- 418
- 4 234 975
Priya Prabhu Vlogs
United Kingdom
เข้าร่วมเมื่อ 23 ก.ย. 2019
Dear all,
welcome to our channel
I am priya prabhu
Here i share interesting travel vlogs ,uk lifestyle ,and uk informative videos
Every week 2 videos Monday and wednesday
please subscribe & join our extended Family
lets keep connected
Thank you
priya prabhu
----------------------------------------------
Contact For Promotion and Other Details: priyaprabhuvlogs@gmail.com
_______________________________________________________
Follow me on,
Instagram - priyaprabhu...
Facebook - priyaprabhuv...
Twitter - priyaprabhuvlogs

Uk வேலைக்கு எவ்வளவு செலவு // salary போதுமா per month // Tamil // Priya Prabhu Vlogs
Life in uk for employees,students, healthcare workers, tourists, new migrants, must know these details before you take a big decision. UK living cost, house rent, schools for kids, fees, monthly budget all you need to know before come to uk. Let us see how may money spent by candidates who are willing to come to UK for jobs.
#londontamil #ukvisa #visa #workpermit
#ukschools #ukjobs #lifeinuk #tamil
#londontamil #ukvisa #visa #workpermit
#ukschools #ukjobs #lifeinuk #tamil
มุมมอง: 2 929
วีดีโอ
UK வாழ்க்கை 100 % உண்மை நிலவரம் // Before Come to UK Ithellam Therichukanga || priyaprabhuvlogs
มุมมอง 6Kหลายเดือนก่อน
Life in uk for employees,students, healthcare workers, tourists, new migrants, must know these details before you take a big decision. UK living cost, house rent, schools for kids, fees, monthly budget all you need to know before come to uk. #londontamil #ukvisa #visa #workpermit #ukschools #ukjobs #lifeinuk #tamil
🔥லண்டன்ல 3 லட்சம் சம்பளம் !!!💥 || enna selavuagum per month || London Tamil vlogs
มุมมอง 6K6 หลายเดือนก่อน
🔥லண்டன்ல 3 லட்சம் சம்பளம் !!!💥 || enna selavuagum per month || London Tamil vlogs How much you need salary to maintain a quality life in united kingdom, specially in London, vitiors to uk must know the living cost in uk and how much you can earn and the family expenses, kids studies, medical, house rent and other basic expenses. The basic salary of 3000 pounds is enough or not in london to lead...
🏡 லண்டன்ல வீடு வாங்க முடியுமா ?? ||Steps to buy UK house #londontamil #uktamilvlogs #tamil #newhome
มุมมอง 2.8K8 หลายเดือนก่อน
🏡 லண்டன்ல வீடு வாங்க முடியுமா ?? ||Steps to buy UK house #londontamil #uktamilvlogs #tamil #newhome Is buying house in uk a dream ? This video showcasing the steps involved in buying a ne home in uk. #newhome #londontamil #ukvlogs
இங்கிலாந்தில் விசா வாங்க Exam எழுதணுமா ??? || UK PR || #priyaprabhuvlogs #tamil #visa
มุมมอง 2.8K9 หลายเดือนก่อน
இங்கிலாந்தில் விசா வாங்க Exam எழுதணுமா ??? || UK PR || #priyaprabhuvlogs #tamil #visa Hello all In this video we are going to see information about England Immigration and job, work, study visa, and how to come to United Kingdom from abroad, Included work visa for England. Globel Tallent visa th-cam.com/video/QBT44dCYX44/w-d-xo.html UK House Monthly Budget th-cam.com/video/8m6S1qNO-co/w-d-xo.ht...
லண்டன் வீசா கேள்வி பதில்கள், England Work Visa Details | How to come to United Kingdom | Tamil
มุมมอง 3.6K10 หลายเดือนก่อน
Hello all In this video we are going to see information about England Immigration and job, work, study visa, and how to come to United Kingdom from abroad, Included work visa for England. லண்டன் வீசா கேள்வி பதில்கள், England Work Visa Details | How to come to United Kingdom | Tamil Globel Tallent visa th-cam.com/video/QBT44dCYX44/w-d-xo.html UK House Monthly Budget th-cam.com/video/8m6S1qNO-co/...
