லண்டன் வர எவ்ளோ செலவாகும் | UK VISA TAMIL | Priya Prabhu Vlogs
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- Hello Al,
I am Priya prabhu from united kingdom, In this video i will be sharing my personal experience how to come to uk for tourist , students and workers.
please ,subscribe ,like ,share and comment if you enjoyed this video
channel link :
/ priyaprabhuvlogs
Tamilvlog,londontamil,uktamil,Tanilyoutuber,way2gotamil,londonvlogger.,
London tamil,NRI Tamil vlogs ,Tamil vlogs in London ,London shopping ,London Tamil shops ,Tamil vlogger in uk ,Tamil people living in uk ,London Tamil vlogs ,London indian vlogs ,London Tamil area ,London tamil area ,USA Vlogs ,uktamil ,tamil youtuber ,abroad tamil news ,London tamil video ,london south indian life ,uk tamil family ,london thamizh .oohh my thagaval ,uk thagaval ,uk ,Malasyian Tamil ,London Thamizhachi ,london tamil ,Uk tamil vlog ,Foreign tamil ,uk visa details tamil .uk visa tamil , London vara evlo selavagum ,London visa details tamil ,uk Visa details tamil ,Uk work visa ,London house rent , Uk house rent , London Expenses tamil ,UK Expenses ,London flight cost ,Uk flight cost ,Student visa tamil ,London student visa tamil ,Uk student visa tamil , London work visa tamil ,UK work visa tamil , Restaruant job tamil ,Uk monthly salary tamil ,London monthly salary tamil ,
#PriyaPrabhuVlogs #UKTamilVlogs #UKLifeStyle
_______________________________________________________
Contact For Promotion and Other Details: priyaprabhuvlogs@gmail.com
_______________________________________________________
Follow me on,
Instagram - / priyaprabhuvlogs
Facebook - / priyaprabhuvlogs
Twitter - / priyaprabhuvlogs
_______________________________________________________
Music
www.bensound.c...
Disclaimer:
This is not legal advice, please follow the instructions in UK government website.
லண்டன்ல இருக்கிறவங்க அமெரிக்காவிலும் இருக்கிறவங்க கனடால இருக்கிறவங்க எல்லாரும் இப்படித்தான் கஷ்டமாய் இருக்கிறது இங்கு வராதீர்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் சொல்பவர்கள் ஊரில் வந்து இருக்க மாட்டார்கள் ஒரு வீடியோ எப்படி பதிவிட்டால் உண்டாகியிருக்கும் நாங்கள் லண்டனில் வசித்து வந்தோம் எங்களால் இங்கு இருக்கப்பிடிக்க வில்லை என்று நன்றாக இல்லை விலைவாசி அதிகம் எங்கு இந்தியாவை விட மோசமாக இருக்கிறது இந்தியா தான் நன்றாக இருக்கிறது என்று சொல்லி அந்த நாட்டை விட்டு நீங்கள் இங்கு வந்தால் இது வீடியோவுக்கான ஒரு உண்மையாக இருக்கும் எல்லோரும் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டு அந்த நாடுகளிலேயே நன்றாக சம்பாதித்து கொண்டு இருக்கிறீர்கள்
உண்மை
S
Yes
True, expenses adigam anda alavuku salary um iruku, angellam
@@shalini8263 atha na sonathunala intha amma oru like kuda kodukama irukanga yappothu ivarkai pugalnthu mattumthan pesa ventum enttu ninaikirarkal human thinking only like this
ஏம்மா !
இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு விளக்கோ விளக்கு என்று விளக்கியதற்கு பதிலாக லண்டன் வருவதற்கு கனவிலும் ஆசைப்படாதே ! என்று எளிதாக சொல்லி முடித்திருக்கலாம் .
மெனக்கெட்டு இவ்வளவு நேரம் பிரயாசைப் பட்டதற்கு மிக்க நன்றி !!
