UK வாழ்க்கை 100 % உண்மை நிலவரம் // Before Come to UK Ithellam Therichukanga || priyaprabhuvlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 35

  • @sridharramasamy9702
    @sridharramasamy9702 หลายเดือนก่อน +8

    Single bed room house 1400 +
    Council tax 180
    Water bill 50
    Current bill 250
    Total 1880 varum
    Food family ku 300 varum
    Bus 100
    Other expensive 100
    Total oru family 2400 vanum per month ku

  • @Cooking-tube4
    @Cooking-tube4 25 วันที่ผ่านมา +1

    இந்தியாவில் வீட்டு வாடகை...zone one 35000 minimum,, monthly expensive including food, gas, electricity bill, mobile recharge, ect... 30000,,,, one man avarage salary,_just 40000,,,, எல்லா நாட்டிலும் எல்லா மக்களும் கஷ்டப்பட்டு struggle பண்ணித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. நீங்கள் சொல்வது போன்று அல்லாமல் uk வில் படிக்காத ஏழையாக உள்ள ஒருவர் முயற்சி செய்து உங்களை விட நல்ல முறையில் வாழ்ந்தால் லண்டனை விட்டு வெளியே போய் விடுவீர்களா😅

  • @Cooking-tube4
    @Cooking-tube4 25 วันที่ผ่านมา +1

    நல்லாத்தானே இருந்தீர்கள் sister,,, பிறரைப் போன்று உங்கள் மீதுள்ள மரியாதையே போய்விட்டது... நீங்கள் பிறருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை தயவுசெய்து இது போன்று நல்லது சொல்கிறேன் என்ற பெயரில் demotivate செய்யாதீர்கள்... அங்கு வந்து எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உங்கள் சொத்தை ஒன்னும் பிடுங்க போவதில்லை....😢 எல்லோரும் ஏதாவது ஒரு முயற்சி செய்து முன்னுக்கு வரட்டு நீங்களும் அப்படித்தான் வந்தீர்கள்

  • @Cooking-tube4
    @Cooking-tube4 25 วันที่ผ่านมา +1

    பிறர் ஏதாவது ஒரு முயற்சி செய்து அவர்கள் எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் வாழட்டும் உங்களுக்கு அதில் ஏன் கவலை... நீங்கள் நல்லா தானே இருக்கிறீர்கள்... நீங்கள் நல்லா இருப்பதை vlog ஆக வீடியோ போட்டு சம்பாதிப்பதை மட்டும் வேலையாக பார்த்துக் கொள்ளவும்...

  • @krishnamoorthyc9864
    @krishnamoorthyc9864 หลายเดือนก่อน +3

    இவ்வளவு பிரச்சினை உள்ள ஊரில் நீங்கள் ஏன் இருக்கிறீர்கள்? முதலில் UK வை விட்டு புறப்படுங்கள்.
    தயவுசெய்து மற்றவர்களை demotivate பண்ணாதீர்கள்

  • @YohalingamBaleswaran
    @YohalingamBaleswaran หลายเดือนก่อน +4

    சொல்வதெல்லாம் பச்சை பொய்.லண்டனில் இரண்டு அறை வீடு வாடகை £1500 மற்றைய செலவுக£1000.பொதுவாக புதிதாகவருபவர்கள் ஒரு வீட்டில் இரண்டு குடும்பம் இருப்பார்கள் மொத்தசெலவு 1500+1000/2=1250.இங்கு ஆக்க்குறைந்த சம்பளம் £12/மணத்தியாலம் இது மாதம் £2000 கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் £4000 கல்வி மருத்துவம் இலவசம்.வேலை செய்க்கூடிய விசா இருந்தால் வேலை எடுப்பது சுலபம்.இங்கு எந்த பெரிய வேலைஎன்றாலும் நிரந்தரமானதல்ல.மக்கள் வேலை மாற்றி கொண்டிருப்பார்கள்.நான்நினைக்கிறேன் 7 வருடங்கள் இங்கு இருக்கும் நீங்கள் 10% முற்பணம்கட்டி வீடு வாங்கி இருப்பீர்கள்.