லண்டன் வர நான் என்ன செய்தேன் | லண்டன் வர இத தெரிஞ்சுக்கங்க | Care home, students, Dependents #tamil
มุมมอง 3.4K10 หลายเดือนก่อน
லண்டன் வர நான் என்ன செய்தேன் | லண்டன் வர இத தெரிஞ்சுக்கங்க | Care home, students, Dependents #tamil
லண்டன் லாட்டரி புது visa updates 2024 || India young professional visa || #tamil #work #ukvisa
มุมมอง 4.3K10 หลายเดือนก่อน
லண்டன் லாட்டரி புது visa updates 2024 || India young professional visa || #tamil #work #ukvisa
Canada vs United Kingdom 🇬🇧 // PR comparison // how to apply for settlement // Tamil // visa
มุมมอง 2.2K11 หลายเดือนก่อน
Canada vs United Kingdom 🇬🇧 // PR comparison // how to apply for settlement // Tamil // visa
இங்கிலாந்தில் 10,000 அதிக visa // new rules in Uk 2024 // Tamil visa updates // student psw ??
มุมมอง 3.6K11 หลายเดือนก่อน
இங்கிலாந்தில் 10,000 அதிக visa // new rules in Uk 2024 // Tamil visa updates // student psw ??
📣UK Youth Mobility VISA | India young professional scheme | Tamil | PriyaPrabhu vlogs
มุมมอง 7K11 หลายเดือนก่อน
📣UK Youth Mobility VISA | India young professional scheme | Tamil | PriyaPrabhu vlogs
📣Good news ! UK lottery Visa 2024 Opening Soon ! Don’t miss this update 🎉 | Tamil | PriyaPrabhuVlogs
มุมมอง 9Kปีที่แล้ว
📣Good news ! UK lottery Visa 2024 Opening Soon ! Don’t miss this update 🎉 | Tamil | PriyaPrabhuVlogs
UK-ல வீசா வழங்கும் மிகப்பெரிய நிறுவனம் || Students, new comers to Uk where to look for sponsorship
มุมมอง 4.6Kปีที่แล้ว
UK-ல வீசா வழங்கும் மிகப்பெரிய நிறுவனம் || Students, new comers to Uk where to look for sponsorship
UK வரதுக்கு முன்னாடி 5 புது Shocking ரூல்ஸ் || UK Immigration announcements for 2024 || Tamil
มุมมอง 5Kปีที่แล้ว
UK வரதுக்கு முன்னாடி 5 புது Shocking ரூல்ஸ் || UK Immigration announcements for 2024 || Tamil
ஐயர்லாந்தில் வீசா No sponsorship required || Ireland jobs 2023 || 90 % visa fees || #visa #tamil
มุมมอง 10Kปีที่แล้ว
ஐயர்லாந்தில் வீசா No sponsorship required || Ireland jobs 2023 || 90 % visa fees || #visa #tamil
Uk VISA Sponsorship JOBS கண்டுபிடிப்பது எப்படி| 5 websites #visa #londontamil #priyaprabhuvlogs
มุมมอง 9Kปีที่แล้ว
Uk VISA Sponsorship JOBS கண்டுபிடிப்பது எப்படி| 5 websites #visa #londontamil #priyaprabhuvlogs
ஸ்காட்லாந்து || How to apply job Scotland || Jobs in abroad || #priyaprabhuvlogs #visa #londontamil
มุมมอง 2.3Kปีที่แล้ว
ஸ்காட்லாந்து || How to apply job Scotland || Jobs in abroad || #priyaprabhuvlogs #visa #londontamil
புது் நாடு புது வேலை, ஸ்காட்லாந்தில் வேலை || how to get job in Scotland #londontamil #workvisa
มุมมอง 8Kปีที่แล้ว
புது் நாடு புது வேலை, ஸ்காட்லாந்தில் வேலை || how to get job in Scotland #londontamil #workvisa