Haha haha
அக்கா தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நான் இந்தியாவிலேயே இருக்கிறேன்🤣🤣👍
🤪😄😄
🤣🤣🤣🤣
நல்ல பயனுள்ள தகவல் நாமும் வாழ்ந்து மத்தவங்களையும் வாழ வைக்கணும் இது இருந்தா போதும் எப்போ நம்ம நல்லா இருப்போம் 🙏
thank u so much
ஹேர் கட்டிங் சலூன் கடை வேலை கிடைக்குமா
@@PriyaPrabhuVlogs electrician job kidaikkuma
Civil site engineer job
Driver jop irukka
அக்கா வேலை விசா கிடைக்குமா
அருமை அருமை சகோதரி,,, எவ்வளவு சிறப்பான,,, தெளிவான விளக்கம்,,,,, எங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்த தங்கள் காலடிக்கு வாழ்த்துக்கள் கோடி
thank u so much
Student visa paththi full video onnu podunga sis plz I'm your new subscriber 🙏
உண்மையாக அங்கு இருக்கும் நிலவரங்களை புரிய வைத்ததற்கு நன்றி சகோதரி
சொந்த காரண் இருந்த நாங்கள் ஏன் உங்கள் வீடியோ பாக்குரோம்
நள்ளபயனுள்தகவள்தந்ததுக்குமிக்கநன்ரிசகதரிவாழ்த்க்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை ! இவர்கள் இப்படி வீடியோ போட்டு நன்றாக சம்பாதித்து செட்டில் ஆவார்கள்.
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லே இருக்கலாம்
Non IT பற்றி கூறமாட்டீர்களா சகோ
யூ கேக்கு வொர்க் விசாலம் வரணும்னா நம்ம பேங்க் பேலன்ஸ் 10 லட்சம் அப்படின்னு ப்ரூப் காமிக்கணும் அப்படின்னு கேள்விப்பட்டேன் உண்மையா சிஸ்டர்😊😊
வொர்க் விசா நம்ம காசு போட்டு வரணும்னா எவ்வளவு ஆகும்
வணக்கம் சிஸ்டர்
நான் இலங்கை உங்கள்
வீடியோ இன்னக்கித்தான்
முதல் முறயாக பாக்குறன்
உங்கள் வீடியோ மிகவும் பயன்னுல்லதாக இருக்கு
நிங்க பன்ற பதிவு இந்தியா
வுல இருக்கரவங்களுக்கு மட்டும்தான் இந்த பதிவு என்று விலங்குது நான் இலங்கை என்பதால் எங்களுக்கும் எப்படி வரமுடியும் என்று உங்களுக்கு தெறிந்ததை
சொல்லுங்க றொம்ப உதவியாக இருக்கும் இலங்கயில் இருக்கிரவங்க எப்படி யுகே வரலாம் என்று
எங்களுக்கும் விபரமாக சொல்லுங்கள்
Sure bro , thank you so much
தங்கச்சி நர்சிங்க்கு ஏதாவது சொல்லுங்க
உங்கள் தெளிவான. விளக்கம். நன்றி சகோதரி.
Resturent work apply panrathu eppadi
7th std படிச்சிருக்கேன் எனக்கு என்ன சம்பளத்துல வேளை கிடக்கும்
அக்கா நான் டிரைவர் வேலை இருந்தா சொல்லவும்,எவ்வளவு செலவு ஆகும்,நான்ஹெவிலைசென்ஸ் இருக்கு,house driver work
Eathachu jop cpmpany pathi sollunga
சாப்ட்வேர் இன்சினியரிங் வேலை வாய்ப்பு இருந்தா சொல்லுங்க மேடம்...... என் பையன்க்கு 5 வருஷம் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு
Thank you for your information about tour visa. I am a Christian priest. I wish to visit Christian churches and visit church historical places.
London.worstplace..
Ennoda London Thozhi channel parrunga , thank you
Madam UK varanumna, bank balance ,properties yirukanuma it companies work pannuvadhararku? Total yevalavu delay aagum. Plz replay.
London super market job
& data entry job irukka
மேடம் உங்கள் கை பேசி என் தாருங்கள்
Anga yarum illa anga help thana vanthu jop theda mudiuma
Ungalukku therinja company la enakkum en wife kum job ready pana mudiyuma
I am karunakaran from coimbatore I want jop in beautiparlour or massage Thrapay any wanted please tell me mam
Ippo ennnaku London la , sonthakarangana , neentha ka, epdiyachum ennaku oru Sponcer koduthu, ennoda London valkaiya arambichu vachirungaaa
வணக்கம் மேடம் நல்லா இருக்கீங்களா? எப்படி இருக்கிறீர்கள் நான் துபாயில் வேலை செய்கிறேன் நான் வண்டி டிரைவராக இருக்கிறேன் நான் அங்கு வர முடியுமா அதற்கு என்ன செய்ய வேண்டும் தெளிவாக சொல்லவும் ஓகே மிக்க நன்றி
நான் வரல மா நல்லா இருங்க ...