    • @AjanthanAji-v2j
      @AjanthanAji-v2j 28 วันที่ผ่านมา

      Your opinion very good. I need ten dollars to pay my education can you help me I ask you for help as kadavul please reply 🙏

  • @vijaybaktha4672
    @vijaybaktha4672 28 วันที่ผ่านมา +2

    Madam.. Sethu pona en thatha Patti kooda UK la thaan irukaang.
    Please avangala padhirama pathokoonga 😂

  • @Cooking-tube4
    @Cooking-tube4 25 วันที่ผ่านมา +1

    உங்களைப் போன்று youtube vlogger ஆல் தான் தான் கஷ்டப்படுகிற ஒவ்வொருவருக்கும் ஆசை வந்து உங்களிடம் பிச்சை கேட்பது போன்று கமெண்ட் செய்கிறார்கள் எனக்கு வேலை கிடைக்குமா என்று....
    பத்தாததுக்கு பொய்யாக இந்த வேலைக்கு அப்ளை செய்யுங்கள் அந்த வேலைக்கு அப்ளை செய்யுங்கள் என்று வீடியோ போட்டு ஆசை காட்டுவது உங்களைப் போன்று youtubers அவர்கள் தானே... எதற்கு இந்த ஏமாற்றுப் பிழைப்பு...

  • @Sanki67
    @Sanki67 หลายเดือนก่อน +1

    True update 💯💯💯💯💯💯

  • @krishnamoorthyc9864
    @krishnamoorthyc9864 หลายเดือนก่อน +3

    அப்ப நீங்கள் ஏன் UK யில் இருக்கிறீர்கள்?
    இந்தியா வந்துவிட வேண்டும். நீங்கள் அங்கு இருந்து கொண்டு,
    மற்றழர்களை வர வேண்டாம் என்று demotivate எண்ணுகிறீர்களா

    • @honestykathir5177
      @honestykathir5177 หลายเดือนก่อน

      Ethavathu theriyama pesatheenga...Inga situation apadithaan irukku...nee thalaikkeelathaan kuthippane na...Inga vanthu kuthinga...no comments

  • @prem2007uk
    @prem2007uk หลายเดือนก่อน +1

    Well said

  • @keygee.
    @keygee. หลายเดือนก่อน +1

    மூணுவருடம் மறுபடியும் கொடுத்தாங்களாம்..
    Permanent வேலைக்காரங்க கூட
    ஊருக்கே போய்ட்டாங்கலாம்...
    அளவா அடிச்சு உடம்மா.

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg หลายเดือนก่อน +1

    Great

  • @anandakumar-n6u
    @anandakumar-n6u หลายเดือนก่อน +1

    Hello madam good evening. Im a physiotherapist having 12 years experience. Can I get job ? Im trying to get licence.

  • @priyaganesh24
    @priyaganesh24 หลายเดือนก่อน

    How to manage stress depression in cold country.what you are doing to reduce it

    • @PriyaPrabhuVlogs
      @PriyaPrabhuVlogs  หลายเดือนก่อน

      please check london thozhi youtube channel ,i am sharing about real uk lifestyle

  • @Vijayrk006
    @Vijayrk006 หลายเดือนก่อน

    Im in new subscriber mam,
    Qus; I am starting a new business where can I start London or Tamil Nadu which is better...??
    And Where would it be better to live...???

  • @Bharath-xq2zm
    @Bharath-xq2zm 28 วันที่ผ่านมา +1

    All fake talking only

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll หลายเดือนก่อน

    Any Networking domain job in Prabhu Anna office let me know. Currently im in UK

  • @sugumara5765
    @sugumara5765 หลายเดือนก่อน

    My daughter angathan erukkanga parthukonga kevandtry than erukkanga marriage aagi vittathu eppa than angu vanthu erukka IT mutichu erukka any job erunthal sollunga ❤

  • @melvinmiranda5447
    @melvinmiranda5447 หลายเดือนก่อน

    Any January 2025 intake please respond me

  • @karaamathts4853
    @karaamathts4853 หลายเดือนก่อน

    University videos update

  • @sumithra707
    @sumithra707 หลายเดือนก่อน +2

    My son anga dhaan itkunga.konjam parthukkanga

    • @shree8878
      @shree8878 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @JayaLakshmi-sj6ne
    @JayaLakshmi-sj6ne หลายเดือนก่อน

    Work from home jobs irutha soluga akka

  • @snrkarthikk
    @snrkarthikk หลายเดือนก่อน

    Today namakkal to London you tube la job eruku solraru nega Ella solrega uk government web site la eppaum sponsorship Visa koduthutu than erukaga.

    • @PriyaPrabhuVlogs
      @PriyaPrabhuVlogs  หลายเดือนก่อน +1

      sir, proper visa kedachu velaikku vantha valthukal,, varathuku munnadi ithellam therichukonka

  • @AjanthanAji-v2j
    @AjanthanAji-v2j 28 วันที่ผ่านมา

    Very beautiful videos I need ten dollars to pay my education can you help me me ask ask for help as kadavul please reply 🙏

  • @sumithra707
    @sumithra707 หลายเดือนก่อน +2

    My son anga dhaan itkunga.konjam parthukkanga