புது நாடு புது விசா| இங்கிலாந்து NHS வேலை விசா| Tamil | Priya Prabhu Vlogs
มุมมอง 6Kปีที่แล้ว
புது நாடு புது விசா| இங்கிலாந்து NHS வேலை விசா| Tamil | Priya Prabhu Vlogs
லண்டன் புது visa updates 2023 || new visa rules || visa fees #visa #tamil #londontamil
มุมมอง 11Kปีที่แล้ว
லண்டன் புது visa updates 2023 || new visa rules || visa fees #visa #tamil #londontamil
புது நாடு புது வேலை கனடா PR Status பெறுவது எப்படி? Canada PR 2023 #tamil #londontamil #jobs
มุมมอง 4.3Kปีที่แล้ว
புது நாடு புது வேலை கனடா PR Status பெறுவது எப்படி? Canada PR 2023 #tamil #londontamil #jobs
UK PR / சிட்டிசன் எடுக்க எவ்ளோ செலவாகும்? // UK New fees updates 2023 // #workvisa #uk #tamil
มุมมอง 11Kปีที่แล้ว
UK PR / சிட்டிசன் எடுக்க எவ்ளோ செலவாகும்? // UK New fees updates 2023 // #workvisa #uk #tamil
கனடாவில் வேலை 2023 || Jobs in Canada 🇨🇦 || Agriculture To engineer || #visa #tamil #canada
มุมมอง 15Kปีที่แล้ว
கனடாவில் வேலை 2023 || Jobs in Canada 🇨🇦 || Agriculture To engineer || #visa #tamil #canada
கனடா PR in 6 Months || Canada 🇨🇦 Express Entry || #visa #canada #tamil #workincanada #visacanada
มุมมอง 8Kปีที่แล้ว
கனடா PR in 6 Months || Canada 🇨🇦 Express Entry || #visa #canada #tamil #workincanada #visacanada
லண்டன் பழ தோட்டம் ,கோழி பண்ணையில் வேலை 2023 | Seasonal Work VISA, STUDENT VISA LATEST #londontamil
มุมมอง 8Kปีที่แล้ว
லண்டன் பழ தோட்டம் ,கோழி பண்ணையில் வேலை 2023 | Seasonal Work VISA, STUDENT VISA LATEST #londontamil
லண்டன் விசா தரும் 84,000 கம்பெனிகள் || UK work permits list #tamil #ukvisa #visa #jobs #tamilnews
มุมมอง 21Kปีที่แล้ว
லண்டன் விசா தரும் 84,000 கம்பெனிகள் || UK work permits list #tamil #ukvisa #visa #jobs #tamilnews
லண்டனில் வேலை|| Uk Health and care workers visa 2023 || #visa #tamil
มุมมอง 9Kปีที่แล้ว
லண்டனில் வேலை|| Uk Health and care workers visa 2023 || #visa #tamil
புது நாடு புது வேலை, நியூசிலாந்து , 2 வருட வேலை // PR in New Zealand // #workvisa #newzealnd #tamil
มุมมอง 24Kปีที่แล้ว
புது நாடு புது வேலை, நியூசிலாந்து , 2 வருட வேலை // PR in New Zealand // #workvisa #newzealnd #tamil
லண்டன் லாட்டரி வீசா 3000 பேருக்கு 2 வருட வேலை | young professional visa | #ukvisa #workinuk #jobs
มุมมอง 20Kปีที่แล้ว
லண்டன் லாட்டரி வீசா 3000 பேருக்கு 2 வருட வேலை | young professional visa | #ukvisa #workinuk #jobs
UK work permit and jobs || லண்டன் தமிழர்கள் செல்வத கேளுங்க || #priyaprabhuvlogs #ukvisa #visa #jobs
มุมมอง 88Kปีที่แล้ว
UK work permit and jobs || லண்டன் தமிழர்கள் செல்வத கேளுங்க || #priyaprabhuvlogs #ukvisa #visa #jobs
Hii mam
Who earns that much in UK ? 😂 School la 2 yea per tha irunthurupam One uh rishi Sunak uh aprom queen Elizabeth paiyan
அதிகமான வயது