Please akka sollunga eppadi varalam enu please
I am pg math teacher want to work as online teacher job work from home kindly guide me or send any agencies link please help me
Dear mam
Can I search for a job in the UK for visitors visa please confirm mam
டிரைவர் வேலை கிடைக்குமா
Inga irruntha try pannunga
இதுக்கு யாரை தொடர்பு கொள்ளனும் அக்கா தயவுசெய்து சொல்லு
priya en magan kooda anga varanum neenga sollunga
sure , today video parrunga mam
Namma vaangura salary ya Vida expenses athigama irukku ...i think india better ...good education in India aana work parathuku foreign country...athea india layea work pannomna our country become fabulous....please our Indian legend stdents or workers dont go to foreign.
yes
Akka na saloon work panra varalama anga
Yenna mayuruku inga varanun
I can’t understand athletes tell one thing clearly
குவைத் ரிடன் டிரைவர்க்கு லண்டனில் வேலை கிடைக்குமா
Visa kidaikathu bro
Thanks for sharing very detailed information, really useful, congratulations 🙏
Thanks a lot
Sis pham d doctors salary cholamudiuma
As kka phone numbera thanga
Thanks pls accept jesus he s the The way ,the truth ,and the Life.
Hello madam super
You have not mentioned about council tax , house insurance other than what the landlord pays. Taxi fare is very high. What you have mentioned as £ 10 is for a very short distance of may be for 5 miles. Average expenses per month for a family of two persons will be not less than £ 3000 net of income tax. You also have to spend heavily on different type of warm clothes
Please madam help me I am driving any vacancy mam
Nice super very useful, thanks.
Do you help me madam I come to London
Akka unga mobile number kodunga
Bus stop ல படுத்துக்கலாமா
No chance. Because bus stop width is only half feet.😢
நீங்கள் உதவி செய்ய முடியுமா
Please check my all videos , thanks
அக்கா காலை வணக்கம், முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன் மிக்க நன்றி மிகவும் அருமையான விளக்கம், அக்கா அங்க எந்தமாதிரியான வேலைகள் வாய்ப்பு உள்ளது, என்ன படிப்பு அவசியம் கொஞ்சம் கூறுங்கள் அக்கா
Mikka nandri , ennoda Ella videos Um parrunga , thank you
We are living in the hevan in India. I lay down and watching. No tension. After paying huge amount, still we have to live under pressure in foreign countries. இருப்பதை வைத்து நிம்மதியாய் வாழ்கிறோம். Jai hind.
Madam how are you madam you're really a very nice man I like you you're beautiful thank you very much🇱🇰🙏👍
How srilankan fees for visa and tenant fees
Please please please please help me madam I come to London
please check my all videos
I. Need. Work. U. K. Eni. Work
Plz tell me how to come in London on student visa
Akka chef work available irukkuma
yes bro try pannunga , please check my latest videos
அருமை
அருமை
நல்ல செய்தி
நல்ல தகவல்
வாழ்த்துக்கள்
தங்கச்சி
Thank you so much anna
London friend moolama work arrange pannirukanga nambi polama
Your own risk
50 lakhs advance
வணக்கம் சகோதரி எனக்கு வயது 44 10 th Std முடுச்சுருக்கேன் சூப்பர்மார்கட் work la 25 வருடம் அனுபவம் இருக்கு ஏதாவது வேலை கிடைக்குமா
u.k la தொழில் செய்யவும் விரும்புகிறேன் ஏதாவது உதவி செயயுங்கள்
Akka Nan 10th fil enakku wrok kidakyuma
Im new to UK. What have u said is absolutely correct information. Appreciate ur knowledge👏
thank u so much kiruthika ,yes ithan fact
Plz help me to find a job in uk
How to going kiruthika
Kiruthika please i need job
அக்கா வணக்கம் டிரைவர் வேலை கிடைக்குமா
don't try bro
Please help me job please
india is good place
mem ineet job please
Ethuku vurla 10 matu meichutu life a otiyarlam pola...
