkand to day It came out nice. I grated the boiled nellikai in a mixie .It came out well N tasty l made small balls and stored in an airtight container Tq for the recipe
ரொம்ப அருமையான ஒரு பதார்த்தம் இதை பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் நீங்கள் செய்து காண்பித்தது ரொம்ப ரொம்ப அருமை வாழ்க வளமுடன்
அருமை அருமை madam evlo azhga explain பண்றீங்க, கண்டிப்பா இதை seithu குடும்பத்தில் ellarukum kuduka றேன். As you said Nellikai has lots and lots of health benefits. Avlo நோய் எதிர்பு சக்தி கொண்டது. இதுவரை இது போல try pannathu illai. Now definitely I will try this. Keep going madam👍👍
மிகவும் அருமை அம்மா என் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மிதான் நன்றி அம்மா
இன்று செய்து பார்த்தேன்...மிக அருமையாக இருக்கு...அனைவருக்கும் உபயோகமான பதிவு...
மிகவும் அருமையான
அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒன்று.
சத்து மிகுந்தது.
நன்றி.
பாராட்ட வார்த்தை இல்லை!மிக அருமை!எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கும் தங்கள் குடும்பம்திற்கும் என்றும் நல் அருள் புரிவானாக "!
மிக்க நன்றி
தேன் நெல்லி இந்த மாதிரி தான்செய்வேன் நன்றி ஸூப்பர்
ஓம் சாயி ராம்!
சிலர் நெல்லியை அவித்து செய்வார்கள், ஆனால் துருவி வெய்யிலில் காய விடுவது ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது... நன்றி.
Omega-3 fatty acids உள்ள Flex seeds போன்றவை போடுவதும் நல்ல ஆலோசனை. நன்றி!
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!
வாழ்க இறையுடன்!
Thank you mam ..
Daily தேங்காய் சட்னி செய்யும் போது
2 நெல்லி நான் add பண்ணு வேன்
இருந்தாலும்
உங்க idea ரொம்பவும் super
அருமை கண்டிப்பாக செய்ய போறேன்
ரொம்ப தேங்க்ஸ் 👍🙏❤️😀 நீங்கள் வாழ்க வளமுடன் 👍
மேடம் இந்த வீடியோ பார்த்த உடனேயே நெல்லிக்காய் வாங்கி செய்து பார்த்தேன். சூப்பரா இருக்கு. என் பசங்கள சாப்பிட வைக்க ஈசியா இருக்கு. நெல்லிக்காய் ஊறுகாய் செய்து சாப்பிடல. இது சாப்பிடருக்கு டேஸ்டா .இருக்கு . உங்களுக்கு நன்றி.
மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து எனது video பார்க்கவும்
Mam. உங்கள் அனைத்து ரெசிபிகளும் Mind blowing
மிக சிறந்த ஊட்டச்சத்துள்ள இனிப்புநெல்லிகாய் .நன்றிகள்பல .
Super very nice amma thank you for your healthy recipe❤❤❤
அம்மா நீங்க சொல்லி கொடுத்த கொல்கட்ட செஞ்ச செம சாப்டா வந்துச்சு ஆனா பூரண மட்டும் எனக்கு சரியாவே வரவே இல்ல ஆனா கொழுக்கட்டை வேற லெவல்
I will try today really super, my baby 1 ⅓ yr he is like it and my husband say nice 👏 and super taste thank you mam
Thanks thangam valga valamudan pallandu
Mrs,Radhasuperexplantion,Thankyou
Nellikkaya pasangalukku yeppadi kodukarathunu kastapaten very very thanks mam
எனக்கு தெரிந்தது நெல்லிக்கய் ஜீஸ் மட்டும்தான் சாதம் பன்னுவேன் நீங்க இவளோ பன்னரீங்க அருமை
நெல்லிக்காய் முரப்பா செய்து காண்பித்து உள்ளேன்.அதையும் செய்து பாருங்கள்
Thank u mam 🙏👌👌
Very nice and healthy recipe
Will try this recipe ☺️
சூப்பர் மேடம் உண்மையான சத்தான ரெசிபி நன்றி மேடம்
Thank you so much mam . Very useful receipe.
Thanks amma forgoodhealth promoting layghiyam
Thank you so much, it's very useful 🙏🙏🙏
Super Mamy
Thank-you so much
Vazhga valamudan
Thank you mami mam very useful vedio for all children's.
I have prepared.❤ Super mam. I like it. Thank you.
Welcome 😊
Realy very good reception for immunity booster.Surely I would like to make
Try it
Thanks again and again for sharing your knowledge... stay blessed always 👏👏👏👏👏👏
Very nice discription tq radha madam will definitely try
Welcome 😊
Grate kanna vazga valamudan lovely ma
மிகவும் பிரமாதமாக உள்ளது உங்கள் நெல்லிகுள்கோந்த்
ரொம்ப நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
நெல்லிகாய் குல்கந்து. மிகவும் அருமை. இது சவன்பிராஷ் போல் உள்ளது . நன்றி மாமி.
Hi mami i tried many times my teenage son liked it very much. Thank u. 🙏
Please share this video your friends and relatives.Thank you
வணக்கம் மேடம் நெல்லிக்காய் ரெசிபி மிக சூப்பர்
Nellikkai gulgunthu super, kelarum pattheram eggu kedaikkum
எல்லா சில்வர் பாத்திர கடைகளிலும் கிடைக்கும்.
நீங்கள் சொல்லும் பெயர் தான் பொறுத்தும் பெயர் சூப்பர் நெல்லிக்காய் குல்கண்டு சூப்பர்
Mrs. Radha.. superb explanation.. thanks for this. Searched for gud amla recipe for my kid to get rid of cough n cold coz she is sufferring often. Great! definitely this ll help.