Akka uk ku varanum na account la dhavadhu kasu vaikanuma ka
Usa ku poganum na 24 lakh irukanuma adhu mathiri edhavadhu irukka ka
வணக்கம் அக்கா நாங்க அரக்கோணத்தில் இருந்து பேசுறேன் தமிழ்நாடு சென்னை அந்த காட்டான் நாட்டுல எண்ணெய் நிறுவனத்தில் அது எப்படி அப்ளை பண்றதுன்னு சொன்னீங்கன்னா ஹெல்ப் பண்ணுங்க அக்கா அது எப்படி அப்ளை பண்ணுவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அக்கா
Sister thank you I am first time useful video
Thank you so much akka
Beautician work ku yappadi apply pannanam and Enna qualification Vendum
akka entha degree nalum okay va
Unskilled jobs 10 lack kotugunuma
1lack irunta tea kadai potuven
Kuppa perukuvathrku atharku certivicate
Hi brother and sister please unsubscribe this channel because no benefit for us only benefit to this channel please don't subscribe
5 lack maligai potuven
Londan lebur no money
நல்ல தகவல் நிச்சயமாக ஒரு முறை நாங்கள் லண்டன் வரும் ஆர்வமாக உள்ளது தகவலுக்கு ரொம்ப நன்றி அம்மா
😊😊aeka
Akka
நல்லாத்தானே இருந்தீர்கள் sister,,, பிறரைப் போன்று உங்கள் மீதுள்ள மரியாதையே போய்விட்டது... நீங்கள் பிறருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை தயவுசெய்து இது போன்று நல்லது சொல்கிறேன் என்ற பெயரில் demotivate செய்யாதீர்கள்... அங்கு வந்து எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உங்கள் சொத்தை ஒன்னும் பிடுங்க போவதில்லை....😢 எல்லோரும் ஏதாவது ஒரு முயற்சி செய்து முன்னுக்கு வரட்டு நீங்களும் அப்படித்தான் வந்தீர்கள்
Hi Priya I am an IT infrastructure professional I am working at Cognizant planning to work in the UK please suggest me
உங்களைப் போன்று youtube vlogger ஆல் தான் தான் கஷ்டப்படுகிற ஒவ்வொருவருக்கும் ஆசை வந்து உங்களிடம் பிச்சை கேட்பது போன்று கமெண்ட் செய்கிறார்கள் எனக்கு வேலை கிடைக்குமா என்று.... பத்தாததுக்கு பொய்யாக இந்த வேலைக்கு அப்ளை செய்யுங்கள் அந்த வேலைக்கு அப்ளை செய்யுங்கள் என்று வீடியோ போட்டு ஆசை காட்டுவது உங்களைப் போன்று youtubers அவர்கள் தானே... எதற்கு இந்த ஏமாற்றுப் பிழைப்பு...
இந்தியாவில் வீட்டு வாடகை...zone one 35000 minimum,, monthly expensive including food, gas, electricity bill, mobile recharge, ect... 30000,,,, one man avarage salary,_just 40000,,,, எல்லா நாட்டிலும் எல்லா மக்களும் கஷ்டப்பட்டு struggle பண்ணித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. நீங்கள் சொல்வது போன்று அல்லாமல் uk வில் படிக்காத ஏழையாக உள்ள ஒருவர் முயற்சி செய்து உங்களை விட நல்ல முறையில் வாழ்ந்தால் லண்டனை விட்டு வெளியே போய் விடுவீர்களா😅
பிறர் ஏதாவது ஒரு முயற்சி செய்து அவர்கள் எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் வாழட்டும் உங்களுக்கு அதில் ஏன் கவலை... நீங்கள் நல்லா தானே இருக்கிறீர்கள்... நீங்கள் நல்லா இருப்பதை vlog ஆக வீடியோ போட்டு சம்பாதிப்பதை மட்டும் வேலையாக பார்த்துக் கொள்ளவும்...