Yes
Tailar jop tedail please
Bsc nursing ku try penurathu yepad nu solunga
Can you please watch my videos
Epidi akka work visala varathu
please check my latest all videos ro
முதல் முறையாக உங்கள் வீடியோ வை பார்க்கிறேன்...மிக எதார்த்தமான.. இயல்பான...தற்கால சூழலை நேர்பட கூறும் விதம்...மிகச் சிறப்பாக உள்ளது.நன்றி
¹qq
👌👍🌹
thank u so much
B E ஏரோ நாட்டிக்கள்சயன்ஸ்
படித்வர்களுக்கு அங்கு வேலை கிடைக்குமா.
Yenaku oru visa anupunga mem
Oru visa anupunga pls
ஏற்கனவே வந்தவங்க தொடர்ந்து இருக்கலாம்.ஆனால் புதிதாக வருபவர்கள்
பழையவர்களைப்போல வாழமுடியாது.
அகதி தஞ்சத்துக்கு எதிரான சட்டங்கள், பெருந்தொகைபணம் கொடுத்து,அதை இங்கு உழைக்க காலம் காணாது.அதை இலங்கை வங்கியில்போட்டுவட்டியிலே வாழலாம்
Hi sis nega degree mutusavangalukku set akura mathiri solluraga namma natula 10,12 patusavanga epti uk vathu Anga vanthu epti Vali pakkurathu pls etha sonna Ramba help fulla irukkum sis
can u please watch my today upload bro
நாங்க வரலமா...நீயே சம்பாதிச்சு எல்லாத் தையும் செலவழித்து நல்ல இரு...
ஏம்மா !
இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு விளக்கோ விளக்கு என்று விளக்கியதற்கு பதிலாக லண்டன் வருவதற்கு கனவிலும் ஆசைப்படாதே ! என்று எளிதாக சொல்லி முடித்திருக்கலாம் .
மெனக்கெட்டு இவ்வளவு நேரம் பிரயாசைப் பட்டதற்கு மிக்க நன்றி !!லண்டன்ல இருக்கிறவங்க அமெரிக்காவிலும் இருக்கிறவங்க கனடால இருக்கிறவங்க எல்லாரும் இப்படித்தான் கஷ்டமாய் இருக்கிறது இங்கு வராதீர்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் சொல்பவர்கள் ஊரில் வந்து இருக்க மாட்டார்கள் ஒரு வீடியோ எப்படி பதிவிட்டால் உண்டாகியிருக்கும் நாங்கள் லண்டனில் வசித்து வந்தோம் எங்களால் இங்கு இருக்கப்பிடிக்க வில்லை என்று நன்றாக இல்லை விலைவாசி அதிகம் எங்கு இந்தியாவை விட மோசமாக இருக்கிறது இந்தியா தான் நன்றாக இருக்கிறது என்று சொல்லி அந்த நாட்டை விட்டு நீங்கள் இங்கு வந்தால் இது வீடியோவுக்கான ஒரு உண்மையாக இருக்கும் எல்லோரும் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டு அந்த நாடுகளிலேயே நன்றாக சம்பாதித்து கொண்டு இருக்கிறீர்கள்
Na cricket adanu uk la anga yaarum theriyathu epdi na varanum
unga team oda than varanum , india ala check pannunga
எவ்வளவு சிலவுஆகும் விபரம்
please check my latest videos , also check my london thozhi channel , thank u
Akka accounting job edukkanuna enna pannuratu
Nice 👍👍👍 good information
Super sister
Diploma in civil engineering
Age 28 years
Care assistant possible madam
Hi sis நான் BE INSTRUMENTATION AND CONTROL ENGG முடிச்சிட்டு ஒரு automation field la wrk panninu iruken enaku job kedaikuma
can u please check all my videos
@@PriyaPrabhuVlogs thank u sis I'm watching
நீங்கள் எங்கே இருந்து பேசறீங்க லண்டனா?
s
Akka niga enta country
நான் CattrigWork செய்கிறேன்
எனக்கு இதெல்லாமே சரி வரது அக் கா எனக்கு யா ரும் இல்லை நான் ஒர் ஏழை
நான் இலங்கை
நான் இலங்கை
Hello sister work iruntha sollugga but 12th than padrchu irukken
Mam I am Jayanthi from Tamilnadu en age 40 . Na type both higher Tally COA system work theriyum but enaku londonla yarum theriyathu. Na londonla. Work pannanum sampathikanum so company visavil varanum work pannanum..so London vara enaku evlo selavu aagum...detail sollunga pls
Unga number send pannunga
Can u help me mam please i am finished my degree search for job pls can u help and enku house keeping or hotel job vacancy irutha solunga pls knjam help panuga pls