Please watch my another video Amla,ginger Murappa.
சூப்பர் அம்மா நன்றி 🙏
Wow God bless to you madam thank you
Thank u mam.nellikai appetizer.
Thank you for sharing...I will try...
அருமையானஒன்று . சுவையானஒன்றுsweetone .
Romba nandri.excellent recipie
Gooseberry Gulkandh very well
Super amma thankyou so much🙏
Super Madam.Thanks
Welcome 😊
Sharing is caring, so thank you so much for your share, Radha ma'am. Indeed, this is a recipe with loads of health benefits besides preparation is also easier.
மிகவும் அருமையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். . மாங்காய் பற்றி இடையே குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.
@@rjgaming8096 Arumai
Super 👌
Annidam Kaivasam Video Vil Kanbitha Alavu Vitil Erundadu. Eppa 7 O clock⏰ Vudane Video Start Saidu Viten. Oru Pinch Rusi Parthen. Very Tasty Aga Erundadu.
Superb I was waiting for this recipe....thank you 🙏👌👍😋
Please share your friends and relatives
Nalla sathulla recipes seithu katureenga mam . superb.
Super 👌
Super madam 👌👌Lakshmi
நீண்ட ஆயுளை தரவல்ல நெல்லிக்கனி பற்றி கூறியதற்கு நன்றி🙏💕
He
Supera irukkuma thank u
Arumai arumai👌👌👏👏
Arumaiyana ondru. Good for health for all
Super fine
Thanks madam
நல்ல பயனுள்ள பதிவு. நன்றி.
Neegal vaitha peyarsy supper madam
Very nice
Healthy food
To kids & grownup
Yes, thanks
Thankyou mmam soo much 🎉🎉🎉
Most welcome 😊
Super explanation thank u
Keep watching
Thank You Mam. You ate the first cooking channel to which I subscribed.
Question: Can i use Honey instead of Jaggery?
தேன் சேர்த்தால் தண்ணீர் விட்டு கொள்ளும்.அடுப்பில் வைத்து கிளற முடியாது.சீக்கிரம் கெட்டு போய்விடும்.நான் செய்து காண்பித்தபடி செய்தால் 6 மாதம் வரை நன்றாக இருக்கும்
மிக மிக அருமையான குல்கந்து மேடம் நன்றி.பட்டை கிராம்பு சீட்ஸ்களை பொடிசெய்து எவ்வளவுசேர்க்கனும்எப்பசேர்க்கனும்மேடம்.செய்தபிறகுகலந்துவைக்கவா அப்பப்பகலந்துசாப்பிடவா என்பதை தெரிவியுங்கள்.
பட்டை,கிராம்பு,பரங்கி விதை,ஆழி விதை,அனைத்தும் குல்கந்து செய்து முடிந்தபிறகு அப்படியேவும் சேர்க்கலாம்.வறுத்து பொடி செய்தும் சேர்க்கலாம்.உங்கள் விருப்பம்.இரண்டுமே நன்றாக இருக்கும்
Very nice 👍👌 mami , thank you
Super madam surely I will prepare
I appreciate your recepi mam.
I like your explanation mam.
ஆலி விதை மற்றும் தாங்கள் கூறிய மற்ற பொருட்கள் வருத்து சேர்க்க வேண்டுமா அல்லது எப்படி சேர்க்க வேண்டும் pl.
மிகவும் பயனுள்ள அருமையான ரெசிபி
நன்றி
, super
Ammmaaa nandri Kodi. Suger patient chapidalama
தினமும் ½ tsp சாப்பிடலாம்
So healthy & wealthy to our immune ....boost up recipe...mam...🥴🙏
Sure I want to make and give to my daughter and relatives
Thanks Radha Mami for your wonderful✨😍 receipe. I like the video very much.Nice one for the children to get rid off cold at the earlier stage. 👌🌹💐
மிகவும் அருமை
I made it today. It's very tasty mam. Thank you mam for this amazing recipe
Most welcome 😊
Very tasty and healthy also.thank u mammi.
ரொம்ப நன்றிங்க!!வாழ்த்துக்கள்!!!
அருமையான பதிவு
Super receipe mam👌👌👌
மாஷா அல்லாஹ் அருமை அருமை வாழ்த்துக்கள்
நெல்லிக்காய் அல்வா😍
Have patience and care while doing this scrapping. Because difficult to hold as very slippery. Very good. It is a seasonal fruit so use it when available. Once i was using one Awla raw put in a glass of water overnight and drinking its water and eat the soaked awla. Felt very light.
Thanks for the tips!
Thank mam arumaiyana recipe
அருமை. செய்து பார்க்கிறேன்
I made nellikai gulkand to day It came out nice. I grated the boiled nellikai in a mixie .It came out well N tasty l made small balls and stored in an airtight container Tq for the recipe
..
Wonderful Madam.
Thank you for sharing your knowledge.
Thanks for the video, tips and advice. 🌹🌹🌹👍Radha mam.
Maami I add chukku podi and elakkai and nei in this
Very useful information sister
Thankyou God bless you
Very good I tried once it came out very well. I made it again and gave it to my children they enjoyed and shared the recipe with my friends.
Madam flax seeds dry roast செய்து powder செய்யனுமா.
எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.
Thanx ,very good diet control and healthy recipe 😀👍
Arumaiyana healthiyana recipe
Thanks mam vazgavalamudan 👌🌹
Semma ya explain pandringga tnx for a information
Super amma i tried tastes too gud.. konjam than try panna... One week la kaali ...keep rocking 🥳🙏🙏
Very useful 👌 recipes
God bless 🙌
Vazhga valamodu..
அம்மா முழு நெல்லிக்காய் தேன் நெல்லி செய்து காட்டினாள் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
முயற்சி செய்கிறேன்.