இந்தியா மக்கள் அதிகம் வாழும் இடத்தில் uk 6 வது இடத்தில் உள்ளது,,,, அங்கு உள்ள எல்லோரும் கஷ்டபட்டு ஏன் அங்க இருக்கிறீர்கள்.. இந்தியாவிலும் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.. அப்படியும் வாழ்க்கை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் வறுமை கேட்ப... அடுத்தவர்களை பார்த்து கவலைப்படுகிற மாதிரி நடிச்சு demotivate செய்யாதீர்கள்....
first time iam seeing 🙎🤝💖
Dependent allowed for this visa..?
Eppadi contract pantrathu akka unga Instagram id 📌 pannunga ❤
All fake talking only
Madam.. Sethu pona en thatha Patti kooda UK la thaan irukaang. Please avangala padhirama pathokoonga 😂
Very beautiful videos I need ten dollars pay my education can you help me I ask you for help kadavul
Very beautiful videos I need ten dollars to pay my education can you help me me ask ask for help as kadavul please reply 🙏
Mam ,software engineer 12years exprience job irukka?
மேடம் topic கும் நீங்க சொல்ற விஷயத்துக்கும் சம்பந்தமே இல்ல
எனக்கு டிரைவர் வேலை வேண்டும் உதவி செய்யுங்கள்
Plz share visa details for dependents(wife and two children) how much we have pay if company will not give sponsorship for dependents
Akka any job information I have visa please help me for job
👍
Madam in uk tourist visa to work permit convertion possible ? Pl reply
சொல்வதெல்லாம் பச்சை பொய்.லண்டனில் இரண்டு அறை வீடு வாடகை £1500 மற்றைய செலவுக£1000.பொதுவாக புதிதாகவருபவர்கள் ஒரு வீட்டில் இரண்டு குடும்பம் இருப்பார்கள் மொத்தசெலவு 1500+1000/2=1250.இங்கு ஆக்க்குறைந்த சம்பளம் £12/மணத்தியாலம் இது மாதம் £2000 கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் £4000 கல்வி மருத்துவம் இலவசம்.வேலை செய்க்கூடிய விசா இருந்தால் வேலை எடுப்பது சுலபம்.இங்கு எந்த பெரிய வேலைஎன்றாலும் நிரந்தரமானதல்ல.மக்கள் வேலை மாற்றி கொண்டிருப்பார்கள்.நான்நினைக்கிறேன் 7 வருடங்கள் இங்கு இருக்கும் நீங்கள் 10% முற்பணம்கட்டி வீடு வாங்கி இருப்பீர்கள்.
Your opinion very good. I need ten dollars to pay my education can you help me I ask you for help as kadavul please reply 🙏
Are you working sis ? Am planning to join as dependent how to choose part time job?
Romba thank ka valuable information 👏
Construction work iruntha sollunga ithuku munnadi onga Instagram id sollunga
I'm driver
Business opportunities london la irukka ...?? Ippo london la business start pannalama...?? Illa, tamilnattileye start pannalama...?? Money doesn't matter...!!
Don't go there.start from here
@@priyaganesh24Okay, thank you sister...!!
What kind of business you want to start?
Sir yenaku job apply panne tharuvengala sir
Akka onga Instagram id kudunga
Onga Instagram id sollunga
மூணுவருடம் மறுபடியும் கொடுத்தாங்களாம்.. Permanent வேலைக்காரங்க கூட ஊருக்கே போய்ட்டாங்கலாம்... அளவா அடிச்சு உடம்மா.
SHUTHAHER Thaya manokari ♥️ 💯 ♥️ 💯 ♥️ 💯 ♥️ 💯 ♥️ 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அக்கா ஒட்டல் வேலை இருந்தா சொல்லுங்க புரோட்டா தோசை ..கல் மாஷ்டர் நான் ..சிங்கபூர் ல இருக்கேன் ..லண்டன் ..ல வேலைபாக்கனும் ரொம்ப நாள் ஆசை